அந்த அகினீஸ்வரனை வெளியில் அனுப்புங்கள். அவன் என்னமோ பெரிய புடுங்கியாட்ட குறிப்பு எடுக்கிறான் தேர்வு எழுதுற மாதிரி 😂
@gopalakrishnan2093 күн бұрын
Taniarasu sir super 👍
@s.mariappan17213 күн бұрын
தென் மாவட்டங்களுக்கு செல்லும் தலைமை நிர்வாகிகள்.. 10.5% இட ஒதுக்கீடு சரி என்றோ, தவறு என்றோ எதுவுமே பேச மறுக்கிறார்கள். அதைப்பற்றி கேள்வி கேட்டாலும் எதற்காக மௌனமாக இருக்கிறார்கள்?
@shrinivasanseetharaman96233 күн бұрын
Next Tamil Nadu CM Annamalai
@anandjeyan68503 күн бұрын
முன்னாள் அமைச்சர் அடிவாங்கி வில்லை என்பது மகிழ்ச்சி
@chinnappanvicotr91873 күн бұрын
Mr Thaniaradu ayya very correct says good speech 👍
அதிமுக எடப்பாடி பழனிச்சாமி..... கட்சி அவர் பக்கம்...இருக்கிறது.... மக்கள் அவர் பக்கம்... இல்லை....
@shrinivasanseetharaman96233 күн бұрын
EPS admk finish 2026
@selvakumarselvakumar62743 күн бұрын
இவர்கள் கடைசி வரை திருந்தவே மாட்டார்கள் ! அதற்கு பதிலாக, பதிலுக்கு பதில் எதிர்மறையாக பேசி எதிர் அணியினரை "நீங்கள் தான் திருடன்" என்றும் "நீங்கள் தான் எல்லாவற்றிறக்கும் காரணம்" என்றும் கூறி கொண்டே இருப்பார்கள் ! "கண் போன போக்கிலே" பாடல் தான் நினைவுக்கு வருகிறது : - திருந்தாத உள்ளங்கள் இருந்தென்ன லாபம் ! வருந்தாத உருவங்கள் பிறந்தென்ன லாபம் ! இருந்தாலும் மறைந்தாலும் பேர் சொல்ல வேண்டும் ! இவர் போல (MGR-ஜெயலலிதா) யார் என்று ஊர் சொல்ல வேண்டும் (2) !
@subbaiant84483 күн бұрын
அக்கினிஷ்வரன் EPS கதையை முடிக்காமல் விடமாட்டார் போல இப்போ அதிமுக காங்கிரஸ் போல சிறப்பாக செயல்படுது
@somalingamravikumar3 күн бұрын
ivan BJP sleepers cell - aiadmk vai alike anupapaddavan
@gopalakrishnan2093 күн бұрын
OPS VKS KCP TTV 👍💯
@kaleelrahman56623 күн бұрын
Kolaikaran kollaikaran eps adivarudi agneesvaran
@jbeetamil58813 күн бұрын
அதிமுக வ இழுத்து மூடிருவானுக போல😂😂😂
@selvakumarselvakumar62743 күн бұрын
மேடம், தயவுசெய்து, ஷயாம் அவர்கள் பேசும் போது அடிக்கடி குறுக்கிட்டு அவரது மிகவும் அனுபவம் வாய்ந்த FLOW OF THOUGHTS-ஐ சிதறி அடிக்காதீர்கள் ? நாங்கள் இவ்வளவு நேரம் உட்கார்ந்து கொண்டு இருப்பது, உங்கள் பேச்சை கேட்பதற்கு அல்ல. உங்களுக்கு அறிவாற்றல் இருக்கலாம் ! ஆனால், அனுபவ ஆற்றல் என்பது இந்த வயதில் இருக்கவே இருக்காது ! நன்றி !
@imthiazrahman-b8k3 күн бұрын
அக்னீ நீ தெரிஞ்சோ தெரியாமலோ இப்படிலாம் முட்டு குடுத்து என்ன ஆக போகுது
@umamaheshwarg95033 күн бұрын
மகா election results போடலாமே,,,, காங்கிரஸ் ஜெயிச்சி வந்தா தொடர்ந்து போடுவ
@chinnappanvicotr91873 күн бұрын
Truth ADMK leader? Who
@எப்சிபாசீயோன்கோட்டைஊழியம்3 күн бұрын
அருமையான விளக்கத்தை ஷியாம் கொடுக்கிறார்
@எப்சிபாசீயோன்கோட்டைஊழியம்3 күн бұрын
வசிகரம் என்றால் முககளர்ச்சி இல்லை தம்பி செயல்பாடு
@எப்சிபாசீயோன்கோட்டைஊழியம்3 күн бұрын
கே பிசி உங்கள் கட்சி பிரச்சினை பற்றி கேட்டால் சம்பந்தமில்லாத அதானி கதை எதற்கு
@shrinivasanseetharaman96233 күн бұрын
We support BJP
@shrinivasanseetharaman96233 күн бұрын
DMK and admk same
@dhanapalm2606Күн бұрын
ஏன்டா மனசாட்சி இல்லாத மனித மிருகமே பூனையும் புலியும் ஒன்றா?
@dr.mrs.s.shanthashantha72263 күн бұрын
இன்று முதல் அஇஅதிமுக வினர்களே, இந்த கேள்வி களம் நிகழ்ச்சி பார்க்கவே கூடாது
@gopalakrishnan2093 күн бұрын
Piriyan sir 👍
@கலிங்கம்சேனல்3 күн бұрын
தராசு சியாம் மிக சிறப்பான நேர்மையான பகுப்பாய்வை வெளிப்படுத்தியுள்ளார் பாவம் இந்த நெறியாளரே திமுக கொடுத்த அஜண்டாவை நிறைவேற்ற முடியாமல் திணறிப் போனது
@gopalakrishnan2093 күн бұрын
Shyam sir👍
@gopalakrishnan2093 күн бұрын
Akkini😭😭😭😭👎
@pasupathy52133 күн бұрын
கலய்குஹ
@SrinivasanSubramaniam-mn8ci3 күн бұрын
ஏன் இந்த அக்னீஸ்வரனை கூப்பிட்டு இப்படி அவமானபடுத்தறீங்க.
@dr.mrs.s.shanthashantha72263 күн бұрын
ஏன் நெறியாளர் அஇஅதிமுக வின் சார்பாக பேசுபவர்களை இடை மறைக்கிறார்கள். பேச்சாளர் மணிஅவர்கள் சொல்வதை போல், மக்கள் உங்களை காரி துப்பு கிறார்கள்' என்று சொல்வது ' மிக பொருத்தம் தான்
@athithamilancholamandalam38163 күн бұрын
மணியே ஒரு ஸ்வீட்பாக்ஸ்க்கு ஓராயிரம் பொய் சொல்வான்.அவனுக்கு தேவை ஒரு ஸ்வீட் பாக்ஸ் அவ்வளவுதான்.
Admk va vachu comedy panikitu irukanga 😂 epadi irundha katchi da deiiiiii😅
@gopalakrishnan2093 күн бұрын
EPS gotnat jeil 😭👎💯🥺
@THANDBANITHANDABANI3 күн бұрын
நீ கேட்க வேண்டாம் கேக்குறதுக்கு பெரிய ஆள் இருக்காங்க கேக்குறதுக்கு மட்டும்
@balasubramanianchandrasekh51503 күн бұрын
Tangedco pathi news sollu
@dskathir2 күн бұрын
இந்த அக்னீஸ்வரன் கிறுக்கனை ஏன்யா பேச கூப்பிடுறீங்க
@senthilg62503 күн бұрын
Dmk sNgigaluku poitu kidaithuvidathu
@vishalkavitha13 күн бұрын
அக்னி பொசுங்குது
@natarajansathyanarayanan64463 күн бұрын
RSB CHANNEL
@kaleelrahman56623 күн бұрын
Velaiyatra veenarhal viivatham admk
@Kalugoo3 күн бұрын
எடப்பாடி பழனிச்சாமி மீது ஓராயிரம் விமர்சனங்கள் இருந்தாலும், அதிமுக வலுவுடன் இருக்க வேண்டும் என்பதுதான் பலரது ஆசை. தற்சமயத்திற்கு அதிமுகவின் தலைமையை மாற்றினால் அதிமுக மேலும் வலு இழக்கும். அதிமுகவினர் அனைவரும் ஒற்றுமையாக இருந்து அதிமுக எனும் பேரியக்கத்தை வலுப்பெற செய்யுங்கள்.