Murasoli Selvam Passed Away | DMK | Murasoli Selvam Wife | Durai Vaiko | CM Stalin | Sun News

  Рет қаралды 443,024

Sun News

Sun News

Күн бұрын

#MurasoliSelvam #PassedAway #DMK #Murasoli #CMStalin #SunNews #BreakingNews
முரசொலி செல்வத்தின் உடலை பார்த்து கதறி அழுது மயங்கிய மனைவி.. மனதை உடைக்கும் காட்சி
Subscribe to Sun News Channel to stay updated - bit.ly/2Yyvgsi
🔔 Hit Bell Icon to get alerted when videos are released
Watch more on SUN NEWS:
• காலை செய்திகள் 2024 - ...
• இன்றைய ராசிபலன் -2024 ...
• மாலை செய்திகள் - 2024 ...
• கேள்விக் களம் | Kelvi ...
• HEADLINES | தலைப்புச் ...
Sun News LIVE is also available on SUN NXT app - bit.ly/3giCJoZ
Download SUN NXT here:
Android: bit.ly/SunNxtAd...
iOS: India - bit.ly/sunNXT
iOS Rest of the World - bit.ly/ussunnxt
Watch on the web - www.sunnxt.com/
About Sun News:
Sun News (Tamil: சன் நியூஸ்) is a 24x7 live Tamil news channel. It is a part of India's largest media conglomerate Sun Network, having a reach of more than 95+million households in India. It is a part of Sun Group which is Asia's largest TV network.

Пікірлер: 219
@KavurvelKathir-o1j
@KavurvelKathir-o1j 8 сағат бұрын
ஆழ்ந்த இரங்கலை எனது குடும்பத்தின் சார்பாக தெரிவித்து கொள்கிறேன் 🙏🙏🙏🙏
@sundarmuruganantham950
@sundarmuruganantham950 8 сағат бұрын
குடும்பம் என்பது எவ்வளவு உண்மையானதும் அந்தக் குடும்பத்தின் ஆதரவு எவ்வளவு வலிமை வாய்ந்தது என்பதும் அறியமுடிகிறது. முரசொலி செல்வம் அவர்களின் மறைவுக்கு மிகுந்த வேதனையும் ஆழ்ந்த இரங்கலையும் தெரிவிக்கின்றேன்.
@sinjuvadiassociates9012
@sinjuvadiassociates9012 8 сағат бұрын
மிக நல்ல மனிதர்.. ஆழ்ந்த இரங்கல்கள்.😢
@sureshkumarraman9757
@sureshkumarraman9757 7 сағат бұрын
மனிதன் அனைவரையும் ஏமாற்றலாம் ஆனால் எமனை ஏமாற்ற முடியாது.
@kavinarulsamy75
@kavinarulsamy75 Сағат бұрын
நீ தான் ஏமாற்றுவாய்
@ABUKUTHA
@ABUKUTHA Сағат бұрын
Yes
@N.Ramadurai
@N.Ramadurai 31 минут бұрын
உண்மை....நாம் கடமைகளை செய்ய மறக்கலாம். ஆனால் எமன் தன் கடமையை மிகச் சரியாகச் செய்வான்.
@geethakarnan5825
@geethakarnan5825 8 сағат бұрын
அன்னாரது ஆத்மா சாந்தி அடைய ட்டும்.குடும்பத்தாருக்கு ஆழ்ந்த இரங்கல்.
@ajith1573
@ajith1573 8 сағат бұрын
குடும்பம் ஒரு மனிதனுக்கு எவ்வளவு முக்கியம் என்பதை கலைஞர் கருணாநிதி வாழ்கையை பார்த்து கற்று கொண்டேன்..அதை வைத்து எவ்வளவு விமர்சனம் வந்தாலும் அவர் விட்டு கொடுக்கவே இல்லை.யாருக்காவது ஏதாவது ஒன்று என்றால் மொத்தமா ஒன்று கூடி ஆதரவாக நிற்கிறார்கள்...அவர் மரணத்திலும் அவர் குடும்ப உறுப்பினர் மட்டுமே சுமார் 50 பேர் மேல் இருக்கும்.. வாரிசு இல்லாத காமராஜர் , எம்ஜியார் , ஜெயலலிதா போன்ற தலைவர்கள் பெயர் சொல்ல இன்று யாரும் இல்லை..
@manjula4280
@manjula4280 8 сағат бұрын
Supperrrrrrr
@samimw3zv
@samimw3zv 7 сағат бұрын
Unmaindaan.. kodai vallala rattan taata avarukku vaarisu illa but itundirundal evvalavu nandraga irundirukkum..
@color-dreams
@color-dreams 2 сағат бұрын
Not sure the need to bring MGR name here . Entire Tamil world respects him, shows gratitude towards him. Which is more than few family members forcefully market themselves.
@thiruvengadamm6572
@thiruvengadamm6572 Сағат бұрын
ஏன்...சசிகலா... எடப்பாடி...பன்னீர்..இவனுங்க இல்லே..? (ஹோ..!பேரை எடுத்துட்டாங்களா..? )எதோ ஒண்ணு..!
@sureshkumar-cc1jq
@sureshkumar-cc1jq 32 минут бұрын
Dei, total common people criesd for these only family
@leealk9643
@leealk9643 9 сағат бұрын
The Great Ratan Tata also passed away, a big loss to nation. RIP
@arunkesavakumar5235
@arunkesavakumar5235 8 сағат бұрын
😭😭😭
@nshanmugamko
@nshanmugamko 3 минут бұрын
100% loss poor people suffer
@dffdtdtd
@dffdtdtd 2 сағат бұрын
கலைஞர் அய்யா குடும்பம் எவ்ளோ பெரிய சந்தோஷமான கூட்டுகுடும்பம் எப்படியும் மொத்தம் 200பேர் இருப்பார்கள் போல அழகான குருவி கூடு சித்தி சித்தப்பா அண்ணன் அக்கா தங்கை தம்பி மாமா என எத்தனை உறவுகள் ....... ❤❤❤❤❤ஆனால் ஜெயலலிதா அம்மாவுக்கு தான் யாரும் இல்லை .. அனாதையாக இருந்தாங்க.... இந்த மாரி உறவுகள் சுழ்ந்து இருந்திருந்தால் நல்லா இருந்திருக்கும் ❤❤🎉🎉🎉🎉😢😢😢😢😢😢
@JenefarSharmila
@JenefarSharmila Сағат бұрын
Manaarkudi family ammavai nerunga vidavillai
@arunprakash470
@arunprakash470 25 минут бұрын
பலர் தாலியை அறுத்து ஒரு குடும்பம் வாழுறகு
@kmagi5565
@kmagi5565 23 минут бұрын
Kalaignar thanathu kudumbathukaga tamilnattai kooda vittru viduvaar avvolovu pasam ullavar...
@kannan-q7k
@kannan-q7k Сағат бұрын
முரசொலி செல்வம் ஆத்மா சாந்தி அடைய இறைவனை பிரார்த்தனை செய்கிறேன் 🙏
@INDPRABU
@INDPRABU 8 сағат бұрын
ஆன்மா சாந்தி அடையட்டும்
@boopathinagendran8916
@boopathinagendran8916 8 сағат бұрын
அம்மா கண்ணிர் வருகிறது..
@ambikajgn
@ambikajgn 8 сағат бұрын
மதுவினால் வரும் இழப்பு கொடுமை இதை விட கொடுமை
@drmaghudeeswaran4730
@drmaghudeeswaran4730 8 сағат бұрын
அற்புதமான மனிதர். 1989 ஆம் ஆண்டு இவரிடம் வேலை கேட்டு போயிருந்தேன். அப்பொழுது அவர் சொன்னார், தற்பொழுது என்னிடம் வேலை இல்லை தம்பி, ஆனால் உனக்கு நல்ல எதிர்காலம் இருக்கு என்றார். ஆண்டுகள் பல கழிந்தன, அவரின் வாக்கு படியே நான் சிறப்பாக உள்ளேன். இவரை திடீரென்று இப்படி பார்க்கையில், நான் மனம் உடைந்து போனேன்.
@Mayilaishaik
@Mayilaishaik 6 сағат бұрын
@jeyaramah1475
@jeyaramah1475 31 минут бұрын
😢 ஆழ்ந்த இரங்கல். 🙏 அன்னாரின் ஆன்மா சாந்தியடைய வேண்டுகிறேன்.
@ganesanjayaraman7850
@ganesanjayaraman7850 2 сағат бұрын
The whole family looted Tamil Nadu and lived at the blood, suffering and sweat of the people. Hope they realize this is life, like a water bubble and do something good for the people, going forward.
@ramhindu20
@ramhindu20 Сағат бұрын
கடவுள் இல்லைன்னு முரசொலியில் எழுதி கடவுளை கிண்டலடித்த கூட்டம் இப்போ கதறி அழுகிறது.. நாடி நரம்பு தளர்ந்து போகும்போதுதான் நடராஜர் பாதம் அருமை புரியும்😂😂
@kavinarulsamy75
@kavinarulsamy75 Сағат бұрын
நீ பெரிய புடிங்கி சங்கி நாதாரி
@Praveens-n9u
@Praveens-n9u 24 минут бұрын
Correct
@mahendrans3794
@mahendrans3794 16 минут бұрын
கடவுள உண்டு என்ற கூட்டத்திற்கும் மரணம் நிசசயம் ...... அவர்களும் கதற தான் செய்வார்கள்.... இயறகைக்கு அனைவரும் ஒன்று தான் ....
@sahayalabora2120
@sahayalabora2120 9 сағат бұрын
My DEEP Condolences 😢
@SureshKumar-xx7jp
@SureshKumar-xx7jp 8 сағат бұрын
திராவிடத்தில் ஒரு தூண் சரிந்தது😢 அன்பானவர். அமைதியானவர், பண்பாளர். அத்மா சாந்தியடையட்டும்🙏
@Superfighter-nk5kr
@Superfighter-nk5kr 3 сағат бұрын
Ivaru apoadiye room la irundhu paartharu 😂 Pogattum Saniyan
@shivaselva2747
@shivaselva2747 3 сағат бұрын
Fuck dravidam😂
@kavinarulsamy75
@kavinarulsamy75 Сағат бұрын
​@@Superfighter-nk5krசனியன் பிடித்த நாய் நீ ஏன்டா உயிருடன் இருக்கிறாய் பரதேசி நாயே
@muraliviji3277
@muraliviji3277 8 сағат бұрын
Ratan tata Rest in peace ...🙏
@color-dreams
@color-dreams 2 сағат бұрын
You are being funny !
@janakiponusamy9949
@janakiponusamy9949 57 минут бұрын
முரசொலி செல்வம் கலைஞரின் மகனா?
@ambikajgn
@ambikajgn 8 сағат бұрын
நீட் exam உயிரிழப்பு இதைவிடகொடுமை
@ASMeerasha
@ASMeerasha 5 сағат бұрын
முரசொலி ஆசிரியர் அண்ணன் முரசொலி செல்வம் அவர்களுக்கு எங்களுடைய ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறோம்,,,,,😥😥😥😥😥😥😥😥😥 அவர்கள் குடும்பத்திற்கு , யாருக்கு யார் ஆறுதல் சொல்வது என்றே தெரியவில்லை,,,,, அண்ணனின் மறைவு நம் முதல்வர் அவர்களை தாங்க முடியாத துயரத்தில் ஆழ்த்திவிட்டது ,,,,😔😔😔😔😔😔😔😔😔
@kuttimanimani5387
@kuttimanimani5387 8 сағат бұрын
பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பாக ஆழ்ந்த இரங்கல் ....
@PandiyaRajan-fp9hz
@PandiyaRajan-fp9hz 8 сағат бұрын
🙏🙏🙏 ஆழ்ந்த இரங்கல்
@dineshkumaryikkknbbhh4805
@dineshkumaryikkknbbhh4805 55 минут бұрын
அழகிரி அவர்களை ஆழயே காணம்
@ramadoss49
@ramadoss49 3 сағат бұрын
This incident make us every body to realize our life
@sudalaimuthu1301
@sudalaimuthu1301 6 сағат бұрын
In kalaignar family I respect three females THAYALU AMMAL MRS.SELVI AND MRS.DURGA STALIN
@Balajee3605
@Balajee3605 4 сағат бұрын
இந்த குடும்பத்தில் இருக்கிற எல்லாரும் செத்துட்டா இந்த தமிழ்நாட்டுக்கு ஒரு விடிவுகால பிறந்திருக்கும் 🙏
@வீட்டில்-சமைப்பதே-சிறந்தது-ok
@வீட்டில்-சமைப்பதே-சிறந்தது-ok 4 сағат бұрын
Correct✅😊
@Manj12858
@Manj12858 Сағат бұрын
Un veetlae yelarum setha Nala irukum ah
@raziawahab3048
@raziawahab3048 Сағат бұрын
உன் வீட்ல செத்துட்டா எல்லாருக்குமே நல்லாயிருக்கும்டா
@kavinarulsamy75
@kavinarulsamy75 Сағат бұрын
உன் குடும்பத்தில் இருக்கிற எல்லோரும் செத்தா உங்க ஊர் மக்கள் அனைவரும் ஆனந்தமாய் இருப்பார்கள்
@rameshm-rz8kb
@rameshm-rz8kb Сағат бұрын
Very correct
@ramadoss49
@ramadoss49 3 сағат бұрын
Very much upset This incidents we should know our life is not permanent
@nbjaya3130
@nbjaya3130 4 сағат бұрын
இந்த சமயத்துல கூட வா டா Negative Comment. போடனும் நீங்க எல்லாம் மனுசங்களா இல்ல மிருகங்க ளா
@sz5dj
@sz5dj 15 минут бұрын
வருத்தம் 😐
@Sekar-z6r
@Sekar-z6r 6 сағат бұрын
எனது ஆழ்ந்த இரங்கலைதெரிவித்துகொள்கிறேன்அவரது ஆன்மாசாந்தியடையட்டும்
@sibi2k4
@sibi2k4 7 сағат бұрын
RIP RATTAN TATA
@poongothait3941
@poongothait3941 9 сағат бұрын
Rest in peace 🙏
@sugavaneshram5794
@sugavaneshram5794 6 сағат бұрын
ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறேன்
@aliparveenparveen3580
@aliparveenparveen3580 8 сағат бұрын
Selvi akka kavala padathiga
@gkvalluvan2121
@gkvalluvan2121 3 сағат бұрын
🎉🎉🎉🎉🎉🎉congratulations
@VazhagaValamudan
@VazhagaValamudan 2 сағат бұрын
Stalin wife stand near to selvi but she didn't went andtalk to her Ella famillayum problem erukum pola
@RaVi-h3j3e
@RaVi-h3j3e 4 сағат бұрын
Karunanidhi panniya pavam,
@ravisiva4494
@ravisiva4494 28 минут бұрын
No he death old age but karunanithi killed our nation
@anandhipraba1490
@anandhipraba1490 Сағат бұрын
Selvi amma ❤
@suman678
@suman678 7 сағат бұрын
பேரதிர்ச்சி தான்....பாவம் இந்த வயசுல போயிருக்க வேண்டாம் 😮
@tharunanandh.k3917
@tharunanandh.k3917 4 минут бұрын
வயசு 23😎😎
@SaranUlagam29
@SaranUlagam29 7 сағат бұрын
How is aarti ravi mam related to murasoli selvam sir family? .
@balaandworld1091
@balaandworld1091 Сағат бұрын
Infact he is at 85.. my father was died at 70 and my uncle was at 49. Wt answer this govt will give...
@loeshgopal4732
@loeshgopal4732 4 сағат бұрын
பூவும் பொட்டும் போச்சி னு அழுகுறாங்க 😔
@kavinarulsamy75
@kavinarulsamy75 Сағат бұрын
நீ உன் பொண்டாட்டி செத்துட்டாடா
@meeranmohideen9375
@meeranmohideen9375 6 сағат бұрын
Thirumanam evlo mukkium evvalavu kodu kottinalum rathan tatta ku intha kodupanai illaie 😢😢😢😢
@ansarijabbar2525
@ansarijabbar2525 8 сағат бұрын
KALAINGAR ORU AALA MARAM....AVAR PERIYA THOPPAIYE URUVAAKI SAYNDRUERUKAAR....RIP MURASOLI SELVAM SIR.
@shamala.r9256
@shamala.r9256 7 сағат бұрын
Rip also rest in peace rathn tata sir😢😢😢😢😢
@thirunavukkarasuthiru9787
@thirunavukkarasuthiru9787 37 минут бұрын
ஆழ்ந்த இரங்கல்
@AC-ds8dy
@AC-ds8dy 8 сағат бұрын
இதுக்கு ஒரு வீடியோ
@kavyavasan4286
@kavyavasan4286 8 сағат бұрын
நீ ஏன்டா பாக்குற பொட்ட
@ushasridhr
@ushasridhr 3 сағат бұрын
Nice man
@jayachitraravi2805
@jayachitraravi2805 4 сағат бұрын
Om sai ram
@வீட்டில்-சமைப்பதே-சிறந்தது-ok
@வீட்டில்-சமைப்பதே-சிறந்தது-ok 4 сағат бұрын
Diraveda madal😢😢😢😢😢
@rajumettur4837
@rajumettur4837 2 сағат бұрын
ஆழ்ந்த இரங்கல்😢
@sureshsusu7455
@sureshsusu7455 7 сағат бұрын
Omshanthi
@rameshshankar1010
@rameshshankar1010 7 сағат бұрын
May his soul rest in peace
@ChithiraChithira-y3m
@ChithiraChithira-y3m 8 сағат бұрын
Rip Sir
@karthickk8833
@karthickk8833 7 сағат бұрын
Rip sir 😢
@socialviews5868
@socialviews5868 8 сағат бұрын
🙏🙏
@ushasridhr
@ushasridhr 3 сағат бұрын
Very sorry selvi. Great loss to u. Rip
@WhiteTiger1969
@WhiteTiger1969 14 минут бұрын
இந்தக் காட்சியைப் பார்க்கும்போதும், பின்னணியைக் கேட்கும்போதும் “காட் ஃபாதர்” படம்தான் நினைவுக்கு வருகிறது. மாஃபியா குடும்பத்தில் ஒரு மரணம். யார் பணக்காரர், யார் ஏழை என்று மரணம் பார்க்காது. அது ஒரு நாள் எல்லோர் வீட்டு வாசலுக்கும் வரும். எவ்வளவு சீக்கிரம் வரும், எப்படி வரும் என்பதுதான் கேள்வி.
@Superfighter-nk5kr
@Superfighter-nk5kr 3 сағат бұрын
Kollai adicha pavam Chumma Vidadhu Ippadiyae inbhanidhi Uday Aziyanum Nasama poganum
@bharathis2223
@bharathis2223 28 минут бұрын
Rip😢
@tamiltsairam2191
@tamiltsairam2191 8 сағат бұрын
😢😢😢🙏
@homebreedpuppys1
@homebreedpuppys1 7 сағат бұрын
😢
@MrSaravanakarthik
@MrSaravanakarthik 7 сағат бұрын
😔😔😔😔🙏
@tamilarasan9888
@tamilarasan9888 38 минут бұрын
RIP SELVAM SIR
@kmagi5565
@kmagi5565 19 минут бұрын
Ratan Tata irrapirku munnaal ivar irappu perithaga theriyavillai...because he lived for people, but that man lived for his family so his family people only full rights to cry.....
@sebasthiraju6779
@sebasthiraju6779 8 сағат бұрын
🙏🙏🙏😭
@stellamary340
@stellamary340 7 сағат бұрын
May his soul rest in peace.
@AnitaBalasekar
@AnitaBalasekar 7 сағат бұрын
So sad,at this age.yo see all this.
@sundaravallimdu
@sundaravallimdu 4 сағат бұрын
😢 RIP 🙏
@edissaneandonissamy5079
@edissaneandonissamy5079 5 сағат бұрын
Rip condoléances 💐🙏😭😭😭🕯️🕯️
@tonydickerhans1993
@tonydickerhans1993 8 сағат бұрын
Nalla drama podran udayanidhi
@MohanMohan-zi4vp
@MohanMohan-zi4vp Сағат бұрын
RIP 🙏
@KanchanaDharun-b2c
@KanchanaDharun-b2c 8 сағат бұрын
Rest in peace sir 🙏🙏🙏😭😭😭
@PanchaliR-p5k
@PanchaliR-p5k 6 сағат бұрын
Ama aluga kastma iruku 😭😭😭
@AC-ds8dy
@AC-ds8dy 8 сағат бұрын
RIP from Sunrise Hyderabad. Tamil : இரங்கல் உதை சூரியன் கைத்தராபாத்
@sharmilafernando3558
@sharmilafernando3558 Сағат бұрын
தயவு செய்து மரணம் எப்பொழுது வரும்.. யாருக்கு வரும் என்று யாரும் தீர்மானமிக்க முடியாது.... அதனால் தயவு செய்து இந்த நேரத்தில் nagative comments யாரும் பண்ணாதீங்க....மரணம் என்பது ரொம்ப பெரிய வழி....
@SriLatha-t9i
@SriLatha-t9i 8 сағат бұрын
Yar evar konjam solunga yar theriyala rip u sir
@sarojinipullaru1232
@sarojinipullaru1232 7 сағат бұрын
Our CM. Mk Stalin sister Selvi,s husband Murasoli SELVAM Sir.
@SriLatha-t9i
@SriLatha-t9i 7 сағат бұрын
@@sarojinipullaru1232 ok
@subhavijaya7623
@subhavijaya7623 4 сағат бұрын
கலைஞரோட சகோதரியின் மகனும் கூட
@nagarevathi4501
@nagarevathi4501 8 сағат бұрын
Rip 😭😞😞😭😭😭😭🙏🙏🙏🙏
@maheswarik905
@maheswarik905 40 минут бұрын
Rip
@user-xy9po9ud9r
@user-xy9po9ud9r 7 сағат бұрын
முரசொலி மாறன் முரசொலி செல்வம் father son or brothers
@sarojinipullaru1232
@sarojinipullaru1232 7 сағат бұрын
Brothers only.
@AS-ttf
@AS-ttf 7 сағат бұрын
கலைஞர் பக்கத்துல அடக்கம் பண்ணுங்க அப்போதா திராவிடம் வெல்லும்
@yasinbawa8180
@yasinbawa8180 9 сағат бұрын
😢😢😢😢😢😢
@chandrakumar7761
@chandrakumar7761 8 сағат бұрын
எங்களது ஆழ்ந்த இரங்கல்கள்..
@Vj-iw9zu
@Vj-iw9zu 8 сағат бұрын
I guess The spec person nearto her is arulnidhi father
@venkateshwaranragunath9189
@venkateshwaranragunath9189 8 сағат бұрын
Yes he is stalin brother Thamizarasu
@arivazhagansubramani9365
@arivazhagansubramani9365 8 сағат бұрын
சிவசிவசிவசிவ
@s.a.6823
@s.a.6823 7 сағат бұрын
ippadi dhaana ella uyirum …
@mallikapandian3106
@mallikapandian3106 8 сағат бұрын
🙏
@dheenadhayalan3851
@dheenadhayalan3851 7 сағат бұрын
Don't worry madam 😢😢😢😢😢😢😢😢😢😢😢😢
@rameshk1762
@rameshk1762 8 сағат бұрын
Piranthaal irakkathaan vendum, manadai tidamakki kollavum,
@RadhaRadha-gc9xr
@RadhaRadha-gc9xr 8 сағат бұрын
😭
@RajasekaranRaja-x5j
@RajasekaranRaja-x5j Сағат бұрын
யார். இறந்தது. தெரிந்தால் சொல்லுங்க
@kesikaikural3504
@kesikaikural3504 8 сағат бұрын
என்ன சொல்லி ஆறுதல் கூற?
@AC-ds8dy
@AC-ds8dy 8 сағат бұрын
பொணம் நாறிடும். சீக்கிரம் கொண்டு போங்க
@kavinarulsamy75
@kavinarulsamy75 Сағат бұрын
ஏன் உன் பொண்டாட்டி செத்தா இனிக்கும்
@RajKumar-tf2lu
@RajKumar-tf2lu 8 сағат бұрын
வீடியோ எடிட் செய்து இசையோடு வெளியிடுகிறார்கள்.ஐடி திமுக விங்.கட்சி விளம்பரம்.மனைவியின் அழுகை உண்மையானது.
@rshanthi977
@rshanthi977 Сағат бұрын
Amam periya thiyagi....
@pugazhendhikarthikeyan1064
@pugazhendhikarthikeyan1064 5 сағат бұрын
Murasoli in முத்து உதிர்ந்து விட்டது
@Veerakumar-ms8yb
@Veerakumar-ms8yb 7 сағат бұрын
Engal kudumpam.
@madupooja819
@madupooja819 8 сағат бұрын
Kadavul irukkindran ellam Avan seyel
@waytoaaquirah9075
@waytoaaquirah9075 59 минут бұрын
Allah is the greatest. Every single soul will taste death. Its return to Almighty Allah only. Allah will wake up again every single soul for day of Judgment. Allah is the one and only real true beautiful Creator Rabb God. Another all his creations
Un coup venu de l’espace 😂😂😂
00:19
Nicocapone
Рет қаралды 8 МЛН
🕊️Valera🕊️
00:34
DO$HIK
Рет қаралды 1,5 МЛН
Life hack 😂 Watermelon magic box! #shorts by Leisi Crazy
00:17
Leisi Crazy
Рет қаралды 77 МЛН
Un coup venu de l’espace 😂😂😂
00:19
Nicocapone
Рет қаралды 8 МЛН