நீங்கள் கதை சொல்லும் அழகு தமிழும், கதையை முடிக்கும் விதமும் சிறப்பாக இருக்கிறது.
@maliniuthayakumaran68764 жыл бұрын
Neeta Xavier Thanks Neeta
@vasukipraba95134 жыл бұрын
அற்புதக் காட்சிகள் அனைத்தையும் எம் மனக்கண் முன்னே கொண்டு வந்து நிறுத்திய நற்படைப்பாளியான சகோதரிக்கு, கரகோஷம் திக்கெட்டும் ஒலிக்கட்டும். கம்பனின் கவிநயந்தனை மிகு கெம்பீரமாக மொழிந்தமை புல்லரிக்கச் செய்ததே. வாழ்க வால்மீகி , வளர்க நற்சேவை , வெல்க மாலினி நாளுமே !!
@maliniuthayakumaran68764 жыл бұрын
நன்றி என்றென்றும் உங்களுக்கே🙏. வெற்றிக்கான படிக்கட்டுக்கள் உங்கள் பாராட்டுக்களே!
@vasukipraba95134 жыл бұрын
இறைவனின் நல்லாசிகள் என்றென்றும் நிறைந்து மலர்கவே !!
@mythilimahalingasivam5224 жыл бұрын
குருஷேத்திர போரிற்கு ஒப்பாக ஆஞ்சநேயரின் இச் சிறிய போர்க்களக் காட்சியை விவரித்த கம்பனின் கலைநயத்தை பாராட்டுவதா அல்லது அதைக் கண்முன் நிறுத்திய மாலினியின் சொல் நயத்தைப் பாராட்டுவதா? மனமார்ந்த வாழ்த்துகள்..! பின்னணியில் இறுதிவரை ஒலித்த இசை நயத்திற்கு இன்னுமொரு கரகோஷம்..!!!
@maliniuthayakumaran68764 жыл бұрын
Mythili Mahalingasivam இதனை சுவைபட விமர்சிக்கும் உங்கள் கவிநயத்தையும் பாராட்டலாம்