கடுமையாக மோதிக் கொண்ட கனகராஜ், சுமந்த் ராமன்! டிரம்ப் செய்தது மனிதாபிமானமற்ற செயலா? | Sun News

  Рет қаралды 84,311

Sun News

Sun News

Күн бұрын

#kelvikalam #donaldtrump #sunnews
Subscribe to Sun News Channel to stay updated - bit.ly/2Yyvgsi
🔔 Hit Bell Icon to get alerted when videos are released
Watch more on SUN NEWS:
• காலை செய்திகள் 2024 - ...
• இன்றைய ராசிபலன் -2024 ...
• மாலை செய்திகள் - 2024 ...
• கேள்விக் களம் | Kelvi ...
• HEADLINES | தலைப்புச் ...
Sun News LIVE is also available on SUN NXT app - bit.ly/3giCJoZ
Download SUN NXT here:
Android: bit.ly/SunNxtAd...
iOS: India - bit.ly/sunNXT
iOS Rest of the World - bit.ly/ussunnxt
Watch on the web - www.sunnxt.com/
About Sun News:
Sun News (Tamil: சன் நியூஸ்) is a 24x7 live Tamil news channel. It is a part of India's largest media conglomerate Sun Network, having a reach of more than 95+million households in India. It is a part of Sun Group which is Asia's largest TV network.

Пікірлер: 572
@RagothamanRamakrishnan
@RagothamanRamakrishnan 3 күн бұрын
சுமந்த் சி ராமன் சொல்வது சரிதான் உப்பு தின்னவன் தண்ணி குடித்துத்தான் ஆகணும் எந்த நாடக இருந்தாலும் நம் மக்கள் அந்த நாட்டு சட்டத்தின்படி நடந்து கொள்ளவேண்டும் அப்படி நடந்துகொள்ளும் பட்சத்தில் எதாவது பிரச்சனை வந்தால் நம் அரசாங்கம் அவர்களை கண்டிப்பாக காப்பாற்ற வேண்டும் மற்றபடி இந்த விஷயத்தை பொறுத்த மட்டும் சுமந்த்சிராமன் சொல்வது சரிதான் மற்றபடி கனகராஜ் அவர்கள் சொல்வது போல் இந்தியாவில் வேலை வாய்ப்பு இல்லை ,சோற்றுக்கு வழி இல்லை அதனால் போகிறான் என்று சொல்கிறார் அவர் சொல்வதில் தவறில்லை ஆனால் அந்த நாட்டு சட்டப்படி அனைத்தும் நாம் கடைபிடிக்க வேண்டும் அப்படி இருந்தால்தான் நாம் ( நம் மக்கள்) போகவேண்டும் அதனால் ஒரு அரசாங்கம் எடுத்தேன் கவிழ்த்தேன் என்று செய்யமுடியாது அது காங்கிரஸ் கட்சியாக இருந்தாலும் சரி மற்ற எந்த கட்ச்சியாக இருந்தாலும் சரி ஒன்றும் செய்ய முடியாது மற்றபடி இங்கு உள்ளவர்கள் அந்தந்த நேரத்திற்கு தகுந்தாற்போல் அவரவர் அரசியல் செய்துகொண்டிருக்கலாம்
@rameshpallikaranairamesh7394
@rameshpallikaranairamesh7394 3 күн бұрын
சுமந்த்ராமன் சார் இன்று தான் சரியாக பேசியிருக்கிறார். வாழ்த்துக்கள்
@g.gokulakrishnanbablu9728
@g.gokulakrishnanbablu9728 2 күн бұрын
பிராமணர்கள் கைபர் கணவாய் வழியாக வந்தவர்கள்
@ray8187
@ray8187 Күн бұрын
SUTHTHA POI PESARAAR EN INNORU COMMENTAI KAANGA
@masilamanimurugasen8510
@masilamanimurugasen8510 5 күн бұрын
குஜராத்தில் வாழவழியில்லாமல் அமெரிக்க சென்ற குஜராத்திகள்
@jaisivaramsivaram258
@jaisivaramsivaram258 4 күн бұрын
பேராசை கொண்டு 42 லட்சம் செலவு செய்து கள்ளத்தனமாக போனவர்கள் குஜராத்தில். கனடா வழியாக போன காலிஸ்தான் ஆதரவாளர்கள். அங்கு போய் பல குற்றச்செயல்களில் ஈடுபட்டனர்... இவர்களை அப்படித்தான் நடத்துவார்கள்...😮.
@kanagarajanand8468
@kanagarajanand8468 4 күн бұрын
குற்றவாளியின் உடைய தொலைக்காட்சி குற்றவாளிகள் தானே ஆதரவு கொடுக்கும்
@muthuramansivaprakasam1592
@muthuramansivaprakasam1592 4 күн бұрын
You mean in Tamilnadu everybody got the opportunities, wake up man you DMK sombukale
@sarangarajanranganathan1315
@sarangarajanranganathan1315 4 күн бұрын
அவர் அமெரிக்கா செல்ல 45 லட்சம் செலவழித்தது (சட்டவிரோதமாக) அவர் முட்டாள் இல்லையா? அவன் பெற்றோர்கள் முட்டாள்கள் இல்லையா?
@1006prem
@1006prem 4 күн бұрын
மூதேவி தமிழ்நாட்டுக்காரன் எத்தனை லட்சம் பேர் அமெரிக்காவில் சட்டவிரோதமாக இருக்கான்னு உனக்கு ஏதாவது தெரியுமா?????
@cheralathanrm6240
@cheralathanrm6240 5 күн бұрын
சனாதன சுமந்த் ராமன் பேசுகிறார், நிறைவமோடி, மல்லய்யா போன்றவர்களுக்கு தான் ஒன்றியம்.
@sarangarajanranganathan1315
@sarangarajanranganathan1315 4 күн бұрын
Warran Anderson?????? What you did to him chellam?
@krishnamurthynagarajan5747
@krishnamurthynagarajan5747 4 күн бұрын
Brainless idiot you are...illegal shd be punished...
@sasivarnam4667
@sasivarnam4667 3 күн бұрын
சுமந்திரன் சொல்வது 100 /உண்மை
@aksusername
@aksusername 3 күн бұрын
அவர் சரியாக பேசுகிறார். நாடே வேண்டாம் என்பவர்களை பற்றி நாம் ஏன் கவலை பட வேண்டும்
@ragavendrans2964
@ragavendrans2964 Күн бұрын
எல்லாரும்தீவிரவாதிநாட்டுக்குதுரோகம்செய்பவன்எல்லாம் இந்தியாவில்தாவாழமுடியும்ன்​@@aksusername
@VijayS63662
@VijayS63662 3 күн бұрын
கனகராஜ் மாதிரியான ஆட்களுடன் விவாதிப்பதை சுமந்த் அவர்கள் தவிர்க்கலாம்
@TpNagarajan
@TpNagarajan 3 күн бұрын
சரியான விளக்கம் சுமந்த்.சி அவர்களே
@masilamanimurugasen8510
@masilamanimurugasen8510 5 күн бұрын
மோடி மோடி என்று கூவிய குஜராத்திகளுக்கு செருப்படி .
@sureshjayaraman2641
@sureshjayaraman2641 4 күн бұрын
Loose Payal
@seshoo76
@seshoo76 4 күн бұрын
Wait, out of 20 thousand only 200 kicked out , so many tamil telugu illegal immigrants next batch will come.
@muthuramansivaprakasam1592
@muthuramansivaprakasam1592 4 күн бұрын
You DMK sombu, first you should understand they are illegal immigrants as per the US law , so they must be deported legally, so DMK sombu must understand this
@ramsviews5169
@ramsviews5169 4 күн бұрын
​@@seshoo76ama avangala India karanga ilaya echai😂😂
@SivaganeshNadarajah
@SivaganeshNadarajah 4 күн бұрын
@@sureshjayaraman2641 that is your family name 🤔
@JFThomas-c9z
@JFThomas-c9z 5 күн бұрын
சுமந்த் சொல்வது இங்க இருந்து போனவங்க இவர்களுக்கு அரசு ஒன்றும் செய்ய தேவையில்லை. ஆனால் அவர்கள் சங்கி கட்சிக்கு வாக்கு கேட்பது மட்டும் தேவை.
@rajendramr9094
@rajendramr9094 5 күн бұрын
😅😅😅😅
@asirperinroy3363
@asirperinroy3363 5 күн бұрын
Super
@sureshjayaraman2641
@sureshjayaraman2641 4 күн бұрын
Gujarat India illaya. Pythayam da nee
@sarangarajanranganathan1315
@sarangarajanranganathan1315 4 күн бұрын
ட்ரம்ஸ் சொல்வது இதுதான். இரண்டு விதமான மனிதர்கள் இருக்கிறார்கள். ஏதோ வெளிநாட்டுக்கு ஏதோ ஒரு முறையில் போய் சம்பாதிக்க வேண்டும் என்று நினைக்கிறார்கள் அவர்கள் குற்றம் செய்வதற்காக செல்லவில்லை சம்பாதிப்பதற்காக செல்கிறார்கள் அவர்களை மன்னிக்கலாம். அவர்களை கண்ணியமாக திரும்ப அனுப்பி விடுவார்கள் அமெரிக்காவில் சட்டவிரோதமாக வந்தது மட்டுமல்ல அந்த நாட்டில் சில தவறுகளை செய்தவர்கள். சங்கிலி போட்டு ராணுவ விமானத்தில் அனுப்பப்படுகிறவர்கள்.
@baskarans7874
@baskarans7874 4 күн бұрын
செய்யாம தானா 30, 50 லட்சம் சம்பாரித்து ஏஜெண்டுக்கு கொடுத்து சென்றார்கள்.
@anbukarthi-p5w
@anbukarthi-p5w 4 күн бұрын
25 லட்சம் செலவு செய்து அமெரிக்காவுக்கு ஒழிந்து மெக்சிகோ கனடா மற்றும் கதகஸ்தான் வழியாக செல்கிறார்கள் இது முழுக்க முழுக்க வெளிநாட்டு மோகம் மற்றும் அங்கே உள்பவர்கள் இவர்களுக்கு ஆசையை தூண்டுகிறார்கள்
@sathiamoorthyrajagopalan8227
@sathiamoorthyrajagopalan8227 3 күн бұрын
அந்த 25 லட்சத்தை முதலா போட்டு இங்கேயே வியாபாரம் தொடங்கி இருக்கலாமே.. இப்ப உள்ளதும் போச்சு நொள்ளைகண்ணா ன்னு உக்கார வேண்டியது தான் வானலி சுடுதுன்னு அடுப்புக்குள்ள விழுந்த கதை தான்..
@krishnansenthilkumar2545
@krishnansenthilkumar2545 5 күн бұрын
சரியான நடவடிக்கை
@bwrgb
@bwrgb 5 күн бұрын
Donald Trump is doing for USA citizens' best interests.
@thiyagarajan1849
@thiyagarajan1849 5 күн бұрын
Illegal migrants must be treated accordingly
@நொடிக்குநொடி
@நொடிக்குநொடி 5 күн бұрын
எதுக்கு டாக்டர் சுமந்த் கூப்ட்ரிங்க.... இப்ப அவர் அரசியல் விமர்சகர்.... வெறும் சுமந்த்னு சொல்லுங்க😂😂😂😂
@JamalKhann-tn6mw
@JamalKhann-tn6mw 4 күн бұрын
சுமன் சு -----னி
@sakthivelv497
@sakthivelv497 3 күн бұрын
புடுங்குவதற்க்கா எதுவுமே இல்லாமல் அமெரிக்கா போனார்கள் இங்கு இருப்பவன் எல்லாம் மனிதர்கள் இல்லையா
@behindstoryanything7318
@behindstoryanything7318 4 күн бұрын
வங்கதேச நாட்டவர்களை இந்தியா நாடுகடத்தும் போது அமெரிக்காவிற்கும் மற்ற நாட்டவரை நாடுகடத்த முடியும்.
@sarangarajanranganathan1315
@sarangarajanranganathan1315 4 күн бұрын
Who ever goes illegally should be sent back.
@sivagaminathan6892
@sivagaminathan6892 5 күн бұрын
சுமன் ஸ்ரீராமன் அவர்கள் வாதம் சரியானதாகவும் நியாயமானதாகவும் தெரிகிறது. இதில் அரசியல் தேவை அல்ல.
@jayalingama.r.3132
@jayalingama.r.3132 4 күн бұрын
Sumath is a Sxx ox a bxxxx.
@mewedward
@mewedward 3 күн бұрын
Un vetula nada tha tharium 3% hybar bolan la vantha va na anupa la ma, madu ahdu mala katti sollu ga
@08p619
@08p619 4 күн бұрын
I don't support Sumanth. But this argument is right. Kanagaraj unnecessary debate.
@sivasan7582
@sivasan7582 2 күн бұрын
Kudos Dr. Suman. Initially, I thought you'll abuse the government. But I'm surprised! This is the first ever time I've heard you talking sense. I too have the same views as you!
@thanigaivel5542
@thanigaivel5542 4 күн бұрын
ஏழைகள் அமெரிக்காவில் குடி அமர ஆசைப்பட்டார்கள் பாவம் நியாயமானது ஆனால் இந்தியா வெளிதுறை அமைச்சர் மகளுக்கு அமெரிக்கா சிட்டிசன் நியாயமா
@meenakshisundaram3037
@meenakshisundaram3037 5 күн бұрын
Good act by triumph.
@ric12345
@ric12345 5 күн бұрын
Triumph illa his name is Donald Trump 😂
@southtechie
@southtechie 5 күн бұрын
@@ric12345 Trump will triumph.
@sarangarajanranganathan1315
@sarangarajanranganathan1315 4 күн бұрын
Every one likes that Triumph bike. True. Me too TRIUMPH ROCKET 3 STORM bike is 2,458 CC and it costs Rs.21,99,000/-. (On road extra) It is difficult for me to buy it.
@augustusambrose686
@augustusambrose686 4 күн бұрын
Suman Arrogant Speech
@rameshganapathy6657
@rameshganapathy6657 5 күн бұрын
டிரம்பிற்கு என்ன செய்ய வேண்டும் என்று சுமன் அறிவுறுத்தினார், நாம் அனைவரும் இப்போது செல்லலாம் 😂
@gajendranrg4869
@gajendranrg4869 4 күн бұрын
பிற்போக்கு தனமான விமர்சகர்கள் , மற்றும் மனிதாபிமானம் இல்லாதவன் இங்கு இருக்கும போது டிரம்ப் பற்றி பேசுவதில் அர்த்தம் இல்லை
@arunmozhim0203
@arunmozhim0203 4 күн бұрын
Suman is logical!
@sumans4756
@sumans4756 4 күн бұрын
we are not machines to think logically. even murderer have rights. have some humanity pls.
@NoorullahHafeel-lb9nn
@NoorullahHafeel-lb9nn 5 күн бұрын
பாப்பான் அனைவரையும் சமமாக பார்ப்பான் சீமான் சொன்ன கருத்து. பார்த்தீங்களா பாப்பா அனைவரையும் சமமாக பார்ப்பான் அவன் சொன்ன கருத்துக்கு இதுதான் சுமந்து சொன்ன பதில்.
@rajendramr9094
@rajendramr9094 5 күн бұрын
😅😅😅😅
@madhavan4747
@madhavan4747 4 күн бұрын
சவுதிக்கு போனா எப்படி அந்த நாட்டு சட்டத்தை மதிக்கிறோமோ அதே போல் அமெரிக்காவுக்கு போறதா இருந்தால் அந்த நாட்டு சட்ட திட்டப்படி தான் போக வேண்டும்.... பிராமணர்கள் எப்பொழுதும் சட்டத்தை மீறுவதில்லை.
@JFThomas-c9z
@JFThomas-c9z 4 күн бұрын
@@madhavan4747 Bilkis Bano releases statement, BJP MLA calls convicts, ‘Brahmin’ and having ‘good sanskaar’ ByAyesha Mastoor August 18, 2022
@voiceoffreedom6541
@voiceoffreedom6541 3 күн бұрын
யோவ் பாய் இதுல எங்க சாதி வந்தது? திருவாரூரிலிருந்து திருட்டு ரயில் வராமாதிரியா?
@NoorullahHafeel-lb9nn
@NoorullahHafeel-lb9nn 3 күн бұрын
@voiceoffreedom6541 உங்களைப் போன்ற பணத்துக்காக அரசியல் செய்யும் கூட்டம் நாங்கள் இல்லை நீங்கதான் அந்த கூட்டம். நான் கேட்ட கேள்விக்கு பதில் உன்னிடம் இருந்தால் பதிலை சொல்.
@kumarblore2003
@kumarblore2003 4 күн бұрын
What suman said is correct. வாழ வழி இல்லாதவர்கள் என்று கனகராஜ் சொல்கிறார், அவர்கள் யேவ்வளவு செலவு செய்து சென்றார்கள் என்பது தெரியுமா, ஒரு நபருக்கு ஒரு லட்சம் டாலர்கள்( almost 1 crore per person) , அவர்களை திருப்பி எடுத்து கொள்வதில் எந்த த்யக்கமும் காட்டக்கூடாது. ஆனால் அவர்களை பற்றி ரொம்ப கவலை பட வேண்டிய அவசியம் இல்லை.
@ramsviews5169
@ramsviews5169 4 күн бұрын
Ohh India karanuga ivlo dan mariyadai😂😂
@namashivayamramaswamy9712
@namashivayamramaswamy9712 2 күн бұрын
After Mr Sumanth, one more 'Bharatha Mannukku' serving person is to be heard 😢
@JAYAPRAKASHRAMALINGAM-w1b
@JAYAPRAKASHRAMALINGAM-w1b 3 күн бұрын
Well said Sumanth
@12345verman
@12345verman 5 күн бұрын
IITs IIMs continue to train knowlegable students of India to work in US. Fix this issue in the first place.
@kirthikjanani
@kirthikjanani 4 күн бұрын
இந்த உலகில் விவாதிக்கக் கூடிய அனைத்து தலைப்புகளிலும் விவாதிக்க கூடியவர் எங்க அண்ணன் 'சுமந்து '
@jayalingama.r.3132
@jayalingama.r.3132 4 күн бұрын
Sumanth is Axx Hxxx.
@myjoemyjoe8029
@myjoemyjoe8029 4 күн бұрын
சுமந்த சி போன்றவர்கள் முழுக்க பிஜேபி சப்போர்டர் என்று தெரிந்தும் ஏன் சார் விவாதத்திற்கு அழைக்குறீங்க
@manickavasagamsp
@manickavasagamsp 4 күн бұрын
Ji is helpless and stunned .
@Pax1969
@Pax1969 5 күн бұрын
சுமந்துக்கு வன்மம் நிறைந்த மனசு
@murugesanpappu8443
@murugesanpappu8443 4 күн бұрын
He is correct
@sairajseshadri
@sairajseshadri 4 күн бұрын
Sumanth is correct
@ramsviews5169
@ramsviews5169 4 күн бұрын
​@@sairajseshadrikilikum😂😂
@KarmegamDuraisamy
@KarmegamDuraisamy 4 күн бұрын
சுமன் ஸ்ரீராமன் உங்கள் கருத்து ஏற்புடையதல்ல கண்டிக்கத்தக்கது
@samuelgershomvedanayagamve9564
@samuelgershomvedanayagamve9564 4 күн бұрын
Absolutely right what he is saying.
@nsamudhan6853
@nsamudhan6853 4 күн бұрын
No one is above law
@Hssridharan
@Hssridharan 4 күн бұрын
இவ்ளோ தான் இந்த பாப்பான்.😢
@prp1653
@prp1653 4 күн бұрын
மற்ற நாடுகளில் பொது மண்ணிப்பு வழங்கி ஒரு குறிப்பிட்ட தேதி வரை என்று சொன்னால் போதும் . அவர்கள் தாங்களாகவே நாட்டை‌ விட்டு வெளியேறி விடுவார்கள் . எவ்வளவு இந்தியர்கள் டுவிஸ்ட் விசாவில் சென்றார்கள் என்ற விவரம் நம் நாட்டில் விவரங்கள் இருக்கும் . அமெரிக்காவில் உள்ள நம்முடைய எம்பஸி மூலமாக பேசி கொஞ்சம் மரியாதையுடன் கூட்டிட்டு வரலாம்.உலகின் மக்கள் தொகை கொண்ட நாடு‌ நம்ம நாடு.சுமன் பேசுவது தவறு ஏன் என்றால் அங்கு உள்ள மற்ற நிரந்தர இந்தியர்கள் என்ன நினைப்பார்கள் .
@isma7744
@isma7744 4 күн бұрын
கனகராஜ் சார், சூப்பர்
@kanagarajanand8468
@kanagarajanand8468 4 күн бұрын
ஒரு உருப்படியான வாதத்தை வைத்தாரோ? அந்த கனகராஜ் சுமந்த் அவர்கள் சொல்லுதல் எந்த தவறும் இல்லை
@muthuramansivaprakasam1592
@muthuramansivaprakasam1592 4 күн бұрын
Urban naxels first must understand what is legal and what is illegal and open or dirty mouth
@hariharankarthikeyan3604
@hariharankarthikeyan3604 4 күн бұрын
Mayiru super..thuu..
@karthit1092
@karthit1092 3 күн бұрын
நம் நாட்டில் இருந்து மற்ற நாட்டவரை வெளியேற்ற வேண்டும்
@dastagirabdulazeez6313
@dastagirabdulazeez6313 5 күн бұрын
Mr. சுமன்த் நம் இந்தியாவில் சமீப்காலதில் எது சட்டப்படி நடக்கிறது. பாபர் மசூதி இடிப்பா அல்லது திருப்பரங்குன்றம் நிகழ்வா. வாழவழியின்றி சென்ற வர்களை கைதிகளைப்போல் திர்ப்பி அனுப்புவது நியாயமா, தர்மமா. இதை இந்தியா தட்டி கேடக வேண்டாமா. சட்டத்தை விட தர்மம் உயரியது.
@M.nagamani-ot3fw
@M.nagamani-ot3fw 4 күн бұрын
வாழ வழி இல்லையா அங்க எதுக்கு போறானா
@muthuramansivaprakasam1592
@muthuramansivaprakasam1592 4 күн бұрын
You DMK sombu first understand they are illegal immigrants so they must be deported, any nation if it has self respect will do so
@hariharankarthikeyan3604
@hariharankarthikeyan3604 4 күн бұрын
Appa nee enna picha edukkiriya😂 Enda avan business panna emathittu ulla poran. Criminaluklu Ennada mariayadha..
@ramsviews5169
@ramsviews5169 4 күн бұрын
​@@hariharankarthikeyan3604ohh Inga una Mari evlo introducers adichu thorathuna ena panradu😂😂
@balamuthukumaran5379
@balamuthukumaran5379 4 күн бұрын
வாழ வழி இல்லாமல்.... 20-50 லச்சம் கொடுத்து ஓடிப்போவது...
@anandanmg9151
@anandanmg9151 3 күн бұрын
Suman sir solvathu correct.
@namashivayamramaswamy9712
@namashivayamramaswamy9712 2 күн бұрын
To Agraharam Evangelists in Chennai City: Where were you? 1.During 2015 Chennai Floods? 2. Demonetisation. 3.Corona Lockdown..
@namashivayamramaswamy9712
@namashivayamramaswamy9712 5 күн бұрын
To Dr Sumanth: You, advise your fellow debaters not to interrupt/interject you talk. Ok. Why then you interrupt Com Kanagaraj?
@arunfranklin-u3d
@arunfranklin-u3d 4 күн бұрын
Suman is right regarding this issue.
@namashivayamramaswamy9712
@namashivayamramaswamy9712 3 күн бұрын
To Mr Sumanth: If as you say, many Indians in USA are allegedly illegal entrants in lakhs, why this issue was not discussed in our Parliament?
@tharmananthakumar70
@tharmananthakumar70 4 күн бұрын
Respect the law
@smeenmdu
@smeenmdu 4 күн бұрын
திருப்பி அனப்பியவர்கள் அனைவரும் பணக்கார வாழ்க்கைக்கு ஆசைப்பட்டு போனவர்கள், பொலைக்க போனவர்கர்கள் இல்லை.
@mujiburrahman2166
@mujiburrahman2166 4 күн бұрын
சிறப்பான கருத்துகளை கூறும் சுமந்த் ஏன் இந்த விஷயத்தில் இவ்வளவு கருத்தை கூறுகிறார்.
@smeenmdu
@smeenmdu 3 күн бұрын
15 லட்சம் முதல் 40 லட்சம் வரை செலவு செய்து போனவர்கள், கனகராஜ் நீலிக்கண்ணீர் விடாதே.
@jegatheeswaran9530
@jegatheeswaran9530 4 күн бұрын
🎉சுமந்த் சி ராமன் சரியான பேச்சு
@ElagovanElagovan-s1p
@ElagovanElagovan-s1p 4 күн бұрын
இலங்கையில்..பல..கொல்ற. போது..கனகராஜ்..எங்கே..புடுங்க..போனான்
@mudukkurfarms3376
@mudukkurfarms3376 4 күн бұрын
ஏன் இவர்கள் யாரும் சீனாவுக்கு போகலை.. சீனா இப்படி அனுப்பினால் கனகராஜ் வக்காலத்து வாங்குவாரா
@muthuramansivaprakasam1592
@muthuramansivaprakasam1592 4 күн бұрын
Kanagaraj will such a move if it is China, becausehewants to see India fail In all aspect
@senthilbalu1649
@senthilbalu1649 2 күн бұрын
Correct
@thiruvenkataraja
@thiruvenkataraja 2 күн бұрын
மனிதத் தன்மையைப் பற்றி கம்யூனிஸ்ட் காரர்கள் பேசுவது வேடிக்கையிலும் வேடிக்கை
@gopinathparthasarathy8947
@gopinathparthasarathy8947 5 күн бұрын
They need luxury lifestyle then facing the issue
@சுற்றுப்புறம்
@சுற்றுப்புறம் 5 күн бұрын
மனிதாபமற்ற சுமன்
@MrAruloli
@MrAruloli 4 күн бұрын
உஙாகளது அடிமட்ட சமூக உணர்வு தனது முகமூடியை கலைந்து கோரமாக வெளிப்படுகிறது சுமந்த்
@minervaplus1200
@minervaplus1200 4 күн бұрын
ஓட்டைப்பேருந்துகளை மாற்ற விவாதம் செய்யலாம்.
@namashivayamramaswamy9712
@namashivayamramaswamy9712 15 сағат бұрын
To Mr Sumanth: Sir, Subsequent to this debate speech by you: Mr P.Chidambaram in LS has raised many questions. Your selfelevated arguments get nullified.
@Ambedkarnb
@Ambedkarnb 2 күн бұрын
டிரம்ப் செய்தது மனித உரிமை மீறல் செயல். அதற்கு துணை போகிறது அதை விட ஈனமானது.
@srangarajan49
@srangarajan49 4 күн бұрын
It costs lacs of rupees to reach USA!They are not poor but greedy!
@M.nagamani-ot3fw
@M.nagamani-ot3fw 4 күн бұрын
எவனா இருந்தாலும் அடிச்சு தொறக்கணும் டா அது தான்டா நியாயம்
@periyasamyp540
@periyasamyp540 17 сағат бұрын
Hundiyal wala kanagaraj 😊
@duraigovindan3978
@duraigovindan3978 4 күн бұрын
Sumanth spoke sensibly. In any country illegal entry offence, may be except in India for Bangladeshi.
@baskarbush1654
@baskarbush1654 20 сағат бұрын
Dr.sumanth நீங்க நியாயம் பேசவே தகுதியறறவர்
@paramanparaman4873
@paramanparaman4873 3 күн бұрын
சுமந்த் சி ராமன் என்கிற பெயரை முதலில் மாற்றி... இடி அமின் என்று வைத்துக் கொள்ளுங்கள்..
@sundark3966
@sundark3966 3 күн бұрын
Good said sumanth sir
@JayasingSunil
@JayasingSunil 2 күн бұрын
சுமந்த் இவ்வளவு - மோசமானவர் என்று நான் நினைக்கவில்லை.
@arunkumarachari8990
@arunkumarachari8990 4 күн бұрын
The people who went to USA are not poor. They all spent 50 lakhs minimum to enter illegally. Why to feel sad for them ? This is a lesson for every Indian who try to enter any country illegally.
@kasimfox
@kasimfox 3 күн бұрын
He told 30 lakhs for single flight journey, then think how many journeies our PM did in we middle class people paid tax . Please pay respect to each and every indian citizen
@gnanaprakash6045
@gnanaprakash6045 2 күн бұрын
We Don't have airindia
@namashivayamramaswamy9712
@namashivayamramaswamy9712 2 күн бұрын
Well done Com Kanagaraj. VOC will wake up now and join you
@Nitinnitin2024
@Nitinnitin2024 4 күн бұрын
திரு. சுமந்த் சி ராமன் அவர்கள் சொல்வது முற்றிலும் உண்மை 👏
@narayanasamymadhu
@narayanasamymadhu 5 күн бұрын
Well explained Sumanth.
@ChandraMohan-jr9wx
@ChandraMohan-jr9wx 4 күн бұрын
சுமந்த சார் அருமை
@namashivayamramaswamy9712
@namashivayamramaswamy9712 2 күн бұрын
To Mr Sumanth: 1.If, as you say,in the USA to India deportees arriving/arrived might have been convicted for violations:: What action taken by our mission there?
@namashivayamramaswamy9712
@namashivayamramaswamy9712 2 күн бұрын
A military aircraft from a foreign country loaded with Indians: Arrives Indian Airport, unhindered. Allegedly, actions told about handcuffs and shackles during long haul. Why our Missions there could not verify predeportation.?
@namashivayamramaswamy9712
@namashivayamramaswamy9712 2 күн бұрын
To Mr Sumanth: A military aircraft from USA enters in Indian air space, obviously with consent from India.. Will this be reciprocated by Trump?
@shansumathi3
@shansumathi3 4 күн бұрын
In any situation, someone must adhere to other countries law
@saravananksaran599
@saravananksaran599 4 күн бұрын
தமிழ் நாட்டில் இந்த நடைமுறை எப்போது வரும்? சுமந்து மாறி ஆட்களை வெளியே அனுப்ப 😂
@panneerselvamangamuthu3011
@panneerselvamangamuthu3011 5 күн бұрын
சுமன் சொல்வது சரிதான்.
@namashivayamramaswamy9712
@namashivayamramaswamy9712 13 сағат бұрын
To add to Mr Kanagaraj's views: Sir: You cannot expect sympathy to downtrodden from those or their ancestors who have individually or severally not participated/helped during floods to lockdowns.
@jairam6419
@jairam6419 4 күн бұрын
Mr. Sumanth is right
@sivagamia994
@sivagamia994 4 күн бұрын
டிரம்ப் தன்னுடைய கடமையை செய்துள்ளார். நம் மக்கள் தவறு செய்து விட்டு அதற்கு நாம் மற்றவர்கள் மீது குற்றம் சொல்லுவது தவறு
@khrishikesheswaran8253
@khrishikesheswaran8253 18 сағат бұрын
Sumanth is ryt
@namashivayamramaswamy9712
@namashivayamramaswamy9712 2 күн бұрын
To Mr Sumanth: Whether all these arrived deportees including their children if any are USA jail returnees?
@Peryamuthuu
@Peryamuthuu 5 күн бұрын
இதுதான் பார்ப்பனிய சித்தாந்தம்
@sudesivanigarsangamkundrat9157
@sudesivanigarsangamkundrat9157 4 күн бұрын
ஐயா சராமன் சார் அவர்கள் பேசுவதும் அத்தனையும் உண்மை இவர் எப்பவுமே உண்மைதான் பேசுவார் யார் தவறு செய்தாலும் தவறு என்று சொல்லக்கூடிய வல்லமை படைத்த மனிதர் திரு ராமன் சார் வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க
@jothiramalingamjothi5679
@jothiramalingamjothi5679 4 күн бұрын
யாரு 😂😅😊 PTR பேசியது தான் சரி
@p.sivakumarkumar3514
@p.sivakumarkumar3514 4 күн бұрын
ஐயா அவங்க வாழ வழியில்லாமல் போல ஒவ்வொருத்தரும் 40 லட்சம் செலவழித்து உல்லாச வாழ்க்கை தேடிப் போனார்கள் ஐயா
@sriramkashyap3309
@sriramkashyap3309 2 күн бұрын
சட்டத்திற்கு புறம்பாக அமெரிக்கா சென்றவர்களுக்கு என்ன மரியாதை தருவார்கள்?
@rufust9129
@rufust9129 4 күн бұрын
அண்ணா இந்த நடவடிக்கை எப்போது தமிழ் நாட்டில் வரும்.பாதிக்கப்பட்ட மக்களின் மகன்
@kannan6321
@kannan6321 5 күн бұрын
Well said Sumant
@namashivayamramaswamy9712
@namashivayamramaswamy9712 3 күн бұрын
Well done Kanagaraj
@humanworld3858
@humanworld3858 4 күн бұрын
Samantha argument is logic and well said. Kanagaraj as usual half boiled 😅😅😅😅
@manosriramalu6021
@manosriramalu6021 4 күн бұрын
Great Kanagaraj sir, all humans are equal in this world.
@Haricr73
@Haricr73 2 күн бұрын
Avangala enna Kalla katti nadukadal laye vittanga. Military aircraft la safe ah thambi Inga varakoodadhu un veetuku po nu kolandhaiya treat panra maari safe ah anupi vachu irukaanga. Think practical.
@VijayS63662
@VijayS63662 3 күн бұрын
கனகராஜ் பேசியது அநாகரீகம்
@thirunathanshanmugam1993
@thirunathanshanmugam1993 Күн бұрын
இங்கு வேலை இல்லைன்னு போறாங்க
@Nitinnitin2024
@Nitinnitin2024 3 күн бұрын
கனகராஜ் ஐயா வீட்ட ஓட்டைய போட்டு 4 பேர் தங்கினா. மாலைய போட்டு 3 வேளை சோறு போடுவார்.
@namashivayamramaswamy9712
@namashivayamramaswamy9712 2 күн бұрын
To Mr Sumanth: What Mr Trump,as you eulogise him,is doing in the interest of his country cannot be questioned by us Indians. It is about our Indians on deportation.
@KumarasamyAmbigapathi
@KumarasamyAmbigapathi 4 күн бұрын
முறையான அனுமதி இன்றி நுழைந்தவர்களை...ஜெயிலில் போடாமல் அனுப்பி வைத்ததே பெரிய காரியம்....
@kamaralikamarali8851
@kamaralikamarali8851 4 күн бұрын
அமெரிக்காவில் இருக்கக்கூடிய ஆரியன் பாப்பான்கள் இந்தியாவுக்கான அனுப்பாமல் இஸ்ரேலுக்கு அனுப்ப வேண்டும் பப்பாளி உடைய நாடு இஸ்ரேல்தான் டிரம்ப் பாப்பான் கடை இஸ்ரேலுக்கு நாடு கடத்தினால் மிகவும் நன்று
@namashivayamramaswamy9712
@namashivayamramaswamy9712 2 күн бұрын
It is a social paradox that some who live on our toil scoff at us openly.
Мясо вегана? 🧐 @Whatthefshow
01:01
История одного вокалиста
Рет қаралды 7 МЛН