இப்ப மறு விசாரனை போட்டு விசாரிப்பதால் மகேந்திரனுக்கு என்னப்பிரச்சினை
@palchamya2422 жыл бұрын
Eps not accepting that he is involved in kodanadu but people are trying to put my name in thi case
@dhanapalm26062 жыл бұрын
சூப்பர் நண்பரே அந்த மகேந்திரன் கொஞ்சம் கூட மனசாட்சியே இல்லாமல் பேசுவதைப் பார்த்தால் பணத்துக்காக எதை வேண்டுமானாலும் செய்யலாம் என்பதற்கு மகேந்திரனே உதாரணம்.
@GopuM-n9h6 ай бұрын
Éé😊😊😊😊é😊😅@@palchamya242
@nandhakumar96323 жыл бұрын
நல்ல முதலமைச்சர் நல்ல காவல்துறை தலைவர் நல்ல காவல்துறை விசாரணை அதிகாரிகள். இந்த கொடநாடு கொலைவழக்கில் நீதி உறுதியாக வெல்லும். அந்த அப்பாவி குழந்தைக்காகவாவது டெட்பாடி ஆயுள் முழுக்க சிறையில் இருப்பார். நீதி வெல்லும். நன்றி.
@t.rajendrant.rajendranАй бұрын
நீங்க சொல்வது அருமை நம்பர்
@sekartheboss34473 жыл бұрын
உண்மை அவசியம் தேவை
@senthilkumar-pl7bk3 жыл бұрын
வழக்கறிஞர் மகேந்திரன் ..... ..... குற்றம் நடந்தபோது இப்பொழுது கேள்வியை எழுப்புபவர்கள் எல்லாம் எங்கே போனீர்கள் ஏன் அப்பொழுது இந்த கேள்வியை எழுப்ப வில்லை என்று சாமர்த்தியம் என்று நினைத்துக் கொண்டு கேள்வி எழுப்புகிறார் ...... அப்பொழுதெல்லாம் இந்த கேள்வி பல்வேறு தரப்பினரால் எழுப்பப்பட்டது ...... அவையெல்லாம்..... குற்றத்தை விசாரிப்பவர் களாலும்...... அதிகாரத்தில் இருப்பவர்களாலும் புறந்தள்ளப்பட்டது .......... மீறி யாராவது வழக்கு தொடர்ந்திருந்தால்..... அவர்கள் எவ்வளவு துன்பப்படுத்த படுவார்கள் என்பது ...... முந்தைய கால .....இது போன்ற நிகழ்வுகளில் இருந்து நாம் அறிந்து கொள்ள முடியும் இது எதார்த்தம் ........ அதுபோன்ற ஆட்சியாளர்கள் இருக்கும் பொழுது ஆட்சி மாற்றம் நடந்த பிறகுதான் இந்த கேள்விகள் உரிய முக்கியத்துவம் பெறுகிறது ...... முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும் ...... முந்தைய ஆட்சியில் உண்மை வெளிவர முடியவில்லை ...... ஏனென்றால் அதிகாரத்தில் இருப்பவர்களே குற்றவாளிகளாக இருந்து இருக்க அதிக வாய்ப்பு இருப்பதால் ...... இப்போதைய ஆட்சியில் உண்மை வெளிவரப் போகிறது ...... அதிகாரத்தில் இருப்பவர்கள் ஆட்சியில் இருக்கும்போது அதிகாரத்தில் இருக்கும்போது .... உண்மையும் ...... சத்தியமும்..... எழுப்பும் கேள்விகள் முக்கியத்துவம் பெறுவதில்லை .... நல்லாட்சி .... ஒன்று வரும்போது உண்மையும் சத்தியமும் உரிய முக்கியத்துவத்தை பெறுகின்றன.... உண்மை வெளிவரும்..... குற்றவாளிகள் தண்டிக்கப்படுவார்கள்
@dhanapalm26062 жыл бұрын
நண்பரே கடந்த எடப்பாடி அவர்கள் ஆட்சியில் அனைத்து ஆதாரங்களையும் அழித்து விட்டார்கள் அது தான் அவர்களது முழுநேர செயல்பாடாக இருந்தது நல்ல மனசாட்சி உள்ள மனிதர்களுக்கு மட்டுமே தெரியும் நன்றி.
@ponnandip30333 ай бұрын
.m
@gopalakrishnan209 Жыл бұрын
Amma nithivenlm🙏🙏🙏
@gopalakrishnan209 Жыл бұрын
Ravinthiran👍👍👍
@rskmoorthy4708 Жыл бұрын
உண்மையை உரக்கச் சொன்ன பெங்களூர் புகழேந்தி ஐயா ஜாம் சார்
@MaalathyK3 жыл бұрын
yes, Shyam Sir Correct Genuine Speech
@gopalakrishnan209 Жыл бұрын
Shyam sir👍👍👍
@gopalakrishnan209 Жыл бұрын
Kupenthiran sir👍👍👍
@sathiyamoorthyv58433 жыл бұрын
Semma
@sivasiva92643 жыл бұрын
Shyam Sir Correct Yathartha Genuine Speech
@mohankrishnasundarrajaiyer71973 жыл бұрын
THARASU SHYAM ENJOYABLE ARGUMENTS. LEGAL PRESENTATION AS A JOURNALIST. IS GOOD.
மஹேந்திரன் அப்போவே விசாரிக்கப்படணும் என பேத்தறான் எனவே அவனையே விசாரிக்கணேம்!!!
@devamudanselvaraj71163 жыл бұрын
All 5 are really great
@sanathkumar6439 Жыл бұрын
அப்போது கேள்விகள் கேட்க மகேஸ்வரனுக்கு தைரியம் இல்லை ஸ்டாலின் ஆட்சியில் தைரியம் வந்துவிட்டது இப்போது தைரியமாக பேசுகிறார் அவருக்குபதிலும் தெறியும் அவருக்கு சிரிப்பு வருகிறது
@sivasiva92643 жыл бұрын
Puhalnthie Anna Correct Yathartha Speech
@krishkutti7054 Жыл бұрын
❤ 😮
@gopalakrishnan209 Жыл бұрын
CM sir nithivenum🙏🙏🙏
@alexanderrajapandian4117 Жыл бұрын
ஸ் மகேந்திரன் சரியான குற்றவாளியை கொணர்வார், எடப்பாடிய விசாரிக்கவேண்டும்
@devamudanselvaraj71163 жыл бұрын
Mr.Pugalanthi great talk
@ranganathanraju606 Жыл бұрын
விசாரிக்க வேண்டும் அவசியம அவசரம்
@ganamuthumuthuАй бұрын
காவல் துரைஅன்று.... உயர் அதிகாரிகள்...கூட்டுகொள்ளையா.... எடப்பாடி ஆட்சி யில்.. காவல்துறை எங்கே யிருந்தார்கள்
@gopalakrishnan209 Жыл бұрын
Pokalonthi sir👍👍👍
@mohammedamanullah59853 жыл бұрын
முதலில் போலீஸ் அதிகாரிகளை கைது செய்து விசாரிக்கனும் இவர்கள் தனது கடமையை செய்யாமல்......
@srivellaiyanaimediya2992 Жыл бұрын
அட்லகேட் சார் தங்களின் வாதம் சரியாக தெரியவில்லை.
@devamudanselvaraj71163 жыл бұрын
All 5 are really great Thanks to media for bringing such good persons to media
@lakshmidhana3996 Жыл бұрын
குபேந்திரன் சார் கேட்பதுசரிஇதுமுதல்அமைச்சருக்குஎப்படிதேரியாமல்இருக்கும்இதுமக்கலிண்சந்தோகம்
@gopalakrishnan209 Жыл бұрын
EPS PC visarikventm👎👎👎👎👎
@ramachandran86303 жыл бұрын
கொள்ளை, கொலை இவர்கள் பழக்கம் தான். சரி யாக விசாரணை நடத்த வேண்டும்.
எடப்பாடியகைது பண்ணி விசாரித்தாலே உண்மை குற்றவாளியாகும்
@meenakshisundaramthangaraj71173 жыл бұрын
EPS A1 accused
@kalavathyc57072 жыл бұрын
Seekkiram visarithu kutra alikalai ulla thallunga
@RathaRR-gg2ne Жыл бұрын
Hi
@alexanderrajapandian4117 Жыл бұрын
அப்போதே மஹேந்திரனை விசாரித்திருந்தாலே அநேக உண்மைகள் கிடைத்திருக வாய்ப்புகறளள்!!!
@muganeshamoorthy86043 жыл бұрын
Kubandran views are answers too kalai question regarding the need of a special investigation 🔎 team. In a debate in thanthi tv 📺
@sudharshanbalaji89353 жыл бұрын
Some thing wrong
@ranganathanraju606 Жыл бұрын
Nethi nilai நாட்ட பட வேண்டும்
@devamudanselvaraj71163 жыл бұрын
Adv. Don't think smart
@Sadatcharan3 жыл бұрын
Advocate mahindran when he speaks his knowledge is getting exposed. Very sad
@thulasireddy40233 жыл бұрын
a
@RamakrishnanR-m7d Жыл бұрын
Xv?
@devamudanselvaraj71163 жыл бұрын
Why adv. Talking oneside Supporting admk
@devamudanselvaraj71163 жыл бұрын
Adv. Playing oneside Talking oneside
@nagarajankrishnan1114 Жыл бұрын
Mahendiran idhu thamadham illai idhu romba naala nadakira case than sir.. Just mudikki vida padugiradhu..
@kathiravankathiravan2871 Жыл бұрын
நீலகிரி மாவட்டத்தில் உள்ள உயர் காவல் துறை அதிகாரிகள் மற்றும் உளவுத்துறை அதிகாரிகள் அணைவரையும் முதலில் இடம் மாற்றம் செய்தால் மட்டுமே இந்த விசாரணை முழுமையாக வெற்றி கிடைக்கும்.
@RajT-hn6er Жыл бұрын
.
@RaviK-vz1tf Жыл бұрын
❤❤😊
@parvatharaj1931 Жыл бұрын
@@RaviK-vz1tfஒரு நாள் இரவு முழுவதும் ஒரு க்ன😊😊
@sivasiva92643 жыл бұрын
Mr Kubenthiran innum Correct Yathartha i First tu Pesa Parunga
Kodanadu Matter i intha Mk Stalin Goverment Sattapadi Velipadiyana Visaranai Seithu Nadavadikai edukkuma?
@sanathkumar6439 Жыл бұрын
kanakaraj idtha car motarcycl idthu panatmeedu avalau adi paterukkadu edu searkiaga carpanat adithadupol ulladu kanakaraji engokoli seidu car munal potuirukeragal
@A.abdulmujeebAbdulmujeeb11 ай бұрын
Sinthubath kathaya seekkiram mudikkavum ?
@ManiRajamaanikam-tj4yz11 ай бұрын
O
@rajaramkandhasamy59492 жыл бұрын
;
@nagoormeeran21453 жыл бұрын
இது டிடிவி தினகரனின் சூழ்ச்சியாக இருக்கும் என்று நான் நினைக்கிறேன் கொஞ்சம் அவரை வரவழைத்து விசாரிக்கவும் எல்லா உண்மையும் வெளி வருவதற்கான வாய்ப்பு இது