எடப்பாடி பழனிசாமி போடும் கூட்டணி கணக்கு என்ன..? 2026 தேர்தலில் பாஜகவோடு கூட்டணி வைக்குமா அதிமுக?

  Рет қаралды 32,552

Sun News

Sun News

Күн бұрын

Пікірлер: 88
@immanueldass2413
@immanueldass2413 2 күн бұрын
ராமலிங்கம் ஐயா மிகச் சரியாக சொன்னீர்கள்
@jegatheeswaran9530
@jegatheeswaran9530 2 күн бұрын
இடைப்பாடி தலைமை விரைவில் தூக்கப்படும்
@mkhajar
@mkhajar 2 күн бұрын
Ttv படுத்தே விட்டாரய்யா பிஜேபி யுடன் 😅😅qqq
@SivaKumar-tv6vn
@SivaKumar-tv6vn 2 күн бұрын
பொன்வில்சன் ராமலிங்கம் அவர்கள் சொல்வதுதான் மக்கள் குரல் 🎉🎉🎉
@vijayakumar2154
@vijayakumar2154 2 күн бұрын
Pon Wilson mass🎉
@nandhakumar9632
@nandhakumar9632 2 күн бұрын
ஏன் சன் நியூஸில் நம் மாண்புமிகு முதல்வர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்கள் தலைமை வகித்த குகேஷ் பாராட்டு விழா நிகழ்வை நேரலை செய்யவில்லை. அனைத்து தமிழ் ஊடகங்களும் மாண்புமிகு முதல்வர் அவர்களின் பேச்சை நேரலை செய்தன. நான் சன் தொலைக் காட்சியின் நலன் விரும்பி. நான் கேட்ட கேள்விக்கு பதில் சொல்லுங்கள். நன்றி.
@subramaniansangili4593
@subramaniansangili4593 2 күн бұрын
எடப்பாடி எளிமையானவரா? அடடா?
@vishalnarayanasamy8767
@vishalnarayanasamy8767 2 күн бұрын
I tell you exactly what is EPS plan He will definitely ask Aadhav Arjuna for Vijay to forge alliance 🤝 with AIADMK 🌱 and PMK as well 🙏
@shahulhameedm870
@shahulhameedm870 2 күн бұрын
உன்னை பார்த்து இந்த உலகம் சிரிக்கிறது. உன் செயலை பார்த்து உன் நிழலும் மறுக்கிறது
@somalingamravikumar
@somalingamravikumar 2 күн бұрын
Kuvathuur Tender comali irukkum varai vetri vaaipilai raja
@jegatheeswaran9530
@jegatheeswaran9530 2 күн бұрын
அண்ணாமலை மாஸ்
@hariharanc616
@hariharanc616 2 күн бұрын
தினகரன் சொல்வது மிகவும் சரியான கருத்து.ஒபிஎஸ் . தினகரன் பிஜேபி இல்லாமல் அதிமுக வெற்றியே பெறாது
@thirumoorthi6174
@thirumoorthi6174 2 күн бұрын
pongalur manatha vangatha
@Natarajan251962
@Natarajan251962 2 күн бұрын
TTV ஏன் கவலைபடவேண்டும்
@Natarajan251962
@Natarajan251962 2 күн бұрын
வைக்கும் இல்லையென்றால் முன்னாள் முதல்வர் கொண்டு எலலா அமைச்சர்களும் வழக்குகள் விரைந்து முடிக்கும்
@SivaKumar-tv6vn
@SivaKumar-tv6vn 2 күн бұрын
அண்ணா திமுகாவுக்கு எடபாடியார்தான் டி டி வி யாரு
@Kalugoo
@Kalugoo 2 күн бұрын
எடப்பாடியின் ஐந்து மாவட்டத்திற்கான ஒரு ஜாதிக் கட்சியாக அதிமுக பெரிய பாமக-வாக மாறிவிட்டது. ஆகவே, எடப்பாடி பழனிச்சாமியை புறக்கணிப்பது தமிழ்நாட்டிற்கு நல்லது.
@shahulhameedm870
@shahulhameedm870 2 күн бұрын
சரியான தில்லாலங்கடி TTV
@immanueldass2413
@immanueldass2413 2 күн бұрын
அதிமுக வெற்றி பெரிதோ தோல்வி பெரிதோ தனித்திருப்பதை அதற்கு நல்லது
@munusamym1944
@munusamym1944 2 күн бұрын
இவர்தான் லண்டனில் ஹோட்டல் வாங்கியவரா?
@umaelamathi8771
@umaelamathi8771 2 күн бұрын
🌱🌱✌️✌️
@pkumaran5362
@pkumaran5362 2 күн бұрын
அதிமுக பிஜேபி உடன் சேர வேண்டும் என்பது திமுக வின் எண்ணம்... இதை வைத்து விளம்பரம் தேட நினைக்கிறது...... அது நடக்காது....ஸ்டாலின் படித்த பள்ளியில் எடப்பாடி பழனிச்சாமி தலைமை ஆசிரியர்......
@muthukumarsatthaiyappan2182
@muthukumarsatthaiyappan2182 2 күн бұрын
THIRTU KOLAKARA THAPLI PAYA PALANISAMY AVNALA AIADMK AATAM KAALI SOOLEE MUDINCEE, CLOSEEEEE, NEE PAAKA THAN PORA
@muthukumarsatthaiyappan2182
@muthukumarsatthaiyappan2182 2 күн бұрын
NEE NENAIKIRADU ONNUM NADAKADU, A1AQUEST KATCEE NAASAMA POCEE
@muthukumarsatthaiyappan2182
@muthukumarsatthaiyappan2182 2 күн бұрын
EDDAPADI HEAD MASTER? UNNAKU KONJA NANJA ARRIVU KUDDA ILLAYA, NEE SOORU THAN THINGREEYA
@subramaniansangili4593
@subramaniansangili4593 2 күн бұрын
பொறுத்திருந்து பாருங்கள். அதிமுக முச்சந்தியில். அவர்கள் பாஜகவோடு கூட்டணி வைத்தாலும் அழியும். வைக்காவிட்டாலும் அழியும். ஆனால்அது தமிழ்கத்திற்கு நல்லதன்று
@pkumaran5362
@pkumaran5362 2 күн бұрын
@muthukumarsatthaiyappan2182 திமுக வை தாங்கி பிடிக்கும் பலர் அதிமுக தான்..... வேலு, சேகர் பாபு,செந்தில் பாலாஜி,ரகுபதி, அனிதா ராதா கிருஷ்ணன், எஸ் எஸ் ஆர், ராஜா கண்ணப்பன் ........ இப்படி பெரிய லிஸ்ட் இருக்கு....
@Rajeshkumarsk
@Rajeshkumarsk 2 күн бұрын
Debate about the DMK corruption
@gnanammary7338
@gnanammary7338 2 күн бұрын
Shyam. Speak change time to time
@jegatheeswaran9530
@jegatheeswaran9530 2 күн бұрын
பாஜக வெற்றி உறுதி
@edwinmcc
@edwinmcc 2 күн бұрын
You guys are flogging a dead horse here . . how many times should AIADMK reiterate that they don't have an alliance with BJP . . we have literally seen the same topic so many times . . Looks like they don't have a relevant topic . . Very boring . . and irrelevant . .
@Sankaranarayanan-k8r
@Sankaranarayanan-k8r 2 күн бұрын
All Tamil News channels are doing a PhD on AIADMK😂
@Mullaimurugansmurugan-4993
@Mullaimurugansmurugan-4993 2 күн бұрын
மதுக்கூர் ராமலிங்கம் அண்ணா திமுகவை பற்றி விமர்சிக்க அருகதை இல்லை திமுகவின் கையால் அண்ணா திமுக பிஜேபி கூட்டணியை முறிப்பதற்கு ஆயுதமாக இருக்கிறார்
@RagothamanRamakrishnan
@RagothamanRamakrishnan 2 күн бұрын
தினகிரன் சொல்வது சரிதான் அரசியலில்
@muthukumarsatthaiyappan2182
@muthukumarsatthaiyappan2182 2 күн бұрын
TOKEN TTV SARATH KUMAR MADRI AVAN KATCEE YA BJP KUDA SERTHUDUVAN
@FayasFayas-vq2le
@FayasFayas-vq2le 2 күн бұрын
Hi
@realheart4936
@realheart4936 2 күн бұрын
அதிமுக த வெக பாமக தேமுதிக விஜய் பிஜேபி சேரப்போவது காலத்தின் கட்டாயம்!!
@pdhana69
@pdhana69 2 күн бұрын
யார் முதலமைச்சர் வேட்பாளர் ?
@s.thomassimon3083
@s.thomassimon3083 2 күн бұрын
பத்து மாதத்திற்கு ஒரு முதல் அமைச்சர்.😂​@@pdhana69
@Kalugoo
@Kalugoo 2 күн бұрын
'கரப்பான் பூச்சி' எடப்பாடி பழனிச்சாமி மீது ஓராயிரம் விமர்சனங்கள் இருந்தாலும், அதிமுக வலுவுடன் இருக்க வேண்டும் என்பதுதான் பலரது ஆசை. தற்சமயத்திற்கு அதிமுகவின் தலைமையை மாற்றினால் அதிமுக மேலும் வலு இழக்கும். அதிமுகவினர் அனைவரும் ஒற்றுமையாக இருந்து அதிமுக எனும் பேரியக்கத்தை வலுப்பெற செய்யுங்கள்.
@muthukumarsatthaiyappan2182
@muthukumarsatthaiyappan2182 2 күн бұрын
GODHRA BULVAMA MANIPUR KOLAKARA KAALI ROWEDY PAYAL MODI KUTTAM BJP YA MUDALLA OLLIKANUM
@Kalugoo
@Kalugoo 2 күн бұрын
எடப்பாடி பழனிச்சாமியால் கரப்பான் பூச்சி போல ஊர்ந்து தான் போக முடியும், நிமிர்ந்து நிற்கவே முடியாது !!!
@muthukumarsatthaiyappan2182
@muthukumarsatthaiyappan2182 2 күн бұрын
A1AQUEST KATCEE NAASAMA POCEE ,
Beat Ronaldo, Win $1,000,000
22:45
MrBeast
Рет қаралды 158 МЛН
Cheerleader Transformation That Left Everyone Speechless! #shorts
00:27
Fabiosa Best Lifehacks
Рет қаралды 16 МЛН
Beat Ronaldo, Win $1,000,000
22:45
MrBeast
Рет қаралды 158 МЛН