Tungsten சுரங்கத் திட்டத்தை ஒன்றிய அரசு கைவிட மறுப்பது ஏன்? | Union government | BJP | Kelvi kalam

  Рет қаралды 15,816

Sun News

Sun News

Күн бұрын

Пікірлер: 71
@Vandiyadevan1
@Vandiyadevan1 13 сағат бұрын
ஒன்றிய ஆர் எஸ் எஸ் மற்றும் பாஜக தமிழ் இனத்தின் மற்றும் தமிழ்நாட்டின் எதிரியாக தான் வாழ்கிறார்கள்! வாழ்க தமிழ் வளர்க தமிழன் வாழ்க தமிழ்நாடு வளர்க தமிழ் வழிபாடு... வந்தியத்தேவன்
@athithamilancholamandalam3816
@athithamilancholamandalam3816 2 сағат бұрын
இந்த பிஜேபி தே’மகன்களை தமிழ்நாட்டைவிட்டே விரட்டியடிங்கள் மக்களே..இந்த நாய்களுக்கு ஒரு ஓட்டும் போடாதீங்க.அவனுங்க தமிழ்நாட்டில் வாழ்ந்துகொன்டே தமிழ்நாட்டை அழிக்கத் துடிக்கிறானுங்க
@SelvaKumar-r1c
@SelvaKumar-r1c 11 сағат бұрын
தமிழகத்தின் அரிக்காப்பட்டியில் விவசாய நிலங்களை டங்ஸ்டன் சுரங்கத்திற்கு பாஜக குறிவைப்பது ஏன் என்று கேட்கிறேன்.
@pandianpandian9210
@pandianpandian9210 9 сағат бұрын
நெறியாளர் அருமை
@jayaramannjayaraman7498
@jayaramannjayaraman7498 9 сағат бұрын
நாகராஜ் கல்யாணத்துக்கு ஒத்துக்காத பொண்ணுகிட்ட கல்யாணத்துக்கு தானே ஒத்துக்கல...குடும்பம் நடத்த வரமாட்டேன்னு சொல்லலியேன்னு கூத்தடிக்க கூப்புடுற மாதிரி இருக்கு...!
@kanagavijayan509
@kanagavijayan509 10 сағат бұрын
ஒரு வீட்டில் அதன் உரிமையாளர் மூலம் தான் மற்றவர்கள் குடி புகழோ உரிமை கொண்டாட லோ முடியும்.அதன் படி வீட்டின் உரிமையாளர் மாநில காரரை கேட்க வேண்டும்.தன் அதிகாரத்தை வைத்து அடியாள் வைத்து குடியேற முடியாது.
@pandianpandian9210
@pandianpandian9210 9 сағат бұрын
ஊழலை பற்றி பாஜக நாகராஜ் பேச அருகதை இல்லை pm care ஞாபகம் இருக்கா தேர்தல் பத்திர ஊழலைலை போன்ற ஊழல் உலகத்திலே இல்லை
@BARACK304
@BARACK304 9 сағат бұрын
வலதுசாரி. பாஜக காரர்கள் பேச்சு பாஜகவை தமிழகத்தில் வளரவிடாது.
@karunanithinithi2911
@karunanithinithi2911 9 сағат бұрын
நாம் வாழ்ந்துகொண்டிருக்கிறோம் நம் சந்ததிகள் வாழ வழிவிடுங்கள் விவசாயத்தை அழிக்காதீர்கள் அதை ஆழித்துவிட்டு உணவுக்கு அடுத்தநாட்டில் பிச்சைஎடுக்காதீர்கள் ்அனைத்து வளமும் உள்ள தமிழ்நாட்டை அழிக்க நினைக்கும் ஆதிக்கத்தை விரட்டியடியுங்கள்
@krishnakumarkumar1250
@krishnakumarkumar1250 7 сағат бұрын
ஐந்தறிவு உள்ள மனிதர்கள் பிஜேபியில் உள்ளனர். அதற்கு வலதுசாரி எம். குமாரே உதாரணம்...அவரே ஒத்துக்கொண்டார்.
@senthilkumarrengasamy6592
@senthilkumarrengasamy6592 5 сағат бұрын
Nagaraj tappa pesurey,😂😂😂
@senthilkumarrengasamy6592
@senthilkumarrengasamy6592 5 сағат бұрын
Ayya uthaikumar vazha,🎉🎉🎉🎉🎉
@senthilkumarrengasamy6592
@senthilkumarrengasamy6592 5 сағат бұрын
Neriyalar good
@SubraMani-p6h
@SubraMani-p6h 8 сағат бұрын
விஞ்ஞானம் வளர்ச்சி என்பது பயனுள்ளதாக இருக்க வேண்டும். இன்றைய வளர்ச்சி ஒரு சாரரையே வாழ, வளர்ச்சியடைய வழி வகுக்கிறது. மற்றவர்கள் வாழ்வாதாரம் பாதிப்பு ஏற்படும் வகையில் தான் உள்ளது.
@chelliahchanbrasegaran
@chelliahchanbrasegaran 2 сағат бұрын
Abinaya you are great host to contact debate
@senthilkumarrengasamy6592
@senthilkumarrengasamy6592 5 сағат бұрын
Intha alivu teddam vendaam tamilnaduku 😅😅😅😅
@KartheanatheanKartheanathean
@KartheanatheanKartheanathean 6 сағат бұрын
இந்தகுமாரும்நாகராஜணும்எப்பொழுதுமெமக்களுக்குவிரும்பாதசட்டங்களைஆதரிக்கணும்ணுசொல்லுதவரவேர எதையுமேபேசவரமாட்டாணுங்கு
@thiruppathisuburaman1976.
@thiruppathisuburaman1976. 13 сағат бұрын
நாம் தமிழர் கட்சி இருக்கும் வரை பூமி தோண்ட அனுமதிக்கமாட்டோம்.....
@MoorthyK-uz2yt
@MoorthyK-uz2yt 9 сағат бұрын
Nagarajdrinkmanspeech
@senthilkumarrengasamy6592
@senthilkumarrengasamy6592 5 сағат бұрын
Mutrilum travidam aliya vendum 😂😂
@amuthanarunachalam6775
@amuthanarunachalam6775 4 сағат бұрын
Sangi never accept their wrong for tn
@shahulzakkiriya
@shahulzakkiriya 5 сағат бұрын
ஏன் இந்த மாதிரி அரை வேக்காடு நபர்களை விவாதிக்க கூப்பிடுகிறார்கள்.,...,....நாகராஜ் போல்ஆட்கள் தமிழ்நாட்டில் தான் இருக்கால தனிநாட்டில் இருக்கிறார்கள் ,,,,,,,,,,
@MANOJKUMARNair-z4o
@MANOJKUMARNair-z4o 7 сағат бұрын
Manoj Kumar Nair. மனோஜ் குமார் நாயர்.😂
@DaNesh-l6l
@DaNesh-l6l 8 сағат бұрын
Nagarajidam.nattai.gudunga.medam
@DaNesh-l6l
@DaNesh-l6l 9 сағат бұрын
Panakara.nattil.ellam.makkalaisurandavillai.nagarajikku.vendum
@KartheanatheanKartheanathean
@KartheanatheanKartheanathean 6 сағат бұрын
மாநிஅரசயையும்மக்களையும்எவ்வளவுகேவலமாநிணைக்கிராண்நாகராசண்அதுபோல்குமாரும்மக்களைக்கெடுக்கபோராடுகிறாண்கள்
@angamuthusubramaniam1162
@angamuthusubramaniam1162 9 сағат бұрын
இலஞ்சம்
@abitrisha5879
@abitrisha5879 6 сағат бұрын
Poda dei
@MoorthyK-uz2yt
@MoorthyK-uz2yt 9 сағат бұрын
Bjbpersontamilmakkalthorki
@gtgkpillai6444
@gtgkpillai6444 10 сағат бұрын
ஏம்மா அபிநயா ...நீங்க திமுக ன்னு வாதிட வேண்டியதுதானே..ஏன் நெறியாளர்னு வேஷம்..🤣🤣🤣
@karuppiahsathiah6940
@karuppiahsathiah6940 10 сағат бұрын
நீ நெறியாளர் மட்டும் பேசு
1% vs 100% #beatbox #tiktok
01:10
BeatboxJCOP
Рет қаралды 67 МЛН
Don’t Choose The Wrong Box 😱
00:41
Topper Guild
Рет қаралды 62 МЛН
1% vs 100% #beatbox #tiktok
01:10
BeatboxJCOP
Рет қаралды 67 МЛН