குனசேகரன் ( கருப்பு நிறம்)- சூரிய பிரகாசமாக வருவாரு light aa முழுங்கனமாரி 😅
@H.Ramamurthy10 күн бұрын
With the telecast of Edirneechal .2 Sun TV serials have gained glow. Excellent tempo, decent & crisp dialogues,good acting by almost all the characters, have contributed to elevating the standard of this serial .Twists and turns interesting.
@manojesakki022410 күн бұрын
நந்தினி அக்கா காமெடி சூப்பர்
@MathyVettivel10 күн бұрын
Supper ladles ❤❤❤❤❤
@janurj98509 күн бұрын
Karikalan super hero
@SAJ10911 күн бұрын
I like karikalan😂
@vigneshM-f8h11 күн бұрын
Maduraila engada kadal
@srivathsanaathreya411 күн бұрын
Adhu madurai illa thondi nu episode la sollirupaanga.
@Meera_jessy11 күн бұрын
Episode mulusa pakkala pola😅
@saralam77917 күн бұрын
Pazhaya characters tha nalla erunthuchu
@DevaSoosaiP10 күн бұрын
Very level
@balajimurugan294411 күн бұрын
செம காமெடி
@sabeer30999 күн бұрын
Old karikalan is back
@mukeshnatarajan135611 күн бұрын
Nethu janani and thara sanda potanga but iniku ona nikuraanga onnumey puriyalaey 😅
@velupillaijeyakanthan10 күн бұрын
❤❤❤
@GlitzTamil89811 күн бұрын
கம்ப்ளைன்ட் கொடுத்தவளே இந்த வீட்டில இருக்கும்போது அவங்க கிட்டயே என் மகன் வருவான் அதுக்கப்புறம் தான் operation அப்படின்னு சொல்லுது.... அவங்களும் எந்த குற்ற உணர்ச்சியும் இல்லாமல் இந்த வீட்டில் இருக்கிறார்கள். டைரக்டர் சார் என்ன உருட்டு
@P-uh5xm11 күн бұрын
Idha vida specialite enna na avunga ponnu adhira vum serndhu tha complaint kuduthuchu aana ipo anne anne nu uruttu du😂
@GlitzTamil89811 күн бұрын
@P-uh5xm 😜😜😂😂😂
@shankariravi946211 күн бұрын
😂😂😂
@sreenathswaminathan448310 күн бұрын
Yaara solra
@Suresh-rc6rg10 күн бұрын
டி எஸ்கேப் போன்ற விளையாட்டுகள் ஆன்லைன் விளையாட்டு போல இஞ்சி கார் கழுவுதல் உள்ள கட்டணங்களை ஒப்பிடவும் என்ற நம்பிக்கை எனக்கு உண்டு என்று சொல்ல முடியாது என்று சொல்ல முடியாது என்று சொல்ல முடியாது என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது என்பதை நாம் அனைவரும் அறிந்த ட் எடு ஆன்லைன் விளையாட்டு
அழகு இந்த அக்கா தங்கச்சி பாசத்தை பாக்ககும்போது பெருமையா இருக்கு
@MohanaPriya-l9v10 күн бұрын
பழைய ஜனனி ரொம்ப தைரியமா இருந்து பிரச்சினைகளுக்கு தீர்வு சொல்லுவாங்க.ஆனா, இந்த ஜனனி ரொம்ப வித்தியாசமா இருக்காங்க.பழைய ஜனனி மாதிரியே இல்ல.😂😂😂 முன்னாடி எல்லாம் எதிர்நீச்சல் ரொம்ப விரும்பி ஆர்வமா பார்ப்பேன்.ஆனா,இப்ப எதிர்நீச்சல் பார்க்கவே பிடிக்கல, நான் பாக்குரதும் இல்ல.பாக்கவும் மாட்டேன்.பாத்தாலே வேருப்பு தான் வருது.😂😂😂😅😅😅