#SM178

  Рет қаралды 114,336

SUPER MUSLIM

SUPER MUSLIM

Күн бұрын

Пікірлер: 390
@polyshieldroofing6903
@polyshieldroofing6903 2 жыл бұрын
இகாமத்தே தீன் என்ற வார்த்தையின் பொருள் என்ன ? இகாமத்தே தீன் என்றால் என்ன ?
@SUPERMUSLIM
@SUPERMUSLIM 2 жыл бұрын
தீன் என்றால் மார்க்கம், இகாமத் என்றால் அதை நிலைநிறுத்துவது, வாழ்வின் அனைத்து துறைகளிலும்(ஆன்மீகம், குடும்பவியல், அரசியல், பொருளியல்)இறைவனுக்கு கட்டுப்படும் ஒரு வாழ்வியல் முறை, அதை பிரச்சாரம் செய்வதோடு முடிந்து விடாமல், அதை அதிகாரத்தில் அமர்த்தும் வரை ஓயாது பாடுபடுவது, தான் இகாமதே தீன்
@mkmazeem2528
@mkmazeem2528 2 жыл бұрын
Alhamdulillah
@RAJAMOHAMEDD
@RAJAMOHAMEDD 2 жыл бұрын
இந்த இரண்டு வார்த்தையில் இவ்வளவு ஆழமான கருத்துகள் என்னை ஆச்சரியப்படுத்துகிறது. சுப்ஹானல்லாஹ்
@polyshieldroofing6903
@polyshieldroofing6903 2 жыл бұрын
@@SUPERMUSLIM அல்லாஹ் உங்களுக்கு அருள்புரியட்டும்
@polyshieldroofing6903
@polyshieldroofing6903 2 жыл бұрын
நான் வாழும் காலத்தில் கண்ட,கேட்ட சிறந்த மார்க்க பணி செய்யும் நபர்களில் நீங்களும் சேர்ந்து விட்டிர் சகோதரரே الحمد لله
@kumaranran9757
@kumaranran9757 2 жыл бұрын
முஸ்தபா பாய் அவர்களின் ஒவ்வொரு பதிவுகளும் ஒன்றை ஒன்று மிஞ்சும் அளவுக்கு அட்வான்ஸாக இருக்கிறது. 👌👌👌👌
@smubeen4315
@smubeen4315 2 жыл бұрын
Masha Allah
@rasuldeen4296
@rasuldeen4296 Жыл бұрын
Masha Allah
@haribathameenhariba9785
@haribathameenhariba9785 2 жыл бұрын
அஸ்ஸலாமு அலைக்கும் சகோதரரே குர்ஆனில் ஒவ்வொரு வார்த்தைக்கும் இவ்வளவு அர்த்தங்கள் இருக்கிறது என்று இப்பொழுது தான் புரிகிறது அல் காஃப் சூரா முன்பு ஓதும் போது குர்ஆனை வெறுமனே படித்துக்கொண்டிருந்த மாதிரி தெரிந்தது ஆனால் அல் காஃப் வசனங்களை இப்போது ஓதும் போது அல்லாஹ் இறுதி காலத்தில் நாம் எப்படி வாழவேண்டும் என்று அல்லாஹசொன்னது நேர்வழி பெற்ற எல்லோருக்கும் போய்ச் சேர்ந்தது அல்ஹம்துலில்லாஹ் சுபஹானல்லாஹ் அல்லாஹு அக்பர் ❤️👍🏻
@nijaranvarnijaranvar8043
@nijaranvarnijaranvar8043 2 жыл бұрын
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்தஹு ஆட்சியும் அதிகாரமும் அனைத்தும் அல்லாஹ்வுக்கே அல்லாஹ் மிக பெரியவன் நான் இதை ஒவ்வொருவருக்கும் எத்தி வைக்கும் போதும் என் நண்பனாக இருக்கட்டும் உறவுகளாக இருக்கட்டும் எல்லோரும் என்னை ஒரு குழப்பவாதியாகவும் என்னை விட்டு விளகி செல்கிறார்கள் அதை பற்றி நான் கவலை பட வில்லை நான்அல்லாஹ்வின் பொருத்தத்தை நாடியே இதை எத்திவைக்கிறேன் நீங்கள் ஆதரத்தோடு சொல்லும் ஒவ்வொன்றையும் எனது மகளிடம் கேட்டு தெரிந்து கொள்கிறேன் பிறகே மற்றவர்களுக்கு சேர் செய்கிறேன் அல்லாஹ்விர்க்காக உங்களை நேசிக்கிறேன் உங்கள் மூலமாக நிறைய விசயங்களை நானும் எனது குடும்பமும் சில குடும்பமும் கேட்டு நேர்வலியடைந்துள்ளோம் புகழும் புகழ்ச்சியும் அல்லாஹ்வுக்கே உரியது ஜஷாக்கல்லாஹ் ஹைர்
@TamilQuranNetwork
@TamilQuranNetwork 2 жыл бұрын
இறைவன் உங்களுக்கு இல்மயும், பூரண உடல் நலத்தையும் தருவாறாக - ஆமீன்
@anshar.8312
@anshar.8312 2 жыл бұрын
மாஷா அல்லாஹ். சூரா அல் காஃப் விளக்கம் அருமையாக உள்ளது சகோதரரே.அறிவுள்ள கல்வி தேடக்கூடிய மக்களுக்கு அல்லாஹ் நேரான வழியை அதிக அதிகமாய் ஏற்படுத்துவனாக
@muhammathunapi493
@muhammathunapi493 2 жыл бұрын
ஆமீன்
@azaru5670
@azaru5670 2 жыл бұрын
உங்களது மாணவனாக இருப்பது மகிழ்ச்சி
@muhammathunapi493
@muhammathunapi493 2 жыл бұрын
அல்ஹம்துலில்லாஹ்
@leed1354
@leed1354 2 жыл бұрын
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி பரக்காத்துஹு பாய் இனி வரக்கூடிய காலங்கள் ரொம்பவும் மோசமாக இருக்கப்போகிறது என்பதில் எந்த சந்தேகமும் இல்லை மோசமான காலம் கண்முன்னே தெரிகிறது பாய்
@rifasmohamed6796
@rifasmohamed6796 2 жыл бұрын
உங்கள் ஆயுலில் அல்லாஹ் பரகத் செய்ய அல்லாஹ்விடம் துஆ கேட்கிரேன்
@amina1148
@amina1148 Ай бұрын
Allahu Akbar! Subhanallah! Alhamdullilah! Jazakallah!
@zubairhakkim214
@zubairhakkim214 2 жыл бұрын
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரக்காத்துஹூ 🌹 அல்ஹம்துலில்லாஹ் 🌹 மீண்டும் உங்கள் பதிவைப்பார்த்தேன் மாஷா அல்லாஹ் 👍 முன்பு தெளிவு ஏற்பட்டதை விட இப்போது அதிக அளவு அல்லாஹ் தெளிவை ஏற்படுத்துகிறான்👍 ஹிலாஃபத்தை நிறைவாக செய்தும் தன் கடமையை முழுவதும் நிறைவேற்றி ஒரு பாவமும் செய்யாத நபிகள் நாயகமே100 தடவை பாவமன்னிப்பு செய்யும் போது அல்லாஹ் பாதுகாத்தவரைத் தவிர எந்த கடமையை யும் முழுவதும் செய்யாத நாம்மில் பலர் பாவமன்னிப்பு செய்வதற்கு தடையாக இருப்பதற்கு காரணம் தான்னை நல்லவர் தூய்மையானவர் என்று பெறுமைபேசி ஆனவம் கொள்வதுதான்.அல்லாஹ்தான் நேர்வழி காட்ட வேண்டும். தன்னால் முடிந்தவரை நன்மையை செய்து பிறருக்கும் ஏவி தீமையை நாமும் தடுத்துக் கொண்டு பிறரையும் நம்மால் முடிந்த வரை தடுக்க வேண்டும். தன்னால் முழுவதும் நிறைவேற்ற முடியவில்லை என்ற குற்ற உணர்வு கொண்டு பாவமன்னிப்பு செய்வதுதான் அல்லாஹ் வின் அருளைபெறும் வழியாகும். திருந்தி பாவமன்னிப்பு கேட்டபின் இறைவனைத் தவிர வேறு யாருக்கும் அஞ்சாமல் அல்லாஹ் வின் மீது அதிக அளவில் அச்சம் கொண்டபின் மனதைத் தீமையை விட்டும் விலகிய பின் தூய்மையான உள்ளத்திற்கு அல்லாஹ் நேர்வழி காட்டுவான். அல்லாஹ்விற்கு தூதருக்கு ம் கட்டுப்பட முயற்சி செய்வோம் . அல்லாஹ் அருள் புரிவானாக 🌹
@masterkuna4579
@masterkuna4579 2 жыл бұрын
எல்லா மதமும் நல்லதையே சொல்கிறது இதை புரிந்தால் சரிதான்
@zubairhakkim214
@zubairhakkim214 2 жыл бұрын
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரக்காத்துஹூ 🌹 மாஷா அல்லாஹ் 🌹 அல்ஹம்து லில்லாஹ் 🌹 இன்ஷா அல்லாஹ் 🌹இனி வரும் காலங்களில் மிகவும் கவனமாக குர்ஆனை விளங்கி வருவதற்கு நம் உள்ளத்தில் இறையச்சத்தை அதிகப்படுத்தி உள்ளத்தை தூய்மை செய்தல் அவசியம். பெருமை போறாமை ஏற்படுத்தும் ஷைத்தானின் சூழ்ச்சிகளை எப்பொழுது நம் உள்ளத்திலிருந்து அகற்றி தான் சொல்வது மட்டுமே சரியானது என்ற வரட்டு கவுரவம் பார்க்காமல் அல்லாஹ் நாடினால் யாருக்கு வேண்டுமானாலும் நேர்வழி கொடுக்கலாம் என்ற அடிப்படையில் ஒரு மனிதன் வரும் போது உண்மைக்கு உறுதுணையாக நாம் நிற்கும்போதுதான் அல்லாஹ் வின் அருள் கிடைக்கும் 👍 அல்லாஹ் உங்களுக்கு அருள் புரிவானாக 🌹 உங்கள எளிமையான பயான் உண்மையை தேடும் நல்லுள்ளங்களுக்கு நேர்வழியை வெளியே எடுத்து வைக்கிறது 👍
@muhammathunapi493
@muhammathunapi493 2 жыл бұрын
நேரம் வரும் அப்போது ஒரு அழைப்பு விடுத்து விடுங்கள் முடிவெடுப்போம் அல்லாஹ் நம்மை வழி நடத்திக் கொண்டு போவான் ... இன்ஷா அல்லாஹ்
@syedabdullabasha7089
@syedabdullabasha7089 2 жыл бұрын
அஸ்ஸலாமு அலைக்கும் ❣️ சக்தியும் ஆற்றலும் அல்லாஹ்விற்கே அன்றி யாருக்கும் இல்லை.
@nafeernafeer9646
@nafeernafeer9646 2 жыл бұрын
அல்லாஹ்வின் மீது ஆனையாக நான் சாட்சி கூறுகிறேன். உண்மையில் எது தீன் இதுதான் என்பதை இப்போது புரிந்து கொண்டேன் அல்லாஹ் உங்களுக்கு ரஹ்மதையும் பாகத்தையும் தருவானாக
@halalmoney4685
@halalmoney4685 2 жыл бұрын
Waiting for SATANIC SERIES! மாஷா அல்லாஹ் சூரா கஹஃப் விளக்கம் மிகவும் அருமை! தொடர்ந்து உங்கள் பதிவுகளை பார்க்க காத்து இருக்கிறோம்! இன்ஷாஅல்லாஹ்... மல்ஹமா too
@FaisalFaisal-ep8nf
@FaisalFaisal-ep8nf 2 жыл бұрын
Unga video Kanam
@Tamilkavalansozhiyan
@Tamilkavalansozhiyan 2 жыл бұрын
Assalamu alaikum sagothiri
@EFunJoy
@EFunJoy 2 жыл бұрын
We are also waiting for your video sister. Pls translate sheik imran husain's bayan in tamil.
@kamaludeen1996
@kamaludeen1996 2 жыл бұрын
சிப் நெற்றியில் தான் போடுவான்
@EFunJoy
@EFunJoy 2 жыл бұрын
@@kamaludeen1996 Hand. Exactly Wrist between index and thumb fingers.
@mohamedhiras4652
@mohamedhiras4652 2 жыл бұрын
அல்ஹம்துலில்லாஹ் உங்களிடம் தூய உன்மையான கல்வியை கற்க உதவிய அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும்...
@mohamedrafiq4129
@mohamedrafiq4129 2 жыл бұрын
ما شاء الله الحمد لله ان شاء الله I'm waiting for climaxe scene அருமை . قُلْ رَّبِّ اِمَّا تُرِيَنِّىْ مَا يُوْعَدُوْنَۙ‏ (நபியே!) நீர் கூறுவீராக: “என் இறைவனே! அவர்களுக்கு வாக்களிக்கப்பட்டதை (வேதனையை) நீ எனக்கு காண்பிப்பதாயின்: (அல்குர்ஆன் : 23:93) رَبِّ فَلَا تَجْعَلْنِىْ فِى الْقَوْمِ الظّٰلِمِيْنَ‏ “என் இறைவனே! அப்போது என்னை அந்த அநியாயக்காரர்களின் சமூகத்துடன் என்னைச் சேர்த்து வைக்காதிருப்பாயாக” என்று. (அல்குர்ஆன் : 23:94) )
@s.abdulsalam220
@s.abdulsalam220 2 ай бұрын
Knowledge and wisdom are totally different. Knowledge is gained from book hearing/seeing etc. Whereas, wisdom is derived by applying intellect and perception. You are wise, mash Allah. So, don't reply to some alim's who argues based on bookish knowledge without wisdom.
@sirazahamed3188
@sirazahamed3188 2 жыл бұрын
உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும் அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹூ.
@a.wahith2342
@a.wahith2342 2 жыл бұрын
அஸ்ஸலாமு அலைக்கும் முஸ்தபா பாய் உங்களுடைய பயான் மிக அருமையாக உள்ளது ஒரு ஒரு தலைப்பு மிக அருமையாக உள்ளது அல்லாஹ் உங்களுக்கு இல்ம் அதிகப்படுத்துவாயாக ஆமீன் அஸ்ஸலாமு அழைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹூ
@maverich767
@maverich767 26 күн бұрын
That "ninggellam Pacchai Mannuppa " from Vadivelu movie Winner . Bhai has a good movie knowledge as well
@AbdulKader-xk9dp
@AbdulKader-xk9dp 2 жыл бұрын
உலகம் போற வேகத்துக்கு, கட்ட வண்டியில போற இமாம்களுக்கு மத்தியில, DODGE car ல போறிங்க.🔝☪️👍
@muhammathunapi493
@muhammathunapi493 2 жыл бұрын
ஆம்
@RAJAMOHAMEDD
@RAJAMOHAMEDD 2 жыл бұрын
❤️jashakallahu haira மிகவும் பயனுள்ள பயான்
@armaan5004
@armaan5004 2 жыл бұрын
அஸ்ஸலாமு அலைக்கும் பாய் நீங்கள் இப்படி பேசும் விதமே புரியமுடியாதவர்களுக்கும், பாமரர்களுக்கும் இலகுவாக புரிந்து கொள்ளும் விதமாக உள்ளது நீங்கள் பேசுவது மிக தெளிவாகவும் அழகாகவும் உள்ளது அதனால் யார் சொல்வதையும் கணக்கெடுக்க வேண்டாம். விடயங்களை தெளிவு படுத்தும் ஆற்றலை அல்லாஹ் உங்களுக்கு சிறப்பாக வழங்கியுள்ளான் அல்லாஹ் மேலும் உங்களுக்கு அருள் புரியட்டும்.
@farookmohamed1663
@farookmohamed1663 2 жыл бұрын
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்).... பாய் நீங்க சொல்ற கருத்தும் , அதற்கான விளக்கமும் எனக்கு புரிகிறது. Logic Correct ah இருக்கு பாய்... ஆனால் அதை நான் வேற முஸ்லிம் நண்பர்களிடம் அல்லது என்னுடைய சொந்ததிடம் கூறினால் யாரும் நம்ப மாடெங்குறாங்க... அவர்கள் என்னை "நீ இஸ்லாத்தை தப்பா புரிஞ்சிக்கிட்ட, நீ வலிகெட்டில் இருக்க " என்றும். தஜ்ஜால் இன்னும் வரவில்லை, அவனின் குழப்பமும் வரவில்லை. நீங்கள் கூறும் கருத்து இஸ்லாத்திற்கு எதிராக உள்ளது என்றும் சொல்கிறார்கள். ஆனால் நான் அல்லாஹ் உதவி கொண்டு தெளிவாக உள்ளேன். உங்கள் கருத்து சரி , உலக பார்வைக்கும் ஒத்து போகுது..
@syedansari-x2h
@syedansari-x2h 2 жыл бұрын
குரானை சரியா ஸ்ஸடடி பன்னுங்க அரபி ல இல்ல தர்ஜுமாவிலும்,தப்ஸீரிலும் படிங்க பிறகு ஆதிகால வழிகேடு என்ன?? நவீன வழிகேடு என்ன?? இரண்டாக பிரிங்க!! இறுதிகால ஹதீஸ்களை படிங்க இன் ஷா அல்லாஹ் நீங்கள் தெளிவாகி விடுவீர்கள் மேலும் யாருக்கு எதை முதலில் முன்னிறுத்தி அறிவுரை வழங்க வேண்டும் என்ற அடிப்படை தெரிந்து விடும் இன் ஷா அல்லாஹ் தாவா பன்னா எதிர் சகோதரர்கள் கேட்க வேண்டும் குருக்க மறுக்க ஓடுற மக்கள்ட்ட பன்னாதீங்க அது வீன் அல்லாஹ் முதலில் உங்களை அவன் பணிக்கு தேர்வு செய்ய வேண்டும் அதற்கு நாம குரானை அதன் படித்தளங்கள் மூலம் லைனா போகனும் அரபி,தமிழ் தர்ஜுமா,தமிழ் தப்ஸீர், நான் படிக்கிறது I.F.T.யோட தர்ஜுமா மற்றும் தப்ஸீர்,
@farookmohamed1663
@farookmohamed1663 2 жыл бұрын
@@syedansari-x2h ஜக்கள்ளாஹ்...... மிகவும் நன்றி பாய்... உங்கள் மீது அல்லாஹ் ரஹ்மதை பொழியட்டும்... ஆமீன்..
@siruvedaikozhiinerode5116
@siruvedaikozhiinerode5116 2 жыл бұрын
Neegaluma ?
@abdulrajak1577
@abdulrajak1577 2 жыл бұрын
Kingdom Of isreal - இஸ்ராயீல் சந்ததிகளினர் - 12 குடும்ப வம்சம். இறை தூதர் மோசஸ் -வேதம் - தோரா. இப்ப மிஞ்சி இருப்பது 10 வம்சத்தினர். இவர்களே இலுமினாட்டி என்று அழைக்கபடுகின்றனர். தற்போது இவர்கள் சிறிய அளவில் இஸ்ரேலிலும் அமெரிக்கா இங்கிலாந்து உக்ரைன் ஈரான் இந்தியா Etc நாடுகளில் வசிக்கின்றனர். Kingdom of Juda. யஹுத். யூத மதத்தை சேர்ந்தவர்கள் - யூத மதத்தை தழுவியவர்கள் - பாபிலோனிய வம்சா வழியினர் மற்றும் பெர்ஷியா வம்சா வழியினர் . இறை தூதர் தாவீத் - வேதம் ஜபூர் - மேலும் அவர்களாக எழுதி வைத்துள்ள தல்மூத் புத்தகம். 71 பிரிவினர்கள்...
@safirmohamed6307
@safirmohamed6307 2 жыл бұрын
தம்பி தஜ்ஜால் இன்னும் வரவில்லை என்பதே உண்மை. தஜ்ஜால் பற்றிய அறிவிப்புகளில் அவன் இறுதி நாளில் வருவான். அவனை நபி ஈஸா அலை அவர்கள் தான் கொல்வார்கள் என்றும் ஹதீஸ்களில் அறிகின்றோம். தஜ்ஜால் ஏற்கெனவே வந்துவிட்டான் என்றால் ஈஸா நபியும் வந்து சென்றுவிட்டார்களா? இவன் ஒரு சியாக்காரன் தீமையை நன்மைபோல் கூறுகிறான் இவனை நம்பி ஈமானை இழந்துவிடாதீர்கள் தம்பி.
@anazzz.h
@anazzz.h 2 жыл бұрын
ரசூலுல்லாஹ்வின் உம்மத்திற்கு ஏற்பட்டிருக்கின்ற கை சேதமே
@sundersunder1322
@sundersunder1322 2 жыл бұрын
இயேசுவே மெய்யான தேவன்
@yacoobsharif3098
@yacoobsharif3098 2 жыл бұрын
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துள்ளாஹி பரக்காத்துஹூ
@செல்லத்தமிழ்ஜெ
@செல்லத்தமிழ்ஜெ 2 жыл бұрын
மிகவும் பொருமையான விளக்கம் அல்ஹம்துலில்லாஹ்
@jamalnasijamal3388
@jamalnasijamal3388 2 жыл бұрын
அஸ்ஸலாமு அலைக்கும் அல்லாஹ் உங்களுக்கு மென்மேலும் நல்லருள் புரிவானாக..... ஆமீன்
@AbdulRaheem-fp5kj
@AbdulRaheem-fp5kj 2 жыл бұрын
சிறப்பான விளக்கம் நன்றி அல்ஹம்துலில்லாஹ்
@EFunJoy
@EFunJoy 2 жыл бұрын
Masha Allah, Crystal clear explanation bhai. I have not heard this sort of explanation before.... Waiting for next part.. Have to aks to more forgiveness to almighty Allah.
@HariHaran-zm6kr
@HariHaran-zm6kr 2 жыл бұрын
After nearly a week of waiting...finally happy video came..
@islamictamilinfo7271
@islamictamilinfo7271 2 жыл бұрын
اَلْمَالُ وَ الْبَـنُوْنَ زِيْنَةُ الْحَيٰوةِ الدُّنْيَا‌ ۚ وَالْبٰقِيٰتُ الصّٰلِحٰتُ خَيْرٌ عِنْدَ رَبِّكَ ثَوَابًا وَّخَيْرٌ اَمَلًا‏ 18:46. செல்வமும், பிள்ளைகளும் இவ்வுலக வாழ்க்கையின் அலங்காரங்களேயாகும்; என்றும் நிலைத்து நிற்கக் கூடிய நற்கருமங்களே உம்முடைய இறைவனிடத்தில் நன்மைப் பலனுடையவையாகவும், (அவனிடத்தில்) நம்பிக்கையுடன் ஆதரவு வைக்கத்தக்கவையாகவும் இருக்கின்றன. உலகத்தில் எதுவும் நிலை இல்லை தான். அதற்காக குர் ஆனில் இல்லாத வார்த்தை சேர்த்து பொருள் செய்வது வரம்பு மீறுதலாகும். அதற்கு கூலி ........ அல்லாஹ் பாதுகாப்பானாக. ஆமீன்...
@AuraMartOnline5013
@AuraMartOnline5013 2 жыл бұрын
ஒரு குர்ஆன் வசனத்தை வைத்து முழு குர்ஆனும் சொல்லவருகின்ற விடயத்தை புரிந்துகொள்ள முடியாது.
@islamictamilinfo7271
@islamictamilinfo7271 2 жыл бұрын
@@AuraMartOnline5013 அதைத்தான் நானும் சொல்கிறேன். இப்படி தவறாக விளக்கம் தந்தால் மட்டும் என்ன புரிந்து விடப் போகிறது??
@AuraMartOnline5013
@AuraMartOnline5013 2 жыл бұрын
தவறான விளக்கம் என்று நான் செல்லவில்லை. நீங்கள் மேலே இட்டிருக்கின்ற குர்ஆன் வசனத்தை சொன்னேன்.
@islamictamilinfo7271
@islamictamilinfo7271 2 жыл бұрын
@@AuraMartOnline5013 தர்ஜமா மட்டும் போதாது நண்பரே! எனினும் அந்த காணொளியில் அவர் கூறும் தமிழாக்கத்தில் சுய கருத்தையும் புகுத்தியுள்ளார்...
@AuraMartOnline5013
@AuraMartOnline5013 2 жыл бұрын
குர்ஆன் விளக்கம் என்றால் அப்படித்தான் இருக்கும். காலத்திற்கு ஏற்றவாறான விளக்கங்கள். அல்குர்ஆனை மொழிமாற்றம் செய்ய முடியாது. ஒவ்வொரு ஆயத்தையும் அதன்பின்னால் வருகின்ற ஆயத்துக்களோடு சேர்த்துதான் செல்லவருகின்ற விடயத்தை புரிந்து கொள்ளமுடியும். நீங்கள் மேலே இட்டிருக்கின்ற வசனத்தின் முலமாக என்ன சொல்லவருகின்றீர்கள்?
@islamictamilinfo7271
@islamictamilinfo7271 2 жыл бұрын
என்னிடமே வந்து தஜ்வீதுடன் கற்றுக் கொள்ளலாம். கற்றுத் தர நான் தயாராக உள்ளேன்.
@kanniyam2268
@kanniyam2268 2 жыл бұрын
இப்படி காக்க வச்சிற்றீங்களே காணாமல் போன குழந்தை கிடைத்த பீலிங் வீடியோவைக் கண்டவுடன்
@N.Jennathulbahriya
@N.Jennathulbahriya 10 ай бұрын
Mashaallah na adhivamadhigama palaya videos thirumba thirumba paakuran Neraya neraya sindhanaigal pudhusu pudhusa alhamdulillah 🤍 jazaakallahu khair bhai.🎉
@abdulkhalid9964
@abdulkhalid9964 2 жыл бұрын
Masha'Allah... நபி ஸல் (அலை) அவர்களின் (ஹதீஸ்- இக்கால) சுன்னத்திற்க்கு முக்கியத்துவம் கொடுப்பதைவிட..! (இஸ்லாம் மார்க்கதந்தை மகாமே) இப்ராஹிம் நபியின் கொள்கை, தியாகம், குடும்பம் மற்றும் சமூக வாழ்க்கை போன்று "பர்லான கடமை"களை (திருக்குர்ஆனை மேலோங்க) செய்வதற்காக...!! (கழுதையின் குரலாக) போலி வேஷம் போடும் "மஹ்தி ஆலிம்"களிடம் அறப்போர் செய்வதும் கடமையே..!!!
@noor5871
@noor5871 Жыл бұрын
BISMILLAHHILLATHI LAA YADHURU MAA ASMIHI SHAIYUN FIL ARDHI WALAFI SAMAYEE WAHUWAL SAMIYUL AZHIM LAA ILAAHA ILLALLAH MUHAMMADHUR RASOOLULLAH SALLALLAHU ALA MUHAMMED SALLALLAHU ALAHI WASSALLAM LAA ILAAHA ILLALLAH MUHAMMADHUR RASOOLULLAH SALLALLAHU ALA MUHAMMED SALLALLAHU ALAHI WASSALLAM LAA ILAAHA ILLALLAH MUHAMMADHUR RASOOLULLAH SALLALLAHU ALA MUHAMMED SALLALLAHU ALAHI WASSALLAM
@omarmj1028
@omarmj1028 2 жыл бұрын
Assalamu alaikum va rahmathulla .... Wait for 10 days... Jasakkallah 🥰
@shukkoorhaseena3546
@shukkoorhaseena3546 2 жыл бұрын
வரலாறை இசையாமல் பேசுவது சிறப்பாக உள்ளது
@shukkoorhaseena3546
@shukkoorhaseena3546 2 жыл бұрын
பி
@dhilipanexpo4110
@dhilipanexpo4110 2 жыл бұрын
செய் என்று சொன்ன விசயத்தை இப்லீஸ் செய்யவில்லை. அதுபோக பிடிவாதம் பிடித்தான். செய்யாதே என சொல்லப்பட்ட விசயத்தை ஆதம் செய்தார் ஆனால் மன்னிப்பு கேட்டார்..
@ifyouarebadiamyourdad7503
@ifyouarebadiamyourdad7503 2 жыл бұрын
அஸ்ஸலாமு அலைக்கும் அருமையான விளக்கம் உங்கள் முயற்சிக்கு யா அல்லாஹ் மேலும் மேலு‌ம் உதவி செய்வாயாக ஆமீன்
@rasuldeen4296
@rasuldeen4296 Жыл бұрын
Asalamualaikum Jazakallah Mustafa Bhai Allah ku Akber.. 🤲☝️Ella pugalum Allah oruvanukee Asbunallla Laa thakshan inallaku mala Al Malikul Mulk Alhamdulillah...
@rkannan2726
@rkannan2726 2 жыл бұрын
அருமையான பதிவு நண்பரே...
@Ismail-vn8hs
@Ismail-vn8hs 2 жыл бұрын
வலிமை என்கிற படத்தில் ஷைத்தான் தான் நிஜ கடவுள், ஷைத்தானின் அடிமைகள் என்று நேரடியாகவே ஷைத்தானிய வணங்கிகள் ஆகிய இலுமினாட்டிகளின் கொள்கையை சொல்லியிருகின்றார்கள்.... يٰۤاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوْۤا اِنَّمَا الْخَمْرُ وَالْمَيْسِرُ وَالْاَنْصَابُ وَالْاَزْلَامُ رِجْسٌ مِّنْ عَمَلِ الشَّيْطٰنِ فَاجْتَنِبُوْهُ لَعَلَّكُمْ تُفْلِحُوْنَ‏ இறைநம்பிக்கை கொண்டோரே! மதுபானமும், சூதாட்டமும், கற்சிலைகளை வழிபடுதலும், அம்புகள் எறிந்து குறி கேட்பதும், ஷைத்தானின் அருவருக்கத்தக்க செயல்களிலுள்ளவையாகும்; ஆகவே நீங்கள் இவற்றைத் தவிர்த்துக் கொள்ளுங்கள் - அதனால் நீங்கள் வெற்றியடைவீர்கள். (அல்குர்ஆன் : 5:90) يٰبَنِىْۤ اٰدَمَ لَا يَفْتِنَـنَّكُمُ الشَّيْطٰنُ كَمَاۤ اَخْرَجَ اَبَوَيْكُمْ مِّنَ الْجَـنَّةِ يَنْزِعُ عَنْهُمَا لِبَاسَهُمَا لِيُرِيَهُمَا سَوْءاٰتِهِمَا اِنَّهٗ يَرٰٮكُمْ هُوَ وَقَبِيْلُهٗ مِنْ حَيْثُ لَا تَرَوْنَهُمْ‌ اِنَّا جَعَلْنَا الشَّيٰطِيْنَ اَوْلِيَآءَ لِلَّذِيْنَ لَا يُؤْمِنُوْنَ‏ ஆதத்தின் மக்களே! எவ்வாறு ஷைத்தான் உங்கள் தாய் தந்தையரை சொர்க்கத்திலிருந்து வெளியேற்றினானோ, மேலும் அவர்களுடைய வெட்கத்தலங்களை பரஸ்பரம் வெளிப்படுத்திட வேண்டும் என்பதற்காக அவர்களுடைய ஆடைகளைக் களைந்தானோ அவ்வாறு மீண்டும் உங்களை அவன் குழப்பத்திலாழ்த்திட வேண்டாம். நீங்கள் பார்க்க முடியாத இடத்திலிருந்து அவனும், அவனுடைய நண்பர்களும் உங்களைப் பார்க்கின்றார்கள். திண்ணமாக, இறைநம்பிக்கை கொள்ளாதவர்களுக்கு இந்த ஷைத்தான்களை நண்பர்களாய் நாம் ஆக்கியுள்ளோம். (அல்குர்ஆன் : 7:27) هَلْ اُنَبِّئُكُمْ عَلٰى مَنْ تَنَزَّلُ الشَّيٰـطِيْنُ‏ மக்களே!ஷைத்தான்கள் யார்மீது இறங்குகிறார்கள் என்பதை நான் உங்களுக்குத் தெரிவிக்கவா? (அல்குர்ஆன் : 26:221) تَنَزَّلُ عَلٰى كُلِّ اَفَّاكٍ اَثِيْمٍۙ‏ பெரும் பொய்யனாகிய, பாவம் புரியக்கூடிய ஒவ்வொருவன் மீதும் அவர்கள் இறங்குகின்றார்கள். (அல்குர்ஆன் : 26:222)
@shahithisam5239
@shahithisam5239 2 жыл бұрын
Nalla pathil na leta msg panra ippa than na pakkkuran niga solra pathil super
@dheenkumarsharahali1742
@dheenkumarsharahali1742 2 жыл бұрын
جزاك الله خيرا أخي
@yasaryasararafath2378
@yasaryasararafath2378 2 жыл бұрын
Bhai super point👍👍👍👍👍👍. Akkitha iblish.
@ninjastar5001
@ninjastar5001 2 жыл бұрын
Assalamu alaikum bhai நேரம் வெகு விரைவாக செல்கிறது பாய் உலக போர் என்று ஒன்று மூண்டால் இணையதளம் முடக்கப்படும் பாய் தயவு கூர்ந்து இமாம் மஹ்தி மற்றும் ஈசா அவர்கள் பற்றியும் சற்று விரைவாக பேச முயற்சியுங்கள் பாய் தஜ்ஜால் க்கு முன் மஹ்தி அவர்கள் தான் வெளிபடுவார்கள் என்பது குறிப்பிடதக்கது பாய் நன்றி
@mohamedmeeranmohamed8422
@mohamedmeeranmohamed8422 2 жыл бұрын
அஸ்ஸலாமு அலைக்கும் பாய் அல்லாஹ் உங்களுக்கு நீண்ட நீண்டஆயூளைதருவானக
@armaan5004
@armaan5004 2 жыл бұрын
அஸ்ஸலாமு அலைக்கும் பாய் நீங்கள் இப்படி பேசும் விதமே புரியமுடியாதவர்களுக்கும், பாமரர்களுக்கும் இலகுவாக புரிந்து கொள்ளும் விதமாக உள்ளது நீங்கள் பேசுவது மிக தெளிவாகவும் அழகாகவும் உள்ளது அதனால் யார் சொல்வதையும் கணக்கெடுக்க வேண்டாம் அல்லாஹ் உங்களுக்கு அருள் புரியட்டும்.
@realmuslim3343
@realmuslim3343 2 жыл бұрын
Jazakallah Kair musthafa bhai
@ajmeeajmee943
@ajmeeajmee943 2 жыл бұрын
Ma sha allah,lakuvatha illabillah...BARAKALLAHU FEEKUM🌹
@iqamatdeen7900
@iqamatdeen7900 2 жыл бұрын
Most awaited series. Jazakallah khair
@அல்லாஹ்வின்அடிமை.7
@அல்லாஹ்வின்அடிமை.7 2 жыл бұрын
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹமத்துல்லாஹி வபரகாத்தஹூ
@amlaaknilaam828
@amlaaknilaam828 2 жыл бұрын
assalamu alaiku, baai nalamaha irukirerhala alhamdulillah allah unkaluku arul purivanaha unkalmeethu ethirparppu athihamahirathu
@sulfansultan.1426
@sulfansultan.1426 2 жыл бұрын
Bhai Ukraine vs Russia pathi video podunga I'm waiting ✋
@abdurrazack942
@abdurrazack942 2 жыл бұрын
Just want to say mashallah very good explanation.
@mjabdulraheem
@mjabdulraheem 2 жыл бұрын
Assalamu alaikkum warahmathullahi wabarakathuhu
@smubeen4315
@smubeen4315 2 жыл бұрын
Assalamualaikum warahmatullahi wabarakathu, Bhai sammaya sonnenga, neraya vaati kashtama irukkumbodu Quran translation padikum bodu, Allah enkita pesura madriye irukum. 💯 true
@kbmurugan70
@kbmurugan70 2 жыл бұрын
அஸ்ஸலாமு அலைக்கும் ரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹூ உங்களுடைய பயான் கேட்பதற்கு முன்பே 10 விடயங்கள் கண்டிப்பாக இருக்கும் என்று ஆர்வத்துடன் கேட்கின்றேன் ஒன்றாகக் கூட இருக்கலாம் இல்லை பத்துக்கும் மேல் ஆகவும் இருக்கலாம் இப்படிக்கு அபுபக்கர் சித்திக்
@syedhasan185
@syedhasan185 2 жыл бұрын
Finally u release the bayan الحمدالله
@allahshakimiyat283
@allahshakimiyat283 2 жыл бұрын
Dawud Nabi Aatchi panadu Allahvuku adipanindu aana Firawn aatchi panadu shaytaan ku adipanindu. Idhu puringika maatikraanga haqq kum batil kum ulla vityaasam. Mannaraatchi um KHILAFAH um apadidaan. Ungala ukku rombo nandri idhu engaluku puriya vatchadukaaga, ungal panni melum melum seyunga. Allah laesu aakuvaanaaga.
@ameerdeenaufarfrahan1158
@ameerdeenaufarfrahan1158 2 жыл бұрын
அஸ்ஸலாமு அலைக்கும் உங்கள் பேச்சு நடையில் பிரச்சனை இருப்பதாக யார் சொன்னார்னு தேரியல்ல ஆனால் நான் அல்லாஹ் யார் என்று நீங்கள் போட்ட வீடியோவில் அதை தான் முதலில் பார்த்தது அதில் பிடித்து போய்த்தான் எல்லா பயன்களையும் பார்கிறேன் முட்டு கொடுக்கல்ல சீரியஸான விசயத்தை ஒரு நக்கலாக செல்லும் போது அது நினைவில் ஆழமாகப் பதிகிறது அதன் பின் மறக்கவில்லை
@islamictamilinfo7271
@islamictamilinfo7271 2 жыл бұрын
وَيَوْمَ نُسَيِّرُ الْجِبَالَ وَتَرَى الأَرْضَ بَارِزَةً وَحَشَرْنَاهُمْ فَلَمْ نُغَادِرْ مِنْهُمْ أَحَدًا وَعُرِضُوا عَلَى رَبِّكَ صَفًّا لَّقَدْ جِئْتُمُونَا كَمَا خَلَقْنَاكُمْ أَوَّلَ مَرَّةٍ بَلْ زَعَمْتُمْ أَلَّن نَّجْعَلَ لَكُم مَّوْعِدًا وَوُضِعَ الْكِتَابُ فَتَرَى الْمُجْرِمِينَ مُشْفِقِينَ مِمَّا فِيهِ وَيَقُولُونَ يَا وَيْلَتَنَا مَالِ هَذَا الْكِتَابِ لا يُغَادِرُ صَغِيرَةً وَلا كَبِيرَةً إِلاَّ أَحْصَاهَا وَوَجَدُوا مَا عَمِلُوا حَاضِرًا وَلا يَظْلِمُ رَبُّكَ أَحَدًا وَإِذْ قُلْنَا لِلْمَلائِكَةِ اسْجُدُوا لآدَمَ فَسَجَدُوا إِلاَّ إِبْلِيسَ كَانَ مِنَ الْجِنِّ فَفَسَقَ عَنْ أَمْرِ رَبِّهِ أَفَتَتَّخِذُونَهُ وَذُرِّيَّتَهُ أَوْلِيَاء مِن دُونِي وَهُمْ لَكُمْ عَدُوٌّ بِئْسَ لِلظَّالِمِينَ بَدَلا مَا أَشْهَدتُّهُمْ خَلْقَ السَّمَاوَاتِ وَالأَرْضِ وَلا خَلْقَ أَنفُسِهِمْ وَمَا كُنتُ مُتَّخِذَ الْمُضِلِّينَ عَضُدًا وَيَوْمَ يَقُولُ نَادُوا شُرَكَائِيَ الَّذِينَ زَعَمْتُمْ فَدَعَوْهُمْ فَلَمْ يَسْتَجِيبُوا لَهُمْ وَجَعَلْنَا بَيْنَهُم مَّوْبِقًا وَرَأَى الْمُجْرِمُونَ النَّارَ فَظَنُّوا أَنَّهُم مُّوَاقِعُوهَا وَلَمْ يَجِدُوا عَنْهَا مَصْرِفًا وَلَقَدْ صَرَّفْنَا فِي هَذَا الْقُرْآنِ لِلنَّاسِ مِن كُلِّ مَثَلٍ وَكَانَ الإِنسَانُ أَكْثَرَ شَيْءٍ جَدَلا وَمَا مَنَعَ النَّاسَ أَن يُؤْمِنُوا إِذْ جَاءَهُمُ الْهُدَى وَيَسْتَغْفِرُوا رَبَّهُمْ إِلاَّ أَن تَأْتِيَهُمْ سُنَّةُ الأَوَّلِينَ أَوْ يَأْتِيَهُمُ الْعَذَابُ قُبُلا وَمَا نُرْسِلُ الْمُرْسَلِينَ إِلاَّ مُبَشِّرِينَ وَمُنذِرِينَ وَيُجَادِلُ الَّذِينَ كَفَرُوا بِالْبَاطِلِ لِيُدْحِضُوا بِهِ الْحَقَّ وَاتَّخَذُوا آيَاتِي وَمَا أُنذِرُوا هُزُوًا وَمَنْ أَظْلَمُ مِمَّن ذُكِّرَ بِآيَاتِ رَبِّهِ فَأَعْرَضَ عَنْهَا وَنَسِيَ مَا قَدَّمَتْ يَدَاهُ إِنَّا جَعَلْنَا عَلَى قُلُوبِهِمْ أَكِنَّةً أَن يَفْقَهُوهُ وَفِي آذَانِهِمْ وَقْرًا وَإِن تَدْعُهُمْ إِلَى الْهُدَى فَلَن يَهْتَدُوا إِذًا أَبَدًا وَرَبُّكَ الْغَفُورُ ذُو الرَّحْمَةِ لَوْ يُؤَاخِذُهُم بِمَا كَسَبُوا لَعَجَّلَ لَهُمُ الْعَذَابَ بَل لَّهُم مَّوْعِدٌ لَّن يَجِدُوا مِن دُونِهِ مَوْئِلا وَتِلْكَ الْقُرَى أَهْلَكْنَاهُمْ لَمَّا ظَلَمُوا وَجَعَلْنَا لِمَهْلِكِهِم مَّوْعِدًا ஜபர் ஜேர் பேஷ் உடன் உள்ளதை மீண்டும் படித்து பார்க்கவும். கமெண்ட் செய்தவர்களுக்கும் சேர்த்தே சொல்கிறேன்
@syedibrahim4589
@syedibrahim4589 2 жыл бұрын
Masha Allah... Great study and very good delivery.👍
@nasreenbegum9072
@nasreenbegum9072 2 жыл бұрын
Assallamualaikum warahamatullahi wabarakatuhu....jazakallaku khair 💯👌
@muhammathunapi493
@muhammathunapi493 2 жыл бұрын
ஜஸக்கல்லாஹ் ஹைர்
@owaissaad3611
@owaissaad3611 2 жыл бұрын
Quranil ya allah yeanaku kihmatai ta yeandru keatal kudukamatana nan matadai parkavillai yeanaku quran dan yeallamea allah kudukkamattana
@விளக்கு
@விளக்கு 2 жыл бұрын
May God bless you
@TamilDesiyamNews
@TamilDesiyamNews 2 жыл бұрын
அஸ்லாமு அலைக்கும்
@omarmj1028
@omarmj1028 2 жыл бұрын
மீண்டும் ஒரு லாக்டவுனா.. இந்த வருடத்திற்குல் வருமா...எப்படி ஜி
@SUPERMUSLIM
@SUPERMUSLIM 2 жыл бұрын
இது ஜனவரி மாதம் பேசியது, தினமும் 35,000 கேஸ் மீடியாவில் வந்ததால் வர வாய்ப்பிருக்கும்னு சொன்னது, இப்ப மீடியா குட் பை சொல்லிடுச்சி, பயப்பட வேண்டாம்
@omarmj1028
@omarmj1028 2 жыл бұрын
@@SUPERMUSLIM அல்லாஹ் உங்களுக்கு கல்வியும் ஹிக்மத்தையும் அதிகப்படுத்துவானாக.. ஜசாக்கல்லாஹ்
@sharmecharu7755
@sharmecharu7755 2 жыл бұрын
Assalamu alaikum bhai alhamdhulillah allah ungaluku arul purivaanaga aameen
@syedansari-x2h
@syedansari-x2h 2 жыл бұрын
அஸ்ஸலாமு அலைக்கும் ஃபாலோ
@sabeenashahib90
@sabeenashahib90 2 жыл бұрын
மாஷாஅல்லா
@masthanmasthan1976
@masthanmasthan1976 2 жыл бұрын
Mashallah
@MiyavFoodie
@MiyavFoodie 2 жыл бұрын
Asalamu alaikum @supermuslim can u please translate Imran Hussain video about Russia 🇷🇺 vs Ukraine War in esculogy
@mhdsuja.6119
@mhdsuja.6119 2 жыл бұрын
Good idea bro. I’m also thinking for that.
@vigneshp7309
@vigneshp7309 Жыл бұрын
Asalamu walaikum bhai iblis saitaan pathi oru thodar Bayan poduvingala bhai insha allah
@rajfarms8108
@rajfarms8108 Жыл бұрын
முழு குர்ஆன் தமிழில் உள்ளதா... எங்கே கிடைக்கும். பைபிள் இருக்கிறது. படித்து இருக்கிறேன். குர்ஆன் படிக்க மிகுந்த ஆர்வம் உள்ளது. உங்கள் பேச்சு கேட்க கேட்க ஆவல் அதிகமாக உள்ளது.
@ayaannoorayaannoor7984
@ayaannoorayaannoor7984 2 жыл бұрын
ma shaa Allah Mustafa bhai
@ummAbdurRahman30
@ummAbdurRahman30 2 жыл бұрын
Assalamualaikum warahmatullah wabarkatahu Mustafa bhai ap apne video urdu bolona mujhe samajh me nai ata tamil lekin my apke jo intermission mere friend se sunn ti hu lekin agar apse hi sunna chati hu ye surah khaf ki puri notes bi banake hy take my students ko bolo ne ke le jazakallah khair hbhai Allahtaala qubool kare aur apki hifazat kare kamiyab kare INSHAALLAH LA HOLA WALA QUWATH ILLAH BILLAH
@SmrisviSmrisvi
@SmrisviSmrisvi 2 жыл бұрын
Asselamu aleukum musthafa bai masha allah alhamthillah engalale enthe commondu solle mudiyele eanda neenge thelivane vilekkemum theenin nokketheyum marumeye nokki unmeye solliringe melum aarokkiyethei tharevendum allah
@ssssssss2822
@ssssssss2822 2 жыл бұрын
Masha allah 🌼 alhamdulillah
@samathhameeda4699
@samathhameeda4699 2 жыл бұрын
Allah hu Akbar ☝️
@shasavutheen2366
@shasavutheen2366 2 жыл бұрын
மாஷா,அல்லா
@ym-hy4zs
@ym-hy4zs 2 жыл бұрын
சாத்தானின் அடிமைத்தனம் பற்றி உலகம் முழுவதும் அனைத்து மதத்தினரும் பல சிந்தனையாளர்களும் பேசி வருகின்றனர்.. இங்கே சொல்லப்பட வேண்டியது இஸ்லாம் மட்டுமே தீர்வு என்று மனித சமுதாயத்திற்கு எடுத்து வைப்பது தான்
@yusufmuhammed2037
@yusufmuhammed2037 2 жыл бұрын
இஸ்லாம் தான் தீர்வு என்று பல வருடங்களாக Super Muslim channel la சொல்லப்படுகிறது...
@kizarhussein6999
@kizarhussein6999 2 жыл бұрын
assalamualaikum bai i really proud of you mustafa bai.
@owaissaad3611
@owaissaad3611 2 жыл бұрын
Yeanaku baby pirakkapohudu insa Allah dua seiungal quranil Ulla kihmatai vilanga veandumeandru
@ajmalclicks145
@ajmalclicks145 2 жыл бұрын
Great Jiiii
@bigtopicforislam9533
@bigtopicforislam9533 2 жыл бұрын
அல்ஹம்துலில்லாஹ்..
@jesirabinjesirabin422
@jesirabinjesirabin422 2 жыл бұрын
Assalamu alaikum wa rahmathullahi wa barakkathahoo Bhai
@sundersunder1322
@sundersunder1322 2 жыл бұрын
Praise the Lord
@mohamedhiras4652
@mohamedhiras4652 2 жыл бұрын
Assalamu alaikum warahmatullahi wabarakathuhu Bhai
@balamuruganbalu3119
@balamuruganbalu3119 2 жыл бұрын
Nalla seithi sir
@-AgnosticAtheist-
@-AgnosticAtheist- 2 жыл бұрын
Good vibe ✌️
@meharunnisha2721
@meharunnisha2721 2 жыл бұрын
Assalamu alakkum warhumathullhai wabarakaththu sagotharar mustafa awrgale
@abdulrajak1577
@abdulrajak1577 2 жыл бұрын
Kingdom Of isreal - இஸ்ராயீல் சந்ததிகளினர் - 12 குடும்ப வம்சம். இறை தூதர் மோசஸ் -வேதம் - தோரா. இப்ப மிஞ்சி இருப்பது 10 வம்சத்தினர். இவர்களே இலுமினாட்டி என்று அழைக்கபடுகின்றனர். தற்போது இவர்கள் சிறிய அளவில் இஸ்ரேலிலும் அமெரிக்கா இங்கிலாந்து உக்ரைன் ஈரான் இந்தியா Etc நாடுகளில் வசிக்கின்றனர். Kingdom of Juda. யஹுத். யூத மதத்தை சேர்ந்தவர்கள் - யூத மதத்தை தழுவியவர்கள் - பாபிலோனிய வம்சா வழியினர் மற்றும் பெர்ஷியா வம்சா வழியினர் . இறை தூதர் தாவீத் - வேதம் ஜபூர் - மேலும் அவர்களாக எழுதி வைத்துள்ள தல்மூத் புத்தகம். 71 பிரிவினர்கள்..
@ahmedbassair3517
@ahmedbassair3517 2 жыл бұрын
There is an series called midnight mass called to lucifer worship
요즘유행 찍는법
0:34
오마이비키 OMV
Рет қаралды 12 МЛН
GIANT Gummy Worm #shorts
0:42
Mr DegrEE
Рет қаралды 152 МЛН
002_SURAH AL BAQARAH_THE COW-அல் பகரா - அந்த மாடு
3:30:25
요즘유행 찍는법
0:34
오마이비키 OMV
Рет қаралды 12 МЛН