Suvarilladha chithirangal Full Comedy | K Bhagyaraj | Goundamani Comedy | Janagaraj comedy

  Рет қаралды 2,703,018

Track Cini Comedy

Track Cini Comedy

Күн бұрын

Пікірлер: 336
@vigneshm5887
@vigneshm5887 Жыл бұрын
இனிமேல் இதுபோல இடங்களை பார்க்கவே முடியாது...😢😢
@KarthiKarthi-hz6df
@KarthiKarthi-hz6df Жыл бұрын
அன்றைய கிராமத்து வாழ்க்கை பேச்சு மற்றும் பழக்க வழக்கம் அந்தப் பழமை மாறாமல் அப்படியே வாழ்ந்திருக்கிறார்கள் கே பாக்யராஜ் மற்றும் கல்லாப்பட்டி சிங்காரம் இருவருக்கும் வாழ்த்துக்கள்
@rev.johnnaveenj.b9687
@rev.johnnaveenj.b9687 7 ай бұрын
ஆமாம், தற்போது வாழ விரும்புகிற வாழ்வு❤.
@regutamil3462
@regutamil3462 3 жыл бұрын
அடேய் அடேய் அழகப்பா இது ஆண்டவனுக்கே அடுக்காதுடா.......
@chandrashekarr1977
@chandrashekarr1977 3 жыл бұрын
திரைக்கதை மன்னன் என்றால் அது கே.பாக்யராஜ் சார்தான்...என்னுடைய பள்ளிக்காலத்தப்ப பார்த்த படம். "காதல் வைபோகமே" பாட்டோட சரணத்துல, சினிமா கொட்டகைல இளைஞர்களின் விசிலும் கைத்தட்டலும் கூடுதலாக ஒரு பின்னணி இசையோட கேட்டது நல்லா நினைவிலிருக்கு. வெறுமனே விரல்களை வாய்ல வச்சி எப்பிடித்தான் இந்த மாதிரி விசிலடிக்குறாங்களோன்னு ஆச்சரியமாப் பார்த்த காலம்! அது ஒரு கனாக்காலம்! உண்மைலயே எண்பதுகள் சொர்கம்தான். வித்தியாசமான புதிய கதைக்களன்களுடன்கூடிய திரைப்படங்கள், மாத நாவல்கள், வாரப்பத்திரிகைகள், அவற்றில் தொடர்கதைகள், வானொலி நாடகம், ஒலிச்சித்திரம் மற்றும் திரைப்படப் பாடல்கள்ன்னு வாழ்க்கையை சுவாரசியப்படுத்த அத்தனை வாய்ப்புகள். வாழ்வியலில் ஒரு நிதானம், எதையும் சற்று சிரமப்பட்டாலன்றி அடையமுடியாத பெருளாதாரம் உண்மையில் அடையவேண்டியதன் மீதான ஒரு தீராத ஈர்ப்பை, மரியாதையை உண்டாக்கி வைத்திருந்த சூழல்...உண்மையில் சொர்க்கம்!
@padma2011
@padma2011 2 жыл бұрын
உண்மை உண்மை நானும் என்பதில் பிறந்தவள் என பெருமை படுகிறேன்
@saravananparasuraman2158
@saravananparasuraman2158 Жыл бұрын
உண்மை...
@venkateshselvam2147
@venkateshselvam2147 Жыл бұрын
9
@senthilbabuindia
@senthilbabuindia 11 ай бұрын
😂😂 Bro ninga oru village scientist 😂😂
@venkatachalamselvi6486
@venkatachalamselvi6486 8 ай бұрын
​@@padma2011nanum
@syedriyasudeen5659
@syedriyasudeen5659 3 жыл бұрын
"கல்லாப்பட்டி" சிங்காரம் 👍👍👍👍👍👍
@susibala1193
@susibala1193 3 жыл бұрын
அந்த காலத்தில் திரைக்கதை மற்றும் வசனம் நம்பி பல மாதங்கள் கடந்து வசூலில் சாதனை படைத்தது.ஆடம்பரமான காட்சிகள் பெரும்பாலும் இருக்காது.
@sivakgs1789
@sivakgs1789 Жыл бұрын
பத்து காசு சிகரெட் எங்கே நான் கேக்கப் போறேன்னு மறைக்கிறயா? 😂😂😂
@johnsonjo8454
@johnsonjo8454 2 жыл бұрын
அருமையான படம் லாக்டவுன்ல பார்த்த படம் இடைவேலைக்கு பிறகு படம் பார்த்தவர்கள் அழது விடுவார்கள் பாக்கியராஜ் மிக சிறந்த இயக்குனர் 👍👌😍
@mohanakrishnan5597
@mohanakrishnan5597 Жыл бұрын
கண் அடிச்சு வராத பொம்பள கைய பிடிச்சு இழுத்த வருவாளா 😂😂😂
@dhandapanipalanisamy8165
@dhandapanipalanisamy8165 10 ай бұрын
Director Pakkiaraj could have modified the end without killing the whole family of Saroja. Comedy part is excellent. Kallappetti Singaram and Goundamany have acted excellently.Dialogue excellent.Seen many times. .
@Maruthi_Goundamani_93
@Maruthi_Goundamani_93 3 жыл бұрын
சரோசா... என்ன டைலர்?? குப்ப கொட்றியா? ஆமா டைலர்.. கொட்டு கொட்டு..😂
@senthilsenthil9265
@senthilsenthil9265 3 жыл бұрын
😀😀😀👌
@kowthamb3124
@kowthamb3124 3 жыл бұрын
🤣🤣
@pathmapriyak1725
@pathmapriyak1725 3 жыл бұрын
😂😂😂😂👌👌👌
@sivachandran6178
@sivachandran6178 3 жыл бұрын
nice
@sudhaprabu785
@sudhaprabu785 3 жыл бұрын
I like goundamani soooooo much
@saraswatiathiyappan...8882
@saraswatiathiyappan...8882 3 жыл бұрын
சரோசா என்ன டைலர் குப்பை கொட்டிறிய ஆமா ரைலர் கொட்டு கொட்டு என் தலைவர் கவுண்டமணியை ஐயா நகைச்சுவை வேற லெவல்
@gzhanamoorthy1268
@gzhanamoorthy1268 3 жыл бұрын
யார் யார் குடும்பத்த அழிக்க திரியிரியோ வேற லெவல் 🤣🤣🤣🤣🤣🤣🤣🤣
@Sakarabani784
@Sakarabani784 3 жыл бұрын
# கே.பாக்யராஜ், கவுண்டர்மணி, கல்லாப்பெட்டி சிங்காரம். & சுதாகர்👌👌👌👌👌
@VijayKumar-np7lm
@VijayKumar-np7lm 3 жыл бұрын
காந்திமதி அவர்களும்
@schitra340
@schitra340 3 жыл бұрын
@@VijayKumar-np7lm ஆமாம்
@SwaminathanKkp
@SwaminathanKkp 9 ай бұрын
. J ​@@VijayKumar-np7lm
@karthickd7889
@karthickd7889 8 ай бұрын
அது கள்ளபெட்டி இல்ல Kalapatti
@kjagadeesan2776
@kjagadeesan2776 3 жыл бұрын
இதைப் போன்ற யதார்த்தமான படங்கள் இனி மேல் வரப் போவதில்லை..ஏதோ 1980 வருசத்து இளைஞர்கள் இதைப் போன்ற படங்களைப் பார்த்து ரசித்து மகிழ்ந்தார்கள்.
@xijinping9320
@xijinping9320 3 жыл бұрын
80kids vaippilai rasa,, only 90kids
@matharachalamsms1742
@matharachalamsms1742 3 жыл бұрын
Super bor
@moveonbuddy6326
@moveonbuddy6326 3 жыл бұрын
வந்தாலும் ஓடப்போவதில்லை.. இதுவே யதார்த்தம்....
@esudassansahayaraj5413
@esudassansahayaraj5413 3 жыл бұрын
80's and 90's are Golden days.
@m.manikantan261
@m.manikantan261 3 жыл бұрын
Yenna 80"s ஆஆஆஆஆஆஆ 😄😄
@akilakilan4291
@akilakilan4291 3 жыл бұрын
சரோஜா....என்னெங்க டெய்லர்🤭😅😂🤣
@vigneshm5887
@vigneshm5887 Жыл бұрын
இந்த படத்தில் வரும் இடங்களை எல்லாம் பார்த்தால் பழைய நியாபகமெல்லாம் வருகிறது....😢😢
@veetwo2024
@veetwo2024 3 жыл бұрын
அன்றைய காலம் யதார்த்தமான காதல் இன்றைய தலைமுறை கண்டதும் காதல் அன்றைய விலை வாசி கலாச்சாரம் கட்டுப்பாடு இன்றைய சமூகத்திற்கு எடுத்துக்காட்டாக காட்சி இன்றைய சமூகம் பார்த்து ரசித்து தங்களை மாற்றி கொள்ள வேண்டும்
@baskaranr2252
@baskaranr2252 3 жыл бұрын
Aduthadhu karbam..
@ImFreakyCreature
@ImFreakyCreature Жыл бұрын
K bhagyaraj first movie as a director ... excellent movie and writing 💛
@maragathamRamesh
@maragathamRamesh 3 жыл бұрын
கவுண்டமணி அவர்களின் நடிப்பு மிகவும் எதார்த்தமானது இப்படத்தில் நடித்த அத்தனை திரைப்பட கலைஞர்களையும் பாராட்டாமல் இருக்க முடியாது ஒவ்வொரு நடிகரும் அவரது தனித்திறமையை வெளிப்படுத்தி இருப்பார்கள் நடிகர் பாக்யராஜ் இயக்கத்தில் வெளியான காலத்தால் அழியாத சினிமா படைப்பு
@kgayathry2318
@kgayathry2318 3 жыл бұрын
காந்திமதிஅம்மா..Awesome 😝😝
@ponmaharajan3473
@ponmaharajan3473 Жыл бұрын
இந்த படம் யாருக்கெல்லாம் பிடிக்கும் லைக் பன்னுங்க
@muthukumarkumar4932
@muthukumarkumar4932 Жыл бұрын
Sunniya umpu
@Maniks-uk6mj
@Maniks-uk6mj 9 ай бұрын
​Xzve
@muthuanbu3838
@muthuanbu3838 8 ай бұрын
@kalaichandran1833
@kalaichandran1833 3 жыл бұрын
நல்ல வேலை நானெல்லாம் அப்போ பிறந்ததுக்கு சந்தோசப்படுரேன்
@abdxlkadhxr4464
@abdxlkadhxr4464 3 жыл бұрын
Llpl L
@heaven-t8l
@heaven-t8l 3 жыл бұрын
12:00 கிழிஞ்சாலும் பட்டு பட்டு தான 👏 19:53 கண் அடிச்சா வராத பொம்பள கைய புடிச்சி இழுத்தா மட்டும் வந்தரவா போறா👌
@sudhaprabu785
@sudhaprabu785 3 жыл бұрын
Sema diologue
@ashikali7125
@ashikali7125 3 жыл бұрын
Ennudaya 6 vayasil Partha padam ..manathukkul appadiye pathirndu vittathu... Sudagar Sumathi..And Bakyaraj.. rocking.. kadal vainogame.. always femous song
@velusamy1741
@velusamy1741 Жыл бұрын
பெல்ஸ் பேண்ட் யானை கால் பேண்ட் அருமையான விளக்கம் கவுண்டமணியாரே
@balrajbalrajk6467
@balrajbalrajk6467 3 жыл бұрын
கவுண்டமணி சார், உங்கள் பேரும் புகழும் என்றும் வாழ்க 🙏🙏🙏
@dhanalaxmi5004
@dhanalaxmi5004 Жыл бұрын
அந்தக் காலத்தில் படம் நன்றாக இருந்தது
@madhusudhanan1437
@madhusudhanan1437 3 жыл бұрын
என்கிட்ட வெறும் 50பைசா தான் இருக்கு.. அந்த பயன் 1ரூபாய் வெச்சி இருந்தான். Interval ல தட்டு முறுக்கு வாங்கிதிங்கோ னு மில்ல.............. 😂
@RajKumar-dq1mk
@RajKumar-dq1mk Жыл бұрын
Ayya kallapatti singaram sema comedy excellent movie
@SenthilKumar-qo6zx
@SenthilKumar-qo6zx Жыл бұрын
எங்க ஊரு கொங்கு தமிழ்...❤❤❤
@visva.vmylsamy7480
@visva.vmylsamy7480 Жыл бұрын
😂@@RajKumar-dq1mk qqq😎😀 forp
@proudtobeaindian664
@proudtobeaindian664 3 жыл бұрын
Kallaa petti singaram rocks 🤣🤣🤣 Thalaivar : Goundamani double rocks 💥💥💥💥💥💥
@boopathyp2023
@boopathyp2023 3 жыл бұрын
அடேய் அடேய் அழகப்பா🤣🤣🤣🤣
@lovlylittlekrishnan6398
@lovlylittlekrishnan6398 3 жыл бұрын
பாக்யராஜ் சூப்பர் கலைஞர்
@subburajkonaryadav781
@subburajkonaryadav781 3 ай бұрын
சூப்பர் படம் அந்த காலத்தில் சினிமா தியாட்டர்ளில் டிக்கெட் 25 பைசா தரையில் உக்காந்து பாப்போம் 50 பைசா இருந்த படம் டீ குடிப்போம் இந்த காலம்?
@C.sankarSankar-tm4wn
@C.sankarSankar-tm4wn Жыл бұрын
கவுண்டமணி இந்த படத்துக்கு பிறகு தான் அதிக படம் நடிக்க ஆரம்பித்தார்
@sivaguru7858
@sivaguru7858 3 жыл бұрын
வெளைச்சளுக்கும் வெள்ளாட்டுக்கும் ஜென்ம பகை போல...... கண் அடுச்சா வராதா பொம்பளை கையை புடுச்சு இழுத்தா வரவா போறா? எறும்பு ஏறி மரம் சாயவாபோகுது? குருடனை ஆடு மேய்க்க விட்டுட்டு பின்பு எட்டு ஆள விட்டு தேடுன கதையா இருக்கு ..... ஞானிக்கு ஏது நாளும் கிழமையும்? கால் கழுவுவதும் அதே கை தான் காசை எண்ணுவதும் அதே கை தான் குருட்டு கண்ணுக்கு கோணக்கண் எவ்வளவோ பரவாயில்லை.... சிரிப்புக்காக வைத்தாலும் மேற்க்கண்ட வசனங்கள் சிந்திக்கவும் வைக்கிறது
@matharachalamsms1742
@matharachalamsms1742 3 жыл бұрын
சூப்பர் இருக்கு நா
@menagaraman7803
@menagaraman7803 3 жыл бұрын
Super
@annalashkmi5818
@annalashkmi5818 3 жыл бұрын
@@menagaraman7803 .
@stanley6920051
@stanley6920051 3 жыл бұрын
brilliant writing by Bagyaraj
@palaniselvi5883
@palaniselvi5883 3 жыл бұрын
👌👌
@srisrirama6086
@srisrirama6086 Жыл бұрын
பாராட்ட எத்தனை இருந்தாலும் அத்தனையும் சரிதான் இந்த படத்திற்கு
@safisafi8664
@safisafi8664 Жыл бұрын
அருமையா திரைக்கதை இயல்பான நடிப்புகள் பலமுறை பார்த்து விட்டேன் இன்னும் சலிப்பு தட்ட வில்லை பாக்கியராஜ் சிறந்த டைரக்டர் மற்றும் இல்லை நல்ல நடிகரும் இதுபோல் கதையுள்ள படங்கள் இனி வருமா 😢
@shaukath7866
@shaukath7866 3 жыл бұрын
படம்யென்பது சிரியசமூகம் அந்தசமூகத்தின் இன்பம் துண்பம் மகிழ்ச்சி எல்லாம்வரவேண்டும் வந்தால்தான் படம் பாடமாகயிருக்கும் கணவனில்லாத ஒரு குடும்பம் இன்னல்களை சந்திக்கிறது என்பதை பாக்கியராஜ் பேனாவில் மையை கொண்டுயெழுதுவதுற்கு பதிலாக உயிரை கொண்டுயெழுதியுள்ளார் குடும்பகாவியம் சுவரில்லாதசித்தரங்கள் படம் ஒருதாய்க்கும் மகளுக்கும் சிரியபோராட்டத்தின் முடிவு!
@sivaguru7858
@sivaguru7858 3 жыл бұрын
கண் அடிச்சா வரதா பொம்பளை கையை புடுச்சு இழுத்தா வரப்போராலா?
@naveenkarthi3952
@naveenkarthi3952 10 ай бұрын
Oh ne poga podura master ache goundamani rocks😂😂😂😂😂
@regutamil3462
@regutamil3462 3 жыл бұрын
காசு இன்னைக்கு வரும் நாளைக்கு போகும் டா நல்ல மனசு வேணும் டா
@angalivijayvijay2238
@angalivijayvijay2238 Жыл бұрын
Dai marupadiyum ippadi oru padam edunkada... salute my favourite KALLAPATTI SINGARAM...love you the whole team...
@PannerSelvam-rg9ot
@PannerSelvam-rg9ot 3 жыл бұрын
இனி இந்த மாதிரி படம் யார் எடுப்பா சொல்லுங்க old is gold.... 👍👍👍
@sudalaisiva3879
@sudalaisiva3879 Жыл бұрын
Super speech in the cyclone
@jayakumarparthasarathi3830
@jayakumarparthasarathi3830 3 ай бұрын
Very very nice comedy
@jayakumarparthasarathi3830
@jayakumarparthasarathi3830 3 ай бұрын
Old is gold
@elumalaithangaraj4226
@elumalaithangaraj4226 3 жыл бұрын
Kallapetti Singaram sir modulation pppppaaaa no words,as well Goundru counters epic🔥🔥🔥
@muthuakhila9962
@muthuakhila9962 2 ай бұрын
மனதை மயக்கும் காதல் காவியம் 🎉❤🎉❤🎉❤
@sivaguru7858
@sivaguru7858 3 жыл бұрын
குருடனை ஆடு மேய்க்க விட்டுட்டு பின்பு எட்டு ஆள் விட்டு தேடுன கதையா இருக்கு
@sivaguru7858
@sivaguru7858 3 жыл бұрын
எறும்பு ஏறி மரம் சாயவாபோகுது? ஞானிக்கு ஏது? நாளும் கிழமையும்
@ravichandran6669
@ravichandran6669 Жыл бұрын
இதன் உண்மையான பழமொழி நலிந்தவனுககு ஏது நாளும் கோளும் என்பதே சரி
@regutamil3462
@regutamil3462 3 жыл бұрын
பழைய துணியா ஐய்யே அத பாத்தே பத்து வருஷ மாச்சே
@poornimadevidevi1246
@poornimadevidevi1246 3 жыл бұрын
Kallapetti singaram sir..🔥
@sanjaysurya6840
@sanjaysurya6840 3 жыл бұрын
Bhagyarajukku nigar Bhagyaraj dhan. Super movie 🌅
@n.vijaykumarviji9475
@n.vijaykumarviji9475 3 жыл бұрын
சரோஜா...என்னாங்க டெய்லர்...😁
@johnnaveen6
@johnnaveen6 3 ай бұрын
கடந்த நாட்கள் மீண்டும் வரவே வராது 😢மிக பசுமையான, இயல்பான, கலப்படமற்ற, செழுமையான வாழ்க்கை😊 Time Travel Machine இருந்தா அந்த காலத்தை தற்காலத்தில் வாழ வேண்டும்.. தற்காலம் - கற்காலம் .. சுய நல மக்கள்..
@Prabhathamizha
@Prabhathamizha 3 жыл бұрын
Idhumari padangal mathiyam lunch saptu kal mela kal pottu tharaila paduthu pakanummm semmmaayaa irukum
@sivachandran6178
@sivachandran6178 3 жыл бұрын
எங்கேயோ போய்ட்டடாய்யா!!!
@navinarvind70
@navinarvind70 Жыл бұрын
15:18---- 15:34 🤣🤣🤣🤣 kallapatti singaram 🔥
@nandhagopal6471
@nandhagopal6471 3 жыл бұрын
ஆறுமுகோ இப்போ ரொம்ப சந்தோசமா இருக்குமே..... அந்த காமெடி எங்கே ❓️
@arumugam8109
@arumugam8109 10 ай бұрын
சூப்பர்🙋🙋🌹
@dineshyuvan2382
@dineshyuvan2382 Жыл бұрын
13:46 red color தாவணி heroine vida avaunga azgha irukanga 😍😍
@Bakiyaraj-vz6sv
@Bakiyaraj-vz6sv 10 ай бұрын
என்ன போயி டீ வாங்கிட்டு வர சொன்னான் மேஸ்திரி போயா உன் வேலையே வேணாம்னு வந்துட்டேன்
@ramesheswar2062
@ramesheswar2062 3 жыл бұрын
7:02 ஜனகராஜ் ..கவனித்தீர்களா...
@AMJADKHAN-ur1ns
@AMJADKHAN-ur1ns Жыл бұрын
Yes.pepar padichitu erupar
@dineshp9025
@dineshp9025 Жыл бұрын
18:00 Gowndamani Ultiii...😂😂😂
@vijayakumar.pnerkunam8781
@vijayakumar.pnerkunam8781 3 жыл бұрын
Goundamani palimozhi super irukku
@SathishKumar-lk1gi
@SathishKumar-lk1gi 3 жыл бұрын
Love bgm sema kangai amaran sir sema
@dhinakaranr1121
@dhinakaranr1121 3 жыл бұрын
True love story bakyaraj side...😍😍
@eesiyosi
@eesiyosi 3 жыл бұрын
Enakku antha chinna paiyan acting romba pidikkum
@thangapandianpandian9879
@thangapandianpandian9879 Жыл бұрын
Kajaserif
@baluenggineering7530
@baluenggineering7530 3 жыл бұрын
Kaliannan , alagu kallapatti , vadiyou acting very, very super
@krishnan1732
@krishnan1732 2 жыл бұрын
பாரதிபுரம் சூலூர் 2ம் இப்போது ஒன்று ஆச்சி!!!...
@kumarsusi15
@kumarsusi15 3 жыл бұрын
கண்ணீர்விட்டபடம்
@mr.tamilmix
@mr.tamilmix 2 жыл бұрын
13:41 ultimate dialogue 😂😂😂
@nirmalap3225
@nirmalap3225 3 жыл бұрын
வாழ்க்கையின் எதாா்த்தம்
@panupriya6883
@panupriya6883 3 жыл бұрын
Intha movie ellam pakura chance kuduthathuku first thanks for channel
@ridarnellai2895
@ridarnellai2895 3 жыл бұрын
Haii..helo
@muruganmurugan535
@muruganmurugan535 3 жыл бұрын
@@ridarnellai2895 ஒரு பொண்ணு வந்தா நீட்டிக்கிட்டு வந்துறதா
@jesusisgod499
@jesusisgod499 3 жыл бұрын
Eli enda ettu molzam vetty ketikitu poguthunu ippo thaen puriyuthu 😂😂😂
@navinarvind70
@navinarvind70 Жыл бұрын
18:49------ 20:50 kallapatti singaram 🤣🤣🤣🤣
@ajayram8409
@ajayram8409 3 жыл бұрын
23:52 adi koppa alwar kuppusamy😂😂😂
@DineshKumar-r3i5u
@DineshKumar-r3i5u 13 күн бұрын
பாக்கியராஜ்க்கு அப்பா கரெக்டா சூப்பர்
@kaderbasha2907
@kaderbasha2907 3 жыл бұрын
ithellam paatha manasu nimmathiya irukkum
@maheshwarisarma9092
@maheshwarisarma9092 2 жыл бұрын
Legendo comedy tamile Singaram 👍💯😞
@sethusiyaan721
@sethusiyaan721 Күн бұрын
இன்றைக்கும் நம் சம காலத்தில் வாழ்கிறார் திரு பாக்கியராஜ் அவர்கள்.அவரை இந்த சினிமா உலகம் கொண்டாடலாம்.ஒரு முறை நான் டிரைனில் கோயமுத்தூர் செல்லும் போது நான் சிறு வயது இளைஞன்.என்னுடன் வந்த உறவினர் ஒரு ஸ்டேசனில் இரயில் நின்றவுடன் டேய் நடிகர் பாக்கியராஜ் வந்துருக்கார் என்று சொன்னார்.நான் உடனே ஒடிப்போய் அவரை நேரில் பார்த்தவுடன் ஆர்வ கோளாறில் டக்கென்று கேட்டேன் சார் உங்களுடையை இந்த சின்ன வீடு படம் நீங்கள் எதிர்பார்த்த வெற்றிப்படமா என்று கேட்டேன்.அவர் உடனே என்ன சொன்னார் தெரியுமா. இல்லை.நீங்கள் எல்லோரும் விரும்பும் படமாக இது நம்மாளு படம் இருக்கும் என்று சொன்னார்.அதை நிறை வேற்றி காமித்தவர் திரு பாக்கியராஜ் அவர்கள்.நாம் கொண்டாட பட வேண்டியவர் திரு பாக்கியராஜ் அவர்கள்.
@maheshwarisarma9092
@maheshwarisarma9092 2 жыл бұрын
Kanthimathi not actor acting Legende 💯👍🇩🇪jaffna tamilan
@rajasekarsowmi6955
@rajasekarsowmi6955 3 жыл бұрын
இடைவேளைக்கு பிறகு படம் ஒரே கண்ணு வேர்த்திங்
@jennysbottleart2544
@jennysbottleart2544 3 жыл бұрын
Yes very sad ending ...
@palanikumar337
@palanikumar337 3 жыл бұрын
Sweet remembrance of 80s day's
@gurusamy6270
@gurusamy6270 Жыл бұрын
அப்ப தியேட்டர் ல 50 காசு க்கு லாம் டிக்கெட் இருந்திருக்கு
@tajunnisha4565
@tajunnisha4565 8 ай бұрын
I watch this movie 35 paise ticket in kannamai theatre Pondicherry.
@JibiJibirose
@JibiJibirose 3 ай бұрын
சாமி 30 பைசா டிக்கெட் இருந்துச்சி
@Mari-b9q9n
@Mari-b9q9n 6 күн бұрын
பாளையங்கோட்டை.முருகன்.தியேட்டரில்.முல்லும்.மலரும்.படம்.35.பைசா.டிக்கட்.வாங்கி.படம்.பார்த்தேன்.
@karthikeyang9269
@karthikeyang9269 2 ай бұрын
20:49 வந்து மந்திரிக்கிறேன் போ😂😅😊
@maheshwarisarma9092
@maheshwarisarma9092 3 жыл бұрын
Singaram beste Qualität für comedy 👍🇩🇪
@DaisonSolomon
@DaisonSolomon 2 ай бұрын
குருட்டுக் கண்ணுக்கு கோணக் கண்ணு எவ்வளோவோ பரவால்ல - சூப்பர்
@regutamil3462
@regutamil3462 3 жыл бұрын
பேரிச் சம் பழமா நடிப்பு
@naadodiparavai
@naadodiparavai Жыл бұрын
8:05 ஜனகராஜ் 😮
@rollsroycerahmantraveling7542
@rollsroycerahmantraveling7542 2 жыл бұрын
0:33 #வாய் போடு .💯🤣😂😂😂😂🤣 #தற்போதைய நிலை 😂😂😂😂
@suthansuthan6216
@suthansuthan6216 Жыл бұрын
Oii
@ganeshb4626
@ganeshb4626 10 ай бұрын
Super duper movie of Bhagyaraj
@regutamil3462
@regutamil3462 3 жыл бұрын
அழகப்பா
@kumartamilan5739
@kumartamilan5739 8 ай бұрын
அருமையான படம்
@kannankannan-jc7uc
@kannankannan-jc7uc 3 жыл бұрын
Tea 5 paisa golden day's
@chandrutalent8859
@chandrutalent8859 3 жыл бұрын
8 al velaya sital seivan semma
@ramakrishnansehwagramar1418
@ramakrishnansehwagramar1418 3 жыл бұрын
I'm always enjoy goundamani comedy
@SelvarajSelvaraj-wx4fm
@SelvarajSelvaraj-wx4fm 2 ай бұрын
அன்றைய நடிகர்கள் நடிக்கவில்லை இயல்பாக வாழ்ந்திருக்கிறார்கள்
@GopalGopal-dk8pu
@GopalGopal-dk8pu 9 ай бұрын
சூப்பர் சூப்பர் காமெடி
@saravananpandiyan382
@saravananpandiyan382 5 ай бұрын
வாழ்வியலோடு கலந்த திரைப்படம்
@touchtome7600
@touchtome7600 3 жыл бұрын
Nice direction good song
@kannankannan-jc7uc
@kannankannan-jc7uc 3 жыл бұрын
Intha filim 1980 meattu palayam ls 4 th st i think super eariya
@karthikgunasekaran5236
@karthikgunasekaran5236 6 ай бұрын
Namma enna mogaththa paathuka koodaadha !!?? Navagrahama??😂
@karthikeyang9269
@karthikeyang9269 2 ай бұрын
22:04 பேரிச்சம் பழமா 😅😊😂
@sundarsundar3157
@sundarsundar3157 9 ай бұрын
தரை டிக்கெட் 26 பைசா சில தியேட்டர்களில் அப்போது.
@sakthivelsakthivel4772
@sakthivelsakthivel4772 2 ай бұрын
ஏதார்த்த நடிப்பு வெகுளியான நடிப்பு இனிமேல் பார்க்கமுடியுமா இப்போது வரும் படத்தை பார்த்து பல தீயை செய்யலில்இடுபடுகிறார்கள்
@dhandapanipalanisamy8165
@dhandapanipalanisamy8165 10 ай бұрын
Scenes excellent.No Tamil movie has such comedy scenes.
Vampire SUCKS Human Energy 🧛🏻‍♂️🪫 (ft. @StevenHe )
0:34
Alan Chikin Chow
Рет қаралды 138 МЛН
The Lost World: Living Room Edition
0:46
Daniel LaBelle
Рет қаралды 27 МЛН
GIANT Gummy Worm #shorts
0:42
Mr DegrEE
Рет қаралды 152 МЛН
I Sent a Subscriber to Disneyland
0:27
MrBeast
Рет қаралды 104 МЛН
Anna Nagar Mudal Theru - Janagaraj & Sathyaraj Comedy
12:56
Tamil Movies
Рет қаралды 2 МЛН
Vampire SUCKS Human Energy 🧛🏻‍♂️🪫 (ft. @StevenHe )
0:34
Alan Chikin Chow
Рет қаралды 138 МЛН