ஒரு பயானை ஒருதடவை கேட்கவே சலிப்படிக்கும் காலத்தில் தங்களது பயானை மட்டுமே 2,3 தடவை கேட்க தோண்டும்.. நல்ல முயற்சி
@saamparachcharuАй бұрын
YES ..also PJ sometime BORING but PJ well educated in HADEES
@Aslamaaqib1426Ай бұрын
ஆமா உண்மை தான்
@nahar7637Ай бұрын
உண்மை
@RishanaNilofarАй бұрын
Ivanga pechila haqq irku adhan ketka vaikiradhu
@abdhulrahuman8331Ай бұрын
Assalamu alaikum musthafa bahi ❤ last 5 years a ungA Ella biyan Un ketutu iruken Allhamdullah romba useful aa iruku
@abdulmak3657Ай бұрын
Walaikum salam wrb
@peermohamedpeermohamed5602Ай бұрын
அஸ்ஸலாமு அலைக்கும் பாய் நீங்க சொல்ற முனாபிக் நானா இருப்பேனோ எனக்கு தோனுது பாய் எனது உள்ளம் அப்படித்தான் இருக்கு உள்ளத்தை அறிந்தவன் அல்லாஹ் மட்டுமே. உங்க எல்லா வீடியோவும் நான் பாக்கிறேன் பாய் நெரையா விசயம் தெரிஞ்சிக்கிட்டேன் பாய். அல்லாஹ் உங்களுக்கு அருள் புரியவானாக ஆமீன் எனக்கு நேர்வழி காட்டுவானாக ஆமீன் 😢😢😢😢
Naanum munafiq aah nu bayamah iruku Bhai..ellathayum Allah naraga nerupula irunthu kaakanum...ameen Allah sattam boomila varah muyarchi seivom... inshallah
@HijabeeMuslimahАй бұрын
Ameen😢
@arshiya1616Ай бұрын
Allhamdhillah i started to take my deen seriously becuase of your bayan bhai... Allhamdhillah Allah has given me islamic knowledge and understanding through you... please keep doing this dawah
@BeingHumanyoyoАй бұрын
குர்ஆனை விளங்குவது என்பது காலத்திற்கேற்ப update ஆக வேண்டும்.. உலக அரசியல், சமகால சிக்கல்களின் அறிவுடன் குர்ஆனை விளக்குவது என்பது நிச்சயமாக மிக சிரமமான பணி.. முஸ்தபா பாய் தயவு செய்து முழு குர்ஆனை முடித்துவிடுங்கள்.. சில ஆண்டுகள் ஆகலாம்.. உங்களுக்கு பொருளாதாரம் கூட அனுப்பி வைக்கிறேன்.. உலகில சில skillகளை கற்று கொள்ள பலர் பணம் செலவழிக்க தயாராக இருக்கிறார்கள். நாங்கள் குர் ஆனை கற்று கொள்ள ஏன் உங்களுக்கு பணம் கொடுக்க கூடாது.. உங்களுக்கு குடும்பம் இருக்கும் தானே.. உங்கள் பணியை சிறுமை படுத்துவது நோக்கம் இல்லை.. ஊக்கப்படுத்துவதே நோக்கம்
கொரோனா காலத்தில் எனக்கு நடந்த நல்ல விஷயம் உங்கள் பயான்கள் கேட்க சூழல் உருவாகியது... அன்றிலிருந்து உங்கள் பயான்கள் மிகவும் பயனளிக்கும் வகையில் உள்ளது... அல்லாஹ் உங்களுக்கும் உங்கள் பயான் மூலம் பயன் அடையும் அனைவருக்கும் உதவியும் அருளும் புரிவானாக...
@noormohamed5633Ай бұрын
தொழுகையை உயிரோட்டமா தொழுவது பற்றி நீங்கள் ஒரு விடியோ போடனும் பாய் ஈமானை அதிகரிப்பது பற்றியும் நீங்கள் விடியோ போடனும் பாய் 😊😊
@user-omer1412 күн бұрын
Kandippa 😢
@jesirabinjesirabin422Ай бұрын
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹூ முஸ்தபாஃ பாய்
@amina1148Ай бұрын
Allahu Akbar! Subhanallah! Alhamdullilah! May Allah bless you.
@YeshuAmalАй бұрын
May God Bless You my Brother 🙏
@LightMusic557Ай бұрын
You too Bro
@syedfareedh7082Ай бұрын
Alhamdullilah
@noormohamed5633Ай бұрын
தொழுகையை உயிரோட்டமா தொழுவது பற்றி நீங்கள் ஒரு விடியோ போடனும் பாய் ஈமானை அதிகரிப்பது பற்றியும் நீங்கள் விடியோ போடனும் பாய் 😊
❤❤❤❤❤ சலாம் அலைக்கும் தம்பி,,, அரபிச்சொல்லான வலி, அவ்லியா வலி என்பது ஒருமை, அவ்லியா என்பது பன்மை, இதற்கு மிகத்துல்லியமான விளக்கம் என்னவென்றால், சில இடங்களில் பொறுப்பாளி என்றும் சில இடங்களில் முன்னோடி என்றும் அர்த்தப்படுத்திக்கொள்ள வேண்டும்,, குர்ஆனில் வலி என்றும் அவ்லியா என்றும் வரும் இடங்களில் முன்னோடி, முன்னோடிகள் என்று மொழிப்பெயர்ப்பு செய்து பாருங்கள், நூறு விழுக்காடு பொருந்திப்போகும்,, வலி, அவ்லியா என்பதற்கு நண்பன், நண்பர்கள் என்று விளங்கிக் கொள்வது பெரும்பாவம்,, ❤❤❤❤❤❤
@Cartoons-b1b9 күн бұрын
Alhamdu lilah
@vaheethabilalАй бұрын
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துள்ளாஹி வபரக்காத்துஹூ
@shajith1989Ай бұрын
Alhamdulillah❤
@syedhasan185Ай бұрын
Rizq clip u told that way is too good our ummah isn't understanding this may Allah gives us the clarity
இயல்பான நடை, சுருக்கமான விளக்கம், தனித்துவமான எடுத்து வைக்கும் முறை,நவீன செயல்பாடு ஒப்பீடு.. மாஷா அல்லாஹ் அல்லாஹ் நல்ல வேலை உங்களை ஆலிம் ஆக்கவில்லை
@MGMYaseenАй бұрын
Subhanallah ❤❤❤
@SyedAnsari-lo2nzАй бұрын
அஸ்ஸலாமு அலைக்கும் ஃபாலோ
@fathimamusfiraabdulmajith5900Ай бұрын
Alhamdhulillah😢
@mohammadnasurdeen748612 күн бұрын
Assalamu allaikum ❤❤
@SulthanIbrahim-v7uАй бұрын
அஸ்ஸலாமு அலைக்கும்
@benazir-mohammedАй бұрын
Assalamu alaikum ustaaz
@sakslifeАй бұрын
Assalamu alaikum varah….
@cityofindiatamil9062Ай бұрын
❤️❤️❤️🙈
@Mszr283Ай бұрын
அஸ்ஸலாமு அலைக்கும் பாய் .....உங்களிடத்தில் எனக்கு ஒரு கோரிக்கை.... ஜகாத் பற்றிய தவ்ஹீத் ஜமாத்தின் கொள்கையுடன் அவர்களிடத்தில் நீங்கள் ஒரு உரையாடல் நிகழ்த்த முடியுமா??? உலக மக்கள் ஒரு கருத்தில் ஒன்று படுகையில் அவர்கள் மட்டும் ஏன் வேறு படுகிறார்கள் என்று??? என் குடும்பத்தில் உள்ள அனைவரும் அதையே பின்பற்றுகிறார்கள்....சரி அவர்கள் யேதோ ஒரு கருத்தில் vaerupadugiraargal என்று விட்டால் நான் தான் வழி கேட்டில் இருக்கிறேன் என்று வாதிடுகிறார்கள்....எனக்கு இது சம்மந்தமாக தகுந்த ஆதாரம் வேண்டும்....உதவுங்கள் ....நான் எதை படிக்க வேண்டும் என்றும் ஆலோசனை கூறுங்கள்....
@sakslifeАй бұрын
Avanga yaar pechaiyum keka matanga bhaai. Pesi time waste than
@Mszr283Ай бұрын
@@sakslife ஏன் அப்படி??? தகுந்த ஆதாரம் இருந்தால் நம்பி தானே ஆக வேண்டும்....வேதனை😢