Sylendra Babu IPS : அரசுப்பள்ளி TO ஐ.பி.எஸ் அதிகாரி- தமிழகத்தின் புதிய DGP சைலேந்திரபாபு கதை | TNDGP

  Рет қаралды 418,681

ABP Nadu

ABP Nadu

3 жыл бұрын

Sylendra Babu IPS : அரசுப்பள்ளி TO ஐ.பி.எஸ் அதிகாரி- தமிழகத்தின் புதிய DGP சைலேந்திரபாபு கதை | TNDGP
#SylendrababuIPS #TNDGP #TamilNews
உடலினை உறுதி செய், இலக்கினை இறுதி செய் என நாள் தோறும் இளைஞர்களுக்கு தனது வீடியோ மூலமும், நிகழ்ச்சிகள் வாயிலாகவும் உற்சாகம் ஊட்டி வரும் சைலேந்திரபாபு ஐ.பி.எஸ்தான் தற்போது தமிழ்நாட்டின் சட்டம் ஒழுங்கு டிஜிபியாக நியமிக்கப்பட்டிருக்கிறார்.
வாழ்க்கையில் பதில்களை விட கேள்விகள் மிக முக்கியமானது. கேள்விகள்தான் வாழ்க்கையில் மாற்றத்தை ஏற்படுத்தும் என்று ஒவ்வொரு மேடையிலும் முழங்கி வரும் சைலேந்திரபாபு தமிழ்நாட்டின் கடைகோடி மாவட்டமான கன்னியாகுமயின் குழித்துறை கிராமத்தில் பிறந்தவர்.
அரசு பள்ளி மாணவர் என்றாலே அலட்சியமாக பார்த்த காலத்தில் அதேபோன்றதொரு அரசு பள்ளியில் படித்து ஐபிஎஸ் ஆனவர். அரசு பள்ளியில் படித்தால் ஐபிஎஸ் ஆக முடியாதா என்ன ? நாட்டின் குடியரசுத் தலைவராக கூட ஆகலாம் என்று கிராம புற மாணவர்களின் கனவுகளுக்கு கலங்கரை விளக்கம் என இருப்பவர்.
இளம் வயதில் மருத்துவராக வேண்டும் என்று கனவு கண்ட சைலேந்திரபாபுவுக்கு அப்போது நடந்த நேர்காணல் தேர்வு தடையை ஏற்படுத்தியது. கிடைக்காததை நினைத்து வருத்தப்படவில்லை அவர், தன்னுடைய இலக்கை இன்னும் விரிவாக்கினார். தடை அதை உடை என்று அவர் இப்போது பேசுவதற்கு, அவர் வாழ்வில் நடந்த சம்பவங்களே மேடையில் மைக் எடுத்துக்கொடுக்கின்றன.
மதுரை வேளாண் கல்லூரியில் இளங்கலை படிப்பும், கோவை வேளாண் கல்லூரியில் முதுகலை படிப்பும் படிக்கும் நேரத்தில், தேசிய மாணவர் படை என்னும் NCC-க்கு மாணவர் தலைவராக இருந்தார். அப்போதே அந்த காக்கி சிரூடை மீது காதல் ஏற்பட்டது அவருக்கு. அக்ரி படித்த மாணவர்கள் விவசாயம் சார்ந்த வேலையில்தான் ஈடுபடவேண்டுமா என்ன என தோன்றிய அவருக்கு, இப்படி எண்ணம் ஏற்பட காரணம் வேளாண்மை படித்த பலர் அப்போது ஐஏஎஸ் தேர்வு எழுத ஆயத்தமானதும், ஐ.ஏ.எஸ் ஆனதும்தான். குறிப்பாக தமிழ்நாட்டின் தலைமைச்செயலாளராக இருந்த சண்முகம், வி.கே.சுப்புராஜ் போன்றோர், அக்ரி படித்துவிட்டு ஐ.ஏ.எஸ் ஆனவர்கள்தான்.
ஆனால் சைலேந்திரபாபுவால் முதல் முயற்சியிலேயே ஐபிஎஸ் ஆகிவிடமுடியவில்லை. வங்கியில் அதிகாரியாக வேலை கிடைத்தது ; அதில் திருப்தி இல்லை அவருக்கு. காக்கி உடை மீது காதல் கொண்டவரால் கணினி முன் உட்கார்ந்து வேலை பார்க்க முடியுமா என்ன ? மீண்டும் முயன்றார், IFS என்ற இந்திய வெளியுறவுத் துறை முதல் சாய்சாக கிடைத்தது. அதிக சம்பளம், சொகுசு வேலை, பல்வேறு நாடுகள் பயணம் என்பதெல்லாம், ஒரு தேர் போல அவர் கண் முன் பவனி வந்தது, கரையவில்லை அவர். அதனை ஒதுக்கித் தள்ளினார். அடுத்த சாய்சாக இருந்த IPS என்ற காக்கியை தேர்வு செய்தார். ஒரு காக்கிச் சட்டை உரசலில் ஐஏஎஸ் எடுக்கச் சென்ற விக்ரம் ஐபிஎஸ்சை, தேர்வு செய்வாரே சாமி படத்தில் அதே போன்றதொரு அனல்பறக்கும் சீன்தான் சைலேந்திரபாபுவின் உண்மை வாழ்கை.
வேளாண்மையில் முதுகலை, MBAவில் - HR, குற்றத் தடுப்பு, காணாமல் போகும் குழந்தைகள் குறித்து ஆய்வு செய்து முனைவர் பட்டம் பெற்றுள்ள இவர், IPS ஆனதும் முதலில் தருமபுரியில் ASP ஆக தனது பணியை தொடங்கினார், பின்னர், கோபிசெட்டிபாளையம், திண்டுக்கல், சேலம் போன்ற பகுதிகளில் பணியாற்றி, கடந்த 1992ல் எஸ்.பியாக பதவி உயர்வு பெற்று காஞ்சிபுரம், சிவகங்கை, கடலூர் மாவட்டங்களில் பணி செய்தார். அப்போது குற்றங்கள் தடுப்பு, பொதுமக்களின் குறைகள் களைதலுக்கு முக்கியத்துவம் கொடுத்ததால் மக்களிடையே வெகுவாக பாரட்டப்பட்டார்.
ASP ஆனது முதலே ஊக்க உரை கொடுக்கத் தொடங்கிய சைலேந்திரபாபு, இப்போது கூட முகநூலிலோ அல்லது எங்கேயோ யாருக்கோ ஊக்க உரை கொடுத்துக்கொண்டுதான் இருப்பார்.
2001ல் டிஐஜி, 2007-ல் ஐஜி, 2012-ல் ஏடிஜிபியாக பதவி உயர்வு பெற்று, சிறைத்துறையில் பணியாற்றினார். 2019ல் டிஜிபி அந்தஸ்துக்கு உயர்த்தப்பட்ட சைலேந்திரபாபு ரயில்வே டிஜிபி, தீயணைப்புத் துறை டிஜிபி போன்ற முக்கியமான பொறுப்புகளில் பணியாற்றி பல்வேறு முக்கியமான நடவடிக்கைகளை எடுத்தவர்
1997-ல் பிரதமர் விருது, 2004 சிறப்பு அதிரடிப்படைக்கான வீரத் தீர விருது, 2005, 2013ல் காவல்துறைக்கான குடியரத் தலைவர் விருது, 2019-ல் முதலமைச்சர் விருது என ஒவ்வொரு ஆண்டும் விருதுகள் கண்டார்.
நீங்களும் ஐபிஎஸ் அதிகாரி ஆகலாம், சாதிக்க ஆசைப்படு, உடலினை உறுதி செய், அவர்களால் முடியும் என்றால் நம்மாலும் முடியும், உனக்குள் ஒரு தலைவன், ஏ கைட் ஆப் ஹெல்த் அண்டு ஹாப்பினஸ் என்று 10க்கும் மேற்பட்ட புத்தகங்களை தமிழிலும் ஆங்கிலத்திலும் எழுதியுள்ளார்.
போலீஸ் என்றால் இப்படிதான் இருக்க வேண்டும் என்ற உடற்கட்டு, உற்சாகம், கனிவு, கம்பீரம் என எடுத்துக்காட்டாக விளங்கும் சைலேந்திரபாபு ஐபிஎஸ், தனது 50 வயதிற்கு பிறகு கூட 50க்கும் மேற்பட்ட ஹால்ப் மராத்தான் ஓடியவர், ஓடிக்கொண்டிருப்பவர். அதுமட்டுமின்றி காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை சைக்கிள் பயணம், இந்தியா முதல் இலங்கை வரை நீச்சல் என எப்போது எதிர்நீச்சல் போட்டுக்கொண்டிருப்பவர்.
அவர்கள் எதிர்பார்த்தப்படியே அறிவிப்பும் வந்திருக்கிறது. இனியாவது, சாமானியர் மீதான தாக்குதல், சட்டத்தை மீறிய கட்டப்பாஞ்சாயத்து, பணம் படைத்தவர்களுகென்ற தனி நியாயம் இல்லாத காவல்துறையை சைலேந்திரபாபு உருவாக்குவார், சட்டம் ஒழுங்கை சரியாக நிலைநாட்டுவார் என்று நம்புவோம் !
CREDITS:
Script and Voice Over : Raja Shanmugasundaram
Editing: Velmurugan
sylendra babu,sylendra babu ips,c.sylendra babu ips,c.sylendra babu,sylendra babu speech,sylendra babu latest,sylendra babu latest news,dgp sylendra babu,TN DGP sylendra babu,Tamilnadu DGP sylendra babu,Sylendra babu profile,who is Sylendra babu,tamilnadu dgp,Mk stalin appoints sylendra babu,tamilnadu next dgp,tamilnadu new dgp,sylendra babu story,how sylendra babu became ips,kanniyakumari IPS,Sylendra babu abp nadu profile,சைலேந்திரபாபு,Stalin Team,DGP

Пікірлер: 884
@rajfarms3376
@rajfarms3376 3 жыл бұрын
திறமைக்கும் நேர்மைக்கும் கூட இன்னும் அங்கீகாரம் இருப்பது சந்தோஷம்.. வாழ்த்துக்கள் சார்.
@binil100
@binil100 3 жыл бұрын
Only with present TN government
@rajfarms3376
@rajfarms3376 3 жыл бұрын
@@binil100 yes.
@svkamaraj4336
@svkamaraj4336 3 жыл бұрын
தமிழக முதல்வர் அவர்களுக்கு வணக்கம். தங்களின் தேர்வு மிகவும் அற்புதம். தமிழன் தலைநிமிர்ந்து நிற்க வேண்டும். வாழ்த்துக்கள் ஐயா. தங்கள் பணியின் காலத்தில் தமிழகம் சிறப்பாக வரவேண்டும்.
@syedsalim6275
@syedsalim6275 3 жыл бұрын
Congratulations sir.you r my heart full person.welcome our Tamilnadu DGP Mr silendra Babu sir
@user-hd1gp7gs4f
@user-hd1gp7gs4f 3 жыл бұрын
எல்லாத்திலும் தெலுங்கு மக்களுக்கு முன்னுரிமை
@MrJosethoma
@MrJosethoma 3 жыл бұрын
@@user-hd1gp7gs4f he is from kanyakumri bro
@lakshmikothandapani2920
@lakshmikothandapani2920 3 жыл бұрын
All' the best
@Saravana_Gallivanter
@Saravana_Gallivanter 3 жыл бұрын
Stalin iyyavirkku Mikka nandri
@singamuthu3545
@singamuthu3545 3 жыл бұрын
புதிதாகப் பதவி ஏற்கும் காவல்துறை தலைவர் அவர்களுக்கு மனமார்ந்த பாராட்டுக்களும் வாழ்த்துக்களும்🙏💕
@radhakrishananswaminathan2668
@radhakrishananswaminathan2668 3 жыл бұрын
Congrats to Mr.Sailendra Babuji.
@VasanthVasanth-pt4fz
@VasanthVasanth-pt4fz 3 жыл бұрын
அரசு பள்ளிகூடம் எப்போதுமே வேற லெவல்.. Congratulations👏👏👏 commen sir.....
@tubestar6366
@tubestar6366 3 жыл бұрын
தனியார் பள்ளி மாணவர்கள் பிராய்லர் கோழிகள் போன்று வளர்பவர்கள். அரசு பள்ளி தான் கெத்து. மீண்டும் அந்த பள்ளி வாழ்கைக்கு போக வேண்டும் போல் இருக்கிறது.
@VasanthVasanth-pt4fz
@VasanthVasanth-pt4fz 3 жыл бұрын
Yes sir/ mam
@bmv6130
@bmv6130 3 жыл бұрын
Exactly well said
@balasubramanianr1252
@balasubramanianr1252 3 жыл бұрын
There is no substitute for hard work. Icon of Youths.
@meenu3860
@meenu3860 3 жыл бұрын
எங்கள் ஊர் தமிழனுக்கு, தலைவனுக்கு தலை வணங்குகிறேன்🙏🙏👍
@jahirhussain9832
@jahirhussain9832 3 жыл бұрын
நாங்கள் வேண்டியது போலவே நடந்திருக்கிறது முதல்வர் அவர்களுக்கு நன்றி..பணி சிறக்க வாழ்த்துக்கள்
@sulthansikkandhar2237
@sulthansikkandhar2237 3 жыл бұрын
வாழ்த்துக்கள் ஐயா சைலோந்திரபாபு அவர்களுக்கு இனிதே தெடங்கட்டும் தமிழ்நாட்டின் வெற்றிப்பயணம்
@franglineds2440
@franglineds2440 3 жыл бұрын
எங்கள் மண்ணின் மைந்தனுக்கு(குமரி மாவட்டம்) சைலேந்திர பாபு அவர்களுக்கு வாழ்த்துக்கள் 💐
@RobinTnpsc-G4
@RobinTnpsc-G4 3 жыл бұрын
Me too ...From kk
@user-hd1gp7gs4f
@user-hd1gp7gs4f 3 жыл бұрын
யாருடா தமிழர் நீங்கள் அடிமையாக வாழ பிறந்தவர்கள்
@MrJosethoma
@MrJosethoma 3 жыл бұрын
@@user-hd1gp7gs4f he is from kanyakumari
@venkatraman8997
@venkatraman8997 3 жыл бұрын
How he is going to adjust with corrupt d m k and idiot Stalin is a big question mark
@basheerkambali4358
@basheerkambali4358 3 жыл бұрын
புதிய டி.ஜி.பி. திரு சி. சைலேந்திர பாபு ஐயா அவர்களின் பணி சிறக்க வாழ்த்துக்கள்
@hajabai2198
@hajabai2198 3 жыл бұрын
வாழ்த்துக்கள் சார் உங்கள் சேவை தமிழ் நாட்டுக்கு தேவை
@babuk4009
@babuk4009 3 жыл бұрын
Very good sir
@babuk4009
@babuk4009 3 жыл бұрын
Sir I'm proud of you police mela ula image is enum koingam up punnuinga sir langam illatha samugathi uruvahuinga thappu sanchavanuku udane punishment on the spot public munadiya kuduka valivagai saihuinga best of luck Sir
@ramalakshmishanmugaraj7083
@ramalakshmishanmugaraj7083 3 жыл бұрын
வாழ்த்துக்கள் சார் உங்கள் சேவை தமிழ் நாட்டுக்கு தேவை🌸🌸🌸🌸🌸
@ramalakshmishanmugaraj7083
@ramalakshmishanmugaraj7083 3 жыл бұрын
🌸🌸 வாழ்த்துக்கள் சார் உங்கள் சேவை தமிழ் நாட்டுக்கு தேவை 🌸🌸🌸
@moorthysfo3768
@moorthysfo3768 3 жыл бұрын
Super si
@jayadasjohn4191
@jayadasjohn4191 3 жыл бұрын
We are so happy.Thank God.
@sujinimala7107
@sujinimala7107 3 жыл бұрын
வாழ்த்துக்கள் எங்க ஊர்கார்ர் DGP ஆனது ரொம்ப சந்தோஷம்
@difrin3670
@difrin3670 3 жыл бұрын
Nama uru ta
@sujajebarani6051
@sujajebarani6051 3 жыл бұрын
Nama ooru kullithurai...
@Joker32135
@Joker32135 3 жыл бұрын
@seshadri r nooo...avar enga district kanyakumari
@paulsonarchpaul4861
@paulsonarchpaul4861 3 жыл бұрын
Namma ooru bro
@paulsonarchpaul4861
@paulsonarchpaul4861 3 жыл бұрын
@seshadri r no bro pure tamil guy 😍
@veluswamyk5907
@veluswamyk5907 3 жыл бұрын
வாங்க வாங்க களையெடுப்பு நிறைய இருக்கு
@UmarFarooq-ez5wh
@UmarFarooq-ez5wh 3 жыл бұрын
முக்கியமான அரசு உயர்பதவிகளில் தமிழர்களையே தேர்ந்தெடுக்கும் தமிழ்நாடு முதல்வர் அவர்களுக்கு நன்றி
@nisrathmeerannisrath9884
@nisrathmeerannisrath9884 3 жыл бұрын
வாழ்த்துக்கள் மாவீரா
@kumars9089
@kumars9089 3 жыл бұрын
👍 Congratulation Sir. I am proud of you. U r great gift in Tamil Nadu.
@manoharan.ramasamy3551
@manoharan.ramasamy3551 3 жыл бұрын
சட்டம் ஒழுங்கு டிஜிபி யாக சைலேந்திரபாப தேர்வு வரவேற்க தக்கது. அய்யா வுக்கு வாழ்த்துக்கள். தமிழ்நாடு அரசுக்கு பாராட்டு க்கள்
@malarvizhinatarajan4885
@malarvizhinatarajan4885 3 жыл бұрын
Tamilnadu, going vera level,super tn
@SamsonGajja.missionary
@SamsonGajja.missionary 3 жыл бұрын
Congratulations to Respected TN DGP C. Silendrababu IPS
@rajachennel5893
@rajachennel5893 3 жыл бұрын
Silendrababu No Silendrababu IPS OK
@ramachandransundararaju9885
@ramachandransundararaju9885 3 жыл бұрын
Hearty congratulations to Dr.Sylenthrababu,IPS.TamilNadu will be unique on all aspects i.e.Law and Order,Safety to School Children and ladies,controlling hooligans and rowdies,controllinv corruption,people friendly Police,etc.
@s.jayakumar3842
@s.jayakumar3842 3 жыл бұрын
Dr.sylendra babu IPS 🔥🔥🔥
@mahendranm9365
@mahendranm9365 3 жыл бұрын
Hearty Congratulations! Genuine, honest, committed, sincere and service minded person. Right choice.
@dassdass4028
@dassdass4028 3 жыл бұрын
Congratulation sir by sathya das Kanniyakumari district Neiyur 🙏🙏
@sundaravelmuniyandisundara34
@sundaravelmuniyandisundara34 3 жыл бұрын
வாழ்த்துக்கள் சார்...🎉🎉🎉💪💪💪
@ssm1212
@ssm1212 3 жыл бұрын
The Great Man....Tamilnadu Vera Level than 💐💐💐💐👍👍👍👍
@chandranr3984
@chandranr3984 3 жыл бұрын
The,gerat,man
@kumaradhasv8989
@kumaradhasv8989 3 жыл бұрын
Congratulations
@clittusantony916
@clittusantony916 3 жыл бұрын
எங்கள் மண்ணின் மைந்தர் நேர்மையாக பணி செய்திட மனமார்ந்த. வாழ்த்துக்கள்
@mkmegan16658
@mkmegan16658 3 жыл бұрын
Yes, Right person for Right post... All the best sir..!
@tkcpillai1892
@tkcpillai1892 3 жыл бұрын
Happy Happy, From my dist one DGP. Straight forward police officer.Congrts Sir
@user-ek1sn1tu6w
@user-ek1sn1tu6w 3 жыл бұрын
2 GREAT PERSONS 1.Singam Annamalai IPS 2.Sylendra Babu IPS
@rameshd5421
@rameshd5421 3 жыл бұрын
உங்களை விட வயதில் முத்தவன் என்கிற முறையில் வாழ்க பல்லாண்டு வளமுடன் நலமுடன். வாழ்த்துகள் பதவி ஏற்கும் டிஜிபி அவர்களுக்கு
@sribros807
@sribros807 3 жыл бұрын
உயர் திரு.சைலேந்திர பாபு அவர்களுக்கு வாழ்த்துக்கள்.
@dasssprabu3499
@dasssprabu3499 3 жыл бұрын
வாழ்த்துக்கள் திரு cylendar babu IPS அவர்களே
@SelvaRaj-gy3vi
@SelvaRaj-gy3vi 3 жыл бұрын
ஒரு தமிழன் தமிழ்நாட்டின் காவல்துறை தலைவர் ஆனதில் தமிழ் நாட்டின் கௌரவம் காக்கப்படுவது மட்டும் அல்லாமல் மனித வளம் மேம்படும் என்பது நிச்சயம்
@user-hd1gp7gs4f
@user-hd1gp7gs4f 3 жыл бұрын
எல்லாத்திலும் தெலுங்கு மக்களுக்கு முன்னுரிமை
@user-hd1gp7gs4f
@user-hd1gp7gs4f 3 жыл бұрын
யாருடா தமிழர் நீங்கள் அடிமையாக வாழ பிறந்தவர்கள்
@logusara310
@logusara310 3 жыл бұрын
Evarrrr telugar but frndly manar
@dhakshankeerthi6068
@dhakshankeerthi6068 3 жыл бұрын
@@user-hd1gp7gs4f z
@sujaysam394
@sujaysam394 3 жыл бұрын
A great salute to DR. C. SYLENDRA BABU our new DGP. Hearty congraluations really happy to hear this news. litreally waited 4 this day. Really proud of him because he is from our district. welcome sir👍👍👍👌👌👌
@selvamkenneth7014
@selvamkenneth7014 3 жыл бұрын
I m really Happy Sir Hearty Congratulations. வாழ்க்கை என்பது... வாழ வழி காட்டுவதும், வழியை கேட்டுப் பெறுவதும் தான். இன்றைய தமிழ் சமுதாய மணவர்களின் ரோல் மாடல் அய்யா நீங்கள்
@thandathanda1970
@thandathanda1970 3 жыл бұрын
இன்று தான் மிகவும் சந்தோஷம் குடும்பத்துடன் வாழ்த்துக்கள் என்றென்றும். காவல்துறை நண்பா
@JayanthiNjaya
@JayanthiNjaya 3 жыл бұрын
உன்மையான. கதாநாயகன் எங்கள் சைலேந்திரபாபு அண்ணண் அடுத்த பதவியில் கண்டிப்பாக நான் உங்களை போல் போலிஸ் ஆவேன்
@sreekantanv8189
@sreekantanv8189 3 жыл бұрын
Great Man. Proud of Tamilnadu.Proud of K.K dist.Excellent, and complete man for the post oa DGP.S Sailendra Babu sir will prove his talent to the police department and general public for ever and never. Congratulation sir.
@murugavel9873
@murugavel9873 3 жыл бұрын
தமிழ்நாட்டில் ஒரு தமிழன் TGP தமிழ்நாட்டுக்கு நல்லதே நடக்கும்
@dls8410
@dls8410 3 жыл бұрын
Very very sincere Police officer.. TN government rocking like anything..
@praveeng3351
@praveeng3351 3 жыл бұрын
He looks like 40 but actual age is 59. Amazing fitness 🙏🙏🙏
@sgopan5457
@sgopan5457 3 жыл бұрын
Right person at right job . Irayanbhu and His alliance shld perform well.
@hippopole9657
@hippopole9657 3 жыл бұрын
Kanyakumari is always leading in Education .
@SivaSiva-ht2kz
@SivaSiva-ht2kz 3 жыл бұрын
Crt
@user-nq2js8ng4t
@user-nq2js8ng4t 3 жыл бұрын
Yes, I'm a proud kumari tamilan.
@b2kgamer007
@b2kgamer007 3 жыл бұрын
Crct
@srk8360
@srk8360 3 жыл бұрын
Exactly
@RobinTnpsc-G4
@RobinTnpsc-G4 3 жыл бұрын
Me too
@rajr2624
@rajr2624 3 жыл бұрын
வாத்துக்கள் sir
@rajagopalvenkatachalam7561
@rajagopalvenkatachalam7561 3 жыл бұрын
Congratulations C.M. Mr.Stalim
@zjosephcreations7539
@zjosephcreations7539 3 жыл бұрын
Congrats sir.we can never forget you as you have rescued our family from 2015 floods Mudichur area.Thank you sir.
@aruldharma5062
@aruldharma5062 3 жыл бұрын
இளந்தலைமுறைக்கு முன்னுதாரணம்,மதிப்பு மிக்க ஐயா அவர்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள்
@nallthambipaul835
@nallthambipaul835 3 жыл бұрын
அரசுபள்ளியில் படித்தவர்கள்தான் சமுதாயத்துக்கு பிரயோஜனமாக இருப்பார்கள். மற்றவை பிரயோஜனம் இல்லை.
@sunlightelectronicsgobi4480
@sunlightelectronicsgobi4480 3 жыл бұрын
1970களில் அரசு பள்ளி மட்டுமே இருந்தது. இன்றைய அரசு பள்ளி வேறு. அன்று வேறு.இன்றைய அரசு பள்ளி ஆசிரியர்களே தங்களது பிள்ளைகளை அரசு பள்ளிகளில் படிக்க வைப்பதில்லை. இன்றைய ஆசிரியர்கள் தரம், உழைப்பு அப்படி.
@nallthambipaul835
@nallthambipaul835 3 жыл бұрын
@@sunlightelectronicsgobi4480 இன்றும் அரசுபள்ளிகளில் படிப்பவர்கள்தான் பொதுவாழ்கையில் ஈடுபடுகிறார்கள். மற்றவர்கள் பெரும்பாலும் நாட்டுக்கும் வீட்டுக்கும் பிரயோஜனமில்லாமல் ஏதாவதொரு வெளிநாட்டில் இருப்பார்கள்.
@elumalaimunnusamymunnusamy2776
@elumalaimunnusamymunnusamy2776 3 жыл бұрын
வாழ்த்துகள் ஐயா, இனிதே துவங்குக தங்கள் இணையற்ற பணியை.
@murugananthand8018
@murugananthand8018 3 жыл бұрын
தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறோம்
@mkprakash7326
@mkprakash7326 3 жыл бұрын
Congrats Dr..all success. God's blessings always with you.
@rajiv.d9827
@rajiv.d9827 3 жыл бұрын
Welcome to DGP sir in tamil nadu police....
@kandhasamymohan6170
@kandhasamymohan6170 3 жыл бұрын
அரசு பள்ளியில் படித்த +2வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவனை கரூரில் நேரில் வந்து வாழ்த்தினார்
@babumanickam8411
@babumanickam8411 3 жыл бұрын
Congratulations sir
@richardedwin3951
@richardedwin3951 3 жыл бұрын
Excellent officer.Tamilnadu CM really great
@j.r5401
@j.r5401 3 жыл бұрын
ஒவ்வொரு தலைமை பதவிகளும் தேர்வு திறமை நேர்மை நியாயம் தமிழ்பற்று இவைகள்தான் தற்போதைய அரசின் தேர்வாக உள்ளது வளரட்டும் தமிழ்நாடு
@c.prasanth7349
@c.prasanth7349 3 жыл бұрын
Dr. Sylendra babu IPS New Law @Order DGP in TN Congratulations sir. 🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷
@PugalRK
@PugalRK 3 жыл бұрын
Right person.hats off CM MK stalin for selecting well deserved candidate
@lavanyasuresh6765
@lavanyasuresh6765 3 жыл бұрын
Congratulations sir welcome am so happy
@ramachandranbalakrishnan395
@ramachandranbalakrishnan395 3 жыл бұрын
My dream came true. Congrats and all my best wishes to you. திறமைக்கும்,நேர்மைக்கும் , கிடைத்த பரிசு. வாழ்க வளமுடன்
@SenthilKumar-cl1pf
@SenthilKumar-cl1pf 3 жыл бұрын
டி ஜி பி யாக பொறுப்பேற்கும் திரு சைலேந்திரபாபு அவர்களுக்கு வாழ்த்துக்கள்
@manojsingaravelu5515
@manojsingaravelu5515 3 жыл бұрын
Congratulations sir💐👌 Real life hero and inspiration to many ppl. Proud moment for everyone.
@jaganathanv3835
@jaganathanv3835 3 жыл бұрын
Right person at the right place at the right time.
@dr.bmchandrakumar7764
@dr.bmchandrakumar7764 3 жыл бұрын
But our Society is bad, they never support and encourage GOOD OFFICERS.Culprit will hatch out some plan not to do GOOD work .
@vinothkumar-rr3hp
@vinothkumar-rr3hp 3 жыл бұрын
By the right CM.
@user-ek1sn1tu6w
@user-ek1sn1tu6w 3 жыл бұрын
2 GREAT PERSONS 1.Singam Annamalai IPS 2.Sylendra Babu IPS
@jaganathanv3835
@jaganathanv3835 3 жыл бұрын
@@user-ek1sn1tu6w சந்தடி சாக்கில் அசிங்கம் அண்ணாமலையை இவருடன் ஒப்பிடாதீர். அவர் அசிங்கமான ஆட்டு புழுக்கை அண்ணாமலை
@loganathane7403
@loganathane7403 3 жыл бұрын
CONGRATULATIONS SIR FOR THE GREAT DGP OF TAMILNADU 💐🎂🎉👍👌👏🎁🙏
@selvams4849
@selvams4849 3 жыл бұрын
வாழ்த்துக்கள்.
@soundararajankuppusamy9671
@soundararajankuppusamy9671 3 жыл бұрын
Salute to honourable DGP Thiru.C.Sylendrababu.IPS
@BestTamilStatus
@BestTamilStatus 3 жыл бұрын
முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் முத்தான ஆட்சி🖤❤️ தமிழ்நாடு தலைநிமிர தமிழோடு திமுக வே துணை🙏
@sasikalachinnathambi8037
@sasikalachinnathambi8037 3 жыл бұрын
Amazing, Well done Beloved CM MKS...!! What a Selection...!!! Congrats IPS Silendren.....!! We salute you Sir.
@rajanjames6119
@rajanjames6119 3 жыл бұрын
வாழ்த்துக்கள் DGP sir பத்து ஆண்டுகளுக்கு முன் உங்களை ஒரு முறை நேரில் சந்தித்து பேசியிருக்கிறேன் அன்று முதல் உங்கள் ரசிகன் சார்
@aiyappank376
@aiyappank376 3 жыл бұрын
VIIT Induction day speech 2002. The man fitness, physically, mentally, knowledge, வணக்கம் வாழ்த்துக்கள் 👍👌🙏என் மாவட்டம். என் தமிழ்நாடு, என் இந்தியா
@syrphyy3627
@syrphyy3627 3 жыл бұрын
அருமை. சைலேந்திரபாபு ஐபிஎஸ்,இறையன்பு ஜஏஎஸ் இருவரும் ஒரே வழி.😌😌😌😌💐💐💐💐💐 கவனம்: அவருடைய காலத்தில் வங்கியில் கணிப்பொறி உபயோகத்தில் இல்லை.
@RameshRamesh-op5gn
@RameshRamesh-op5gn 3 жыл бұрын
SUPER SIR
@annaseeha2034
@annaseeha2034 3 жыл бұрын
Allah Almighty bless and shower mercy on you and your followers...
@nationaltoday2072
@nationaltoday2072 3 жыл бұрын
He is very very great. And also very Honest IPS" Officer.
@jothiduraidurai9427
@jothiduraidurai9427 3 жыл бұрын
நல்லவரை வல்லவரை பாதம் தொட்டு வரவேற்ப்பௌம் இனி தமிழக ஏலைக்கு நியம் கிடைக்க வழி பிரந்துவிட்டது இனி ஆழம் கட்சி குண்டர்கள் பாட்சா பழிக்காதது நியமனம் செய்த மான்புமிகு முதல்வர் அவர்களுக்கு மிக்க நன்றி நன்றி நன்றி அய்யா.
@malapoinoosawmy1896
@malapoinoosawmy1896 3 жыл бұрын
Congratulations to our DGP MR. SYLENDRA BABU. Great personality and a good Human being. Thanks to our CM.
@vijayakumar.l.g.7757
@vijayakumar.l.g.7757 3 жыл бұрын
மனமார்ந்த நன்றிகள், இவர்தான் வரவேண்டும் என்று நேற்று இருந்து பிரார்த்தனை செய்தேன். நல்ல தமிழ்நாடு அரசு team,வாழ்த்துக்கள்
@rameshsubramanian9142
@rameshsubramanian9142 3 жыл бұрын
Both Chief Secretary and DGP are B. Sc (Agri) Degree holders. Two years back both Health Minister and its Secretary were MBBS Doctors. Very interesting.
@senthilvadivu403
@senthilvadivu403 3 жыл бұрын
பெண்களின் பாது காவலன் முக்கியம்மாக பெண் குழந்தைகளுக்கு பாதுகாப்பு
@mary.munirathinam8034
@mary.munirathinam8034 3 жыл бұрын
இப்போது உள்ள இளைஞர் கலுக்கு ஓர் முன் உதாரணம் சலிட்
@dassy6007
@dassy6007 3 жыл бұрын
சகோ தமிழை சரியா எழுதுங்கள்
@rajendranm2434
@rajendranm2434 3 жыл бұрын
வாழ்த்துகள் 🌷🌷🌷🌹🌹🌹 காவல் துறையின் பாகுபலி வெற்றிப் பயணம் தொடரட்டும்
@samk2865
@samk2865 3 жыл бұрын
Super excited for having our hon'ble DGP...congratulations to all Tamilians... Huge Respect Thirur.Stalin C.M Sir... God be with you all 🙏prayers.
@sethuraman2850
@sethuraman2850 3 жыл бұрын
அருமை தமிழக.முதல்வருக்கு நன்றிகள் நேர்மையான சிறப்பான காவல் துறை அதிகாரி அய்யாவின் பணி சிறக்க எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்
@milroyfernando5634
@milroyfernando5634 3 жыл бұрын
Super ! You r the right person Tamil nadu. I had seen ex ig late mr Ig arul.
@village.2805
@village.2805 3 жыл бұрын
வாழ்த்துக்கள் ஐயா
@sakthisakthivel1983
@sakthisakthivel1983 3 жыл бұрын
Congratulations sir. I wish you all the best of success in your career, be safe and we need your service sir.
@jeevarani2880
@jeevarani2880 3 жыл бұрын
Good selection TN DGP. Congratulations great police officer Sir. 👍💐🙏
@kamalbatcha5399
@kamalbatcha5399 3 жыл бұрын
Congratulations to respected DGP sir! It is a great honour to him by awarding a topmost position by our great CM. He is a role model for coming generation police rather than unlike officers. A great salute to our CM , new DGP as well as the great Tamizans
@arunkumarkamalanathan9725
@arunkumarkamalanathan9725 3 жыл бұрын
வாழ்த்துக்கள்
@VickyVignesh-xe8gy
@VickyVignesh-xe8gy 3 жыл бұрын
Congrats to Dr Sylender Babu sir ..one of my great Inspiration ..I am Fireman we miss u in fire department sir ..but very happy Tamilnadu has golden gem ..very happy
@sridhars3248
@sridhars3248 3 жыл бұрын
Sir Congratulations for the elevation of highest post in police department Thanks to our CM who knows the pulse of the people who appointed for the highest post.Entire credit goes to our CM who chosen the right people at the right place sir congratulations to you and your team I am confident that you can bring TN in number one place in all the fields . Best wishes to all your team and bright future for Tamil Nadu under the able leadership of our beloved CM Best regards
@yasiralialibros7258
@yasiralialibros7258 3 жыл бұрын
இச்செய்தி கேட்டவுடன், ஏதோ இனம் புரியா ஆனந்தம்... நிச்சயம் நல்ல மாற்றங்கள் ஏற்படும்.... வாழ்த்துக்கள் அய்யா.....
@christobermichael3550
@christobermichael3550 3 жыл бұрын
வாழ்த்துக்கள் அன்பு அண்ணா...💐💐💐 குமரி ஈன்றெடுத்த உன்னத புதல்வனே.... நீவிர் சட்டத்தை திறம்பட கைய்யாண்டு அநீதிக்கு எதிராகவும் நம் மக்களின் பாதுகாப்பு வேலியாகவும் திகழ வேண்டும் என்று விரும்புகிறேன்....
@ajithkumar336
@ajithkumar336 3 жыл бұрын
👏👏👍
@evangelinemmanuel3345
@evangelinemmanuel3345 3 жыл бұрын
Hat's off sir. Congratulations to your service to the nation. Best of luck in all endeavours. Love from Kanyakumari
@srinivasansujatha3026
@srinivasansujatha3026 3 жыл бұрын
Two days b4 we discussed and I said he must select ....so happy....congratulations sir ... from Dubai.
@sagayamarys2376
@sagayamarys2376 3 жыл бұрын
வாழ்த்துக்கள் ஐயா.இறைவன் உங்களுக்கு துணை புரிவார்
@gmvizhi1125
@gmvizhi1125 3 жыл бұрын
Congratulations toTN DGP sir.Thank you TN CM.
@sekarfarms6170
@sekarfarms6170 3 жыл бұрын
என் மகள் இவரிடம் பள்ளியில் பரிசு வாங்கியது எனக்கு பெருமை🙏🤚💪
@shajahanshah8269
@shajahanshah8269 3 жыл бұрын
A meritorious personality who is non other than Dr. Shylendrababu's selection as D G P of Tamilnadu is a mega honour to the Police Department. An arduous nature hard working officer, who brought many credit to the department and the state of Tamilnadu is a unique choice for the post of D G P. Wish you a successful career.
@kumarp9031
@kumarp9031 3 жыл бұрын
வாழ்த்துக்கள் சார் பணி தோடாருட் டு ம்
@sudheermohd3097
@sudheermohd3097 3 жыл бұрын
Welcom
@kannann7497
@kannann7497 3 жыл бұрын
வாழ்த்துக்கள்...சைலேந்திரபாபு சார்
@selvaprakash1434
@selvaprakash1434 3 жыл бұрын
Hats off to u sir....Proud to be your College Junior...Madurai Agricultural College....
@subramanihemanth4854
@subramanihemanth4854 3 жыл бұрын
நீங்கள்தான் வரவேண்டும் என்று நினைத்தேன் வாழ்த்துகள்
@user-nq2js8ng4t
@user-nq2js8ng4t 3 жыл бұрын
He looks like LMS BOYS HR SCHOOL, MARTHANDAM EX PRINCIPAL VEERAPPAN SIR
@GMArun13
@GMArun13 3 жыл бұрын
தமிழக அரசின் அடுத்தடுத்த சரியான தேர்வுகள்.
@manoharan.ramasamy3551
@manoharan.ramasamy3551 3 жыл бұрын
முற்றிலும் உண்மை, தற்போதைய திமுக ஆட்சியில் பெரும்பாலும் உயர் பதவிக்கு நல்ல அதிகாரிகள் தான் பணி அமர்த்தப்பட்டுள்ளார்கள், நல்ல நிர்வாகம் என்பதற்கு எடுத்து காட்டு
КАРМАНЧИК 2 СЕЗОН 7 СЕРИЯ ФИНАЛ
21:37
Inter Production
Рет қаралды 538 М.
Nutella bro sis family Challenge 😋
00:31
Mr. Clabik
Рет қаралды 12 МЛН
How Many Balloons Does It Take To Fly?
00:18
MrBeast
Рет қаралды 54 МЛН
That's how money comes into our family
00:14
Mamasoboliha
Рет қаралды 10 МЛН
Exclusive interview with Sylendra Babu IPS |  Marumugam
21:18
Dinamalar
Рет қаралды 210 М.
Didiya hume wo chidiya dila do na 🦜🦜 #shorts #comedy 😜
0:34
Sikha shorts and vlogs
Рет қаралды 32 МЛН
腹黑小天使把黑天使整惨了#short #angel #clown
0:20
Super Beauty team
Рет қаралды 25 МЛН
Поймал редкий кадр🤨
0:22
FERMACHI
Рет қаралды 3,9 МЛН
ПОМЫЛ МАШИНУ #shorts
0:26
Паша Осадчий
Рет қаралды 2,6 МЛН