மருத்துவ சேவைலியே மிகவும் உயிர்ந்த சேவை கேன்சர் நோயாளி காப்பாற்றி மறு வாழ்வு கொடுப்பது, மருத்துவருக்க எனது வாழ்த்துக்கள், நன்றி TN Govt.
@senthilarumugam285426 күн бұрын
தமிழக முதல்வர் அவர் களுக்கு மிக்க நன்றி. சென்னையில் இருப்பதுபோல மற்ற முக்கிய நகரங்களிலும் இதுபோன்ற மருத்துவமனை ஆரம்பித்தால் நோயாளிகள் சிகிச்சை பெற மிகவும் உதவியாக இருக்கும்.
@prabhushanmugam4626 күн бұрын
அருமை. மிக பெரிய கொடிய நோய்களிலிருந்து நடுத்தர மற்றும் ஏழ்மையான மக்கள் என்ன செய்வதென்று திணரிகொண்டு இருக்கும் நிலைமையில் திராவிட மாடலின் இந்த மருத்துவ சிகிச்சை எல்லாம் மாவட்டத்திலும் தொடங்கவேண்டும் அரசுக்கு எங்களது பாராட்டுக்கள்
@devakumaridevakumari172025 күн бұрын
Thank God..... அநேக மக்கள் பயன்பெற வேண்டும்.... சூப்பர் திட்டம் கொண்டு வந்த தமிழ் நாட்டின் முதலமைச்சர் அவர்களுக்கு நன்றி.... கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பார்..... மருத்துவர்களையும் கர்த்தர் ஆசீர்வதிப்பார்.....
@pughazhendhim443826 күн бұрын
கடவுளின் மறுபிறவி தான் மருத்துவர்கள். congratulations Dr sujay sir
@dr.shadmbbsdphmasco25 күн бұрын
Stop overhyping and overpraising us ok. No one is equal to Supreme
@kanagarajchellaiah658023 күн бұрын
Yes doctor, what you said is correct. No one can be equated with god his Almighty. But the profession is a noble one. A doctor who follows professional ethics and a service oriented mind may be called the angel of God His Almighty. There are many doctors like this kind of nature. One among them is Dr.Vijayaraghavan of Paterson cancer centre located within the campus of Vijaya health centre,Vadapalni where I have been treated for cancer at a low cost.a@@dr.shadmbbsdphmasco
@antonyjeni256323 күн бұрын
பாராட்டுக்கள் இந்த கேன்சர் வியாதியில் இருந்து முற்றிலும் குணப்படுத்தக் கூடிய மருத்துவமனையை எங்களுக்கு கொடுத்த இந்த அரசுக்கு நன்றி மருத்துவ காப்பீட்டின் மூலமாக இந்த நோயை சுகப்படுத்துவது உதவி செய்த அரசிற்கும் நன்றி இந்த அரசின் ஒவ்வொரு உதவிகளுக்கும் நன்றி இந்த அரசு மேலும் மேலும் இந்த அரசின் ஆட்சி மேலும் சிறப்படைய எங்களது வாழ்த்துக்கள்
@vijayav62122 күн бұрын
முதல்வர் ஐயா அவர்களுக்கும் மருத்துவர்கள் அவர்களுக்கும் மனமார்ந்த நன்றிகள் பல
@renubharathi114325 күн бұрын
மிக சிறந்த மருத்துவம் வாழ்க கலைஞர்.
@satishrammoorthi37425 күн бұрын
This hospital is funded by central government and not by Kalaignar
@radhamurali763827 күн бұрын
Sujay doctor than enga ammaku operation pannar,very good doctor very kind doctor, thankyou very much
@jacquelinemiranda370826 күн бұрын
It's good to give a review here. Only then it will encourage patients to come forward for cancer treatment.
@@praveenpk8514 Onrum ille sago, hospital poi reception le enna prechanai enu sollunga, avanga neenga entha doctor paarkanum enu solluvaanga, enge poganum, entha room number enu op slip ezhuthi anupuvaanga. Ange poi doctor paatunga, avanga enna test edukanum enu solluvaanga. Unga Kalaignar kaapittu thittam insurance card eduthuttu ponga. Ange poi ketaal ellaam sollunvaanga.
@@praveenpk8514just unga ooru collector office la முதலமைச்சர் காப்பீடு நம்பர் vaangittu ....kai selavu...(Food, accommodations) Kku panam ready pannittu ...kelambi poi OP podunga ...they will admit if needed..!! (For x-ray they will charge you 50 rs) Rest all free or claimed by cm card!! All will be better!
@SelviRamasundaram25 күн бұрын
மருத்துவமும் கல்வியும் தரமாகவும் இலவசமாகவும்கிடைத்துவிட்டால்வேறுஎந்தவசதிவாய்ப்புகளையும் மக்கள் எதிர்பார்கக மாட்டார்கள்.இப்படிவசதி வாய்ப்பு உள்ளது என்று கேட்டார்ல்மகிழ்ச்சியாக இருக்கிறது.❤❤❤❤❤❤
@dr.shadmbbsdphmasco25 күн бұрын
Don't expect everything to be free of cost
@syed10195126 күн бұрын
நித்திய கல்யாணி பூவின் மகிமை பற்றி சித்த மருத்துவர்கள் பலரும் சொல்கிறார்கள் 👌 அந்த பூக்களிலிருந்தும் ஒரு முக்கிய மருந்து ஆங்கில மருத்துவத்தில் பயன்படுத்தப்படுகிறது என்றும் அறியப்படுகிறதே 👍
@jayashreegopalan846125 күн бұрын
Sujay doctor only operated on my elderly father and saved him very kind doctor I pray to god he always bless Sujay doctor and his family with long life filled with great health and happiness akways
@rifariyas24 күн бұрын
மனிதனுடைய மகிழ்ச்சியை நிம்மதியை தொலைக்க கூடிய காரியங்களில் மிக முக்கியமானது அவனுக்கு வருகிற வியாதிகளாகும். வலி நிறைந்த இந்த நோயின் போது உடையாத உள்ளங்கள் மிக அரிது தான். இந்த நேரத்தில் மனிதனுக்கு மருத்துவ வழிகாட்டுதலும் நம்பிக்கையூட்டும் வார்த்தைகளும் முகம் கோணாமல் சேவை செய்யும் பணியாளர்களும் தேவை. உங்கள் சேவைகள் தொடரட்டும் மக்கள் பயன் பெறட்டும்.
@smartandcutes23 күн бұрын
இது நல்ல விஷயம் தான். சில மருத்துவமனையில் இலவசமாக பார்ப்பதால் நோயாலியை அலட்சியம் காட்டாமல் பாருங்கள் இந்த புற்று நோய் வந்தவர்களுக்கு மட்டும் தான் தெரியும் இது எவ்வளவு ஒரு பெரிய வேதனை அளிக்கிறது என்று
@shankarm725320 күн бұрын
மருத்துவர்கள் , செவிலியர்கள், துப்புரவு பணியாளர்கள் என அனைவருக்கும் அரசுக்கும் நன்றி ! 🎉💯👍
@nandhini282227 күн бұрын
Hats off CM sir.
@RKALIDOSS16 күн бұрын
மருத்துவத்துறையின் மகிமையை இது போன்ற தகவலால் மிகவும் நன்றாக அறிய முடிகிறது நன்றி
@JoyceDavidraj-fi8qu21 күн бұрын
முதலமைச்சர் ஸ்டாலின் ஐயாவுக்கு நன்றி
@mossad56327 күн бұрын
அருமை வாழ்த்துக்கள்.. ஆனால் சிறப்பு மருத்துவர்கள் பாதியில் ஓடாத மாதிரி கவணிக்க வேண்டும்.
@MrMohamedsaki26 күн бұрын
Govt should create awareness that In Tamil Nadu these type of cancer facilities are there.. Kudos to The TN Govt.and the Health department
@muruganantham739821 күн бұрын
ஐயா முதல்வர் அவர்களே எங்கள் மதுரை இராசாசி மருத்துவமனைக்கும் இதே போன்று மருத்துவ இயந்திரங்கள் வழங்கி தென் மாவட்ட மக்களின் உயிர்காக்க வேண்டுகிறேன்.
@ChandraKumaresan-v6k21 күн бұрын
Supernga romba thanks again ellarum uyir petru 100aandu kaalam vazha vazhi seiya vendim . Ungaliku en vazhthikal
17 күн бұрын
Commented peoples are not went to that hospital for treatment, one time visit and share your feedback
@rajkumarp165122 күн бұрын
Stalin sir your done one good job i am a ADMK LOVER this one changed me. Good work DONE DMK.
@balamurugan846120 күн бұрын
ஏழை மக்களுக்கு பயனுள்ளது மிக்க நன்றி⚘⚘⚘
@Anithaaaldrin26 күн бұрын
சூப்பர் டாக்டர்ஸ்❤❤❤
@santhakumar828926 күн бұрын
அருமையன விளக்கும் டாக்டர் சக்தி மேடம் அவர்களுக்கு நன்றிகள்
@AbdulMalik-dm5tv26 күн бұрын
வாழ்க தமிழ்நாடு❤
@bhaskaranbakthavatsalu866326 күн бұрын
Very good information. Cancer detected patients will be blessed to have this level of treatment here. Cost of treatment in private hospitals is very high ie in lakhs. Thanks to the government and devoted doctors.🙏🙏
@psundarrajan431118 күн бұрын
மிக்க நன்றி. நோயாளிகள்.அவர்களுடன் வரும் உறவினர்கள் மற்றும் உதவியாளர்களுக்கு. தனியார் ஆஸ்பிடலில் இருப்பது போல் strict ஆக இருந்தால்.நோயாளிகளுக்கு.மற்றும் உள்ளவர்களுக்கு.மருத்துவமனையும் சுத்தமாகவும் சுகாதாரமாகவும் .இருந்து மக்களுக்கு பயன் அளிக்கும்.நன்றி
@thiravidachelvam482926 күн бұрын
இந்த மருத்துவமனை சிகிச்சையை அரசாங்கம் நன்கு விளம்பரப்படுத்த வேண்டும்
@selvaradjek347321 күн бұрын
மிக மிக முக்கியமான செய்தி. பாராட்டுகள்.
@GuganWarren-r2y10 күн бұрын
I’m affected 2019 January but wrong treatment 4 times eduthutom 2024 February dhan Lung cancer nu find panom June month dhan surgery pannom now I’m totally recovered 🥰❤️💯 thank u so much omandurar hospital chennai docters
@RKALIDOSS16 күн бұрын
இது சார்ந்த பயிற்சிகள் மற்றும் மாவட்ட மருத்துவமனை மருத்துவர்களுக்கு இது பட்டின ஆலோசனைகளை சரிவர தெரிவித்தால் மிகவும் நன்றாக இருக்கும் குறிப்பாக விழுப்புரம் மாவட்ட மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு.
@begumsahiba536824 күн бұрын
Hats of c.m sir iam proud of you
@jabarullahsharif755926 күн бұрын
தமிழக அரசுக்கு நன்றி.
@saranyak847823 күн бұрын
Doctors are very nice. I have done the treatment for my Amma. Good Treatment. Hats Off.
@SAAA99320 күн бұрын
Ena treatment aduthinga
@divya557322 күн бұрын
Very usefull treatment. For cancer patients Thanks for stalin sir. God bless you sir
@jenma824720 күн бұрын
Very happy to hear this, be a blessing to many,, pls consider The poor people
I wish the existing TN government considers to open such facilities in all major cities of TN, so there is no need for local people to travel to or depend on Chennai to avail such facilities. Great work!
@RKALIDOSS16 күн бұрын
இது பற்றிய தகவலை காஞ்சிபுரம் புற்றுநோய் மருத்துவக்கல்லூரி மருத்துவர்களுக்கும் சரிவர தொடர்பு கொள்வதற்கு வழிவகை செய்து இருந்தால் மிகவும் நன்றாக இருக்கும்
@jacquelinemiranda370826 күн бұрын
We are more than grateful to our Honourable CM MKS for this Kalaignar Centenary Multi Speciality hospital in Guindy. I had been to the orthopaedic department, & was shocked to see the hospital, it is at par with the posh private hospitals in Chennai. Doctors, & staff are courteous & efficient. God bless our Honourable CM MKS with long life & good health 🖤❤
@satishrammoorthi37425 күн бұрын
This is funded by Central government fyi
@sjjeyakumar712925 күн бұрын
Of u will tell tat u sangi
@kalyanik319326 күн бұрын
Nanga Salem. Yan Amma cancer before two months death. Nanga Epa than Parkston. Super Dr. All the best CM sir
@SAAA99320 күн бұрын
Feel pannadhinga sis
@rajannairnair360026 күн бұрын
❤ Good, Indian Dr's Vere Level, Congratulations
@rangarajan986226 күн бұрын
மருத்துவர்களுக்கு நன்றிகள் 💐
@nirmalam387116 күн бұрын
thank god 🙏 🙏 doctors in hands oof you
@venkateshrsn806822 күн бұрын
வாழ்க வளமுடன்
@EasySurffer26 күн бұрын
பாசிசம் கோயில் கட்டும் . திராவிடம் உயிரைக் காக்கும் ❤❤ அதான் எங்கள் தங்கம் தங்கத் தளபதி முதல்வர் ❤🖤
அந்த மருத்துவமனையில் முறையான சிகிச்சை இல்லை, நோயாளிகளை யாரும் சரியாக கவனிப்பதில்லை மணப்பாறையைச் சேர்ந்த இதய நோயாளி ஒருவர் மேற்கண்டவாறு கூறுகிறார்
@ya_iam_prakash26 күн бұрын
Hats off Honorable CM sir❤❤❤❤
@Meme_sofi25 күн бұрын
Funds in Central government
@dr.shadmbbsdphmasco25 күн бұрын
@@Meme_sofi but under the control of state govt
@punithahariharan73419 күн бұрын
Excellent explanation
@PalaniswamyManickam-re6de26 күн бұрын
Great services. Thank you all
@rsoundaram504716 күн бұрын
Super and thank u all
@MrJeganje26 күн бұрын
Hats off cm sir
@dandapanis140127 күн бұрын
Super
@HagamathBasha-m5m25 күн бұрын
எல்லாம் இருந்தும் காலம் தாழ்த்தப்படுகிறார்கள் நோயாளிகள், இதில் கொஞ்சம் விரைவு இருந்தால் நன்றாக இருக்கும் நோய்வாய்ப்பட்டவர்களுக்கு ! நோயாளிகளுக்கு
@muruganantham739821 күн бұрын
இதே போன்ற நவீன கருவிகள் இல்லாமலேயே எங்கள் மதுரை இராசாசி மருத்துவ மனையில். புற்று நோய் அறுவை சிகிச்சை பிரிவு மருத்துவர்கள் சிறப்பாக சிகிச்சை அளிக்கின்றனர். ஐயா டாக்டர் சதிஸ் அவர்கள் தனி சிறப்பு.
@thiripurasundari102026 күн бұрын
Good information🎉🎉
@DhanapalRaghunathan27 күн бұрын
This is called Dravidan Model Govt. It means Govt is all especially poor,poorest of poor people. Every one should be thankfull to Dr.Kalaijar MK Stalin Govt.
@jacquelinemiranda370826 күн бұрын
Perfectly said 👏
@satishrammoorthi37425 күн бұрын
Don't carried away by name. Its funded by central government
@jacquelinemiranda370825 күн бұрын
@satishrammoorthi374 Whatever, the initiative was by the State Government.
@Arun-sk9wb25 күн бұрын
@@satishrammoorthi374 okay is this available in UP or Gujarat? Govt hospital
@rathnnam23 күн бұрын
Kalaingar hospital state govts. Beside this, an old age hospital is there. It is state & central contribution ..
@kaderbasha815226 күн бұрын
Congratulations sir
@vazhvarasirajendran499622 күн бұрын
Vazhthukkal 👏👌🙏
@jahirhussain498226 күн бұрын
.திமுக இதுபோன்ற சாதனைகள் வெளியில் பரப்புரை செய்யனும்
@thiyaguarumugam467919 күн бұрын
thanks
@MariG-fc9sz25 күн бұрын
வாழ்த்துக்கள் திராவிட மாடல் அரசு 👌👌👌👌❤️🙏🙏
@PunithaM-mq6jx25 күн бұрын
மிகக் கொடுமையான வியாதி என்றால் அது கேன்சர் தான் என் சிறு வயதிலேயே தாய்முகம் பார்க்காமல் எங்க அம்மா கேன்சரால் இறந்து விட்டார்கள் மிகவும் நன்றிகளை தெரிவிக்கிறோம்
@SAAA99320 күн бұрын
🙁🙁
@manju885426 күн бұрын
Thank you tamilnadu
@saravanansekar-z2l22 күн бұрын
M.K.Stalin Ayya ku romba nandri.🙏
@rajgomathi254926 күн бұрын
God bless iya kudubam
@mubeenpaddhu83226 күн бұрын
TQ for TN Govt
@AstrologerSenthil16 күн бұрын
Excellent
@EYEKILLERKK20 күн бұрын
Tq ❤ TN govt
@begumsahiba536824 күн бұрын
Hats of c.m sir proud of you
@HariSundharHari18 күн бұрын
God kalaignar
@kvenkateson623921 күн бұрын
Tamilnadu government thank you
@mathavaramruralpuzhalkanni256227 күн бұрын
Cmsirக்குஎன்னுடையநன்றிகலந்தவணக்கம்
@AmaliSofia26 күн бұрын
Last a sir kida than cancer treatment Poiduvanthom Weldon sir
@gideona348124 күн бұрын
Azagai than varuthu 😢 CM sir ur great kalainjar karunaneethi thatha intha nearathil miss pandra ❤
@kennyrobert694323 күн бұрын
I am working in this hospital as an Oncologist in the same department. All the facts mentioned here are true.
எனக்கு இந்த doctors தான் surgery பண்ணாங்க, good doctors, but radiation இங்க இல்ல,
@rengaraj339218 күн бұрын
வெளி மாவட்டத்திலிருந்து சிகிச்சைக்கு வரும் நோயாளி மற்றும் அவருடன் வரும், உதவியாளர்கள் தங்கிட வசதி உள்ளதா என்பதையும் காப்பீட்டு திட்ட அட்டை மற்றும் வேறு ஏதேனும் ஆவனங்கள் தேவையா என்பதை சிகிச்சை பெற்றவர்கள் அல்லது மருத்துவ நிர்வாகம் தெரிவித்தால் சிகிச்சை பெற வெளி மாவட்ங்களிலிருந்து வருபவர்களுக்கு உதவியாக இருக்கும் நன்றி.
@jalalsahib851427 күн бұрын
❤❤❤❤❤❤❤❤
@RaviRavi-jb8fr19 күн бұрын
தமிழக அரசுக்கும் டாக்டர்களுக்கும் நன்றி.
@joystharshi521121 күн бұрын
Srilanka வில் இருந்து வரலாமா?
@jaffersathik705326 күн бұрын
❤🎉🎉🎉 good luck good job 👍👍👍👍👍
@FirozKhan-ke1jz14 күн бұрын
வாழ்த்துக்கள் தமிழக அரசுக்கு
@boomie10316 күн бұрын
Nice
@viswanathans344222 күн бұрын
பல மருத்துவமனையில் மாவட்டம் தூரம் உள்ள பெரிய மருத்துவமனையில் மக்களுக்கு சரியாக மருத்துவம் பார்ப்பது இல்லை அரசு ஆஸ்பத்திரிக்கு சென்றால் பிணமாகத்தான் அனுப்பப்படுகின்றனர் சுகாதாரம் சுத்தம் இல்லை மிக மிக மோசம்
@Priyaganesh-f9w20 күн бұрын
En husband ku pancreas cancer 4th stage 9 month hemotherabi kodukurom ethemathiri Ella mavattangalillum entha vasathigalai konduvanga Sir please engalai pontror palan adivargal
@shebee791726 күн бұрын
God bless our beloved CM and his team with good health and long life.
@Anithaaaldrin26 күн бұрын
வாழ்த்துக்கள் ❤ திராவிட மாடல் ஆட்சி❤❤
@balasubramanian_s19 күн бұрын
இது விட சிறந்த முறையில் திருவனந்தபுரம் ரீஜினல் கேன்சர் சென்டரில் சுமார் 40 வருடங்களுக்கு மேலாக சிகிச்சை தருகிறார்கள்
@muruganadimaivelanvelan69310 күн бұрын
எனக்கு தெரிந்து கேன்சர் வந்தவர்கள் சில காலம் வாழலாம் ஆனால் நிரந்தரமாக குணம் ஆகமா என்று தெரியவில்லை இது வெரும் விளம்பரம் நிறைய டாக்டர் கள் கேன்சரால் இறந்து விடுகிறார் கள்
@anbu210019 күн бұрын
1000 people treatment specialitys per day must this hospital, please arrange tamilnadu government
@kanniappanim91725 күн бұрын
Hots of Stalin sir 🙏🐱♥️
@sairamrajendrababu120520 күн бұрын
Prostate cancer pattri sollunghal Dr
@periyasamykk216615 күн бұрын
Pl.tell
@nandhinipandi11892 күн бұрын
எங்க அப்பாவுக்கு கேன்சர் கட்டி நூரையிரல் 3மாதம் டைம் கொடுத்துருக்காங்க இங்க போன சரியாகுமா சார்