மக்களுக்கு பிடித்த மக்களோடு இருந்து பணியாற்றிய மக்கள் அதிகாரி அண்ணன் சைலேந்திரபாபு அவர்கள் நேர்மையான அதிகாரி
@rajamurugandvk5147 Жыл бұрын
ஒரு அதிகாரியிடம் முக்கியமான கேள்விகள் கேட்க வேண்டும். பொழுதுபோக்கு கேள்விகள் கேட்க கூடாது.
@murugesanthirumalaisamy5613 Жыл бұрын
அவர் பதவியில் இல்லை . பதவியில் இருக்கும் முதல் மந்திரிகிட்டவே சீரியஸான கேள்விகளை கேட்காமல் எந்தப் பாட்டு பிடிக்கும் என்று கேள்வி கேட்கும் காலம் இது
@Since_89 Жыл бұрын
நம்ம சாரு போலீசு ஆனதுக்கு பதில சினிமா இயக்குனர் ஆகிருந்தா இன்னும் பிரபலம் ஆகிருப்பாரு.. நமக்கும் கிரிஸ்டோபர் நோலன், ஜேம்ஸ் கேம்ரூன் போன்ற இயக்குனர்கள் கிடைத்திருப்பார்கள் அவர்களை விட இவர் நல்லா கதை சொல்லுறாரு. தமிழக காவல் துறை செய்யும் அட்டுழியங்கள் சொல்லி மாலாதவை.. அதை அப்படியே ஜோடிக்கிறாரு..
சட்டத்துக்கு உட்பட்டு தான் லஞ்சம் வாங்கறாங்க அப்போ நல்லா இருக்கியா
@kalpanak8187 Жыл бұрын
தங்கள் காலத்தில் ஸ்ரீமதி வழக்கில் நியாயத்தை எதிர்பார்த்தோம்.
@gangaacircuits8240 Жыл бұрын
உண்மையை சொல்லவேண்டும் என்றால் இராணுவ வீரரை பார்த்தால் வணக்கம் செலுத்தும் மக்கள் காவல்துறையை பார்த்தால் ஒதுங்குகின்றனர். காவல்நிலையம் என்பது போகக்கூடாத இடமாக மக்களால் பார்க்கப்படுகிறது. நீங்கள் அஸ்ரா கர்க் பாலகிருஷ்ணன் முத்துசாமி விஸ்வநாதன் ரவி பொன் மாணிக்கவேல் போன்ற சிலரை தவிர மற்றவர்கள் மக்களின் உணர்வுகளை மதிப்பதில்லை. வயது வித்தியாசம் பாராமல் பொது இடங்களில் திட்டுவது அடிப்பது குடும்பத்துடன் வருபவர்களிடமும் குழந்தைகள் மனைவி முன்னிலையில் ஒருமையில் பேசுவது அந்த துறையையே வெறுப்பு துறையாக பார்க்கவைக்கிறது. எல்லோரும் மனிதர்கள் அவர்களுக்கும் சுயமரியாதை உணர்வு இருக்கும் என்பதை உணர்ந்து நடந்தால் மிகப்பெரிய வரவேற்பு மக்களிடையே கிடைக்கும். நியாயமான போராட்டங்களுக்கு மக்கள் பக்கம் நின்றால் இராணுவத்துக்கு கொடுக்கும் கவுரவத்தை காவல்துறைக்கும் தர மக்கள் தயங்க மாட்டார்கள்.
@murugesanthirumalaisamy5613 Жыл бұрын
அவர்கள் பெரும்பாலும் பார்ப்பது திருடர்கள், கிரிமினல்கள் கூடத் தானே. அதனால் இயல்பிலேயே எல்லோரையும் சந்தேகக் கண்ணோடு பார்க்க பழகி விடுகிறார்கள். பொன் மாணிக்கவேல் எஸ் பி யாக இருக்கும் போது போலீஸ் அதிகாரிகள் அஞ்சிநடுங்குவார்கள். தவறு என்றால் ஓப்பன் மைக்கில் மாவட்டம் முழுவதும் மாணத்தை வாங்கி விடுவார். காரணம் யாருக்கும் அஞ்சாத மாவீரன். ஒரு காலத்தில் அவிநாசி பகுதியில் இருந்து தமிழ் நாடு, கர்நாடகத்துக்கு எல்லாம் கள்ளச்சாரயம் அனுப்பி வந்த ஈஸ்வரமூர்த்தியை நடு இரவில் ரகசியமாக ட்ரைவர் ஒருவருடன் மட்டும் வந்து அவன் வீட்டுக்குள் நுழைந்து இழுத்து வந்து அவிநாசி ஸ்டேசனில் அடைத்தார். கிட்டத்தட்ட 5 வருடம் தேடப்பட்ட மிகப் பெரிய சாராய வியாபாரி அவன். அதோடு அவன் சாம்ராஜ்யம் ஒழிந்தது. பெங்களூருக்கே குடிபெயர்ந்தான் அவ்வளவு பெரிய சாராய வியாபாரி. உயிரைப் பணயம் வைத்து அந்த வேலையை செய்தார். திடீரென ஸ்டேஷன் ஆய்வு நடத்துவார். அவர் பெயரைக் கேட்டாலே அதிகாரிகள் முதல் ரௌடிகள் வரை அலறுவார்கள்.
@pmahendran7034 Жыл бұрын
,வச்சந்தி கொடுமை ஞாபகம் இருக்க.இன்றைக்கும் வழக்கு நிலுவையில் உள்ளது
@psridharan2366 Жыл бұрын
KavalanSOS app super🎉🎉
@sasikumararulanantham7058 Жыл бұрын
சாத்தான்குளம்
@rajendranselvaraj3672 Жыл бұрын
முத்தமிழ் முதல்வன் கடைசியாக கிருஷ்ணகிரியில் இருந்தார்
@BoopathiT-cp2on Жыл бұрын
Nermaiyana athikarikalil neengal oruvar
@pankajchandrasekaran Жыл бұрын
Advertising துறையில் ஜெய்த்திட விரும்புவோர். தமிழ்நாடு அரசியல் கட்சிகள் அல்லது காவல்துறையை அணுகவும்.
@prabsworld2074 Жыл бұрын
Endaa ennai arindhal oru police movie ya da.. Enda anchor Ajith fan a nee
@muralikrishna.001 Жыл бұрын
Dai loosuu
@KesavRajKl Жыл бұрын
Podum poda yappa iam one of army person but I like to farming and my land cctv camera brokened by theft and iam given the report to our area sho there have no solution in your time so ok thak you sir ...,...........
@sivakumar-jr6cr Жыл бұрын
Tr Sylandrababu IPS only knows how to handle the weapon how to shoot these things only he knows. what is police department what going on the police station he doesn't know anything. DGP Tr. TK Rajendran IPS both spoiled the department. Tamilnadu people don't know anything what inside the department Today the police station named called drainage department. the police department going on worst situation no police men and women how to speak inside the police station everyone speak sexual speech and awkward words in all police stations this is true i am telling because i had been in the department they all want money women and alcohol. if it continues something will happen very soon. There is no discipline so many women police life spoiled by officers and men police station going to sexual station another thing is all Railway police station and going on worest Superintendent of police chennai they doesn't know what going on railway police station all railway police begging in the platform see this department
@soundparty3271 Жыл бұрын
Veerapan oru thiviravathi 17 tamil police aai erithan
@elanchezhianm9153 Жыл бұрын
Daie Babu nee nalla uruttu vachathu dharmapuri la unnaya nadanthathu
ஐயா சைலேந்திர பாபு முதலில் நல்ல மனிதர் அடுத்து நேர்மையான அதிகாரி கன்னியமான மனிதர் நேர் கொண்ட பார்வை சமரசம் செய்து கொள்ளாத போலீஸ் அதிகாரி நம்பிக்கையானவர் ஒட்டு மொத்தத்தில் சூப்பர் எனக்கு பிடித்த மனிதர்.வாழ்த்துக்கள் .சலீயூட்.
@rameshramachandran8965 Жыл бұрын
😂😂😂😂😂😂😂😂😂😂 Adichu vidu adichu vidu Kambi kattra kathayallam