10 முறைக்கு மேல் பாத்தவங்க ஒரு like பன்னுங்க ...Arivu on 🔥🔥
@rajaraja-td5mw3 жыл бұрын
10 kum mela poguthu bro
@shiva.55493 жыл бұрын
Me tooo... 💚
@Rifnaniyas2680-c3p3 жыл бұрын
10 பத்து தடவை இல்லை பிரதர் நூறு தடவை பார்த்தாலும் அலுக்காத பாடல்
@sampathneethiss31723 жыл бұрын
100
@lolluno12 жыл бұрын
Jai Bhim
@prakashr71953 жыл бұрын
எல்லாத்துக்கும் அள்ளு உடுது...... பாடிட்டான் கை தட்டியே ஆகணும்ன்ற கட்டாயம்.... செம மாஸ் அறிவு ப்ரோ
@duraimurugans17322 жыл бұрын
Crt ah sonna thalaiva
@vengadesanbalaraman35202 жыл бұрын
Correct uhh
@vettrivelmariyappan8942 жыл бұрын
Avaal ena pannuva 😅
@ajithkumara3012 Жыл бұрын
🔥🔥
@arungandhi5240 Жыл бұрын
Bro Vera level comment idhu 💪🔥
@johnvictor47643 жыл бұрын
கண்ணீரருடன் என் தந்தை அம்பேத்கர் அவர்களுக்கு என் வீரவணக்கம்! .
@francisxavier47183 жыл бұрын
அரங்கை அதிர வைத்தது என் மனதையும் அதில் வைத்து பாபாசாகிப் அம்பேத்கரின் பாடலை மிகவும் சிறப்பாக இதுவரையில் இந்த விஜய் டிவியில் பாடிய பாடலின் ஆனா 50 முறை கேட்டிருப்பேன் மிகவும் சிறப்பு சிறப்பு சிறப்பு என் சகோதரன் அறிவுக்கு என் ❤️❤️❤️🙏🙏🙏👍👍👍🔥🔥🔥🔥🔥
@dhukkaiappankdhukkaiappan20372 жыл бұрын
Superna
@ravirajtalks43 жыл бұрын
அங்க நிக்கிறவவங்க பாதி பேர் பிராமின்ஸ்... அவங்க முன்னாடி பாடுன பாரு அறிவு நீ வேற மாதிரி 🙏🙏🙏👍👍👍👍👍
@dsjohn21063 жыл бұрын
Ama vera level song aruvu
@prawin_pk16003 жыл бұрын
இதே தான் தலைவா நானும் நினைச்சேன். பிராமின் சேன்னெல்ல பாடுனது தான் highlights eh.❤️
@curiouswanderer7933 жыл бұрын
Ungalukku ellaam, u be swaminatha iyer, Vaidhyanadha Aiyer, Bharathiyar patri thavarana purithalgalodu solli koduthirukkiraargal endru therigirathu. Baba Saheb Bhim Rao Ambedkarin aasan peyar Krishnaji Keshav Ambedkar. Avar oru Brahmin. Sathi enbathu oru adaiyaalam enra idathilirunthu oru vetrumai endra idathirku 1500-1700 il ponathu. Adhai adimai seiyum ayudhsmaaga matriyathu British vandha piragu. Caste system enbadhaiye kondum vandhaargal. Pirithaala. Ippo irukkum aatchiyalargal caste system enbadhai innum ozhikkavilla. Prithala. Itharku naduvil Makkalukku Brahmin veruppai katru koduthu vittargal. Odukka patta samoogathai veli kondu vara neraiyya Brahmins paadu pattirukkiraargal. Arivu inge vandhu avan thiramaiyai kaanbikka eppodhume varaverka paduvan. Avan thadagalai udathavan. Avanukkaana angeegaaram world stage. Melum ithu Brahmins mattume irukkum stage alla. So veruppai agatrivittu, arasiyal parapuraigalai muzhuvadhumaaga purakanithuvittu (adhu veruppai katru koduthaal), UNMAIYAANA VARALAARAI PADINGA.
@lachuanjulachu66083 жыл бұрын
இந்த பாட்ட பாடுனதால இவரு ஜாதிய ஒழிச்சிட்டாருள..😂😂😂😂 இப்ப 1 கோடி ரூபாய் பரிசும் கிடைக்கும்ல 😂😂 மறைந்து போன ஜாதிய விதை போட்டு வளர்க்குற விஷ கிருமிகள் தான் டா நீங்க 😡😡😡
@@saranksp ஒ ஜாதிய பத்தி பேசுறியா ஜாதி வெறி பிடித்த கூவா நீ🤣🤣🤣🤣
@vanithavanitha54423 жыл бұрын
@@saranksp command poda pothay thyrrithu ne yarrunnu🍌🍌🍌🍌🖕🖕🖕🖕
@patilshubham0142 жыл бұрын
I have plan to learn Tamil language for aruvi and pa ranjith . these two are gems. Love from Maharashtra. 💙
@prabus73513 жыл бұрын
செம செம bro, இந்த பாடல் பாடியமைக்கு உங்களுக்கு மிக்க நன்றி வாழ்க வளர்க!
@rajeshwarihariharan8053 жыл бұрын
அறிவு வாழ்த்துக்கள் தம்பி..நீ வென்றுவிட்டாய் தம்பி❤️❤️❤️❤️..
@periyasamy10143 жыл бұрын
பாட்டு கேக்கும்போது புல்லரிச்சது சார் vera level
@vishnusharmav25093 жыл бұрын
💯💯💯💯😍😍
@periyasamy10143 жыл бұрын
@@vishnusharmav2509 thanks bro
@m.satheeskumar.97433 жыл бұрын
yes bro
@deepikamagesh4743 жыл бұрын
@@vishnusharmav2509 😭
@jenefjeeva073 жыл бұрын
Same ❤️❤️
@balamurugan20833 жыл бұрын
He is the topmost rapper in Tamil right now🔥🔥
@1.2million823 жыл бұрын
சாதியால் பிரிந்த தமிழன் அன்று , மதத்தால் பிரிந்து கிடக்கிறான் இன்று. மொழியால் ஆவது இணையட்டும் என் இனம் 😌
@ArasiyalTamizhan3 жыл бұрын
மது அருந்துவதை முற்றிலுமாக தவிர்க்க வேண்டும் - அம்பேத்கர் 🙏🙏🙏
@ganeshchandrakaladaran98423 жыл бұрын
Arivu won over the crowd. Hats off
@sachinrkrishna62093 жыл бұрын
The lyrics the rap woww fan from kerala
@sasikumar22113 жыл бұрын
I feel proud machan arivu Arakkonam is native for arivu 😘 my classmate luv u mame😘
@wowcarwash47943 жыл бұрын
Bro Avaru contact kedaikuma
@senthilselvan76803 жыл бұрын
Proud friend
@gudimetlavijaybharath89213 жыл бұрын
Did everyone in the class,sort of,like or respect him,after knowing what he was after?
@sasikumar22113 жыл бұрын
@@gudimetlavijaybharath8921 he is my childhood Frnd do u know that and family friends for so many years so pls think before commenting
@gudimetlavijaybharath89213 жыл бұрын
@@sasikumar2211 @Sasi Kumar Woh.woh.woh.I am just interested in knowing that how people treated him and how will they receive him after acknowledging what he became.He says he writes his lyrics from his life experiences as well.So do you know of any discrimination he faced in............class room or around classmates,anywhere? And I am a die hard fan of him and casteless collective band...from yesterday."YESTERDAY".You have to pardon me because I could possibly not know him,me being a telugite. Fun fact:Recently knew about Pa.Ranjith sir from "sarpatta parampara" even after watching kabali,kala long ago.I should be ashamed of myself and I know why. *Something I want to say "Don't ever let anything divide you because Tamilians are known for their unity."*
@prabukarthik10 Жыл бұрын
இந்த பாடலை கேட்டு என் இரத்தம் முதல்முறையாக துடித்ததை உணரமுடிந்தது
ஜெய் பீம் தோழர்... மிகவும் அருமையான பாடல் வரிகள்... மகிழ்ச்சி அளிக்கிறது.
@knowledgegainer41533 жыл бұрын
Pakka mass... Arivu... Vera level... All the best for your future...
@prabhakaranhenry3 жыл бұрын
சூப்பர் அருமையான பாடல் அர்த்தம் உள்ள வரிகளில் ராப் இசையுடன் வழங்கிய இருவருக்கும் வாழ்த்துக்கள்.
@sivaraj68743 жыл бұрын
உரிமைகளுக்காக போராடும் அனைவருக்குமான வலிமையான அழிக்க முடியாத ஒரே ஆயுதம் பாபா சாகேப் அம்பேத்கர் (பீமா ராவ் ராம்ஜி அம்பேத்கர்)
@leninc49263 жыл бұрын
நீ என்ன எங்க வேனா கூப்டு ஆனா நான் என் அரசியல பேசிட்டெ இருப்பேன்.. வேற லெவல்யா அறிவு நீ..ம்
@diagnocare49843 жыл бұрын
Powerful lyrics which is dedicated to our Dr. Ambedkar who face the many incidents in his childhood and make law against of untouchability
@krishnasamy92473 жыл бұрын
Neenga thirutha vey mattingala
@krishnasamy92473 жыл бұрын
Bro eppo enna nadakkuthunu parunga
@naankadavul51363 жыл бұрын
@@saravananm6144 do you know what is reservation? Every caste have reservation.. even you have reservation quote.. do have some general knowledge and then talk about that..
@naankadavul51363 жыл бұрын
@@krishnasamy9247 last week ONLY it happened.. in a village, the election polling booth was in dalit area.. so the upper caste people didn't go for voting.. and protested to change the polling booth area.... There are lot of things happening there.. you are in safer zone.. so you can talk like that
@chandthiru19013 жыл бұрын
Wt a energetic wonderful performance brother 💯💯💯🏆🏅🎤🎤🎤🥰
@ssivan44143 жыл бұрын
அறிவு தம்பி இன்னும் மென்மேலும் வளர்ச்சி அடைய வேண்டும் என்று வாழ்த்துக்கள் ஜெய் பீம்
@deepthiahchinnu89023 жыл бұрын
Really this person is so talented..🙏ARIVU
@zurbmij3 жыл бұрын
ദേഷ്യപ്പെടുന്ന ഒരു തലമുറ തന്നെ ഉണ്ടിവിടെ 🖤🔥🔥
@TamilInniyan3 жыл бұрын
Arivu reminds me of Eminem, lyrically sound and can rap fast. Social Justice message is amazing. Keep it up, congrats.
@SivasriG-UMB3 жыл бұрын
அறிவு அண்ணா தொடர்து ஆல்பத்தை பண்ணுங்க கோடிகணக்கான ரசிகர் மக்களுக்காக ஒர் நாள் மேடைல பாடுங்கா..... உங்க புகழ் உலகம் முழுவதும் பரவட்டும்....... வாத்துக்கள் அண்ணா
@lovelylove643 жыл бұрын
தோழரே உம் பாடல்களில் நான் அதிகமா பார்த்த கேட்ட பாடல் இதுமட்டுமே எப்படியும் ஒரு 100முறை கேட்டுள்ளேன் தோழரே வாழ்த்துக்கள்
@sakthivelksp28173 жыл бұрын
மிக மிக சிறப்பான வாழ்க்கை வாழ்வதற்கான சாதி பேதங்கள் இன்றி உன் பாடலை பாராட்டுகிறோம்
@NaveenNaveen-ft8md3 жыл бұрын
Beautiful arivu anna ..extraordinary voice with intelligent passage...😋😋😋
@shivasfactory83883 жыл бұрын
FT. Arivu 😍💓.. கற்பி ஒன்று சேர் புரட்சி செய். 🙏💙
@s.thamilanbans.thamilanban7153 жыл бұрын
Superb Brother Arivu, I Love this song..Dr.Baba, Sagap, Annal, Ambedkar.. Aiya song Jaibeem..
@padmarajk73073 жыл бұрын
அறிவு நீங்கள் செல்லும் பாதை சிறந்த பாதை சமூக மக்களின் வலியை சுமந்து செல்கிறீர்கள்...போராட்டம் என்பது எந்த வடிவிலும் எடுத்துச் சொல்லலாம் ... மகிழ்ச்சி👍🏻👍🏻👍🏻
@haristatil51823 жыл бұрын
Thalaiva nee vera level goosebumps bro 🔥
@sarathvalavan4603 жыл бұрын
இந்த பாடலை 100 முறை கேட்டிறுப்பேன்
@kumart80083 жыл бұрын
Goosebumps, Amazing thank you Arivu..Long live the legend of Dr.BRAK
@iniyavaliniya89793 жыл бұрын
அருமையான பாடல் வாழ்த்துக்கள் சகோதரா சாதிகளற்ற சமுதாயம் வேண்டும் அன்றுதான் நம் நிலை மாறும் .
பிராமணர்கள் channel la அம்பேத்கரை பற்றி பாடுனது வேற லெவல் தலைவா...
@syamlalgopi69063 жыл бұрын
Love from kerala 💪💪💪💪
@actionscenes71923 жыл бұрын
Damn, we should encourage rap with good lyrics in India. He is in level with Eminem in lyrics and words
@fuhrermr Жыл бұрын
Yes you are right ✅️ 👏
@jebasrajece3 жыл бұрын
எப்படி படிக்காமல் விட்டேன் இந்த மனிதனை என்று நினைக்க தோன்றுகிறது. இந்த பாடலை கேட்ட பின் கொஞ்சம் இருந்த சாதிய நினைவும் சாக்கடையில் விலுந்தது. நன்றி அறிவு என்னுடைய அறிவை திறந்தமைக்காக
@StudentsofArmstrong3 жыл бұрын
🥰💙💙
@veerasamy75932 жыл бұрын
Yes
@sundarajansuraa4364 Жыл бұрын
Ana boomer mathri religiona follow panuvnga athana
@muhammad58613 жыл бұрын
Vera level அறிவு அண்ணா...... Vazhtha vayathillai vanangugindren
@-PURUSHOTHAMANV3 жыл бұрын
Entha song anithu mathiyil padiya arivu avarkaluku nanri vazhthukal
@abookhan17243 жыл бұрын
Intha idathula intha paata paatuna paduna paaru mansuha ya.yow arivu. Real thug ya nee..kola mass uh sir ae...🔥🔥🔥👌
@rameshp2963 жыл бұрын
எல்லாம் மாறும் ஒரு நாள் நண்பா...
@yaathregan4743 жыл бұрын
Maaranum❤️
@sathiyamoorthy93733 жыл бұрын
அறிவு நீ வேற லெவல் அந்த இடத்தில் பாட ஒரு தைரியம் வேண்டும் சூப்பர் வாழ்த்துக்கள்
@nizar94683 жыл бұрын
Indha paata vijay tv la paaduna paathya vera level thala....
@pragadeshwar.v39693 жыл бұрын
Yen bro Vijay tv la apd enna problem ellarum itheya solringa
@Nikil Rathnam yetho oruthar vera oruthangala iruka kudatha??
@sundarajansuraa43643 жыл бұрын
@Nikil Rathnam what ?.. Just watch the show apart from entertainment !!you will see who are all the contestants!!how a winner is not a famous like a eliminated person!! How each contestants knows the previous contestants!!..
@sundarajansuraa43643 жыл бұрын
@Nikil Rathnam ok!! Where is last year winner ?? Is he a fame now!!🤣🤣
@vishnubold80153 жыл бұрын
Intha song ungala mattum than paada mudium vera level bro............. Vera yaralium try kuda panna mudiyadhu arive anna
@harishakumar2413 жыл бұрын
You know what I would really like to see an Arivu Yogi.B Collab. 💯
@farithasherin17373 жыл бұрын
புரட்சி செய்வோம்... புது உலகம் படைப்போம்... 😍
@vlekshmi15283 жыл бұрын
Who is here after Enjoy Enjammi???
@nithishvijainithishvijai82253 жыл бұрын
Brother Very Super... Jaathi Veriyargalai unga paadalaal thagarththu erinjittingaa... God Blessings... Anbudan GaneshVijai...
@clamentsathya6373 жыл бұрын
Arivu,your lyrics are so wonderful, its tearing our hearts
@ManojkumarArumugam Жыл бұрын
Goosebumps everytime hearing this 💥
@prinstech99973 жыл бұрын
Damnnnn bro .. impressed 👏👏👏👏from eela thamilan
@nikilsaru10983 жыл бұрын
vera level... clarity in words.. the thoughts.. paa..
@ashokkumarg62773 жыл бұрын
U set a new mile stone Brother 🔥🔥🔥🔥🔥🔥 Dravidian 🔥🔥🔥🔥 🔥 South India vaLga , love TN , KR, KRL, AP
@rajamani20283 жыл бұрын
DRAVIDIAN RIDING ON TAMILANS BACK.
@dineshcr73033 жыл бұрын
Belongs to Dravidian Stock
@manjuprasad1142 жыл бұрын
Bro vera level... From Manju prasad Bangalore 🤩😎 I'm a big fan of Ambedkar
@vallinayagam0073 жыл бұрын
மேடையில் கை தட்டிய வர்களுக்கு உள்ளுக்குள் எரிந்து கொண்டே இருக்கும் என நினைக்கிறேன்.