பிஜேபி நாட்டில் அதிகாரம் இருக்கிற வரைக்கும் எந்த கலவரமும் வராது கலவரத்துக்கு காரணமே பிஜேபிகாரன் தான் 2024ல பிஜேபி காலியாயிடும் இந்தியா கூட்டணி தான் அதிகாரத்துக்கு வரும் 2024ல காங்கிரஸ் ஜெயிக்கும் தலைவர் ராகுல் காந்தி பிரதமர் ஆகுவார்ராகுல் காந்தி வெல்கம்அனைவரும் ஒன்று சேருங்கள் இந்தியா கூட்டணி தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்பிஜேபி இந்த நாட்டுக்கு கேடு நாட்டுக்கு தேவை இல்லை
@vaimurthy11 ай бұрын
சீக்கிரம் எந்திரிங்க தூக்கத்தில் இருந்து
@shanmggammanickam465211 ай бұрын
நல்லபதிவிற்க்கு நன்றி.
@vishalsangale358411 ай бұрын
Keep dreaming
@MichealRaj-b2b11 ай бұрын
பெரியார் என்றால்உச்சந்தலைமுதல்உள்ளங்கால்வரைஎரியுதுசங்கிகளுக்கு.ஒருமனிதன்செத்தும்கத்தவிடுகிறான்பாருஅதனால்தானடாஅவர்பெரியார்.
@vaimurthy11 ай бұрын
காமெடி, செத்தும் செருப்படி வாங்கும் ஒருவர் உண்டு என்றால் அது ஈ.வே.ராமசாமி தான்.
@prabhakarandakshinamurthy891611 ай бұрын
நெறியாளரையே மிரட்டுவது தான் வன்முறை!
@rainbowmanfromoriginalid872411 ай бұрын
🌏🌏🌏தந்தை பெரியார்🌏🌏🌏 இந்த உலகில் வாழ்ந்த மிகசிறந்த நல்லவர். இந்த உலகில் வாழ்ந்த உயர்ந்த மனிதர் .இந்த உலகில் வாழ்ந்த மேன்மையான மனிதர் தமிழ்நாடு பேறு பெற்றது இது பெரியார் மண்
@jeevajee252811 ай бұрын
ஊடகவியலாளர் இந்திரகுமார் பேச்சு மிக அருமையாக இருந்தது
@rainbowmanfromoriginalid872411 ай бұрын
🌏🌏🌏Tamilnadu🌏🌏🌏 தமிழ்நாட்டின் Number One தமிழின தலைவர் தந்தை பெரியார் அவர்கள்
@parthiban121311 ай бұрын
பெரியாரைப் பற்றி தொடர்ந்து பேசுவோம்..
@SakthirajaC-go2bv11 ай бұрын
விவாதத்திற்கு தமிழர் போல் வேடம் போடும் வேடதாரிகளிடம் பேசுவதைவிட விலங்குகளிடம் கூட பேசி விடலாம்.உடம்பு முழுவதும் விஷம் மட்டுமே.
@KabilanBalan11 ай бұрын
இந்திரகுமார் சூப்பர் ஸ்பீச் ❤
@israelpilgrim558311 ай бұрын
சகோதரர் இந்திர குமார் அவர்களின், விளக்கமான உரைக்காக வாழ்த்துக்கள்!
@nandhakumar963211 ай бұрын
பகுத்தறிவுப் பகலவன் பெரியாரின் பெயரை பெரியாரே வேண்டாம் என்று சொன்னாலும் நாங்கள் பேசுவோம். வாழ்க பெரியார். வளர்க திராவிடம். ஓங்குக மாண்புமிகு முதல்வர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்களின் புகழ். நன்றி.
@kumarram347711 ай бұрын
Page no 21 quoted Periyar, who had written that the DMK would do give up anything to garner votes
@bcchtchandrakantmishra260611 ай бұрын
@@kumarram3477 Whatsapp university idiot you are... ok carry on 😂😂😂
@BarakathHamitha11 ай бұрын
சங்கிகளை கதறவிடும் என் தாத்தன் தந்தை பெரியார்
@senthiljayam11 ай бұрын
ஈவேரா தாத்தனா? தந்தையா? முதல்ல ஒரு முடிவுக்கு வா
@kamalakannanc799011 ай бұрын
நானும் பார்க்கிறேன் right wing debaters யாரும் right ah பேசுவதே கிடையாது.
பெரியார் பெயரைக் கேட்டாலே சங்கிகளுக்கு வயிறு கலக்கும் 🔥பெரியார் புகழ் வளர்க 🔥🌹
@shreephotography91611 ай бұрын
21பக்க கருத்து
@RAJARAJA-du9ud10 ай бұрын
ஷீநக்கி சவார்க்கார்@@shreephotography916
@RajaRakshan-o3m11 ай бұрын
தமிழ்நாடுக்கு தரவேண்டிய ஜீ எஸ் டி வரி வருவாய் நிலுவை தொகையைமுதலில்கொடுக்க சொல்லுங்க பாஜக பேச்சாளர் அவர்களே
@vaimurthy11 ай бұрын
அதெல்லாம் கொடுத்தாச்சு. பாக்கி எதுவும் இல்லை.
@RajaRakshan-o3m11 ай бұрын
திருவாளர் ரமேஷ் சேதுராமன் அவர்கள் தமிழ்நாட்டுக்கு வெள்ள நிவாரணத்தை பாஜக அரசிடமிருந்து முதலில் பெற்றுத்தரவேண்டும்
@vaimurthy11 ай бұрын
அப்போ ஆட்சிய ப.ஜனத்தைவிடம் கொடுத்துவிட்டு போங்க
@peermd285111 ай бұрын
இந்திரகுமார் அருமை
@tive796511 ай бұрын
தந்தை பெரியார் திராவிட பெரும் தலைவர்.. சீர்திருத்தவாதி..
@booragasamysubramaniyan878911 ай бұрын
அருமையான கருத்துக்கள் நிறைந்த அரங்கம் இதில் அந்த இரண்டு திருடன்களையும் வெளியேற்றியிருந்தால் ஒருநல்ல வரலாற்று உண்மைகளையும் தெரிந்துகொண்டிருக்கலாம்
@anbupooja398111 ай бұрын
பெரியார் திராவிடர் கழகம் சார்பில் வின் இந்திய கூட்டணியின் சார்பில் வின் congratulations 🎉🎉🎉🎉🎉❤❤❤❤
@UmeshKumar-xi2xy11 ай бұрын
Indra kumar sir ❤️❤️❤️❤️❤️❤️❤️ if u get chsnce pls take class for this sangis
@rainbowmanfromoriginalid872411 ай бұрын
சமூகநீதியும் தமிழ்தேசியமும்🌏🌏🌏 எனது இரண்டு கண்கள் 🌏🌏🌏 BY தந்தை பெரியார்🌏🌏🌏
@boopathipillai895111 ай бұрын
இயங்கும் மாநிலத்தை மாநில சட்டமன்றத்தின் கருத்தை கேட்காமல் பிரிக்க உடைக்க முடியாது ஆனால் தீர்ப்பு வருந்ததக்கது நாளை தீர்ப்பு மாறும்
@laughoutloud440911 ай бұрын
Indirakumar is well informed person... wonderful 👏👏👏
@rainbowmanfromoriginalid872411 ай бұрын
இந்தியா என்பது ஒரே ஒரு ஒத்த நாடு கிடையாது. முப்பது நாடுகள் சேர்ந்து இருக்கும் இனைந்து இருக்கும் ஓரு ஒன்றிய நாடு ஓரு கூட்டாச்சி நாடு.
@parthiban121311 ай бұрын
டேய் 5000 கோடி வெள்ள நிவாரண நிதி வாங்கி கொடுடா
@vaimurthy11 ай бұрын
நீங்க தான் திராவிட மாடலில் தமிழ்நாட்டை வளர்ந்த மாநிலமா ஆக்கிட்டீங்களே, அப்புறம் எதுக்கு மத்திய அரசிடம் நிதி கேட்கறீங்க
@Ravi-cr2ql11 ай бұрын
இறையான்மை பற்றி பே ச தகுதியற்றவர் ஸ்ரீகாந்.
@MrRshankarindia11 ай бұрын
I admire suba-veera pandian for his excellent tamil speech. Though he does not agree, Lordess saraswathy sits in her tounge. But slowly he will be refined. I respect him a lot. During my freetime i only listen to his speech - not for his ideas - but for his pure tamil speech, pronounciations of course his confidence of supporting DMK though need not be.
@AnbalaganMughukrishnan11 ай бұрын
சங்கி சொல்வதே திருப்பி பேசுவங்க
@rainbowmanfromoriginalid872411 ай бұрын
1900 To 2020's காலகட்டத்தில் தமிழ்நாட்டின் Number One தலைவர் தந்தை பெரியார். 🌏🌏🌏 யார் ? தமிழ்நாட்டின் தந்தை Father Of Tamilnadu தந்தை பெரியார்
@dashinkumar141711 ай бұрын
Sothuraman and Srikanth both sangis ipadiye mendal mathiri pesunga apo than people BJP pathi therinchukuvanga😂😅🎉🎉🎉
@sharafdeen1970-ie5fb11 ай бұрын
சீனாவைப் பற்றி இவர்கள் வாயை திறக்க மாட்டார்கள் வாயை திறந்தால் அவ்வளவுதான் சீனாக்காரன் இவர்களின் அண்டர் வேவ உருவி விடுவான்
@amuthanarunachalam677511 ай бұрын
Super debate indrakumr sangi people should listen carefully what he said clearly
@manivannanp389311 ай бұрын
DMK and INDIA கூட்டணி இதை பற்றியே பேசவே வேண்டும் என்பது தான் பிஜேபி - அஜந்தா.......
ஒரு நாட்டுக்கு ஒரு தலைவன் போல் ஒரு வீட்டுக்கு ஒரு தலைவன் போல் உச்சநீதிமன்றத்திலும் நேர்மையான மனசாட்சி உள்ள ஒரே நீதிபதியை வைத்து தீர்ப்பு கொடுத்தால் நியாயமான தீர்ப்பு வந்திருக்கும்
@RuthulArunachalam440111 ай бұрын
பாஜகவுக்கு புரிதல் இருக்கிறதா ? இதுப்போல் ஒன்றுமே தெரியாதவர்களை கூப்பிட்டு பேச வைப்பதால் இதை பார்ப்பவர்களுக்கு எரிச்சலாக இருக்கிறது
@Sukumar-wn4wj11 ай бұрын
சங்கிகள் பெரியாரை எதிர்க்க எதிர்க்க தந்தை பெரியாரின் புகழ் வட மாநிலங்களிலும் பெரியாரை தேடி படித்து அறிவை வளர்த்துக் கொள்ள உதவும் சங்குகளை உதவுகிறார்கள்
@IsmailIsmail-ep2jj11 ай бұрын
Pjpkaran teeveravati kooddam SICo kumpal pjp
@parthiban121311 ай бұрын
Kashmir should be given special status...that is the SOCIAL JUSTICE
@mr.skyline25211 ай бұрын
amutharasan, indrakumar and suba vee- all stand in unison in black shirts..great :)
@rainbowmanfromoriginalid872411 ай бұрын
North India Population 110 கோடி South India Population. 30 கோடி வட இந்தியா மக்கள்தொகை 110 Cros தென்னிந்தியா மக்கள்தொகை 30 Cros ஒட்டுமொத்த INDIA POPULATION 140 கோடி
@sundarraj797111 ай бұрын
பெரியார் பெயரை சொன்னாலே பாராளுமன்ற சங்கிகள் அதிர்கிறது பெரியார் சமதர்மம் சமத்துவம் சகோதரத்துவம் வேற்றுமையில் ஒற்றுமை இறையாண்மை தந்தை பெரியார் என்பதை நாட்டு மக்கள் அனைவரும் அறிந்ததே
@rainbowmanfromoriginalid872411 ай бұрын
வேறு வேறு பல பல கலாச்சார பண்பாடு மொழிஇன நாடுகளை கொண்ட விரர்களை கொண்ட ராணுவம் தான் இந்திய ராணுவம்
@rainbowmanfromoriginalid872411 ай бұрын
அண்ணா அன்னைக்கே சொன்னார் இவர்கள் வேண்டாம் (வடக்கன்ஷ்) இது ஆகாது இது சரிப்பட்டு வராது இது இதுல போய் தான் முடியும் என்று
@vaimurthy11 ай бұрын
அப்படி சொல்லிட்டு அந்த வடக்கன் கவுல் ப்ராமணனுடன் கூட்டணி வைப்பதுதான் திராவிடம்.
@mohamedbasheer585411 ай бұрын
Gunasheksran is the best anchor
@tamizhumuyirum11 ай бұрын
why is bjp srikanth even coming to this debate...waste of time
11 ай бұрын
Seetharaman so bad argument argument
@dinesh-hl5yx11 ай бұрын
Indra ❤
@vijujacob6311 ай бұрын
Pickles paapaathi, oorugai maami benefited from Magalir Urimai of Periyaar but she is infected with sanghi virus.
@Adhavan-ni7fw11 ай бұрын
சிரிகாந்த் அர்டிகிள் 370 காஷ்மீரை இந்தியாவுடன் இணைக்க தற்காலிகமாக போடப்பட்டது என்று சொல்லுறீங்களே . காஷ்மீர் இனைப்பும் தற்காலிகமானது தானே. இந்தியா உடன் இணைய ஒரு நிபந்தனை இருந்தது என்றால் இனைப்பும் தற்காலிகமானது தானே.
@rainbowmanfromoriginalid872411 ай бұрын
Truth & Justice Weather Report 2015 Flood க்கு பிறகு நான் Chennai வந்த பொழுது நான் சென்னைவாசிகளிடம் விசாரித்தேன் எத்தனை நாள் ஆனது நிலைமை சிரடைய என்று கேட்டேன் They Told பத்து பதினைந்து நாட்கள் ஆனது என்று சொன்னார்கள் Nearly Two Weeks
சுதந்திரம் என்ற பெயரில் இந்திய ஒன்றியத்தில் உள்ள தேசிய இனங்களை அவரவர் இஷ்டப்படி வாழ விடாமல் இந்தியா என்ற பெயரில் அடக்கியாண்ட கொடுமை.
@amuthanarunachalam677511 ай бұрын
Nowadays Periyar names have frequently used in North India so his name famous atleast now people are realising
@dinakaran486311 ай бұрын
SuBa ❤
@NM-fc8vu11 ай бұрын
Srikanth talks without good knowledge about constitution. The way he smiles is disgusting!
@palanisan601411 ай бұрын
சத்தியம் எல்லாரும் பேசுங்கள் எல்லது பாவம்
@rainbowmanfromoriginalid872411 ай бұрын
in a Few Thousand Yearsல்ல வரலாற்றில் தமிழர்களும் தமிழ்பேசும் நாடுகளும் வடஇந்தியத்தால் பார்ப்பனியத்தால் சமஸ்கிருத மொழியால் உச்சபட்சம் ஆக முழுமையாக விழ்த்தப்பட்ட காலம் 1947-48 TO 2044
@rainbowmanfromoriginalid872411 ай бұрын
தமிழ்நாடு ஓரு நாட்டோட செல்வம் பாதிக்கு மேல் TAXஆக(60%) வடஇந்தியாகாரனுக்கு இந்திகாரனுக்கு கொடுத்தால் அந்த நாடு எப்படி ? முன்னேறும் எப்படி ? உருப்படும்
@vaimurthy11 ай бұрын
கொங்கு வரியை மற்ற பகுதிகளுக்கு கொடுத்தால் எப்படி உருப்படும்
@mustafamohammed11411 ай бұрын
Nimmy yennama kathudhu
@maduraigkalaivanantn119811 ай бұрын
மாநில உரிமைகளை காக்க இந்தியாவின் அனைத்து மாநிலங்களுக்கும் சிறப்பு பிரிவு 370 வேண்டும்.
@AnbalaganMughukrishnan11 ай бұрын
தேச நலன் என் முதலில் சொல்லுங்க
@amuthanarunachalam677511 ай бұрын
Madam BJP person always interfere while others speaker anchor should Stop so that whoever speak to clear to the people
@rainbowmanfromoriginalid872411 ай бұрын
தமிழ்நாடு இப்படி இருந்து இருக்க வேண்டிய நாடே அல்ல
@sharafdeen1970-ie5fb11 ай бұрын
எங்களுக்கும் ஒரு காலம்ரும்
@Kalugoo11 ай бұрын
நாகரிகமில்லாமல் பாஜக சங்கிகள் ஊளையிட்டுக் கொண்டே இருக்க வேண்டும், வெகுஜன மக்கள் நரி சங்கிகளை புரிந்து கொள்வதற்கு ஏதுவாக...
@padmanathana987711 ай бұрын
Thanthai periyarin peyarai inadia muluvathum ulla makkalukku theriya paduthiyatharkku nam than avargalukku nandri solla vendum sir
@rainbowmanfromoriginalid872411 ай бұрын
டெல்லிஅரசு வடஇந்தியாகாரன் ⬇ இந்திகாரன் வடக்கன்ஷ் ஒன்றியம் உலகில் இந்தமாதிரி வரலாறு சொன்ன நாடு தேடினாலும் கிடைக்காது. Only one is India இந்தியா என்பது பல நாடுகள் சேர்ந்த இனைந்த ஓரு ஓன்றியநாடு. இந்தியாவில் இடம் பெற்று இருக்கும் முப்பது நாடுகளின் வரலாற்றையும் அதில் உள்ள நாடுகள் அறிய வேண்டியது எதற்காக ? வரலாறு⬇ History⬇வரலாறுHistory வரலாற்றை மறைத்தல் வரலாற்றை சுருக்குதல் வரலாற்றில் பொய்கள் சொல்லுதல் வரலாற்றை இருட்டடிப்பு செய்தல் வரலாற்றை சொல்லாமல் விடுதல் வரலாற்றை மாற்றுதல் வரலாற்றில் இடைசெருகல் அதிகம் TIME CHANGE MEANS காலத்திற்கு எற்ற மாதிரி வரலாற்றையே மாற்றி அமைத்தல் இந்தியா ஓரு ஓன்றிய நாடு என்பதை மக்களும் நாடும் அறியாதவாரு பார்த்து கொள்ளுதல் வரலாற்றில் அறிய வேண்டிய வரலாற்றை அறிய விடாமல் மறைத்தல் தடுத்தல் செய்தல் வரலாற்றில் முக்கியதுவம் கொடுக்கபடும் முக்கியமற்றவை. வரலாற்றில் (பொய் +மாய) கட்டமைக்கப்பட்ட பிம்பங்களை உருவாக்குதல் வரலாறு சொல்லப்பட்ட எழதப்பட்ட பிரச்சாரம் செய்யப்பட்ட வரலாறோ கட்டமைக்கப்பட்ட பிம்பம் SELECTIVE AMNESIA" ஆக வரலாறு சொல்லுதல் திட்டமிட்டு விடுபட்ட வரலாறாக சொல்லுதல் திட்டமிட்டு மறைக்கப்பட்ட வரலாறாக சொல்லுதல் இருட்டடிப்பு செய்யப்பட்ட வரலாறுகள் அதிகம் மறைக்கப்பட்ட வரலாறுகள் அதிகம் வரலாற்றில் மொழி இன அடையாளத்தை மறைத்தல் ஆரியர்கள் வரலாறு திராவிடர்கள் வரலாறு மங்கோலியர்கள் வரலாறு வரலாற்றில் நாட்டில் இருந்த சமுக பொருளாதார வரலாற்றை மறைத்தல் வரலாற்றில் தன் மதத்தை கலந்து மதம் கலந்த வரலாறு ஆக சொல்லுதல் வரலாற்றில் சங்கி தலைவர்கள் + வலதுசாரிகள் மட்டுமே நாடு மக்கள் அறிந்து கொள்ளுமாறு பார்த்து கொள்ளுதல் வரலாற்றில் உள்ள இடதுசாரிகளை மொழிபோர் தியாகிகளை சமூகநீதி தலைவர்களை இருட்டடிப்பு செய்தல் மறைத்தல் வரலாறு என்றால் நல்ல நாடு வரலாறு நல்ல -- -- etc etc etc etc ..... ..... ...... இந்து இந்தி இந்தியா ஓரே ஓரு ஓத்த நாடு ஓரெ நாடு ஒரே மொழி ஓரே கற்பனை etc .... etc ..... etc....
@rainbowmanfromoriginalid872411 ай бұрын
ANNA THE GREAT. உண்மை என்னவென்றால் அண்ணாதுரையின் உயர்வில் நாலில் ஓருபங்கு கூட காமராஜரிடம் கிடையாது. ANNA THE GREAT.
@rainbowmanfromoriginalid872411 ай бұрын
காமராஜர்க்கு வழிகாட்டியாக இருந்தவர் பெரியார். காமராஜரை இயக்கியவர் பெரியார் காமராஜ் நல்லது செய்ய காரணமாக இருந்தவர் பெரியார்
@vaimurthy11 ай бұрын
உருப்படியா ஒரு சாதனை கூட செய்யாத அண்ணாதுரையை பல சாதனைகளை செய்த காமராஜரோடு ஒப்பிடுவது கேவலம்.
@Adhavan-ni7fw11 ай бұрын
@@vaimurthyகுலக்கல்வியை கொண்டு வந்த காங்கிரஸ் கட்சியில் தான் காமராஜர் இருந்தார் . ஹிந்தி மொழி திணிப்புக்கு எதிராக போராட்டம் நடத்திய கல்லூரி மாணவர்கள் 400 பேர் சுட்டுக் கொல்லப் பட்டனர் காமராஜர் காப்பாற்ற வில்லை. குலக்கல்வியை எதிராக நடந்த போராட்டத்தால் காமராஜர் முதலமைச்சரானர் . இராஜாஜி மூடிய பள்ளிகளை காமராஜர் திறக்காவிட்டால் காமராஜர் காணாமல் போய் இருப்பார் .
@parthiban121311 ай бұрын
ஜெமயாவின் கற்பழிப்பு கபட நாடகத்தை பற்றி பேசலாமா..?
@srinivasandeenadayalu784711 ай бұрын
Ik 👍🔥
@rainbowmanfromoriginalid872411 ай бұрын
காஷ்மீர் தோட்டத்து ஆப்பிள்ளை பறித்து சாப்பிடுதல் அதன் வினையை பலனை அனுபவித்தல் 1947 to Now
@vijujacob6311 ай бұрын
SUNghi News should choose panelists that talk sense and as a rule having two sanghinaays in each debate shows the channel in poor light.
@MsSaminathan11 ай бұрын
சங்கிகள் உண்மை தெரிஞ்சா பதுங்குவானுங்க
@Adhavan-ni7fw11 ай бұрын
காஷ்மீரில் பார்ப்பனர்கள் இருப்பதால் இந்தியா உடன் இணைக்க வேண்டும் என்று கேட்கிறார்கள்.
@rainbowmanfromoriginalid872411 ай бұрын
பிரிட்டிஷ்காரன்'கிட்டே கேட்டு கரேக்ட் பண்ணி இருந்தா இன்னும் நாலஞ்சு நாடுகளை கூட கையில கொடுத்துட்டு போயிருப்பான் வதவதன்னு நாடுகளை பெறுவது Easy (பிரிட்டிஷ் முலம்) கையில கிடைத்த எல்லா நாடுகளையும் நல்லா வைத்து இருக்க தெரியனும் அந்த நாடுகளின் வாழ்வை பறிக்க கூடாது. அந்த நாடுகளை அடிமை போல் நடத்த கூடாது அந்த நாடுகளின் உரிமைகளை பறிக்க கூடாது அந்த நாடுகள் ஓண்ணும் உங்களிடம் வாடகைக்கு இருக்கும் நாடுகள் இல்லை. அந்த நாடுகளின் ஓட்டுமொத்த பணத்தையும் ஓரே அடியாக பிடுங்க கூடாது. அந்த நாடுகளிடம் கந்துவட்டி வசூல் லிக்க கூடாது அந்த நாடுகளை அடிமை போல் நடத்த கூடாது அடிமைப்பட்ட அந்த நாட்டிடம்......
@rainbowmanfromoriginalid872411 ай бұрын
முப்பது ஆடு மாடுகள் போல நடத்துதல் முப்பது கொத்தடிமைகள் போல நடத்துதல்
@rsathiya11 ай бұрын
Host Anchor Mediator Coordinator Convenor - why unnecessary questions at inappropriate times of the discussion - allow the speakers to continue & complete. only if interrupted and questioned they get importance & weightage unnecessarily
@rainbowmanfromoriginalid872411 ай бұрын
BJP கட்சி பாஜக கட்சி நம்பிக்கைகள் இந்தியா என்பது ஓற்றை இனம் ஓற்றை தேசம் இதன் அடிப்படையில் நாட்டை நடத்தும் ஆனால் வாதம் & மேம்போக்கு வார்த்தையாக மட்டும் & வெளிபேச்சு & அறிக்கைகளில் மட்டும் பன்முக தன்மை Etc சில வார்த்தைகள் பயண்படுத்தும் இதுவும் Rare & Vocational
@rainbowmanfromoriginalid872411 ай бұрын
கேடியின் ஆட்சி கேவலமான ஆட்சி
@muniyarajraj317711 ай бұрын
பெரியார் வெங்காயம் பற்றி பேசினால் மக்களை பற்றி பேசுங்கடா
@Kalugoo11 ай бұрын
விவாத நிகழ்ச்சிகள் தொய்வில்லாமல் கடப்பதற்கு மூளையில்லா நான்சென்ஸ் நரிகாந்த் போன்ற நரி சங்கி கோமாளிகள் தேவை.
@MrRshankarindia11 ай бұрын
Reporter is also talking intentionally about china. But, 7 sister states will be protected by indian govt. But priority is for kashmir.
@TamilSelvan-nc2qb11 ай бұрын
ஏண்டா அந்த கட்சியை வைத்து தான் நாங்கள் போடி கணக்குல சொத்து சேர்த்து வைத்திருக்கிறோம் அப்ப நான் அதுக்கு இடையிடாம பேசினால் தான் நான் எங்களுக்கு அர்த்தம் இல்ல சும்மா டுபாக்கூர் மாதிரி குறுக்கல கேள்வி கேட்டுட்டு இருக்கேன்
@MrRshankarindia11 ай бұрын
When EVR, has clearly confirmed that his statements can be ignored if not suitable to you. Whatever EVR said, 100% to be ignored since none of their supporters follow. Why his name to be quoted? He may be a great man - can be respected - but need not followed. Gandhi followed "uppu sathyagragham" for independence? But to get freedom for bangladesh "war" was the only solution. Time changes
@saginc11 ай бұрын
Anchor, what the hell you are doing when BJP guy talks
@rainbowmanfromoriginalid872411 ай бұрын
சேட்டய்யாவின் ஆட்சியில் சேட்டைகள் அதிகமாக இருக்கிறது சேட்டு அய்யாவோட ஆட்சியில் சேட்டைகள் அதிகமாக இருக்கிறது
@vaimurthy11 ай бұрын
இந்திய சுதந்திரத்தை கருப்பு தினம்னு சொன்னவர் கருத்து பாராளுமன்றத்தில் எதுக்கு
@rainbowmanfromoriginalid872411 ай бұрын
ஒரு வீடு Thirty Family. 30 ஓரு வீட்டிற்குள் முப்பது குடும்பம் வாழ்ந்தால் அந்தவீட்டில் உள்ள எந்த குடும்பமும் உருப்படாது விளங்காது முன்னேறாது நலம்பெறாது அழிவு + நரகம்
@Ravi-cr2ql11 ай бұрын
இன்னும் முட்டாளாகாவே இருக்கும் ஒரு ஜென்மம்.
@rainbowmanfromoriginalid872411 ай бұрын
வடஇந்திய ஏகாதிபத்தியம் கொடியதிலும் கொடியது 🐺
@MrRshankarindia11 ай бұрын
First of all, bcaz of 370-judgement, what are the challanges faced by DMK or Kashmir people? Can any expert speak in detail?
@maheswaranmarkandu141811 ай бұрын
Ramasami Like onion nothing inside waste debate
@MrRshankarindia11 ай бұрын
I appreciate the bjp supporters to be in this debate inspite of sun-TV debate. Congrats to the guys who have joined from bjp. How come congress/dmk guys r missing?😮