என்தாய் திருநாட்டை காக்க எல்லையில் இராணுவ வீரர்கள். ஊருக்குள் உங்களைப் போன்ற நல் உள்ளம் படைத்த மனிதர்கள். பேரிடர் காலத்தில் தாங்கள் நீட்டிய உதவிக்கரம் போற்றுதலுக்குரியது . தங்களுக்கும் தங்கள் குடும்பத்திற்கும் மிகவும் நன்றிகள்.வாழ்க வளமுடன் அண்ணா.
@alphonseabraham72363 жыл бұрын
வாழ்க வளமுடன் God bless you abundantly
@nandhini41893 жыл бұрын
ஒரு சில நல்லவர்கள் உள்ள வரை நாட்டில் மழை 🙏🙏
@bad_boy__yogesh3 жыл бұрын
Your a great man Thanks
@tamilmakkalmoivirundhuchir50403 жыл бұрын
Helping people great man in pudukoti tamilnadu tea stall shop owner man great job
@mohanaramamoorthy88133 жыл бұрын
Valga valamudan Anna u r great
@tamilnilavuctet17673 жыл бұрын
வாழ்க வளமுடன் உங்கள் சேவை சிறக்க வாழ்த்துக்கள்
@usharosemouli62373 жыл бұрын
God bless you
@ApoorvaMedia3 жыл бұрын
எனது சேனலில் நான் மிக கஷ்டப்பட்டு பல வருடங்களாக மக்களுக்கு பிடித்த விடீயோக்களை பகிர்து வருகிறேன் ஆனால் என்னை போல இருப்போர் களுக்கு ஆதரவு இதுவரை இல்லை மிக வருத்தமாக இருக்கிறது,,,,,,
@bagavantea64403 жыл бұрын
கவலை வேண்டாம் சகோதரர் கடவுள் ஆசி உங்களுக்கு உண்டு
@diegobabul87613 жыл бұрын
மறுமையில் உனக்கு இடம் உண்டு.சகோ
@abikumar62183 жыл бұрын
Great ...bro
@vivekanandans98442 жыл бұрын
எங்கள் முதலாளி அருட்ச்செல்வர் ஐயா தெய்வத்திரு பொள்ளாச்சி மகாலிங்கம் அவர்கள் இருக்கும் தெருவில் உள்ளவர்கள் குழந்தை பிறந்த நாள் முதல் ஒருவருடம் முழுவதும் காலை மாலை இருவேளை தண்ணீர் கலக்காத பால் இலவசமாக வழங்கப்படுகிறது யாராக இருந்தாலும் கிடைக்கும் அதற்கு பிறகு குழந்தைகளுக்கு இலவசமாக பால் தருபவர் இவராகத்தான் இருப்பார்