தோட்டக்காரர் / Gardener - Tamil Sermon (இயேசு யாராக உயிர்த்தெழுந்தார்?)

  Рет қаралды 29,341

Suresh Ramachandran

Suresh Ramachandran

Күн бұрын

Suresh Ramachandran
Mount Carmel Church
Bellwood, Sri Lanka

Пікірлер: 130
@andrewsivakumar
@andrewsivakumar 4 ай бұрын
எத்தனை பெரிய இரகசியத்தின் வெளிப்பாடுகளை கொண்டது இந்த தேவ செய்தி.இந்த செய்தியினை கேட்டபோது உடல் சிலிர்த்துப் போனேன் ,வேதாகமத்தில் உள்ள ரகசியத்தை வெளி கொண்டு வர ஆண்டவர் பயன்படுத்தும் தேவ மனிதர்க்கு (பாஸ்டர் சுரேஷ் ராமச்சந்திரன் அவர்கள்) நன்றி
@roshagnes
@roshagnes 4 ай бұрын
இயேசுவுக்கே மகிமை! நாங்கள் ஏதேனில் இருக்கிறோம்! அன்புள்ள போதகர் சுரேஷ் மூலம் எலோஹிம் பேசிய இந்த பிரசங்கத்தால் நாங்கள் மிகவும் ஆசீர்வதிக்கப்பட்டோம்! அல்லேலூயா
@Prabha802
@Prabha802 2 ай бұрын
இதுவரை எங்கும் கேட்டிராத அற்புதமான தேவ செய்தி இது.... ஐயா உண்மையில் நீர் தேவ மனிதரே! ❤❤❤
@pothigaiventhan8206
@pothigaiventhan8206 4 ай бұрын
ஆமென்.. அல்லேலூயா.... Wow.... Wow. . Thank you Jesus... இந்த செய்தியை இரு முறை கேட்டுவிட்டேன்... ஏதோ ஒரு மகிழ்ச்சி மனதில்.. எதையோ அடைய முடியாததை அடைந்த மாதிரி ஒரு உணர்வு... நன்றி ஐயா.... நன்றி...
@premanandjacob3768
@premanandjacob3768 2 ай бұрын
கர்த்தருடைய பரிசுத்த நாமத்திற்கு ஸ்தோத்திரம் அருமையான விளக்கம் பாஸ்டர் கர்த்தருக்கு மகிமை உண்டாவதாக ஆமென் அல்லேலூயா 💐💕💕
@Eval.G
@Eval.G 4 ай бұрын
ஐயா... நன்றி ...எவ்வளவு பெரிய ஆவிக்குரிய விளக்கம் நன்றி பாஸ்டர்... நீங்கள் அருமையான தேவ மனிதர்.... தேவன் உங்கள் உழியத்தை மேன்மேலும் ஆசிர்வதிப்பாராக....தேனுக்கே மகிமை உண்டாவதாக ஆமென்..அல்லேலூயா ஆமென் ❤❤❤❤❤❤❤
@nancynancy2392
@nancynancy2392 4 ай бұрын
பாஸ்டர் உங்களைக்கொண்டு கர்த்தர் கொடுத்த இந்த செய்தி எனக்கு மிகவும் ஆசீர்வாதமாக இருந்தது. ஆவி ஆத்ம அளவுகடந்த சந்தோசமடைந்ததினால், கண்களில் கண்ணீரோடு கேட்டேன். கர்த்தர் உங்களுக்கு சுக,பெலன், ஆரோக்யத்தோடு ஆயுளையும் கூட்டிக் கொடுப்பாராக ஆமென்.
@yohanyohan2399
@yohanyohan2399 3 ай бұрын
yes❤❤❤❤❤❤❤❤❤❤❤
@rajasundarsundar769
@rajasundarsundar769 4 ай бұрын
பாஸ்டர் வாழ்த்துக்கள் கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக 🙏🙏🙏நான் தமிழ்நாடு கடலூர் விருத்தாசலம் 9ஆண்டுகள் மேலாக உங்க செய்தியை கேட்டுக்கொண்டு இருக்கிறேன் நான் பைபிள் படிச்சதற்கு அதிகம் விளக்கம் கிடைத்தது உங்க செய்தி மூலமாக.. அந்நிய மார்க்கதிலிருந்து வந்தவன்.. என்னை ஆசிர்வதிக்க மாய் கேட்டுக்கொள்கிறன் 🙏🙏🙏
@sheelachandran4365
@sheelachandran4365 4 ай бұрын
Praise the lord Jesus christ for this wonderful message 🙌 🙏 thank you lord Jesus christ for your love , grace and mercy on me.
@pushpajohnson6550
@pushpajohnson6550 4 ай бұрын
PRIASE THE LORD .Glory to God
@albertjoe2714
@albertjoe2714 4 ай бұрын
தேவன் ஒரு தோட்டக்கார் என்று அருமையாக விளக்கம் கொடுத்த கடவுளுக்கும் உங்களுக்கும் கோடான நன்றி.
@EstherSelvi-rp5xb
@EstherSelvi-rp5xb 4 ай бұрын
கர்த்தருடைய பரிசுத்த நாமத்திற்க்கு மகிமை உண்டாவதாக நன்றி பாஸ்டர்
@rajasekar4585
@rajasekar4585 2 ай бұрын
ஆமென்.கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக.
@y.i.jineshmelvin4063
@y.i.jineshmelvin4063 4 ай бұрын
Praise the LORD. I like to learn the secrets of bible. I thank our ALMIGHTY GOD for giving me the opportunity to attend this wonderful sermon. There are lots of treasures in this topic and thank you pastor for your valuable time for teaching me the same.
@yogaraniaruna4470
@yogaraniaruna4470 4 ай бұрын
இதுவரையிலும் கேட்டுறாத சத்தியம் கர்த்தர் தாமே உங்களைக் கொண்டு இப்படி ஒரு வெளிப்படை தந்தார் தேவனுக்கு கோடான கோடி நன்றி 🎉 கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பா ராக பாஸ்டர்🎁🌹
@jdsvibes599
@jdsvibes599 4 ай бұрын
extraordinary message pastor literally I am crying last 20 minutes I got goosebumps Glory to god thank you pastor ✝️🛐
@ranig6338
@ranig6338 4 ай бұрын
Extraordinary Superb Message Pastor 👌👌👌👌👌 Amazing TRUTH 🙏🙏🙏🙏🙏 Thanq Pastor🙏🙏🙏🙏🙏
@rajsella9969
@rajsella9969 4 ай бұрын
I love his teachings because they are very genuine. May Father God bless you, teacher ❤🎉
@mr.lawrencefernando2105
@mr.lawrencefernando2105 4 ай бұрын
🙏 "இயேசுவின் நாமத்தில்" ஆமென் 🙏 இவ்வுலகில் உள்ள அனைத்து அற்புதங்களும் ஆசீர்வாதங்களும் "இயேசுவின்" நாமத்தில் ஜெபிப்பதாலும், கிரியை செய்வதாலும் மட்டுமே நடக்கும். உலக கிறிஸ்தவர்கள் அனைவரும் இதை பின்பற்றுங்கள். (பரிசுத்த வேதாகமம்- யோவான், 14:13-14, மார்க், 16:17-18) 🙏
@devasena1216
@devasena1216 3 ай бұрын
🙏 கர்த்தருடைய பரிசுத்த நாமத்திற்கு ஸ்தோத்திரம்
@Priya-ow7oj
@Priya-ow7oj 4 ай бұрын
Amazing LORD GOD..THANKU JESUS..LOVE U LORD❤
@samvel_sankar
@samvel_sankar 4 ай бұрын
I praise our wonderful God, who revealed this wonderful message to you pastor!
@shirleyfrancis4947
@shirleyfrancis4947 4 ай бұрын
Truly a blessed message. Glory to Lord God Saviour Jesus.
@maryalphonse2207
@maryalphonse2207 4 ай бұрын
Thank you jesus Amen Very good massage pastor in bless 🙌
@kuttylouis
@kuttylouis 13 күн бұрын
பரலோக ஞானம் எப்படிப்பட்டது என்று உங்கள் Message மூலமாய் தெரிந்து கொண்டோம் . 🙏🏻 . ஸ்தோத்திரம் தோட்டக்காரரே .
@mr.lawrencefernando2105
@mr.lawrencefernando2105 4 ай бұрын
🙏 "In the name of Jesus" Amen 🙏 All the miracles and blessings in this world happen only by praying and working in the name of "Jesus". Please all Christians of the world follow this. (Holy Bible- John, 14:13-14, Mark, 16:17-18) 🙏
@dianababu1
@dianababu1 4 ай бұрын
We are really blessed to hear the message, a lot of secrets and twists hidden in the bible. Thank you pastor for revealing. Waiting for the upcoming messages ❤
@thomasjoseph685
@thomasjoseph685 3 ай бұрын
Thank you very much Pastor for Wonderful Revelation
@ChandraNagalingam
@ChandraNagalingam 4 ай бұрын
Thank you very much pastor. God bless you 🙏 ❤️
@rajaqa8482
@rajaqa8482 4 ай бұрын
Thank you for the wonderful massage pastor. GOD bless you...
@Samtrentonraphale
@Samtrentonraphale 4 ай бұрын
Thank you Pastor Suresh for this blessed message And I want to share with you a sudden thought that came in to my mind 💭 The first Adam was put to sleep by God and when he woke up God brought him to eve (women) And when the second Adam was put to sleep and risen hallelujah it was Mary (women) - Then it was eve in OT and Now It is Mary in NT - What a wonderful God we worship ❤
@EmmanuelSam-bm2xp
@EmmanuelSam-bm2xp 4 ай бұрын
;🙌🙏pastor beautiful message No one can preaching me How to say no words
@Jisanth.J7869
@Jisanth.J7869 3 ай бұрын
Wow🎉What a revelation👋👋 Superb Pastor,👌👌👌🙌🙌🙌 Glory to God
@santharuby6530
@santharuby6530 4 ай бұрын
❤ Amen ❤
@yesupathemyesupathem8943
@yesupathemyesupathem8943 2 ай бұрын
அருமையான விளக்கம். வார்த்தையின் மூலம் ஒரு அளவில்லா. சந்தோஷமாக இருக்கிறது
@kumarp4421
@kumarp4421 4 ай бұрын
Glory to God. Praise the Lord pastor 🙏
@ranig6338
@ranig6338 4 ай бұрын
Praise The Lord Jesus Christ Pastor🙏🙏🙏🙏🙏
@SivaKumar-cj1bb
@SivaKumar-cj1bb 4 ай бұрын
Wow nobody can explain like you bro You teaching only with holy spirit
@navarajdevakumar6846
@navarajdevakumar6846 4 ай бұрын
நன்றி ஐயா 🙏
@anbarasij5476
@anbarasij5476 4 ай бұрын
Praise the lord thank you pastor its v. deep msg
@ovanmary8072
@ovanmary8072 3 ай бұрын
What a beautiful explanation Anna. Every title of your speech giving more and more information about Bible words. God will give long life to u Anna. Praise the lord.
@kalaiisaiahkalaiisaiah
@kalaiisaiahkalaiisaiah 4 ай бұрын
ஸ்தோத்திரம் பாஸ்டர்.
@DarshanRichie-vd5kw
@DarshanRichie-vd5kw 4 ай бұрын
Amen amen amen....
@mathimaran3572
@mathimaran3572 Ай бұрын
Very good revelation of verses. God bless you brother.
@radhagarima7326
@radhagarima7326 4 ай бұрын
Thank you Jesus
@devarajaiah-di7gl
@devarajaiah-di7gl 4 ай бұрын
Amen 🙏🙏
@saravanankomala2614
@saravanankomala2614 4 ай бұрын
Wow Wonderful Msg God bless you...
@user-nl6io8ci6e
@user-nl6io8ci6e 4 ай бұрын
Amen
@justinarivu
@justinarivu 4 ай бұрын
அற்புதமான வெளிப்பாடு...நன்றி ஐயா!
@maryalphonse2207
@maryalphonse2207 4 ай бұрын
My duty to peary for you and your family and your ministry Amen 🙏
@hannahjenifer7766
@hannahjenifer7766 4 ай бұрын
Wonderful revelation. Glory to God
@SanjeevaSelastin
@SanjeevaSelastin 4 ай бұрын
ஆசீர்வாதமான பிரசங்கம் ..பாஸ்ரர்
@user-vr2jd7wf5d
@user-vr2jd7wf5d 2 ай бұрын
wowoowowowwow... God Bless You Pastor
@kalairani7419
@kalairani7419 4 ай бұрын
Praise the lord Amen
@rageswilson5155
@rageswilson5155 4 ай бұрын
Alleluia
@meenagetsy8292
@meenagetsy8292 4 ай бұрын
Great teaching Glory to God
@SinnakannuthevarRamakrishnan
@SinnakannuthevarRamakrishnan 4 ай бұрын
Thank GOD
@andrewsandrews1191
@andrewsandrews1191 4 ай бұрын
❤❤❤❤❤❤❤ கண்களில் கண்ணீர் ஐயா
@joiceruby4042
@joiceruby4042 4 ай бұрын
A wonderful msg pastor
@santos.1314
@santos.1314 4 ай бұрын
Glory to jesus
@j.danielrajasekaran4587
@j.danielrajasekaran4587 4 ай бұрын
Praise the Lord ❤
@mr.lawrencefernando2105
@mr.lawrencefernando2105 4 ай бұрын
🙏தீர்ப்பு கர்த்தர் தேவனுடையது. யூத மக்கள் (இஸ்ரேல்) ஆசீர்வதிக்கப்பட வேண்டும். குறிப்பாக இந்தக் காலத்தில். அவ்வாறு செய்வது கடவுளின் விருப்பம். (பரிசுத்த பைபிள்-ஆதியாகமம்,12:3) "இயேசுவில்" நாமம், ஆமென் 🙏
@augustinv2086
@augustinv2086 4 ай бұрын
Praise the lord
@pavithrajoseph3586
@pavithrajoseph3586 4 ай бұрын
Amazing revelation pastor
@jenajesuthasan2638
@jenajesuthasan2638 4 ай бұрын
Thank you pastor ❤
@manokarans7590
@manokarans7590 Ай бұрын
ஆமேன்
@soucemariejeanpierre4289
@soucemariejeanpierre4289 4 ай бұрын
ஆமென் கர்த்தருடைய பரிசுத்த நாமத்திற்க்கு ஸ்தோத்திரம்❤
@Davidratnam2011
@Davidratnam2011 4 ай бұрын
Anna give more messages for all Jesus Yesappa bless
@EstherDharmaraj
@EstherDharmaraj 4 ай бұрын
அருமையான வெளிப்பாடு.
@vanithak6495
@vanithak6495 4 ай бұрын
Praise God
@EdvindaniyalShalomirasak-yd4wm
@EdvindaniyalShalomirasak-yd4wm 4 ай бұрын
world best Bible teacher
@mr.lawrencefernando2105
@mr.lawrencefernando2105 4 ай бұрын
🙏 "இயேசுவின் நாமத்தில்" ஆமென் 🙏 இவ்வுலகில் உள்ள அனைத்து அற்புதங்களும் ஆசீர்வாதங்களும் "இயேசுவின்" நாமத்தில் ஜெபிப்பதன் மூலமும் செயலாற்றுவதன் மூலமும் மட்டுமே நடக்கும். இதைப் பின்பற்றுங்கள், கடவுளே. (பரிசுத்த பைபிள்- யோவான், 14:13-14, மார்க், 16:17-18)
@srinivasangovindharajan5502
@srinivasangovindharajan5502 4 ай бұрын
Amen pastor super msg
@YesudhasLibjinGiannis
@YesudhasLibjinGiannis 4 ай бұрын
மிகவும் அருமை. நன்றி.
@mr.lawrencefernando2105
@mr.lawrencefernando2105 4 ай бұрын
நியாயத்தீர்ப்பு தேவனாகிய கர்த்தருடையது ஜனங்களும் இஸ்ரவேல் தேசமும் ஆசீர்வதிக்கப்பட வேண்டும். குறிப்பாக இந்தக் காலத்தில். அவ்வாறு செய்வது இறைவனின் விருப்பம். (பரிசுத்த பைபிள்-ஆதியாகமம்,12:3) "இயேசுவில்" நாமம், ஆமென்
@meenagetsy8292
@meenagetsy8292 4 ай бұрын
Excellent teaching
@user-preeth
@user-preeth 4 ай бұрын
ஐயா உங்கள் ஊழியும் மிகவும் அருமையாக உள்ளது, எனக்கு ஒரு சந்தேகம், இயேசு சிலுவைலில் தொங்கும்போது ஏலி ஏலி லாமா சபக்தாணி என்று மகா சத்தமாய் சொன்ன மொழி ஏன் யாருக்கும் புரியவில்லை, ஏலி ஏலி லாமா சபக்தாணி என்பது என்ன மொழி? ஏன் அதற்கு ஒருவருக்கும் அர்த்தம் தெரியவில்லை, அநேகருக்கு கேட்கவில்லை என்று மட்டும் சொல்லிடாதீங்க, அவர் மகா சத்தமாய் சொன்ன வார்த்தை, அது கண்டிப்பா அவரை சுழநின்ற அனைவருக்கும் கேட்டு இருக்கும், இதைப்பற்றி சொல்லுங்க. இயேசுவே தேவன் ஆமென்.
@SarahSarah-ky2jj
@SarahSarah-ky2jj 4 ай бұрын
Super pastor
@EstherDharmaraj
@EstherDharmaraj 4 ай бұрын
🎉🎉 மதுரை யில் இருந்து எஸ்தர்
@thuraithurai1304
@thuraithurai1304 4 ай бұрын
Supper paster
@solomonsralph3353
@solomonsralph3353 4 ай бұрын
Super message
@samuelraj4992
@samuelraj4992 4 ай бұрын
Happy resurrection day
@Mmark-jx1qh
@Mmark-jx1qh 4 ай бұрын
OMG ❤🎉
@holybiblegospelministry
@holybiblegospelministry 4 ай бұрын
Good 👌 study 👍❤
@ruthpremila5670
@ruthpremila5670 Ай бұрын
@saranganupendran1227
@saranganupendran1227 4 ай бұрын
Pls listen to this video & send this video to your sister & other listeners.
@andrewsandrews1191
@andrewsandrews1191 2 ай бұрын
❤❤❤❤❤❤❤
@chandrupandi5081
@chandrupandi5081 4 ай бұрын
Now a days spiritual books are Very less available in Tamil I want u to write spiritual books that would Usefull for everyone
@user-zi9ii4dt9i
@user-zi9ii4dt9i 4 ай бұрын
அண்ணா 👌super 👌👌👍👍👍
@EstherDharmaraj
@EstherDharmaraj 4 ай бұрын
🙏👋👋👋👋👋
@kathirkathir24
@kathirkathir24 4 ай бұрын
Wov
@solomonsralph3353
@solomonsralph3353 4 ай бұрын
Happy Resurrection Day...
@EdwardChristo
@EdwardChristo 4 ай бұрын
🙋‍♂
@user-my5fv1cs7w
@user-my5fv1cs7w 4 ай бұрын
BIBLE FAITH AND REALITY😂🎉 ❤❤
@ranjithrakel8435
@ranjithrakel8435 3 ай бұрын
👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌🙏🙏
@geethageethapriya6511
@geethageethapriya6511 2 ай бұрын
Pastor rev. u r a lot lot informative. I thank you. Sir as u said at the end Magedaleen not to touch Him because He was as Father in the garden. But than why should He say "Dont touch me as I have not acessended to my Father".
@pushpajohnson6550
@pushpajohnson6550 4 ай бұрын
அருமை அருமை
@aruldhas2869
@aruldhas2869 4 ай бұрын
ஐயா ஒரு சந்தேகம். ஆதியாகமம் 1.12ல் புல் பூண்டுகள் விருட்சங்கள் முளைப்பித்தது அது நல்லது என்று தேவன் கண்டார். ஆனால் ஆதியாகமம் 2.5ல் இன்னும் உண்டாகவில்லை என்று படிக்கிறோம். இதன் விளக்கம் கற்று தாருங்கள். ப்ளீஸ்
@Teambelieverss
@Teambelieverss 4 ай бұрын
பாஸ்டர் அன்னாள் பற்றிய message ன் வீடியோ link kidaikkuma
@jesudaniel8693
@jesudaniel8693 4 ай бұрын
இனி நடக்கப் போகிற பெரிய சம்பவம் இது தான் ஆகவே இதை உங்க profile படமாக மாற்றவும். THIS IS THE GREAT EVENT GOING TO HAPPEN SOON. CHOOSE THIS AS YOUR PROFILE PICTURE
Woe / ஐயோ!!!!!!!!! - Tamil Sermon
1:10:47
Suresh Ramachandran
Рет қаралды 44 М.
王子原来是假正经#艾莎
00:39
在逃的公主
Рет қаралды 25 МЛН
PEDRO PEDRO INSIDEOUT
00:10
MOOMOO STUDIO [무무 스튜디오]
Рет қаралды 25 МЛН
王子原来是假正经#艾莎
00:39
在逃的公主
Рет қаралды 25 МЛН