நாட்டாமை தீர்ப்பை மாற்றிய தருணங்கள்..! 1996 முதல்.. 2024 வரை.. | Sarathkumar | Sun News

  Рет қаралды 253,540

Sun News

Sun News

Күн бұрын

#SunNews | #Sarathkumar | #AISMK
Subscribe to Sun News Channel to stay updated - bit.ly/2Yyvgsi
🔔 Hit Bell Icon to get alerted when videos are released
Watch more on SUN NEWS:
👉 காலை செய்திகள் - சன் செய்திகள் | Sun Seithigal - Morning News
• காலை செய்திகள் - சன் ச...
👉 இன்றைய ராசிபலன் | Daily Horoscope | Sun News : • இன்றைய ராசிபலன் | Dail...
👉 மாலை செய்திகள் - சன் செய்திகள் | Sun Seithigal - Evening News : • மாலை செய்திகள் - சன் ச...
👉 கேள்விக் களம் | Kelvi Kalam : • கேள்விக் களம் | Kelvi ...
👉 HEADLINES | தலைப்புச் செய்திகள் | Sun News : • HEADLINES | தலைப்புச் ...
Sun News LIVE is also available on SUN NXT app - bit.ly/3giCJoZ
Download SUN NXT here:
Android: bit.ly/SunNxtAd...
iOS: India - bit.ly/sunNXT
iOS Rest of the World - bit.ly/ussunnxt
Watch on the web - www.sunnxt.com/
About Sun News:
Sun News (Tamil: சன் நியூஸ்) is a 24x7 live Tamil news channel. It is a part of India's largest media conglomerate Sun Network, having a reach of more than 95+million households in India. It is a part of Sun Group which is Asia's largest TV network.
#SunNews #SunNewsLive #TamilnaduNews #DMKnews #ADMKnews #BJPnews
#CongressNews #SunNewsLive #SunNewsSocial #TamilNews #TamilLatestNews #LiveTamilNews #CurrentAffairsTamilNadu #SportsNews #CinemaNews #TamilnaduWeatherToday #BusinessNews #PoliticalNews #NationalNews #WorldNews #TamilHeadlines #NewsHeadlines #BreakingNews #LiveNewsTamil #TrendingNewsTamil #ViralVideos #TamilNewsLive #SunNewsTamil #BreakingNewsTamil #Udhayanidhi #UdhayanidhiStalin #Pressmeet #sanatana #Modi #MKStalin #TNGovtNews

Пікірлер: 507
@goku_siva_ff
@goku_siva_ff Ай бұрын
இப்போதுதான் சரியான வழியை தேர்ந்தெடுத்திருக்கிறார் சரக்கு மார் இனி வெற்றி மேல் வெற்றிதான்
@jagadeeshmuthuram6877
@jagadeeshmuthuram6877 10 ай бұрын
யோவ் நல்லவேளை உன் மாமியார் உன்னை அமெரிக்க ஜனாதிபதியா பாக்க ஆசை படல
@KSA82927
@KSA82927 10 ай бұрын
மக்களுக்கு பழகி போனது,, ஆனால் பாவம் இவரது கட்சி நிர்வாகிகள் நிலை
@RajendranTR-v8n
@RajendranTR-v8n 10 ай бұрын
பச்சோந்தி சரத் குமார்
@RajendranTR-v8n
@RajendranTR-v8n 10 ай бұрын
நேராக பிரதமர் பதவிக்கு போட்டி பொடுவர் நாட்டாமை சரத்குமார் 😂😂😂😂😂
@KMSA001
@KMSA001 10 ай бұрын
Stalin is fit to be PM 😛
@karthiktamil4778
@karthiktamil4778 10 ай бұрын
போடா புண்ணாக்கு 😂 6:24 ​@@KMSA001
@zahararifa5715
@zahararifa5715 10 ай бұрын
😂😂😂😂😂
@zahararifa5715
@zahararifa5715 10 ай бұрын
​@@karthiktamil4778உண்மையான புண்ணாக்கு
@sathiyamoorthy9345
@sathiyamoorthy9345 10 ай бұрын
சுடலை விக் மண்டை வேர்க்குது சொரிய முடியாமல் தவிக்குது..
@Aswin778
@Aswin778 10 ай бұрын
யாரெல்லாம் விஜயகாந்த் சார் தான் சிறந்த அரசியல்வாதி கமல் , சரத்குமார் , விஜய்யை விட என்று சொல்கிறீர்கள்👍🔥❤
@balakrishnanb4739
@balakrishnanb4739 10 ай бұрын
@கைபேசிசேவைமையம்
@கைபேசிசேவைமையம் 10 ай бұрын
Vijay
@Jemikhan-j5e
@Jemikhan-j5e 10 ай бұрын
1
@kamalanathan2907
@kamalanathan2907 9 ай бұрын
❤❤
@sivanathansivanathan1768
@sivanathansivanathan1768 10 ай бұрын
திமுகவில் சரத்குமார் இருந்தபோது நான் மறைந்தாலும் என் உடல் மீது திமுக கொடிதான் போர்த்த வேண்டும் என கூறினார்🥺
@nandhiniammu5599
@nandhiniammu5599 10 ай бұрын
சரத்துக்குமார் தூங்கு போட்டு சாகனும்
@user-sollamattan
@user-sollamattan 10 ай бұрын
அன்று சொன்னது சரத்குமார் இன்று சொன்னது சரக்குமார்
@karuppasamykaruppasamy1275
@karuppasamykaruppasamy1275 10 ай бұрын
அது நல்ல வாய்....
@HariPrasath-g2h
@HariPrasath-g2h 10 ай бұрын
நீ சாவு
@sajinKumar-dj1do
@sajinKumar-dj1do 10 ай бұрын
Pachonthi sarath
@jayaramanmanickam3206
@jayaramanmanickam3206 10 ай бұрын
எந்த மாமியார் முதலா இரண்டாவதா
@AntiSanghies
@AntiSanghies 10 ай бұрын
ஏழாவது...😂😂
@MohamedMohamedjassim-u6b
@MohamedMohamedjassim-u6b 10 ай бұрын
😂😂😂😂 super questions
@annadurai1772
@annadurai1772 10 ай бұрын
😂😂😂😂😂😂😂😂😂😂😂
@MohamedMohamedjassim-u6b
@MohamedMohamedjassim-u6b 10 ай бұрын
@@AntiSanghies 3naavathu😂😂😂
@muthuraman6093
@muthuraman6093 10 ай бұрын
யோவ் நக்கல் யா உனக்கு..
@JothiNanthu
@JothiNanthu 10 ай бұрын
ரம்மி பாய் டம்மி பாய்
@mohamedarif6590
@mohamedarif6590 10 ай бұрын
Real புஷ்பா புருசன்.....
@sathiyamoorthy9345
@sathiyamoorthy9345 10 ай бұрын
அப்ப ஆண்டிமடம் டூ ஜி ராசா😂
@stp915
@stp915 10 ай бұрын
​@@sathiyamoorthy9345 2G Raja - திமுக வின் சின்ன மருமக புள்ள..... புரிஞ்சவன் பிஸ்தா 😆😁🤭😂🤣😜😝
@aayusu100
@aayusu100 10 ай бұрын
மக்களுக்கு எல்லாம் பழகிப்போச்சு;அதனால ஜனநாயகம் என்பது நாடகத்தனம் கலந்த கலப்பட அரசியல்.
@arul153
@arul153 10 ай бұрын
மாமியார் முதலமைச்சரா பாக்கணும் மச்சினிச்சி முதலமைச்சரா பார்க்கணும்னு ஆசை படுறீங்க இதெல்லாம் உங்களுக்கே வந்து ஓவரா தெரியல இது நாடா இல்ல மாமியார் வீடா
@Rmk-vm3qk
@Rmk-vm3qk 10 ай бұрын
நாட்டாமை ஓரு ராசியில்லா ராஜா 😁 தாமரை அவர் மாமியார் மடில மலர போகும் நாள் வெகு தொலைவில் இல்லை😁
@sahayaraj9341
@sahayaraj9341 10 ай бұрын
❤❤❤😂😂🎉🎉
@GEMINIpanneerselvam-eq2gn
@GEMINIpanneerselvam-eq2gn 10 ай бұрын
நாட்டாமை தருதலையான தருணம்
@Ninja_gaming383
@Ninja_gaming383 10 ай бұрын
இவன் மனைவி இரண்டாம் தரம்... கட்சியும் இரண்டாம் தரம்.. இது தான் சங்கமாங்கி சரத்குமார்
@SivaBanuworld
@SivaBanuworld 10 ай бұрын
கலைஞர் ஐயாவுக்கு 3ஆம் தரம்.. சொல்ல மறந்துட்டிங்க பாஸ்...😊😊
@Ninja_gaming383
@Ninja_gaming383 10 ай бұрын
@@SivaBanuworld கலைஞருக்கு பல மனைவிகள்...MGR கண்ணதாசன் கலைஞர் மூவர் கூட்டணி... இது உனக்கு தெரியுமா...
@user-sollamattan
@user-sollamattan 10 ай бұрын
இலவு காத்த கிளி மாறி காத்து இருந்த சரத்குமாரை இன்று கழுகு 🦅🦅🦅 தூக்கிட்டு போய்ருச்சு
@kumarvijaykumar6532
@kumarvijaykumar6532 10 ай бұрын
சரத்குமார்: நம்ம கட்சி எத நோக்கி போய்க்கிட்டு இருக்குன்னே தெரியல😂😂😂😂😂😂😂
@rajaseharaanift4754
@rajaseharaanift4754 10 ай бұрын
அண்ணே வண்டி தார் ரோட்ல இருந்து மண் ரோட்ல போய்ட்டு இருக்கு னே 😂😂😂😂....
@sathya9497
@sathya9497 10 ай бұрын
😂😂😂😂😂 ultimate
@koilmani3641
@koilmani3641 10 ай бұрын
அண்ணாமலை. காலி பன்னிட்டா B. JP தலைவராகி பிஜபி யில் முதல் வரா கிடலாம் இனி சினிமா சீன் ஓடாது ரில் அறுந்து போச்சி.
@mahendranmadasamy4183
@mahendranmadasamy4183 10 ай бұрын
கூட்டணி என்றால் இவ்வளவு,அதே நேரம் கட்சியை இணைத்தால் இவ்வளவு என்ற டீல் எனக்கு புடிச்சிருக்கு - அவ்வளவு தான்.
@koothapiranmaruthachalamko7024
@koothapiranmaruthachalamko7024 10 ай бұрын
அப்புறம் என்ன அடுத்த சிறந்த காமராஜர் அவர் தான் ? .. ...! அடுத்த தமிழக பிஜேபி தலைவர் அவர் தான் ?.....! 😂😅😢
@sf30477
@sf30477 10 ай бұрын
ஏழையின் பங்களான் கர்ம வீரரோடு ஓப்பிட எந்த அரசியல் தலைவனும் இல்லை இல்லை இல்லை
@Hasan-bn2xt
@Hasan-bn2xt 10 ай бұрын
அப்போ மாமியாரின் கனவு
@KannanKannan-zy9nc
@KannanKannan-zy9nc 10 ай бұрын
ஒரு தலைவனுக்கு கொள்கை வேண்டும் கொள்கை இல்லாத தலைவனிடம் மக்கள் இணைவது வேடிக்கையா இருக்கு
@danielmanikandan8719
@danielmanikandan8719 10 ай бұрын
வருங்கால சனாதிபதி சரத்குமாரரு 👏👏👏👏👏எல்ல தலைவர்ளோடு நின்னு போட்டோ எடுத்தாச்சு சரத் மைண்ட் வாய்ஸ்
@robinravin6007
@robinravin6007 10 ай бұрын
என் டா தோற்ற தை சொல்ற வெற்றிபெற்ற தை சொல்லு டா
@Unmaisol
@Unmaisol 10 ай бұрын
இன்று இணைத்தவர் நாளை இறங்க மாட்டார்னு என்ன நிச்சயம்
@Aswin778
@Aswin778 10 ай бұрын
யாருக்கெல்லாம் நடிகராக சரத்குமார் சாரை ரொம்ப பிடிக்கும் ஆனால் அரசியல் தலைவராக ரம்மி என்னும் டம்மி குமாரை சுத்தமாக பிடிக்காது 😂❤
@saravanaraj866
@saravanaraj866 10 ай бұрын
ஆக்டர் ரா பிடிக்கும்...
@Tvk_fans_official
@Tvk_fans_official 9 ай бұрын
Vot for bjp❤
@elavarasanarasan8021
@elavarasanarasan8021 10 ай бұрын
வாழ்ந்தாலும் ஏசும் வாழ்ந்தாலும் ஏசும் இந்த உலகம் சரத்குமார் உண்மையில் நல்லவர் தான் . நேர்மையானவர் தான்.ஏலணம் செய்யாதீர்.அவர் கண்ட உயரம் கூட .தமிழர்களே
@allINone-cm7wf
@allINone-cm7wf 10 ай бұрын
Mayiru
@Arun-tb4vp
@Arun-tb4vp 6 ай бұрын
👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌
@ashokstays
@ashokstays 10 ай бұрын
No 1 Comedy piece
@senthilnathan6381
@senthilnathan6381 10 ай бұрын
உங்களை நம்பி கடைக் கோடியில் இருக்கும் தொண்டார்களை நினைக்கும் போது சிரிப்பு தான் வருகிறது 😂
@erpoovannan
@erpoovannan 10 ай бұрын
ரம்மி சரத்குமாரன் மாமிக்காகலாம் மருமகன் முதலமைச்சர் ஆகமுடியுமா.
@sampathkm3896
@sampathkm3896 10 ай бұрын
பிஜேபி முதல்வர் வேட்பாளர் சரத்குமார்
@praveenaoom9221
@praveenaoom9221 10 ай бұрын
Apadiya
@rms6564
@rms6564 10 ай бұрын
மாமா வேட்பாளர்.
@SelectiveSnapper
@SelectiveSnapper 10 ай бұрын
சரத்குமார் CM அண்ணாமலை PM H.ராஜா President
@LovelyHockeyPlayer-cn5fp
@LovelyHockeyPlayer-cn5fp 10 ай бұрын
உண்மை
@saravanakumar536
@saravanakumar536 10 ай бұрын
Kusuppu...?
@vivekvivekvivek3433
@vivekvivekvivek3433 10 ай бұрын
😢😢😢
@vinoqr
@vinoqr 10 ай бұрын
H. ராஜா இல்ல எச்ச பொறுக்கி ராஜா
@hero7538
@hero7538 10 ай бұрын
ஆக மோத்தம் இவர் ஒரு சிறந்த மாணங்கெட்டவன் என்று சொல்றீங்க
@jesuswithselva4963
@jesuswithselva4963 10 ай бұрын
அய்யோ பாவம் 😂😂
@lovenabisal3740
@lovenabisal3740 10 ай бұрын
இனிமேல் எங்க போக போக!ஒரே அடியா போய்ர வேண்டிதுதான் ..அரசியலை விட்டு
@jagadishsundar5558
@jagadishsundar5558 10 ай бұрын
He PM Material
@Moganti.Veeranjaneyulu
@Moganti.Veeranjaneyulu 10 ай бұрын
✓Chief Minister M.K.STALIN Sir 🇮🇳 DMK👌
@V.M.T.BaluMonisha
@V.M.T.BaluMonisha 10 ай бұрын
சரத்குமார் வளர்த்த கேப்டன் அவர் இறப்புக்கு வர்ல வருத்தம்
@kalaiarasankalaiarasan2490
@kalaiarasankalaiarasan2490 10 ай бұрын
இனிமே சரத்குமாருக்கு என்னுடய வாக்கு கிடையது😂😂😂
@arunvr4526
@arunvr4526 10 ай бұрын
தேமுதிக ❤ கேப்டன்
@deventhiranm7965
@deventhiranm7965 10 ай бұрын
கமல்ஹாசனை கம்பேர் பண்ணும்போது சரத்குமார் பரவால்ல
@createded
@createded 10 ай бұрын
😂😂 yaaru chandru manasthan ah
@rajamohamed9282
@rajamohamed9282 10 ай бұрын
எல்லாம் ok அந்த அஇசமக தொண்டர்கள எங்க ஒளிச்சு வச்சிருக்கிறார் supreme star...
@arumairaj3196
@arumairaj3196 10 ай бұрын
மீண்டும் காங்கிரஸ் திமுக அமோக வெற்றி உடன் வரும் இதுதான் உண்மை 🖤❤️🖤❤️🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🖤❤️🖤❤️🖤❤️
@rajanbenjamin1447
@rajanbenjamin1447 10 ай бұрын
Let sarathkumar be a good husband and father after that let him think of people
@shadrizzle007
@shadrizzle007 10 ай бұрын
நாட்டாமை 2007 இல் கட்சி தொடங்கியது 2024 கட்சியை காலி பண்ணுணதும் தான் அப்படி ஒரு கட்சி Irunthathey தெரிகிறது😂😂😂😂😂😂😂
@amalalan3610
@amalalan3610 10 ай бұрын
நாட்டாமை நாடளாஅனுப்புவோம் என்று தூத்துக்குடி தொகுதியில் போட்டியிடும் போது உயிரை கொடுத்து வேலை பார்த்தவர் நான் இன்று வீடாள அனுப்புவோம் சீன் முடிந்தது மு-----வரி கட்ட சொன்ன சமுதாயத்திற்கு சால்ரா போடும் என் சமுதாயம் சார்ந்த தூத்துக்குடி நெல்லை குமரி மாவட்ட பெரும்பான்மையானவர்கள் தங்கள் வாயில் தாங்களே மண்ணை போட்டு கொள்கிறார்கள் அது மட்டும் 💯💯 உண்மை
@MadanVigky
@MadanVigky 10 ай бұрын
முதல் மாநாட்டில் உier நீத்த பாவம் சும்மா விடாது சிவகிரி. தாலுகா .
@silent-d7j
@silent-d7j 10 ай бұрын
மாமியார் முதலமைச்சராக ஆசைப்பட்ட மாதிரி ஒருவேளை மாமனார் பிரதமராக ஆசைப்பட்டு இருப்பார் போலே விடுங்க நாட்டாமை இதெல்லாம் அரசியல்லே சாதாரணம் 😅
@vsrn3434
@vsrn3434 10 ай бұрын
பிரேமலதா.. சரத்குமார் அன்புமணி..T ராஜேந்திரர்..தேர்தல் காமெடியன்கள்...
@vishnuprathapaismkkanyakum5861
@vishnuprathapaismkkanyakum5861 10 ай бұрын
Supreme ⭐ Sarath
@shadrizzle007
@shadrizzle007 10 ай бұрын
கூட்டன்னி எல்லாம் அந்த காலம் இப்போலம் கட்சியே sekkurathu😂😂😂
@annadurai.k3826
@annadurai.k3826 10 ай бұрын
நாட்டாமை தீர்ப்ப மாத்தீட்டியே 😂😂😂
@PriyankaM-dw2cw
@PriyankaM-dw2cw 10 ай бұрын
பாஜக கூட்டணி மாபெரும் வெற்றி பெறும் 🎉❤❤❤
@kodiswarang4647
@kodiswarang4647 10 ай бұрын
பச்சோந்தி.
@vishnuprathapaismkkanyakum5861
@vishnuprathapaismkkanyakum5861 10 ай бұрын
Sarathkumar nadar singam
@RajeshM-pc1nn
@RajeshM-pc1nn 10 ай бұрын
Vaipuila Raja
@girerajv7512
@girerajv7512 10 ай бұрын
இவளுக்கு எங்கே லாபம் கிடைக்குமா அங்கே இருப்பார் காலை வருடிக் கொண்டு இவருக்கு கொள்கையும் கிடையாது குறிக்கோளும் கிடையாது பணம் பணம் ஒன்றே இவர் கொள்கை தாரக தந்திரம் இது ஆச்சரியப்பட ஒன்றும் இல்லை பணம் பத்தும் செய்யும் வல்லமை படைத்தது இது பிஜேபி ஒன்றும் லாபம் அடைய போவதில்லை இவர் ஒரு ஆமை ஆமை புகுந்த இடம் ஒன்றும் என்றும் ஒரு படாது முடியாது பிஜேபிக்கு பட்டை நாமம் தான் திருப்பதி பட்டை நாமம் தான்
@sathiyamoorthy9345
@sathiyamoorthy9345 10 ай бұрын
கமலுக்கு?
@BaluMagesh-fv8wf
@BaluMagesh-fv8wf 10 ай бұрын
Un kita panatha kudutha thirupi kuduthuviya
@kalaivanik9953
@kalaivanik9953 10 ай бұрын
Only pjp🎉🎉🎉🎉🎉
@rameshnadar2978
@rameshnadar2978 10 ай бұрын
நாடார்கள் எப்பொழுதுமே தேசிய கட்சிகளுக்கு ஆதரவளிப்போம்.காங்கிரஸ் டாஸ்மார்க் திமுகவின் சொம்பாகிவிட்ட பிறகு ஒரே வாய்ப்பு பாஜக தான்.
@southernkarthick6778
@southernkarthick6778 10 ай бұрын
ஏன்டா பொண்டாட்டிய தான் நீங்க மாத்தி மாத்தி போட்டீங்கன்னா..? எங்களை ஓட்டையும் மாத்தி மாத்தி போட சொல்றீங்க பாத்தியா..?
@saravanakumar536
@saravanakumar536 10 ай бұрын
செம நக்கல் யா😂😂😂😂😂
@vijaya1381
@vijaya1381 10 ай бұрын
நாட்டாமை சங்கீ மோடி. உள்ளேன் ஐயா 😂😂😂
@ayyaduraikaruppaiya6036
@ayyaduraikaruppaiya6036 10 ай бұрын
தமிழக பாஜக தலைவர் ஆக வாய்ப்பு உண்டு
@sabirahbegum6115
@sabirahbegum6115 10 ай бұрын
பாஜகவின் முதல்வர் வேட்பாளர் ஆடு அலறல்!
@Dharshini-u3r
@Dharshini-u3r 10 ай бұрын
இவர் நம்பிக்கைக்கும் முயற்சிக்கும் தைரியத்துக்கும் எவனும் இல்லை என்பதே உண்மை 👏🔥
@shivakumargk3992
@shivakumargk3992 10 ай бұрын
Annamalai IPS is a great honest young dynamic visionary leader in recent times born to serve the nation and people around
@Whatyouwishfor88
@Whatyouwishfor88 10 ай бұрын
Sangi spotted
@saisuresh1122
@saisuresh1122 10 ай бұрын
Super sarathkumar sir ❤ i love you ❤ welcome to BJP🎉🎉🎉🎉🎉
@Sankargot
@Sankargot 10 ай бұрын
😢😅😢😮😢😅
@caresuresh
@caresuresh 10 ай бұрын
நீங்க பிஜேபி ல சேரத விட நாம் தமிழர் ல சேர்ந்தா சந்தோசமா இருந்திருக்கும்..
@DuraiDurai2023-h4o
@DuraiDurai2023-h4o 10 ай бұрын
Next pm மோடி
@dhivyaanatha3893
@dhivyaanatha3893 10 ай бұрын
7:54 சரத் குமார்👊👊👟😂😂🤣🤣
@g.rajeswariganesan973
@g.rajeswariganesan973 10 ай бұрын
இரவுபகலாக உளைச்சு பணம் பொருள் இழந்து முடிவில் தொண்டன் கதி தெரு தான் அரசியல் விசுவாசம் போதும்🙏
@simonaloy
@simonaloy 10 ай бұрын
நடிகர்கள் நடிகர் வேலையை மட்டும் பாருங்கப்பா உங்களுக்கு எதற்கு அரசியல்P படத்தில் நடித்தால் மட்டும் ஆட்சி அமைத்து விடலாம் என்று நினைக்கிறார்கள் சினிமாக்காரர்கள் அது இனி மக்களிடம் செல்லுபடியாகாது
@Pambukutty-kb7og
@Pambukutty-kb7og 10 ай бұрын
வாழ்க வாழ்க வாழ்க...... ரம்மி நாயகன்...... நம்ம...... நாட்டாமை வாழ்க வாழ்க வாழ்க......
@veeramuthu8804
@veeramuthu8804 10 ай бұрын
இதுக்கு அப்புறம் தான் ராதிகாவுக்கும் சர் முத்துக்குமாருக்கு குஷ்புவுக்கும் உள்ள பிரச்சனை
@NiyasnarNiyasnar
@NiyasnarNiyasnar 10 ай бұрын
அப்போ சரத்குமார் கட்சிக்கு குழி தோண்ட ஆரம்பிச்சிட வேண்டிய தான்😂😂😂😂
@balatamilan1989
@balatamilan1989 10 ай бұрын
இப்போ திமுக வுக்கு சரத் வந்திருந்தா இந்த நியூஸ் போட்டிருக்க மாட்டெல்ல😂😂
@SS-rh2sy
@SS-rh2sy 10 ай бұрын
திமுக அண்ணா திமுக அறுக்க வரைக்கும் எவனும் முதலமைச்சர் ஆக முடியாது ஓட்டுக்கு 2000-ல் இருந்து 5000 பேரை கொடுப்பாங்க
@Jhon90cena
@Jhon90cena 10 ай бұрын
நாங்க காசு வாங்கிட்டு ஓட் போட மாட்டேன் நா யாருக்கு போடணும் நு நினைக்கிறானோ அவங்களுக்கு த பொடுவன் 😊 வர காசா யான் விடணும் அதுவும் நம்ம காசுதன
@kavyavasan4286
@kavyavasan4286 10 ай бұрын
ஆரியனுங்கள ஒழிக்கற வரை இந்த நாடு உருப்படாது
@KMSA001
@KMSA001 10 ай бұрын
Pangaali katchigalin.... Last regime 😂😂😂😂
@krishnamoorthikr3428
@krishnamoorthikr3428 10 ай бұрын
Money 💰 🤑 🎉🎉🎉🎉🎉🎉
@Dentertainment182
@Dentertainment182 10 ай бұрын
Ntk
@varalaru555
@varalaru555 10 ай бұрын
அரசியல்வாதினா அப்படி இப்படி தான் இருப்பாங்க மக்கள் தான் இன்னும் இவர்களை புரிந்துகொள்ளவில்லை
@yuvaraj503
@yuvaraj503 10 ай бұрын
Enkaluku 37 seat ahey athikam kamal😂😂😂😂 ultimate da dai
@MCKAentertainment
@MCKAentertainment 10 ай бұрын
பா ஐ க தலைவர் சரத்குமார்
@murugandinesh7330
@murugandinesh7330 10 ай бұрын
அரசியலில் ஜுரோ சரத்குமார் Life time settlement bjb to ச ம க
@jesuraja8556
@jesuraja8556 10 ай бұрын
இவன் எங்க போனாலும் வெலங்காது
@girivaratharajan430
@girivaratharajan430 10 ай бұрын
கமலஹாசன் "இடது பக்கம்" போய்ட்டாரு. சரத் குமார் "வலது பக்கம்" போய்ட்டாரு. இரண்டு கட்சி தொண்டர்கள் இப்போது "கீழ்பாக்கம்".
@SharesInTamil
@SharesInTamil 10 ай бұрын
I support Annamalai
@manikandanc858
@manikandanc858 10 ай бұрын
BJP MEGA WIN IN 2024💪💥
@MuhamudkaderMuhamudkader
@MuhamudkaderMuhamudkader 10 ай бұрын
இன்னும் வேற ஏதாவது கட்சி மாற வேண்டியது இருக்கா தெளிவா சொல்லிடுங்க சரத்குமார் அவர்களே ஒரு நிலையா நில்லுங்க அதான் நல்லது
@vadivelkandasamy2801
@vadivelkandasamy2801 10 ай бұрын
Nandri kettavan sarath Kumar
@caresuresh
@caresuresh 10 ай бұрын
அய்யா மன்னிக்கணும், ஒரு சந்தேகம், உங்க முடி doppaa வா?. Pls.. சொல்லுங்க...
@kanagarajappusamy8233
@kanagarajappusamy8233 10 ай бұрын
Dubakkur
@venkatachalamchinnadurai1955
@venkatachalamchinnadurai1955 10 ай бұрын
Sri sarathkumar very intelligent leader who merged with BJP. Kushboo and Sarah kumar will present defeat to modi. Bestwishes vcd
@ignatiuspramith4938
@ignatiuspramith4938 10 ай бұрын
அண்ணன் பொரிகடலயும்(ராதா) தம்பி கொண்டைகடலையும்(சரத்நாடார் சமுதயம் பிஜேபி சாக்கடையில் சாதி வளருங்கள்
@palaniappans6630
@palaniappans6630 10 ай бұрын
Rammi hero with rammy governor
@joyjoy8184
@joyjoy8184 10 ай бұрын
Vote for ntk
@vijayvjpollachi577
@vijayvjpollachi577 10 ай бұрын
Nala olaru olaru
@ganesansvt6576
@ganesansvt6576 10 ай бұрын
தனது குடும்பத்துடன் ஒழுங்காக வாழ்க்கை நடத்தாமல் மனைவி மகன்களை விட்டு விட்டு போனவர்.எந்த கட்சிக்கு போனாலும் நிரந்தரமாக இருக்காமல் இப்போது கட்சியை அடமானம் வைத்து விட்டு உள்ளார்.இவருக்கு கூட்டமே இல்லாத போது கட்சி எதற்கு?
@SenthilKumar-vi3zu
@SenthilKumar-vi3zu 10 ай бұрын
சந்தர்ப்பவாத சரத்குமார் எங்கள். ஓட்டு. அண்ணாமலைipsக்குதான்
@cprabucprabu4989
@cprabucprabu4989 10 ай бұрын
காலத்திற்கு ஏற்ற உலக மகா நடிப்பு ; தமிழக மக்கள் ?
@KumarKumar-fi9tx
@KumarKumar-fi9tx 10 ай бұрын
சரத் குமார் மனசாட்சியை தொட்டு கேட்டால் அது பணம் பணம் பணம் என முழங்கும். தற்போது பிஜேபி ல் .காரணம் பணம் பணம் பணம்.
小丑教训坏蛋 #小丑 #天使 #shorts
00:49
好人小丑
Рет қаралды 54 МЛН
coco在求救? #小丑 #天使 #shorts
00:29
好人小丑
Рет қаралды 120 МЛН
Enceinte et en Bazard: Les Chroniques du Nettoyage ! 🚽✨
00:21
Two More French
Рет қаралды 42 МЛН
小丑教训坏蛋 #小丑 #天使 #shorts
00:49
好人小丑
Рет қаралды 54 МЛН