இரட்டை இலை முடக்க படவேண்டும் தகுதி அற்ற தலைவர் பழனிசாமி
@Kalugoo17 күн бұрын
ஐந்து மேற்கு மாவட்ட ஜாதி கட்சியான அதிமுகவை பேசாமல் மற்றொரு மூன்று வடக்கு மாவட்ட ஜாதி கட்சியான பாமக-வுடன் இணைத்து விட்டால் மிக சிறப்பாக இருக்கும்.
@ramlind153616 күн бұрын
Yar antha sir? EPS mass leader
@saravanan.s138117 күн бұрын
பாஜக திமுக விஜய் மூன்று பேரும் ஒருவர்தான்
@mangaikrishnamoorthy297217 күн бұрын
Ayya Coinbatore pappanaicken palayam Chandraganthi layout velumani ennum penmani vedi ullathu avargal Childrens parkla kodi katti cloth dry pannukinranar avar house 25 tenants irukiranka elarum public park a cloth drying place a use pannuranka ayya Coinbatore corporation take immediate action children's kayirala mattum danger irukku ayya yaaravathu kelvi kettal unakkenna kolai panniduvenu miratturanka ayya please take actions or put fine for them immediately
@SakthirajaC-go2bv17 күн бұрын
தோழர் குபேந்திரன் பொன்ராஜ் பிரியன் நடுநிலை யோடு பேசுபவர்கள்.Ops ஆதரவாளர் எளிமையான ஆங்கிலத்தில் பேசும் நல்மனிதர்.
@muthalibmuthalib50916 күн бұрын
Ops பச்சோந்தி,யா s,or no camant pls
@ArumugamV-ui3ly16 күн бұрын
கட்சியைவிட்டு நீக்கியபின்பு என் எதற்கு ஒருங்கிணைப்பாளர் என்று கூறுவது ஏன் இதற்கு விவாதம் தேவையா ஏண்டா எங்களை மடையன் என்று நினைத்து கொண்டு விவாதம் நடந்தது மூடத்தனம் நான் உங்கள் மீடியாமீது வழக்கு நடத்த வேண்டும் என்று எண்ணியுள்ளேன்
@ArumugamV-ui3ly16 күн бұрын
பிரியன் உங்கள் பேச்சு ஒருபோதும் நடக்காநு எடப்பாடியார் ஒருபோதும் ஏற்கமாட்டார் . மரணம் என்பது முடிந்தது அது ஒருபோதும் உயிர் பெறுவது இல்லை. இது விஷயமாக விவாதம் வேண்டாம் .நேரத்தை வீணாக்க வேண்டாம் ,,( Taime is gold ).