CM Stalin Inaugurate | Glass Bridge | Kanyakumari Thiruvalluvar Statue -Vivekananda Rock Memorial

  Рет қаралды 530,209

Sun News

Sun News

Күн бұрын

Пікірлер: 689
@syed101951
@syed101951 2 күн бұрын
மலைகளின் அழகிய அமைப்பை பார்த்து ரசிக்க கேரள மாநிலத்தில் எப்போதே ஒரு கண்ணாடி பாலம் அமைக்கப்பட்டு மக்களும் பயன்படுத்திக் கொண்டு இருக்கிறார்களே 👌 👏 🙏 தமிழ் நாட்டில் கடலில் இந்த கண்ணாடி பாலம் அமைக்கப்பட்டது ஒரு தனி சிறப்பு தான் 💐 🤲 🙏
@shanmugavelsanthi4553
@shanmugavelsanthi4553 2 күн бұрын
பெரும் மதிப்பிற்குரிய ஐயா..... எங்கள் திருவாரூர் மாவட்டத்தில் சாலை வசதிகள் மிகமிக பரிதாபத்திற்குரியதாக உள்ளது.... கொஞ்சம் தங்கள் பார்வையை இந்த பகுதிக்கு திருப்புமாறு தங்களை பணிவன்புடன் கேட்டுக் கொள்கிறேன்
@Sheik1987
@Sheik1987 20 сағат бұрын
Mm
@Vcn-ry4qc
@Vcn-ry4qc 2 күн бұрын
குண்டும் குழியுமான குமரி மாவட்ட சாலைகளை சீரமைக்க துப்பில்லை காண்ணாடி பாலம் ஒரு கோடா😢
@ganeshannanjil2415
@ganeshannanjil2415 2 күн бұрын
@@Vcn-ry4qc true 💯
@rajappachellappa146
@rajappachellappa146 2 күн бұрын
அதற்கு பொறுப்பு பொன்னார்...
@ganeshannanjil2415
@ganeshannanjil2415 2 күн бұрын
@rajappachellappa146 nantriketta nathari kumari voters, voted paavadai kongress and diruttu dee moo kaa
@dineshdinesh1263
@dineshdinesh1263 2 күн бұрын
Dai komali
@தமிழ்Universe
@தமிழ்Universe 2 күн бұрын
Mla da lusu​@@rajappachellappa146
@rajamanda7673
@rajamanda7673 2 күн бұрын
Innaiki sunami vantha rompa nalla irukkum
@solairaj2160
@solairaj2160 2 күн бұрын
சுனாமி வந்த முதல்ல உன் வீட்டுக்குள் வந்தா நல்ல இருக்கும்ல தற்குறி ஆமையன் சொம்பு தூக்கி🤔😅
@ManiMani-gb4rd
@ManiMani-gb4rd 2 күн бұрын
Un ennathil idi than vizhum.
@parthibanpalani6283
@parthibanpalani6283 2 күн бұрын
Sunami romba romba nalla irukum
@shankarjayaraman7609
@shankarjayaraman7609 2 күн бұрын
​@@ManiMani-gb4rd SUUUUUUUUUUUUPER.NEE POTA COMMENTUKU ARIVALAYAM UNAKU KALLA SARAYAM VIKKA ANUMATHI KUDUKALOM .
@prazzdeomon4573
@prazzdeomon4573 2 күн бұрын
Enda sangi naayae
@sureshravichandran2254
@sureshravichandran2254 2 күн бұрын
ஆற்று நடுவே கட்டப்பட்ட பாலம் ஆறு மாதத்தில் அடிச்சு சென்று விட்டது.. 18 கோடி போயிடுச்சு.. கண்ணாடி பாலம் எத்தனை நாசம் நிக்கும் என்று தெரியலையே
@tamiltsairam2191
@tamiltsairam2191 2 күн бұрын
@@sureshravichandran2254 மோடி ஆட்சியில் பீகாரில் 30 பாலங்கள் இடிந்து விழுந்தது..... உத்தரபிரதேசத்தில் 10 பாலம் இடிந்து வந்தது.. 🤑
@t.krishnamorthyt.krishnamo2800
@t.krishnamorthyt.krishnamo2800 2 күн бұрын
35 கோடி! ஆகையினால், கூடுதல் நாட்கள் நிக்கும்! கவலை வேண்டாம்!
@peermohamed7812
@peermohamed7812 2 күн бұрын
மார்தாண்டம் மேம்பாலம் போல இருக்குமோ?தெரியல?
@visahansrirangam4411
@visahansrirangam4411 2 күн бұрын
பீகாரில் சென்று பார் கட்டிதிறக்காத பாலமே அடித்துக் கொண்டு போயுள்ளது 😂😂😂😂😂😂😂😂😂😂😂😂
@ravichandran9302
@ravichandran9302 2 күн бұрын
எ வ வே....பொன்னாடை ... அது தான் பயம்....
@nellaiappanap1832
@nellaiappanap1832 2 күн бұрын
நன்று.சுற்றுலா மேலும் சிறக்கும்.
@tncricket78
@tncricket78 2 күн бұрын
200rp Umbis 🤣🤣🤣🤣
@LakshmiVyas-b7d
@LakshmiVyas-b7d 2 күн бұрын
Uppiye
@soundar4270
@soundar4270 2 күн бұрын
கரையிலிருந்து திருவள்ளுவர் சிலைக்கு நேரடி பாலம் கட்டுங்கள். Boat ல போரவுங்க போகட்டும். நடந்து போரவுங்க பாலத்தில் நடந்து போகட்டும். 1 நாள் டாஸ்மாக் வருமானத்தில் நேரடி பாலம் கட்டி விடலாம்
@indrutamilkavi
@indrutamilkavi 2 күн бұрын
@soundar4270 Aaama build ugly concrete bridge over the beautiful beach. Concrete bridges are needed to reduce traffic. Not over important national importance scenary. This is how landscaping is done in developed countries.
@E.K.6-jo4kp
@E.K.6-jo4kp 2 күн бұрын
சூப்பர் ரோஷினி
@GaneshGanesh-kh1wg
@GaneshGanesh-kh1wg Күн бұрын
😂😂😂சூப்பர்😂
@PeakyBlindersM
@PeakyBlindersM 2 күн бұрын
வரலாற்று சிறப்புமிக்க தருணம்! வாழ்த்துக்கள் முதல்வரே !
@puyalranirani1176
@puyalranirani1176 2 күн бұрын
இவனா பாலியல்கட்சி தலைவன் வந்தேறிபொறம்போக்குநாயீ இவன்மகளை மருமகளை பொண்டாட்டியை எவனாவது ரேப்பன்னி இருந்தா இப்படித்தான் கும்மாளம்போட்டுட்டு இருப்பானா மாமாபயசொடல
@jathujs9267
@jathujs9267 2 күн бұрын
திராவிட கொத்தடிமை spotted😂
@SureshC-l7o
@SureshC-l7o 2 күн бұрын
144
@govindaraj.cgovindaraj8038
@govindaraj.cgovindaraj8038 2 күн бұрын
ஒம்மால திருட்டு திமுககார்ன ஓக்க வந்த சிறப்பு மிக்க தருணம் 😂😂😂
@marisamy2635
@marisamy2635 2 күн бұрын
200 aa
@pandianganesan9583
@pandianganesan9583 2 күн бұрын
தலைநகர் சென்னையில் தலைகுனிவு சம்பவம் நடந்து முடிந்த நிலையில் அதை திசை திருப்ப காகித பால திறப்பு விழாவும் நடக்கலாம் ஆனால் ஒன்று எவன் இயற்க்கைக்கு மாறாக மனசாட்சியே இல்லாமல் அயோக்கியத்தனம் செய்கின்றானோ அவன் அவன் குடும்பம் மொத்தமா அழிந்து போகும் எது வேண்டுமானாலும் இறைவனால் நடத்தப்படலாம் இதற்க்கு பல கோடிகள் உதாரணம் இருக்கு அயோக்கியர்களே திருந்தி வாழ பாருங்கள் இனி வரும் காலங்களில் நல்லதை செய்து பரிகாரம் தேடிக்கொள்ளுங்கள்
@thiyagarajansuper999
@thiyagarajansuper999 2 күн бұрын
100%
@manip4814
@manip4814 2 күн бұрын
ஐயா அப்படியே திருநெல்வேலி பக்கம் கொஞ்சம் திரும்பி பாருங்க சாலையில் சுத்தமாக மோசமாக உள்ளது சாலைகள் எல்லாம் பேண்டேஜ் போட்டா வேணாமா தான் உள்ளது சுத்தமாக வாகனம் ஓட்ட முடியவில்லை அதிக விபத்துக்கு காரணமாக உள்ளது
@muraliram6308
@muraliram6308 2 күн бұрын
கவலைப்படாதீர்கள் அதற்கு ஒரு 1000 கோடி ஒதுக்கி அடிக்கல் நாட்ட வந்துவிடுவார் து மு. முடியும்போது ....நூற்றாண்டு சாலை என்று பெயரும் வைத்துவிடுவார். சாலை ஒரு மழைக்கு காரண்டி.
@sundar2278
@sundar2278 2 күн бұрын
Another milestone to attract more tourists. TN, India’s number one state in tourism ❤
@tylerpearson7179
@tylerpearson7179 2 күн бұрын
I love tamil land…. So many wonderful ppl and sites!
@SugumarPsugumar
@SugumarPsugumar 2 күн бұрын
சரி இருக்கட்டும்.... திருவண்ணாமலையில் ஆற்றில் அடிந்து செல்லப்பட்ட பாலம் எங்கே? 27 கோடியா?? 27 நாளாவது தேருமா???
@christopherjohn266
@christopherjohn266 2 күн бұрын
எங்கள் கன்னியாகுமரி மாவட்டத்திற்கு பெருமையை சேர்த்த முதல்வருக்கு நன்றிகள் பல ❤❤❤
@mageshg2058
@mageshg2058 2 күн бұрын
போய்யா ! முதல் பலி நீ தான் !
@BhuvaneshwariVijayan-y8e
@BhuvaneshwariVijayan-y8e 2 күн бұрын
கன்னியாகுமரி போக வர நல்ல ரோடு இருக்கா மக்களே
@தட்டிகேட்பவன்
@தட்டிகேட்பவன் 2 күн бұрын
இந்தத் தெளிவு இருந்தா இந்த கபோதி இப்படி பதிவு போடுமா இந்த மாதிரி மூடர் கூட்டம் இருக்கும் வரைக்கும் ஸ்டாலின் ஆட்சி தான் ​@@BhuvaneshwariVijayan-y8e
@annammakurian1614
@annammakurian1614 2 күн бұрын
​@@BhuvaneshwariVijayan-y8eI'm a kanyakumari malayali girl ❤❤
@seenuvasanmani34
@seenuvasanmani34 2 күн бұрын
ஏண்டா டேய் லூசு
@ravikumarravikumar2476
@ravikumarravikumar2476 2 күн бұрын
எத்தனையோ மலை கிராமங்களில் ஆறுகளை கடக்க பாலம் இல்லாமல் மக்கள் கடும் துயரங்களை அனுபவிக்கும் பொழுது இந்த‌பால திறப்பு வேதனையை அளிக்கிறது.
@l.thirupathi2600
@l.thirupathi2600 2 күн бұрын
Unmayana varttai
@priskilapriski5273
@priskilapriski5273 2 күн бұрын
இந்தியாவில் எத்தனையோ பேருக்கு வேலை இல்லாமல்..விலைவாசியால் கஷ்டப்படும் போது மோடி கூடத்தான் 3000கோடி ரூபாயில் படேல் சிலையை வைத்தார்..எது செய்தாலும் குற்றம் கண்டு பிடித்து கொண்டு இருந்தால் எப்படி?
@syedsameema4015
@syedsameema4015 2 күн бұрын
💯True
@prasad17690
@prasad17690 2 күн бұрын
what were you doing , when BJP government opened new parliament complex for 20000 crores , patil statue for 3000 crores , PM's flight for 8000 crores /
@l.thirupathi2600
@l.thirupathi2600 2 күн бұрын
@prasad17690 only tamil
@janagertamilnaduindia1974
@janagertamilnaduindia1974 2 күн бұрын
Congratulations Sir
@jothishan
@jothishan 2 күн бұрын
சுற்றுலா சிறக்கவும் மக்களின் அழகிய அநுபவத்திற்கும் தமிழ்நாடு முதல்வர் அளித்துள்ள சாதனை ! 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@sureshravichandran2254
@sureshravichandran2254 2 күн бұрын
ஆற்று வெள்ளத்தில் அடிச்சு போயிடுச்சு... கடல் நடுவில் கண்ணாடி பாலம் எத்தனை கோடி கொள்ளை அடிச்சாங்க தெரியல
@sunderjagadishan3847
@sunderjagadishan3847 2 күн бұрын
🤪🤪🤪🤪
@ramachandran8630
@ramachandran8630 2 күн бұрын
சிறப்பு..வாழ்த்துக்கள்
@tamilupdate8162
@tamilupdate8162 2 күн бұрын
சூப்பர் 🎉🎉🎉🎉🎉
@kitchen9132
@kitchen9132 2 күн бұрын
Next 3 three month 😂😂😂😂😂
@tamilupdate8162
@tamilupdate8162 2 күн бұрын
@kitchen9132 3 மாதத்தில் விழ குஜராத் அரசு என்று நினைத்தாயோ... 1999ல் கலைஞர் கட்டிய திருவள்ளுவர் சிலை 25 ஆண்டுகள் ஆகிறது.. அதை முன்னிட்டு தான் இந்த பாலம் அமைக்க பட்டுள்ளது 👌👌👌👌👌. நீயும் வாயை பிளந்து கொண்டே இரு பாலம் தலை நிமிர்ந்து நிற்கும்
@RoWdY_KiNg007
@RoWdY_KiNg007 Күн бұрын
😂
@ManivannanMani-h3f
@ManivannanMani-h3f 2 күн бұрын
Vanakkam sir. Great congratulation cm avl
@Lovethablack3669
@Lovethablack3669 2 күн бұрын
குமரிக்கண்டம் சுனாமியில் முழுவதும் போல இந்த கப்பல் அப்படியே முழகி போனால் நல்ல இருக்கும் இறைவா....
@dominicsathya2748
@dominicsathya2748 2 күн бұрын
Sangi dog crying
@JayarajSundar
@JayarajSundar 2 күн бұрын
இந்தியாவின் தென்முனை தமிழ்நாடு
@sankargayu
@sankargayu 2 күн бұрын
Wow Boat ride...Gazzibos...Last time I visited it was scorching. Great improvements by TN Gov.
@Lovethablack3669
@Lovethablack3669 2 күн бұрын
எங்கள் தமிழனத்தவர்கள் நடந்த மாரி இந்த திராவிட மாடல் முழுகினால் எப்படி இருக்கும்......?
@ThenseemaiThenseemai
@ThenseemaiThenseemai 2 күн бұрын
வெல்லட்டும் முதல்வர் ஸ்டாலின் அவர்களின் பணி 👌👍🙏! தொடரட்டும் அவரது நல்லாட்சி ❤❤❤❤🎉🎉🎉😅😅🙏🙏!! சாதனைகளுக்குப் பாராட்டுக்கள் 👌👍🙏🙏!!
@syedbadr5992
@syedbadr5992 2 күн бұрын
வாழ்க வாழ்க வாழ்கவே 💐
@dgbga3356
@dgbga3356 2 күн бұрын
Great work by CM Sir! 🤩👍🏻
@ilyasbuhary1161
@ilyasbuhary1161 2 күн бұрын
Great one 👌 🎉 தமிழக முதல்வர் திரு ஸ்டாலின் அவர்கள் திருவள்ளுவர் சிலை 'கண்ணாடிப் 🌉 பாலம்' இணைப்புப் விவகானந்தா பாறை திறந்து இருப்பது 🌍 உலக 💖 மக்களுக்காக தமிழகம் வாழ்த்துக்கள் 💐 🎉 🎊 🌏.
@MohammedSulaiman-g6d
@MohammedSulaiman-g6d 2 күн бұрын
Great job.
@Ram-he2hb
@Ram-he2hb 2 күн бұрын
Congratulations, vazhga valamudan 🙏💯
@VTaeyun
@VTaeyun 2 күн бұрын
Kanyakumari 💖🥰
@aravindk2790
@aravindk2790 2 күн бұрын
ஒரு சிலைக்கு பிறந்தநாள் கொண்டாடிய முதல்வர் கண்ணாடி பாலம் அய்யா எங்கள் ஊரில் சாலை மிகவும் பழுதடைந்துள்ளது இந்த பக்கம் வாங்க
@padmavathim9580
@padmavathim9580 Күн бұрын
இதுக் கு டிக்கட் போ டு வாங்க நம் மக்க ளும் போ வார்கள். இந்த மழைக் கு பாலம் இடிந்த து போல் அடுத்த மழைக் கு கண்ணாடி பாலம் ரெ டி. ஸ் வஹா. காத் தி ருப் போம். 😀😀😀
@ashokd3586
@ashokd3586 2 күн бұрын
திட்டத்தின் பலன் காலங்கள் கடந்த பயன் ஊழலின் வெளிச்சம்..
@rkgokul1
@rkgokul1 2 күн бұрын
Mass achievements...appreciate...historical event....Heritage ever memirable...Sensless naragal nashtaa fellows only criticise due to stomach burnung...Proverb..kazhudhailku theriumaa karpoora vasani..Advise wrong comment givers to eat rice saval atta wheat inatead of P ig s diet..
@MohamedmeeraS
@MohamedmeeraS 2 күн бұрын
தந்தை அய்யன் சிலை வைத்தார் தனயன் பாதை கண்ணாடியில் அமைத்தார். யாவும் பல நூறாண்டுகாலம் வாழும். நன்றி!
@BalaMurugan-bq6fg
@BalaMurugan-bq6fg 2 күн бұрын
Yaaru kaasula 😮
@MohamedmeeraS
@MohamedmeeraS 2 күн бұрын
அரசு திட்டங்கள் அனனத்தும் மக்கள், அரசு பணத்தில்தான்நடைபெறும். தயவுசெய்து நலத்திட்டங்களை குறை சொல்ல வேண்டாம். எந்த அரசு வந்தாலும் நடைமுறை இப்படித்தான். செய்ய மனம் வேண்டும், சுற்றுலா பெருகும். வருவாய் அரசுக்கு வரும். மக்கள் மேலும் வளர்ச்சி பெறுவர். நன்றி!
@kkchandru4903
@kkchandru4903 2 күн бұрын
பெண்களுக்கு பாதுகாப்பு அற்ற மாநிலமாக மாறுகிறது அச்சம் அளிக்கிறது போதைக்கு அடிமையான மது பிரியர்கள் ஒரு பக்கம் இதையெல்லாம் சரி செய்ய தீவிர நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் மக்களுக்கு மகிழ்விக்க பாலம் தேவைதான் பேனா தேவையில்லை
@EAGAMBARAM-ii2bg
@EAGAMBARAM-ii2bg 2 күн бұрын
ஏற்கனவே ஒரு பாலம் கட்டி 3 மாதத்தில் இடம் தெரியாமல் போனது இந்த பாலம் எத்தனை நாள் வரும் எல்லாம் மக்கள் பணத்தை செலவு செய்து கொள்ளையடித்து விட்டு திரியும் இவர்கள் அனைவரும் ஆட்டம் முடியும் நேரம் வந்துவிட்டது மக்கள் இன்னும் திருந்த ஒரு வாய்ப்பு வந்திருக்கிறது உபயயோகபடுத்திகொள்ளவேண்டும்
@iqbal.miqbal.4543
@iqbal.miqbal.4543 2 күн бұрын
Super 👌 ❤🖤
@wrajasolomon756
@wrajasolomon756 2 күн бұрын
வள்ளுவர் சிலைக்கு படகு போகாது என சொல்லி பார்காமல் பலமுறை திரும்பியுள்ளோம் இனி அந்த கவலை வேண்டாம்...நீண்டநாள் கனவு நிறைவேறியது
@nafizqatar2782
@nafizqatar2782 2 күн бұрын
congratulations stallin sir tamil nadu.🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@Manimegalai-sl4oy
@Manimegalai-sl4oy 2 күн бұрын
வரலாற்று நாயகர் எங்கள் தளபதியின் புகழ் இவ்னவயகம் உள்ள வனர நினலத்து நிற்கும் வாழ்த்துக்கள்
@KesavanKesavan-lj9is
@KesavanKesavan-lj9is 2 күн бұрын
Appadiye antha port kadalil mooluguna tamil nadu nalla irukum.
@rx100killerandlover8
@rx100killerandlover8 2 күн бұрын
ஆற்றின் நடுவே கட்டின பாலம் மாதிரியா 16 கோடி நஷ்டம் நாட்டு இது எப்படி 😂😂😂😂😂
@srinivasansrivasan4187
@srinivasansrivasan4187 Күн бұрын
🙏🏻👌👏
@Ragavan689
@Ragavan689 2 күн бұрын
இந்த பாலம் எத்தனை மாதங்கள் வரைக்கும் இருக்கும்
@aathic6549
@aathic6549 2 күн бұрын
கண்ணில் பார்ப்பதெல்லாம் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் அருமை இப்படி இருப்பதால் தான் நம்மை ஆளுபவர்கள் நம்மை ஏமாற்றுகிறார்கள்
@ganeshv3549
@ganeshv3549 2 күн бұрын
Oozhalgalai marakka diversion😮
@IndraT-v1h
@IndraT-v1h 2 күн бұрын
கன்னியாகுமரியில் விழா.கன்னியாகுமரி பெண்ணுக்கு அண்ணாயுனிவர்சிடியில் தி.மு.க.காரனால் மாபெரும் விழா.
@srinidhinviews5807
@srinidhinviews5807 Күн бұрын
"SIR" .............
@mudayadarshan9075
@mudayadarshan9075 2 күн бұрын
🎉🎉❤❤ சூப்பர் ❤
@om-po6fr
@om-po6fr 2 күн бұрын
Thanks to CM Stalin and Amma Thurga for officially open Glass bridge. Valga Tamilnadu!
@manithanindia4884
@manithanindia4884 2 күн бұрын
100 கோடியில் கட்டப்பட்ட பாலம் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டது. இவர்கள் அனைவரும் இந்த கண்ணாடி பாலத்தில் நடந்து செல்லும் போது உடைந்து மூழ்காத வள்ளுவரே
@nirmalajagdish4713
@nirmalajagdish4713 2 күн бұрын
மிக சிறப்பு.🙌
@felixgmca
@felixgmca 2 күн бұрын
பழுதடைந்த பேருந்துகளை கன்னியாகுமரிக்கு அனுப்புகிற குப்பைகளை கொட்டும் இடமாய் இருந்த கன்னியாகுமரிக்கு, மிக நீண்ட போராட்டத்தின் பலனாய், பல ஆண்டுகளுக்கு பின்பு பொக்கிஷமாக கிடைத்த இந்த பரிசுக்கு முதல்வர் மற்றும் அரசுக்கு கன்னியாகுமரி மக்கள் சார்பாக மிகுந்த நன்றி!.
@BalaramanA-jb7vw
@BalaramanA-jb7vw 2 күн бұрын
செங்கல் சிமெண்டும் வச்சு கட்டின பாலமே மழை தண்ணீரில் அடிச்சிக்கிட்டு போச்சு இதுல கண்ணாடி போல வேற ஒரு கேடு ஒரு சின்ன கல்லை தூக்கி போட்டா கண்ணாடி உடைக்கும் போது போகப் போகத் தெரியும்
@rjaison6609
@rjaison6609 2 күн бұрын
முதலமைச்சர் சார் அப்படியே..... கன்யாகுமரி மாவட்டத்தில் உள்ள ரோட்டில் பள்ளம் இருக்கிறது....... நீங்கள் கண்ணாடி பாலம் அமைக்க முடியுமா.
@cheersonsamuel2446
@cheersonsamuel2446 Күн бұрын
Better than 3000 Crore Patel statue Welldone
@indiraindira2214
@indiraindira2214 2 күн бұрын
உலக சுற்றுலாபயணிகளுக்காக கண்ணாடிபாலம் திறந்துவைத்து த எங்கள் தலைவர் ஸ்டாலனிக்கு ஸ்டாலினுக்கு கோடிநன்றிகள்
@indiraindira2247
@indiraindira2247 2 күн бұрын
Fraud I will not say anything about this
@toramanan
@toramanan 2 күн бұрын
ரோம் நகரம் தீ பிடித்து எரியும் போது பிடில் வாசித்த நீரோ மன்னன்!! இப்போ எனக்கு ஏன் இந்த ஞாபகம் வருது?
@mageshb3765
@mageshb3765 2 күн бұрын
விழுப்புரத்தில் கட்டுன ஆத்து பாலத்துக்கு வழி தெரியல இதுல கடல்ல கண்ணாடி பாலம் ஐயோ ஐயோ 😂😂😂😂😂😂😂😂😂
@josephjerry5901
@josephjerry5901 2 күн бұрын
I'm from karnataka. I admire sir Stalin a lot. He his one of the best chief minister Indian states have ever had. All the best sir. Keep rocking.
@thiruoli77
@thiruoli77 2 күн бұрын
come to tamilnadu, then you know 😆
@josephjerry5901
@josephjerry5901 2 күн бұрын
@thiruoli77 I have been to different parts of Tamilnadu several times. It is one of the best and safest place in India. If u have ever been to north Indian states u will know the difference.
@noelkannan8362
@noelkannan8362 2 күн бұрын
மாண்புமிகு முதல்வர் திரு மு. க. ஸ்டாலின் அவர்களுக்கு 🎉🎉🎉வாழ்த்துக்கள்🎉🎊.
@mohamedsyed3893
@mohamedsyed3893 2 күн бұрын
தமிழ்நாடு முதலமை‌ச்சர் முத்துவேல் மு.க ஸ்டாலின் வாழ்க துணை முதலமைச்சர் உதயநிதி அவர்கள் வாழ்க தி.மு.க திராவிடம் மாடல் வளர்க ❤❤❤❤❤❤❤
@arunkumardevendiran
@arunkumardevendiran 2 күн бұрын
வாழ்த்துகள்🎉 நாம் தமிழர் கட்சி சார்பாக மென்மேலும் வளர வாழ்த்துகள் 🥰நாம் தமிழர் கட்சி வெல்லும் 🎉 சீமான் 🥰 NTK 🤩
@palanipalanipalani6505
@palanipalanipalani6505 2 күн бұрын
இப்ப சுனாமி வரணும் 🙏🙏🙏🙏
@BavaniKou
@BavaniKou 2 күн бұрын
உலக அளவில் முதல் முறையாக கண்ணாடி பாலம் திறந்து வைத்த நமது முதல்வர் வாழ்த்துக்கள்.
@Shankee007
@Shankee007 2 күн бұрын
கல்லுல கட்டுனதே காணாம போயிடுச்சு!!
@GVenkatesan-z8o
@GVenkatesan-z8o 2 күн бұрын
​@@Shankee007😂😂😂😂
@ramachandran8630
@ramachandran8630 2 күн бұрын
🎉🎉🎉
@balajis1327
@balajis1327 2 күн бұрын
கிராமத்தில் உள்ள 300 பாகங்களை கட்டி இருக்கலாம்
@petchimuthurajappa5303
@petchimuthurajappa5303 2 күн бұрын
கன்னியாகுமரி திருவள்ளுவர் சிலைக்கு செல்ல நல்ல சிறப்பான வேலை வாழ்த்துகள் கடலின் ஆழம் காரணமாக விவேகானந்தர் பாறைக்கு படகில் சென்று விவேகானந்தர் மண்டபத்தை அடைந்து மண்டபத்தை பார்வையிட்ட பிறகு கண்ணாடி பாலத்தின் வழியாக கடந்து திருவள்ளுவர் சிலை மண்டபத்திற்கு செல்லும் படியாக அமைக்கப்பட்டுள்ளது். திருவள்ளுவர் சிலையை முதலில் பார்வையிட நினைப்பவர்கள் செல்லும்படி படகு இறங்கும் இடத்தில் இருந்து கண்ணாடி பாலம் அடைய தனியான பாதை அமைத்து முன்னுரிமை வழங்க தமிழக முதல்வரிடம் வேண்டுகோள் வைத்து உத்தரவிட வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன்.
@arunashi3366
@arunashi3366 2 күн бұрын
Nanum kanyakumari thaaan ana ithula santhosapada onnumey illa ...Anna University prechanaya maraika ithu oru news ah varum pola🤐
@adamidk581
@adamidk581 2 күн бұрын
அய்யன் திருவள்ளுவர் 🙏🙏🙏
@PazhaniPazhani-hn1oz
@PazhaniPazhani-hn1oz 2 күн бұрын
Thiruvanna malai palam pola udaiyamal irundal sari🎉🎉🎉
@adamidk581
@adamidk581 2 күн бұрын
Our beloved Honorable CM 🙏🙏
@uthayakumaranm7104
@uthayakumaranm7104 2 күн бұрын
புத்தாண்டு முதல் மது அருந்துவதை ஒன்றாக தவிர்ப்போம் . நமது குடும்பத்தை நேசிப்போம் இவர் மதுக்கடைகளை மட்டும் மூடமாட்டார்
@AmalanS-ey9jg
@AmalanS-ey9jg 2 күн бұрын
அய்யா இவர் மட்டும் அல்ல எவர் வந்தாலும் மது கடைகளை மூட மாட்டார்கள் மூடவும் மடியாது நாம் தான் குடிக்காமல் திருந்த வேண்டும்
@josephmariyaraj8931
@josephmariyaraj8931 2 күн бұрын
அவர் ஒன்றும் உன்னை வீட்டிற்குவந்து கையைப்பிடித்து மதுக்கடைக்கு கூட்டிப்போகவில்லை.நீ பேசாமல் வீட்டில் குடும்பத்தோடு சாப்பிட்டு இருக்க வேண்டியதுதானே.
@uthayakumaranm7104
@uthayakumaranm7104 2 күн бұрын
நன்றி
@ganeshannanjil2415
@ganeshannanjil2415 2 күн бұрын
How can you expect charaya Kompany owner to close charaya kadai
@ganeshannanjil2415
@ganeshannanjil2415 2 күн бұрын
​@@AmalanS-ey9jgalready 3 generation are addicted to charayam, the credit goes to both charaya Kompany parties
@உண்மையைஉறக்கசொல்-ள3ந
@உண்மையைஉறக்கசொல்-ள3ந 2 күн бұрын
நல்ல வேளை இதுகும் அவங்க அப்ப பேர வைகமா விட்டகளே அதேகே ரொம்ப நன்றி டா பைதியம்
@tamiltsairam2191
@tamiltsairam2191 2 күн бұрын
தமிழ்நாடு அனைத்து துறையிலும் நம்பர் ஒன் 🙏🚩🏴🚩🏴🌄🌄🌄
@abdulrahuman5856
@abdulrahuman5856 2 күн бұрын
Ama crime la law issue la
@ganeshv3549
@ganeshv3549 2 күн бұрын
Endha number 1-loo😂
@KathiravanAyyappan
@KathiravanAyyappan 2 күн бұрын
எதுல
@ThamizhiAaseevagar
@ThamizhiAaseevagar 2 күн бұрын
ரொம்ப முக்கியம்.பாலும் தேனும் ஓடும் ஊரில் கண்ணாடி பாலம்.
@vishvinpannerselvam
@vishvinpannerselvam 2 күн бұрын
Ithu per tan echa buthi
@ThamizhiAaseevagar
@ThamizhiAaseevagar 2 күн бұрын
@@vishvinpannerselvam யாருக்கு.
@ManiMani-gb4rd
@ManiMani-gb4rd 2 күн бұрын
Enn 3 neramum patiniya erukiya?
@ThamizhiAaseevagar
@ThamizhiAaseevagar 2 күн бұрын
@@ManiMani-gb4rd ஒழுங்காக சாலை போட துப்பில்லை.தினமும் அதில் பயணித்து முதுகு தண்டுவடம் பாதிக்கப்பட்டு நிறைய மக்கள் உள்ளோம்.சிங்கார சென்னை குப்பை தொட்டி சென்னையாகிவிட்டது.முதலில் அடிபடை சாலை வசதி தான் முக்கியம்.தினமும் குப்பைகள் அதிகமாகி வருகிறது.கொஞ்சமாவது அடுத்த தலைமுறைக்கு நல்ல சுற்றுச்சூழலை விட்டு சொல்ல வேண்டும்.அது உங்கள் குழந்தைகள் வாழ தகுதியற்ற இடமாக மாறிவருகிறது.
@malathis3664
@malathis3664 2 күн бұрын
Super Go-ahead with out bother about bad comments do good n be honest . All the best n best wishes.
@essakimuthu2527
@essakimuthu2527 2 күн бұрын
ஐயா cm ஐயா இந்தபாலத்துக்கு எத்தனைநாள் வாரன்டிங்க ஐயா உடஞ்சா புதுசு செஞ்சுதருவீங்களா இல்ல சர்வீஸ் பன்னிகொடுப்பிங்களா ஐயா😂😂😂😂😂
@raghulplastic9990
@raghulplastic9990 2 күн бұрын
இதற்கு மட்டும் பணம் இருக்கிறது பொங்கல் தொகுப்பு கொடுக்க பணம் இல்லை
@joshsview5326
@joshsview5326 2 күн бұрын
Next CM Vijai Thalapathy ❤
@karpagamkarpagam8879
@karpagamkarpagam8879 2 күн бұрын
வாழ்த்துக்கள் சி எம் 🎉💐💐🙏👍
@jagadeesanr4586
@jagadeesanr4586 2 күн бұрын
VERY VERY GOOD AIYAN PUGALZH ONGUKHA LONG LIVE MUTHUVEL KARUNANITHY STALIN TAMILNADU VALARKA VAZHAMUDAN
@blueline008
@blueline008 2 күн бұрын
கண்ணாடி பாலம் கடல்ல கரையாம இருந்தா நல்லது... பாலம் காணாமல் போனால் கடல்ல கரைஞ்சி போச்சின்னு சொன்னாலும் சொல்லுவாங்க...😂😂
@anbarasianbu3447
@anbarasianbu3447 2 күн бұрын
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல்வர் அவர்களுக்கு வாழ்த்துக்கள் ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@ssr_neithal
@ssr_neithal 2 күн бұрын
At service to Thiruvallur statue was not there when i visited kanyakumari. Now have to visit again 🎉
@SimonSagayaradjou
@SimonSagayaradjou 2 күн бұрын
Super, Super, Super, Thank you CM Sir, God Bless You To All, Glory to God, So many Happy, Happy, Happy to me...❤❤❤😂🎉
@rajeshangappan7849
@rajeshangappan7849 2 күн бұрын
Super..... 🎉🎉🎉
@ferozzsheriff7524
@ferozzsheriff7524 2 күн бұрын
Super work
@singleeye7279
@singleeye7279 2 күн бұрын
Super
@venkatesanj9442
@venkatesanj9442 2 күн бұрын
எங்க தஞ்சாவூரில் படு மோசமான சாலைகள்😢😢😢😢 😢
@bemarovebemarove6801
@bemarovebemarove6801 2 күн бұрын
Great
@Balan-kw6ed
@Balan-kw6ed 2 күн бұрын
நீரோ மன்னன் நினைவில் வந்து தொலைக்கிறானய்யா....😢😮
@tom23y
@tom23y 2 күн бұрын
வாழ்க நம் CM ❤
@தட்டிகேட்பவன்
@தட்டிகேட்பவன் 2 күн бұрын
தேவையானவற்றை செய்யாமல் எங்கே கொள்ளையடிப்போம் என்று ஒவ்வொன்றாக செய்கின்றனர் இந்த கண்ணாடி பாலம் தேவையா
@Linda-627
@Linda-627 2 күн бұрын
வீடு இல்லாத மக்களுக்கு குறைந்த வாடகையில் வீடுகட்டி குடுங்கப்பா? அதுவும் வருமானம் தான்.
@RajaDaniel-qq1kj
@RajaDaniel-qq1kj 2 күн бұрын
👌👌👌👏👏👏👍👍👍
@bhagirathinagarajan8339
@bhagirathinagarajan8339 2 күн бұрын
Be careful people.We have seen how strong a newly built bridge was ,during the flood in Tamil Nadu!
@ParamesWaran-t2o
@ParamesWaran-t2o 2 күн бұрын
அனைத்து மக்களும் நலன் பெறும் வகையில் திராவிட மாடல் ஆட்சி புரியும் மாண்புமிகு தமிழக முதல்வர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்களின் புகழ் எட்டு திசைகளிலும் பரவட்டும்
@BhuvaneshwariVijayan-y8e
@BhuvaneshwariVijayan-y8e 2 күн бұрын
நல்லா புகழ் பரவுகிறது. பாட்டி செருப்பால அடிச்ச காட்சி
@ThamizhiAaseevagar
@ThamizhiAaseevagar 2 күн бұрын
@@BhuvaneshwariVijayan-y8e 🔥
@ganeshv3549
@ganeshv3549 2 күн бұрын
Something wrong,why a glass bridge🙄
@ThamizhiAaseevagar
@ThamizhiAaseevagar 2 күн бұрын
@@ganeshv3549 எல்லாம் பலி கொடுக்க தான்.
@sakthilens2society277
@sakthilens2society277 2 күн бұрын
Good effort ❤
@kingofQueen-g3e
@kingofQueen-g3e 2 күн бұрын
வாழ்த்துக்கள் மிக்க நன்றி ❤❤❤❤
The Lost World: Living Room Edition
0:46
Daniel LaBelle
Рет қаралды 27 МЛН
Wednesday VS Enid: Who is The Best Mommy? #shorts
0:14
Troom Oki Toki
Рет қаралды 50 МЛН
Маусымашар-2023 / Гала-концерт / АТУ қоштасу
1:27:35
Jaidarman OFFICIAL / JCI
Рет қаралды 390 М.
The Lost World: Living Room Edition
0:46
Daniel LaBelle
Рет қаралды 27 МЛН