No video

Suriyaவை நடிக்க வைக்க முடியுமானு பயந்தேன்! - Jai Bhim Director TJ Gnanavel | LijoMol Jose

  Рет қаралды 378,710

Cinema Vikatan

Cinema Vikatan

Күн бұрын

#JaiBhim #TJGnanavel #JaibhimDirector #JaibhimReview #Suriya #lijomoljose #manikandan #JaibhimMovieReview
In this INterview, Jai Bhim Director TJ Gnanavel shares about the Behind The Scenes of Jai Bhim... He shares us how suriya got into the movie. The selection of Lijomol Jose and Manikandan
Jai Bhim (November 2021)
Directed by Tj Gnanavel, Jai Bhim is a murder mystery that highlights the story of a tribal couple Senggeni and Rajakannu who have great affection and love towards each other. Rajakannu is arrested on false charges by the Police, and he goes missing from the Police Station. Senggeni starts searching for her husband. She seeks the help of Chandru, a famous High Court lawyer, who takes up this challenging case to get justice for the innocent tribal woman. Will Chandru succeed in his endeavor? DOP - SR. Kadhir, Music - Sean Roldan, Art - K. Kadhir, Editor - Philomin, Costumes - Poornima Ramasamy.
CREDITS
Producer & Host - KG Karthikeyan
Camera - Hariharan and Sandeep
Edit - Divith
Appappo App Link: bit.ly/2WDTNNa
Vikatan App - bit.ly/2reO1md
Subscribe Cinema Vikatan : goo.gl/zmuXi6

Пікірлер: 707
@esanpalani4182
@esanpalani4182 2 жыл бұрын
படத்தை விட இயக்குநருக்கு இந்த சமூகத்தைப் பற்றியும், ஆளும் வர்க்கத்தைப் பற்றிய தெளிவும் மிகச் சிறப்பு. மனிதம்
@humanbeinghb3899
@humanbeinghb3899 2 жыл бұрын
சிறந்த பத்திரிக்கையாளர்.ரங்கராஜ் பாண்டே போன்ற கபோதிகளுக்கு இவரின் ....காலை கழுவிக்கொடுத்தாலும் புத்தி வராது. ரங்கராஜ் பாண்டே ஊடகத்துறைக்கே ஒரு அவமானம்.
@kabilankrishnan3169
@kabilankrishnan3169 2 жыл бұрын
@@humanbeinghb3899 q
@muthuram1954
@muthuram1954 2 жыл бұрын
Oh apadiya k
@chittikuruvi3773
@chittikuruvi3773 2 жыл бұрын
@@humanbeinghb3899 seri da பொட்ட
@vaalaadimani
@vaalaadimani 2 жыл бұрын
@@humanbeinghb3899 ரைட்
@x-menvimal7400
@x-menvimal7400 2 жыл бұрын
இது வரை நான் பார்த்த திரைப்படங்களிலே மிகவும் சிறந்த படம் ஜெய் பீம்👏🏼💛. உண்மையில் கண்களில் நீரை அடக்க முடியாது🖤😰😭. அப்பேர்ப்பட்ட வலிகளையும்💔🥺😖 மனதை உருக்கும்‌ மிக அழுத்தமான😰 காட்சிகளும்❤️ நிறைய உள்ள படம்😭. ஆனால் வலிகளை அடக்கி அனைவரும் பார்க்க வேண்டிய படம்👍🏽. அனைவரின் நடிப்பும் படபிடிப்பும் 👏🏼👏🏼 சொல்ல வார்த்தைகள் இல்லை. சூரியாவின் சூரரைப்போற்று படத்தை விட மிகவும் அருமையான படம். இயக்குனர் ஞானவேல் சொல்ல வார்த்தைகள் இல்லை👏🏼👏🏼‌. இந்த படம் சொல்ல வார்த்தைகளே இல்லாத படம். அந்த அளவுக்கு அருமையான படம் இல்லை பாடம்.🖤 திரையரங்கதில் பார்க்க வேண்டிய படம். தவற விட்டோம்.
@90sthamizhan
@90sthamizhan 2 жыл бұрын
Aama bro 🔥🔥🔥🔥
@mohamedriyas385
@mohamedriyas385 2 жыл бұрын
Unmai
@rockrock9586
@rockrock9586 2 жыл бұрын
Soorarai Potru Ke Tough Kodukudhu Jaibhim,Nxt Vaadivaasal.Waiting laye Veri aagudhe
@iswarya4516
@iswarya4516 2 жыл бұрын
Theatre la release aagiruntha neraiya important scenes censor la cut pannirupanga. Intha alavu movie reach aagirukathu. OTT than best
@princeprincess3507
@princeprincess3507 2 жыл бұрын
Ennum ethu pola pala unmai sampavangal velivara vendum
@dhamodharan2005
@dhamodharan2005 2 жыл бұрын
National award தரலன்னா அந்த விருதுக்கேக் கேவலம்.. செம திரைப்படம்..💐💐
@elambharathi769
@elambharathi769 2 жыл бұрын
கர்ணன் படத்துல நடிச்சவங்கள பத்தி மாரி செல்வராஜ் கூட இப்டிதான் சொன்னாரு அந்த மக்கள் நல்லா நடிக்கிறாங்கன்னு நீங்களும் அப்படிதான் சொல்றீங்க அந்த மக்களுக்கும் சினிமால நல்ல வாய்ப்புகள் கொடுத்தால் அதன் மூலமாக கூட அவங்க மேல வரமுடியும் என்னோட சின்ன கருத்து 😊
@prakashselvaraj165
@prakashselvaraj165 2 жыл бұрын
Super
@Sri-wg3ne
@Sri-wg3ne 2 жыл бұрын
Correct
@user-yg6zv1tz3q
@user-yg6zv1tz3q 2 жыл бұрын
சிறப்பான சிந்தனை
@elambharathi769
@elambharathi769 2 жыл бұрын
@@user-yg6zv1tz3q நன்றி 🙏
@anbazhagan6834
@anbazhagan6834 2 жыл бұрын
சிறப்பு
@EMI-EndhaMariyumIlla
@EMI-EndhaMariyumIlla 2 жыл бұрын
Watched the film..Hatsoff sir for Jaibhim
@secularindian1949
@secularindian1949 2 жыл бұрын
மிக சிறந்த சமூக அக்கறை உள்ள இயக்குனர்.இந்த படம் ஒன்று போதும் இவரை மக்கள் கொண்டாட.
@user-fp2zo3he9f
@user-fp2zo3he9f 2 жыл бұрын
மனிதனின் ஆள் மனதில் ஒரு உந்துதலை அனைவருக்கும் ஏற்படுத்தும் மிக சிறந்த படம்... வாழ்த்துக்கள் 💐💐💐
@3131Hitman
@3131Hitman 2 жыл бұрын
He wrote underrated movies like Dhoni and Payanam and glad suriya gave him an opportunity to direct in which he did extremely well. One of the best films this year
@Sathishkumar-ew4mh
@Sathishkumar-ew4mh 2 жыл бұрын
They are real life friends
@vpreethamvarma5872
@vpreethamvarma5872 2 жыл бұрын
He wrote movies for Dhoni and Payanam.. His directorial debut is Kootathil Oruthan..good movie... Jai Bhim is masterpiece he came into a league of big directors like Vetrimaran and Mari Selvaraj..
@balajis1332
@balajis1332 2 жыл бұрын
Mo
@raogr5679
@raogr5679 2 жыл бұрын
Watched the movie twice. This is the "BEST MOVIE" I saw in my 74 years of age in any language. Thanks to the Director & Producer.
@sajikeral
@sajikeral 2 жыл бұрын
Very true
@leoscorpio7094
@leoscorpio7094 2 жыл бұрын
I rarely watch any movie I watched it twice
@selvas4129
@selvas4129 2 жыл бұрын
Good comment
@nithinsankarpnithinsankarp3603
@nithinsankarpnithinsankarp3603 2 жыл бұрын
Vere lvl direction. The whole cast and crew is incredible. No words
@subburamanreddiar8121
@subburamanreddiar8121 2 жыл бұрын
By listening to wise person one can improve ones knowledge,Hatoff you sir, keep it up and go ahead& bring another tribal life mood , waiting for another educated movie
@rkeerthika5496
@rkeerthika5496 2 жыл бұрын
அம்பேத்கார் நம்மளுடைய பொதுவான தலைவர் அவரை வாழ்த்த வேண்டும்
@prakashselvaraj165
@prakashselvaraj165 2 жыл бұрын
💯
@tamilselvaa4865
@tamilselvaa4865 2 жыл бұрын
ABk our national leader
@tamilselvaa4865
@tamilselvaa4865 2 жыл бұрын
ABk jathi thalivar ala ithu ya puriyamathiguthu yanaku therila 🔥🔥🔥
@incextbadprophetmuhammad5774
@incextbadprophetmuhammad5774 2 жыл бұрын
I thought he is VCK leader.
@tamilselvaa4865
@tamilselvaa4865 2 жыл бұрын
@@incextbadprophetmuhammad5774 ya pa Yana solu vara
@babuperiyasamy2453
@babuperiyasamy2453 2 жыл бұрын
இயக்குனர் அவர்களே தமிழ் சினிமாவில் மறக்க முடியாத படத்தையும் டாப் டென்ல எப்போதும் இருக்கும் உங்களுடைய படைப்பு வாழ்த்துகள்
@user-bo7cs8fu7d
@user-bo7cs8fu7d 2 жыл бұрын
மெய் சிலிர்த்து விட்டது அண்ணா உங்கள் பாதம் தொட்டு வணங்குகிறேன் இந்த படைப்பிற்க்காக
@jdnjanu8051
@jdnjanu8051 2 жыл бұрын
மனதை உலுக்கிய படைப்பு இதுபோன்ற திரைபடங்கள் காலத்தின் தேவை நன்றி
@PalaniPalani-fg6vu
@PalaniPalani-fg6vu 2 жыл бұрын
அண்ணா உங்களை வாழ்த்த வார்த்தையே இல்லை தலைவணங்குகிறேன் 🙏🙏🙏
@gururajchar4946
@gururajchar4946 2 жыл бұрын
Gnanavel sir.. excellent.. You really made a 60 year old man cry 😭.. This is what constitutes the real bharat.. That very few in our elite society know about . There is a race to plunder wealth at any cost..power grabbing.. Greed and self centred politics is the order of the day.. And your movie is bold and precise.. No hang ups.. Loved the movie and congrats..salute 🙏 thanks to you and Surya sir.. The cast is brilliant and every single character is etched fine and the movie comes out 10/10
@ranjithanbu449
@ranjithanbu449 2 жыл бұрын
தமிழ்நாட்டிற்கு மிகவும் தேவையான படம் தமிழில் சினிமா வரலாற்றில் இடம்பெற போகும் படம்.
@MindVoice-md9qj
@MindVoice-md9qj 2 жыл бұрын
ஆகச் சிறந்த சமூகத் திரைப்படம்♦இயக்குநர் த.செ.ஞானவேல் 2டி பொழுது போக்கு நிறுவனம், நடிகர் சூர்யா மற்றும் ஜெய் பீம் படக்குழுவினர் அனைவர்க்கும் வாழ்த்துகளும் பாராட்டுகளும் உரியதாகுக♦♦♦ ~ ஆதீ இராசன்*
@user-fv5kb6cf1b
@user-fv5kb6cf1b 2 жыл бұрын
சொல்ல வார்த்தைகள் இல்லை. படைப்பின் உச்சம் 😍👌👌👌❤️❤️
@user-mq6gr3uc4w
@user-mq6gr3uc4w 2 жыл бұрын
8 ஆண்டு இருளையும், இருளரையும் வெளிச்சத்துக்கு கொண்டு வந்ததிற்கு பாராட்டுக்கள். நம் அனைவரையும் உயிரோடு வைத்து இப்படி விமர்சனம் செய்ய வைத்த விவசாயிகளோ ஓராண்டிற்கும் மேலாக தெருவில். காரடிபட்டு உயிரிழந்து ........
@ssaravanakumar2800
@ssaravanakumar2800 2 жыл бұрын
படத்தின் தலைப்பை பார்த்த போது பிரச்சார படமாகவோ, பிரச்சனைகள் குறித்த டாக்குமென்டரி படமாகவோ இருக்கும் என இருந்தேன். படத்தில் வணிக ரீதியான தேவைகளை நிறைவேற்றியும் படத்துடன் எமோஷனலாகவும் படம் ஆரம்பித்ததிலிருந்து உடன் செல்ல வைக்கிறது. பார்ப்பவரின் உள்ளத்தில் தவறு நடந்து விட்டதே , இனியேனும் நிகழாமல் இருக்க வேண்டுமே என கனத்த மனத்துடன் நிறைவடைகிறது. ஒவ்வொரு நடிகரின் நடிப்பும் பேச வைக்கிறது. SI ஆக வருகிறவர், கண்களிலே ஏமாற்றத்தையும் இறுக்கத்தையும் காட்டுவது. மொசக்குட்டியின் தேம்பல் எல்லாமே சிறப்பு.
@mohammedimranhussain2208
@mohammedimranhussain2208 2 жыл бұрын
ஆகா சிறந்த படைப்பு 🎉🎉 வாழ்த்துகள் அடுத்த ஆண்டு national award ku தகுதி உள்ள படம்.
@sureshung2371
@sureshung2371 2 жыл бұрын
இயக்கம் இதுதான் படத்தின் முழு வடிவம் அதை தரமாக கொடுக்கப்பட்டுள்ளது உங்களின் வழி நேர்மையான வழி இதையே தொடருங்கள் வாழ்த்துக்கள் ❤
@user-vh4mf4ux2m
@user-vh4mf4ux2m 2 жыл бұрын
Lijomol🔥 Acting 🥺 Surya ❤️
@selvaraj-im8ik
@selvaraj-im8ik 2 жыл бұрын
இப்படத்தில் நடித்த அனைவருக்கும் பாராட்டுக்கள் வாழ்த்துக்கள் நன்றி 👍 விடுதலை சிறுத்தைகள் கட்சி 👍🙏🙏🙏
@ArchivesofHindustan
@ArchivesofHindustan 2 жыл бұрын
விழுப்புரம் பேச்சுவழக்கு தத்ரூபமாக இருந்தது... கதையும் கண்ணீர் வர வரவழைத்தது...
@Mani26122
@Mani26122 2 жыл бұрын
Ama bro slang marama CRT ah irunthuchi👏👍
@sugumaranv1814
@sugumaranv1814 2 жыл бұрын
விழுப்புரம் இல்லப்பா.. விருத்தாசலம் அருகே முதனை கிராமத்தில் நடந்த சம்பவம். இந்த நுனிப்புல் ஊடகங்கள் இந்த தகவலைக் கூட தெளிவாக தெரிந்து கொள்ளாமல் தவறான ஊர்பெயர்களை மக்கள் மனதிலே பதிய வைக்கின்றன. என்ன செய்வது? எல்லாமே கார்பரேட் பார்வை!! சென்னைல நடந்ததை செங்கல்பட்டுனு சொல்ற மாதிரி இருக்கு!
@Mani26122
@Mani26122 2 жыл бұрын
@@sugumaranv1814 antha place viluppuram illanu movie last ah avangale solliruppanga bro
@anushaaanushaa5150
@anushaaanushaa5150 2 жыл бұрын
@@sugumaranv1814 neenga முதனையா,,கம்மாபுரம்
@BKDHASAN
@BKDHASAN 2 жыл бұрын
இயக்கத்தின் உச்சம் ...திரைக்கதை வடிவமைப்பு உலகதரம் 👌
@gopkum5400
@gopkum5400 2 жыл бұрын
அருமையான படைப்பு. இதன்மூலம் ஏதேனும் ஒரு ஒடுக்கப்பட்ட சமூகத்தார் பயன் அடைந்தாள் அதுவே இப்படத்தின் வெற்றி. நன்றிகளும் மற்றும் வாழ்த்துக்களும் அம்மக்களுக்கும் படக்குழுவினர் அனைவருக்கும் உரித்தாருக🙏🙏🙏
@subbamadaswamy9135
@subbamadaswamy9135 2 жыл бұрын
யப்பா உங்களை மாதிரி ஆட்கள் நிறைய... நிறைய வேண்டும். மக்களின் அறிவை நம்பி உங்களின் நேர்மையான இயக்கம், சூர்யா சாரின் அர்ப்பணிப்பு ( பணத்தையும் சேர்த்து தான்).. யப்பா உங்களால் இந்த நாடு கோடி நன்மை பெறும். V mumbai people salute u people darling.
@Jokerz46
@Jokerz46 2 жыл бұрын
Dislike potavan onnu Padam paaka theriyadhavana irupaan illana Jaathi Veriyana irupan.. Savukadi for Bad Police people Jaibhim 🔥
@keerthigasaravanan461
@keerthigasaravanan461 2 жыл бұрын
Yes
@BrissaElodie
@BrissaElodie 2 жыл бұрын
Maybe dislike by TN police
@Harikumar-in3dn
@Harikumar-in3dn 2 жыл бұрын
Most police are bad
@ammusakthi7938
@ammusakthi7938 2 жыл бұрын
Exactly
@shinningart9349
@shinningart9349 2 жыл бұрын
இது போன்ற மறைக்கப்பட்ட உண்மைகள், மழுங்கிப்போன இதயம் நிறைந்த இந்த காலத்தில் அவசியம் அதிலிருந்து வெளிவர இப்படிப்பட்ட படங்கள்தான் தேவை. கொடுமைகள் காண்பிக்கும் போது வெளியே சென்றேன். ஆனால் இப்படி எடுத்திருக்கிறார்களே என்று துளி உறுத்தலும் இல்லை. காரணம் உண்மை. இன்றைய படங்களை பார்க்க பிடிக்காமல் இருந்த எங்களை படம் பார்க்க வைத்து இருக்கின்றீர்கள். வாழ்த்துக்கள்
@Rocker-dc6vv
@Rocker-dc6vv 2 жыл бұрын
Adhutha vetrimaaran mari selvaraj nenga tha sir hats off to this movie
@mediamanstudio5977
@mediamanstudio5977 2 жыл бұрын
நூறாண்டு கண்ட சினிமாவில் இப்பொ தான் ஒரு உருப்படியான சினிமாவை எடுத்திருக்காங்க! ❤️
@karthikarthik696
@karthikarthik696 2 жыл бұрын
S
@user-kv9xb6fb8e
@user-kv9xb6fb8e 2 жыл бұрын
சார் உண்மையில் நீங்கள் தரமான இயக்குனர் அருமையான படம் அனைவரும் பார்க்க வேண்டும்.
@vasanthv6850
@vasanthv6850 2 жыл бұрын
தமிழ் சினிமாவோட முக்கியமான படத்தை கொடுத்துட்டு தன்னடக்கமா இருக்காப்ல
@gautham2496
@gautham2496 2 жыл бұрын
Really Really Congratulations And Hat's Of For Suriya Anna And The Director And The Whole Team Who Had Worked With... What A Wonderful Screenplay... Jai Bhim ✊🔥👏💯
@thankyou1801
@thankyou1801 2 жыл бұрын
இது மாதிரியான நிறைய வழக்குகளை படமாக்கினால் தமிழகத்திலுள்ள சில உண்மையான பக்கங்கள் பற்றி இன்றைய தலைமுறைக்கு விழிப்புணர்வுக்காக இருக்கும்.
@sivarajv5461
@sivarajv5461 2 жыл бұрын
Correct
@swamynathkm7034
@swamynathkm7034 2 жыл бұрын
Vere level movie. 5/5 rating everywhere .. 🔥🔥🔥
@athreyabodhidharma679
@athreyabodhidharma679 2 жыл бұрын
Whole of the world is searching for this MAN! HE IS TRENDING across social medias
@senthilkumar-bb4gl
@senthilkumar-bb4gl 2 жыл бұрын
இயக்குனர் வெற்றிமாறன் வரிசையில்... ஞானவேல் அவர்கள்..... வாழ்த்துக்கள்👍🎉🎊🎉🎊🎉🎊
@pushparajrams5076
@pushparajrams5076 2 жыл бұрын
இந்த படத்தின் நிஜ ஹீரோ நீதியரசர் சந்துரு அவர்கள் தான் .ஐயா நீதியரசர் நீடுழி வாழ வாழ்த்துக்கள் .
@Dinesh-fk1wm
@Dinesh-fk1wm 2 жыл бұрын
Thanks for Giving The Best Movie in Suriya Sir Career 🙏🙏
@adharvaanbu738
@adharvaanbu738 2 жыл бұрын
Veralevel....movie......irandu karnan moonrdru visaranai......serntha orey Padam....JAIBEEM🔥🔥🔥
@subashs9027
@subashs9027 2 жыл бұрын
Sir direction&screenplay Vera level Athalaum Antha Lockup scene la Raja Kannan wife&Akka adi vaangum poothu😭 really emotional
@kumarkitusna7191
@kumarkitusna7191 2 жыл бұрын
என் மன கதவை தட்டிய படம் 👍🏾🙏👏👏👏
@jokerlee7584
@jokerlee7584 2 жыл бұрын
“ஜெய் பீம்”படக்குழு மக்களிடம் எந்த விஷயத்தைக் கொண்டு சேர்க்க நினைத்ததோ அதை மிகச் சரியாக எந்த சினிமாத்தனமும், சமரசமும் இல்லாமல் செய்துள்ளது. மிக மிக அற்புதமான விழிப்புணர்வை ஏற்படுத்திய படைப்பு.
@srinathbrothers5942
@srinathbrothers5942 2 жыл бұрын
ஞானவேல்சார்,வீரப்பனார்,சரித்திரத்திலும்,பழங்குடிமக்களிடம் காவல் துறை யின் அகோரத்தை உலகுக்கு தெரியப் படுத் தினால் மிக மிக சிறப்பு
@noanarchy
@noanarchy 2 жыл бұрын
I watched Jai Bhim yesterday. Only Indian film after 9 years. I don't know who the cast are but it felt like everything was happening around me, so realistic, it was scary
@saatvka4268
@saatvka4268 2 жыл бұрын
ஞானவேல் , நீங்க இந்த படத்துக்கு "ஜெயபீம் ' பெயர் சூட்டியதுமே இதன் வெற்றி உறுதி செய்யப்படப்பட்டது .. வாழ்த்துக்கள் 👏🏻👏🏻👏🏻👏🏻
@Velmurugan-gy3lb
@Velmurugan-gy3lb 2 жыл бұрын
வாழ்க"" வாழ்க"" வாழ்க,,,வாழ்த்துக்கள்,,இயக்குனார் ஐயா வணக்கம் இது போன்ற காவியம் திரைக்கு வரவேண்டும்....சமூக நீதி,மனிதநேயம்,பகுத்தறிவு,மக்கள் ஒற்றுமை,வேண்டும்
@manivinoprakash5653
@manivinoprakash5653 2 жыл бұрын
அற்புதான படம் ஜெய் பீம் ஐ கொடுத்த Dr.T.J.ஞானவேல் மற்றும் சூர்யா ஜோதிகாவுக்கு நன்றிகள், பாராட்டுக்கள் மற்றும் வாழ்த்துகள்.
@gokulakrishnan130
@gokulakrishnan130 2 жыл бұрын
Great movie . This movie creates awareness on human values dispite all discrimination. I request Prime team to submit this movie for OSCAR award nomination.
@mrspeed2377
@mrspeed2377 2 жыл бұрын
Anna really shocked to knoe still some dont even get community certifcte and patta ...They all shud get what we had in our life...life z once...cha namaloda andrada waalkai awangloda dream...ine namaloda dream awangloda andra thewaiglaa irukanum
@manishpaul1330
@manishpaul1330 2 жыл бұрын
The work for this film..is unbelievable..hats off to the director...created a big impact..changing lot of things ..💯✍️👌👏🙏🙏🙏👏👏👏💪jai bhim..
@athreyabodhidharma679
@athreyabodhidharma679 2 жыл бұрын
SIRRRRRR!! Vera level Sambavam panitinga..
@chandrub------blogs7323
@chandrub------blogs7323 2 жыл бұрын
Director ganavel sir waiting next flim ✨️✨️✨️✨️💥💥🤙
@anandjuly14
@anandjuly14 2 жыл бұрын
Master Piece by director..all actors acted very well
@prkarthik1980
@prkarthik1980 2 жыл бұрын
Kevalamana videos ku ellam neerya share panrom like panrom....Please view and share this video. He is an excellent director and have done lot of research and hard work. I have watched the Movie last night (1st Nov) and it's awesome.
@rajaraa7860
@rajaraa7860 2 жыл бұрын
ஞானவேல் சகோ, உன் பிறப்பை, இருப்பை, உறுதி செய்து விட்டாய் தொடர்க👑💪👍👌
@chaithanya4356
@chaithanya4356 2 жыл бұрын
Hat's off to the director for taking such a genuine movie.
@kugan1438
@kugan1438 2 жыл бұрын
JaiBhim may or may not win movie awards, but this movie will be about freedom of expression. #JaiBhim
@powerabuse8960
@powerabuse8960 2 жыл бұрын
This movie have won the hearts of people . . . Which is more than getting an oscar . . 🔥🔥🔥🔥
@ilayaperumal9177
@ilayaperumal9177 2 жыл бұрын
மனிதம் வளர்க்கும் மனிதர்கள்தான் ஐயா சந்துரு, இயக்குநர், கல்யாண் போன்றவர்கள் 🙏😍
@jaishreejaishree6073
@jaishreejaishree6073 2 жыл бұрын
Lijomol acting is awesome. I couldn't recognize her. She was acted in sivappu manjal pachai
@marimuthu-ry5qe
@marimuthu-ry5qe 2 жыл бұрын
Correct 👍👍
@rajaaramachandran2310
@rajaaramachandran2310 2 жыл бұрын
ஜெய் பீம் பட இயக்குனருக்கு சமூகம் பற்றிய ஆழமான அறிவும் இந்த சீர்கேட்டை உற்று நோக்கும் தன்மையும் அதை மாற்ற நினைக்கும் போக்கும் மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது ஓவ்வொரு இயக்குனர்களும் இவரைபோன்று சமூக சிந்தனையோடு இருப்பது இப்போதைய காலத்தின் கட்டாயம்....
@Rudrapratap627
@Rudrapratap627 2 жыл бұрын
The best movie I have ever seen in my life... hat's off to the harsh reality that you shown about the case...
@vijayadeva06
@vijayadeva06 2 жыл бұрын
Really Fannastic Master piece created by Director Gnanavel sir and Hats off to you !! 👍🏼👍🏼
@iamdbxpo2586
@iamdbxpo2586 2 жыл бұрын
#jaibhim .. State award-winning performance ലിജി മോൾ തകർത്തു. "Nobody has bothered about it" -The great Dr BR Ambedker ❤💙🖤
@karthigalakshmanaswamy5227
@karthigalakshmanaswamy5227 2 жыл бұрын
I am currently in singapore watching the movie and hearing these two people examples feel like we are way behind other countries.. education and media awarness is the only way forward, thanks so much for making this movie..
@Subash16
@Subash16 2 жыл бұрын
Bold attempt brother Gnanavel 🙏🙏🙏 hats of to you brother 👏👏👏
@bazeerahmed
@bazeerahmed 2 жыл бұрын
T. J. Gnanavel, pa, ranjith, Ameer, veteimaaran, maari Selvaraj ivarhalai paarkkumpothu Manirethnam, Sankar ivarhal ellam directare kidayaathu. Tj. Gnanavelukku Royal salute
@atjothi
@atjothi 2 жыл бұрын
T J Gnanavel is totally different from others...not cast oriented
@balamurugans4870
@balamurugans4870 2 жыл бұрын
I requested to all tamil distributor's kindly release this film Jai bheem in theater's 🙏
@vinothkv25
@vinothkv25 2 жыл бұрын
He is truly giving credits to each aand every actor... He knows how to get work from ppl...
@sridharvenkatesan2537
@sridharvenkatesan2537 2 жыл бұрын
Oru nalla padam parthean, innum ungal panni thodara valthukal thozhar👍👍👍
@jeevi4074
@jeevi4074 2 жыл бұрын
One should have a guts to pic such a bold script🔥 hatsoff to the best actor and a great human being surya anna❤✨🔥
@appache168
@appache168 2 жыл бұрын
A Movie for this century! Heartiest congratulations to Bro TJ Gnanavel, Suriya and Team. Very sad that these type of injustice continue to happen this day and age. This movie effected me a lot. SILENCE is the biggest injustice!, Lets be the change!!!
@anbuarasu8044
@anbuarasu8044 2 жыл бұрын
Excellent work sir. I watched it yesterday with my family. Everybody cried when the police use chilli powder to wake them in custody. Its so cruel, can't see it.
@allinall1235
@allinall1235 2 жыл бұрын
ஜெய்பீம் பார்த்தேன் ஒடுக்கப்பட்ட சமூகத்தின் குரலாக இந்த படம் அனைத்து சமுகத்தின் மக்களின் மூஞ்சியில் காரிதுப்பிருக்கிறது. இதுபோன்ற பல சமூகம் தமிழ்நாட்டில் நசுக்கபட்டிருக்கிறது. மறுக்கமுடியாத உண்மை. இதுபோன்ற நிறைய உண்மை சம்பவங்கள் படமாக்கபட வேண்டும்.ஜெய்பீம் படகுழுவுக்கு வாழ்த்துக்கள்.
@jamesjkv7912
@jamesjkv7912 2 жыл бұрын
Wonderful movie . ഭാഷ ഈ സിനിമക്ക് ഒരു medium അല്ല. എത്ര നിയന്ത്രിച്ചാലും കരയാതിരിക്കാൻ കഴിയാത്ത വിധം ഹൃദയസ്പർശി . അഭിനന്ദനങ്ങൾ.
@deepaksanjiv
@deepaksanjiv 2 жыл бұрын
Humble request to all directors forget about the mass image to top actors. Fans now need this kinda movies. Most of us chewed the mass movie from childhood.
@arivukalanjiyam2203
@arivukalanjiyam2203 2 жыл бұрын
சார் படத்தைப் பார்த்து விட்டோம் அந்தப் படத்தை பற்றிய உங்களது ஆதங்கமும் அதன் வெளிப்பாடும் படத்தை மிஞ்சி விட்டது.. நீங்கள் நாங்கள் பெற்ற ஜேம்ஸ் கேமரூன்.. உங்களை ஒரு முறை காண வேண்டும் சார்... ❤️
@magizhsfamilybook
@magizhsfamilybook 2 жыл бұрын
ஹெய் நம்ம கார்த்தி bro! கார்த்தி! I expect u also meet Mr. Honourable Chandru Sir.. Heiyo! No words to appreciate vikatan team.. Honourable Chandru sir, then this Director evangala laam interview pandradhkku.. படம் பாத்தா எங்க வீட்ல உள்ளவங்க feelings லா நம்ம families ல இருக்க கஷ்டம் லா இதுல 0.0000001% கூட இல்ல.. மனுஷங்க எப்டி லா இருக்காங்க ன்னு பீலிங் ஆணுச்சு 😭😂🤝👏👏👏👏👏👏👏
@ganeadams
@ganeadams 2 жыл бұрын
I feel director should make web series of Chandru sir life..
@Adharsh6
@Adharsh6 2 жыл бұрын
64 dislike ah ... Dai nijamay neega Humans thana... Go and watch the film. Hats off to whole team.
@babug24
@babug24 2 жыл бұрын
போலீஸ்காரன் குடும்பம்..
@manav1436
@manav1436 2 жыл бұрын
You are one of the best director in tamil cinema industry. Hatts off great👏👏👏👏👍👍👍👏👏👏👍
@dschannel3781
@dschannel3781 2 жыл бұрын
Kollywood should do more such films like asuran, karnan, sarpatta parambarai, soorarai pottru, Jai bhim etc...
@velpulasrikanth5210
@velpulasrikanth5210 2 жыл бұрын
TJ GNANAVEL sir paid tribute to chandru sir..... congratulations from Telugu
@SivaKumar-jf3ho
@SivaKumar-jf3ho 2 жыл бұрын
மேன்மேலும் உங்கள் கலைகளால் நல்ல படங்கள் துணிவுடன் எடுக்க வேண்டும் 👍 வெற்றி பெற வேண்டும் வாழ்த்துக்கள் சில நாய்களுக்கு பயப்படாமல் நல்ல படைப்பை உருவாக்க வேண்டும் 👍🙏🙏🙏
@abiramiu8703
@abiramiu8703 2 жыл бұрын
Except Surya no one can give life to Chandru character. It was realistic no words for his presence as lawyer wow. no cinematic in Surya's acting. He was real it was not like acting. Mani and Lilo wow. This story itself selected it's cast and crew. All were like real and sincere. That is the power of story, that it wants to reach the people to make aware of what is going in society other than all crimes and situation now going that is why the story itself selected it's cast and crew. The story knows,, by whom it reaches all people with due reality. Gnanavel director one more treasure to our Tamil industry. Hats off to him and Surya Prakash Raj Mani lijo and all other crews. This should again release in theatre. Pl Surya make arrangements to release this movie in theatres.
@AP-nk5yy
@AP-nk5yy 2 жыл бұрын
The Direction in the movie is exceptionally good.
@Teekaygk
@Teekaygk 2 жыл бұрын
Thank u very sir for a wonderful history…. My heart melted like anything… still tears in my heart ❤️
@100poncee
@100poncee 2 жыл бұрын
த.செ.ஞானவேல் அவர்களின் திறமை , அவரது குடும்ப பாரம்பரியத்திலிருந்து தொடங்குகிறது.விகடன் கல்லூரியில் மேலும் வளர்த்துக் கொண்டார். அவர் பழகிய மனிதர்களிடம் நிறைய கற்றுக்கொண்டார். ஜெய்பீம் ஒரு ஆஸ்கர் படம். இன்னும் நிறைய படம் பண்ணுவார். சமூகத்தின் சைலன்ஸ் பயங்கரமாக வலிக்கிறது. வாழ்த்துக்களுடன் --பொன்ஸீ.
@kalaisakthivel9723
@kalaisakthivel9723 2 жыл бұрын
மிகவும் அருமையான இயக்கம் சார்🙏🙏🙏🙏🙏👏👏👏👍👍👍👌👌👌
@thiyagugovindarajalu8429
@thiyagugovindarajalu8429 2 жыл бұрын
No words to appreciate!Great team work!Deserved for National award...
@diyashrisartandcraft6634
@diyashrisartandcraft6634 2 жыл бұрын
Excellent movie for our thala Surya after soorarai pottru happy moment of Surya fans
@ihiras
@ihiras 2 жыл бұрын
Ithu than sir movi unkale maadhiri directors than tamil movie ulagathuke perumayakkire..❤️❤️
@apsaraajas166
@apsaraajas166 2 жыл бұрын
Super movie sir Unga padam award win pannutho illayo makkal Manasa win pannittinga Unga team
@drpremjitraymortha6342
@drpremjitraymortha6342 2 жыл бұрын
Excellent movie No comparison to it Every aspect of this movie won the heart of the viewers ❤ Jai Bhim to the team.
@chubbyboy1206
@chubbyboy1206 2 жыл бұрын
Ultimate 🔥 Jai Bhim - made an impact !!
@lamechmech
@lamechmech 2 жыл бұрын
Our silence is more brutal than police brutality. Seriously. Hats off Gnanavel Sir 👍
@g.selvarajan7736
@g.selvarajan7736 2 жыл бұрын
வாழ்த்துக்கள் தோழர் . சமுதாய ௨ணர்வுக்கு தலைவண௩்குகிறேன்
@joker-wj1jd
@joker-wj1jd 2 жыл бұрын
HUMENS you done a incredible Work tholar I want to thank and show my appreciation for all the people who part of this portraits of real facts
Алексей Щербаков разнес ВДВшников
00:47
Survive 100 Days In Nuclear Bunker, Win $500,000
32:21
MrBeast
Рет қаралды 165 МЛН
Dad Makes Daughter Clean Up Spilled Chips #shorts
00:16
Fabiosa Stories
Рет қаралды 1,7 МЛН