Рет қаралды 102,208
ஸ்வாகதம் க்ருஷ்ணா...ஊத்துகாடு ஸ்ரீ வெங்கடசுப்பைய்யர் - செங்கோட்டை ஸ்ரீ ஹரி - ஆலங்குடி ராதாகல்யாணம்
பல்லவி
ஸ்வாகதம் க்ருஷ்ணா சரணாகதம் க்ருஷ்ணா
மதுராபுரி ஸதன ம்ருது வதனா மது ஸூதன இஹ (ஸ்வாகதம்)
அனுபல்லவி:
போக தாப்த ஸூலபா - ஸூபுஷ்பகந்த களபா - கஸ்த்
தூரிதிலக மஹிபா - மமகாந்தநந்த கோபகந்த (ஸ்வாகதம்)
சரணம்
முஷ்டிகாசூர சாணூர மல்ல மல்ல விசாரத மதுஸூதனா
முஷ்டிகாசூர சாணூர மல்ல மல்ல விசாரத குவலயாபீட
மர்த்தன காளிங்கநர்த்தன கோகுலாக்ஷண ஸகலஸூலக்ஷண தேவ
சிஷ்ட ஜனபால ஸங்கல்பகல்ப கல்ப சதகோடி அஸமபராபவ
தீரமுனிஜன விஹார மதனஸூகு மார தைத்ய ஸம்ஹார தேவ
மதுர மதுர ரதி ஸாஹஸ ஸாஹஸ வ்ரஜயுவதீ ஜனமானஸ பூஜித
ஸா,த - பா, க ரீ , பகரிஸத ஸா ; தத்தித்தகஜணுதாம் திக்தகஜணதாம்
தக்ஜணுதாம்
தகதரி குருதண கிடதகதீம் - தகதரிகுகுதணகிடதகதீம்
தகதரி குகுதண கிடதக (ஸ்வாகதம்)
Alangudi Namasankeerthana Trust