கொஞ்ச கொஞ்சமா நம்மை இந்த பாடல் பரவச நிலைக்கு தள்ளுகிறது! போதை இசை போதை! நன்றி சுசிலா அம்மா! ❤❤❤
@b.k.thirupoem Жыл бұрын
அன்புடன் அழைக்கின்றோம் சிவனாற்றுப்படை
@muraliv815711 ай бұрын
அருமையான இசையமைப்பு. அதிர்வுகள்.முருகப்பெருமானுக்கு கூட பைத்தியம் பிடித்துவிடும்.
@vetriselvamvetriselvam291211 ай бұрын
@@muraliv8157 இசை பல பரிமாணங்களை உடையது நண்பரே! நீங்கள் இன்னும் முழுமையாக இசையை உணரவில்லை! அதன் வெளிப்பாடே! உங்கள் கருத்து! இசைக்கலைஞருக்கு மட்டுமே அது புரியும்! நீங்கள் உணராவிட்டால் நீங்கள் இன்னும் இசைக்கடலில் மூழ்கவில்லை என்று அர்த்தம் முருகனுக்கு ஏற்புடையதா? ஏற்பு இல்லையா? என்பதை முருகன் சொல்வார்! உங்கள் வெறுப்பை முருகன் முதுகில் ஏற்றாதீர்! நீங்கள் ஒரு ஞான சூன்யமாக இருக்க வாய்ப்புள்ளதால் இப்படி புலம்பிகொண்டிருக்கிறீர்!? போங்கள் போயி புரியாத தெரியாத இசையை புரிந்துகொள்ள முயற்சி செய்யுங்கள் என்று சொல்லமாட்டேன்!? ஏனென்றால் அது உங்களுக்கு புரியாது! தெரியாது!
@muraliv815711 ай бұрын
This song should be in the historical song museum.
@kamal84019 Жыл бұрын
இது ஒரு அற்புத பாடல்! கேட்கும் அனைவரையும் நூறாயிரம் முறை கேட்க தூண்டும் அதிசய பாடல்! சூபி இசையை விரும்புபவர்களுக்கு இது ஒரு விருந்து ❤
@gopilakshmi98092 жыл бұрын
5 வருடத்தில் 200 முறை இந்த பாடலை கேட்டுலேன் மிகவும் அருமையோ அருமை 🙏🏻🙏🏻🙏🏻
@Captain55599 Жыл бұрын
5வருடத்தில் நான் 90000000தடவை கேட்டாச்சு
@maniromanempire1394 Жыл бұрын
❤❤❤
@anbarasanaboy8441 Жыл бұрын
Yes sir 👏
@muraliv815711 ай бұрын
This song should be in the historical song museum.
@ganapathir72584 ай бұрын
Daily 3 times
@DJroot333 Жыл бұрын
முதல் முறை கேட்கும் போது சிரிப்பாக இருந்தது.. இரண்டாவது முறை வித்தியாசமான அனுபவமாக இருந்தது.. அடுத்தடுத்து கேட்க்கிறேன் அடிமை ஆக்கி விட்டது... மனமே மனமே மனமே
@padmasmruthika1350 Жыл бұрын
Yesss😊
@wasifali4976 Жыл бұрын
. ❤❤❤
@blueranger8749 Жыл бұрын
S fact 100%
@pandiyanpandiydn6030 Жыл бұрын
இது பழைய வீடியோ 👍
@swaralayamm8326 Жыл бұрын
True❤
@saalisaali82016 жыл бұрын
ரீமிக்ஸ் பாடல்.இதில் குறை சொல்ல ஒன்றும் இல்லை.நன்றாக உள்ளது.மியூசிக் சூப்பர்.பாடல் மீண்டும், மீண்டும் கேட்க தூண்டுகிறது.
@commonmanvoices196022 сағат бұрын
6 years before athnala summa uden
@balasubramanianpalanivelup85344 жыл бұрын
சுசீலா ராமன் நீண்ட தேடலுக்கு பின் கண்டு கொண்டேன். முருகன் பாடல்கள் நீங்கள் பாடும்போதும் பிடிக்கும்.
@b.k.thirupoem Жыл бұрын
அன்புடன் அழைக்கின்றோம்
@jameerbatsha39134 жыл бұрын
Am Tamil Muslim but this line made my day. "கந்தன் உண்டு கவலை இல்லை"
@MahendraSathyamoorthy3 жыл бұрын
🙌
@differentideas12643 жыл бұрын
Good person👏👏👏
@shivacharya62913 жыл бұрын
Kandhan means tie together or the force which holds everything as one
@karthikkumar36533 жыл бұрын
@@shivacharya6291 Thanks for sharing this 🙏
@farukshaikh17943 жыл бұрын
shshivachar
@achukutry58034 жыл бұрын
இசையால் மட்டுமே இறையோன்களை ஒன்றிணைக்க முடியும் ... தமிழ் கடவுளும் அரேபிய அல்லாவும் கைகுலுக்கிய தருணம்
@mr.single2.0333 жыл бұрын
Am muslim and am also addicted this song i play this song mostly in my home tv
@Jyotee-u2b4 ай бұрын
Not when we hindus make an embarrassment of ourselves. When in Afghanistan women are veiled forcefully burqua Ed and recently stopped to sing or open their voice boxes. Her fat performance an embarrassment in spite of her wonderful voice
@sharathkp90934 жыл бұрын
I first saw susheela in some troll pages ,people making fun of her , finally I reached here, and discovered this PURE GEM !! What a performance and what a voice ..addicted to her songs.
@shereefmohammed79623 жыл бұрын
Me too 👍
@sugavanamnatarajan90883 жыл бұрын
Same for me also 🔥🙏
@sundararaman72933 жыл бұрын
I also same
@sathiskumar21153 жыл бұрын
Me also 🤐
@aymanshaikh37803 жыл бұрын
Even me i am the one also the ADMIRER.
@abdulrafi6971 Жыл бұрын
நான் இஸ்லாமியன் எனக்கு இந்த பாடல் மிகவும் பிடிக்கும்
@rsmuruganantham6 ай бұрын
இசைக்கு மொழியோ,மதமோ கிடையாது நண்பரே
@destonisnis9745 ай бұрын
தமிழ் இஸ்லாமியன் மட்டும் தான் இப்படி சொல்வான்... வாழ்த்துக்கள் நண்பா
@faizanagnihotri44044 ай бұрын
😮😮😮@@rsmuruganantham
@devanandd.m.r24254 жыл бұрын
ஓம் முருகா உன்னை எந்த சுவரத்தில் பாடினாலும் அழகுதான் இசையுடன் கலந்த பக்தி உயிருடன் கலந்த உணர்வு
@kmmuniyandi23783 ай бұрын
சிறப்பு
@akashsanthosh94846 ай бұрын
நான் இந்த பாடலை 2016 இல் இருந்து இன்று வரை சலிக்காமல் கேட்டு கொண்டு இருக்கு கிறேன். மனதிற்கு இதமான பாடல்
@adreshan10 жыл бұрын
No boundary in bakthi! She has broken all levels of stereotypes and brought sheer love for music!! Thank you sheela!!
@aymanshaikh37803 жыл бұрын
We all are thankful of yours. You are so grateful.
@sunilSunil-lt3ym2 жыл бұрын
Very true
@im_shahidkhan Жыл бұрын
Kaunain ke Malik hai wo Sallallahu Ta'la Alaihi wasallam ❤️ duniya me taareef laye 😍😍😍😍 Beshak Subhan allah 😍😍😘
@govindraj93032 жыл бұрын
முருகா .. உன் புகழைப் பாடிக்கொண்டு இருக்கும் இந்த கலையை நூறாண்டு காலம் வாழ்க வாழ்க
@ravivelauthan67133 жыл бұрын
I am Murugan devotee...love this song. Well done team. Insurement playing WOW..other level
@shanthi.k316686 жыл бұрын
முருக பக்தர்களுக்கு முருகனை எப்படி பாடினாலும் பரவசமடைவார்கள். நான் பரவசமடைந்தேன். ழகர உச்சரிப்பு அருமை. தமிழுக்கு மேலும் அழகூட்டும் பாடல்
@hedimariyappan23945 жыл бұрын
Each language has its own characteristics for example English is nostle sound based mostly so v don't have strong & fully stress way of speaking in English. But in Tamil isn't so For how do I pronounce Amma in Tamil . Mother or mom in English
@robinrobin57994 жыл бұрын
❣️❣️❣️❣️❣️🤓
@SundarTheDespo4 жыл бұрын
🥰
@இளஞ்செழியன்-ங1ற4 жыл бұрын
Nanum thea annea❤
@thirumoorthipalanisamy96814 жыл бұрын
மழலை கொஞ்சியதை போல முருகனை வணங்கிய பாடல். ரசித்தேன். பரவச நிலைப்பாடு. பாராட்டுக்கள்
@gentelman2105 Жыл бұрын
6years before i was heard this song in dxb still its fresh i lyk very much, இறை பாடல் எதுவாக இருந்தாலும் சரி தமிழ் மொழி உங்களின் உள்ளத்தை கரைக்கும் வாழ்க எம் மொழி
@kanala2z4 ай бұрын
இந்த பாடல் எவ்வளவு கேட்டாலும் சலிக்காமல் இருக்கிறது
@sathish46673 жыл бұрын
வாழ்வின் அனைத்து சோகங்கலும் மறந்து விட்டன.. இசைக்கு அடிமை
@chelvyn8 жыл бұрын
This is one of her best! This one has a loud and clear audio recording, she is loud enough to enjoy the song! Also guys in the back excelled! Good work!
What a voice, what a composition lady, you are a genius.....lord Murugan bless you....
@nileshtarpe64794 жыл бұрын
10000 baar sun chuka hu..pata nahi mann hi nahi bharta...thanks sushila ji aap ne jadu kiya hai is song me ...iam my chaild .fully enjoyed...ever. thanks
@breakingvoicepavi7125 Жыл бұрын
அட பாவிகளா இந்த பாட்ட பாத்தாட சிரிச்சிங்க ... சரியான "vibes" ah டா . ❤
@prakashraj8054 Жыл бұрын
சூபி இசையை விரும்புபவர்களுக்கு இது போன்ற பாடல் ஒரு விருந்து ❤.If you know both the languages, you can experience pure divine vibes...
@jafarsadiqueali2373 Жыл бұрын
I am muslim.. But I Love this song... குகன் உண்டு குறைவில்லை மனமே ❤
@rekarna3620 Жыл бұрын
மதம் என பிரிந்தது போதும் மொழி என பிரிந்தது போதும் மாற்றம் ஒன்றே தீர்வாகும்
@mechanicalandfun5600 Жыл бұрын
Why that you have to say that?
@rranitharrranithar81 Жыл бұрын
Marumai coming soon inshallah.... I'm Hindu ana allah ka Bayandhu valren allah Oruvane iraivan
@anbarasanaboy8441 Жыл бұрын
Sir thanks I'm Indian
@vishnnuvijay90964 жыл бұрын
Dislikers are so narrow minded who can't enjoy this beautiful song
@maniharnihaha93343 жыл бұрын
Yes bro
@aymanshaikh37803 жыл бұрын
Absolutely correct✔
@thyagarajbalasubramanyam57112 жыл бұрын
The talent is really appreciated 👍
@muraliv815711 ай бұрын
இந்தப் பாடல் வரலாற்றுப் பாடல்களின் அருங்காட்சியகத்தில் இருக்க வேண்டும்.
@SathiyaSathiya-n5h4 ай бұрын
எந்த கடவுளின் பாடலை பாட முடியும் எங்கள் முருகன் கலியுகம் கடவுள் உண்மை எங்கள் தமிழ் கடவுள் முருகா.ஓம் முருகா சரணம் 🙏🙏🙏🦚🦚🦚🙏
@jpsmediaview6912 жыл бұрын
My Name Johnpaul I'm a purely believing almighty God Jesus only. I saw this song troll videos in Facebook. But after I searched this song in KZbin. I'm genuinely telling this from my heart. Susheela ji and team made a spiritual vibration. ❤️❤️ All god is God ❤️🙏
@sundarkr2473 Жыл бұрын
Same here
@harisjaved64784 жыл бұрын
Pure talent love from Pakistan especially all the musicians who composed this.
@perripro14 жыл бұрын
I have listened to this more than 500 times!!! I could feel the spirutal power in this song. Murugaaaa!!!!
@kmmuniyandi2378 Жыл бұрын
மிகவும் பிடித்த பாடல் 🙏🏻🙏🏻🙏🏻 100 முறை கேட்ருப்பேன்
@tapasvyas92652 жыл бұрын
ஆம் பக்தியே அவரை எந்த இசை வடிவத்திற்குள்ளும் அடைக்க முடியாத ஒரு புதுவித அமெரிக்க பாணியில் பாட வைத்துள்ளது-வாழ்க முருகன் அருள்.
@ramesht46934 жыл бұрын
I'm consistently watching, something special is there
@shivasundari21834 жыл бұрын
👍👍
@eswarsiddharth4 жыл бұрын
True
@thirupathithirupathi96114 жыл бұрын
@@eswarsiddharth .… 8+
@AnanthNat3 жыл бұрын
Nice fusion. Perfectly blended with the qawwali. She is loyal to the tune. And what a powerful timbre in the voice!
@menezesshekar79053 жыл бұрын
I heard more then 1k times still feeling to listen, here were u brings are two tradition together in one song it's really salute as Indian you know... Also your all songs are Bramandam... Keep rocking 🙏
@ruidesousa16 жыл бұрын
The groove is astounding!!! Thank god I was lucky to find this here... Bless!!!
@rramsri237811 ай бұрын
I'm a atheist but this is my all time favourite 🔥🔥🔥
@love-cs8iw7 жыл бұрын
Some people are critising her dance which is not good. Here in our Indian culture we accept people who dance saying they have god has comeon them etc etc.. But she is dancing with joy and happiness. I feel she is into the music. She is 👌.
@moganavanikannaiah46756 жыл бұрын
not all hindus prayers/devotions undergoes trance.
@rachanaveeresh44665 жыл бұрын
@@moganavanikannaiah4675 but those who dance in trance are also accepted in hinduism
@gauthamsreeku1784 жыл бұрын
@@rachanaveeresh4466 this is a devotional song and should be sung with devotion...she looks like a pole dancer in clubs this is just killing indian music
@tuma794 жыл бұрын
Rachana Veeresh u may be right in the point of dancing but not like this with shoes or slippers on stage.
@tuma794 жыл бұрын
Gautham Sreeku absolutely.
@mixoubn342 жыл бұрын
She feels so confortable that she dances as i do when i'm alone at home Love his spirit and so this wonderful qawwali 💕
@ushadavi2895 Жыл бұрын
❤
@mohandasshanmugam92207 жыл бұрын
I have heard the song ....may be 100 times today ... addicitve rendition.....
@malligaarul31224 жыл бұрын
Mee too
@PeacebroCreations4 жыл бұрын
😳😳🙄🙄
@dr.sathishmurugan82644 жыл бұрын
mee tooooo
@vijaysankar.ksankars60444 жыл бұрын
Horrible
@infinity_strength84 жыл бұрын
Bro this is not song this is qawwali
@arulkc14 жыл бұрын
வேலுண்டு வினையில்லை மயிலுண்டு பயமில்லை குகனுண்டு குறையில்லை மனமே கந்தனுண்டு கவலையில்லை மனமே) ...... (வேலுண்டு) நீலகண்டன் நெற்றிக் கண்ணில் நெருப்பு வடிவாகத் தோன்றி நிருதர் குலத்தை அழித்த நிர்மலன் ... முருகன் ...... (வேலுண்டு) விழிகளொரு பன்னிரண்டு உடையவனே என்று சொல்லி விழிகளிலே நீர் பெருக்கி நின்றேன் ... முருகா ...... (வேலுண்டு) உலகமென்னும் கடல் தனிலே உடல் என்னும் ஓடமது உன்னடிக் கரை அடைய அருளுவாய் ... முருகா ...... (வேலுண்டு) ஓயாது ஒழியாது உன் நாமம் சொல்பவர்க்கு உயர் கதிதான் தந்திடுவாய் ... முருகா ...... (வேலுண்டு) கருணையே வடிவமான கந்தசாமித் தெய்வமே உன் கழலடியைக் காட்டி என்னை ஆளுவாய் ... கந்தனே ...... (வேலுண்டு) நெற்றியிலே நீறணிந்து நெறியாக உனை நினைந்து பற்றினேன் உள்ளமதில் உன்னடி ... முருகா ...... (வேலுண்டு) நெஞ்ச மதில் வஞ்சமின்றி நிர் மலனே நின்னடியைத் தஞ்சமென நெஞ்சமதில் எண்ணினேன் ... முருகா ...... (வேலுண்டு) ஆறுபடை வீட்டினிலே ஆறுமுக வேலவனே ஆதரித்து எனை ஆளும் ஐயனே ... முருகா ...... (வேலுண்டு) திருப்புகழைப் பாடி உந்தன் திருவடியைக் கைதொழுது திருவருளைப் பெற்றிட நான் வந்தேன் ... முருகா ...... (வேலுண்டு) கந்தர நுபூதி பாடி கந்தனே உன் கழலடியைக் கைதொழுது கரைசேர வந்தேன் ... முருகா ...... (வேலுண்டு) வேலவனே என்றுபாடி வேண்டிடும் அடியவர்க்கு வேண்டும் வரம் தந்திடுவான் பாருமே ... முருகா ...... (வேலுண்டு) மந்திரமும் தந்திரமும் மருந்துமாக நின்ற உந்தன் மலரடியைக் காணவேதான் வந்தேன் ... முருகா ...... (வேலுண்டு) தெள்ளு தினை மாவும் தேனும் பரிந்தளித்த வள்ளிக்கு வாய்த்தவனே ... முருகா ...... (வேலுண்டு) வடிவேலா என்று தினம் வாழ்த்துகின்ற அடியவர்க்கு கொடிய வினை தீர்த்திடுவான் பாருமே ... முருகா ...... (வேலுண்டு) பரங்குன்று செந்திலும் பழனி மலை ஏரகம் பலகுன்று பழமுதிரும் சோலையாம் ... முருகா
@b.k.thirupoem Жыл бұрын
அன்புடன் அழைக்கின்றோம்
@raimeera9601 Жыл бұрын
❤❤
@anbarasanaboy8441 Жыл бұрын
Thanks sir
@gaffar138 жыл бұрын
First time I saw this video great job mix with Qawwali and Tamil devotional songs it's really amazing believe me I am watching again and again.
@rajeshiyer16926 жыл бұрын
Bismillah hai rahman bhai
@manojparaman97714 жыл бұрын
வெற்றிவேல் முருகனுக்கு.. அரோகரா..!!!😭😭😭
@sigo19856 жыл бұрын
I'm crazy about the song! When I listen I get extra energy! Whenever I get tired I listen and motivates me a lot! Thanks Susheela!!!
@aymanshaikh37803 жыл бұрын
That's the spirit we all needed. Please maintain it. Really liked it
@Islamicscience-l3gАй бұрын
Masterpiece, especially the qawali blend❤. It's beyond music❤
@DakshinaMurthyA5 жыл бұрын
Thank you for taking our Song to the international stage
@rajvel.7929 Жыл бұрын
வெளிநாடவர்களுக்கு ஏற்றார் போலவே பாடி அசத்தி இருக்கிறார் சுஷீலா ராமன் அவர்கள் வாழ்த்துக்கள்
@arumugasundar3350 Жыл бұрын
கருணைக் கடலே போற்றி போற்றி இந்த பாடலை கேட்கும் போது ஒரு புத்துணர்ச்சி அளிக்கிறது வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா
@aymanshaikh37803 жыл бұрын
Miss susheela raman what an remarkable art of form you portrayed yourself as like noble performer I have ever seen amazing outstanding video you owe ao bow from me and every one as well. Hat's off MANNME MANNME. Made my day. Thank you❤🌹🌹🌹🙏
@virgosandpan9 жыл бұрын
this is the first time I am listening to you mam fantastic voice and don't worry about Tamil language it's always preserve but you bringing it to the new modern journey keep up the good job I love the songs and music and how you present
@surajkarna13423 жыл бұрын
Super mam,very mesmirising tune.expect more tamil devotional songs from you. Thank you for spreading our culture worldwide😀
@mutamilselvan69786 жыл бұрын
What an Energy, golden voice u have Sushila Raman, best combination of European Rap with Pakistan Qawalli music, best ever , Please Don't compare with Our best Tamil Traditional, This is unique,
@santhoshrajan38845 жыл бұрын
Well said
@shaibazkhan544 жыл бұрын
Don't compare with Pakistan .din ki chader ood ke dekho .pyare Mohammed aye aye .wai wai beshaq
@madhesyarn88912 жыл бұрын
ஆஹா ஆனந்தம் அற்புதம் முருகா சரவணபவ ஓம் சண்முகா சரணம் அவர்களை எப்படி இந்த பாடல் கவர்ந்து இருந்தால் இப்படி நன்றாக பாடுவார்கள் வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா
@vishweshfn80333 жыл бұрын
Music should be this intense that ONE forget the world and soak in BLISS...great work SHEELA
@dineshsasikala93934 жыл бұрын
முதலில் சிரிப்புதான் வந்துச்சி.., ஆனால் போவ போவ என்னமோ நல்லா இருக்கு..,
@suganthipuwanesh67938 жыл бұрын
கேட்க நல்லாதானே இருக்கு ... இது போன்ற Remix பாடல்களுக்கு எதுக்கு எதிர்ப்பு சொல்லணும் ... இதனால முருகன் எந்த விதத்துலையும் குறைய மாட்டாரு .... சுசிலா ராமன் வித்தியாசமான முயற்சி உங்களுக்கு நன்றி.... 10,000 வருடங்களுக்கு முன் ஆஸ்திரேலியா, இலங்கை மற்றும் இந்தியா இவைகள் நிலப்பரப்பில் இணைந்தே இருந்துள்ளது ... உலகில் 10,000 வருடங்களுக்கு ஒருமுறை ஏற்படும் பூகோள மாற்றத்தால் கடல் நீரால் பிரிக்கப்பட்டது ... நாம் வாழ்கின்ற உலகமே நிலையில்லாத போது .... சுசிலா ராமன் அவர்களின் இந்த வித்தியாச முயற்சி ஒன்றும் தப்பே இல்லை .... இது எனது தனிப்பட்ட கருத்து.
@sktt60237 жыл бұрын
Suganthi Puwanesh well said acca some people don't understand and attack her... religious fundamental idiots nothing else. Be happy that she is sing in Tamil and prasing the lord muruga.
@karunanidhi38397 жыл бұрын
பூமி நிலை இல்லை அந்த ஏற்றத்தாவுகளை கைவிடவில்லையே ...
@balua30517 жыл бұрын
Suganthi Puwanesh well said
@naziyaparveen83727 жыл бұрын
bb
@venkatraman46 жыл бұрын
சிறப்பு
@Ctamil16 ай бұрын
I’m from srilanka Tamil now Swiss எனக்கு புடிச்சிருக்கு❤ நான் இந்த பாடலை 100 தடவ பத்திருக்கன்❤️❤️❤️❤️❤️
@MuthuveerappanPeriyakaruppan10 жыл бұрын
பரவச ஆட்டம்... வேல் உண்டு வினை இல்லை மயில் உண்டு பயம் இல்லை குகன் உண்டு குறை இல்லை மனமே கந்தன் உண்டு கவலை இல்லை மனமே வேல் உண்டு வினை இல்லை மயில் உண்டு பயம் இல்லை குகன் உண்டு குறை இல்லை மனமே கந்தன் உண்டு கவலை இல்லை மனமே மனமே...மனமே...மனமே...மனமே... மனமே...மனமே...மனமே...மனமே... மனமே...மனமே...மனமே...மனமே... கருனையே வடிவமான கந்தசாமி தெய்வமே உன் கழல் அடியை கானவேய்த்தன் வந்தேன் கருனையே வடிவமான கந்தசாமி தெய்வமே உன் கழல் அடியை கானவேய்த்தன் வந்தேன் மனமே...மனமே...மனமே...மனமே...
@aadesheditz71927 жыл бұрын
Awesome
@thirusathy58596 жыл бұрын
Many Thanks Muthu.
@sivajothi80936 жыл бұрын
I like you
@bhavanidhathangavel13746 жыл бұрын
I like this song I like my favaroit god murugar. kandhanai nambinor kaividappadaar.
@franklinjac75195 жыл бұрын
Cave j
@ramesh.chinnusamy3 жыл бұрын
Addicted to this song.... what a voice.... The song collaboration absolutely fantastic 😍😍😍😍 loved it.... ❤️❤️❤️❤️❤️
@velauthamnagulananthan797310 жыл бұрын
New era for tamil devotional songs , No words Susheela !!! simply great !!!! just do more!!!
@KunalUniverse-ri3ws10 ай бұрын
you are pride for Indians, I am feeling great to watch and hear you.
@praveenp67247 жыл бұрын
Wow ...This song has each and every emotion in it....One among very few..Great work....tamilachi
@josephamalsabu2 жыл бұрын
Listening more than 3 times a day currently. I'm addicted. Specially to Nuri Nuri portion. An amazing mix ❤️
@muraliv815711 ай бұрын
This song should be in the historical song museum.
@sumathimaya666722 күн бұрын
Highly divine🙏...heard many times though,feeling much delighted. Use ear phone...🫠
@ravidhanbaabu4654 Жыл бұрын
Thamizh + Urdu..🔥..What a song...If you know both the languages, you can experience Pure divine vibe...😌
@SeeniManickavasagam11 ай бұрын
Yes
@raviChandran-mv6dv4 ай бұрын
சொல்லுவோம் வேலுண்டு வினையில்லை மகிலுண்டு பயமில்லை குகணுண்டு குறைவில்லை கந்தன் உண்டு கவலை இல்லை ....என் அப்பன் முருகன் 🙏👑
@ParthaSarathi-c4r2 ай бұрын
🙏🙏🙏🙏🙏🙏
@RogerThambiah8 жыл бұрын
Thank you for this creativity. I can't stop listening again and again.
@melissasellan14775 жыл бұрын
Omg are sure or you are out like her
@aymanshaikh37803 жыл бұрын
Same here
@manoharans29235 жыл бұрын
Her voice with music Ppppaaaaa Sema .i have totally addicted. Naadi narambellam Indha paatu than irukku. Mind full ah idhu than....
@DANGERX557 Жыл бұрын
10 years after hearing this song and this song my childhood favorite song😢❤
@itsmesv035 ай бұрын
எங்கள் யாழ்ப்பாணத்தில் நீங்கள் பாடிய இந்த பாடல் மிகவும் பிரபல்யமானது...கோயில் தெரு வளாகங்களில் ஒலிக்கவிடுவார்கள்....மற்றும் பாடல் நிகழ்ச்சிகளிலும் இசைப்பார்கள். சந்தம் எப்படி வந்தால் என்ன? ரசிக்கும்படியாகவும் தெய்வீகமாகவும் இருந்தால் நன்றே.....❤❤❤
@ajithkumar65505 жыл бұрын
Addicated to dis song heared more den 100 times loved it and her way of singing and the band is awesom keep rocking dr....
@anthonyjosephjoseph247911 ай бұрын
Even lord Murugan will be gone crazy.......by this rhythem..........oh....my......my.....
@jayapuhazhenthi96174 жыл бұрын
One of the best music in the world and the way of u singing is really mesmerizing.. Always goosebumps with ur voice 🍁🍁🍁🍁
@shivasundari21834 жыл бұрын
👍👍
@SubZero-xm4zy Жыл бұрын
searching this song after 6 years.. thank you KZbin for preserving this gem
@9lingamr10 жыл бұрын
Brilliant fusion- very good indeed- love it
@maniromanempire1394 Жыл бұрын
Intha paattukku adimai aagi vitten.........❤
@rajeshrajesh-op8ft Жыл бұрын
Sorry madam, i misunderstood seen some of meem. Really great devotee
@paapi7773 жыл бұрын
I just sing MANME MANME MANME whole day. 😘 love this vibe
@thanujayogarajah97709 ай бұрын
சுசிலா ராமனுக்கு வாழ்த்துகள் இன்னும் பல பாடல்களைஎதிர்பார்க்கி ன்றோம்.
@maheshiarmeckup49202 жыл бұрын
Best singer susheela raman💪🔥what a voice, what a composition lady 🙏🔥🔥
@thanamthanam6683 Жыл бұрын
சூப்பர் சூப்பர் எத்தனை முறை கேட்டாலும் சலிக்காத
@kumarsub5610 жыл бұрын
Shamelessly goosebumped . Susheela is amazing .
@animallover26492 ай бұрын
This music was awesome 👌 I just love it ❤susheela maam n the qwall This combination is rock
@muthu7855 жыл бұрын
அம்மா என்னான்னு தெரியல headphone ல கேட்டா இசை போதையாகுது,அதுக்குள்ள பாட்டு முடிந்துவிடுகிறது😇
@ronaldherman90184 жыл бұрын
Yes agreee
@PrasadKannansaivam3 жыл бұрын
Search Shanti People.. you will enjoy
@dhinakaran26793 жыл бұрын
Naanum saami vantha maari aadi vitten
@vetriselvamvetriselvam29122 жыл бұрын
பரவச நிலை
@sathiamurthiperumal8193 Жыл бұрын
I am listening this songs past ten years, whenever I listen this, I feel unexplainable pleasure… Lovely
@sharonjoe57613 жыл бұрын
this song refreshes my mind body n soul...i turn soo happy as soon as i hear it...
@kribhakarthik6103 Жыл бұрын
The beat and the song mix is great release a hd version
@vijaymv80079 ай бұрын
2024 listening this song hits Like❤️🔥
@MusimMusim-e2o6 ай бұрын
2024👈
@Shoaibkhan-611266 ай бұрын
20 - 7 - 2024 ❤❤❤
@Svgselva2211 ай бұрын
Fantastic composing. Vera level vibes ❤
@danishsheikh17732 жыл бұрын
Mashallah I'm additiceted this song ...💓💖
@markanthony37613 жыл бұрын
I am a tamil christian but I like our tamil Lord murugan
@chintukhapekat90413 жыл бұрын
christian is better than better
@k.dhanasekaran11097 жыл бұрын
மேல் நாட்டில் ஒரு ஆங்கில பாடகி கோவை கமலாவிடம் பயின்ற மாணவி ஐரோப்பிய நாடுகளில் அந்த நாட்டு மக்களின் ரசனைக்கு ஏற்ப முருக பாட்டுக்களை பாடுவது வரவேற்க தக்கது
@kannanselugai70926 жыл бұрын
Yes
@Sarmasugan5 жыл бұрын
English padagi illingo nammoru thanungo
@kaviyarasanv81385 жыл бұрын
@@Sarmasugan English padaginu sonnangaley thavira englishkaarinu sollala
@shanthisukumar87025 жыл бұрын
She is a tamilian, how nicely she had blended Murugan devotional song with a Sufi Islamic song, it's Very energetic and what a nice way for religious harmony
@PRISHAMM-bn6tb5 жыл бұрын
@@Sarmasugan ,, CYLONE ( ELANGAI ) PONNU THAAN ITHU
@priyashakthi15305 жыл бұрын
Great great great en husband indha song more than 100 tym ketrupanga avlo fav engaluku
@Madinabee78784 жыл бұрын
Jitne bar suno kam he i love this 😍😍😍😍😍😍
@vetriselvamvetriselvam29122 ай бұрын
இது நம்மை கடந்த ஒரு பரிணாமம்! அதை உணர்ந்தால் நம்மை மறந்த ஒரு நிலைக்கு கொண்டு செல்லும்! அதை அனுபவியுங்கள்! உணரலாம் ❤❤❤❤❤❤ நன்றி சுசிலா! அம்மா!
@arulnilesh64323 жыл бұрын
அற்புதம் அற்புதம் அற்புதம் வர்ணிக்க வார்த்தைகள் போதாது 👌👍🌹🌹🌹🌹