No video

தோட்டத்தில் பறித்து சமைத்த பீர்க்கங்காய் - பச்சை பயிர் கடைசல் I Peerkangai Pachai Payarou Kadasal

  Рет қаралды 564,199

Food Money Food

Food Money Food

Күн бұрын

Please subscribe my Channel if you like my videos:
bit.ly/2ynQAJt
Thank You
*************************************
Like my Facebook Page : / foodmoneyfood
************************************
Our Village Style Recipes :
Freshly Picked Brinjal Thokku
• தோட்டத்தில் பறித்து சம...
**********************************
Freshly Picked Papaya Curry
• Green Papaya Curry / ப...
*********************************
Crispy Snake Gourd Chilli65
• மொறுமொறு புடலங்காய் சி...
********************************
Traditional YAM Gravy Recipe
• Yam Gravy /Senai Kilan...
********************************
Subscribe our Channel for more recipes :
/ @foodmoneyfood
********************************
Thank You

Пікірлер: 468
@pmkitchenauh
@pmkitchenauh 4 жыл бұрын
விவசாயி கன்னி அம்மாவிற்க்கும், மகனிர்க்கும், வாழ்த்துக்கள், தமிழக வயல் வெளிகளை, லென்சில் பதித்து, சமயலுடன், க்ராமங்களுக்கு யூட்யூப் பயணம் அழைத்து செல்லும் ராம க்ரிஷ்ணன் தம்பதியருக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்.
@FoodMoneyFood
@FoodMoneyFood 4 жыл бұрын
மிக்க நன்றி..சகோதரி ..
@vanumamalair1392
@vanumamalair1392 3 жыл бұрын
²11qqqqqqqp
@josephinesavio4167
@josephinesavio4167 3 жыл бұрын
us b
@padminiramachandran2369
@padminiramachandran2369 3 жыл бұрын
Very nice recipe and tamil speaking the way is very nice
@MariMuthu-mq2eo
@MariMuthu-mq2eo 3 жыл бұрын
Super akka
@gayathrisaravanan3875
@gayathrisaravanan3875 3 жыл бұрын
பச்சை பயிறு பீர்க்கங்காய் கடைசல் மிகவும் சுவையாக இருந்தது.வாரம் ஒரு முறை இந்த கடைசலை செய்திடுவேன்.மிக்க நன்றி.......
@FoodMoneyFood
@FoodMoneyFood 3 жыл бұрын
மகிழ்ச்சி சகோதரி ..மிக்க நன்றி ..❤️👍
@sameeantro8337
@sameeantro8337 3 жыл бұрын
கொஞ்சும் ‌எங்க கொங்கு தமிழில் கேட்க ரொம்ப சந்தோஷங்க . குழந்தையின் கொங்கு தமிழ் அருமை .
@FoodMoneyFood
@FoodMoneyFood 3 жыл бұрын
மிக்க நன்றி சகோதரி ❤️❤️
@josephinephilip7171
@josephinephilip7171 3 жыл бұрын
கவிதாம்மா உன் சமையல் சூப்பர்.. அதை விட உன் பொள்ளாச்சி தமிழ் இன்னும் சூப்பர்.. நானும் பொள்ளாச்சி தான்..திருமணம் ஆகி 40 வருடம் பெங்களூரில் வாழ்க்கை... நீ பேசுவது கேட்கும் போது சொந்த ஊர் ஞாபகம் வருகிறது..
@vidhyashree5917
@vidhyashree5917 4 жыл бұрын
பீர்க்கங்காய் சட்னி செய்து பார்த்து இருக்கிறோம். பச்சை பயிரில் கீரை செய்து இருக்கிறேன். இது புது விதம். நீங்க சமயலோடு விவசாயமும் வீடியோஸ் காட்டுவது அருமை. வாழ்த்துக்கள்
@venkateswaranrathinasabapa7057
@venkateswaranrathinasabapa7057 3 жыл бұрын
Recipe super அதைவிட உங்க தமிழ் அருமை. ஒவ்வொரு வார்த்தைக்கும் ங்க போட்டு பேசுவது. அழகு தமிழ், மரியாதை தமிழ், நம்ம தமிழ் நாங்ககூட இப்படித்தான் பேசுவோம். நனறி சகோதரி.
@gayu__allinone2066
@gayu__allinone2066 4 жыл бұрын
வித்தியாசமான முறையில் பீர்க்கங்காய் கடைசல் அருமை அக்கா 👌👌👌👍
@divyavidya9198
@divyavidya9198 4 жыл бұрын
Super akka wow wow
@FoodMoneyFood
@FoodMoneyFood 4 жыл бұрын
நன்றி தோழி
@s.s4836
@s.s4836 4 жыл бұрын
அருமை கண்டிப்பாக செய்து பார்கனும்
@umamohan3043
@umamohan3043 4 жыл бұрын
எல்லார் வீட்டிலேயும் கால் வைத்து தான் கடைவார்கள் அப்பதான் கடைய முடியும் கடைசல் அருமை 😊😊😊
@nagalakshmi3272
@nagalakshmi3272 3 жыл бұрын
👌
@vidyamani5528
@vidyamani5528 4 жыл бұрын
Vayalveli parppatharkku pasumayaa irukku. Idappaetha manathu amaithiya santhoshama irukku. Village life heaven. You are very lucky to born in village.. Payaru kadasal supera irunthathu.
@meenadeena3206
@meenadeena3206 4 жыл бұрын
Pirkkangai kadaijjuttu apparam thalichyna superaga irukkum.fine.
@ashwinkumar2269
@ashwinkumar2269 3 жыл бұрын
குழம்பு அருமை...அக்கா 👌👌 👍👍🤤🤤 எச்சில் ஊறியது..வாழ்க வளர்க.. வாழ்த்துக்கள் 💐💐
@rjmusic4290
@rjmusic4290 2 жыл бұрын
மிகவும் எளிய விளக்கங்களுடன் சிறப்பான பீர்க்கங்காய் கடைசல்.நன்றி.
@FoodMoneyFood
@FoodMoneyFood 2 жыл бұрын
Thank you 👍
@subramaniansubashini3099
@subramaniansubashini3099 3 жыл бұрын
Super dish ma, I like both peerkangai and pachapayeru, I am vegetarian, put more vegetarian recipes ma, thank you.
@FoodMoneyFood
@FoodMoneyFood 3 жыл бұрын
Ok sister..thank you 👍👍
@Pokejoe1006
@Pokejoe1006 4 жыл бұрын
Best cooking channel DAMN this got my respect god bless you❤
@sasikalaprabu4203
@sasikalaprabu4203 4 жыл бұрын
Romba different type of recipes
@afredhaffu5298
@afredhaffu5298 3 жыл бұрын
on
@elangoelango1444
@elangoelango1444 4 жыл бұрын
வேலவனுக்கு கம்பு, சோளம், கோதுமை எல்லாம் போடுங்க. நல்லா சாப்பிடுவான்
@user-jy1gy8gw1f
@user-jy1gy8gw1f 3 жыл бұрын
நான் உங்கள் பக்கத்து மாவட்டம்.உண்மையில் நீங்கள் போடும் வீடியோக்களில் சமைப்பது நன்றாகவே உள்ளது.அதைவிட நீங்கள் சமைக்கும் தோட்டம் இயற்கையானது.
@venkatvenkatachalam9962
@venkatvenkatachalam9962 4 жыл бұрын
அருமை சகோதரி நீங்கபேசும் தமிழ்அதைவிட அருமைங்கோ கோங்குதமிழங்களாசகோதரி சுஜா
@FoodMoneyFood
@FoodMoneyFood 4 жыл бұрын
நன்றி சகோதரி ..நாங்கள் Coimbatore la Pollachi la erukom sister..கொங்கு தமிழர்கள் நாங்கள் சகோதரி ..❤️🙏👍
@padmarao2333
@padmarao2333 3 жыл бұрын
Superb. Garden is also superb. Cooking in open space simply superb. Pleas take care of velavan. Your cooking is wonderful.May God bless you all.
@FoodMoneyFood
@FoodMoneyFood 3 жыл бұрын
Thank you ❤️👍
@gunasekaranlakshmanan5015
@gunasekaranlakshmanan5015 2 жыл бұрын
Super pasipayaru with peerkangsi kadaisal .very simple. Very excellent. Thsnk you madam.
@FoodMoneyFood
@FoodMoneyFood Жыл бұрын
Thank you 🙏
@jawlajulie3601
@jawlajulie3601 3 жыл бұрын
நீங்கள் சமையல் செய்யர இடம் பார்த்தாலே ஆசையாக இருக்கிறது வாழ்த்துக்கள் வேலவன் அருமை
@SelvaKumar-dr4qd
@SelvaKumar-dr4qd 4 жыл бұрын
Sister Beautiful village. Thanks😋😋😋
@mangalamvaithiyanathan4897
@mangalamvaithiyanathan4897 3 жыл бұрын
உங்களோட பீர்க்கங்காய் செப் பயிறு கடைசல் ரொம்ப நல்லா இருந்தது நான் சென்னை மாடம்பாக்கத்தில் இருந்து சொல்றேன்
@nitinselvi205
@nitinselvi205 4 жыл бұрын
Different receipe sister first time seeing I will try this today
@FoodMoneyFood
@FoodMoneyFood 4 жыл бұрын
Thank you so much sister..
@RadhaGS-iz8rc
@RadhaGS-iz8rc 3 жыл бұрын
சூப்பர்.எளிமையான.முறையில்.சுவையான.சமையல்.வாழ்கவளமுடன்.மயிலின்.அழகு.கண்ணை.கவர்கிறது
@FoodMoneyFood
@FoodMoneyFood 3 жыл бұрын
Thank you sister 😊
@user-tn5jl3kh7e
@user-tn5jl3kh7e 3 жыл бұрын
எதார்த்தமான வர்ணனை 👌
@Prabu638
@Prabu638 4 жыл бұрын
Support farmer.... 👍
@FoodMoneyFood
@FoodMoneyFood 4 жыл бұрын
👍
@saranprakash3126
@saranprakash3126 4 жыл бұрын
அக்கா பயறு வேகும் போது சீரகம் கொத்தமல்லி போட்டால் சுவையாக இருக்கும் வாழ்க வளமுடன் இல்லத்தினர் அனைவரும் உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள் அக்கா
@FoodMoneyFood
@FoodMoneyFood 4 жыл бұрын
மிகவும் மகிழ்ச்சி ..மிக்க நன்றி sister..❤️🙏👍
@aswinkrishna5757
@aswinkrishna5757 4 жыл бұрын
A great salute to the farmers mom & son..freshly plugged ridgegourd with green lentils..awesome cooking Kavi sis 💖💖💖💖💖💖Veni Malaysia
@FoodMoneyFood
@FoodMoneyFood 4 жыл бұрын
Proud to be a farmer sister.. thank you ..👍👍❤️❤️
@aswinkrishna5757
@aswinkrishna5757 4 жыл бұрын
@@FoodMoneyFood 😍😍
@4slearningchannel830
@4slearningchannel830 4 жыл бұрын
nice.turmaric veste curry colour baagantundi.
@rirlifestylesvlogs2023
@rirlifestylesvlogs2023 4 жыл бұрын
Parcha payir kuda nei pottu sapta innum arumaiya irukum ka.. you tempting me....
@sivapragasam5816
@sivapragasam5816 3 жыл бұрын
அக்கா உங்கள் ஊர் அழகாக இருக்கிறது. எதார்த்தமான பேச்சு. அக்கா பீர்க்கங்காய் கடையல் ரொம்ப சூப்பரா இருக்கு 😋😋😋😋வேலவனுக்கும் குடுங்க அக்கா.
@FoodMoneyFood
@FoodMoneyFood 3 жыл бұрын
மிக்க மகிழ்ச்சி ..மிக்க நன்றி brother ..👍👍🙏
@kanishkad7096
@kanishkad7096 Жыл бұрын
Unga samaiyal super akka
@FoodMoneyFood
@FoodMoneyFood Жыл бұрын
Thank you sister..❤️
@pappas5053
@pappas5053 4 жыл бұрын
Super Kavitha I like this dish verymunch
@FoodMoneyFood
@FoodMoneyFood 4 жыл бұрын
Thank you sister
@orangekitchen9567
@orangekitchen9567 Жыл бұрын
We can put gee and eat it will be so good
@indiranin8319
@indiranin8319 4 жыл бұрын
பீர்க்கங்காய நாங்கள் கிழங்கு கத்திரிக்காய் உடன் போட்டு தோசைக்கு செய்வோம் இதுdifferent ஆக உள்ளது 👌 I will try
@FoodMoneyFood
@FoodMoneyFood 4 жыл бұрын
Try pannunga sister..super ah erukum..👍👍
@renugowtham9914
@renugowtham9914 4 жыл бұрын
Akka.. Nan ipo thaan unga video pakka start panniruken.. Neenga solrathellam pakkum pothu neenga enaku oru amma mathiri feel aagythu.. Because enga ammavum ipdi thaan theliva solluvanga... Athey mathiri thaan neenga solrathum iruku ka.. Neenga pesurathu romba pidichuruku ka.. Thanks for ur videos ka 😍😍
@FoodMoneyFood
@FoodMoneyFood 4 жыл бұрын
Mikka nandri Renu sis..keep watch thank you sister 🙏🙏🙏
@abirami4356
@abirami4356 4 жыл бұрын
Today na peerkangai pachaipararu samal than senjen. Very nice and taste akka. Thank u for the different type of recipe
@priyapriya5154
@priyapriya5154 2 жыл бұрын
Akka super ah iruku nangalum ipty dha seivom
@saradhaiyer5561
@saradhaiyer5561 4 жыл бұрын
Very greeny peerkankai with green moong super. Vaile echil uruthu
@FoodMoneyFood
@FoodMoneyFood 4 жыл бұрын
❤️👍
@esthermanojesthermanoj1651
@esthermanojesthermanoj1651 3 жыл бұрын
Really ur cooking good l am seeing all ur recipes god bless you and l trying all ur recipes
@FoodMoneyFood
@FoodMoneyFood 3 жыл бұрын
Thank you sister 🙏❤️👍
@doctorsampath
@doctorsampath Жыл бұрын
Tried. Very yummy. Used coconut oil for the tempering. Thanks Kavitha
@FoodMoneyFood
@FoodMoneyFood Жыл бұрын
Rombha santhosam nga..thank you so much..👍❤️😋
@ponsivan719
@ponsivan719 3 жыл бұрын
கவி.சமையல்சூப்பர்
@vijayarao3782
@vijayarao3782 4 жыл бұрын
Wow super yummy. I want to come to your thoppu once and have food cooked there. Love the Peacock 🦚
@vaishaliniramakrishnan6241
@vaishaliniramakrishnan6241 3 жыл бұрын
I am going to try this receipe first time tomorrow. Looking very nice and tasty akka👍
@MarimuthuR-pr4vm
@MarimuthuR-pr4vm 3 жыл бұрын
miga arumai ungal pechu velavan superb
@deivasigamanik6383
@deivasigamanik6383 4 жыл бұрын
குட்டி பையன் பட்டையும் கொட்டையுமா சூப்பர்
@kanimozhi3647
@kanimozhi3647 4 жыл бұрын
Different recipe nice👌👌👌👌👌
@kalaiselvisridhar7735
@kalaiselvisridhar7735 4 жыл бұрын
I too want it now. Very nice and healthy food
@Hanu658
@Hanu658 4 жыл бұрын
I started to like your CHANNEL... from uk London
@FoodMoneyFood
@FoodMoneyFood 4 жыл бұрын
Thank you ❤️🙏👍
@tamilselviseeralanseeralan170
@tamilselviseeralanseeralan170 4 жыл бұрын
First time see the recipe, I will try pa
@FoodMoneyFood
@FoodMoneyFood 4 жыл бұрын
Ok sister
@dayalannatesan4536
@dayalannatesan4536 3 жыл бұрын
Super
@thamu5301
@thamu5301 4 жыл бұрын
வணக்கங்க அக்கா ..கடைசல் அருமைங்க பார்க்கும் போதே தெரியுதுங்க... இந்த கடைசல் எங்களுக்கு புதுசுதானுங்க...இந்த மாதிரி செய்து பார்க்கனுங்க...ஹரிக்கு பட்டையும் பொட்டும் சூப்பருங்கக்கா...👍 👍
@FoodMoneyFood
@FoodMoneyFood 4 жыл бұрын
தோசைக்கு super ah இருக்கும்..சமைத்து பாருங்கள் ..நன்றி சகோதரரே..🙏👍
@maheswaribalaram1227
@maheswaribalaram1227 4 жыл бұрын
Sister neenga sollura vidam, samaikurathuillam Amma samayal panni sapita pola eruku, pathathay so happy sis, neenga pallandu vazga, thodaratum ungal samayal, 👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏🙏🙏🙏🙏🙏🙏
@FoodMoneyFood
@FoodMoneyFood 4 жыл бұрын
mikka nandri..sister..mikka makilchi..
@jumailashna2312
@jumailashna2312 3 жыл бұрын
Sis village samyal and healthy samayal. I love it and kandippa try panren sister 😘🌷
@FoodMoneyFood
@FoodMoneyFood 3 жыл бұрын
Try pannunga sister..super ah erukum.. thank you ❤️
@jacinthalawrence1033
@jacinthalawrence1033 3 жыл бұрын
I am one of your subscribe ☺️.l love you and your family.l made potoe kurma lt was tasty
@geethas2959
@geethas2959 3 жыл бұрын
Realy great
@shankarimahadevan1096
@shankarimahadevan1096 2 жыл бұрын
Fresh peerkanga payaru kadaisal super 👍😊
@anuratha5778
@anuratha5778 4 жыл бұрын
Chedilerndhu direct ah parichu udane senji sapidarthu santhoshamana vishyam ga kuduthuthu vachirukinga organic and fresh ah samachi sapudaringa super vivasayi makkala government nalla support pannanum ga
@FoodMoneyFood
@FoodMoneyFood 4 жыл бұрын
Unmaithaan sister..support farmers..thank you sister..❤️🙏👍
@geethagshuruthi6310
@geethagshuruthi6310 2 жыл бұрын
Arumayairukku
@sarvin7110
@sarvin7110 4 жыл бұрын
அருமை சகோதரி 👌🏻👌🏻
@aruljothen.k1647
@aruljothen.k1647 3 жыл бұрын
1st time combo superb
@amuthavallisrinivasan1199
@amuthavallisrinivasan1199 Жыл бұрын
Today I made this recipe...really taste is good..thank you sister
@FoodMoneyFood
@FoodMoneyFood Жыл бұрын
Thank you so much nga..👍❤️
@karpaghalakshmi7621
@karpaghalakshmi7621 3 жыл бұрын
Peerkangai kadayal.. mouthwatering.... super sister 👍
@haseenabegum2095
@haseenabegum2095 Жыл бұрын
கடைசல் சூப்பர் அருமையான சமையல் வாழ்த்துக்கள்
@FoodMoneyFood
@FoodMoneyFood Жыл бұрын
🙏🙏
@KullaBiscuit
@KullaBiscuit 3 жыл бұрын
Seriously you are awesome sister. Feel like eating 😩😩
@komatheeroobavathy4260
@komatheeroobavathy4260 3 жыл бұрын
So nice thank you
@vijiyalakshmisathasivam1574
@vijiyalakshmisathasivam1574 4 жыл бұрын
Kadaithal enbathu kongu style. Pasipayaru kadayal super dish
@FoodMoneyFood
@FoodMoneyFood 4 жыл бұрын
❤️👍🙏
@fz2538
@fz2538 3 жыл бұрын
அழகான சூழல், அருமையான சமையல் 👌👌👌👍
@tgowthami627
@tgowthami627 3 жыл бұрын
Nalla irunthuchu akka 😋tasty irukku ka
@mukkiahshanmugaiah3066
@mukkiahshanmugaiah3066 3 жыл бұрын
Velavan rupathila murugan arul kidaikkattum.God bless you.Anna nalla video edukkuringa.
@FoodMoneyFood
@FoodMoneyFood 3 жыл бұрын
Thank you brother 🙏
@dharshini4637
@dharshini4637 Жыл бұрын
Akka neenga podra video empress 😮😮😮😮
@FoodMoneyFood
@FoodMoneyFood 10 ай бұрын
Thank you sister 🙏🥰
@vasanthiguru4819
@vasanthiguru4819 3 жыл бұрын
New receipe thanks.
@deepasrinivasan9483
@deepasrinivasan9483 3 жыл бұрын
Super madam some recepies are really good
@sutham195
@sutham195 3 жыл бұрын
அருமையான சமையல்👍 அக்கா
@nathansubanathan8056
@nathansubanathan8056 3 жыл бұрын
Superenggo........ Akka ungal samayel best la.....
@vijayajayaraman2121
@vijayajayaraman2121 Жыл бұрын
Neat and excellent narration. Thank you
@FoodMoneyFood
@FoodMoneyFood Жыл бұрын
Thank you 🙏
@smtmari4836
@smtmari4836 3 жыл бұрын
Senna wow 👌👌👌👌👌
@innsaiyammalmercyinnsaiyam5580
@innsaiyammalmercyinnsaiyam5580 4 жыл бұрын
இது ஹைபிரீட் நாட்டு காய் நடுங்க please.
@karpaghalakshmi7621
@karpaghalakshmi7621 3 жыл бұрын
Sister endru mathiam Nan beerkangai kadayal seithen sema taste...rise and chappathi rendukkum nalla erunthathu...👍
@FoodMoneyFood
@FoodMoneyFood 3 жыл бұрын
Thank you so much sister 🙏
@rrajendran4235
@rrajendran4235 4 жыл бұрын
அருமையான கடையல் சூப்பர் அக்கா
@pradeepavaradharajan1881
@pradeepavaradharajan1881 3 жыл бұрын
Cooking nice naturally 👍👍
@subuiyer5120
@subuiyer5120 3 жыл бұрын
Very nice
@seethalakshmi2233
@seethalakshmi2233 3 жыл бұрын
ஐயோ எச்சில் ஊறியது சகோதரி. வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
@rajalakshmijayaraman
@rajalakshmijayaraman 4 жыл бұрын
Nanna eruku. nandri nalla menu
@renukamanokaran3671
@renukamanokaran3671 4 жыл бұрын
Super kavitha sis.yummy.me to will do like this only.sometimes dhania and seerakam podeithu add painuvaen.
@FoodMoneyFood
@FoodMoneyFood 4 жыл бұрын
Thank sister
@selvavinotha9073
@selvavinotha9073 3 жыл бұрын
Akka my favourite dish
@santhukuttykitchen9710
@santhukuttykitchen9710 3 жыл бұрын
I LIKE YOUR RECIPE 😚😚
@massthamilan9426
@massthamilan9426 4 жыл бұрын
Peerkangai pasipayaru kadayal super
@FoodMoneyFood
@FoodMoneyFood 4 жыл бұрын
Thank you sister
@kamachimuni1874
@kamachimuni1874 4 жыл бұрын
Hi sis..i will try this peerkangai kadaiyal today...naan kandipaa vanthe VELAVAAN nei paarkenum...😊😊
@FoodMoneyFood
@FoodMoneyFood 4 жыл бұрын
Thank you sister..welcome sister..❤️🙏👍
@kavithakavith6822
@kavithakavith6822 2 жыл бұрын
பார்க்கும் போதே ஆசையாக இருக்கு
@leelasowmya166
@leelasowmya166 4 жыл бұрын
Ungainly saira's samayal ellame rumba super . mouth watering receipies
@FoodMoneyFood
@FoodMoneyFood 4 жыл бұрын
Thank you sister
@truptichavan5628
@truptichavan5628 4 жыл бұрын
This is your own green house
@nazreenmarzook9982
@nazreenmarzook9982 2 жыл бұрын
I tried. Tats different n nice to eat. Good channel for country recipes. Keep it up
@FoodMoneyFood
@FoodMoneyFood 2 жыл бұрын
Thank you so much ❤️
@balasundari6052
@balasundari6052 Ай бұрын
Super
@Murugan-kn3qy
@Murugan-kn3qy 3 жыл бұрын
samayal super super
@kavyamurugesan8755
@kavyamurugesan8755 Жыл бұрын
Akka nan tirupur dha ipo chennai la mrg panni vandhuten apdiye enga amma samaiyala pakra madhriye iruku daily unga video papen akka🥰
@FoodMoneyFood
@FoodMoneyFood Жыл бұрын
Rombha santhosam nga sister..thank you ❤️🙏👍
@ladhaladha6808
@ladhaladha6808 Жыл бұрын
Unga resipe all super maa
@FoodMoneyFood
@FoodMoneyFood Жыл бұрын
Thank you nga..👍🙏
@koushikak901
@koushikak901 2 жыл бұрын
Akka unga all recipes super
@FoodMoneyFood
@FoodMoneyFood 2 жыл бұрын
Thank you so much sister ❤️
@indiraraghavan3632
@indiraraghavan3632 4 жыл бұрын
All ur cooking so superbma
Алексей Щербаков разнес ВДВшников
00:47
Survive 100 Days In Nuclear Bunker, Win $500,000
32:21
MrBeast
Рет қаралды 160 МЛН