தன்னடக்கம் என்றால் அது எங்கள் அண்ணன் விக்ரம் பிரபு அவர்கள் அருமையான கேள்விகள் அருமையான பதில்கள் 2023 வெற்றிகள் தொடரட்டும்🥰👍
@raghuraman14402 жыл бұрын
விக்ரம் பிரபு கடவுளின் அருளால் பல்வேறு வெற்றிகளை பெற்று வாழ்க நீ பல்லாண்டு. இனி வரும் காலம் பொற்காலம்.
@Aswin7782 жыл бұрын
பாலா இயக்கதில் ஒரு படத்திலாவது விக்ரம் பிரபு நடிக்க வேண்டும் என்று ஆசைப்படுபவர்கள் யாரெல்லாம் 😊🙋♂️💯
@aadhipozz2 жыл бұрын
Romba naal enaku aasa anna director bala iyakkathil nadithal vikram Prabhu sir thavira vera nadigar ey illa
@ONG-c9u2 жыл бұрын
I love you Vikram Prabhu anna
@s.srinivas31152 жыл бұрын
Vikram Prabhu Sirandha Nadigar Nalla Family entertainment Prabhu Sir 80's 90's ennoda favourite nadigar Rommbu Elimaiyana Manidhar
@ramajeyamsamuthirapandi73172 жыл бұрын
யாருக்கு நன்றி வருத்தம் சொல்லனும் என்ற கேள்விக்கு-- விளக்கம் மிக அருமை-- வாழ்த்துக்கள்
@ramajeyamsamuthirapandi73172 жыл бұрын
எப்பொழுதுமே தனிக் கதாநாயகனாக மட்டுமே வாழ வேண்டும் அப்படியே இரண்டு கதாநாயகர்கள் படமாக இருந்தால் உங்களுடைய ரோல் பேசக் கூடியதாக இருக்க வேண்டும்
@akmraja90872 жыл бұрын
உண்மைய சொன்னிங்க இதைதான் ரசிகர்கள் விரும்புவார்கள்🙏🙏🙏🙏🙏🙏🙏
@arundeppzz8629 Жыл бұрын
பொன்னியின் செல்வன் என்னும் மாபெரும் காவியத்தில் ஒரு கதாபாத்திரமாக இருப்பதே பெருமை தான்.♥️🥰❤️💯
@devadossd7189 Жыл бұрын
V FOR VICKRAM PRABHU
@PremKumar-nt6ov2 жыл бұрын
ரெய்டு பாயும் ஒளி நீ எனக்கு பொன்னியின் செல்வன் இறுகபற்று அனைத்தும் இந்த வருடம் திரைக்கு வந்து பெரும் வரவேற்பை பெற ஆண்டவன் கட்டளையாக அமையட்டும்
@akmraja90872 жыл бұрын
தயவு செய்து பொன்னியின்செல்வன் படம்தான் உங்கள் செக்கண்ட் ரோல் படமாக இருக்கட்டும் இனி வேறு படத்தில் தயவுசெய்து நடிக்க வேண்டாம் என்மனம் வருந்துகிறது என் மனம் மட்டுமல்ல அனைத்து ரசிகர்களும் மன வருத்தத்தில் உள்ளனர் நீங்க திரையில் தோண்றினால் கெத்தா இருக்கணும் இன்னும் ஆயிரம்ஆண்டு ஆனாலும் உங்களை கதாநாயகனாகவே நாங்கள் பார்க்க விரும்பிகிறொம் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@saibaba1722 жыл бұрын
மிக அருமையான நிகழ்ச்சி💐👆
@vijinvijin25-go5bg Жыл бұрын
விக்ரம் பிரபு அண்ணா சிறந்த நடிகன் மட்டும் அல்ல சிறந்த மனிதரும் கூட
@ONG-c9u2 жыл бұрын
Na eppovume unga periya , asaikkamudiyatha fan And I'm waiting for your movies