EXCLUSIVE : Modi-யின் 10 ஆண்டு கால ஆட்சியில்நடந்தது என்ன? புட்டு புட்டு வைத்த P. Chidambaram!

  Рет қаралды 225,197

Sun News

Sun News

4 ай бұрын

#pchidambaraminterview | #exclusiveinterview | #congress | #bjp | #pmmodi | #sunnews
EXCLUSIVE : Modi-யின் 10 ஆண்டு கால ஆட்சியில்நடந்தது என்ன? புட்டு புட்டு வைத்த P. Chidambaram! | Congress | BJP | Sun News
Subscribe to Sun News Channel to stay updated - bit.ly/2Yyvgsi
🔔 Hit Bell Icon to get alerted when videos are released
Watch more on SUN NEWS:
👉 காலை செய்திகள் - சன் செய்திகள் | Sun Seithigal - Morning News
• காலை செய்திகள் - சன் ச...
👉 இன்றைய ராசிபலன் | Daily Horoscope | Sun News : • இன்றைய ராசிபலன் | Dail...
👉 மாலை செய்திகள் - சன் செய்திகள் | Sun Seithigal - Evening News : • மாலை செய்திகள் - சன் ச...
👉 கேள்விக் களம் | Kelvi Kalam : • கேள்விக் களம் | Kelvi ...
👉 HEADLINES | தலைப்புச் செய்திகள் | Sun News : • HEADLINES | தலைப்புச் ...
Sun News LIVE is also available on SUN NXT app - bit.ly/3giCJoZ
Download SUN NXT here:
Android: bit.ly/SunNxtAdroid
iOS: India - bit.ly/sunNXT
iOS Rest of the World - bit.ly/ussunnxt
Watch on the web - www.sunnxt.com/
About Sun News:
Sun News (Tamil: சன் நியூஸ்) is a 24x7 live Tamil news channel. It is a part of India's largest media conglomerate Sun Network, having a reach of more than 95+million households in India. It is a part of Sun Group which is Asia's largest TV network.
#SunNews #SunNewsLive #TamilnaduNews #DMKnews #ADMKnews #BJPnews
#CongressNews #SunNewsLive #SunNewsSocial #TamilNews #TamilLatestNews #LiveTamilNews #CurrentAffairsTamilNadu #SportsNews #CinemaNews #TamilnaduWeatherToday #BusinessNews #PoliticalNews #NationalNews #WorldNews #TamilHeadlines #NewsHeadlines #BreakingNews #LiveNewsTamil #TrendingNewsTamil #ViralVideos #TamilNewsLive #SunNewsTamil #BreakingNewsTamil #Udhayanidhi #UdhayanidhiStalin #Pressmeet #sanatana #Modi #MKStalin #TNGovtNews

Пікірлер: 672
@vidyagnana9234
@vidyagnana9234 4 ай бұрын
Well educated and good பைனான்சியல் minister... Well said சார்... Meeting நிறைய போட்டு நிறைய விளக்க மக்களிடம் சேருங்க ஐயா.. Pls pls ❣️❣️❣️❣️
@ALAGAPPANBharathi
@ALAGAPPANBharathi 2 ай бұрын
அவர்30ஆண்டுகளாக சிவகங்கை க்கு என்ன‌ செய்தார் ?என்று கேளுங்கள். .எங்களுக்கு இந்தியாவை விட எங்கள் மாவட்டம் தான் மூக்கியம் எங்கள் வயிறு தான் முக்கியம்.
@kandasamynagarajan3824
@kandasamynagarajan3824 4 ай бұрын
We can't expect such decent debate with BJP .
@johnrose7252
@johnrose7252 4 ай бұрын
ஐயாதாங்கள் பதிவுக்கு மிக்கநன்றி 💐👏👋🙏
@minervaplus1200
@minervaplus1200 4 ай бұрын
ஒருவரையொருவர் குற்றம் சாட்ட ஏதுவாகத்தான் இருக்கிறது நிலைமை.
@rainbowmanfromoriginalid8724
@rainbowmanfromoriginalid8724 4 ай бұрын
மலை போல் உயர்ந்த சமூக ஊடக ஜாம்பவான்கள் குணசேகரன் 🌏 செந்தில்வேல் Haseef 🌏 Jeeva
@basheerappabasheerappa5872
@basheerappabasheerappa5872 4 ай бұрын
Rompe telivana pechu valthukal sir❤❤❤❤❤
@Ohoguy
@Ohoguy 3 ай бұрын
திவான் ஐயா..!!!! தெய்வமே 🙏🙏🙏🙏 செட்டியார் சமூகத்தின் ராசாவே வாழ்க..!!!! நீர் வாழ்க நின் 70ஆண்டு காங்கிரஸ் ஆட்சி மீண்டும் செலிப்பாக வளர்க..!!!! 55 கார்பரேட் கம்பெனி நடத்தும் நம் இளவரசர் கார்த்தி ஐயா 1,555 நடத்த மீண்டும் காங்கிரஸ் திமுக ஆட்சி மலர்ந்தே ஆக வேண்டும்..!!!! சூரிய சேனல் சேவை மலர்க..!!!!
@dhandapaninanjappan6712
@dhandapaninanjappan6712 4 ай бұрын
பொருளாதார , சட்ட வழக்கறிஞர் , அறிவார்ந்த அரசியல் அறிஞர் , தொழில்நுட்ப கட்டமைப்பு அறிஞர் மற்றும் தமிழ் பண்பாடு மற்றும் இலக்கிய அறிவு வரலாற்று அறிஞர்_ இவரை நட்சத்திர பேச்சாளர் என்று அழைக்கப்படும் முறை சரியல்ல. .
@godwinfrancis6404
@godwinfrancis6404 3 ай бұрын
ஐயா, நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மை. உங்களை போன்ற திறமையானவர்களினால் தான் நாடு வளர்ச்சி பாதையில் செல்லும்.🎉
@zechariahselvaraj8409
@zechariahselvaraj8409 3 ай бұрын
திறமையானவர்? என்ன திறமை? எதில் திறமை? எங்கிருந்து திறமை? வேறு யாருக்குமே திறமை என்பது இல்லை என்பது போல கருத்து பதிவிட வேண்டிய அவசியமென்ன? வேறு நபர்கள் இன்னும் அதிகமாக problem solving abilities உடையவர்களாக நிச்சயம் இருக்கக் கூடுமே! Critical thinking குறித்து பேசுகிறவர்கள் ஏன் lateral thinking பற்றிய யோசனையே இல்லாமல் இருப்பது எவ்விதம்?
@zechariahselvaraj8409
@zechariahselvaraj8409 3 ай бұрын
ஐயா வணக்கம்! தாங்கள் தானே ரப்பர் விலையை பிடிவாதமாக குறைத்து ரப்பர் உற்பத்தியாளர்களுக்கு வேதனை தந்து, கோரிக்கைக்கு கடைசிவரை செவிசாய்க்காமல் இருந்து, வங்கியில் வாடிக்கையாளர்கள் தங்கள் சொந்த பணத்தை பெற்றுக்கொள்ள ரூ. 10,000/- வங்கி வசூல் செய்ய நடைமுறை ஏற்படுத்தியது தாங்கள் தானே?
@rajarajeshwari7998
@rajarajeshwari7998 3 ай бұрын
Vat variyai muthalil kondu vanthathey intha chidhambaram thaan .Appanum mahanum aditha kollaihal yeraalam .Ivar katchila illavittaal Congress urupadum
@rajamanickamselvaraj4661
@rajamanickamselvaraj4661 4 ай бұрын
Like Breeze , With high clarity , understandable to an average person, Our PC C , ex Union Minister & towering personality , A GEM , from Thamizh Nadu has made point by point the failure of Present BJP PM & team at Delhi Parliament ! We thankfully Salute Sir ! Thanks to the Sun News Interviewer , a Matured Person ! All true BJP / RSS etc , blind followers must rethink their blind following & thinking ; understand the true Colors of BJP & its failures from the last @15 years - under Ex PM Vajpeye & the present PM !! Let us see the Mighty winning of INDIA Grand Alliance in this ,vcominy Parliament election in whole Indian states !!!
@paulpandi6987
@paulpandi6987 4 ай бұрын
The interview taken by brother Gunasekaran and answered by the GIANTR.CHIDAMBARAM is SUPER A very good alumni. This kind of personalities should be our Ministers.
@ss1031
@ss1031 4 ай бұрын
Excellent 🎉
@tirugnanumvs5333
@tirugnanumvs5333 3 ай бұрын
The debate delivered by the former finance minister Thiru P. Chidambaram with facts and figures is excellent, wise, praiseworthy. Best wishes to the anchor for having put useful and intellectual questions.
@rainbowmanfromoriginalid8724
@rainbowmanfromoriginalid8724 4 ай бұрын
🇮🇳 இந்தியா ஜெயித்தால் 🇮🇳 இந்தியா இருக்கும்
@RedBull.RedBull
@RedBull.RedBull 4 ай бұрын
இவனை பற்றி தெரிந்துகொள்ள சிவகங்கை பேரூந்துநிலையத்தை போய் பார்வையிடுங்கள்.. அது ஒன்றே போதும் இவன் லட்சணத்தை பத்தி பேச..
@ACTION-ob9qn
@ACTION-ob9qn 4 ай бұрын
​@@RedBull.RedBull2 ரூபா வாங்கி கொண்டு எல்லா வர்ரிற்கும் அதே copy paste செய்திரிக்கை
@rajasekarans158
@rajasekarans158 4 ай бұрын
Fool
@karthikeyan-rk6pl
@karthikeyan-rk6pl 3 ай бұрын
​@@RedBull.RedBullLlll low lllllllllllLee l liq Lil lii llll🍭 kill lii lll lll"lllllllllllllllll"llllllll"lit llllllllllllll xll"llllllll"llll"❤Lll ❤"ll ❤Xxx ❤❤❤❤❤❤😢😢BBC❤😢❤a😢catch😢aggggggg@@IArabic 😢BBC😢cha-cha high AI ac. BBC@b Cali😢ahGA@a@agaaggagjaaggg@III@😢III@gigging😢😢again😢gggggagggg@ggggggggg😢III😢I😢g agggggagg4gggggggggg😢ggggggggggggHaggai hair hight hitch hike ggagggggagggggggggaggaggggaggGaggaagggggggaaggggggggggggg hibachi g gagggggggaa ggggggggggggag I@ggggggggggg😢gggggggggggggggggg😢giggles gggggggggggggagaggg@ggaggggggggga😢gaggggggagaaggg 😢@hit gggggggggg@g a@giggles hugging@II I@@ggggagGaggaGaggg@1ggggggggggggggggaagggggaggggggggggggaggggggagg gggagggggggaaggaggggggggGgggGgggagggggg@@ggggggggggggggggggaggggggg@aagggggaagggggg@gigging😢ggggggaaggagggggggggggggg ggagggggggg@@gggggggggggggggg😢ggggggaggg@II ggggGgggggggggggg@ggggggaggaggggagagggggggggggggggg@gaggaggggggggggggggaggggag@ggaggggggggggggggggggggc II gaggggaggga1gggggggaggggggggI@hi@ggaggggggggagggggg@gggggggaggagaagagggggagggggggg ggggggggggggggagggggagggaggagaggagggggggagggggggggggg gigging@ggggggagggggggaggggggggggg@high@gggggagggggggggggggggggggggggggggggggggggaggggagggggggggggggggg gggaagggggggggaggggggggggggggggggggggggggggg@ggggggggggggggggggggggggggggaaggggggggagggggggggggggggggggggggg gggggggggggggggggagagggggggggggggagggg@ggggggggaggggggggggggggggggaggggggaggggaggggggggggggggagggggggg ggggggggggggg@ggggggggggggggggggggggggggggggggggggaggggggggggggggggggggggggga😢😢❤😢😢😢😢😢
@rahuls9886
@rahuls9886 4 ай бұрын
இப்போ மோடியின் காலி சட்டி with கரண்டி 😀😀😀மோடியின் கரண்டி 😀😀😀அகப்பை... கரண்டி மோடியின் கரண்டி 😀😀
@rajagopalg6863
@rajagopalg6863 4 ай бұрын
Super sir. நல்ல விழிப்புணர்வு சார்
@a.t.t3041
@a.t.t3041 4 ай бұрын
அருமையான பதிவு நல்ல விளக்கம் மிகவும் தேவையானது நன்றி வணக்கம்
@RedBull.RedBull
@RedBull.RedBull 4 ай бұрын
இவனை பற்றி தெரிந்துகொள்ள சிவகங்கை பேரூந்துநிலையத்தை போய் பார்வையிடுங்கள்.. அது ஒன்றே போதும் இவன் லட்சணத்தை பத்தி பேச..
@athamgani5515
@athamgani5515 4 ай бұрын
நீங்கள் இப்படியேபேட்டிகொடுத்துக்கொண்டுஇருக்காதீர்கள்கலத்தில்இறங்கிவேளைகலைஆரம்பியுங்கள்.இந்தியாகூட்டணியைவெற்றிபெற.நன்றி
@mathansundaram3842
@mathansundaram3842 4 ай бұрын
WWW- Work, Wealth and Welfare is awesome Sir... This message should reach common people to hit a big victory in this election.
@balakrishnansakthivel6689
@balakrishnansakthivel6689 4 ай бұрын
GDP growth rate அதிகமாக இருப்பதாக வெளிநாட்டு ஏஜென்ஸி சொல்றாங்களே?
@krishnamoorthy1185
@krishnamoorthy1185 4 ай бұрын
குறுக்கும நெடுக்குமான நெறியாளரின் கேள்விகளுக்கு எளிதில் புரியும்படியான மாண்புமிகு முன்னாள் ஒன்றிய நிதிஅமைச்சர் அவர்களின் பதில்கள்.இதையனைத்தையையும் இந்தியா கூட்டணி தேர்தல் பிரச்சாரத்தில் கீழ்மட்டம் வரை கொண்டு செல்ல வேண்டும்..இருவருக்ம் பாராட்டுகள்.வாழ்த்துக்கள்.
@RedBull.RedBull
@RedBull.RedBull 4 ай бұрын
இவனை பற்றி தெரிந்துகொள்ள சிவகங்கை பேரூந்துநிலையத்தை போய் பார்வையிடுங்கள்.. அது ஒன்றே போதும் இவன் லட்சணத்தை பத்தி பேச..
@rajasekarans158
@rajasekarans158 4 ай бұрын
You are not a normal person
@krishnamoorthy1185
@krishnamoorthy1185 4 ай бұрын
கருத்து மோதலுக்கு முன்பாக யாராக இருந்தாலும் முதலில் மரியாதையுடன் பேச கற்றுக்கொள்ளுங்கள் சகோ.
@riazsami
@riazsami 4 ай бұрын
💯 correct with all points by chidambaram... but in your rule, you have given lot of loopholes to bjp... hence Congress suffering now...
@user-lp5ms1uq1q
@user-lp5ms1uq1q 4 ай бұрын
ஈவிஎம்மீசீன்வடமாநிலங்களில்விலையாடுகிறதுநிர்மாலாசீத்தாநிதிஅமைச்சர்தற்போதுஅவர்களிடத்தில்பத்திரபேர உலள்டுசிபற்றிகேட்கலாமே
@shanmugamsayeekrishnan9101
@shanmugamsayeekrishnan9101 3 ай бұрын
To remove the GST for the people's development.
@aarceeravichandran9898
@aarceeravichandran9898 4 ай бұрын
மிக மிக சரியான கேள்வியை இன்றைய மைய அரசை நோக்கி கேட்டார் ! தனி நபர் வருமானம் ஏந்த அளவில் இந்த பத்து வருடங்களில் ஏற்றம் கண்டது ? உலக அளவில் 140 வது இடத்தில் தான் இந்தியா உள்ளது என்று சொன்னார் ! அது தான் சிதம்பரம் அவர்கள் ! பொருளாதார வல்லுனர் அல்லவா ? நானும் இதைப் பற்றி (தனி நபர் வருமானம்)எந்த அரசியல் வாதியும் பேசுவதேயில்லையே என்று பல நேரங்களில் ஆதங்கப்பட்டிருக்கிறேன் ! ஒரு பொருளாதார பேராசிரியர் போல் அழகாக விளக்கிய ஐயா சிதம்பரம் அவர்களுக்கு, சிரம் தாழ்ந்த வணக்கங்கள் 🙏🏼🙏🏼🙏🏼
@user-et6yf9xs8y
@user-et6yf9xs8y 4 ай бұрын
How has this genious helped tamil people in overcoming poverty on tamil naadu for the last 30 years
@RedBull.RedBull
@RedBull.RedBull 4 ай бұрын
இவனை பற்றி தெரிந்துகொள்ள சிவகங்கை பேரூந்துநிலையத்தை போய் பார்வையிடுங்கள்.. அது ஒன்றே போதும் இவன் லட்சணத்தை பத்தி பேச..
@western7189
@western7189 4 ай бұрын
Seralintha oru natai nandra uruvka natil ullavarm konjam kastapatuthan aga vendum nanbara(nan ul pada)
@ganesanm4608
@ganesanm4608 4 ай бұрын
இவர் இவ்வளவு பேசுகிறார் இந்த பிஜேபி எடுத்து செயல் படுத்தி வரும் நீட் சிஏஏ ஜிஎஸ்டி பெண்கள் இட ஒதுக்கீடு மசோதா எல்லாம் காங்கிரஸ் ஆட்சியில் போட்டது தான் அவர்களால் செயல்படுத்த முடியவில்லை இவர்கள் அதை செயல் படுத்துகிறார்கள் காங்கிரஸ் ஐம்பது ஆண்டுகள் மேலாக ஆட்சியில் இருந்தது என்ன செய்தார்கள் இன்று சீனா பாகிஸ்தான் வாலை சுருட்டி கொண்டு உள்ளது எல்லைகளில் தினமும் துப்பாக்கி சூடு நம் வீரர்களின் மரணம் 2ஜி ஊழல் யார் ஆட்சியில் நடந்தது இன்று ஜம்மு காஷ்மீர் அமைதியாக இருப்பதற்கு யார் காரணம் கடைசியாக இவர் ஜெயித்ததே தில்லுமுல்லு அதுவும் சோனியா காந்தியால் தான்
@ganesan6356
@ganesan6356 4 ай бұрын
Raja
@user-et6yf9xs8y
@user-et6yf9xs8y 4 ай бұрын
Look at chidambaram mansion in his state how did he get the money 💰
@sowmithridharmasenan5945
@sowmithridharmasenan5945 4 ай бұрын
He was born rich, and his understanding of our Indian constitution and politics is fantastic! pl understand this!
@selvarajgovindasamy7939
@selvarajgovindasamy7939 4 ай бұрын
ப.சி.அவர்களது அறிவார்ந்த பேச்சு.
@nanthaa4449
@nanthaa4449 4 ай бұрын
We want to bring back Congress party in India
@TamilSelvan-nc2qb
@TamilSelvan-nc2qb 4 ай бұрын
சார் அவர் வாழைப்பழத்தில் ஊசி ஏத்துற மாதிரி பேசுவார் சார் ஆனால் அவர் என்ன தமிழ்நாட்டுக்கு நிதி அமைச்சர் இருக்கும்போது என்ன செஞ்சீங்க ஒரு வார்த்தை கேட்க கூடாது சார் என்ன சார் நீங்க குணா சார் தமிழராய் இருந்து நிதி அமைச்சரா இருந்து தமிழ்நாட்டுக்கு என்ன செஞ்சன்னு ஏதாவது ஒன்னு கேட்டு சொல்லுவீங்கன்னு பார்த்தா என்ன சார் சொல்லவே இல்ல வாழ்க தமிழ் வளர்க தமிழ் நாடு
@chinnaiahkannan3370
@chinnaiahkannan3370 4 ай бұрын
well said !!!!! 100% true!!!!!
@ravichanthran2255
@ravichanthran2255 3 ай бұрын
தற்போதைய நிதி அமைச்சர் என்ன செய்தார்?
@ppselvan
@ppselvan 3 ай бұрын
Really insightful....Great dialogue.... Thanks to Chidambaram Sir 👏👏👏
@rainbowmanfromoriginalid8724
@rainbowmanfromoriginalid8724 4 ай бұрын
நாடும் நமதே ☀☀☀ நாற்பதும் நமதே 🇮🇳
@pradeepsasidharan3603
@pradeepsasidharan3603 4 ай бұрын
Yes. Total 40 😂😂😂😂. In 2014, 44.
@rainbowmanfromoriginalid8724
@rainbowmanfromoriginalid8724 4 ай бұрын
@@pradeepsasidharan3603 TOP TEN COUNTRY IN WORLD HUNGER INDEX
@SPorkodiSBCO
@SPorkodiSBCO 4 ай бұрын
HiQllqlGP 😂😂😂😂😂😂😂😂❤​@@pradeepsasidharan3603
@pradeepsasidharan3603
@pradeepsasidharan3603 3 ай бұрын
@@rainbowmanfromoriginalid8724 🤣🤣🤣World hunger index
@rainbowmanfromoriginalid8724
@rainbowmanfromoriginalid8724 4 ай бұрын
தமிழ்தேசியம் இருந்து இருந்தால் RICH COUNTRY WEALTHY COUNTRY HAPPY COUNTRY AGRICULTURE COUNTRY NATURAL COUNTRY SCIENTIFIC COUNTRY
@ThugGamingOG
@ThugGamingOG 3 ай бұрын
😂😂
@rajendranc7058
@rajendranc7058 3 ай бұрын
அருமையான விளக்கம். இவர் தான் பிரதம மந்திரி ஆகலாம், எனது கருத்து.
@DINESHKUMAR-jx2ve
@DINESHKUMAR-jx2ve 4 ай бұрын
சிவகங்கை ரயில்வே நிலையத்தை பயன்படுத்தியது உண்டா???
@lakshmananlakshmanan8941
@lakshmananlakshmanan8941 4 ай бұрын
மிக மிக சரியான கேள்வி. தமிழகத்தின் வறட்சி மிகுந்த மாவட்டங்களில் சிவகங்கையும் ஒன்று அதன் வளர்ச்சிக்கு முன்னால் நிதியமைச்சரான இவரும் இவரின் கட்சியை சார்ந்த தலைவர்களும் யாரும் அந்த மாவட்ட வளர்ச்சி திட்டங்களுக்கு உதவி செய்யவில்லை.
@manogaranramasamy253
@manogaranramasamy253 4 ай бұрын
Tiruttu tehvidiya mavan chitambaram mayirandi intha tadavai unakku vaakku kidaiyathu
@rainbowmanfromoriginalid8724
@rainbowmanfromoriginalid8724 4 ай бұрын
தமிழ்தேசியம் இருந்து இருந்தால் Happy Villages Scientific Villages Rich Villages Wealthy Villages Advanced Agriculture Villages
@user-zt5jf3mn9m
@user-zt5jf3mn9m 2 ай бұрын
படித்த பண்பாளர் பணிவோடு பேட்டி கொடுக்கிறார் தற்குரி கேடி பேட்டி கொடுப்பதில்லை .O MY God என்று ஓடுகிறார் பாவம்டா இந்திய மக்கள்...
@YahyaJMY-eb4yh
@YahyaJMY-eb4yh 4 ай бұрын
See the reality of India'?
@balajir2878
@balajir2878 3 ай бұрын
South Africa and UK la unga drachai thottam epdi iruuku sir
@arulkavi4931
@arulkavi4931 3 ай бұрын
What Congress has done with DMk in tamil Nadu , if he is clean, why there are cases against him May be imbibed in government in decades ,knowing the rules using for his family benefit did he carried out against the law?
@narendram6763
@narendram6763 4 ай бұрын
PM statured personality! Most welcome if considered for the position of PM!
@ramum9599
@ramum9599 4 ай бұрын
ஐயோ 😅😅😅😅😅
@ravindranshanmugam480
@ravindranshanmugam480 4 ай бұрын
Sir, All the politicians blame eachother about many things. We find that one can't do anything without bribe. Who will prevent bribe? Is there any solution?
@AbdulajeezTajudeen-ft9zs
@AbdulajeezTajudeen-ft9zs 4 ай бұрын
Nidhi nirvaham ivaridam irundhal sirappaha irukkum naadu
@veerappanrajagopal8123
@veerappanrajagopal8123 4 ай бұрын
மாண்பமை பல சிதம்பரம் அவர்களுடனான மிகச் சிறந்த நேர்காணல். இந்தியா கூட்டணி வெற்றி பெறுவது இந்திய திருநாடு மீண்டும் பலம் பெறும்.
@hameed7939
@hameed7939 4 ай бұрын
The World Bank classifies India as a lower middle-income country.Our Per capita income which Mr.Chidambaram, talks about is roughly 2,200 dollar per year which is one of the lowest in the world(lower than Indonesia,Sri Lanka to name a few) as opposed to China's little more than 10,500 dollars which is about 5 times that of India.
@chelladuraijohnsonpaul8414
@chelladuraijohnsonpaul8414 4 ай бұрын
This is shame on the government taking election for so long, But they talk one country, one nation , one election in one. But now so long. They talk one and do one.
@mabushariff7377
@mabushariff7377 4 ай бұрын
True speech chidambaram Sir
@RedBull.RedBull
@RedBull.RedBull 4 ай бұрын
இவனை பற்றி தெரிந்துகொள்ள சிவகங்கை பேரூந்துநிலையத்தை போய் பார்வையிடுங்கள்.. அது ஒன்றே போதும் இவன் லட்சணத்தை பத்தி பேச..
@rainbowmanfromoriginalid8724
@rainbowmanfromoriginalid8724 4 ай бұрын
தமிழ்தேசியம் இருந்து இருந்தால் Tamilnadu Population is Very Less. Or Less than Half அதிக நுகர்வு நாடு தான் பல நாடுகளுக்கு சென்று முதலிடு செய்யும் Hi Tech Country on Societyல் கூட Huge Big Agri Basement
@rajakumaresankumaresan9534
@rajakumaresankumaresan9534 4 ай бұрын
❤❤❤nice sir
@francisp9509
@francisp9509 3 ай бұрын
Excellent exposition of dire condition of india's condition by Mr chidambaram
@vivekruthvin
@vivekruthvin 4 ай бұрын
He should explain about 60 years congress success
@karmugilanloganathan9589
@karmugilanloganathan9589 4 ай бұрын
Why PC did not talk about great alliance DMK'S 500 crores electoral bonds. This is a bias
@vanitk5078
@vanitk5078 4 ай бұрын
Tamizhah! March towards Parliament for giving better admn & bright India without depending on AMBANIs & ADANI like businessmen much.The above two giants completely captured the Parliamentarian setup of India.Instead of nourishing biggest business houses focus concentration on small industries development & farming industries & agriculture without corporate monopoly.
@SambandamMTv-kw3vu
@SambandamMTv-kw3vu 4 ай бұрын
Good talent person...But aircel destroyed... AIRCEL IS MOST POWER NET SERVICES...
@madurai62
@madurai62 4 ай бұрын
🙏🙏🙏
@kmmohamedalijinnah7295
@kmmohamedalijinnah7295 2 ай бұрын
🎉 thanks
@rupathi7694
@rupathi7694 3 ай бұрын
நாட்டின் பொருளாதாரம் மிகவும் மோசமடைந்தது.அதை மீண்டும் உயர்த்த காங்கிரஸ் கட்சி வெற்றி பெற வேண்டும்
@kganeshk7019
@kganeshk7019 4 ай бұрын
ஐய்ய்யா இதெல்லாம் என்னய்யா சன் குடும்பம் தொலைக்காட்சி ஊடகங்கள் யூடூயூப் சேனல் காரர்களே இதெல்லாம் என்னய்யா அறுபத்தைந்து ஆண்டுகள் குடும்ப ஆட்சி வாரிசு அரசியல் நடத்தி குட்டி சுவராக்கியது போதுமய்யா பாவமய்யா இந்திய மக்கள் அன்று சர்வாதிகார ஆட்சி நடத்தியது காட்டு தர்பார் நடத்தியது மறந்து விட்டீர்களா ஐய்ய்யா மறைக்க பார்ப்பது எதற்க்காக யாருக்காக பாவமய்யா தமிழக மக்கள் பாவமய்யா தமிழக தாய் குலம் என்பதே உண்மை இதுதான் வரலாறு சரித்திரம் இந்த தமிழக திமுக வின் ஆஸ்தான முக்கியஸ்தர் பிரபலங்கள் அனைவரையும் கூண்டோடு தூக்கி உள்ளே வைத்து குமூறு குமுறு குமுறு என்று குமறுறியது மறந்து விட்டீர்களா ஐய்ய்யா மறைக்க பார்ப்பது எதற்க்காக யாருக்காக எமர்ஜென்சி ஆட்சி நடத்தியது போதுமய்யா பாவமய்யா தமிழக மக்கள் சர்வாதிகார ஆட்சி நடத்தியது பேயாட்டம் ஆடியது காட்டு மிராண்டி காட்ட்சி காட்டு தர்பார் நடத்தியது மறந்து விட்டீர்களா ஐய்ய்யா சன் தொலைக்காட்சி ஊடகங்கள் யூடூயூப் சேனல் காரர்களே அன்று இரண்டு முறை ஊழலுக்காக இந்தியாவிலேயே முதன்முறையாக ஆளுநர்களை வைத்து டிஸ்மிஸ் செய்ய பட்டது தானய்யா உண்மை இதுதானய்யா இந்த தமிழக திமுக வின் முதல்வர் கருணாநிதி அவர்களின் ஆட்சி காலத்தில் தமிழகத்தில் இந்தியாவில் முதன் முதலாக ஊழலுக்காகாக இரண்டு முறை ஊழலுக்காக இந்தியாவிலேயே முதன்முறையாக ஆளுநர்களை வைத்து டிஸ்மிஸ் செய்ய பட்டது தானய்யா உண்மை இதுதானய்யா இந்த தமிழக திமுக வின் ஆட்சி காலத்தில் தமிழகத்தில் நடக்கும் அவலங்களையும் அநியாயங்களை அக்கிரமங்களை அராஜகங்களை ஊழலுக்களையும் தோலுரித்து காட்டுவதற்கு யாருய்யா இருக்கிறார்கள் பாவமய்யா தமிழக மக்கள் பாவமய்யா தமிழக தாய் குலம் என்பதே உண்மை இதுதான் வரலாறு சரித்திரம் அன்று சர்க்காரியா கமிஷன் அமைக்கப்பட்டது தானய்யா உண்மை இதுதானய்யா வரலாறு சரித்திரம் விஞ்ஞான பூர்வமாக ஊழல்கள் செய்வதில் திறமை சாலிகள் அதிலிருந்து விஞ்ஞான பூர்வமாக தப்பித்துக் கொள்வதிலும் திறமமையான ஆளுமை மிக்க தலைமை இந்த தமிழக திமுக வின் முதல்வர் கருணாநிதி அவர்களின் சரித்திர சாதனை என்பது தான் உண்மை இதுதான் வரலாறு சரித்திரம் என்னும் அடிப்படை அறிவு கூட இல்லாமல் இப்படி எதையாவது உளறி கொண்டு ஒப்பாரி வைத்து கொண்டு பிழைப்பு நடத்துவது எதற்க்காக யாருக்காக பாவமய்யா தமிழக மக்கள் பாவமய்யா தமிழக தாய் குலம் என்பதே உண்மை இதுதான் வரலாறு சரித்திரம்
@KasimMubarak
@KasimMubarak 3 ай бұрын
10 வருடம் பாஜக ஆட்சியில் தேர்தல் பத்திர ஊழல் செய்ததை ஏன் கூறவில்லை
@edisonsebastiampillai1847
@edisonsebastiampillai1847 3 ай бұрын
Iyah P.Chidambaram s a scholar. Knew Economy and politics well. Intellectual person.proud TN clean hand. Deserving person to PM POST.
@newsworld4735
@newsworld4735 4 ай бұрын
Please speak about land grabbing attrocities by WAQF board
@natarajamnarayanaswamy5329
@natarajamnarayanaswamy5329 3 ай бұрын
ஒண்ணுமே நடக்கலீங்க. அவரு சும்மா வந்து சாயா வித்தாருங்க. நீங்க குடிக்கலையா? பணம் குடுக்கணுங்க. சும்மா கிடைக்காதுஙக.
@minervaplus1200
@minervaplus1200 4 ай бұрын
லஞ்சம் ஒழிய வழியே இல்லை என்ற நிலை.
@kandasamya1049
@kandasamya1049 4 ай бұрын
இவர்மேல்பாதிதானே.இருந்தாலும் மிகச்சிறந்தநிர்வாகி
@palanisamyp5066
@palanisamyp5066 4 ай бұрын
அய்யா தாங்கள் ஆட்சி காலத்தில் ஏழையாக வாழ்ந்ததில்லை
@selvinjoseph9396
@selvinjoseph9396 4 ай бұрын
Super sir
@syedsahabudeen5937
@syedsahabudeen5937 4 ай бұрын
Super
@nagarajanmuthusamy3139
@nagarajanmuthusamy3139 3 ай бұрын
நீங்கள் அமெரிக்க நிறுவனத்திடம் 33 லட்ச ரூபாய்க்கு பட்ஜெட் போட சொல்லி அந்த மாடலை பின்பற்றி இந்திய பட்ஜெட்டை போட்டவர்தானே. அம்பானிக்கு 78000 கோடி வரி தள்ளுபடி செய்தது நீங்கள் நிதியமைச்சராக இருந்தபோதுதான். மறந்து விட்டீரா?
@ssuvp
@ssuvp 4 ай бұрын
S, sundaravijayapandi Chennai Tamil Nadu,
@balakrishnansakthivel6689
@balakrishnansakthivel6689 4 ай бұрын
எல்லா பெரிய முக்கிய நாடுகளே எப்படி இப்படி சாதிச்சீங்கன்னு ஆச்சரியப்படுறாங்க! Congress எப்படி பிஜேபியின் சாதனையை ஏற்றுக்கொள்ளும்?
@bhaskara3526
@bhaskara3526 4 ай бұрын
Why congress/India alliance parties are not speaking about EVM and it's mal malfunctioning?
@gnanasekaranxavier4435
@gnanasekaranxavier4435 4 ай бұрын
EWS reservation, New penson scheme, NEET exam, Hindhi thinippu, Privatization, Sethu samuthira thittam, A. RAJA Vai 2G case il arrest pannum pothu Minister aga irunthum vedikkai parththau, article 356 yai thavaraaga athigamaga payan paduththiyathu. Ithil ellam kulappiyathu Congress thaan. Ithan payan BJP yin kodungol aatchi. Baathikkapattathu Indiargal ellorum, including you were also in cell. Paava vimoshanam. Congress has to unite all opposition.
@amalasinghmariasiluvai1605
@amalasinghmariasiluvai1605 4 ай бұрын
Pm modi is supper man but not money or land.mens realeastate Jaihindu Jaibharath.
@mygame1366
@mygame1366 4 ай бұрын
டீ வித்தவன் என்ன சார் தெரியும் அவன் கல்லா ரொம்ப போதும் அதுதான் அவர்களுடைய ஆட்சி
@balaji7269
@balaji7269 4 ай бұрын
Avaru tea lam vikkala athu poi. Vadnagar la railway station vanthathae 1973 la tan.modi poranthathu 1950. Avaru sonnathu 1958 la 2 rupaku tea vithatha sonnaru. Athuvum poi, enna appo tea lam 15 Paisa tan
@gunasekaransubbaiah3449
@gunasekaransubbaiah3449 4 ай бұрын
இந்த சிந்தனை வடமாநிலத்தில் இல்லை? சாதி ,மதம், ஏழை, பணகாரன் என்ற சிந்தனை தான் ?
@subramanianmk2631
@subramanianmk2631 4 ай бұрын
ஈ வி எம் வேண்டாம் என்று எதிர் கட்சிகள் ஏன் சொல்லாமல் இருக்கிறார்கள்?
@subramanianmk2631
@subramanianmk2631 4 ай бұрын
அதுதான் பக்கோடா விற்க சொல்லியாச்சே?
@user-et6yf9xs8y
@user-et6yf9xs8y 4 ай бұрын
@dathatreya5948
@dathatreya5948 4 ай бұрын
BJP & ADMK are working on back door dealing and form aliance in the neck
@ilangovank6187
@ilangovank6187 4 ай бұрын
English channels are canvassing for Modi.
@elumalaiponnusami3949
@elumalaiponnusami3949 4 ай бұрын
மிக சிறப்பான செவ்வி 👌☘️❤️👍
@user-tt5uy4rv7g
@user-tt5uy4rv7g 4 ай бұрын
பேங்க் திருடப் பத்தி சொல்ல மறந்துட்டீங்களே
@AnsariWahab-hb4zw
@AnsariWahab-hb4zw 4 ай бұрын
We hope, Congress will win more than 360 seats if EVM is banned. Please people should ask ECI to banned EVM.
@RedBull.RedBull
@RedBull.RedBull 4 ай бұрын
🤣😂😅
@prajwin2788
@prajwin2788 3 ай бұрын
Well said sir 🎉
@VeeranVeeran-wk3hx
@VeeranVeeran-wk3hx 4 ай бұрын
சூப்பர் சன் டிவி, சூப்பர் ❤❤❤❤
@RedBull.RedBull
@RedBull.RedBull 4 ай бұрын
Sunni
@western7189
@western7189 4 ай бұрын
Corona vaccine help in other countries?
@raghavendranvasudevarao360
@raghavendranvasudevarao360 4 ай бұрын
His achievement is stopping of pension to govt servants and NEET Now the same congress govt wants to introduce pension what is his policy. At the same time crorepathi MPs are getting pension just for five yrs As an advocate he will speak according to the situation whoever favors him
@josephselvaraj1382
@josephselvaraj1382 4 ай бұрын
Looters can't think wisely and render justice to the growth of India.
@selvaperumalnagarajan3354
@selvaperumalnagarajan3354 3 ай бұрын
பத்திரிகையாளர்களுக்கு இனிமேலாவது மீசை முளைக்கட்டும். உங்கள் திருவோட்டை தூக்கி எறியுங்கள்.
@VeeranVeeran-wk3hx
@VeeranVeeran-wk3hx 3 ай бұрын
Super sir chedamprem sir
@arulkavi4931
@arulkavi4931 3 ай бұрын
Can you give the details about the employment ratio during your period. Where were you when Chinese invaded in
@ramankannan5937
@ramankannan5937 4 ай бұрын
Even to comment on others you must be a straight forward person. ARE YOU?
@user-kj3vj1rc4o
@user-kj3vj1rc4o 4 ай бұрын
39 mps last election.2019 What DMK and congress. What you achived
@vanitk5078
@vanitk5078 4 ай бұрын
Sir Kindly give maximum education programmes to Hindi speaking heartland younger generation sir To some extent free technical education to most economically backward people thereby they will stand on their own legs.Once educational values set on a developing society they will be deprived of ignorance and mindless religious coverages of wealthier & powerful people.
@sk4164
@sk4164 3 ай бұрын
அருமையான பேட்டி
@MegaManimozhi
@MegaManimozhi 4 ай бұрын
அற்புதமான கருத்து புதையல்...பசி... மிக சிறப்பான பொருளாதார வல்லுநர்
@RedBull.RedBull
@RedBull.RedBull 4 ай бұрын
இவனை பற்றி தெரிந்துகொள்ள சிவகங்கை பேரூந்துநிலையத்தை போய் பார்வையிடுங்கள்.. அது ஒன்றே போதும் இவன் லட்சணத்தை பத்தி பேச..
@TheMoliya
@TheMoliya 4 ай бұрын
பேட்டி கொடுக்க தகுதியற்ற ஒரு நாய்
@user-zt5jf3mn9m
@user-zt5jf3mn9m 4 ай бұрын
Yu ask question told arivasan periyar but if yu question to me O, my God told kd what can we do
@dhinakarandhina9056
@dhinakarandhina9056 3 ай бұрын
அருமையான விளக்கம்
@vijayakumarjoseph6259
@vijayakumarjoseph6259 4 ай бұрын
Very good interview mr. Chidambaram. May God bless you.
@user-et6yf9xs8y
@user-et6yf9xs8y 4 ай бұрын
Big fraud
@user-fb4nf9kr6q
@user-fb4nf9kr6q 4 ай бұрын
Great PC sir but Sivaganga district under developing district How many Small scale industries and Big industrial open sir? Madurai Aravind
@skesavamoorthy1130
@skesavamoorthy1130 4 ай бұрын
💐🙏👍
@user-fb4nf9kr6q
@user-fb4nf9kr6q 4 ай бұрын
Ur Great Educationist u can do it each every moment sir but Ground level working ground level Agriculture development Industrial development, Basic amenities Education, Water, Power grid, Health development, Colour racism uplift, Each and every public attained reach? Whats s ur stand sir?
@subbiahmudhaliyar6536
@subbiahmudhaliyar6536 4 ай бұрын
I am a worker chithambaram is a very very fraud why epf pensioners thurogham saithaven i 22 years service my pension is rs635only 15years take mypension ok
@padmanathankarpagavalli2211
@padmanathankarpagavalli2211 3 ай бұрын
Where is government stop pension ?
@western7189
@western7189 4 ай бұрын
Rural area water pipe lines?
@dhananjayalukvd
@dhananjayalukvd 4 ай бұрын
ப சி ஐயா அவர்கள் மிக தெளிவாக மக்களுக்கு புரியும் வகையில் பதில் அளித்தமைக்கு மிக்க நன்றி மகிழ்ச்சி ஐயா தாங்கள் மேலும் மேலும் இதுபோன்ற நிகழ்ச்சி சேவைகள் அளிக்கும் வகையில் இருந்தால் மக்களுக்கு பயனுள்ள தாக அமையும் நற்பவி நற்பவி நற்பவி
@kumarasamysubbiah1888
@kumarasamysubbiah1888 3 ай бұрын
Very nice speech.
A teacher captured the cutest moment at the nursery #shorts
00:33
Fabiosa Stories
Рет қаралды 31 МЛН
🤔Какой Орган самый длинный ? #shorts
00:42
A teacher captured the cutest moment at the nursery #shorts
00:33
Fabiosa Stories
Рет қаралды 31 МЛН