உங்களைப் போல எல்லோரும் தங்கள் வேலைகளை வீடியோ பதிவு செய்தால் எல்லார்க்கும் எல்லாம் தெரிந்துவிடும். குழப்பங்கள் ஏமாற்றம் இருக்காது. மிக தெளிவாக உள்ளது. மேலும் மேலும் வளர ☝️💪வாழ்த்துக்கள்🎉🎊 அண்ணா
@motorbiketamil2 жыл бұрын
மிக்க மகிழ்ச்சி நண்பா 😀😀🙏🙏
@jestmusik Жыл бұрын
ரொம்ப சூப்பரா வேலை செஞ்சிக்க. வேற லெவல்ல நீங்க இருக்க வேண்டியது ஆனால் கூட பணம் கொஞ்சம் இருந்துச்சுன்னா நல்ல டூல்ஸ் வச்சி போட்டு பண்ணலாம்
@motorbiketamil Жыл бұрын
thank you
@ramakrishnan7452 Жыл бұрын
❤அண்ணா சூப்பர் அண்ணன் ❤👍🤝👌
@santhoshmadevk19392 жыл бұрын
அருமை நண்பரே
@jeevakPoovarasank-hf4bl Жыл бұрын
உங்க வீடியோ பார்த்து தான் ப்ரோ நான் வீட்டிலேயே லட்சி சூ மாத்தணும் ப்ரோ வீடியோ போட்டதுக்கு நன்றி வாட்ஸ் அப் நம்பர்
@velmurugant2072 жыл бұрын
மிகவும் பயனுள்ள பதிவு
@motorbiketamil2 жыл бұрын
மிக்க நண்றி 🙏
@kuhaneshorrl2137 Жыл бұрын
உங்கள் கடை விலாசம் சார் நான் சென்னை உங்களிடமே சர்வீஸ் விட விருப்பம்❤
@velmurugan-rs7te2 жыл бұрын
Supers service pandringa Anna , valthukkal,
@motorbiketamil2 жыл бұрын
மிக்க நண்றி 🙏
@velmurugan-rs7te2 жыл бұрын
& crank soft repor panna barring alavu maruma anna
@velmurugan-rs7te2 жыл бұрын
Gas kit repor panna bistan alavu maruma Anna , I'll a bistan new PCs potanuma anna
@karthikepk76682 жыл бұрын
Hi,your explanation is clearly very good bro👍
@motorbiketamil2 жыл бұрын
Thank you so much 🙂
@naveen1724 Жыл бұрын
அருமை நண்பா
@rmstwowheelerservice2 жыл бұрын
Arumayana pathiwo super nanba
@motorbiketamil2 жыл бұрын
thanks for watching nanba
@mdasar98283 ай бұрын
Super அண்ணா
@SanthoshSanthosh-xe3cu10 ай бұрын
Super nanba🎉
@manickammk1023 Жыл бұрын
மிகவும் தெளிவாக புரிந்து கொள்ளும் வகையில் கூறியுள்ளீர்கள்.மிக்க நன்றி ! ஆயில் அதிகமாக நிரப்பினால் என்ன மாற்றம் நிகழும். அவை நல்லதா அல்லது ஆபத்தா?
@motorbiketamil Жыл бұрын
ஆயில் அதிகமானால் லீக்கேஜ் ஆகும் வேற எந்த பிரச்னையும் வராது நண்பா...
@manickammk1023 Жыл бұрын
@@motorbiketamil thanks for information.
@Marikitchen2 жыл бұрын
Super explain thankyou sir
@motorbiketamil2 жыл бұрын
You're most welcome
@rx_arun1432 жыл бұрын
Super anna ❤️❤️ 💖💗❤️
@motorbiketamil2 жыл бұрын
thank you very much 🙏🙏🙏
@selvarajsankarapandian29882 жыл бұрын
Super bro Thank you
@PrakashThangaraj-i4h Жыл бұрын
Super anna🎉
@rpugal78302 жыл бұрын
Nice ❤️😀
@motorbiketamil2 жыл бұрын
Thanks 🤗
@mathimathiyazhagan54269 ай бұрын
Thank you bro
@motorbiketamil9 ай бұрын
Welcome
@kannanp82312 жыл бұрын
Bro XL super ku oil mathura video podunga bro ?????.
@sakthivels72282 жыл бұрын
Pickup ella na clutch shu clutch bell chenge panna podumaa
@suryajayavel55562 жыл бұрын
Good explaine
@motorbiketamil2 жыл бұрын
Thanks for liking
@govinthasamy35662 жыл бұрын
Anna TVs sport bike ignition line varuthu analum bike star agaley enna proplem
@motorbiketamil2 жыл бұрын
air filter doom adachi irukkanu check pannuga, valve open agirunthalum start agathu, plag poirunthalum start agathu .. thanks for watching 🙏🙏
@mariyammal-1862 жыл бұрын
Xl super general full service video poduga anna pls...
@motorbiketamil2 жыл бұрын
Sure 👍
@manickammk1023 Жыл бұрын
மதிப்பிற்குரிய சகோதரர்க்கு, இப்பொழுது எனது XL 100 i touch modal வண்டியில் அடிக்கடி ஸ்பார்க் பிளக் மாற்றிக் கொள்ள வேண்டி உள்ளது மற்றும் சைலேன்சரில் கருப்பு புகை வெளியேறுகிறது. அதில் கை வைத்து பார்த்தபோது ஆயில் கலந்த கருப்பு திரவம் போல் இருந்தது. இன்ஜின்னில் எந்த பாகங்கள் பழுது ஆகி இருக்கும்? எதை மாற்ற வேண்டும்? எமது கூற்றுக்கு செவி சாய்க்கும் மாறு மிகவும் தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன். மேலும் ஒரு மிக சிறிய வேண்டுகோள் XL 100 i touch modal வண்டியின் “இன்ஜின் ஒர்க்" தங்களின் பார்வை கீழ் வைக்கிறேன்.மிக்க நன்றி சார்
@motorbiketamil Жыл бұрын
ஹெட்டு மற்றும் போர்கிட் வேளை செய்ய வேண்டும் நன்பா
@manikandan-up1dd Жыл бұрын
Superbro
@motorbiketamil Жыл бұрын
Thanks 🤗
@BalaBala-rm8mc Жыл бұрын
Bro speed ah poitu accilater vita varak varak nu vitu vitu sound Varu dhu bro என்ன செய்ய வேண்டும்
@motorbiketamil Жыл бұрын
g v soft benda irukkanu check pannuga bro.. chain tight loose irunthalum varum
@raghuachar5539 Жыл бұрын
Tqu😍
@velmurugan-rs7te2 жыл бұрын
Gas kit mathi engine service panna evlo agum Anna , xl heavy duty ku
@motorbiketamil2 жыл бұрын
மாற்றும் பொருளை பொறுத்து வரும் நன்பா
@nsanthosh21662 жыл бұрын
Noic work
@pethumareeswaranm94392 жыл бұрын
xl clutch eppudi work aguthunu sollunga bro.xl la gear box irukuma
@motorbiketamil2 жыл бұрын
kandippa video upload pandren bro.. gearbox no bro...
@pethumareeswaranm94392 жыл бұрын
@@motorbiketamil thanks bro I'm waiting for your video
@RajsureshKumar-lo9cq10 ай бұрын
Supur
@shortsooshorts83152 жыл бұрын
Hai anna
@motorbiketamil2 жыл бұрын
hi sabari..
@puppytamil5332 жыл бұрын
Super
@motorbiketamil2 жыл бұрын
Thanks
@vinothkumar-jz6ix Жыл бұрын
Anna first starting panni kattunga bro
@muhammadabrorrmaulana5308 ай бұрын
Kamfret yau rika top markotop
@jeevakPoovarasank-hf4bl Жыл бұрын
வீடியோவை போடுகிறேன் ப்ரோ, அந்த நம்பர்ல போய் பாருங்க பாத்துட்டு எப்படி இருக்குன்னு சொல்லுங்க.
@manickammk1023 Жыл бұрын
அண்ணா! என்னுடைய XL 100 ல் அடிக்கடி spark plug மாற்றவேண்டி உள்ளது.அந்த பிளக்கில் கருமை பதிந்துள்ளது. இன்ஜின் ஒர்க் செய்தால், இதற்கு ஒரு தீர்வு கிடைக்குமா? அப்படி என்றால் இன்சஜினில் எந்த ஒர்க் செய்ய வேண்டும்? மேலும் இன்சஜின் ல் செலுத்திய இன்ஜின் ஆயில் சில நாட்களில் குறைவதற்கு எவை காரணமாக இருக்கலாம்? அதற்கான தீர்வை கூறுமாறு மிகவும் பணிவுடன் கேட்டுக் கொள்கிறேன். நன்றி சகோதரர்!
@motorbiketamil Жыл бұрын
ஸ்பார் பிளக் அடிக்கடி போவதற்கும் இஞ்சின் ஆயில் குறைவதுற்கும் சய்லன்சரில் வெள்ளை புகை வருவதற்க்கும் போர்கிட் தேய்மானம் ஆனதே காரனம். நீங்கள் போர்கிட் மாற்றலாம் அல்லது ரீயிசெட் செய்யலாம் கூடவே எட்டில் உள்ள வாழ்வுவையும் சீட்டிங் செய்து போடுங்கள். நண்றி 🙏
@manickammk1023 Жыл бұрын
@@motorbiketamilநன்றி
@BalaBala-cv6qk Жыл бұрын
Full engine rework amount. Evalo bro agum
@motorbiketamil Жыл бұрын
4k - 5k agum bro...
@BalaBala-cv6qk Жыл бұрын
@@motorbiketamil thanks bro
@petergopal72182 жыл бұрын
ஒரு சந்தேகம் னா. சூப்பர் XL வண்டி யில் ஓட்டும்போது புகை அதிகமாக வருது பிக்கப்யில்லா இதற்கு என்ன காரணம்.
@motorbiketamil2 жыл бұрын
சய்லன்சர் புல்லா கரி அடைச்சிட்டு இருக்கும் .. சய்லன்சர் கிளின் பன்னி போடுங்க சரியாகிடும் ..2 ஸ்டோக்ல புகை வரும் நண்பா..
@santhoshmadevk19392 жыл бұрын
அண்ணா என் வண்டி யில் 500ml ஆயில் ஊற்றிவிட்டுட்டாரு எங்க மெக்கானிக் ஆனால் எல்லாம் லீக் ஆகி chain engine ஸ்ப்ரே aagidichu
@motorbiketamil2 жыл бұрын
oil capacity 350ml தான் நண்பா .... அதர்க்கு மேல் ஊற்ற வேண்டாம்
@kannanp82312 жыл бұрын
Oil mathura video ithulai iruku bro ok . Nan பாக்கல bro sorry .
@jeevakPoovarasank-hf4bl Жыл бұрын
Hii
@shyamandtechnology2 жыл бұрын
appadi podu sittappe..
@lovestutus9804 Жыл бұрын
Nut romba tighta iruku
@kannanp82312 жыл бұрын
பனை அப்படின்னு சொன்னிங்கலே அது என்னா bro ???. கல்லுல தட்டாதிங்க அப்படின்னு சொன்னிங்க அது enna bro ???.
@elangovanraj9330 Жыл бұрын
nanba for me 1800 rs
@sathiyamurthymurthy-k1s4 ай бұрын
Sssss
@sukrjithpt2886 Жыл бұрын
👍
@kannanp82312 жыл бұрын
Unga whatsapp number solunga bro !!!!!.
@kathirm49282 жыл бұрын
Super
@motorbiketamil2 жыл бұрын
Thanks
@kannanp82312 жыл бұрын
Bro XL super ku oil mathura video podunga bro ?????.
@motorbiketamil2 жыл бұрын
ஏற்க்கனவே போட்டுறுக்கேன் செக் பன்னி பாருங்க ப்ரோ...