நாம தான் அனாதை ன்னா நமக்கு வந்து சேர்ரதும் அனாதை களாக வந்து சேருது மனோரமா நடிப்பு மிகவும் அருமை
@beeteekarthick Жыл бұрын
'Arasiala itellam satharam appa' is legendary and one of the greatest dialogue in Tamil cinema. Forever thalivan fan...
@Akbarakbu2 жыл бұрын
18:22 🔥🔥நான் பனங்காட்டு நரி.. சொறி நாயின் சலசலப்புக்கு எல்லாம் அஞ்ச மாட்டேன்...🔥🔥🔥 இந்த மாதிரி வசனம் எல்லாம் யாராலயும் சொல்ல முடியாது
@meyyanathannathan90642 жыл бұрын
கவுண்டமணி அண்ணன் சிரிப்பு கடவுள்
@yugesh9567 Жыл бұрын
Yes
@xyz7261-3 жыл бұрын
செட்டியார் மதர் 😂😂😂🤣🤣
@Arunkumar-t4v4d Жыл бұрын
😂😂😂 நா ஒரே குழப்பதுல இருக்கேன் 😂
@Santha-i5i8 ай бұрын
In
@madrasboykumaran2 жыл бұрын
Did anybody noticed apart from goundamani this votta vai narayana character is extraordinary he elevates every scene with his expression throughout movie 😂🤣😹
@chandramoulimouli6978 Жыл бұрын
ஆமாம் .பசி நாராயணன் அருமையான நடிகர்.
@tonyjaa59493 жыл бұрын
மனோரம்மா அவர்களின் நடிப்பு அபாரம்
@babuperiyasamy24532 жыл бұрын
சூரியனை சுட்டது யாரு சூரியனை யாரும் சுட முடியாது சூரியன் வெப்பம் தான் நம்மளை சுடும் தலைவர் அல்டிமேட் வசனம்
@ajithkumar91213 жыл бұрын
இப்படி ஒரு அரசியல் வாதி character ini எவனாலும் பண்ண mudiyathu அதான் நம்ம thalaivar
@jamiskobi82819 ай бұрын
செட்டியார் மதர். Ultimate 😂😂😂
@clayforum60213 жыл бұрын
phone wire pinju.... ultimate..... One of the best comedies of Koundamani.
@poovizhiselvam44165 жыл бұрын
Ithella naalki sarithurathula varum ...enakku sela vappaga ..... students la notes yedupaaga ......😂😂😂😂😂 Bangam ... #koundamani sir 🔥
@mohamedyoosuf84775 жыл бұрын
இதெல்லாம் அரசியல்ல சாதாரணமப்பா!😀😀😀
@ALPShiva2 жыл бұрын
காற்றினிலே வரும் கீதம்😌😌😌 17:30 சேற்றுக்குள்ளே ஒரு பூதம்🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣 What a rhyming🤣🤣🤣🤣🤣
@babuperiyasamy24532 жыл бұрын
சூரியன் படத்தில் கவுண்டமணி நகைச்சுவையை போல இதுவரைக்கும் எந்த படத்திலும் வரவில்லை
@logeswariarumugam48602 жыл бұрын
ரஹன
@sugasview3925 Жыл бұрын
Legend
@karthicksavarinathan7176 Жыл бұрын
@@logeswariarumugam4860what is the meaning of rahana
@sisbrouruttugal Жыл бұрын
YES BRO ARASYALNA ITHUELLAM SATHRANAM APPA😊👍
@asho.123kum Жыл бұрын
உண்மை பிரதர்...
@christyjosh20124 жыл бұрын
என்னடா ஒட்டவாய் நாராயனா👌💐😆😆😃
@ftixg3 жыл бұрын
5:02 ராமசாமி, கவுண்ட மணி: என்ன கல் தடுக்கி விட்டுச்ச, அந்த கசாப்காரன் ஆ பிஸ், கவுண்ட மணி: பிஸ் பிஸ்😂😂😂🤣🤣🤣
@kalaiarasuarumugam24372 жыл бұрын
The real DADA of Comedy !! No one can replace him !!
@thameemmohamed27542 жыл бұрын
5.03 ராமசாமி என்ன கல் தட்டி விட்ருச்சா Legend 😂🤣
@sivamano49522 жыл бұрын
6:45 coimbatore la mukkuna kaithu panna maatranga laa what a timing😂😂😂🤣🤣
@MKAPLINUX7 жыл бұрын
Outstanding Comedy... Goundamani... Emperor Of Comedy.
@vijaysivaraman24657 жыл бұрын
LAlex Pandian
@ramurthyr78935 жыл бұрын
AL
@rajasekhar63034 жыл бұрын
Correct i too agree
@santhoshyuvi52503 жыл бұрын
That music Eppa Vera level epo ketalum aadanum nu thonum👌👌👌....the legend goundamani sir
@davarajs233411 ай бұрын
அரசியலில் இதெல்லாம் சாதாரணமப்பா கவுண்டமணி கவுண்டமணி தான்
@reeganreegan82426 жыл бұрын
தலைவர் கவுண்டமணி எப்போதும் கிங் மேக்கர்.
@arumugamp97435 жыл бұрын
Super
@ramkumarmookiah40273 жыл бұрын
தற்போது பழங்குடியினர் நம்மைவிட நாகரிகமாக உள்ளனர்.
@umarfayas4 жыл бұрын
பிறந்த நாள் வாழ்த்துக்கள் கவுண்டரே😍😍😍
@mohamedrafi78993 жыл бұрын
Remembering 1992.. After summer holidays
@kartr90374 жыл бұрын
14:09 Valkayille Eppoyum intha attitude oda irrukanum...lovely
@altruistvijay28044 жыл бұрын
😁😁😁
@id4jaya5 жыл бұрын
காற்றினிலே வரும் கீதம் சேற்றுக்குள்ளை ஒரு பூதம்
@karthiks80143 жыл бұрын
மூபாஸ் நா ரொம்ப பிசி..😂😂😂😂😂 பூஸ்..ரெடியா..😂😂😂😂😂😂
@Aa-wn7hy2 жыл бұрын
30 years of this comedy! Damn! #Pavithran you rock!
@prabaharalingan6393 Жыл бұрын
எனக்கு மிகவும் பிடித்த நகைச்சுவை.
@sarojasanthoshkumar48124 жыл бұрын
சேலதுல முக்கிய பிரமுகர் கைதாமே ஏன் கோயம்புத்தூர் ல முக்குநா கைது பண்ண மாடாங்கள
@masilamani46659 ай бұрын
😂
@ananthivijay3120Ай бұрын
வேற லெவல் 😂😂😂
@shashankganesh204 жыл бұрын
சிலை வைப்பாங்க ஸ்டூடன்ட் ஸ் எல்லாம் நோட்ஸ் எடுப்பாங்க 😂😂😂
@kirubadevi20925 жыл бұрын
No means no busy means busy 😂😂😂😂👌👌💖
@sebastianarul3404 жыл бұрын
கவுண்டமணி அண்ணன் காமெடி அனைத்தும் அருமை
@Kkcjty6 жыл бұрын
அப்ப ராமசாமி வரட்டுமா.. வரதும் வராதது ஒன் இஷ்டம்😃😃
@pandiyanr10116 жыл бұрын
1k dislike பண்ணுன கோமாவில் உள்ள நபர்களை நல்ல மருத்துவமனையில் சென்று சிகிச்சை பெற்றுகொள்ளவும்.இந்த காமெடிக்கே சிரிக்கவில்லை என்றால் அவர்கள் பிணத்திற்கு சமம்
@MK.Kumar19695 жыл бұрын
அருமையா சொன்னீங்க போங்க
@ayyapparajpayyapparajp40325 жыл бұрын
உண்மையில் இது ஒரு வரலாற்று சிறப்பு மிக்க comedy இதற்கு கூட dislike
Annan acting semaaa ultimate performance Goundamani sir u beauty...
@siddharths224 жыл бұрын
Goundamani Always King😂😂😂
@rajendiranbabuji12165 жыл бұрын
goundamani -> "busy means busy" manoramma -> "bis bis" 😂😂😂
@mahalakshmiu519811 ай бұрын
😂
@deepakg19414 жыл бұрын
Manorama aachi dialogue delivery superrrrr
@VASU47775 ай бұрын
சேலத்துல முக்கிய பிரமுகர் கைதாமே, ஏ கோயம்புத்தூர்ல முக்குனா கைது பண்ண மாட்டாங்ளா 😂😅
@vijayragav77853 жыл бұрын
Manorama amma dialogue has indepth emotion 'namma thaan anathaina namakku vanthu serathum anathai" kanner becomes Kadal neer in it
@vjveriyanmax67205 жыл бұрын
My fav comedy man this man goundamani sir👌😊😊😊
@dhanushcrazy22304 жыл бұрын
13:50 This BGM Thalaivar Entry 🔥😂👌
@srinigovindaraju7376 жыл бұрын
Amazing movie and Goundamani comedy in Suryan is remarkable Great combo of Omakuchi and gounder Gounder can never be replaced 👌👌👌👌💔
@thanioruvan91674 жыл бұрын
He remembered MKT... தியாகராஜ பாகவதர்...❤️❤️❤️
@AnilBaz3 жыл бұрын
He is an encyclopedia
@thanioruvan91673 жыл бұрын
@@AnilBaz ya u right
@manickamsundaresan46093 жыл бұрын
One of the best comedy of Annan Goundamani.
@venkateshgaruda83176 жыл бұрын
செம்ம காமெடி sir... Great hats of you..
@john.rambo68823 жыл бұрын
legendary movie. even after 30 years all the scenes are fresh in my mind. Goundamani's dialogues just cannot be replaced. 1 arasiyal la saadharnamappa has become a mainstay corporate dialogue nowadays 2 gaandha kann azhagi ministry la idam pottu tharaen 3 aah aah sexy gals 4 hello mr vaidyanathan . ultimate movie by rk selvamani.
@rksthewriter2 жыл бұрын
I respect Mr. Selvamani, but this movie was not directed by him. "Sooriyan" was directed by Mr. Pavithran. Director Mr. Shankar worked as an assistant to Mr. Pavithran in this movie.
@john.rambo68822 жыл бұрын
@@rksthewriter oh ok . then i guess i confused myself with captain prabhakaran
@erkrishchennai Жыл бұрын
This film Director Pavithran.Sankar was his associate
@aravindjayakumar10724 жыл бұрын
16:07 That Counter 🤣🤣🤣🤣🔥🔥
@sanjith3787 Жыл бұрын
😂😂
@mohammedisbahan84435 жыл бұрын
நக்கல் மன்னன் அண்ணன் கவுண்டமனி அவர்கள் பண்ணும் இந்த காமெடி எந்த காலத்து நிஜ அரசியலுக்கும் பொருந்தும்
Goundamani sir,u r rocking😂😂😂😍😍😍No one can replace you..
@nallathambi86503 жыл бұрын
Thalaivar dialogues, timing and expressions.. innum 30 varusham aanalum.. ivar thaan trending.. Comedy King ille Comedy God !! Thalaiva vaalge 🙏🏽
@chinniahchinniah53256 жыл бұрын
தலைவர் எவ்வளவு சந்தோஷமா ஆடிவரார்
@lu-sci-ou-sat5 жыл бұрын
18:13 Gounder:Iruda delhikku lorryla pora naai thana!! Gounder rocks
@sangamithraswaminathan33545 жыл бұрын
சேலத்துல முக்கிய பிரமுகர் கைதாமே ஏன் coimbatore ல முக்குன்னா கைது பண்ண மாட்டாங்களா 😂😂
@jayakumartrt96014 жыл бұрын
1y
@abkrmohsrf86114 жыл бұрын
@@jayakumartrt9601 you reereq
@rameshbabu-dk9ei6 жыл бұрын
Fantastic acting by sharath in this film Goundamani - punjaaaani 😂😂
@prabhuthangaraj42156 жыл бұрын
people who ever enjoy this comedy, mark my words, you would never going to see some one with similar talents in your time, for who those don't know about G'mani, he is a avid reader, non-drinker and vegetarian, all his dialogues are self written. his dialogues and gestures are still going to be enjoyed after 2000 years.
@varshinip13756 жыл бұрын
Yes ji true words.he is a legend no one can replace him
@rajahthaasan51186 жыл бұрын
Sure he is a legend. 0
@santhoshmarshal6 жыл бұрын
True
@evanijk23496 жыл бұрын
Avid reader...may be.... vegetarian and non alcoholic....hihihi....i believe you hardly seen his comedies....goundar and sathyaraj are known for heavy drinking and meat eating(watch maman magal comedy)....finally self wriiten....not at all.a.veerappan is mostly responsible for goundar's comedy tracks.you can see him as kovai sarala father in udayageetham comey
@arulkumar80kumar725 жыл бұрын
Well said.... Next 4000 years brother
@SrideviKanna6 жыл бұрын
Suriyana sootadhu yaru So sad Suriyana yarum suda mudiyadhu Suriya veppam dhaan namala sudum sema dialogue 😁😁😁😂😂😁😀
@sharkvlog6354 жыл бұрын
Hello
@sangamithraswaminathan33545 жыл бұрын
திரு புகழை பாட பாட வாய் மணக்கும் 😂
@tamilantamil67006 жыл бұрын
பழைய காலத்தில் என் எஸ் கே நாகேஷ் தங்கவேல் சந்திரபாபு இன்னும் எவ்வளவு காமெடி நடிகர்கள் இருந்தார்கள் ஆனால் கவுண்டமணி இருக்கும் காலத்தில் அடித்து காமெடிகள் நல்ல அருமையான காமெடிகள் அதிலும் அவர் யாரையும் விட்டு வைத்தது இல்லை தைரியமாக எல்லோரையும் திட்டி காமெடி செய்தார் அதைப்பார்த்து நமக்கெல்லாம் தைரியம் வந்தது தவறு செய்பவர்களை பயமில்லாமல் திட்டலாம் என்று
@venkatvenkat31096 жыл бұрын
Tamilan Tamil
@sathiyasathiya39946 жыл бұрын
Tamilan Tamil
@manogarans10916 жыл бұрын
Tamilan Tamil
@abdulmunaf29066 жыл бұрын
mj
@anthonyswamy51156 жыл бұрын
,
@saravananshanmugam28012 жыл бұрын
கவுண்டமணிய அடுச்சுக்க உலகத்துல வேற ஆள் இல்லையா சாமி😄😄😄
@PlayLifeAgain4 ай бұрын
Hello Mr Vythiyanaathan…😂 When I watched this when I was younger, didn’t think much of it…but Gounder nailed this role…rocking performance!
@azammohamed77632 жыл бұрын
18:10 இர்டா... டெல்லிக்கு லாரில போற நாய் தானே .. எப்போ போன என்ன.🤣
@deekshithdeekshith82523 жыл бұрын
Manorama acting sooooper
@bhuvanesvarand9133 жыл бұрын
Goundamani sir ready king of Comedy. Suryan comedy ever lasting
@sadeeshgunasekaran66955 жыл бұрын
Goundamani sir comedy is very excellent !
@aruransiva18734 жыл бұрын
Yeah Upside Down BELL 😂 MAMA With KOSU Moochu MAMA
@manithevar34845 жыл бұрын
சோ சேட், சூரியன யாராயலும் சுடமுயாது. சூரியவெப்பம்தான் நம்மள சுடும். என்ன ஒரு விஞ்ஞான அறிவு பாருங்க.
@tharakaraamk.j.81533 жыл бұрын
கலக்கலான டைமிங் டயலாக் முகபாவனையும் செம.
@tharakaraamk.j.81533 жыл бұрын
நடிகர் கவுண்டமணி பேசுற டயலாக் "உங்களுக்கு எல்லாம் ஒரே கொழப்பமா இருக்குமே" அது இப்ப இருக்குற அரசியலுக்குமிக பொருத்தமாக இருக்குது. அப்புறம் வர ஒரு டயலாக் "நம்மள பத்தி புத்தகத்தில் வரும் வரலாறு பேசும் மாணவர்கள் படிப்பாங்க செலை வெப்பாங்க" அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா-. இப்படி வர டயலாக் நம் தற்போதைய தமிழக அரசுக்கு கரெக்ட்டா மேட்ச்சாகுது...
@RajaVenugopal6 жыл бұрын
13:51 I love that music. 15:18 kaantha kanni midhikkalama. Gounder rocks 17:20 dei santhanamum javvathum Karachi poosa vendiya moonjila sakkadaiyai eraikkiringala...
@mysticnomad898 ай бұрын
😂😂😂😂
@madhanm36032 жыл бұрын
Goundamani Evergreen Comedian Forever 👌
@skydrivedd1323 Жыл бұрын
8:06 the legendary dialogue moment
@gaethrigautama Жыл бұрын
This usually happens in politica😂
@skydrivedd1323 Жыл бұрын
@@gaethrigautama yes mostly favourite dialogue in tamilnadu India "Arasiyala idhellam satharnamappa" when people get red handed they ll try this dialogue to escape the situation in a funny manner .. (soft)
@gopinath3596 Жыл бұрын
3:01 sarathkumar trying his best to hide his laugh😂
@arumugam_16786 жыл бұрын
நல்ல நகைச்சுவை 😃😄😀😅
@eswereswer-xb9ul5 ай бұрын
இதுக்கு பிச்சை எடுக்கலாம் போய் எடு நானா வேண்டாகுர😅😅😂😂😂😂😂😂
@Good-po6pm6 жыл бұрын
Kavundamni is world best actor
@rajasekhar63034 жыл бұрын
Agree. He is great actor
@vinoths26223 жыл бұрын
Right
@cryptonetworktamil2 жыл бұрын
Unmai unmai.......great actor......world award performar.....great king of comedy world...
@KumarKumar-si5vx7 ай бұрын
Thirupathiya panaliya. Semma comady ❤😂
@mohammedshadab28994 жыл бұрын
Classic comedy of all time
@mistore68004 жыл бұрын
My all time Favourite comedy
@harryharry51212 жыл бұрын
14:06 to 14:11 😂😂😂 what an expression🤣🤣🤣
@-Liyash-2 жыл бұрын
Irreplaceable comedy actors in tamil cinema... NSK Chadrababu Dhanal thangavel Nagesh KOUNDERMANI Senthil Vivek Vadivel. 👍👏👏👏
Manorama acchy was a legend What a mutual performance
@rajasekhar63034 жыл бұрын
correct
@pradeepkumark1768 Жыл бұрын
13:50 pure 90's kids vibe material....
@erprabhakaran5 жыл бұрын
A great actor goundamani senthil greatest gift for tamil people
@smachohalla6 ай бұрын
நேத்து இந்த படத்தை முழுசா ஒரு முறை பார்த்தேன். ஒரு டயலாக் கூட வீனா எழுதப்படவில்லை. ஒன்னு கதையை நகர்த்தும் இல்லை எல்லை இல்லாத நக்கலை வெளிப்படுத்தும். ஸ்கிரிப்ட் மற்றும் டைலொக்கில் இல் மிகவும் சிரத்தை எடுத்து பண்ண படம்