சிரியா மக்கள் உங்கள் மீது அன்பைப் பொழிகிறார்கள் குறிப்பாக அந்தக் குழந்தை உங்களை எவ்வளவு பாசத்துடன் பார்க்கிறது😊😊😊😊
@aravindns63152 жыл бұрын
உண்மை 😍
@selva_perumal2 жыл бұрын
Romba nalla irundhadhu
@hajamohaideen62842 жыл бұрын
Super👍
@maxplanck89632 жыл бұрын
@ANALMSK அணல் சித்தன் 😆😆
@syedabdulrahuman14022 жыл бұрын
Super bro
@mayilaifood90802 жыл бұрын
கோடி ரூபாய் இருந்தாலும் சிலருக்கு மனம் இருப்பதில்லை, it's not a just vlog it's a emotional truth of pain.
@abumuneer2162 жыл бұрын
இந்த ரமலான் மாதத்தில் இந்த வீடியோ இனம் தெரியாத நெகிழ்சியை எனக்கு ஏற்படுத்தியது........ வாழ்க உங்கள் ஈகை குணம் மற்றும் நல்ல உள்ளம்..... யாதும் ஊரே யாவரும் கேளிர்...... நன்றி புவன்.
@bas63452 жыл бұрын
எனக்கும்தன்
@fousathfousath29572 жыл бұрын
Same feeling
@mohamedashik30742 жыл бұрын
இவர்கள் விருந்தாளியை முகம் சுழிக்காமல் கவனிக்கும் முறையை பார்க்கும்போது மனம் உருகுகிறது ♥️..
@rajalavanya38132 жыл бұрын
தமிழன் என்றைக்குமே எந்த சூழ்நிலையிலும் மற்றவர்களுக்கு உதவியாய் இருப்பான்..தமிழனின் பெருமை உங்களால் உயரட்டும் சகோதரா.....வாழ்த்துக்கள்...💐
@jovialboy2020 Жыл бұрын
அன்னை தெரேசா,சேகுவேரா, பென்னி குவிக் இவர்களெல்லாம் தமிழர்கள் இல்லை பிறருக்கு ஏன் உலகுக்கே உதவ வில்லையா... உலரவெண்டாம்
@ajaym9626 Жыл бұрын
Not even Tamilan brother....
@rajhdma2 жыл бұрын
உங்களை கண்ட அந்த சிறுவர்களின் ஆனந்தம், சொல்லில் அடங்காதவை, மிகவும் அன்பான மனிதர்கள், எவரோ ஒருவர் சுயநலத்திற்காக செய்யும் தவறுகள், எத்தனை அப்பாவிகளை பாதிக்கிறது...யுத்தம் இல்லா உலகம் செய்வோம்...அன்பால் அதை சாத்தியமாக்கும்....
@Rizanviews2 жыл бұрын
❤️
@rajanimangales26252 жыл бұрын
சிறு பண உதவி என்றாலும்கூட அவர்களுடைய முகத்தில் தெரிந்த மகிழ்ச்சி நமக்கு கோடி ரூபாய் கொடுத்த திருப்தி. வாழ்த்துக்கள் ......🙏👌👌👌
@vincentpaul96912 жыл бұрын
Really I love it bro
@itz__me__prxveen2 жыл бұрын
true💯💯💯
@Mohamed-dh3gk2 жыл бұрын
@@Rizanviews p
@hariathma48362 жыл бұрын
வளர்ந்த நாடுகளுக்கு சென்று அங்கு உள்ள சௌகரியங்களை அனுபவிப்பதை விட இது போன்ற நாடுகளுக்கு சென்று மக்களின் அன்றாட வாழ்க்கையை பற்றி தெரிந்துக் கொள்வது மிகவும் அற்புதம் ❤️ keep it up bro 👍
@armohamedilhaam2 жыл бұрын
👍👍
@rameshchinnasamy91352 жыл бұрын
That's true.... Syria 🇸🇾.... is one of the country with rich culture earlier. Hope things will back to normal.....
@hariathma48362 жыл бұрын
@@rameshchinnasamy9135 absolutely bro 🎉
@isaig8922 жыл бұрын
Yes correct son 😭💔🤲
@hariathma48362 жыл бұрын
@@isaig892 🤝
@vmsweety2 жыл бұрын
நண்பரே பெட்ரோல் போடுறவன்கிட்ட english தெரியல்னு சொன்னதும் தமிழ் தெரியுமான்னு கேட்டிங்க பாருங்க அது செம 👌👌👌😄😄😄
@sibiraj1353 Жыл бұрын
2:43 😁😁😁😁😁😅😅😅
@ragus54416 ай бұрын
உங்கள் பயணங்களில் சிறந்த பயணம் இது என்று சொல்வேன். பிறர் சிரிப்பில் இன்பம் காண வேண்டும் என்பதற்கு சிறந்த எடுத்துகாட்டு இந்த காணொளி.
@rengarkamalalkannan2 жыл бұрын
அந்த குழந்தைகளிடம் பணம் இல்லையே என்ற குறை மட்டுமே தவிர எவ்வளவு சந்தோஷமாக இருக்கிறார்கள் இதை காண்பித்த உங்களுக்கு நன்றி
@nishahameed42692 жыл бұрын
மாஷா அல்லாஹ் அந்த மக்களுக்கு பணம் கொடுத்து உதவியதற்கு .புவணி உனக்கு நல்ல மனசு வாழ்த்துக்கள்
@samkamalesh51252 жыл бұрын
நீங்கள் இவ்வளவு காசு கொடுத்து உதவுவீர்கள் என்று அவர்கள் நினைத்திருக்க மாட்டார்கள்.. ஆனால் அவர்களும் எந்த ஒரு எதிர்பார்ப்பும் இல்லாமல் புன்னகை நிறைந்த முகத்தோடு உபசரித்தார்கள்.. முக்கியமாக உங்களை அந்த வண்டியில் கூட்டிச் சென்ற அந்தப் பையன் காட்டிய அன்பும் உபசரிப்பும் 👍
@nagarajanm48982 жыл бұрын
I also made me cry
@sudharsonveeran37992 жыл бұрын
அன்பான மக்கள்...புன்னகை முகங்கள்...எதோ ஒரு சொந்தம் கிடைத்த ஒரு சந்தோசம்...அவர்கள் முகத்தில்...😓💕😓
@muniasamyexgovernmentplead93042 жыл бұрын
தமிழன் எந்த ஊர்லையும் பாவபட்டவங்கல பாத்த உதவி செய்வான் என்று நிறுபித்துவிட்டாய் நண்பா(யாதும் ஊரே யாவரும் கேளிர்)
Don’t said Tamil people will help bro or Indian will help. Pls generalized using Human .
@prakashebenezer53472 жыл бұрын
❤️
@sandhya79382 жыл бұрын
அந்த ஒரு பையன் நல்ல பையன் யாரு எவருன்னு தெரியாது அன்பு காட்டுகிறார்
@aprakash87052 жыл бұрын
அந்த பையனின் வெகுளியனா சிரிப்பில் தெரிகிறது..அவர்களது வாழ்க்கை முறை..♥️ i love this episode
@Rkandasamy124782 жыл бұрын
பேசும் மொழி புரியாமல் இருக்கலாம். ஆனால் அவர்கள் காட்டும் அன்பு புரிகிறது. நன்றி புவனி.
@keerthivasanbabu20092 жыл бұрын
கொடுப்பவர்கள் கெட்டுப்போவதில்லை.... அவர்களின் மகிழ்ச்சி உங்களுடைய வளர்ச்சி
@iswarya45162 жыл бұрын
இந்த மாதிரி அப்பாவி மக்களையா போர்னு ஒன்னை நடத்தி கஷ்டப்படுத்துறாங்கனு இந்த காணொளி பாக்கும்போதே கண்ணீர் வருது. 10:42 அந்த பையனோட சிரிப்பு அவ்ளோ குழந்தைத்தனமா அழகா இருக்கு.அவங்க நல்லா இருக்கனும்.
@gowtham96272 жыл бұрын
🥲🥲😥unmai sister
@masxswasdfs14432 жыл бұрын
My Dad worked in Syria for more than 30 years - He always gets emotional watching the WAR on syria . Couple of things he says about Syria 1) U can find orange tree everywhere in the roadside with fruits hanging 2) House does not have doors - 3) You can knock anyones door for food and tea 4) They dont hide when they breastfeed babies 5) They are the most welcoming people - they highly respect INDIANS 6) You can practice your religion freely - no one will bother you - he used to have vibuthi in the company 7) Humble and loving people !
@vinrajeditz70912 жыл бұрын
I love Indian travellers Where ever they go they spread humanity ♥️
@Harikaran41922 жыл бұрын
புதுசா நீங்க போனதும் அவங்களுக்கு சந்தோஷமா இருக்கு போல பார்க்கும் போது பாவமா இருக்கு 🥺🥺
@lokakavi70112 жыл бұрын
இந்த காணொளி மிகவும் மனசு நிம்மதியா இருந்தது எல்லா புகழும் இறைவனுக்கே 🙏🙏🙏🙏🙏நன்றி 👌👍👌🙏
@yasmaking2 жыл бұрын
எத்தனையோ KZbinr க்கு மத்தியில் நீங்கள் தனித்தன்மையாக உள்ளீர்கள்
@balamadhu20112 жыл бұрын
வாழ்ந்தா இப்படிதான் வாழனும் என்ற அளவில் உள்ளது உங்கள் பயணம்... உலகம் முழுவதும் உங்களுக்கான உறவுகள் இருப்பார்கள்.. அமெரிக்கா செல்ல முடியாது என்று சொன்னீர்கள்.. எத்தனை அமெரிக்கா இருந்தாலும் இதுபோன்ற மனநிறைவு கிடைக்காது.. வாழ்த்துகள்..
@nagarajanm48982 жыл бұрын
அந்த சிறுவர்களின் கள்ளமில்லா சிரிப்பும் ஆர்வமும் அவர்கள்களை பிரியும் தருணம் வீடியோ பார்த்த எனக்கு கண்ணீர் வந்துவிட்டது
@respecteveryone28132 жыл бұрын
தேவைப்படும் காலத்தில் செய்யப்படும் உதவி சிறிதளவாக இருந்தாலும், அது உலகத்தைவிடப் பெரிதாக மதிக்கப்படும். 💯 👍👍
@AGATHITODAYSAMAYAL95002 жыл бұрын
இந்த துயரத்திலும் வந்தவர்களை அன்போடு அரவணைக்கும் நல்ல உள்ளங்கள்😘
ஒரு மாத லாக்டவுனில் நாம் சிதைந்து விட்டோம்...பத்து வருடத்துக்கு மேல் அந்த நாடு லாக்டவுனில் உள்ளது.... பாருங்கள் மகிழ்ச்சியை முகத்தில்.....❤️❤️❤️
@shaikabdulkader1232 жыл бұрын
மற்றவர்களின் துன்பத்தில் பங்கெடுத்து அவர்களின் துயர் துடைப்பது மிகுந்த அறம், இறைவனின் அருள் என்றென்றும் கிடைக்கட்டும் 🤲🏽
@yasmineshabir25992 жыл бұрын
நிஜமா இதெல்லாம் ஒரு blessed வீடியோ 🥰🥰🥰🥰செம்ம... Lifela pakamudiyadha video
@yasmineshabir25992 жыл бұрын
You deserve this blessed moments.... Usual ah africa tribes la knjm procedures oda nari per poi pakran such a valuble things dha but arab pupils ah katradhungradhu knjm idhuvara yarukum kedakadha visyam such an amazing thing like Uzbekistan... Unaku amajiruku bhuvi
@hakims842 жыл бұрын
That's Islam...but people around world and media, shows us in negative manner....politics.. Finally all are human's made if blood and flessh...🌹🌹🌹🌹❤️❤️❤️👍👍👍👍👍
@ashok43202 жыл бұрын
புவனி இந்த ரமலான் நேரத்துல நீங்க செய்த உதவி அவர்க்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் 🙏❤️
@user-gx5tl8wn2t2 жыл бұрын
💯
@jazztrading51852 жыл бұрын
Great ❤❤❤
@vmsweety2 жыл бұрын
300 எங்க 6090 எங்க!!!!!!!!!! நண்பரே உங்களை நினைத்தால் மிக பெருமையாக உள்ளது!!! வாழ்த்துக்கள் 💐💐💐நான் எதிர்பார்த்தேன் நன்றாக நடந்தது மிக்க மகிழ்ச்சி 👍👍👍வாரி வழங்கும் தமிழன் வாழ்க 👍👍👍💐
@suganmahi50912 жыл бұрын
சிரியா மக்கள் சிரிப்பு வலிகளை கடந்தது...அமைதியான வாழ்க்கையை கொடு இறைவா அம்மக்களுக்கு.....
@msubramaniam82 жыл бұрын
அருமையான கனிவான மக்கள்...இறைவன் இந்த மக்களுக்கு அமைதியையும் சந்தோஷத்தையும் அருள்வானாக...வாழ்த்துகள் புவனி தம்பி..உங்க நல்ல மனசுக்கு எல்லாம் நல்லாவே நடக்கும்
@karthickm482 жыл бұрын
ஒரு காலத்தில் எப்படி இருந்த நாட்டை என்னடா பண்ணி வச்சிருக்க...Daiii America🤦😬
@kiy31652 жыл бұрын
Foolish... USA ka weapons ... Ipo isis kita eruntha epai erukum ...atha motha yosi... Nee vara uiroda eruka matta
@m2nagc2 жыл бұрын
நீங்கள் ஒரு நல்ல மனிதர் என்று மறுபடியும் நிரூபித்து விட்டீர்கள்.. வாழ்க வளமுடன் 👍
@munaffaramcj39492 жыл бұрын
❤❤❤
@rajanimangales26252 жыл бұрын
சிறு பண உதவி என்றாலும்கூட அவர்களுடைய முகத்தில் தெரிந்த மகிழ்ச்சி, நமக்கு கோடி ரூபாய் கொடுத்த திருப்தி. வாழ்த்துக்கள்.🙏🤝👌👌👌
@sha_squad2 жыл бұрын
I'm not sure whether I watched your all videos but this Syria series is all worth to watch every 15 mins of video is giving so many emotions to our tamil people Alhamdulillah happy for you brother ❤️
@Kuw-vlog2 жыл бұрын
நண்பா உன்னுடைய அனைத்து வீடியோவையும் நான் பார்த்து இருக்கிறேன் ஆனால் இந்த வீடீயோவை இப்போ தான் பார்தேன் உன்னுடைய இந்த செயல்லால் இறைவன் உணக்கு நற்கூலி தருவான் ❤
@Deera892 жыл бұрын
விவரிக்க முடியாத சந்தோசத்தை கொடுத்து விட்டீர்கள் அவர்களுக்கு Tamil Trekker.... நீங்க மேன்மேலும் வளர்க வாழ்க....
@yaseenmoulana65772 жыл бұрын
நல்ல நாடு சிலரின் சுய லாபத்திற்காக சிதறிவிட்டது..😌😌
@cnbose73042 жыл бұрын
True... Now it's same position in srilanka 😔
@carworld10892 жыл бұрын
USA destroyed Syria
@KingofFireGamer2 жыл бұрын
I watched many of your videos but I don't know why I like this video a lot.. The smile of that boy is telling lot of stories..
@jjst692 жыл бұрын
Thala 🤩🤩🤩👍👍👍
@pubgillusiontown59592 жыл бұрын
Thala neeya
@sheikallaudeen6642 жыл бұрын
Dear friend, today I cried my tears wet my faces after seeing the smiles and faces of the kids I thank u for ur wonderful video , keep it up.
@tamizhandaennaalum10502 жыл бұрын
Naanum than nanbaa 😢😢😢😢
@ஓம்வாழ்கவையகம்2 жыл бұрын
அருமையான மக்கள்...அந்த குழந்தைங்க எந்த எதிர்பார்ப்பும் இல்லாம காட்டுன அன்பும் பாசமும் அளப்பெரியது........ஐய்யோ அந்த பாசத்தோட கண்களை மறக்கவே முடியல........உங்களோட கணிவான சொற்கள் உதவும் தன்மை அருமையான வளர்ப்பு ......சிரியா மக்களை அந்த எல்லாம் வல்ல ஈசன் காப்பாற்றுவராக💓💓💓💓💓💓💓🙏🏻🙏🏻🙏🏻அன்பே சிவம்🙏🏻 தமிழ் போல் வாழ்க புவன்💓
@yaseenmoulana65772 жыл бұрын
நீங்கள் அவர்கள் வீட்டிற்கு சென்றது அவர்களுக்கு மிக மிக மகிழ்ச்சி..
@vmsweety2 жыл бұрын
அந்த சிறுவர்கள் உங்களை பார்த்ததும் அவ்ளோ உற்சாகமாக இருந்தார்கள் they are very very happy!!! So thank you so much buvani bro... அந்த சிறுவர்கள் கள்ளமில்லா தவர்களாக இருப்பதை பார்த்தால் சந்தோசமாக உள்ளது... அந்த பூமியில் போர் என்று நினைத்தால் வருத்தமாக உள்ளது...
@arjun75192 жыл бұрын
சிறப்பு நண்பா..கண்டம் விட்டு கண்டம் சென்றாலும் தமிழனின் கொடைக்குணம் என்றுமே மாறாது என்பதற்கு தாங்கள் என்றுமே ஒரு சிறந்த உதாரணம்..
@fmmusic57282 жыл бұрын
Respect machi
@anandr75912 жыл бұрын
Brother உங்களை நான் நடிகர்களோடு ஒப்பிடமாட்டேன், ஆனால் நீங்கள் அவர்களுக்கும் மேல் 👍👏👏👏 தொடர்ந்து எங்கள் ஆதரவு உண்டு 👍
@kavithamani6682 жыл бұрын
அவங்களுக்குள்ள எத்தனை துயரம் அதை வெளிக்காட்டாமல் வருபவரை உபசரிப்பது மகிழ்ச்சி அவர்களிடம் நிறைய கற்றுக்கொள்ள வேண்டும்
@kumaresamanikaruppasamy91652 жыл бұрын
300 ரூபாய் கொடுக்க சொன்ன இடத்தில் 20 மடங்கு அதிகமாக கொடுத்த பெரிய உள்ளத்திற்கு இதயப்பூர்வமான நல்வாழ்த்துக்கள் புவனி. அங்கே விற்கும் எரிபொருளின் விலைக்கும் இங்கும் சிறிது தான் குறைவாக உள்ளது. வெகு விரைவில் அங்குபோல இங்கும் மாறும் என்ற ஐயமும் உள்ளது. மிக்க நன்றி.
@manoharij34082 жыл бұрын
தம்பி உன்ன வண்டில உக்காரவச்சி கேமராவை பார்த்து, புரியாத மொழியில் சிரிப்புதான் சிறந்த மொழி, அவன் மூஞ்ச பாரு, ஏதோ உறவினரை அழச்சிட்டு போராமாதிரி போறான், வாழ்த்துக்கள் தம்பு,
@amanullahsulthan90652 жыл бұрын
Aduthavar kuraya parkkadhir
@bakkarmohamedali2 жыл бұрын
@@amanullahsulthan9065 அவர் குறை சொல்லவில்லை அச்சிறுவனின் சந்தோஷத்தை சொல்கிறார் தவறாக புரிந்து கொண்டு ரிப்ளே செய்யாமல் சரியாக படித்துவிட்டு ரிப்ளே செய்யுங்கள் இப்போது குறை உங்களிடம் தான் உள்ளது சகோதரரே.
@luxmivelu18392 жыл бұрын
Romba anbana makkal. Manam negilnthathu. Kangalil kanneer
@sarathim81432 жыл бұрын
புதிய இடங்களைப் பார்க்கும் போது இருந்த மகிழ்ச்சியை விட, அந்த சிறார்களின் புன்னகை அதிக மகிழ்ச்சியை தருகிறது. நன்றி சகோ..
@CoconutIndia2 жыл бұрын
அவர்கள் சந்தோசமாக வாழ வேண்டும் என்ற உங்களது எண்ணம் உங்களை அடுத்த நிலைக்கு உங்களை எடுத்துச் செல்லும்.
@yujinishida82622 жыл бұрын
அந்த பய்யன் உங்களை எவ்வளவு அழகான முறையில் கவனித்தான் ... அந்த மக்களுடைய innocence பாக்கும் போது என் கண்கள் கலங்கி விட்டது😭😭.. இந்த அற்புதமான அனுபவத்தை கொடுத்ததற்கு மிகவும் நன்றி சகோ 🤍🤍🤍
@rajavenkat55942 жыл бұрын
அறிமுகம் இல்லையென்றாலும் அன்புடன் பழகும் சிரியா கிராம மக்கள் நலமுடன் வாழ வேண்டும். Two wheeler boy smile super...
@nagapandianpradesh79132 жыл бұрын
அண்ணா எந்த ஒரு எதிர்பாப்பும் இல்லாம நீங்க பண்ணுற இந்த உதவி ரொம்ப பெருமையை இருக்கு கொஞ்ச நேரம் இருந்தாலும் உங்கனால அவங்களுக்கு கிடைச்ச அந்த அன்பு, சிரிப்பு சூப்பர் அண்ணா, realy proud of you anna hats off🔥
@hmhenok58182 жыл бұрын
புவனி ப்ரோ உங்க நல்ல மனசுக்கு நீங்க ரொம்ப நல்லா இருப்பீங்க உங்களை நல்ல முறையில் வளர்த்தெடுத்த உங்க அம்மாவிற்கு கோடான கோடி நன்றி வாழ்க வளமுடன் வாழ்க பல்லாண்டு காலம் நீடூடி வாழ்க happy journey god bless you
@CarolKishen Жыл бұрын
Kids are so happy seeing the foreigner....pure village people. Innocent...i liked their natural..
@syedahmed502 жыл бұрын
இவர்களுக்காக அழுவதை 😭 தவிர வேறு என்ன செய்ய முடியும் இறைவன் தான் இந்த மக்கள் மிது அருள் புரிய வேண்டும்
@swissthamilfox2 жыл бұрын
நன்றி சகோ....! எதிர்பார்க்கவேயில்லை ... சரியான ஆட்களுக்கு சரியான நேரத்தில் உதவியுள்ளீர்கள். வாழ்த்துக்கள்.
@fnvlog98602 жыл бұрын
இது வரை பார்த்த வீடியோவில் மனம் குளிர பார்த்த வீடியோ இதுவாகத்தான் இருக்கும்.. Love you buvi❤❤❤❤❤❤
@mohammedsanaullah96622 жыл бұрын
உண்மை
@vmsweety2 жыл бұрын
நிறைய கமெண்ட்ஸ் சொல்லனும்போல இருக்கு bro... Lasta review குடுத்தீங்க பாருங்க spr 👍👍👌. Bike ride பண்ண அந்த பையன் ஏதோ புது உலகத்தை பார்த்ததுபோல் துள்ளி குதிக்குறான் 👍 நான் பார்த்ததிலே மிக சந்தோஷப்பட்ட காணொளி இதுவாகத்தான் இருக்கும்... வாழ்த்துக்கள் புவனி bro 👍👍👍
@athariqmawahib87152 жыл бұрын
இந்த மனிதர்களின் அழகான வாழ்க்கையை மேலையத்தேய நாடுகள் சூரையாடுவதை நினைக்கும் போது வருத்தம் அளிக்கிறது
@maragathavelc49922 жыл бұрын
மக்களின் வாழ்க்கை முறைகள்.... உங்கள் மீது காட்டிய அன்பு .... மனிதாபிமான அடிப்படையில் தங்களால் இயன்ற சிறு உதவி பதிவுகள் மிக சிறப்பு 👌
@gokulb10522 жыл бұрын
Kids are so excited and happy to serve the guest ... Very innocent people. .
@aziz91882 жыл бұрын
எப்போது பார்த்தாலும் குண்டுவெடிப்பு , போர் பதற்றம், உயிர்கள் இழப்பு இப்படி பார்த்துக் கொண்டிருந்த Syria நாடுகளின் மறுபக்கம் ❤️❤️❤️ மிகவும் அமைதியாகவும் அன்பாகவும், இருக்கிறது இதை கெடுக்க இந்த உலக சந்தைகள் போட்டி போட்டுக் கொண்டு இருக்கிறது இது எல்லா நாடுகளுக்கும் பொருந்தும். நேரில் சென்று பார்க்க முடியாத Syria நாடுகளை உங்கள் வீடியோ காணொளி மூலம் பார்க்கிறோம் மாஷா அல்லாஹ் ❤️ சாகோ.
@harivaradharaj40422 жыл бұрын
Only travellers can make and bring peace to the whole world.
@mohamedgouse49492 жыл бұрын
நன்றி சார் அவர்களின் மன மகிழ்ச்சி அளிக்கிறது உங்கள் சிந்தனை உங்களை மிகவும் பிடித்துள்ளது
@Prathiksha20222 жыл бұрын
நீங்க தான் உண்மையான தலைவன் மக்களால் கிடைத்த பணத்தை மக்களுக்கு உதவி பண்றீங்க நீங்க உண்மையான மனிதன் தலைவா வாழ்த்துக்கள் உங்கள் பயணத்தில் நானும் உங்கள் யூடியூப் சேனல் மூலமா நான் வருகிறேன் by திருச்செந்தூர் முருகன்
@chandrupavi33792 жыл бұрын
Super bro India la irrunthu Syria la irrukkura people ku help pannuringa really proud to be a Indian salute bro 😍👍👏🙌
@selva_perumal2 жыл бұрын
Idhuku edhuku Indian's just humanity
@chandrupavi33792 жыл бұрын
@@selva_perumal 👍🙏
@selva_perumal2 жыл бұрын
@@chandrupavi3379 nandri 🙏
@senthilkumar30232 жыл бұрын
1000ம் சூப்பர் மகிழ்ச்சி புவனி இதெல்லாம் இப்போது நடக்கும் என்று தெரிந்து தான் உங்களுக்கு புவனி தரன் என்று பெயர் வைத்து இருக்கின்றனர் உங்கள் பெற்றோர் வாழ்த்துக்கள் புவனி!!!அளவிட முடியாத மகிழ்ச்சி
@jazztrading51852 жыл бұрын
உண்மையில் உயர்ந்த உள்ளம் உங்களுக்கு புவனி. தமிழனின் ஈகை குணம் இது தான். அதை நிரூபித்து விட்டீர்கள். அடுத்தமுறை தாய்லாந்து வந்தால் கண்டிப்பாக சந்திப்போம். God Bless You with Good wealth and Health ❤❤❤ Hasan from Bangkok
@prabhusrinivasan6762 жыл бұрын
எந்த தேசமாய் இருந்தாலும் மனிதமே சிறந்தது! மனிதம் மொழி, இனம், தேசம் எல்லாவற்றுக்கும் அப்பாற்பட்டது என்பதை இந்த வீடியோவும், அவர்களுக்கு உதவிய தங்களின் மனிதாபிமானமும் உணரச் செய்கிறது புவனி ப்ரோ!
@movielisttamil58822 жыл бұрын
Vera level bro....💝 Help panathu vera level...💝💝💝💝 Ethea pola nega naraiya peruku help pananum....kadavul ungaluku naraiya kaasu varavekanum.....💯
@esaiyazhini41202 жыл бұрын
That children are so polite❤️
@creakyvideos58502 жыл бұрын
The children's, their life, their standard of living, their behaviour and their innocence made me cry😭😭😢.... Thanks for showing such a great content of forsaken people's and places. 👍
@mr___sarfraaz___28002 жыл бұрын
American citizens are happy and wealthy but other countries not like that . Tamil treeker great job man 👏. You travel and more and more .....
@vijayjoe1252 жыл бұрын
all americans are not rich brother. Poors are everywhere. we have to move on. Love you from India.
@skylar9992 жыл бұрын
Arab countries are rich 😂😂
@உனதுமனசாட்சி2 жыл бұрын
ஏழைகளின் சிரிப்பில் இறைவனைக் காண முடியும்.. நாம் உதவினால் அவர்கள் இறைவனைக் காண முடியும்... நாம் செய்யும் உதவியில்.....
@SubhasAdukkalai Жыл бұрын
சிரியா மக்களின் ஆசிர்வாதமும் உனக்கு கிடைத்தது எனக்கு ரொம்பவே சந்தோஷம்..... கிராமத்தில் அவர்களுக்கு பண உதவி செய்திருக்கிறாய்... வாழ்த்துக்கள் தம்பி 🙏
@v.dharmaraj8512 жыл бұрын
உங்களுடைய மனசுக்கு நல்லா இருக்கனும் நன்றி வாழ்த்துக்கள் சகோ 🙏🙏🙏
@funworld17782 жыл бұрын
All can go to Dhubai... Malaysia... USA n do vlogs ..... U r the one n only vlogger to explore such countries with their RAW flavour .... Love u bro ..... 💖
@jaffsha11112 жыл бұрын
I like that 2 boys...they are excited and showed everything with smile... Good feel video 😍😍
@habibgrapix77022 жыл бұрын
கடைசியில் நீங்கள் சொல்லும் வார்த்தைகள் என் மனதை தொடுகிறது. மத இன வேறுபாடு இன்றி நீங்கள் பழகக்கூடியவராக இருப்பதனாலேயே யாரும் அடைய முடியாத அனுபவங்களை உங்களால் பெற முடிகிறது. உங்கள் பயணங்கள் தடையின்றி தொடர வாழ்த்துக்கள் புவனி. ❤
@anbu85192 жыл бұрын
அன்பே சிவம்- படத்தில கமலஹாசன் டயலாக் தா நியாபகம் வருகிறது.. யாருனே தெரியாதவனுக்காக கூட நீ கண் கலங்குறியே.. நீ தா நண்பா கடவுள்.. Uvr heart is beautiful.. 👍🏼👍🏼👍🏼🌹
@santhanasekar11062 жыл бұрын
வணக்கம் அழகானகுடும்பம் சகோ உங்களை பார்த்து வீட்டை அழகாக சுற்றிப்பார்க்க வைத்து அவர்கள் வளர்க்கும் ஆடுகள் கோழிகள் மற்றும் மோட்டார் சைக்கிளில் சுற்றி வந்து விட்டது. அவர்கள் முகத்தில் அவ்வளவு சந்தோஷம் இருந்தது பார்க்கும்போது. கடைசியாக சிரியா நாட்டு பணத்துக்கு 10000 கொடுக்க சொன்ன அவரிடம் 200000 கொடுங்கள் என்று சொன்ன புவானி தமிழன். வாழ்க வளமுடன்🙏💕🙏💕🙏💕 பயணம் தொடர நல்வாழ்த்துக்கள்🥰🥰
@mohamedyunus39852 жыл бұрын
தஞ்சை தமிழனுக்கு royal salute 👌💐💐💐
@r-porurthambi2 жыл бұрын
Tears on eyes at ending.... Tamilan ....Tamilanthan.
@suganyamuthu95602 жыл бұрын
I love the people in syria very much. they are very humble and lovable. They always welcome people with smiling face😊
@jsmurthy74812 жыл бұрын
உலகத்தில் மக்கள் எப்படியெல்லாம் வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள்..... உங்க கைட் சூப்பர் HELP..... 🤝🤝🤝
@dharmadeepthi84282 жыл бұрын
புவனி நீங்கள் உதவி செய்தது ஏதோ.... நாங்களே செய்தது போல ஒரு மட்டில்லாத மகிழ்ச்சியை தந்தது 👍. இப்படியே இருங்கள் 🙏 இந்த மக்கள் எவ்வளவு நல்லவங்களா, அன்பானவங்களா இருக்காங்க. தங்களில் ஒருத்தரா எப்படி பழகுறாங்க. தங்களோட படுக்கை அறைவரை ஒரு அன்னிய தேசத்தவரைக்கூட அழைத்து சென்று காட்டும் அளவிற்கு அன்னியோன்யம் உள்ளவர்களா இருக்காங்க. இப்படிப்பட்ட மக்களின் தேசத்தில் எப்படி மனசாட்சியே இல்லாமல் யுத்தம் செய்யுறாங்க. ஆச்சியாளர்களின் தவறான முடிவுகள் ஒரு முக்கிய காரணம். ஆனால்... வல்லாதிக்க நாடுகளின் ஆதிக்க மனநிலையையும், போர் வெறியையும் நினைத்தால் அருவருப்பு தோணுது.
@padmavathykrishnamoorthy89352 жыл бұрын
உண்மை தான். antha மக்களை நினைத்தால் பாவமாக உள்ளது. யுத்தம் இல்லாத உலகம் வேண்டும்.
@dharmadeepthi84282 жыл бұрын
@@padmavathykrishnamoorthy8935 இன்றும் உக்ரேன் என்கிற களத்தை பயன்படுத்தி மேற்கத்திய நாடுகள் தங்கள் வல்லாதிக்கத்தை நிரூபிக்கத்தானே இத்தனை நாட்களாக உக்ரேனிய முகமூடியை அணிந்து கொண்டு யுத்தம் செய்கின்றன. இந்த உலகத்தை அமைதியாக நீடிக்க இவர்கள் அனுமதிக்க மாட்டார்கள் தோழி. " பாவம் மக்கள் 😭"
@jumbodg2 жыл бұрын
என்ன ஒரு அன்பு, வரவேற்பு, எதார்த்தம்,,, அந்த மக்கள் மிகவும் பாவம்,, வெளியில் தெரிகின்ற சிரிப்பு ஆனால் மனதில் கவலை. சொல்வதற்கு வார்த்தை இல்லை. என்னய விட்டால் நானும் அங்கு சென்று அவர்களுடன் சந்தோஷமாக வசிக்கலாம் போல.. Good and meaningful video bro... Keep rocking..👍
@ராமகிருஷ்ணன்-ச2ர2 жыл бұрын
அந்த தம்பி நம்ம மேல எவ்வளவு அன்பா இருக்கான் 😍😍. எல்லாரும் நல்லா அன்பா நடந்துக்குறாங்க.
சிரியா மக்கள் பாசக்கார பசங்க இருக்காங்க நீங்கள் செய்த உதவிக்கு நன்றி ப்ரோ🙏🙏🙏❤❤❤👌👌👌👌👌
@MHSHOW-vk3bq2 жыл бұрын
மிக்க மகிழ்ச்சி சகோதரா உங்களின் உதவிக்கு☺️☺️ அவர்களின் கண்ணில் உண்மையும் பாசமும் தெரிகின்றது..சிரியா நாட்டு மக்கள் வளம் இருந்தும் ஏழைகளாக உள்ளார்கள்..மிகவும் கஸ்டமாக உள்ளது😔😔
@kaipullavvsangam23052 жыл бұрын
புவனி அது அவர்களுக்கு பெரிய தொகை! நீங்க எங்கயோ போயிட்டீங்க! hats Off Bro!
@SuREsH_702 жыл бұрын
அந்த உயர்ந்த பையனின் சந்தோஷமும் ஆர்பரிப்பும் சொல்லில் அடங்காதவை...❤ உணர்ச்சி நெகிழ்ந்து மகிழ்ந்த காணொளி.
@mydeenmydeen85202 жыл бұрын
அருமை உங்கள் உதவி கஷ்டத்தை மட்டுமே பார்த்த அந்த குழந்தைகளின் முகத்தில் ஒரு சந்தோஷம் உங்களை பார்த்தவுடன் சிரியா மக்கள் அப்பாவிகள்