இந்த வண்டி வாங்குனா மைலேஜ் வராது மைலேஜ் 15 தான் வரும் ஏன்னா நான் வாங்கி நஷ்டம் ஆகி வித்துட்டு ஆனா வண்டிய விக்கும்போது மைலேஜ் 25வது சொல்லுவாங்க ஆனா கண்டிப்பா வராது ஆனா பெயர்ஸ் ஓவர் ரேட்
@aarupadaiandco42022 жыл бұрын
யாரும் வாங்க வேண்டாம் milage 10 தான் முதலும் மோசம் ஆகிடும்
@Lakshanbuilders2 жыл бұрын
yes sir.
@udhumanmohaideen25002 жыл бұрын
நான் வியாபாரம் செய்யவண்டி தேவை இதைதான் வாங்கலாம் என்று இருக்கேன் இன்று காலை சோரூம்போய் பார்க்கலாம் என்று இருக்கேன் இதை வாங்கலாமா அல்லது மகேந்திராவில் சுப்ரோ வாங்லாமா எதை வாங்கலாம்.உங்க போன் நம்பர் கிடைக்குமா
@pattukkottaimapala Жыл бұрын
Hiii sir
@nagarajsuba2583 Жыл бұрын
Mileage10 Paththuthan Varun vanga vendam
@sathasivam94322 жыл бұрын
ரெகுலர் லோடு கிடைக்குமா. நானும் மாருதி சூப்பர் கேரி வைத்திருக்கிறேன்.
@mohamedsathick87192 жыл бұрын
Neenka entha ooru
@Lakshanbuilders2 жыл бұрын
oottathur
@manibalan2092 жыл бұрын
ஜீ மகேந்திரா ஜீத்தோ டீசல் வண்டி எடுக்கலாமா ஜீ
@bharathibharathiraja6445 Жыл бұрын
Area ji
@Lakshanbuilders Жыл бұрын
Perambalur
@singsongskaroke36752 жыл бұрын
Tata la petrol vehicle undu bro 427000 Rs
@Lakshanbuilders2 жыл бұрын
bro- new vehicle la? how much km for litres???
@ravipriya23512 жыл бұрын
வருசம் இன்சுரன்ஸ் ரோட்டக்ஸ் ஆர்ட்டிஓ மோத்த செலவு எவ்வளவு ஆகும்
@Lakshanbuilders2 жыл бұрын
insurance - 20000 rto fees- 3000 painting -7500
@boopathi_youtube2 жыл бұрын
விலை எவ்வளவு ப்ரோ
@Lakshanbuilders2 жыл бұрын
5-l pro
@adhiadhi79072 жыл бұрын
இந்த வண்டி மைலேஜ் வராது என நான் வாங்கி நஷ்டமாயிருச்சு வண்டியை வித்துட்டு இப்ப நான் சும்மாதான் இருக்கேன் எனது வண்டி விற்கும்போது மைலேஜ் 25 சொல்றாங்க ஆனா 15 தான் கிடைக்குது அதுக்கு வாங்கிக்கலாம்
@tractor_lover_518 Жыл бұрын
@@kumarpaskaran8661 apa supro 22 kudukuthe atha enna solluvingalam sir
@tractor_lover_518 Жыл бұрын
@@kumarpaskaran8661 en tata ace 20+ kudukthu 55 kula maintain pana 2012 model vachurugen