Vanakkam Tamizha with Padmashree A.K. Palanivel - Full Show | 21 Dec 20 | Sun TV

  Рет қаралды 63,037

Sun TV

Sun TV

Күн бұрын

Пікірлер: 44
@indraindra9417
@indraindra9417 3 жыл бұрын
நமக்கெல்லாம் தவில் இசை பிடிக்கும்.தவில்களுக்கே பிடித்த மனிதர் பத்மஸ்ரீ டாக்டர் அரித்துவாரமங்கலம் எ.கே.பழநிவேல் ஐயா அவர்கள். நிகழ்ச்சியை சிறப்பாக இருவரும் தொகுத்து வழங்குகிறிர்கள்.இறுதியில் வரும் மை மெய் கை என்ற வசனம் மிகவும் அருமை.
@dhatshanamoorthi6326
@dhatshanamoorthi6326 3 жыл бұрын
கொரோனா காலத்தில். அய்யா அவர்களின் GCMA மூலம் இசை கலைஞர்களுக்கு செய்த உதவிக்கு மிக்க நன்றி
@balaramanr5311
@balaramanr5311 3 жыл бұрын
எங்கள் ஊரின் வட்டார மொழி..... கேட்க மகிழ்ச்சியாக உள்ளது.....என் தந்தையின் நண்பர்...
@RajRaj-hv4yh
@RajRaj-hv4yh Жыл бұрын
Thank you for honoring A k Palanivel Sir. Wow, i am amazed by this instrument. His voice and tone is Divine. Thanks.
@avinashmadduluri4146
@avinashmadduluri4146 2 жыл бұрын
Would have been wonderful if Anchors sat down and interviewed as a sign of respect to such legend 🙏🙏🙏
@trsathiyan
@trsathiyan 3 жыл бұрын
மிகவும் அருமையான வாசிப்பு ஐயா... தாங்கள் நலமுடன் வாழ இறைவனை வேண்டுகிறேன்
@rveeramuthu6815
@rveeramuthu6815 3 жыл бұрын
அழகான இசை அற்புத பதிவு 🥰🙏💐வாழ்த்தி ஐயா அவர்களை வணங்குகிறோம்
@pooventhiranathannadarajah1557
@pooventhiranathannadarajah1557 3 жыл бұрын
ஐயா அவர்களின் கலைப்பயணம் தொடர்பான சுவாரசியமான விடயங்களை மேலும் கேட்கவேண்டும்
@satcmuthiyalu
@satcmuthiyalu 3 жыл бұрын
AKP ஐயாவின் ஆதங்கம் முற்றிலும் உண்மை. நமது பாரம்பரிய கலைகள் நலிவடைந்து, நசிந்து வருகிறது..என்பது மிகவும் வருத்தத்திற்குரியது. நாம்தான் நம் கலைக்கு ஆதரவை நல்கவேண்டும். மிகவும் யதர்தமான வார்த்தைகள் ..ஐயா போன்ற வித்வான்கள் தங்களால் ஆனவற்றை கலைக்கு செய்து அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்லவேண்டும்🙏🙏🙏💐💐💐
@balaramanr5311
@balaramanr5311 3 жыл бұрын
நாம் தான் காரணம்.....முன் போல் நாம் அவர்களை ஆதரித்து போற்றுவதில்லை.....
@satcmuthiyalu
@satcmuthiyalu 3 жыл бұрын
@@balaramanr5311 உண்மையான கருத்து..எங்கெங்கு நோக்கினாலும் அதிக ஒலி எழுப்பும் கேரளா வாத்தியம்தான் ..🙏
@venkatvenkat-sq8yt
@venkatvenkat-sq8yt 2 жыл бұрын
Telugu Mahesh Babu kalaavathi song AK Palanivel ayya beat sound mind blowing tone💙💙💙
@vairavelvaa7600
@vairavelvaa7600 Жыл бұрын
vanakkam iya🙏🙏🙏🙏
@saravananarjun2068
@saravananarjun2068 4 жыл бұрын
Jugal bandhi with drums sivamani in Los angles concert one of the best performance of him
@jayakumarmuthukrishnan1314
@jayakumarmuthukrishnan1314 2 жыл бұрын
இன்று கேர‌ள சென்டைமேளம் மணமக்கள் வாழ்கையை சண்டை மேளமாக மாற்றம் செய்து விட்டது அது மங்கல வாத்தியம் அல்ல வாழ்க்கையில் மங்கள( நிறைவு) வாத்தியம் ஆக்கிவிட்டது 🤗
@durgar4512
@durgar4512 3 жыл бұрын
Miga miga arumai
@Saro2829
@Saro2829 2 жыл бұрын
Fantastic legend interview
@ramakrishnansambandam962
@ramakrishnansambandam962 3 жыл бұрын
Though thavil is only a supporting musical instrument, when he plays on stage or elsewhere, the main instrument Nagaswaram and co-thavil artistes would have to follow him.Such a mastery.Long live AKP mama.
@Gypsylifetravel
@Gypsylifetravel 2 жыл бұрын
One of the best guest in your show
@Balakrishnan-sq1vo
@Balakrishnan-sq1vo 2 жыл бұрын
Great artist Pranams
@tngangareddy524
@tngangareddy524 3 жыл бұрын
ಸೂಪರ್ ಸರ್ 👌🙏
@damithwestern
@damithwestern 2 жыл бұрын
❤️love from sri lanka
@ramakrishnansambandam962
@ramakrishnansambandam962 3 жыл бұрын
AKP mama rombavum marivittar ippothu.2 youngsters sitting with shoes in an elevated chair and he on the floor..Normally he won't accept that.Age has melted that GENIUS and all time great..
@pvs1681
@pvs1681 2 жыл бұрын
You think age melted his character or his intellect? Or community & culture?
@ayubansary2196
@ayubansary2196 2 жыл бұрын
இவருடன் தவில்மேதை திருவாளபுத்தூர் கலியமூர்த்தி இணைந்து வாசித்தால் அதைக்கேட்கும் செவிகளுக்கு அது இவ் வுலகில் கிடைத்த இசைவரம். அதை நான் அனுபவித்திருக்கிறேன். தவிர பத்மறீ ஐயா ஏ கே பி அவர்கள் ஒ இசையின் உச்ச நட்சத்திர கலைஞர்
@cvk4860
@cvk4860 2 жыл бұрын
இளையராஜாவே இவர் வாசிப்பை “ நீங்க வாசிப்பதே என்னுடைய அபிப்ராயம். உங்களுக்கு என்ன பிடிக்கிறதோ அதை இன்னும் வாசிங்க. அது எனக்குப் போதும்” என்று சொன்னாராம். ஆஹா
@munivel8116
@munivel8116 3 жыл бұрын
Anna super Anna 🙏🙏🙏🙏🙏🙏🙏
@indianpride07
@indianpride07 3 жыл бұрын
Genius AKP ji
@vivekanandamvivekanandam2574
@vivekanandamvivekanandam2574 3 жыл бұрын
Great sir
@shanthinaidu7851
@shanthinaidu7851 2 жыл бұрын
Super beats
@sneka7984
@sneka7984 3 жыл бұрын
Ever lasting non comparable thavil genius
@mahensiva8920
@mahensiva8920 2 жыл бұрын
Great Thavil vithuvan
@Mr_Sakthi.S
@Mr_Sakthi.S 3 жыл бұрын
Aaaha entry semma
@TGkrishnamoorthy
@TGkrishnamoorthy 3 жыл бұрын
Super sr
@SathishKumar-ze8xu
@SathishKumar-ze8xu 2 жыл бұрын
மிகவும் திறமையான கலைஞர் ஆனால் இது இவரோடு முடிந்து விட்டது என்றே தோனுகிறது. இவர் யாருக்கும் கற்று கொடுக்கவில்லை என்று என்னுகிறேன். ஏன் பெற்ற பிள்ளைகள் உட்பட இவரை நான் தவறாக சொல்லவில்லை. ஆனால் இவர் இவரை போல திறமைசாலிகளை உருவாக்க வேண்டும்.
@pharthasharathi4827
@pharthasharathi4827 4 жыл бұрын
Take Aamani ( rathnavalli ) in poove unakaga serial take interview
@tmradhakrishnannair2159
@tmradhakrishnannair2159 2 жыл бұрын
👍
@shanthinaidu7851
@shanthinaidu7851 2 жыл бұрын
Sir neenga daan mangala isai Ella idattilum varavazhaikkanum
@ajaymurugan9107
@ajaymurugan9107 4 жыл бұрын
Chithi 2 kaven❤️venba please😍🥰🥰🔥
@indianlovelymusic3805
@indianlovelymusic3805 3 жыл бұрын
Nalla vasiru keenga sir
@sujiths4014
@sujiths4014 3 жыл бұрын
👍👍🤣🤣🤣👍
@umat8264
@umat8264 2 жыл бұрын
Md
@idcreated4952
@idcreated4952 2 жыл бұрын
Kela erangi utkaru da… director mangini ah irupan pola
@karugran2458
@karugran2458 2 жыл бұрын
1978 Madhurai Sethuraman Ponnusamy naadhaswara kacheri kuzhuvinarodu ayya A K Pazhanivel innoruvar ( peyar theriya villai) engal oor Malaysia Taiping Perak Sri Mariamman Alayatthil Kacheri nadatthampothu nan ivargal munnal amarnthu rasitthu meimaranthu paarthen! Appozhuthu naan siruvanaga irunthen! Ivar Thillana Mohanambal padatthil ayya T S Balaiya avargalukkaga pinnani Thavil vaasitthar!
nadaswaram || umashankar ||  tavil (sivaramaganeshan)
9:30
Nadhaswaram Tavil legends
Рет қаралды 147 М.
China Lockdown Again? | HMPV Virus in China Explained | Tamil Pokkisham
9:02