தேச மங்கையர்க்கரசியின் மிகப்பெரிய ஆன்மீக உருட்டு - BK Saravana Kumar

  Рет қаралды 9,238

B.K.Saravana Kumar

B.K.Saravana Kumar

Күн бұрын

Пікірлер: 132
@GomathyS1818-tf3fy
@GomathyS1818-tf3fy 4 күн бұрын
உருட்டு என்று கூறாதீர்கள் பிரதர். மாவு ஒன்று தான் இட்லி,தோசை, பனியாரம் என பல வடிவங்களில் உண்பது அவரவர் விருப்பம் எனவே ஏதாவது ஒரு விதத்தில் இறைவன் சிந்தனையில் இருப்பது தவறல்ல. அவரவர் சிந்தனையில் இறைவன் எப்படி இருக்கிறாரோ அப்படியே இருக்கட்டும். உருட்டு என்றெல்லாம் கூறி யாரையும் வருத்தம் கொள்ளச் செய்ய வேண்டாமே.
@thirumoorthy8534
@thirumoorthy8534 4 күн бұрын
அவரவர் சிந்தனை தான். பக்தி என்ற தொடக்கப் பள்ளி படிப்பையே எத்தனை வருடங்களுக்கு உருட்டுவீர்கள்
@pazhanim7213
@pazhanim7213 4 күн бұрын
சரியான சொரியாரிஸ்ட். நம்பிக்கை உள்ளவர்களின் தனிப்பட்ட விசயங்களில் மூக்கை நுழைக்க இவர் யார்? எங்கும் நிறைந்த இறைவனை அவரவருக்கு பிடித்தவாறு வணங்குகிறார்கள். இதில் இவருக்கு அடுத்தவர் வீட்டில் மூக்கை நுழைக்க இவருக்கு எப்படி தைரியம் வந்தது?
@Thamilmaran_369
@Thamilmaran_369 4 күн бұрын
பக்தி என்பது அவர் அவரது நம்பிக்கை அது தனிமனித உரிமை, அதில் உங்களை போன்ற கபடதாரிகள் வந்து மூக்கை நுழைப்பதால்தான் இன்று மக்கள் யார் பேச்சை. கேட்பது என்று குழம்பி போய் இருக்கிறார்கள். நமசிவாய மந்திரம் சொன்னால் ஒன்றும் நடாக்காது என்று நீர் சொல்கிறீர் ஆனால் இந்த நமசிவாய மந்திரம்தான் நான் நினைத்தது எல்லாவற்றையும் எனக்கு தருகிறது. பல நேரங்களில் என்னை காப்பாற்றி இருக்கிறது உங்களை போன்ற புல்லுருவிகள் இருப்பதால்தான் நமது இந்து சமயம் ஒரு குழப்பமான நிலையில் உள்ளது... நற்றுணையாவது நமசிவாய....
@Divya-7J
@Divya-7J 4 күн бұрын
இவரது எல்லா விடியோவும் தயவு செய்து பாருங்கள்..... ஒரு வீடியோ வைத்து முடிவு பண்ணாதீர்கள்..... ஒருவேளை இது உங்களுக்கு புதிதாக இருப்பதால் தவறாக தோன்றலாம்.....
@Thamilmaran_369
@Thamilmaran_369 4 күн бұрын
@Divya-7J எது எனக்கு நம்பிக்கை தந்து என்னை சிறப்பாக வாழ வைக்கிறதோ அதை நம்புவதை விடுத்து மற்றவர் சொல்வதை கேட்டு எனது நம்பிக்கையை இழப்பதற்கு நான் ஒன்றும் ஆட்டு மந்தை அல்ல...
@Divya-7J
@Divya-7J 4 күн бұрын
ஐயா உங்களை கோவப்படுத்தவோ கஷ்டப்படுத்தவோ நான் நினைக்க மாட்டேன்.. அப்படி சொல்லி இருந்தால் என்னை தயவு செய்து மன்னித்து விடுங்கள்..... நம்ம அனைவரும் ஆத்மா.. சிவபெருமான் அவரும் ஆத்மா (பரம ஆத்மா ). அவர் செம்பொன் நிறம் ஆன ஒளி உலகில் நட்சத்திரம் மாதிரி உள்ளார். நம்ம உடம்பு னு நினைக்கும் போது இந்த உடம்பு தேவைக்கு தவறு செய்வோம்....(கோவம் /பற்று /பேராசை /அகங்காரம் /காமம் )5தவறுகள் ஆத்மா அழியாது. அதற்கான கர்மா தொடரும்... ஆத்மா னு எல்லா நேரத்துலயும் நாம நம்மளையே உணரும்போது நமக்கு கடவுள் சொர்க்கம் தருவார். நம் இலக்கு அந்த 5தவறை செய்யக்கூடாது.. நம சிவாய சொல்லலாம் .. தப்பு இல்லை. ...ஆனால் ஏன் நமக்கு துன்பம் வரணும்...பிறகு சொல்லணும் அவர் நம்ம காப்பாற்றுகிறார்... நமக்கு கஷ்டம் வர காரணமே அந்த 5 தவறை செய்ததால் தான்.... அதை எப்படி தடுப்பது????? நம்ம ஆத்மா னு உணரும் போது..... தப்பிக்கொள்ள லாம்.......இதற்கு முன் உள்ள கர்மா இனிமேல் வரும் கர்மா எல்லாமே நம்ம தப்பிக்கலாம்..... இது ஒரு சக்கரம்... நம்ம ஆத்மா வை மறக்குறோம்.. துன்பம்...... பின் தெளிவடைகிறோம்.. அப்போது சொர்கம்....
@Thamilmaran_369
@Thamilmaran_369 4 күн бұрын
@Divya-7J எல்லாம் வல்ல இறைவன் ஈசன் என்றும் உங்களுக்கு துணையிருக்க வேண்டுகிறேன்.
@Divya-7J
@Divya-7J 4 күн бұрын
நன்றி ஐயா....... சிவபரமாத்மா எப்போதும் உங்களுக்கு அமைதியான வாழ்வு தருவார் என அவரிடம் கேட்டு கொள்கிறேன்......
@padmanabank6465
@padmanabank6465 4 күн бұрын
ஓம் நமசிவாய நன்றி சகோதரா ஐயா ஒரு விளக்கம் வேண்டும் இறைவனை நிணைக்க சொல்கிறீர்கள். வெறும் நிணைப்போடு இருந்தால் முடியாது. பக்தியுடன் கூடிய அவருடைய மந்திரத்தையும் மனதில் கூறினால்தான் நீங்கள் கூறுவதுபோல் எந்த நேரமும் அவருடைய நிணைப்பு வரும்.
@BudhiBudhi-pt2hu
@BudhiBudhi-pt2hu 4 күн бұрын
உம்மை போன்ற அறிவிலிகள் நிறைஇருக்கிறார்கள்.
@NikhitaMonikandaRam
@NikhitaMonikandaRam 4 күн бұрын
Pls listen to the video again, you misunderstood it.
@ArutSelvan-m3t
@ArutSelvan-m3t 4 күн бұрын
யாரு அந்த பிரம்மா தாத்தா அவர் உடம்புல கடவுள் வந்தத பார்த்தீங்கலா உங்க உள் உள்ள கடவுளை அறியுங்கள் அதை விட்டு தேவையில்லாத பதிவுகளை வழங்காதீர் பிரம்மா தாத்தா கடவுளை உணர்ந்தார் நீங்க உணர்ந்தீரா👆
@premaragagovindan4007
@premaragagovindan4007 4 күн бұрын
Please avanga ella video parunga, u understand
@BudhiBudhi-pt2hu
@BudhiBudhi-pt2hu 4 күн бұрын
தூய அன்பினால் சிவபெருமானை தரிசித்தார் கண்ணப்பர்.
@BudhiBudhi-pt2hu
@BudhiBudhi-pt2hu 4 күн бұрын
தூய்மை யான பக்தி ஒன்றே போதுடா கடவுளை அடைவதற்கு.
@NikhitaMonikandaRam
@NikhitaMonikandaRam 4 күн бұрын
You must listen it again
@tinagarranpillai7182
@tinagarranpillai7182 2 күн бұрын
​@@NikhitaMonikandaRamneengga avaroda kooja tookki pola😂😂
@thirumoorthy8534
@thirumoorthy8534 4 күн бұрын
ஓம் சாந்தி நன்றி அண்ணா லவ் யூ சிவபாபா நன்றி கள் 4❤❤❤❤❤❤❤❤❤❤❤
@vigneshkottalam6642
@vigneshkottalam6642 4 күн бұрын
ஓம் மண்டலி,...ஏன் ஓம் சாந்தி ஆனது என்பதற்கு விளக்கம் கொடுங்கள் ஐய,.. பிறகு நமசிவாய மந்திரத்தை உருட்டலாம் ...
@premaragagovindan4007
@premaragagovindan4007 4 күн бұрын
Lots of baba blessings to u sir
@BudhiBudhi-pt2hu
@BudhiBudhi-pt2hu 4 күн бұрын
பகவான் கிருஷ்ணர் எல்லார்க்கும் விளங்கிடும் வண்ணம் கீதையை படைத்துள்ளார் அதன் அர்த்தம் உமக்கு சரியாக வி ளங்க வில்லை போலும்.
@jaichens3804
@jaichens3804 3 күн бұрын
Nandri 🙏🙏🙏
@siddharjgeetha
@siddharjgeetha 5 күн бұрын
கடவுளின் magic அளப்பரியது.
@BudhiBudhi-pt2hu
@BudhiBudhi-pt2hu 4 күн бұрын
எல்லாம் தெரிந்தவர் மாதிரி பேசுகிறார் பாவம் இவர் ஒன்றும் தெரியாதவர்.
@NikhitaMonikandaRam
@NikhitaMonikandaRam 4 күн бұрын
You must listen to the video again.
@tinagarranpillai7182
@tinagarranpillai7182 2 күн бұрын
​@@NikhitaMonikandaRamoiii koojaa tookki inggeyuma😂😂
@karhikeyanmuthusamy8807
@karhikeyanmuthusamy8807 4 күн бұрын
எல்லா வடிவங்களும் எல்லா நாமங்களும் என் தந்தை உடையதே என்று திருவாண்ணலை மகான் பகவான் யோகி ராம்சுரத்குமார் சொல்லி உள்ளார்,,,, ஒருவர் சந்தோசமாக இருக்க வேண்டுமமானால் இறைவனனை சந்தோசபடுத்த வேண்டும் அதற்கு நாமத்தை சொல்ல வேண்டும்.. பகவான் யோகி ராம்சுரத்குமார் சொல்லி உள்ளார்,, நாமத்தை சொல்லுதலே சரணாகதி,,நாமத்தை சொல்லுதலே சமாதி... யோகி ராம்சுரத்குமார் 🙏🙏🙏
@sudhamanickam7698
@sudhamanickam7698 4 күн бұрын
வணக்கம் ஐயா அந்த பிரம்மனே முருகப்பெருமாள் தான் அதனால்தான் சிவனின் மகன் என்று சொல்லி இருக்கிறார்கள்
@NikhitaMonikandaRam
@NikhitaMonikandaRam 4 күн бұрын
Om shanthi , thank you
@veeraamani-u3m
@veeraamani-u3m 4 күн бұрын
போகர் 300ஆண்டுகள் வாழ்ந்ததாக சொல்கிறார்கள் ஆனால் உங்கள் அமைப்பில் இந்த நாடக சக்கரம் 5000 வருடம் என்கிறீர்கள் இது எவ்வாறு என்று நீங்கள் விளக்க முடியுமா...
@veeraamani-u3m
@veeraamani-u3m 4 күн бұрын
கமல முனி 4000 வருடங்கள் வாழ்ந்ததாக சொல்கிறார்கள் ஆனால் நீங்கள் இந்த உலக நாடகம் 5000 வருடம்தான் என்கிறீர்கள் அது எவ்வாறு
@SheelaPanneeraselvam
@SheelaPanneeraselvam 3 күн бұрын
மக்களை நல்ல vazhiyil pogavum vida matteergal
@krishnaraja1903
@krishnaraja1903 5 күн бұрын
ஓம் சாந்தி அண்ணா மிக தெளிவான விளக்கம்.நன்றாக விளங்கியது 🎉🎉🎉🎉❤❤❤ ஓம் சாந்தி
@salimmohammed2416
@salimmohammed2416 3 күн бұрын
Neeya rajayogi
@vigneshkottalam6642
@vigneshkottalam6642 4 күн бұрын
வணக்கம் ஐயா,.. நமசிவாய மந்திரம் சொல்வதற்கு பதிலாக வடநாட்டு வைர வியாபாரி தாதா.லேக்ராஜ் நமக என்று சொல்ல வேண்டுமா ஐயா,..
@punithavallivenkat573
@punithavallivenkat573 4 күн бұрын
சரியான பதிலடி
@malathia1686
@malathia1686 4 күн бұрын
Kadaulai ninaipathe arithana intha kalathil ninaikka uthaurangalai kurai kura venam plz....
@mohdfirdozkhan900
@mohdfirdozkhan900 5 күн бұрын
Thank You So Much Brother❤️❤️❤️🙏🙏🙏
@BudhiBudhi-pt2hu
@BudhiBudhi-pt2hu 4 күн бұрын
வேடனாகிய கண்ணப்பன் கடவுளை தரித்தானே.எப்படி 1 18:33
@deepailango2
@deepailango2 4 күн бұрын
வாரியார் அவர்களை ஒன்று தெரியும் என்று சொல்லுங்கள் அல்லது தெரியாது என்று சொல்லுங்கள் அது என்ன ஒரு நாடக பாணி!
@NikhitaMonikandaRam
@NikhitaMonikandaRam 4 күн бұрын
"This is the real thing, you should watch it again to understand it better."
@deepailango2
@deepailango2 4 күн бұрын
@@NikhitaMonikandaRam may be but it has to be decided by me if it is realnor not....on my own will. Not by anyone advocating it and also no one can deny others faith as false. He shouldn't have done this
@NikhitaMonikandaRam
@NikhitaMonikandaRam 3 күн бұрын
@@deepailango2 In your way it is bad, but for that pls don't put negative comments. Om shanthi
@deepailango2
@deepailango2 3 күн бұрын
@@NikhitaMonikandaRam màm pl read my comment once agin.. I am not degrading om shanthi at all..I too respect.let's finish it here and now
@deepailango2
@deepailango2 3 күн бұрын
@@NikhitaMonikandaRam I never said it is bad where I have said it is bad? .pl read comment properly.. I respect om shanthi. Same way I expect that our faith and mantras has to be respected...Read my comment properly..please let us stop here and now regarding this.
@SankarSankar-l5d
@SankarSankar-l5d 4 күн бұрын
ஒரு ஆத்மா மற்றொரு ஆத்மாவை உடலில் இல்லாமல் பார்க்க முடியுமா
@punithavallivenkat573
@punithavallivenkat573 4 күн бұрын
ஜானகி தாதி எழுதிய புத்தகமும் என்னவென்று அவருக்கே தெரியாமல் எழுதினாரா
@naturalfly2315
@naturalfly2315 4 күн бұрын
om shanti true brother
@entertainmentchannel...6184
@entertainmentchannel...6184 Күн бұрын
Kadavul pathu kolvar
@MariammalMari-ho1to
@MariammalMari-ho1to 4 күн бұрын
Ennna solgreer endru ungaluke puriyalai pavam
@NikhitaMonikandaRam
@NikhitaMonikandaRam 4 күн бұрын
Watch the video again, Om shanthi❤❤
@kalaiarasit7288
@kalaiarasit7288 5 күн бұрын
OM Shanti Mera Baba Thank you Appa Divine Brother Thank you OM Shanti ... 🌹💥⭐🔥❤🌟🌹
@s.muruganandham7061
@s.muruganandham7061 5 күн бұрын
🙏🙏🙏🙏 நமஸ்காரம் சுவாமி ஜி. ஒரு சிலர் முருகனும் சிவனும் ஒன்று என்கின்றனர் ஒரு சிலர் முருகன் திருஞானசம்பந்தரின் மறுரூபம் என்கின்றனர். நீங்கள் ராமாயணம் கற்பனை என்கின்றீர்கள்😅😅😅😅 நீங்கள் ஒரு மிகப்பெரிய அவதார புருஷன்😅😅😅😅😅
@malinikannan2889
@malinikannan2889 5 күн бұрын
👍👍👍👍👍👍👍 Thank you so much. Om shanti ❤❤
@rajagopalmohan7200
@rajagopalmohan7200 4 күн бұрын
எல்லோரும் கருத்து கண்ணாயிரம் போல
@ArunaMuthu-v7w
@ArunaMuthu-v7w 4 күн бұрын
In next birth if I got my daughter?please answer me.
@Divya-7J
@Divya-7J 4 күн бұрын
நீங்கள் அடுத்த பிறவி எடுக்கும் போது உங்களின் நெருங்கிய தொடர்பில் வரலாம்... ஆனால் உறுதியாக நம்மால் சொல்ல முடியாது.. காரணம் அவரவர் கர்மா...உங்களின் உறவு எப்படி வேணும்னாலும் அமையலாம்.. உங்களுக்கு அப்பாவாக எப்படிவேணும்னாலும் இருக்கலாம்.. ஆனால் உங்களுக்கு அவள் தன் போன பிறவியின் மகள் என்று மறந்து விடும்..போன பிறவியிலும் நமக்கு குழந்தைகள் இருந்துருப்பாங்க இப்போ நமக்கு தெரியலையே அதே மாரி தான் அடுத்த பிறவி இருக்கும்.. ஆனால் வேண்டாம் அடுத்த பிறவி. இது கலியுகம்.. ஆத்மா பயிற்சி எடுத்து கடவுள் வழியில் செல்வோம். இங்கு நமக்கு யாருடனும் உறவு வேண்டாமே... நமக்கு கிடைத்த உறவுக்கு கடமையை செய்வோம்... இங்கு அனைவரும் ஆத்மா என்பதை ஆழமாக புரிந்து கொள்வோம். கடவுளும் பரமாத்மாவாக உள்ளார். உடம்பை மறந்து விடுங்கள்...கடவுள் கிட்ட மட்டும் உறவு வைத்து கொள்ளுங்கள் sister.. இது கடினமாக இருந்தாலும் இது உண்மை.. அதனால் நம்பிக்கையாக பின்பற்றலாம்.. முரளி கேளுங்கள்... அல்லது இவரின் வீடியோ தொடர்ந்து பாருங்கள்..ஆத்மா பயிற்சி காக சொல்கிறேன். All problem one solution 🌟 இங்கு நம்ம எந்த உறவுக்கும் கவலைக் கொள்ள வேண்டியது இல்லை. கடமை செய்தால் போதும். அனைவரும் கடவுள் குழந்தைகள் கடவுள் கைவிடமாட்டார்.நம்பிக்கை கொள்ளுங்கள்.
@NikhitaMonikandaRam
@NikhitaMonikandaRam 4 күн бұрын
In Brahma Kumaris teachings, they believe that our souls keep moving through different lifetimes. If you have a strong connection with your daughter, you might meet her again in your next birth because relationships are based on past connections and good actions. Yes, life is short, and we all will face death one day. But it’s important to focus on the present and make the most of the time we have together. Our love and good actions stay with us, even after we part. So, while we will all leave one day, what matters is how we care for each other now. .Om shanthi!!
@pushpavijay5889
@pushpavijay5889 4 күн бұрын
Oru aathuma pala roopangal edukkalam aanal kadavul oruvardhan. Devargal pala pergal irukkalam aanal kadavul oruvar dhaan .adharkkaga thaan kadavul enraper eenn vandhadu enraal kada+ vul prathi manidhan manadhilum kadavul irukka vendum .manidhargal kadavulukkum, devargaluku , darma sthaabargalukum vitthiyasam theriyamal irukirargal .innum solla ponal munivargal ,sanniyasigal ,agorigal anaivaru kadavul enru solli kolgirargal . Kadavule indha manidhargai maatrum appa !
@Suresh.N-b3c
@Suresh.N-b3c 5 күн бұрын
ஓம் சாந்தி 🌷🌷 நன்றி பாபா 🌹🌹
@DhakshanamurthyMudaliar
@DhakshanamurthyMudaliar Күн бұрын
8:08 8:10
@ArunaMuthu-v7w
@ArunaMuthu-v7w 4 күн бұрын
True
@rajalakshmishankar7335
@rajalakshmishankar7335 4 күн бұрын
Om shanthi
@MohanRaj-rc5kd
@MohanRaj-rc5kd 4 күн бұрын
Neenga pesuvathil thavaru erukirathu
@NikhitaMonikandaRam
@NikhitaMonikandaRam 4 күн бұрын
You must wacth it again our watch other videos like this !! Om shanthi
@tinagarranpillai7182
@tinagarranpillai7182 2 күн бұрын
​@@NikhitaMonikandaRamkoojaa tookki😂😂😂
@செந்தூர்வேலன்-ல1ன
@செந்தூர்வேலன்-ல1ன Күн бұрын
நீங்க யாரு
@MohanRaj-rc5kd
@MohanRaj-rc5kd 4 күн бұрын
Unaku therinjathu avlothan
@AnanthyAnanthy-hb2zn
@AnanthyAnanthy-hb2zn 5 күн бұрын
🌹 Om 🌹 santhi 🌹 baba 🌹 thank 🌹 you 🌹 baba 🌹
@bkspiritualworld117
@bkspiritualworld117 4 күн бұрын
Vetrin adayalame siva siva
@BudhiBudhi-pt2hu
@BudhiBudhi-pt2hu 4 күн бұрын
உமது உழறலிலிருந்து பிரம்ம குமாரிஇயக்கம் என்பது எல்லா சமயத்தவர்களும் பின்பற்றும் இறைவனை அடைவதற்கு முட்டுக்கட்டை ஆகும்.
@deepailango2
@deepailango2 4 күн бұрын
நீங்கள் சொல்லும் ஓம் சாந்திக்கு பலன் இருக்கிறது என நீங்கள நம்புகிறீர்கள். நல்லது. அது போலவே ஓம் நமசிவாய என்பதற்கு பலன் உளளது என நங்கள் நம்புகிறது. நீங்கள் ஒரு நம்பிக்கை வைத்து இருந்தால் அதோடு இருக்க வேண்டுகிறேன். அடுத்தவர் நம்பிக்கை பற்றி விமர்சனம் பொதுவில் எதற்கு? தேசமங்கயர்கரசி அம்மாவை பற்றி தேவையற்ற குறிப்பு எதற்கு? நமசிவாய மந்திரம் சொல்வது பயனில்லை என நினைத்தால் அதை உங்களை போன்ற நம்பிக்கை பின்பற்றும் குழுவோடு மட்டும் பகிர்ந்து கொள்ளுங்கள் . அனைவருக்கும் சொல்ல தேவை அல்ல நண்பரே. உண்மையான எந்த சமய வழியும் வேரோரு சமய வழியை தவறு என சொல்லாது
@NikhitaMonikandaRam
@NikhitaMonikandaRam 4 күн бұрын
"ஓம் ஷாந்தி" என்பது பிரம்ம குமார்ஸ் மூலம் அமைதி மற்றும் சமாதானத்தை ஏற்படுத்த உதவும் வார்த்தை. இது நம் மனதை அமைதியாக வைக்க உதவுகிறது. ஒவ்வொருவரும் தங்கள் நம்பிக்கைகளை மதிக்க வேண்டும். மற்றவர்களின் நம்பிக்கைகளை விமர்சிப்பது தவறாகும். நமது நம்பிக்கைகளை பகிர்வது அதே நம்பிக்கை கொண்டவர்களுடன் சரியானது. எல்லா ஆன்மிகப் பாதைகளும் அமைதியும் அன்பையும் தர வேண்டும், எனவே மற்றவர்களின் நம்பிக்கைகளைக் கிண்டலாக்காமல் மரியாதை செய்ய வேண்டும். Om shanthi
@deepailango2
@deepailango2 4 күн бұрын
@NikhitaMonikandaRam நீங்களும் இதை நம்புவது போலவே நாங்களும் ஓம் நமசிவாய மீது நம்பிக்கை வைத்து இருக்கிறோம். அதை விமர்சிப்பது தவறு என்று என்பதை புரிய வைக்க தான் im shanthi பற்றி கேட்டேன். அதை விமர்சிப்பது மறுப்பது என் நோக்கம் அல்ல. அதனால் தயவு செய்து விளக்கம் தர வேண்டாம்
@deepailango2
@deepailango2 4 күн бұрын
@NikhitaMonikandaRam அடுத்தவர்கள் நம்பிக்கையை கேலி செய்தது இந்த பதிவில் பேசியவர் தான்.. நான் அல்ல.. ஓம் நம சிவாய என்ற மந்திரத்தை விமர்சனம் செய்யும் அவருக்கு அடுத்த நம்பிக்கையை கேலி செய்ய கூடாது என்று புரிய வைக்க தான் இதை பற்றி கேட்டேன்.. உங்கள் நம்பிக்கை புண்படுத்த அல்ல. எங்கள் மனமும் புண்படும் படி பதிவி ட வேண்டாம்
@BudhiBudhi-pt2hu
@BudhiBudhi-pt2hu 4 күн бұрын
ஓம் எனும் மந்திரத்திற்கு பொருள் தெரியாத பிரம்ம னையே சிறையில் அடைத்தவன் முருகன் அந்த முருகனையே வணங்கும் திருமுருக கிருபானந்த வாரியைப் பற்றி பேச பிரம்மனின் குமருகளுக்கு என்ன அறிவிருக்கு.
@NikhitaMonikandaRam
@NikhitaMonikandaRam 4 күн бұрын
In Brahma Kumaris, "Om" represents the Supreme Soul, Brahman, and is used to connect with the Divine. They focus on meditation and spiritual growth. While respecting all spiritual paths, including Murugan worship, Brahma Kumaris teaches peace, inner wisdom, and connection with the Supreme Soul through Raja Yoga. Each tradition has its own path, and all are valued. om shanthi
@salimmohammed2416
@salimmohammed2416 3 күн бұрын
@@NikhitaMonikandaRam neenga aein muttu kodukreenga puryala
@NikhitaMonikandaRam
@NikhitaMonikandaRam 3 күн бұрын
@@salimmohammed2416 So everyone will understand om shanthi i am only 10 years old
@mooligaiathisayam7754
@mooligaiathisayam7754 5 күн бұрын
Om shanthi brother shiva baba bhramma baba
@bhuvaneswaris6227
@bhuvaneswaris6227 4 күн бұрын
Thavaraga pesa vendam pls
@தமிழ்.மியூசிக்
@தமிழ்.மியூசிக் 4 күн бұрын
மற்றவர்கள் பாவத்தில் விழாத படி👇🙏 நல்லதையே போதனை செய்ய வேண்டும் இதுவும் புன்னிய கணக்கை சாறும் இவைகளையும் பேதனை செய்யுங்கள் குருவே
@NikhitaMonikandaRam
@NikhitaMonikandaRam 4 күн бұрын
Pls listen to the video again, and don't put negative comments
@NikhitaMonikandaRam
@NikhitaMonikandaRam 4 күн бұрын
"This is the truth, and I think you might have misunderstood it. Please watch all his videos to get the full understanding."
@salimmohammed2416
@salimmohammed2416 3 күн бұрын
@@NikhitaMonikandaRam heading ends ippadi postings uruttu perattu nu view ka ga va
@NikhitaMonikandaRam
@NikhitaMonikandaRam 3 күн бұрын
@@salimmohammed2416 No for understanding of yours, Om shanthi
@DhakshanamurthyMudaliar
@DhakshanamurthyMudaliar Күн бұрын
உனக்கு ஒன்னும் தெரியல
@murugeswari5134
@murugeswari5134 Күн бұрын
Ne vaye modikitu iru
@murugeswari5134
@murugeswari5134 Күн бұрын
Ama unaku matuthan ellam theriyum poda naye
@FakhriaYoussef
@FakhriaYoussef 4 күн бұрын
Neengal mudivaaga enna solla varugirergal.vungal baabaa lekraaj thaan biramava.
@NikhitaMonikandaRam
@NikhitaMonikandaRam 4 күн бұрын
No he is not the biramava , i don''t no how to tell it watch his video, Om shanthi ❤❤
@vigneshkottalam6642
@vigneshkottalam6642 4 күн бұрын
ஐயா,.. சத்திய யுகத்தில் வாழ போகிறோம் .... மீண்டும் கலியுகத்திற்கு வந்து இதேபோல் யூடியுப்பில் மறுபடியும் பேசுவோம்,.. ஓம் சாந்தி
@aanmeegaanubavangal8366
@aanmeegaanubavangal8366 4 күн бұрын
INNER. CONSCIOUS. PATRI. PESA UMA. SOLLU. NEE. P ADITHTHA. MUTTAL. ANUBAVAM MEI. LOOSU
@NikhitaMonikandaRam
@NikhitaMonikandaRam 4 күн бұрын
Pls watch the video again!!Om shanthi❤❤
@DhakshanamurthyMudaliar
@DhakshanamurthyMudaliar Күн бұрын
,
@TC-kx3rh
@TC-kx3rh 4 күн бұрын
Nengga pudichirukarathutan assami Ur Brahmakumaris extremely bad If no u won’t talk bad about other people
@NikhitaMonikandaRam
@NikhitaMonikandaRam 4 күн бұрын
You must understand the video its not about talking bad about other people(Om shanthi)
@KuberanKuberan-wh7sb
@KuberanKuberan-wh7sb 5 күн бұрын
😂
@BudhiBudhi-pt2hu
@BudhiBudhi-pt2hu 4 күн бұрын
கண்டவர் விண்டிலர் விண்டவர் கண்டிலர்.
@BudhiBudhi-pt2hu
@BudhiBudhi-pt2hu 4 күн бұрын
பஞ்சாட்சர மந்திரத்தின் மகிமை புரியாத மகிடமே.
@tinagarranpillai7182
@tinagarranpillai7182 2 күн бұрын
Ada mairaandi... Vaariyaar swamigal unakku saathaarana manushana... Mairaandi
@BudhiBudhi-pt2hu
@BudhiBudhi-pt2hu 4 күн бұрын
நீர் ஒவ்வொரு கல்பத்திலும் வீடியோ போடுகிறாய் என்றால் அவ்வளவு கல்பத்திலும் பாபத்தை செய்கிறாய் என்பது பொருள். ஏனெனில் ,வாரியார், வான்மீகி,கம்பர் போன்றவர்களுக்கு ஒன்றும் தெரியாது மகான்களின் மேல் அவதூறூ பேசுகிறாய். இது பாவமில்லையா ?
@NikhitaMonikandaRam
@NikhitaMonikandaRam 4 күн бұрын
எந்த ஆன்மிகப் பாதையிலும், மற்றவரின் நம்பிக்கைகளையும் பயிற்சிகளையும் மதிப்புடன் அணுகுவது முக்கியம். வாரியார், வால்மீகி, கம்பர் போன்ற மகான்கள் அல்லது ஆன்மிக நிபுணர்களைப் பற்றி தீவிரமாகப் பேசுவது அல்லது நிந்தனை செய்வது அவசியமில்லை, அது தவறான காரியம் என்று பார்க்கப்படலாம். பிரம்ம குமாரிஸ் போதனைகளில் பாவம் என்பது மற்றவர்களை பாதிப்பது அல்லது ஆன்மிக மதிப்புகளுக்கு எதிராக செல்வது என எடுக்கப்படுகிறது, அதாவது அன்பு, அமைதி மற்றும் மரியாதையை கெடுக்கும் செயல்கள். நன்மை செய்ய, பிறர் மீது குளறுபடாமல், எல்லா ஆன்மிகப் பாதைகளையும் மரியாதை செய்து செயல்பட வேண்டும். ஒரு நம்பிக்கையைப் புரிந்து கொள்ள முடியாவிட்டால், அது குறித்த தெளிவைத் தெரிந்துகொள்ள மரியாதையுடன் உரையாடல் நடத்துவது சிறந்தது.
@vigneshkottalam6642
@vigneshkottalam6642 4 күн бұрын
ஐயா,.. சத்திய யுகத்தில் வாழ போகிறோம் .... மீண்டும் கலியுகத்திற்கு வந்து இதேபோல் யூடியுப்பில் மறுபடியும் பேசுவோம்,.. ஓம் சாந்தி
@DhakshanamurthyMudaliar
@DhakshanamurthyMudaliar Күн бұрын
உனக்கு ஒன்னும் தெரியல
Rerasan Rebo Wagen - Panca Dharma Tamansiswa
2:36:16
Fakultas Teknik UST Yogyakarta
Рет қаралды 22 М.
FOREVER BUNNY
00:14
Natan por Aí
Рет қаралды 33 МЛН
Farmer narrowly escapes tiger attack
00:20
CTV News
Рет қаралды 12 МЛН
كم بصير عمركم عام ٢٠٢٥😍 #shorts #hasanandnour
00:27
hasan and nour shorts
Рет қаралды 11 МЛН
Don't underestimate anyone
00:47
奇軒Tricking
Рет қаралды 24 МЛН
FOREVER BUNNY
00:14
Natan por Aí
Рет қаралды 33 МЛН