Swaraj 724 XM ORCHARD Tractor Review tamil

  Рет қаралды 110,470

DNG CREATIONS

DNG CREATIONS

6 жыл бұрын

#Swaraj #Tractor #MIni_Tractor #Mahindra Tractor #Agriculture
மிக #குறுகிய இடத்தில் உழவு செய்யலாம்
தென்னை வேர்களை பாதிக்காது
பயன்படுத்துவது எளிது ..
அடுக்கு முறை பயிர்களுக்கு ஏற்றது .. சந்து பொந்து இண்டு இடுக்கு எல்லாத்துலயும் ஓட்டலாம் ..
#swaraj ..
#Google #youtube
Fb Link:
/ dng-creations-26397975...

Пікірлер: 67
@barnabossmsarb1523
@barnabossmsarb1523 5 жыл бұрын
Very. Great. Technology
@vishaliyamanavk2510
@vishaliyamanavk2510 5 жыл бұрын
break dram and breakshow kidaikkuma swaraj 724
@surendarpandi7207
@surendarpandi7207 4 жыл бұрын
Power driller la pathi podunga bro, athu best aa illa mini tractor best aa bro
@gamingwithpro5530
@gamingwithpro5530 4 жыл бұрын
Bro Mahindra jivo 245 video pooduga bro
@medikarthiyou
@medikarthiyou 5 жыл бұрын
Bro..717 review podunga pls..
@DNGCREATIONS
@DNGCREATIONS 5 жыл бұрын
கண்டிப்பா
@dharunvillan1794
@dharunvillan1794 3 жыл бұрын
Rotavetor blade ethana
@aishwaryaganesh5476
@aishwaryaganesh5476 5 жыл бұрын
mini Tractor best one tell me price is not matter please
@mgunakongu9711
@mgunakongu9711 2 жыл бұрын
Tractor deciel 18 little bro
@gokulksg555
@gokulksg555 4 жыл бұрын
Neenga entha oor bro
@jagadeesh2kumar192
@jagadeesh2kumar192 5 жыл бұрын
Tractorgu government maniyamthla apply pana procedure ena
@DNGCREATIONS
@DNGCREATIONS 5 жыл бұрын
நேரா ஷோரும் போங்க இப்ப எல்லாமே ஆன்லைன் பண்ணிட்டாங்க ..
@JeevananthamPUCM
@JeevananthamPUCM 4 жыл бұрын
Bro tractor price Enna sollugga
@sudeshnaalagesan2620
@sudeshnaalagesan2620 5 жыл бұрын
தெனனந் தோப்பு ஓகே .. மாமர தோப்பில் உழவு எப்படி .. கிளை மோதாதா ..
@dontknow_9999
@dontknow_9999 3 жыл бұрын
bro enna mileage kadaku
@shiek997
@shiek997 4 жыл бұрын
இந்த டிராக்டர் வாங்குவதற்கு அரசு மானியம் கிடைக்குமா
@RajKumar-gz6vp
@RajKumar-gz6vp 4 жыл бұрын
Hai Amount enna
@nasruddeenahmedas2359
@nasruddeenahmedas2359 5 жыл бұрын
Is this suitable for wetland
@DNGCREATIONS
@DNGCREATIONS 5 жыл бұрын
Yes brother . U can use
@sathoshsathosh175
@sathoshsathosh175 4 жыл бұрын
Eicher podunga bro swaraj wast thambi
@DNGCREATIONS
@DNGCREATIONS 4 жыл бұрын
25. குதிரை திறன் உள்ள டிராக்டர்களில் . ஸ்வராஜ் அருமையாக உள்ளது .. தமிழக அளவில் இந்த டிராக்டர் நல்ல விற்பனையில் உள்ளது ..
@shinchanben10thuglifeeditz18
@shinchanben10thuglifeeditz18 2 жыл бұрын
Eicher low speed .with low load .swaraj 744 king of tractor
@killarkillar8549
@killarkillar8549 Жыл бұрын
How to prise
@kovaiulavan
@kovaiulavan 4 жыл бұрын
Gs rotavator tha enachirukkinga bt Gomathi nu soldringa
@rajabarathi3892
@rajabarathi3892 2 жыл бұрын
diesel capacity only 20l
@vvj852
@vvj852 5 жыл бұрын
Price of this 724 tractor and subsidy
@DNGCREATIONS
@DNGCREATIONS 5 жыл бұрын
4.5 லட்சங்கள் . 50 சதவிதம் மானியம் ..
@kavinkavin1765
@kavinkavin1765 4 жыл бұрын
Swaraj 717 video please bro
@DNGCREATIONS
@DNGCREATIONS 4 жыл бұрын
கண்டிப்பாக
@jagadeshvelu7759
@jagadeshvelu7759 4 жыл бұрын
Price evulavu na
@user-ic3vx9dl1u
@user-ic3vx9dl1u 4 жыл бұрын
இந்த டிராக்டர் வாழை தோட்டத்தில் ஒட்ட முடியுமா சொல்லுகா
@shameemmohideen1619
@shameemmohideen1619 3 жыл бұрын
Price evlo sahoo.
@lakchnayakarthik9939
@lakchnayakarthik9939 5 жыл бұрын
Anna na vagunum
@DNGCREATIONS
@DNGCREATIONS 5 жыл бұрын
நல்ல முடிவு ங்க .. 97888 40819 whats app
@azarsingam
@azarsingam 5 жыл бұрын
@@DNGCREATIONS enakkum vanganum
@azarsingam
@azarsingam 5 жыл бұрын
Seconds
@DNGCREATIONS
@DNGCREATIONS 5 жыл бұрын
உங்கள் பட்ஜெட்
@gopikrishnan8412
@gopikrishnan8412 5 жыл бұрын
இதற்கு ஒரு மணி நேரத்திற்கு எவ்வளவு டீசல் தேவைப்படும்
@DNGCREATIONS
@DNGCREATIONS 5 жыл бұрын
3.5 லிட்டர்
@eswaran4804
@eswaran4804 5 жыл бұрын
Bro rate avlo
@DNGCREATIONS
@DNGCREATIONS 5 жыл бұрын
4 லட்சம் வரை . மானியம் உண்டு ..
@mynameismurugavel6532
@mynameismurugavel6532 5 жыл бұрын
நானும். வாங்கலாம் என்று இருக்கிறேன். 724 அல்லது 735 எது சிறந்த வண்டி ?
@DNGCREATIONS
@DNGCREATIONS 5 жыл бұрын
724 xm 25 HP . எடை குறைவு . மண் இறுக வாய்ப்பு கம்மி .. சந்து பொந்து மாமர தோட்டம் . வாழை தோட்டத்துக்கு இடையில . அருமையா போகும் .. 735 Fe 40 HP . பெரிய வண்டி . எடை கொஞ்சம் அதிகம் . 2 டன் அளவுக்கு வரும் .. உழவுக்கு இடைவெளி அவசியம் விலையும் . 6 லட்சத்துக்கு மேல . 724 நல்லது .. சிறந்தது ...
@mynameismurugavel6532
@mynameismurugavel6532 5 жыл бұрын
@@DNGCREATIONS அடுத்த வீடியோவை எதிர் பார்க்கிறேன்.
@mynameismurugavel6532
@mynameismurugavel6532 5 жыл бұрын
நீங்கள் எந்த ஊர்? தொடர்பு எண் கொடுக்க முடியுமா?
@sakthivelc8130
@sakthivelc8130 5 жыл бұрын
Karthik M இந்த வண்டி நா வாங்கிருக்க மிக அருமையான உபயோக மா இருக்கு..
@mynameismurugavel6532
@mynameismurugavel6532 5 жыл бұрын
@@sakthivelc8130 உங்க போன் நம்பர் கொடுங்க பேசனும்.
@bharathduraisamy5531
@bharathduraisamy5531 2 жыл бұрын
Rate
@kannankannan-ys5rb
@kannankannan-ys5rb 4 жыл бұрын
Amount evaluvu
@DNGCREATIONS
@DNGCREATIONS 4 жыл бұрын
அருகில் உள்ள ஸ்வராஜ் டிலரை அணுகவும்
@johnjosephc4889
@johnjosephc4889 3 жыл бұрын
இந்த டிராக்டர் விலை என்ன
@rajendranchellasamy
@rajendranchellasamy 5 жыл бұрын
724 or 717 which one best? And both price please
@DNGCREATIONS
@DNGCREATIONS 5 жыл бұрын
724 25 Hp நல்லா இருக்கும் . 717 18 hp. கொஞ்சம் சின்னதா இருக்கும் .. 724 வாங்குங்க எல்லா வேலைக்கும் ஆகும் .
@PoojaPooja-uc3jm
@PoojaPooja-uc3jm 4 жыл бұрын
Prise
@ranjithrko3717
@ranjithrko3717 5 жыл бұрын
Price enna
@DNGCREATIONS
@DNGCREATIONS 5 жыл бұрын
4 lakhs
@ssureshxvideos5414
@ssureshxvideos5414 4 жыл бұрын
நான்வைத்துஉள்ளேன்
@onefarmorganics4172
@onefarmorganics4172 4 жыл бұрын
suresh, pls give ur number...having few doubts.
@periyakaruppu3254
@periyakaruppu3254 3 жыл бұрын
இந்த சீறிய வண்டி எவ்வாளவு
Final muy increíble 😱
00:46
Juan De Dios Pantoja 2
Рет қаралды 51 МЛН
WHO LAUGHS LAST LAUGHS BEST 😎 #comedy
00:18
HaHaWhat
Рет қаралды 17 МЛН
Who has won ?? 😀 #shortvideo #lizzyisaeva
00:24
Lizzy Isaeva
Рет қаралды 21 МЛН
Happy 4th of July 😂
00:12
Pink Shirt Girl
Рет қаралды 47 МЛН
Massey Ferguson 7250 DI Power Up Tractor Review Tamil
17:21
உங்கள் விவசாயி - Ungal Vivasayi
Рет қаралды 9 М.
Final muy increíble 😱
00:46
Juan De Dios Pantoja 2
Рет қаралды 51 МЛН