சுத்தி சுத்தி வந்தீக சுட்டு விரலால் சுட்டீங்க ஐயோ என் நாணம் அத்துபோக கண்ணால் எதையோ பார்த்தீக காயா பழமா கேட்டீக என்னோட ஆவி இத்து போக சுத்தி சுத்தி வந்தீக சுட்டு விழியால் சுட்டீங்க முத்தாடும் ஆச முத்தி போக எத்தன பொண்ணுக வந்தாக என்ன இடுப்புல சொருக பாத்தாக முந்தானையில் நீங்கதான் முடிஞ்சீக பொம்பள உசுரு போக போக நோக இந்திரன் மகனே இந்த தொல்ல வாழ்க பொம்பள உசுரு போக போக நோக ஆம்பள கொடுக்கும் அன்பு தொல்ல வாழ்க அட காதல் தேர்தலில் கட்டில் சின்னத்தில் வெற்றி பெற்று நீ வாழ்க சுத்தி சுத்தி வந்தீக சுட்டு விரலால் சுட்டீங்க ஐயோ என் நாணம் அத்துபோக சுத்தி சுத்தி வந்தீக சுட்டு விழியால் சுட்டீங்க முத்தாடும் ஆச முத்தி போக என் காது கடிக்கும் என் காது கடிக்கும் பல்லுக்கு காயம் கொடுக்கும் காயம் கொடுக்கும் வளவிக்கு மார்பு மிதிக்கும் மார்பு மிதிக்கும் காலுக்கு முத்தம் தருவேன் என் உசுர குடிக்கும் என் உசுர குடிக்கும் உதட்டுக்கு மனசை கெடுக்கும் மனசை கெடுக்கும் கண்ணுக்கு கன்னம் கீறும் கன்னம் கீறும் நகத்துக்கு முத்தம் இடுவேன் அடி தூங்கும் பொழுதிலும் இம்மி அளவிலும் பிரியாதீக உம்ம தேவை தீர்ந்ததும் போர்வை போர்த்தியே உறங்காதீக இனி கண் தூங்கலாம் கைக தூகாதுக ஒரு தாலிக்கு முன்னால தாலாட்டு வைக்காதீக சுத்தி சுத்தி வந்தீக சுட்டு விழியால் சுட்டீங்க முத்தாடும் ஆச முத்தி போக எத்தன பொண்ணுக வந்தாக என்ன இடுப்புல சொருக பாத்தாக முந்தானையில் நீங்கதான் முடிஞ்சீக பொம்பள உசுரு போக போக நோக ஆம்பள கொடுக்கும் அன்பு தொல்ல வாழ்க அட காதல் தேர்தலில் கட்டில் சின்னத்தில் வெற்றி பெற்று நீ வாழ்க நான் தழுவும்போது தழுவும்போது நழுவுறேன் தயிருபோல தயிருபோல ஒரையிறேன் கயிறு மேல கயிறு போட்டு ஹையோ கடையிறீங்க நான் மயங்கி மயங்கி மயங்கி மயங்கி கெரங்கவும் மயக்கம் தெளிஞ்சு மயக்கம் தெளிஞ்சு எழும்பவும் ஒத்தை பூவில் நெத்தி பொட்டில் ஹையோ அடிக்கிரீக உச்சி வெயிலில குச்சி ஐஸ போல் உருகாதீக தண்ணி பந்தலே தாகம் எடுக்கையில் எரியாதீக எல்லை தாண்டாதிக என்னை தூண்டாதிக என் வாயோடு வாய் வெக்க வக்கீலு வெக்காதீக சுத்தி சுத்தி வந்தீக சுட்டு விரலால் சுட்டீங்க ஐயோ என் நாணம் அத்துபோக கண்ணால் எதையோ பார்த்தீக காயா பழமா கேட்டீக என்னோட ஆவி இத்து போக பொம்பள உசுரு போக போக நோக ஆம்பள கொடுக்கும் அன்பு தொல்ல வாழ்க அட காதல் தேர்தலில் கட்டில் சின்னத்தில் வெற்றி பெற்று நீ வாழ்க சுத்தி சுத்தி வந்தீக சுட்டு விழியால் சுட்டீங்க முத்தாடும் ஆச முத்தி போக எத்தன பொண்ணுக வந்தாக என்ன இடுப்புல சொருக பாத்தாக
@karthiyogan2 жыл бұрын
👍
@ambika8035 Жыл бұрын
Super
@kathir4515 Жыл бұрын
யோவ் வைரமுத்து நீ ராஜகாஜியா
@aclaxmi137411 ай бұрын
❤
@MohamedFazal-kq8tn8 ай бұрын
😅
@skanth57632 ай бұрын
Antha siripu interview pathutu vanthavanga😂😂😂😂
@UthraSimbuАй бұрын
Mee
@soundkizhiyuthuАй бұрын
nanum
@dillybabu137Ай бұрын
Nanum
@dinesh_ictАй бұрын
Bro😂😂😂😂
@farisahussain5925Ай бұрын
Mee
@sampathcreations27283 жыл бұрын
Ethana ponnuga வந்தாங்க என்ன இடுப்பு la சொருக பாத்தாக .....one of the hit line
@sampathcreations27283 жыл бұрын
@@sandhiyasandhiya2705 hiii
@sampathcreations27283 жыл бұрын
@@sandhiyasandhiya2705 neenga endha ooru
@sampathcreations27283 жыл бұрын
@@sandhiyasandhiya2705 trichy la enga
@sampathcreations27283 жыл бұрын
Hloo
@sampathcreations27283 жыл бұрын
@@sandhiyasandhiya2705 mm
@VijayaraniViji-ce5pk11 ай бұрын
2024 la kekuravanga oru like panitu ponga😊
@MassManivel9 ай бұрын
❤❤❤❤❤❤❤
@KashRosh8 ай бұрын
@@MassManivellll888
@KeerthanaRajan-h3r6 ай бұрын
❤❤
@GunabOosanam6 ай бұрын
🎉❤2004gunaa 👍 ♥️ Good morning Good night 7996auto gunaa 2010gunaa
@VijayaraniViji-ce5pk4 ай бұрын
🎉
@lnbakani12747 ай бұрын
2024 la eitha songa kekum pothu evlo alzka iruku... Eine epdi song la varum ma nu tjariyala.. 2024 la yarulam pakuraga...? Like panitu poga... Pa... 😊😊❤️
@anandhadeepan69523 жыл бұрын
Sad akter சௌந்தர்யா,s.p. பாலசுப்பிரணியம் இவங்களை நான் ரொம்ப miss பண்ணுறேன் ,சௌந்தர்யா மேம் best akter 😭😭❤️❤️
@karthickn21303 жыл бұрын
Yeah sad...best akter
@noufalbinzainudheen56332 ай бұрын
That harini's last smile was not created for this song. Rahman sir catched her smile while conversation with k.s ravikumar sir. check his interview. that's why i came here.😃
@sathyannandhu27842 ай бұрын
Superb man what dedication lover of this song, i really appriciate your love and involve ment in this
@ibuibuАй бұрын
same here
@narkisbanu3384Ай бұрын
Same😂
@ishuslifestyle347411 күн бұрын
Yes I too saw the interview 😁
@rajapandij65643 жыл бұрын
wow high quality of my fav song!
@adhnanniyas1956 Жыл бұрын
Soundarya is still in ur hearts
@kalaivani7976 Жыл бұрын
Adiye arundhathi
@muthumanip6359 Жыл бұрын
Fully double meaning song but my favorite song ever
@sivagamisekar561310 ай бұрын
😂🤣
@anusiyaanu-l7o Жыл бұрын
இனிமையான குரல்
@divyasaran67219 ай бұрын
19/03/2024 listening 🎧🎧🎧
@banupriyabanupriya575720 күн бұрын
07/12/2024 (Saturday)[4:00pm]
@MohamedUsman813 жыл бұрын
Spb + raja combo voda mudiyum nu nenachom , aanaal rahman + spb combo selhiradhu kodi katti
@audfrknaveen2256 Жыл бұрын
Audio quality is awesome
@kumaresanes77532 жыл бұрын
Intha song kettutu apdiye, Pachai kilikal tholodu song kelunga😜
@boopalanvaradhan60162 жыл бұрын
Y bro
@kumaresanes77532 жыл бұрын
@@boopalanvaradhan6016 2m ore mettu bro
@priyafizzy1640 Жыл бұрын
@@kumaresanes7753 jpp
@kumaresanes7753 Жыл бұрын
@@priyafizzy1640 jpp?
@swornaambiga9589 Жыл бұрын
Ada ama... .
@MrKadhikan677 Жыл бұрын
Lovely song for every 90s kids
@sheebamaths415311 ай бұрын
I like this song very much 👌 😌 😍 😊 💕 ☺️ 👌
@ramkiraja1995 Жыл бұрын
Singers: SPB and Harini. Savitha reddy is a dubbing artist
@raguragu3303 Жыл бұрын
ஐ லவ் tha song❤❤❤❤👍
@Indiantemplevideoss53663 жыл бұрын
What a high quality recording upload. Thanks star musiq
@venkateshk3069 Жыл бұрын
Super very nice Song 💕💕💕💕💕💕💕
@PraveenBpk-p6zАй бұрын
Interview pathu yarupa vanthathu
@haricreation3006 Жыл бұрын
Best of ar Rahman
@trp9869 Жыл бұрын
It took 20 years for me to understand 😂 ,But still vibezz ❤
@Btsot77ll85 ай бұрын
Because now you understand 🤭🤭🤭
@lakshikalankshi-sj1bt4 ай бұрын
Ippathan enakku puriyidhu😂
@mageshwarimurugan5896 Жыл бұрын
Favvrt song❤😍💗💗😊
@SoundSound-n9y Жыл бұрын
My favorite song ❤
@manikandan-fb1ll Жыл бұрын
Actress Sowndarya most beautiful face
@gobisview8 ай бұрын
Hiii please re-release this movie படையப்பா 🔥🔥👏🏻🙏🏻 nan la tv la tan pathu irukkan ❤❤
@mr.gokulnee Жыл бұрын
Koochama iruku indha pata keka 🤭
@Jackleesurya5 ай бұрын
Illa
@preethikannan984 ай бұрын
😊@@Jackleesurya
@MadasamyG-fg4ok Жыл бұрын
❤நைஸ் song
@achuachu78465 ай бұрын
Super
@KannanKsv-rt9vd Жыл бұрын
I Like This Song 💘
@NaveenKumar-ic5ue2 жыл бұрын
என்ன பாலு சார், லேடீஷ் வாய்ஸ்பா😍😍😍😍😍👌👌👌👌👌🤗
@sunandhaaandkavinya123710 ай бұрын
Nice song 🎉🎉🎉
@Fsjdbcizx15 күн бұрын
happy birthday super star⭐🌟🌠🎈🎂🎉
@sivagamisekar56134 ай бұрын
Kaadhal therdhal Election 🗳️ Kattil Chinnam Oooooo Spechless words 🌺
@Joysiroja14 Жыл бұрын
My husband favourite song
@balajikannanparthasarathy72433 жыл бұрын
One's 90s fav album❤️❤️
@UmaMaheswari-nx7nd9 ай бұрын
Rajini super,sowndarya nice
@theeejay80843 жыл бұрын
Please upload the video songs from Padaiyappa and Baba soon!