Kelvi Kalam | அதிகார அத்துமீறலால் ஆளுநர் பதவிக்கே ஆபத்தா? | TamilNadu Governor | Sun News

  Рет қаралды 53,815

Sun News

Sun News

Күн бұрын

#kelvikalam #Tamilnadu #Governor #sunnews #RnRvai #cmstalin
Subscribe to Sun News Channel to stay updated - bit.ly/2Yyvgsi
🔔 Hit Bell Icon to get alerted when videos are released
Watch more on SUN NEWS:
👉 காலை செய்திகள் - சன் செய்திகள் | Sun Seithigal - Morning News
• காலை செய்திகள் - சன் ச...
👉 இன்றைய ராசிபலன் | Daily Horoscope | Sun News : • இன்றைய ராசிபலன் | Dail...
👉 மாலை செய்திகள் - சன் செய்திகள் | Sun Seithigal - Evening News : • மாலை செய்திகள் - சன் ச...
👉 கேள்விக் களம் | Kelvi Kalam : • கேள்விக் களம் | Kelvi ...
👉 HEADLINES | தலைப்புச் செய்திகள் | Sun News | 2022 : • HEADLINES | தலைப்புச் ...
Sun News LIVE is also available on SUN NXT app - bit.ly/3giCJoZ
Download SUN NXT here:
Android: bit.ly/SunNxtAd...
iOS: India - bit.ly/sunNXT
iOS Rest of the World - bit.ly/ussunnxt
Watch on the web - www.sunnxt.com/
About Sun News:
Sun News (Tamil: சன் நியூஸ்) is a 24x7 live Tamil news channel. It is a part of India's largest media conglomerate Sun Network, having a reach of more than 95+million households in India. It is a part of Sun Group which is Asia's largest TV network.
#SunNews | #SunNewsLive | #TamilnaduNews #DMKnews #ADMKnews #BJPnews #CongressNews #CoronaNewsToday #COVID19 #CoronaVirusUpdates #CoronaAlert #StayHomeStaySafe #SocialDistancing #IndiaFightsCorona #TNagainstcorona #TNLockDown #QuarantineLife #COVAXIN #SunNewsLive #SunNewsSocial #TamilNews #TamilLatestNews #LiveTamilNews #CurrentAffairsTamilNadu #SportsNews #CinemaNews #TamilnaduWeatherToday #BusinessNews #PoliticalNews #NationalNews #WorldNews #TamilHeadlines #NewsHeadlines #BreakingNews #LiveNewsTamil #TrendingNewsTamil #ViralVideos #CoronaNews #TamilnaduCoronaNews #TamilNewsLive #SunNewsTamil #BreakingNewsTamil

Пікірлер: 405
@aruljesumariyan3955
@aruljesumariyan3955 Жыл бұрын
திரு பாலச்சந்திரன் மற்றும் தோழர் கனகராஜ் மிகவும் தெளிவான முறையில் வாதங்களை வைத்துள்ளார்கள்.பாராட்டுக்கள்.
@gunaa6155
@gunaa6155 Жыл бұрын
நாடே ஒன்று கூடி சிரிக்குது.ஆளுனரை வேஸ்ட். அய்யா கனகராஜ் சொல்வது உண்மை.
@selvarajswaminathan2510
@selvarajswaminathan2510 Жыл бұрын
எனக்கு 70 வயதிற்கு மேல் ஆகிறது.எனக்கு தெரிந்தவரை இவ்வளவு அசிங்கப்பட்ட ஆளுநரை பார்க்கவில்லை.
@khaleelahmed787
@khaleelahmed787 Жыл бұрын
Yes Iam 69 years old I never seen this type of GOVERNER IN INDIA. IAM ALSO WITH YOUR COMMENT.
@ravichandrantdsIb
@ravichandrantdsIb Жыл бұрын
@@khaleelahmed787 so he is unique and new isnt
@vaithiyanathan8825
@vaithiyanathan8825 Жыл бұрын
அசிங்கப்பட்டது மட்டும் இல்லை வெட்கமே இல்லாத...சமூக அறிவே இல்லாத...அநாகரிகமான...இப்படி அடுக்கிக்கொண்டே போகலாம்
@SahayarajA-dd5in
@SahayarajA-dd5in Жыл бұрын
Super
@robinsongnanamuthu7479
@robinsongnanamuthu7479 Жыл бұрын
ரவிச்சந்திரன்பேசுவதெல்லாம்புரியவில்லைபுரியும்படியாகபேசுவதுநல்லதுஇல்லைஎன்றால்விவாதத்தில்கலந்துகொள்வதும அடிமுட்டாள்என்பதும்உன்மையானது😢😅😊😂
@nallathambi9465
@nallathambi9465 Жыл бұрын
இது நாக்பூர் அஜன்டா, நாக்பூரில் இருந்து வரும் அறிவுரைப்படி தான் ரவி செயல்படுவார்.
@israelpilgrim5583
@israelpilgrim5583 Жыл бұрын
வழக்கறிஞர் போர்வையில் சனாதன(மணிகண்டன்)சங்கி, காந்திஜி அவர்களின் "சுயசரிதை" புத்தகத்தை (பாலசந்தர் ஐயாவைப்பார்த்து) படித்து, தெரிந்துக்கொள்ளட்டும் என்ற வார்த்தைகள் மிகவும் கண்டனத்திற்குறியது? இப்படிப்பட்ட நபரை அழைப்பது தவிர்க்கலாம்.
@dhandapanichandrashekaran6293
@dhandapanichandrashekaran6293 Жыл бұрын
Correct
@aruljesumariyan3955
@aruljesumariyan3955 Жыл бұрын
ஆளுநருக்கு அதிகாரம் இருக்கிறது என்றால் திரும்ப பெறவேண்டிய அவசியம் எங்கிருந்து வந்தது என்று கேட்டால் ஆளுநரை ஆதரிக்கும் ஒருத்தனும் பதில் சொல்ல மாட்டான்
@MrMohan17
@MrMohan17 Жыл бұрын
ஒன்றிய அரசு நியமித்தது தமிழ்நாட்டு மக்களை நாசம் செய்யவே
@sureshnagaraj204
@sureshnagaraj204 Жыл бұрын
டான்சி நில வழக்கில் ஜெயலலிதா தண்டனை பெற்றாரா அல்லது செட்டில்மென்ட் செய்தாரா?
@ajmalkhan4392
@ajmalkhan4392 Жыл бұрын
She apologized and made settlement
@ragupathykaruppiah4450
@ragupathykaruppiah4450 Жыл бұрын
மன்னிப்பு தெரிவித்து, நிலத்தை அரசிடம் ஒப்படைக்கிறேன் என்பது செய்தி.. உண்மையில் ஒப்படைக்கப்பட்டதா? தெரியாது..RTI மூலம் தகவல் பெற வேண்டும்...
@selvarajand9225
@selvarajand9225 Жыл бұрын
Most Respected Thiru Balachandran IAS. (Retd) Sir big salute to you Sir for your wonderful clear explanation which is highly appreciable and valueable. Hat's off to you Sir. 🙏🙏💅💅💅💅💅💅🌹🌹🌹🌹
@sashidharanp.m.sreeadharan9129
@sashidharanp.m.sreeadharan9129 Жыл бұрын
I have been following his views, his views are straightforward and direct.
@nandhakumar9632
@nandhakumar9632 Жыл бұрын
எடப்பாடி பிஜேபியை ஆதரிக்கும் மணிகண்டன் போன்றவர்கள் எப்பொழுதும் அறிவோடு பேச மாட்டார்கள். ஆணவம்தான் அதிகமாக இருக்கும். இவர்களைப் போன்றவர்களை நீதியும் இயற்கையும் கவனித்துக் கொள்ளும். நன்றி.
@jeromekrish5001
@jeromekrish5001 Жыл бұрын
மணிகன்டன் ஒரு RSSகாரர் பிறகு எப்படி பேசுவார்.
@jeromekrish5001
@jeromekrish5001 Жыл бұрын
அதிமுக வில் திராவிடம் என்ற சொல்லை எடுத்து விடலாம். இது அம்மா இருக்கும்வரை திராவிடம் இருந்தது.
@cpselvam1
@cpselvam1 Жыл бұрын
உண்மை. இந்த மணிகண்டன் திமிர் பிடித்த முட்டாள்.
@sashidharanp.m.sreeadharan9129
@sashidharanp.m.sreeadharan9129 Жыл бұрын
@@jeromekrish5001 Spot on!
@sashidharanp.m.sreeadharan9129
@sashidharanp.m.sreeadharan9129 Жыл бұрын
He is a perfect example of a (no-eye-deer) idea. Just blindly defending silliness.
@georgejose4334
@georgejose4334 Жыл бұрын
ஆளுநர் இப்படி தொடர்ந்து, தெரிந்தும் தவறு செய்வதால் அவரை கடுமையாக தண்டிக்க வேண்டும்.
@amrtnj
@amrtnj Жыл бұрын
காந்தி சொன்னது சமாதானம் சனாதனம் இல்லை. சும்மா அடிச்சிவிடாதீங்க.
@sivanc2743
@sivanc2743 Жыл бұрын
சில்லரை பயல்களை மேன்மை பொருந்திய பொருப்பில் வைத்தால் இப்படி தான் இருக்கும்.. குரங்கின் கையில் பூ மாலையாக...
@khaleelahmed787
@khaleelahmed787 Жыл бұрын
Your comment is correct.
@Datchanamoorthy9747-lw2st
@Datchanamoorthy9747-lw2st Жыл бұрын
​@@khaleelahmed787hy .. Kaq
@subburajkrishnasamy772
@subburajkrishnasamy772 Жыл бұрын
very good Mr Honourable Balachandran Retd IAS. Super Speech question and answer to all India Sangis
@BARACK304
@BARACK304 Жыл бұрын
வலதுசாரியும் மணிகண்டனும் ஆளுநரைவிட அதிகமாக கூவி பிஜேபி க்கு கிடைக்கின்ற ஒரு சில ஓட்டு களுக்கும் வேட்டு வைக்கறார்கள்.மக்கள் இவர்களை வில்லனாகவே பார்க்கிறார்கள்
@khaleelahmed787
@khaleelahmed787 Жыл бұрын
Super comment.
@kadharbasha1441
@kadharbasha1441 Жыл бұрын
திரு..பாலசந்திரன் (ஓய்வுபெற்ற இ.ஆ.ப) ஜனாதிபதியாக கூட நியமிக்க தகுதியுள்ளவர் மக்கள் சுபிட்சமாக வாழ முடியுமென நான் நம்புகின்றேன் !!!
@khaleelahmed787
@khaleelahmed787 Жыл бұрын
Thanks sir your proposal is correct.
@selvarajswaminathan2510
@selvarajswaminathan2510 Жыл бұрын
திரு.குணசேகரன் சிலரை விவாதத்திற்கு அழைக்காதீர்கள் என்றால் கேட்பதில்லை.அதன் பலன் தான் துக்...... அறிவாளியின் உபயோகமற்ற வாதம்..
@RamGopal-fj9sy
@RamGopal-fj9sy Жыл бұрын
உபயோகமற்ற வாதமும் அயோக்கியத்தனமான பித்தலாட்ட திரிது வாதமும் சங்கிகளின் இயல்பு
@nandhakumar9632
@nandhakumar9632 Жыл бұрын
அனைவருக்கும் அன்பு வணக்கம். தகுதி வாய்ந்த அரசியல் சாசன பதவியில் இருக்கும் ஆளுநர் தகுதியற்ற செயல்களில் ஈடுபடுகிறார். ஒரு நல்ல முதல்வருக்கு ஆளுநர் இடையூறு செய்கிறார். ஆளுநர் உடனடியாக அகற்றப்பட வேண்டும். நன்றி.
@dathatreya5948
@dathatreya5948 Жыл бұрын
This Rascal Rummy Ravi is not at all fit for Such constitutional post not only in TN ,Nowhere he is suitable in India
@tamilvalavanshanmugam2114
@tamilvalavanshanmugam2114 Жыл бұрын
ம ன ந ல ம் பா தி த் தவ ன், ப தவி யி ல் நீ டி ப் ப து, ப தவி க் கே அ வ மா ன ம்
@GuruGuru-gc5rm
@GuruGuru-gc5rm Жыл бұрын
Manikandan oru bradu
@thangavelsekar2116
@thangavelsekar2116 Жыл бұрын
தயவுசெய்துஎந்தவிவாதமானவிவாதமேடைக்கும்இந்தஅறிவேசுத்தமாகஇல்லாமல்பேசும்.மணிகண்டனைகூப்பிடாதீர்கள்.அந்தஆலோடபலவிவாதத்தைபார்த்தபிறகுதான்இந்தஆள்உள்ளபடியேவழக்கறிஞ்ஞருக்குபடித்தஆள்தானா?எனசந்தேகம்வருகிறது.
@bernard9807
@bernard9807 Жыл бұрын
Chief Minister MK Stalin should call for all parties meeting and take resolution to pack this RSS fellow to North India
@Umaseetharaman-fk9ck
@Umaseetharaman-fk9ck Жыл бұрын
Kalaignar it is our pride.
@iyaduraipandian8403
@iyaduraipandian8403 Жыл бұрын
நெறியாளர் தம்பி வலது சாரி ஆட்களை ஏன் விவாதத்திற்கு வருமாறு அழைப்பு விடுகிறீ்கள்.
@SelvaKumar-zd3xr
@SelvaKumar-zd3xr Жыл бұрын
🎉💯
@cpselvam1
@cpselvam1 Жыл бұрын
இந்த வலதுசாரி கும்பலின் முகத்திரையை கிழிக்க தான்.
@ravichandrantdsIb
@ravichandrantdsIb Жыл бұрын
neengale kummi adikka vendiyathu thaane?
@pandiyant3999
@pandiyant3999 Жыл бұрын
ரவிச்சந்திரன், நீ என்ன பேசற என்பது உனக்காவது புரியுதா?
@ravichandrantdsIb
@ravichandrantdsIb Жыл бұрын
ungaluku ?
@sureshnagaraj204
@sureshnagaraj204 Жыл бұрын
ரவிச்சந்திரன் விவாதத்திற்கு வருவதே கதை சொல்லத்தான்
@mohanrajm4052
@mohanrajm4052 Жыл бұрын
useless fellow not fit for tv debate.
@ravitds147
@ravitds147 Жыл бұрын
நீங்க வாங்க அண்ணா...
@thambiapillai6237
@thambiapillai6237 Жыл бұрын
ரவிக்கு நினைவு குறைவானவர் சப்பக்கட்டு.
@pandiankm4878
@pandiankm4878 Жыл бұрын
வந்து விட்டான் தலையாட்டி ரவி.
@selvarajswaminathan2510
@selvarajswaminathan2510 Жыл бұрын
தலையாட்டி இரவி -super super comment
@ramasamy1040
@ramasamy1040 Жыл бұрын
Kindly don't call Ravi and Manikandan like peoples for debate.They don't know anything. They degrade the debate.
@ravichandrantdsIb
@ravichandrantdsIb Жыл бұрын
u come sir ? let us do a dmk bhajanai
@sambasivamsrinivasan5884
@sambasivamsrinivasan5884 Жыл бұрын
​@@ravichandrantdsIb அவர் வரமாட்டார் 😅
@tamilvalavanshanmugam2114
@tamilvalavanshanmugam2114 Жыл бұрын
மா ன மு ள் ள வ னா க இ ரு ந்தா ல், பீ கா ர் போ ய் தொ ங்கனு ம்
@jeyaramanr1532
@jeyaramanr1532 Жыл бұрын
RN.Ravi should be expelled from Tamilnadu.
@mubaraknoor9534
@mubaraknoor9534 Жыл бұрын
Excellent Thiru Kanakaraj. Finishing punch. 🙏🙏🙏
@dr.sasikumarmahalingam643
@dr.sasikumarmahalingam643 Жыл бұрын
Please dont call People like Ravichandran who doesn't know anything.. Can't Sun TV search for learned people? You are wasting our time.. We won't watch KELVI KALAM hereafter..
@khaleelahmed787
@khaleelahmed787 Жыл бұрын
Iam also with your comment
@ravitds147
@ravitds147 Жыл бұрын
Suggest few others friend ..
@subburajkrishnasamy772
@subburajkrishnasamy772 Жыл бұрын
Anchor, this Mental Lawyer Salam Mini Kandaran is always lie speak man
@joserani782
@joserani782 Жыл бұрын
Tamil Nadu and Tamils are always with our MR.Stalin ….🎉🎉🎉
@hajaalaudeen8667
@hajaalaudeen8667 Жыл бұрын
இந்தசங்கிரவிஏன்முட்டைவிட்டகோழிமாதிரிஒருசைசவாரான
@senthilkavi6618
@senthilkavi6618 Жыл бұрын
எதிர் கட்சிகள் ஆளும் மாநிலங்களில் பிஜேபி ஆர்எஸ்எஸ் பிளான் போட்டு செயல்படுவது மக்களாகிய எங்களுக்கு நன்றாக தெரிகிறது.
@regunathanjayaraman780
@regunathanjayaraman780 Жыл бұрын
ரவி கேள்வி களம் நிகழ்ச்சியில் சங்கீதம் கேட்பது போல் பக்க வாட்டிலும் மேலும் கீழும் தலையை ஆட்டுவது சபை மரியாதை இல்லை
@ravitds147
@ravitds147 Жыл бұрын
சுரம் எதிர் வாதம் சரியில்லை .. அவர்களிடம் தாளம் தான் இருந்து
@thedaily3996
@thedaily3996 Жыл бұрын
இந்த ரவிசந்திரனை அழைக்காதீர்கள்
@charlesprabhakaran3020
@charlesprabhakaran3020 Жыл бұрын
All press have condemned Hon'ble Governor. Tharmeega porupertru resign pannuvadhe menmaiyanadhu. Valadhusariyin samalippu nagaipukkuriyadhu.
@gopalakrishnan209
@gopalakrishnan209 Жыл бұрын
IAS 👍💯
@kathiravankuppan4143
@kathiravankuppan4143 Жыл бұрын
Very useless and awkward Governor. Must go out from TN
@t.v.sudhahar1934
@t.v.sudhahar1934 Жыл бұрын
பைத்தியக்காரன் பேச்சு என்று தான் எடுத்துக்கொள்ள வேண்டும்.
@azarazar890
@azarazar890 Жыл бұрын
Get out Governer Tamilnadu
@seeralankulandaisamy9747
@seeralankulandaisamy9747 Жыл бұрын
Pls Mr. Guna, my humble request . Pls don't call this manikandan.
@ragupathykaruppiah4450
@ragupathykaruppiah4450 Жыл бұрын
யாருங்க அந்த மஞ்சள் சட்டை மாக்கான்.. ஒரே பிதற்றலாகயிருக்கிறது.. எதற்காக இந்த மாதிரியான ஆட்களையெல்லாம் அழைத்து பேசுகிறீர்கள்..
@tamilvalavanshanmugam2114
@tamilvalavanshanmugam2114 Жыл бұрын
அ வ ன் லூ சு, அ து க ன் பா ர் ம்
@Kalugoo
@Kalugoo Жыл бұрын
எந்த ஒரு உருப்படியான தகவலும் இல்லாத சங்கி நரிகளை வெளியே விரட்டி விடுங்க.
@rmagimaidoss4949
@rmagimaidoss4949 Жыл бұрын
Mr. Ravichandran are you stable mentality
@ravitds147
@ravitds147 Жыл бұрын
if i say yes, then i am stable , if i say no , i should be instable , now tell me what should i say, but you should know onething, asking a person whom you feel instable is incorrect
@s29511066
@s29511066 Жыл бұрын
Very nice.
@Kalugoo
@Kalugoo Жыл бұрын
உண்மையிலேயே ஆர்.என். ரவி கட்டறிந்தவர் தானா என்ற ஐயப்பாடு எழுகிறது.
@mariyappanmariyappan1128
@mariyappanmariyappan1128 Жыл бұрын
Super sir💯💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪
@sureshnagaraj204
@sureshnagaraj204 Жыл бұрын
(நாகாலாந்து) இதை தமிழ்ப்படுத்தி பாருங்கள் பிரிவினை அதில் கூட இருக்கும்
@peacelover7000
@peacelover7000 Жыл бұрын
TNG seems not even gone beyond primary school!
@jabarulla9744
@jabarulla9744 Жыл бұрын
சங்கீதியே ஒழுங்கா பேசு
@gunaa6155
@gunaa6155 Жыл бұрын
ஆளுநர் ஒரு பொம்மை. பாவம் அவர். அவரை தூண்டி விடுவது இங்கே இருக்கும் சங்கி கள். அல்லக்கை கள்.
@sykanderpillai3093
@sykanderpillai3093 Жыл бұрын
ரவிச்சந்திரன் என்ற ஒருவர் எப்போதும் மற்றவர்கள் பேசும்போது பூம்பூம் மாடு மாதிரி தலை ஆட்டிக் கொண்டு கவனத்தை திசை திருப்புக்கொண்டிருக்கிறார். இந்த பூம்பூம் ரவிச்சந்திரனை தயவுசெய்து அழைப்பதை தவிருங்கள்.
@ravitds147
@ravitds147 Жыл бұрын
நீங்க வந்து அட்டாமல் பேசுங்க
@sykanderpillai3093
@sykanderpillai3093 Жыл бұрын
@@ravitds147 இரண்டு நாட்கள் முன்பு நெறியாளர் சுகிதா சா ரங்கராஜ், இந்த ரவிச்சந்திரனை எச்சரிக்கை செய்தார். மற்றவர்கள் பேசும் போது உங்கள் உடல் மொழி சரியில்லை என்று. இப்போது புரிகிறதா, நான் அன்று சொன்னது சரியென்று. ஆட்டாமல் போய் பேசென்று என்னை விமர்சனம் செய்தாயே.Have some sense.
@jagadeeshj5689
@jagadeeshj5689 Жыл бұрын
Dei Ravi sangi odi poidu illana Tamil Nadu santhu vanthu adikum unna 😂
@ravitds147
@ravitds147 Жыл бұрын
எங்கே வரணும்னு சொல்லுங்க ..வருகிறேன் ...
@gopichakaravarthy9307
@gopichakaravarthy9307 Жыл бұрын
டேய் மணிகண்டன் மற்றும் ரவி உங்கள் இருவருக்கும் இனி தமிழ்நாட்டில் செருப்படிதான்...
@ravitds147
@ravitds147 Жыл бұрын
Shoe வால அடியிங்க.. செலவு மிச்சமாகும்
@Paul-wq3eb
@Paul-wq3eb Жыл бұрын
Ravi let him go out from Tamilnadu.He is having unbalance thinking. MENTAL
@crispy-biscuit
@crispy-biscuit Жыл бұрын
Mr Guna - please be mindful in choosing your panel. Some folks take the discussion to gutters along with everyone. And your recent discussions are continuing in those lines. You cannot have reasonable rationale responses no matter how many times you interrupt. Net result is a shouting match that effectively ends up comparing sanatan dharma and rationality equally, and gives an effective platform for BJP unconsciously.
@farooktvl4083
@farooktvl4083 Жыл бұрын
Dai manikanda nee soruthan thinriya vennai
@shimishimi293
@shimishimi293 Жыл бұрын
Trainer annamalai 😂😂😂😂
@subramanianparameshwaran5026
@subramanianparameshwaran5026 Жыл бұрын
Sir, IGNORE ravichandran.
@prathikalaelango7133
@prathikalaelango7133 Жыл бұрын
ரவி யாருடா நீ
@ravitds147
@ravitds147 Жыл бұрын
Ravi ..tds
@AbdulAzees-hn2di
@AbdulAzees-hn2di Жыл бұрын
ஒருஅறிவு இல்லாத நபரைஅலைத்து நேரத்தை வீணடிக்கிரிர்கல்.
@realmeoppo7401
@realmeoppo7401 Жыл бұрын
Get out R.N REVI.....
@Paul-wq3eb
@Paul-wq3eb Жыл бұрын
Manikandan belong from admk but he is rss sangei.
@jafarhusan3788
@jafarhusan3788 Жыл бұрын
அடேய் ரவி சங்கி ஏண்டா கதற
@sivakumarr1478
@sivakumarr1478 Жыл бұрын
மணிகண்டன் தரைப்பாடி, ஆடியோ வீடியோ பாலியல் சல்சா கட்சிக்காக கூலிக்கு மாறடிக்கிற வேலைக்காரன்😂😂
@AnsarAli-dq8bi
@AnsarAli-dq8bi Жыл бұрын
மணிகண்டன் ஒரு தரமான ஜட்டம் புரோக்கர்
@rannappan7915
@rannappan7915 Жыл бұрын
Manikandan vadam niayammarrtadhu time wasted
@sha1079
@sha1079 Жыл бұрын
இந்தபிரச்னையைரவிசந்திரனைபோன்ற மடமான ஆளை கூப்பிடுவதை் தவர்களாம்.
@AnbazhaganSubramani-z7r
@AnbazhaganSubramani-z7r Жыл бұрын
பதவிதுஸ்பிரயோகம்
@kannanramesh9316
@kannanramesh9316 Жыл бұрын
ரவி சந்திரன்போலைவிவதிக்அழைப்பாதுறதவறு
@ravitds147
@ravitds147 Жыл бұрын
நீங்க வாங்க அண்ணா சரியா பேசுவீங்க
@MrMohan17
@MrMohan17 Жыл бұрын
ஆளுநர் அவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் ஆட்சிக்கு எதிராக நியமன கவர்னர் செயல்படுகிறார் அவரை குடியரசுத்தலைவர் திரும்பப் பெற்றுக்கொள்ள வேண்டும்
@sivanc2743
@sivanc2743 Жыл бұрын
ஐயோ தற்போது பாவம் அது ஒரு பாவப்பட்ட அடிமை பதவி.. அதனால் தான் இதெல்லாம் நடக்கிறது.. ஆனால் தமிழ்நாடு மேலும் அமைதியாக இருக்க தேவையில்லை...தமது மான்பை காக்க துறந்த வேண்டும்..
@muruganc249
@muruganc249 Жыл бұрын
குடியரசு தலைவர் பதவி பொறுப்பு உள்ள பதவி... இப்போது சூழல் மாறிவிட்டது சங்கி பிஜெபி வந்த பின்பு தான்.
@sivanc2743
@sivanc2743 Жыл бұрын
@@muruganc249 உண்மை... இருநபர் ஆருடங்கள் மட்டுமே என்ற பிம்பத்தை அடிமைகள் சித்தரித்து நாட்டையே சீரழிந்து கொண்டு இருக்கிறார்கள் பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் தீவிரவாதிகள்...
@விஜயநாதன்நாதன்
@விஜயநாதன்நாதன் Жыл бұрын
ஆளுநர் என்பவர் மதம் பற்றியோ மாநிலத்தின் பெயர் பற்றியோ பேச அவருக்கு எந்த உரிமையும் இல்லை. இப்படி பேசியதற்காக இவரை ஆளுநர் பதவியில் இருந்து உடனே அகற்ற வேண்டும். இது சரித்திரத்தில் இடம் பெற வேண்டும்.
@Natarajan251962
@Natarajan251962 Жыл бұрын
கே.கே மா
@yogagnandang9808
@yogagnandang9808 Жыл бұрын
Dinamalar Ravi accha hai 😢😢😢
@ajmalkhan4392
@ajmalkhan4392 Жыл бұрын
Not dinamar Ravi. He is RSS Ravi
@udaiappanpazhaniappan8816
@udaiappanpazhaniappan8816 Жыл бұрын
ஆளுநரின் 8:00 மணி கடிதம் கைகளில் கிடைத்து அதை கிழித்து போடுவதற்குள் 11:45 க்கு இன்னும் ஒரு கடிதம். எதை முதலில் கிழித்து போடுவது. முதல்வர் அமைச்சர்களுடன் ஆலோசனை. கிண்டியில் கடிதம் கொண்டு வந்த ஊழியரே குப்பை தொட்டியில் வீசியதால் அனைவரும் அதிர்ச்சி.
@subramanianparameshwaran5026
@subramanianparameshwaran5026 Жыл бұрын
Ravichandran is the follower of RAVI RN, Sabbath Ravichandran you will be SUITABLY REWARDED.
@ravitds147
@ravitds147 Жыл бұрын
Thanks அண்ணா இங்கே வந்து பெற்றுக்கொள்வது
@framalraj71
@framalraj71 Жыл бұрын
ravichandran , ennpa , u ralso in tamilnadu. if defends ravi action please go to up
@ravitds147
@ravitds147 Жыл бұрын
A proud tamilian and Indian with pride
@mohanrajm4052
@mohanrajm4052 Жыл бұрын
TN govt may file a case against governor in the court of law.
@Kalugoo
@Kalugoo Жыл бұрын
சங்கி நரிச்சந்திரனுக்கு பதிலாக பொய்களை மட்டுமே ஊளையிடாத வேற யாரையாவது விவாதத்திற்கு அழைத்து இருக்கலாம்.
@ravitds147
@ravitds147 Жыл бұрын
நீங்க வரவே மாட்டீங்களா ?
@sivananthan3101
@sivananthan3101 Жыл бұрын
🎉🎉🎉WE ALL STAND WITH ❤❤❤BJP AND SRI PM MODI JI ❤❤❤EVERY MOVE IN INDIA POLITIC ALSO IN TAMILNADU NO DOUBT 🙏🙏🙏🙏PALLANDU VALLGA ❤❤❤❤
@rajuthanakotty9036
@rajuthanakotty9036 Жыл бұрын
Ravi chandran irritate he is like Ravi dummi peace
@ravitds147
@ravitds147 Жыл бұрын
Why Anna ?
@sebaspadappai7556
@sebaspadappai7556 Жыл бұрын
Mani kanda paan praga podathe
@logesh471
@logesh471 Жыл бұрын
அந்த ரவி தெரிந்தே தவறாக கூறுவார் இந்த ரவி தெரிந்தே முட்டு கொடுப்பார்
@santharamuae
@santharamuae Жыл бұрын
What is meaning of yek Bkari so Bmari? My Delhi friends told that, ..
@tamilvalavanshanmugam2114
@tamilvalavanshanmugam2114 Жыл бұрын
தமி ழி சை யு ம், பொ ன் னா ரு ம், இ தை ச ரி எ ன் று சொ ல் ல ட் டு ம், அ வ ர் க ளு க் கு ம ன சா ட் சி இ ரு ந்தா ல்
@aruljesumariyan3955
@aruljesumariyan3955 Жыл бұрын
தமிழிசை அக்கா சொல்வார்கள் அய்யா பொன்னார் ?
@tamilvalavanshanmugam2114
@tamilvalavanshanmugam2114 Жыл бұрын
@@aruljesumariyan3955 அ வ ன் யோ சி ப் பா ன்
@subramanianarthanari360
@subramanianarthanari360 Жыл бұрын
ஆட்சரியமாக உள்ளது, (godi media) ஆங்கில ஊடகங்களில் வந்த செய்தி. கோசாமி கூடவா.
@azarazar890
@azarazar890 Жыл бұрын
RSS Gang governer
@jacobcheriyan
@jacobcheriyan Жыл бұрын
I'm yet to see a Hindutva person who admits his or her mistake and apologise. They will only get more and more brazen after each mistake.
@ayaayooselvaraj329
@ayaayooselvaraj329 Жыл бұрын
The no one muttal is Mr ரவிசந்திரன்
@snoopy246
@snoopy246 Жыл бұрын
Guna throw this disco ravi....
@poongovela9927
@poongovela9927 Жыл бұрын
Gina, why this hardcore sangi Ravi in the debate. Don't waste our time to watch his nonsense statements.
@muthud979
@muthud979 Жыл бұрын
Antha manja sattai oru ....... paiyan
@alexanderrajapandian4117
@alexanderrajapandian4117 Жыл бұрын
இல்லாத அதிகார உபயோகபடுத்தினவன் ஏமாற்றுக்றான் என்றுதான் கருத்து
@Haajaamoidheen
@Haajaamoidheen Жыл бұрын
0
The Joker wanted to stand at the front, but unexpectedly was beaten up by Officer Rabbit
00:12