இக்காட்சிகளை பார்ப்பதற்கு இரண்டு கண்கள் போதாது .. இதை எங்களுடன் பகிர்ந்தமைக்கு நன்றி வாழ்த்துக்கள் ♥️ சகோதரரே . பாதுகாப்பான பயணத்தை தொடர வாழ்த்துக்கள் ♥️
@nithuking91733 жыл бұрын
உங்களுடைய இரசிக்கும் தன்மை என்னை மகிழ்விக்கின்றது
@Surendar14063 жыл бұрын
@@nithuking9173 நன்றிகள் பல ♥️
@kalingarajan560 Жыл бұрын
கண்டிப்பாக
@V.punithavelАй бұрын
இரண்டு கண்கள் மட்டும் அல்ல உனக்கு மூளையும் போதாது this is not real
@V.punithavelАй бұрын
This is not real
@sjhari95523 жыл бұрын
whoa... thousands eyes need to see this awesome sunset nature always makes incredible
@osamabinledan3 жыл бұрын
இந்த உலகத்துல அதிசயம் னு ஒன்னு இருக்கும் ஆனால் அது எல்லாராலயும் அனுபவிச்சுற முடியாது.. 🔥❤️🚶🚶
@sris97873 жыл бұрын
Its remembering me sunrise intro of sun tv #90skids
@vigneshvictor3 жыл бұрын
அருமையான பதிவு நன்றி வாழ்த்துக்கள்
@entertainmentworld1433 жыл бұрын
Supper
@V.punithavelАй бұрын
This is the real sunset.
@valarmathisivaprakasam20423 жыл бұрын
இயற்கை அழகினை ரசிக்கக்கூடிய தருணங்கள் ஒரு சில அதிர்ஷ்டசாலிகளுக்கு மட்டுமே கிடைக்கும். நீங்கள் கடவுளால் ஆசீர்வதிக்கப்பட்டவர் சகோதரா. அழகை ரசிக்கும் அதே தருணம் இயற்கையால் ஏற்படும் ஆபத்தையும் எதிர்கொள்கிறீர்கள் இல்லையா. அழகில் ஆபத்தும் உண்டு 🤗🤗🤗🤗🤗🤗🤗🤗
@sureshkumar-tq7xn3 жыл бұрын
நானும் அதிக இடத்துல சூரிய மறைவு பாத்திருக்கேன் கன்னியாகுமரில கூட இப்வளவு அழகாக பார்க்கல.., வாழ்த்துக்கள் சகோ மாருதி...,
@naveenram5561 Жыл бұрын
பசிபிக் பெருங்கடலில் இருந்து கதிரவன் மறையும் காட்சியை அழகாக படம்பிடித்து காட்சிப்படுத்தி உள்ளீர்கள் மாருதி.
@anburaj9973 жыл бұрын
செம சூப்பர் சகோ. இப்படி ஒரு காட்சி பதிவு செய்ததற்கு நன்றி சகோ.
@yogibutterflyes Жыл бұрын
So nice to see sunset. Really superb
@mohamedyunus56763 жыл бұрын
Super beautiful view. Thinks
@kumaresan.43023 жыл бұрын
Very super mind-blowing video
@PkvlogsTamil3 жыл бұрын
அருமையான பதிவு அண்ணா ஈழத்தில் இருந்து 🥰🥰👍
@diphidinesh80573 жыл бұрын
Wow amazing 🤩🤩🤩😊😊😊👌👌👌👍👍
@vasanthasanthosam68803 жыл бұрын
Wow....wonderful...fantastic.....
@muthukumar97963 жыл бұрын
Wonderful natural i
@harisrisri69003 жыл бұрын
பதிவு ரொம்பா பிரமாதம் அருமை அருமை....
@POLLACHI-LIC3 жыл бұрын
மிகவும் அருமையான பதிவு நன்றி வணக்கம்
@VijayaKumar-cp6dm3 жыл бұрын
அருமையாக இருந்தது மிக்க நன்றி நண்பரே...
@bharathiparthasarathi293 жыл бұрын
மிகவும் அற்புதமாக உள்ளது
@ganapathyparthasarathy87103 жыл бұрын
Professional catching.... 👍
@ramarajpalanisamy78813 жыл бұрын
அருமை யான பதிவு நன்றி மாருதி
@vigneshkumar25663 жыл бұрын
Wonderful and very nice bro
@nawasmdnawas57063 жыл бұрын
I'm Enjoyed ur video, fantastic
@hameemmohames98113 жыл бұрын
அருமை நண்பா சூப்பரா இருக்கு
@ramarpanchamuthu3 жыл бұрын
அருமையான பகிர்வு
@raveena68083 жыл бұрын
Nice view...
@asardeen95983 жыл бұрын
Super 👌 bro
@puma40093 жыл бұрын
Super view brother
@sivavenkat2005 Жыл бұрын
Wow... Great.
@anverbashasardhar25083 жыл бұрын
Extraordinary bro
@yogibutterflyes Жыл бұрын
Thanks bro for your all videos
@arunjosva50353 жыл бұрын
மிக அழகான பதிவு அண்ணா 🔥
@mohandas7293 жыл бұрын
அருமையான பதிவு
@nivedha10853 жыл бұрын
Wovvvvvv semma na sprb 👍
@sarasambikarajagopalan33533 жыл бұрын
மிக அருமையான பதிவு....கண்ணுக்கு குளிர்சசியாக, நிறைவாக...நன்றிகள் பல ஆயிரம்.
@balamuralikrishnan21623 жыл бұрын
wow super ra iruku 😍
@hariharanp.r.75593 жыл бұрын
Amazing 👌 sir
@abusamim3 жыл бұрын
பிரமாதமான காட்சி அருமை வாழ்த்துக்கள்
@selvamkasinathan94753 жыл бұрын
Fantastic vdo
@arivazhagansubramaniam12253 жыл бұрын
REALLY REALLY REALLY ..so nice photography...
@saravananbalusami7763 жыл бұрын
Wow super
@murugesasp78873 жыл бұрын
Nice capture bro❤️
@sumaiyasufi91173 жыл бұрын
Very nice video brother
@clashofdvm27763 жыл бұрын
🤐 really feel like live bro
@sundaramoorthya78583 жыл бұрын
Wonderful
@ensamayal65373 жыл бұрын
wow மிக அருமை!
@muthukrishnankasi41853 жыл бұрын
Arumai
@saravanaa27273 жыл бұрын
அருமை சகோ
@bharatha40883 жыл бұрын
😍😍😍😍😍 mass uh..
@arunpanayaan18733 жыл бұрын
Wow semma bro
@rdsfunworld24873 жыл бұрын
Thanks for this video Anna..
@subburam343 жыл бұрын
Amazing bro
@sheiksayyedali18413 жыл бұрын
Super sir 👍
@shinesiva59483 жыл бұрын
Super...
@monypeny5533 жыл бұрын
Very nice
@sabariskvlogs95803 жыл бұрын
Wow
@perinbambala12813 жыл бұрын
Excellent video thank you Brother
@KarthikS_843 жыл бұрын
Visual Treat !!! Thanks
@ramnadrajesh19903 жыл бұрын
😍😍superb bro.
@Lucifer_99443 жыл бұрын
Thank you sir 😍😍😍😍🤝🏻🤝🏻🤝🏻
@muthumani81373 жыл бұрын
சூப்பர் அண்ணா
@stephenraj95323 жыл бұрын
Super 🤩
@kishorekumar44163 жыл бұрын
Ithukku iyarkai bgm potruntha semaya irunthurukkum sir .
@galwinsmith66413 жыл бұрын
It looks like fireball superb view bro👍
@VezhArthiKavi3 жыл бұрын
Excellent view bro 🔥
@anand57623 жыл бұрын
Veralevel Vro
@shanmathisriramshanmathisr90873 жыл бұрын
Semma bro
@மனோகரன்-ல7ல3 жыл бұрын
Super bro....
@jenittajeyam26123 жыл бұрын
Super😍😍
@snirmalkumar893 жыл бұрын
Beautiful, Bro If possible show us night time skies, milkyway. Cos there will be no light pollution.
@jayakumarp96483 жыл бұрын
Yes..we need
@mumuru6983 жыл бұрын
👌
@funnylikepeople73073 жыл бұрын
அருமை நண்பரே சூப்பர் 1ரூபாய் செலவலிக்காம நாங்க பாக்கரோம் நன்றி
@seaplayer46743 жыл бұрын
Earth over speed
@veeramaniveeramani34313 жыл бұрын
சூப்பர்
@tamiltrending5643 жыл бұрын
Super nature lovly
@gowthamgk41633 жыл бұрын
Arumainga anna
@sathishkumars41193 жыл бұрын
Sema Bro
@shasmitashinikollakavandan27573 жыл бұрын
Wonderful view of Sunset! Amazing! 🥰 If can, pls share Sunrise video too. Thanks in advance 🙏. Have a safe journey!
@sivasiva2k3 жыл бұрын
Wonderful, it looks like the sun itself melting once it touches the ocean. Can I request for a video of how do they release the Anchor ⚓ to let the ship free
@entertainmentworld1433 жыл бұрын
நீங்க எந்த காலேஜ்ல படித்தேம்
@SusilRamarao3 жыл бұрын
Wow bro!
@suryachandra45603 жыл бұрын
Class view. I like you Maruti ❤️❤️🌹
@mariammaria1133 жыл бұрын
Super nice and beautiful sir.. love from Malaysia
@blacklover94043 жыл бұрын
Vera level sir...... Internet facilities good or bad sir
@mr.-yadhav3 жыл бұрын
Beautiful
@ronaldomanimajafunjustbegi75763 жыл бұрын
Nice view bro 🌞 thn unga ella video super tow time parthalum salikama parthutey irupan really very nice....... ☺
@gokulmanikandan62153 жыл бұрын
Nice 👍👍👍
@madhuvikram53913 жыл бұрын
I am the first one 😍
@joemarshaldinesh92743 жыл бұрын
Super bro
@elamparithi98193 жыл бұрын
Wow super anna neenga endha country la irukkinga
@dinakaranrajan41713 жыл бұрын
Super nice 👌👌
@babyravi72043 жыл бұрын
Superb anna enjoying ur all videos
@gunashanthi62183 жыл бұрын
Sema super 😍😍
@Mr_Professor023 жыл бұрын
Super captain🔥👨🏻✈️
@sampathkumar_vns3 жыл бұрын
அழகு 💗💗💗
@Radhagunalan-A253 жыл бұрын
Very good view bro
@maduraidilip3 жыл бұрын
Alagu.. avlo alagu.. kollai alagu.. amaidhiyaana soolal.. pollution illaamal.. 👌👌👌 Maruthi bro night time la sea epdi irukkum nu oru short video podunga. Bayamaa irukkuma? Neenga poveengalaa ship mela? Or you will stay inside the ship during nights? Also pournami velichathula sea epdi irukkum? Very eager to know. Please post videos bro.. Dilip from Madurai HCL :)