இது எத்தனை பேருக்கு தெரியும். போரூர் ஏரி ........ உடையார் ராமச்சந்திரா ஆஸ்பத்திரி பொத்தேரி பச்சமுத்து SRM கல்லூரி கூவம் ஆறு ஏ.சி.சண்முகம் மருத்துவக் கல்லூரி பல்லாவரம் ஏரி ஐசரி கணேஷ் வேல் பல்கலைக்கழகம் ஜேப்பியார் சத்தியபாமா பல்கலைக்கழகம் நடிகைகள் அம்பிகா ராதா ஆகியோருக்கு வழங்கிய டாக்டர் கானு நகர் ஏ ஆர் எஸ் கார்டன் ஸ்டியோ வாக இருந்து தற்போது அடுக்குமாடி குடியிருப்பாக உள்ளது எல்லாமே எம் ஜி ஆர் வாரிக்கொடுத்த நீர்நிலைகளில் கட்டப்பட்ட கட்டிடங்கள். சென்னையை சீரழித்த பெருமை, டாஸ்மாக் புகழ் எம்ஜிஆரையே சாரும்.
@raku598218 күн бұрын
PODA FOOL
@thejesuscomingsoon535718 күн бұрын
🎉😂❤😊
@peekay76018 күн бұрын
தவறான முயற்சி களில் இதுவும் ஒன்று
@pearlharbournavigator-c6s13 күн бұрын
7:33 ❤
@samueldhinakar844217 күн бұрын
அ தி மு க வினர் ஆரம்பத்திலேயே MGR ஐ யும் ஜெயலலிதா வையும் ப ஜ க பயன்படுத்த அனுமதிக்க விட்டிருக்க கூடாது.
@ayyanark655418 күн бұрын
இது தான பிஜேபி யின் வழக்கம்
@sivaprasanna637117 күн бұрын
Super siyam🎉vanakkam
@NJ-gw8wh16 күн бұрын
ஆக மொத்தம எம்ஜிஆர் வச்சு தான் இவங்க அரசியல் வாழ்க்கை இருக்கு. இவங்க கட்சி தலைவர் களுக்கு மக்கள் கிட்ட மதிப்பு இல்லை போலிருக்கிறது.
@maheswarivasudevan524418 күн бұрын
விழுங்க நினைப்பது விழுங்க முயற்சிப்பது இதெல்லாம் தொடங்கி ஏழு ஆண்டுகள் ஆகி விட்டது. ஏழு அல்லது ஏழரை ஆண்டுகள் என்று நினைக்கிறேன். ஆம் ஏழரை
@subbiahsubbiah518916 күн бұрын
எல்லா படமும் எடுத்து முடித்து விட்டார்கள் இப்பொழுது MGR எடுத்து ஓட்டபார்க்கிறார்கள். படம் ஓடுமா பார்ப்போம்.
@vijaya889313 күн бұрын
பாஜக வின் குணம் என்ன தெரியுமா? எங்கே எல்லாம் நல்ல செயல்பாடுகள் உள்ளவர்களோ அல்லது உதாரண புருஷர்களோ இருந்தால் அப்படியே அவர்களை தங்கள் வசம் கபளீகரம் செய்து கொள்வது தான் ஏனெனில் அவர்களிடம் சுயம் கிடையாது நானே இதை சமீபத்தில் தான் புரிந்து கொண்டேன் அதனால் பாஜக அதிமுக வாக்குகளையும் கபளீகரம் செய்து கொள்ள முனைவதில் எந்த ஆச்சரியமும் இல்லை நன்றி வணக்கம் ஜெய் பவானி
@duraipaulraja684417 күн бұрын
10 வருடமாக ...யோசித்தும், திராவிடத்தின் காலில் தான் விழுந்திருக்கிறாய் ஆடே ....
@balamurugan356111 күн бұрын
0:00
@pandianpandian512618 күн бұрын
Appa dmk va kuri Vikalamada pna
@prasannasubbarao827017 күн бұрын
ADMK Is in ICU, obviously the vote bank will shift towards BJP
@vijayakumarjayaraman204016 күн бұрын
எத்தனை ஜென்மம் எடுத்தாலும் அதிமுகவின் வாக்குகளை எம்ஜியார் பக்தர்களின் வாக்குகளையும் அதிமுகவிடமிருந்து பிரிக்கமுடியாது.