மாஷா அல்லாஹ் லா ஹவ்ல வலா குவ்வத்த இல்லா பில்லாஹ். ஆச்சரியமான குர்ஆன் உண்மையிலேயே ஆச்சரியமான குர்ஆன் அகிலத்தார் அனைவருக்கும் அருட்கொடையாக பாக்கியமாக இதனை அருளிய பரிசுத்தமான இறைவன் நன்மை தீமை அனைத்தையும் வித்தியாசப்படுத்தி ஒவ்வொரு மனிதனும் அவனுக்கு கொடுக்கப்பட்ட பரீட்சையில் சித்தியடைய வேண்டும் என்பதற்கான வழிமுறைகளை காட்டிக் கொடுத்தும் கூட இதனையெடுத்து நடக்காதவர்கள் கதை என்னவாகும் தெரியுமா??? சிந்தித்துப் பாருங்கள்...
@kalkmohammed7103 Жыл бұрын
Allahu Akbar
@arabiaabdullatef4368 Жыл бұрын
Mazah allah ella pugalum Allah'ke
@ramzan3032 жыл бұрын
☝☝🤲🤲🤲
@salaam88242 жыл бұрын
Masha Allah asalamu alaikum bro 🙏
@smmsmmoulana871 Жыл бұрын
சுருக்கமாக சொன்னால் உங்கள் அனைவரையும் படைத்து பாதுகாத்து பராமரித்து வழிகாட்டி எங்கள் மீது அதிகாரம் செலுத்தி ஆட்சி செய்யக்கூடிய வழிமுறைகளையும் காட்டித்தந்த பரிசுத்தமான நாயன் எப்பொழுதும் உங்களை அன்புடன் வழிகாட்டிக் கொண்டே இருந்தான் ஆனால் உங்கள் பேச்சு வழக்கில் நமக்கு நிறையவே பாடம் இருக்கிறது எங்களை பற்றி அல்லாஹுத்தஆலா உங்களிடம் கேள்வி கேட்பார். அவன் உங்களிடம் இந்த உண்மைகளை சத்தியத்தை கொண்டு குர்ஆனை இறக்கி வைத்து விட்டு எவ்வாறு நடக்கிறது என்று பார்க்கிறான்
@ShiyamAnsarm7 ай бұрын
ஒவ்வொரு சமுதாயத்துக்கும் ஒரு கேடு உண்டு என்று தமிழில் வாசிக்கப் படுகிறது. கேடு அல்ல; கெடு! (7- 34))