This video is part of the Surrender lecture series by Swami Guruparananda. Listen to the complete series: KZbin: • Surrender (சரணாகதி) Poornalayam: www.poornalaya... Poornalayam | Vedanta Talks in Tamil: www.poornalaya...
Пікірлер: 41
@sudharamesh20802 жыл бұрын
அருமையான சொற்பொழிவு குறைந்த நேரத்தில் ஒரு பெரிய தத்துவத்தை எளிமையாக மனதில் பதியும் வண்ணம் சுவாமிஜி அவர்கள் சொல்லியிருக்கிறார்கள் . மனித பிறப்பு எடுத்ததன் பயனை அடைய விரும்புவோர்கள் சுவாமிஜி அவர்களின் அனைத்து சொற்பொழிகளை கேட்க வேண்டும் ,குறிப்பாக இன்றைய இளைஞர்கள் கேட்க வேண்டும். சுவாமிஜி அவர்களுக்கு என் பணிவான நமஸ்காரங்கள்
@anandkanaga437811 ай бұрын
வணக்கம் குருஜி!!! நாமும் மகிழ்ந்து,மற்றவர்களையும் மகிழ்விப்போம்!! கோடி நமஸ்காரங்கள்!!!
@swamivedantanandapuri13226 ай бұрын
You can listen to this great lecture any number of times. Most wonderful. Many thanks. Sastanga pranaam🙏🙏🙏🙏🙏🙏 Swami Vedantananda Puri
@bhanumathysomasundaram50834 ай бұрын
Exactly
@swamivedantanandapuri1322 Жыл бұрын
Wonderful. Many thanks. Pranaam maharaj🙏🙏🙏🙏🙏
@rajahjanakiraman8188 Жыл бұрын
Pranams Pujyasri Swamiji. Very excellent explanation of Saranagathi. We will try to follow your words.🙏🙏🙏
@ravikumarjagadish60522 жыл бұрын
Hari Om 🙏 Shiva Om. Our swamiji.. Talks, No words to thank, express or to comment. If we follow in our life we will have lots of changes also we can see progress in spiritually. Pranam to Guru.
@malarvizhid4 жыл бұрын
Thank you Swamiji. 🙏 Such a beautiful and clear explanation on Surrender🙏
@n.ramesh89714 жыл бұрын
சரணாகதி என்பதற்கு இதுபோல் தெளிவான உரையை இதுவரை கேட்டதில்லை. சுவாமிகளின் அனைத்து உரைகளும் தேனாக இனிப்பதோடு நம்மை அவ்வழியே நடக்கத் தூண்டுகிறது. சுவாமிகளின் திருவடிகளுக்கு எனது நமஸ்காரங்கள்
@chidambaramulaganathan42195 жыл бұрын
very very informative illustrative, and enlightening spiritual discourse. Pranams to Swami Guruparananda
@swamivedantanandapuri132210 ай бұрын
Pranaam🙏🙏🙏🙏🙏🙏🙏
@bhanumathysomasundaram50834 ай бұрын
Swamiji sakshath paramporul🙏🙏🙏🙏
@hindusthaan910 ай бұрын
Jaigurudhev
@n.ramesh89718 ай бұрын
அற்புதமான விளக்கம்
@balasubramaniyam61562 жыл бұрын
வணங்குகிறேன்
@paalmuruganantham14573 жыл бұрын
🙏 vanakkam by Paalmuruganantham India 🆗🙏
@venugopalanvirudhachalam6673 жыл бұрын
Om Namacivaya 🙏🏻 Excellent 💐
@balasubramaniyam61562 жыл бұрын
Thank you. Swamiji vanakukinrean
@madhavangopalan74638 ай бұрын
My gratitude and thanks to you. Swamiji I don’t know how to text in. Tamil🙏🙏🙏😁🌺
@vadivelansundarajan68893 жыл бұрын
குருவே சரணம் 🙏
@ramanarayanansubramanian30153 жыл бұрын
அருமை ஐயா....நன்றி
@sundaramp57794 жыл бұрын
Thank you, I tried to listen all your audios, Feeling blessed