தோசை மாமாவின் 2nd Innings - Dosa mama 2.0 - MSF

  Рет қаралды 1,350,646

madras street food

madras street food

Күн бұрын

Пікірлер: 1 000
@naveenaravind8823
@naveenaravind8823 4 жыл бұрын
அவரைப் பயன்படுத்திக் கொண்டு அவரை தூக்கி எறிந்து விடாதீர்கள் எனது தாழ்மையான ஒரு அன்பு வேண்டுகோள்
@elavarasanpagadai1768
@elavarasanpagadai1768 4 жыл бұрын
நவீன் வணக்கம் தூக்கி எறீய வேண்டிய ஆள் இல்லை ஆனால் கைபர் கணவாய் திறந்துதான் இருக்கு
@பனைகாதலன்-ழ9ய
@பனைகாதலன்-ழ9ய 4 жыл бұрын
@@elavarasanpagadai1768 தல நீ எங்கேயோ போய்ட்ட
@Vasudevan-xw6xk
@Vasudevan-xw6xk 4 жыл бұрын
சரியான வார்த்தை
@vignesh2492
@vignesh2492 4 жыл бұрын
@@elavarasanpagadai1768 Jaadhi veri pidichavaney....Nalladha encourage pana kathuko da eena payale
@elavarasanpagadai1768
@elavarasanpagadai1768 4 жыл бұрын
@@vignesh2492 வணக்கம் நல்லது எது?? ஆகம விதிகள், மனு தர்மம், வர்ணாஷ்ரமம் இவை அனைத்தும் பார்ப்பன மேலாதிக்கத்தை நிலைநிறுத்த உருவாக்கப்பட்டவை. பிரம்மா என்ன இந்தியர்களை மட்டும் படைத்தானா? நான்கு வருணங்களை நானே படைத்தேன் என்றால் : வெள்ளைக்காரன் எந்த வருணத்தில் வருவான் ? சீனாகாரன் எந்த வருணத்தில் வருவான் ? ஆப்ரிக்காக்காரன் எந்த வருணத்தில் வருவான் ? அவனிடம் போய் நீ சூத்திரன் என்று சொல்ல முடியுமா ? செருப்பை கழட்டி நாலு சாத்து சாத்தமாட்டான் ? எல்லோருக்கும் சமமாக கல்வி மற்றும் மருத்துவம் கிடைக்க வேண்டும் அனைத்து மக்களும் அர்ச்சகர் ஆகலாம் அனைத்து மக்களும் ஒரே சுடுகாடு சூத்திரனுக்கு ஒரு நீதி தண்டச்சோறு பார்ப்புக்கு வேறொரு நீதி சாத்திரம் சொல்லிடுமாயின் அது சாத்திரமன்று சதியென்று கண்டோம் பாரதியார்.... அவர்களை பற்றி அவரே காரி துப்பி உள்ளார். தூய்மை பணிக்கு பாப்பன் மற்றும் அனைத்து மக்களும் கட்டாயம் இட ஒதுக்கீடு தமிழ்நாட்டு இந்துக்கள் தொகையில் 1.26% தான்.பாப்பான் சுலபமாக இவனை ஒழித்திடலாம்
@sudarsant6655
@sudarsant6655 4 жыл бұрын
உழைப்பை நம்புங்கள் அது ஒரு போதும் நம்மை கைவிடாது அருமையான வார்த்தை தோசை மாமா...
@elavarasanpagadai1768
@elavarasanpagadai1768 4 жыл бұрын
சுதர்சா வணக்கம் ஆயிரக்கனக்கான வருசமா ஏமாத்தி தட்டுஏந்தி பிச்சை எடுத்த கூட்டத்திலிருந்து ஒரே ஒரு உழைப்பாளீ???????????
@SHANKAR-cx2mm
@SHANKAR-cx2mm 4 жыл бұрын
@@elavarasanpagadai1768 niraya Peru irukainga , ungaluku kannuku theriyala
@ashokaaaaaa
@ashokaaaaaa 3 жыл бұрын
@@elavarasanpagadai1768 yenda venna unaku vekkamey kidaiyadha moodinu poda yennoda friends lam semaya uzhaikranga mattama pesadha da jaadhi veri naaye
@ashokaaaaaa
@ashokaaaaaa 3 жыл бұрын
@@elavarasanpagadai1768 Dravidar kazhagam dan da oc laye vaazhudhu venna
@elavarasanpagadai1768
@elavarasanpagadai1768 3 жыл бұрын
@@ashokaaaaaa வணக்கம் உழைப்பு?? உடல் உழைப்பு இல்லாம ஒரு வந்தேரி புலய அய்யனுக்கு எப்படி அடுக்கு மாடி குடியிருப்பு சொந்தமாச்சு??? புலய அய்யன தட்டு ஏந்தி 4 வீட்டில் மட்டும் பிட்சை எடுத்துப்பிழைக்க்னும்னு மனு சொல்லுது அப்படி 4 வீட்டில் பிட்ச்சை எடுத்துப்ப்பிழைத்த புலய அய்யன் எப்படி பணக்காரனானான்??? அப்படீன்ன புலய அய்யன் செய்த தொழில் என்ன?? கட்டுனா சாதீல கட்டு வச்சிக்கிட்டா பாப்பாதிய வச்சிக்க இந்த பழமொழி பல்லாயிரக்கனக்கான வருசமா தமிழனின் பழமொழி அப்ப புலய அய்யன் எப்படி பணக்காரனானான்னு தெரியுதா?? இந்திய மண்ணே எங்க மண்ணூ கைபர் கணவாய் வழி வந்து சாதி பிரிச்சு நாங்கதான் பெரிய சாதீன்னு சொல்லிஎங்கள சாதி சண்டபோட வச்சு எங்க மண்ண சூழ்ச்சி செய்து பிடிச்சு இப்ப அடிக்கு மாடி குடியிருப்பா??? உங்கள மீண்டும் கைபர் கணவாய் வழி துரத்தி துரத்தி அடிச்சி விரட்டல அது ரெம்ப காலம் பிடிக்காது மிக விரைவில் காத்திரு பகையே ! அய்யப்பன் >> ஒரு பறயர் சாத்தன்?? என்பது பறயரின் சாதி பட்டம் சாத்தன் சாம்பவன் (பறயர்)ஜமின் இன்றூம் திருச்செந்தூரில் உள்ளது சாஸ்தா என்று சமஸ்கிருத பெயர் மாற்றீ சிவனுக்கும் + திருமாலுக்கும் பிறந்தான் என்று அசிங்கமான புராணம் எழுதிய யுத புலய அசுர வேசி சவண்டி பாப்பனை எப்படி மன்னிக்க முடியும்??? சாம்ப சிவன்??? சாம்பவர்>> பறயரின் சாதி பட்டம் அப்படியானால் ஆதி சிவன் ஒரு பறயர் பிராமனப்பட்டம் பறயருக்குதான் வந்தேரி யுத புலய அசுர வேசி சவண்டி பாப்பான் பறயரின் பிராமன பட்டத்தை திருடி தமிழரின் சாமிகளை திருடி தமிழரின் வரலாற்றை திருடி சாதி பிரித்து சாதி கொடுமை செய்ய்ய வைத்து அப்பப்பாஆஆஅ????? வேதங்கள்??? வேதங்கள் மாற்றகூடாதவையா?? புனிதமானவையா??? வேதங்கள் தாமாக தோன்றீயது என்றால் எழுதியவன் யாரு?? (((ஆரிய சமாஜம் எழுதிய தயானந்த சரசுவதி??வேதம் தேவைஇல்லை என்றால் மாற்றி எழுதப்பட வேண்டியது என்றார் வேதத்தில் சிலை வழிபாடு,கோவில்,புனித யாத்திரை,கிடையாது அப்படியானால் யுத புலய அசுர சவண்டி பாப்பான் கோவிலை விட்டு வெளீயேற வேண்டும் என்றார்))) பிராமனன்>>> புரோகிதம் செய்பவன்>>> செய்கிறானா??? சத்திரியன்>>> ஆளூபவன்>>> ஆளூகிறானா?? வைசியன்>>> வணிகம் செய்பவன்>>> செய்கிரானா?? சூத்திரன் >>>> சேவை செய்பவன்>>> செய்கிரானா?? அப்படியானால் சேவை செய்யும் பிராமனன் சூத்திரன் தானே??? 10 அவதாரங்கள் யாரை காப்பாற்ற?? பிராமனனை மட்டும் தானா?? பிள்ளயார்??>>> பார்வதியின் அழுக்கு அய்யப்பன் >>> ஆணூக்கும் + ஆணூக்கும் பிறந்தவனா??? யுத புலய அசுர வேசி சவண்டி பாப்பான் செய்த சமூக கொடுமைகளை மன்னிக்க முடியுமா?? நோபல் பரிசு வாங்கிய அனைத்து மனிதனும் மாட்டுக்கறீ திங்கிரங்கவங்கதான்!!! உலகத்தில் அசைவம் என்றால் முதலில் வருவது மாட்டுகாறீ, பன்றீக்கறீ!!! அப்படியானால் மட்டிக்கறீ பண்ட்றீகறீ திங்கிரவங்க உங்கள விட தாழ்ந்தசாதியா?? சைவம் என்று ஒரு உணவு இல்லை இல்லவே இல்லை!!! நீங்க ஒரு கீரையய் சாப்பிடுவதானால் கூட அந்த கீரையய் உயிரோடுதான் தரையில் இருந்து பிடுங்கி எடுக்க வேண்டும் சைவம் சாப்பிடுபவன் உசந்த சாதி என்றால் உலகில் எவரும் சைவம் சாப்பிடவில்லை மனிதன் முதலில் வேட்டை சமூகம் வேட்டையாடித்தான் மிருகங்களை கொன்று தின்று வாழ்ந்தான் !!! உலகில் அசைவம் சாப்பிடாத மனிதன் எவரும் இல்லை இல்லவே இல்லை! உலகில் 13% மக்கள் ஒருவேளை உணவு கூட கிடைக்காத பூமியில், நான் சைவம் சாப்பிடுபவன் என்று தங்களை உயர்வாக சொல்லிக்கொள்ளும் அறிவாளிகள் பசி கொடுமையால் உனவு இல்லாமல் சாகும் சக மனிதனை பற்றி கவலைப்படாதது அவனது சாதியா?? அவனது வளர்ப்பா?? அவனது ஈனப்புத்தியா?? அவனது உசந்த சாதி என்னமா?? அவனது மற்றவர்களை தாழ்த்திப்பார்க்கும் குரூர மனமா??
@ram_88
@ram_88 4 жыл бұрын
என்ன ஒரு முன்னேற்றம்...உழைப்பே உயர்வு என்பது இதுதான்...வாழ்த்துக்கள் மற்றும் வணக்கங்கள் மாமா 👏👏👏🙏🙏🙏
@nagarajansankar6081
@nagarajansankar6081 4 жыл бұрын
The way MSF covers the food related places are really good... "Dosa Mama" really sets an example of EUNTERPRENUR.... Vazgha vazhamudan Vazgha nalamudanum...
@Dineshuvs
@Dineshuvs 4 жыл бұрын
Dosa Mama 2.0 Congrats!!! You are not only Dosa Mama... You are a Symbol of Hard Working.. Your words are realy true.. MSF you are doing great job..
@sen83ful
@sen83ful 4 жыл бұрын
உழைப்பு திறமை.. இன்வெஸ்ட்மென்ட் and ஐடியா.. ரெண்டும் ஒன்னு சேர்ந்தா சக்ஸஸ் ங்கறது.. onceagain நிருபிக்கப்பறட்றுக்கு.. 👍
@ravichandranrraja2274
@ravichandranrraja2274 4 жыл бұрын
பழைய இடத்தில்.... மாலையில் மட்டுமே இருந்ததால்...வந்து சாப்பிட முடியவில்லை....இதோ...சாலிக்கிராமத்தில்...... காலையில் இருந்தே....திறந்திருப்பது....எங்களைப் போன்ற தோசை ரசிகர்களை.....நாள் முழுவதும் இழுக்கும்! புதிய முயற்சிக்கு வாழ்த்துக்கள்!
@Nobody-xt6gg
@Nobody-xt6gg Жыл бұрын
மாமா 22 வகை சட்னியுடன் சாம்பார் கிடைக்கும்
@Brucedeva
@Brucedeva 4 жыл бұрын
The channel should be proud. They are responsible for this.
@rameshkonar4605
@rameshkonar4605 4 жыл бұрын
MSF You rocks You are undoubtedly Best food show in Tamil Nadu KZbin
@mammamgigolosyoutubersrevi9631
@mammamgigolosyoutubersrevi9631 4 жыл бұрын
Pakkoda Boyz are the best..
@கிம்ஜோங்உன்-ட9ஞ
@கிம்ஜோங்உன்-ட9ஞ 4 жыл бұрын
இவரை என் நாட்டின் உணவுத்துறை அமைச்சராக நியமிக்க உள்ளேன்
@abubakkar7
@abubakkar7 4 жыл бұрын
உங்களுக்கு தமிழ் தெரியுமா? 😃
@Disha87
@Disha87 4 жыл бұрын
அய்யா கிம்மு அப்புடியே என்னையும் அசிஸ்ட்டண்டா போட்டு உங்க நாட்டுலையே சிட்டிசனாக்கி வுடுங்க சார்... இங்க சாவடிக்குறானுங்க..ம்முடியல
@user-td5pl6qm9c
@user-td5pl6qm9c 4 жыл бұрын
Ennakku Apdiyaa ungaa sister ha marriage panni vatchi ungaa veedu mappilayaa Aakiekongaa .... machaan
@Disha87
@Disha87 4 жыл бұрын
@@user-td5pl6qm9c ஆஹா நாம முருகன மாதிரி பிளான் போட்டா இவரு பிள்ளையாரு மாதிரி மாங்கோவ அபேஸ் பண்ண பாக்கிறாரே.... ஹலோ எக்கியூஸ்மி கியூவுல வாறீங்களா?
@arunkknvlogs1101
@arunkknvlogs1101 4 жыл бұрын
வணக்கம் வந்தனம் நமஸ்தே நமஸ்காரம் இட்லி தோசை பூரி பொங்கல்
@subramanianiyer2731
@subramanianiyer2731 4 жыл бұрын
Dosa Mama Ravichandran::: Your good time started with you so that you met Mr. Bharani and you opened your new branch in Vadapazhani, Chennai. I like your message that do hard work that will help you in one day or another. OK Mama. See you next.
@ramgraghav5181
@ramgraghav5181 4 жыл бұрын
Hats off to Dosa Mama, Bharani and his friends. Really great.
@togothedog9101
@togothedog9101 4 жыл бұрын
உழைப்பு என்பது அனைவருக்குமானது...கை மணம் என்பது தனித்துவமானது..சுவை பட வாழ்வோம்.
@elavarasanpagadai1768
@elavarasanpagadai1768 4 жыл бұрын
அமரா வணக்கம் ஆயிரக்கனக்கான வருசமா ஏமாத்தி தட்டுஏந்தி பிச்சை எடுத்த கூட்டத்திலிருந்து ஒரே ஒரு உழைப்பாளீ???????????
@deepakmichael7619
@deepakmichael7619 4 жыл бұрын
I'm very proud of those young stars. Inspiration to all the youngsters
@smpford5204
@smpford5204 4 жыл бұрын
msf la video pathu...dosa mama ku ivlo benifit kidachruku...nijamave..msf..vera level.. congrats bro... 👍👍
@sivapriyanatesan2359
@sivapriyanatesan2359 4 жыл бұрын
We went to west mambalam and searched for you , finally got your address. So happy for you
@natarajpc6984
@natarajpc6984 4 жыл бұрын
Just so heartening to witness the growth of dosa mama ravichandran gaaru , from a humble kiosk to his very own fast food chain!!! Hard work indeed pays off.. Respect from bangalore
@pradhappranithapradhappran2998
@pradhappranithapradhappran2998 4 жыл бұрын
திறமையும் கைப்பக்குவமும் தோசை மாமா க்கு அமைச்சிருக்கு....Waiting. for dosa mama version 5.0.😍😍
@prabhusripriyatextile6155
@prabhusripriyatextile6155 4 жыл бұрын
தோசை மாமா iam waiting விரைவில் வருவோம் சென்னை உண்டு மகிழ்வோம் தோசை மாமா கடையில்....Madras street food நலம் தரும் உணவக பதிப்பில் உங்கள் கவனம் சிறப்பு🙏💖
@ramasubramani8665
@ramasubramani8665 4 жыл бұрын
Super bro super bro valthukal நீடுழீ வாழ வேண்டும் தோசை மாமா எத்தனை பாராட்டினாலும் தகும் வாழ்க வாழ்க வாழ்க வளமுடன்
@vikki8470
@vikki8470 4 жыл бұрын
One of my favourite video if yours is dosa mama video. Happy to see his growth.
@dhamumeena12
@dhamumeena12 3 жыл бұрын
Dosai mama 3.0 அனைவரும் பார்க்க வேண்டும்
@akhilnandhramesh6029
@akhilnandhramesh6029 3 жыл бұрын
What actually happened to 2.0
@velmurugan2166
@velmurugan2166 3 жыл бұрын
Pathen bro brand a use pannitanga
@nithyakannusamy5755
@nithyakannusamy5755 4 жыл бұрын
The great inspiration for youngsters . Two generation combo will definitely reach a peak.
@renugadevi3669
@renugadevi3669 4 жыл бұрын
Andha Chinna kal la start panradhu mudharkondu unga wife Ku rest kudukanum nu nenaikra varaikum..unga manasu uyardhu iruku adhanala unga ulaipum uyarathuku pogum...Ur attitude is inspiring @dosamama
@tarunsundar9188
@tarunsundar9188 4 жыл бұрын
Irfan's view is also a main reason why dosa mama became popular.
@janardhananjanaag8799
@janardhananjanaag8799 4 жыл бұрын
Athuku munnadiye ivar famous thaan videos iruku check pannunga
@wasim5490
@wasim5490 4 жыл бұрын
@@janardhananjanaag8799 Yes
@SaravananSaravanan-qh4mt
@SaravananSaravanan-qh4mt 3 жыл бұрын
உணவே மருந்து. மாமாவின் சேவை மக்களுக்கு தேவை.கலப்படம் செய்யும் இந்த உலகத்தில் இப்படி ஒரு மனிதர். வாழ்க வளமுடன் ஐயா.
@ramaswamyk3380
@ramaswamyk3380 4 жыл бұрын
Hats off to Mr. Bharani for taking this person to the next level. And now that he is wearing a shirt, it is so much better
@HighlifeC
@HighlifeC 3 жыл бұрын
Yes😂
@neelakantanm9157
@neelakantanm9157 4 жыл бұрын
Hat's off Mama. GOD bless you with BRIGHTER future.good health,wealth.peace of mind and long love life with your family
@priyankachandrasekaran1325
@priyankachandrasekaran1325 4 жыл бұрын
Its great...Bharani and team should be thanked for this venture. 😀😀 Wat a strong person...18 hours of work ah!!
@sanjeevr6437
@sanjeevr6437 4 жыл бұрын
வாழ்த்த வயதில்லை வணங்குறேன்♥️
@dominicsavio8780
@dominicsavio8780 4 жыл бұрын
I think 3rd innings Dosa mama will be in 5star hotel👍
@GCS-001
@GCS-001 Жыл бұрын
He was very kind person before covid. I used to study there in nearby academy and visit him regularly. Someone started a hotel with him and betrayed during covid times. He lost everything and this is his second innings. Sivane nu irundha manushanukku dhrogam panninaa ipdi dhaa virakthi, veruppu ellaam vara dhaa seiyum. Paavam avaru.... Don't disturb him. Pudichaa saapdu. Illana kelambi po.
@HeartHacker-t1d
@HeartHacker-t1d Жыл бұрын
Naanum saaligrammam dhan brother, naan ivanga shop banner mattum dhan paathuruken but yeppavum shop close laye dhan iruku adhu yen
@krishnanranganatharao4395
@krishnanranganatharao4395 4 жыл бұрын
Hard labor is always rewarded. Best wishes to Mama and company.
@rajappankandasamy2895
@rajappankandasamy2895 4 жыл бұрын
This is how many times he said 'man power' 👇👇
@sachinsendilkumar1279
@sachinsendilkumar1279 4 жыл бұрын
Mama Upgraded to 2.0❤️❤️🔥🔥
@sivabalaji5824
@sivabalaji5824 3 жыл бұрын
தோசை மாமா மிக்க மகிழ்ச்சி.தங்களது உழைப்பின் உயர்வு ஆத்மாா்த்தமானது.அன்புக்கு நன்றி.
@mayilaifood9080
@mayilaifood9080 4 жыл бұрын
Beauty is cuttie I love this infusion and dedication I've been watching for dosa mama video many food vlogs, Hard works never fails. I pray to god your business grows more and more, My favourite is dosa since my childhood.
@pradeepglow4480
@pradeepglow4480 3 жыл бұрын
2:30... ultimate words... sir. Superb. This is what only reason of your growth. Inspiring🙂
@kamu2602
@kamu2602 4 жыл бұрын
Dosa Mama's hard work and sincerity has paid off. God bless
@connectvaishnavi
@connectvaishnavi 4 жыл бұрын
First secret in best and delicious Dosa is Dosa Batter ...if you can grind best Dosa Batter ...and 2nd thing is Tawa ,3rd thing is Ur toppings tats it Ur Dosa comes well and delicious...My hubby likes much Podi Dosa , egg Dosa , keerai Dosa,Garlic Dosa , kaara Dosa and most probably when we prepare with Gingelly oil and Ghee.my hubby never like keerai( Green veggies) so I made him to eat with Dosa And he is addicted to it ...by seeing this , Dosa mama takes to next level..the main secret with him Dosa batter preparation...in many families I can say now a days they don't know to make good Dosa batter...even I don't know only mother in law prepares Dosa batter with that I added my different toppings for different days.. congrats and good luck to the team.if I come Chennai I really want to come there and have Ur food ...
@prabhanathnair4860
@prabhanathnair4860 4 жыл бұрын
It's great to see such authentic culinary taken to next level.. Highly appreciating the efforts of entire team of "Dosa Mama".. This place will be on the radar for next visit in Chennai.. Super Mama, keep going..Lots of respect !! Also kudos to MSF team for bringing this version of Dosa Mama
@renugadevi3669
@renugadevi3669 4 жыл бұрын
Super ...we all support u ...dhaaralama neenga continue panunga.. ungaloda indha product worldwide reach aaga en vaazhthukkal... Dhayavusenju ungalodaye indha kalai ninnadama elaarukum kathukuduthutu ponga..
@raghunathanr3053
@raghunathanr3053 4 жыл бұрын
மாம்பலத்தில் உங்களை மிஸ் பண்ணுகிறோம்
@prashaanthdavid4463
@prashaanthdavid4463 4 жыл бұрын
Saw him on IRFAN'S channel a month ago... 🔥🔥🔥
@ohmygodronnny8170
@ohmygodronnny8170 4 жыл бұрын
Butb Madras street food is the one who found him
@thanos5725
@thanos5725 4 жыл бұрын
@@ohmygodronnny8170 but Irfan makes the more viewers
@pavithrap8805
@pavithrap8805 3 жыл бұрын
@@thanos5725 irfan views 2.4 m Msg 4m
@sid_rohan
@sid_rohan 4 жыл бұрын
Hope he doesn’t exploit Mama’s hard work & fame. He should be entitled for profit share/ royalty rather than a fixed salary. Everyone should be benefited which is very rare in this time of the world.
@raagularjunan
@raagularjunan 3 жыл бұрын
What we've afraid earlier had happened now I think
@ilavarasanr9223
@ilavarasanr9223 3 жыл бұрын
உழைப்புக்கு வயது இல்லை மாமாக்கு வயது வெறும் நம்பர்தான் வாழ்த்துக்கள்
@MdAkbar-dz4fk
@MdAkbar-dz4fk 4 жыл бұрын
Dosa mama neenga vera level full energetic person hardwork never fails.
@bindukumarkithoormaat6436
@bindukumarkithoormaat6436 3 жыл бұрын
True Inspiration. Definitely this is one of the achievement for MSF also. All the best to Dosai Mama and Bharani.
@gurukarthickiyer5900
@gurukarthickiyer5900 3 жыл бұрын
At this age, mama works very active and seems energetic , kind, we salute you dosai mama
@rubikarubika7934
@rubikarubika7934 4 жыл бұрын
எந்த வயதில் உழைக்கிறோம் என்பதை விட எப்படி உழைக்குறோம்... வாழ்த்துக்கள் ஐயா 🙏👍👍
@ayyappanayyappan5927
@ayyappanayyappan5927 3 жыл бұрын
Vasana patta nippattu
@fantasy5816
@fantasy5816 4 жыл бұрын
Really hats off to you Bharani and Team. Great initiative 🙂 Congratulations Dosa Uncle.keep going Hardwork never fails, you proving that. All the Best. Please always maintain your quality ,taste and Neatness
@santhoshramankutty8396
@santhoshramankutty8396 4 жыл бұрын
ഇദ്ദേഹത്തിന്റെ വീഡിയോ ഞാൻ വേറെ കണ്ടിട്ടുണ്ട് സംസാരവും പെരുമാറ്റവും എല്ലാവരെയും ആകർഷിക്കും ദോശ ഉണ്ടാക്കുന്ന വീഡിയോ കണ്ടിരുന്നു പോകും അത്രക്കും ആകർഷണമാണ്. വീഡിയോ കാണുന്ന നമ്മൾക്ക് ദോശ കഴിച്ച മാതിരി തോന്നും. വളരെ നല്ലത് അഭിനന്ദനങ്ങൾ 🙏
@revathiratchagarevathiratc9758
@revathiratchagarevathiratc9758 4 жыл бұрын
சூப்பர் சார் நீங்க மேலும் வளர வாழ்த்துக்கள் 👏👏👏👏
@SelvamSelvam-hl6xs
@SelvamSelvam-hl6xs 4 жыл бұрын
Vallthugal uncle.unga smile solluthu evolo happy ya erukenganu.
@rkarthik25
@rkarthik25 4 жыл бұрын
Pls tie up with Zomato and Swiggy and serve West Mambalam people which had Mama's Customer....waiting to hear the news
@sriv418
@sriv418 4 жыл бұрын
Amazing idea People pls see this
@sathsangschoolofmusic6672
@sathsangschoolofmusic6672 4 жыл бұрын
But of course with the same rate of 40INR per dosa.
@ATOZ-me3rn
@ATOZ-me3rn 4 жыл бұрын
Yay
@aswithasrinivasan4955
@aswithasrinivasan4955 3 жыл бұрын
But since he is a single man it will be difficult for him to do...some one should be helpful for him to do the dosas
@psgdearnagu9991
@psgdearnagu9991 4 жыл бұрын
Superppp really proud to dosa Mama and barani sir.. You made this hard worker get a new bath.. Too much happy to see this... வாழ்க வளமுடன் வாழ்க பல்லாண்டு இருவரும் நலமுடன் வாழ இறைவனை வேண்டுகிறேன்... உழைப்பே உயர்வு... கடவுள் உங்கள் இருவரையும் வழி நடத்தட்டும்... 💐🙏💪👌😊👍
@srinivasans3394
@srinivasans3394 2 жыл бұрын
Dosa mama pirinju poitar with barani , he is back to his old original kadai , original kadai was good taste and reasonable price
@brameshavadhani1720
@brameshavadhani1720 4 жыл бұрын
Mr. Barani.நீங்த அடுதீல லெவல் கொண்டு போயிருக்கீங்க தோசை மாமா highly experienced n expert especially in dosI making. I used to trvel from Anna. Nagar to west Mambalam for mama,s dosai alone. Iam delighted to know u joined hands with mama to go to next level of business management n human development thanks n consider opening a branch in Anna Nagar n call me when u need help in this. Way to go
@sundar23game
@sundar23game 3 жыл бұрын
Who after dosamama 3.0
@sakthivelrvelrvel8626
@sakthivelrvelrvel8626 4 жыл бұрын
ஒரு நல்ல மனிதருக்கு எப்பவுமே நல்லதாகத்தான் இருக்கும் இவரு எப்பவுமே நல்லாருப்பார் இவருக்கு ஆண்டவர் எப்பவுமே துனையிருப்பார்
@ganeshnchennai
@ganeshnchennai 4 жыл бұрын
மாம்பலத்தில் அசத்தியது போல சாலிகிராமத்திலும் அசத்துறார்.
@Maheswarikrishnan
@Maheswarikrishnan 4 жыл бұрын
Dosa maama...actually small shop vachurunthaanga...😍😍valuable...ipoo ulaippe uyirvu ... nu kaaamichutaaru😍😍❤️❤️❤️👏👏👏👏.....vidaamuyarchi vishwaroopa vetri❤️❤️👏👏
@DeepakSankar88
@DeepakSankar88 4 жыл бұрын
Inspiring story. Surely would visit once the lockdown finishes completely.
@dhivyapriya8073
@dhivyapriya8073 4 жыл бұрын
Super.. Dosa Mama 2.0...sema...thanks for Bharani anna for this support to uncle... 👌🏻😍🙏🏻🙏🏻.. I am a fan of Dosa.... 😁😁😁.. Thanks. Na for Showing the new version of Dosa mama
@ramaninathan5691
@ramaninathan5691 4 жыл бұрын
ஐயா நீங்கள் வெற்றி பெற வாழ்த்துக்கள்
@kalyanaramanv3486
@kalyanaramanv3486 3 жыл бұрын
Love u Dosa mama.. Much inspiring person.. I like to visit your shop once.. U r exactly like my mama.. Great 👍👍 Keep going..
@priyankachandrasekaran1325
@priyankachandrasekaran1325 4 жыл бұрын
Ayyyo sooooo tempting... 😍😍. Wish I was in Chennai!!! 😀..
@thebiggbossfactory
@thebiggbossfactory 4 жыл бұрын
5.15 engery boost agum bro innoru puthu recipe intha video la ye came Boost Dosa .. Boost Cake, Boost Biscuit, Boost Kuliki, Boost Tea irukkum pothu Boost Dosa oru try podungae ... Neenga ethu venalum podungae ana mama ku gloves, mask, head cap mudhale podunge romba mukkiyamanathu pode maranthuthinga. 18 hours hard work ah Nehru also hard worked 20 hours just 2 numbers only less .. Appo nambuluku india la rendu mama kadachitaange onu nehru mama innonu Dosa mama 🙏😀😀👍 Vera level mama neenga!
@goodcomments3100
@goodcomments3100 4 жыл бұрын
Ivaru than ungaloda highest viewed video
@rohinigomathi5572
@rohinigomathi5572 4 жыл бұрын
Hats off Dosai mama... May God bless u healthy and prosperous life ....
@shajidpa3469
@shajidpa3469 4 жыл бұрын
Amazing, amazing and amazing. I think u r the 1st to catch Dosa mama's 2nd innings news. Nice to c hardwork indeed yields results. Once again nicely captured all the events in the restaurant. Thanks MSF.
@jeesweety9020
@jeesweety9020 4 жыл бұрын
H Raja Troll - MP seet confirmed for H Raja. Support us kzbin.info/www/bejne/b5DKpZyfd615jKM
@geethar4755
@geethar4755 4 жыл бұрын
Super dosa mama உங்கள் உழைப்புக்கு என்றும் வெற்றி தான்
@vijayroja7424
@vijayroja7424 4 жыл бұрын
விடாமுயற்சி விஸ்வரூப வெற்றி
@elavarasanpagadai1768
@elavarasanpagadai1768 4 жыл бұрын
விசய் வணக்கம் ஆயிரக்கனக்கான வருசமா ஏமாத்தி தட்டுஏந்தி பிச்சை எடுத்த கூட்டத்திலிருந்து ஒரே ஒரு உழைப்பாளீ???????????
@harib737
@harib737 4 жыл бұрын
@@elavarasanpagadai1768 give ur reservation to poor people of your caste and then talk.. Naaye, ida odhukeedula vazhara paradesi nee.. neeyellam pesura.. maanangetta vane.
@elavarasanpagadai1768
@elavarasanpagadai1768 4 жыл бұрын
@@harib737 வணக்கம் இட ஒதுக்கீடா??? சலுகையா??? இந்த 10% இட ஒதுக்கீடு அரசியல் சாசனத்திற்கு எதிரானது. இந்த சட்டத்திற்கு எதிரான வழக்கு நீதிமன்றத்தில் உள்ளது. இட ஒதுக்கீட்டிற்கு பொருளாதார அடிப்படை கிடையாது. இது ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக பார்ப்பனியத்தால் ஒடுக்கப்பட்ட பிற்படுத்தப்பட்ட மக்களின் முன்னேற்றத்திற்கானது. சாதிவாரி இட ஒதுக்கீட்டை அமல் செய்தால் பார்ப்பனர்களுக்கு 3% தான் கிடைக்கும். ஆனால் தற்போதுள்ள இட ஒதுக்கீட்டின்படியே அவர்கள் நீதித்துறை அதிகார வர்க்கம் மற்றும் பத்திரிகைகளில் 90%க்கும் மேலாக ஆக்கிரமித்துள்ளனர். நீங்கள் வேதனையுடன் ஆதரிக்கும் ஏழை அர்ச்சக பார்ப்பனர்கள் தங்களது அர்ச்சக வேலைக்கு பிற சாதியினரை நியமிக்கும் தமிழக அரசாணையை எதிர்த்து நீதிமன்றத்தில் தடையுத்தரவு வாங்கியுள்ளார்கள். தமிழக அர்ச்சகர் பயிற்சி பள்ளியில் படித்து பட்டம் பெற்ற 200க்கும் மேலான வேறு சாதியினர் வேலையில்லாமல் தெருவில் நிற்கிறார்கள். மத்திய அரசின் கோட்பாட்டின்படி தினமும் 25ரூபாய்க்கு கீழான வருமானம் உள்ளவர்கள் ஏழைகள். ஆனால் 10% இட ஒதுக்கீட்டின்படி மாதம் 66000ரூபாய் வருமானம் உள்ளவர்கள் ஏழைகள் என்று நிர்ணயித்திருப்பது உங்களுக்கு வேதனை அளிக்கவில்லையா? நீங்கள் 0.01% திற்கும் கீழுள்ள ஏழைகளை பற்றி கவலைபடுகிறீர்கள். நாங்கள் கோடிக்கணக்கான ஏழைகளைப்பற்றி கவலைப்படுகிறோம். உங்களின் கவலைப்படியே பார்ப்பனர் உட்பட அனைத்து ஏழைகளுக்கும் இட ஒதுக்கீட்டில் கைவைக்காமல் உதவித்தொகை மானியம் மற்றும் கடனுதவி போன்றவற்றை செய்து இந்த ஏழைகளை முன்னேற்றலாமே..? இட ஒதுக்கீடு ஒரு பிச்சை இட ஒதுக்கீடு ஒரு சமதர்மம் இல்லை இட ஒதுக்கீடு ஒரு இனப்பாகுபாடு இட ஒதுக்கீடு ஒரு தகுதி இல்லாமை இட ஒதுக்கீடு ஒரு பாரபட்சம் இட ஒதுக்கீடு ஒரு ஒருதலை நியாயம் இப்படி பல பல குற்ற சாட்டை மற்ற சமூகத்தி வைத்த , வைக்கும் நீங்கள் இப்பொலுது 3% உள்ள யுத புலய அசுர வேசி அய்யனுக்கு 10% இட ஒதுக்கீடு வாங்கி உள்ளது பிச்சை இல்லயா??? இப்படி இட ஒதுக்கீடு வாங்கி நீங்க யாரோட பின்பக்கத்தை கழுவபோரீங்க!!!
@harib737
@harib737 4 жыл бұрын
@@elavarasanpagadai1768 I dont have the way to type in tamil bcos of my Tamil software issues.. Vera vazhi illai.. english laye solren. you are keep talking about 'Archagar' position.. just for 200 people you have been talking this long post. When you score 95+ in 12 th standards and get rejected bcos of a student using the SC class with 50% marks has taken. Ida othukeeda use panradhu ovvoru community la irukkara panakaaranunga. Ezhai kedayadhu. If you really want the fruit of reservation should go to, it should be for the poor people in each community. Not the rich family in every community who cant study well, not having mental capability to learn anything, lazy al thru their life enjoying govt subsidies. Avunga thaan pa unmayana pichai kaaranunga.
@udeernakv2985
@udeernakv2985 3 жыл бұрын
Suuuuuuuuper Its great Hats off to all of you Wish U all the Best. May your Bondage & union with Dosa mama flourish & grow the new.... New... New... Everest height in the future days to come🙏🙏🙏🙏
@karthickraja7998
@karthickraja7998 4 жыл бұрын
Thank you Madras Street Food for helping business grow. You are also part of daily lives.❤️
@nithyanandana.r6690
@nithyanandana.r6690 4 жыл бұрын
Mamavukku saastranga namaskarangal, Sri SeethaRamar ungaludan eppavum irukka prapthikkiren 👌👌🙏🙏🙏
@subramaniyam1497
@subramaniyam1497 4 жыл бұрын
Sir, it's good but one word from your mouth in one of the interview I want to remind it "if you go to hotel your dosa will reach you after 5 or 10 minutes whereas here(thalluvandi) you can see your dosa and can get it immediately".
@nat1720
@nat1720 4 жыл бұрын
Yes but in thalluvandi, it was first come first serve where as here, everyone can get dosa in 5 minutes
@vamsibhagavatula
@vamsibhagavatula 3 жыл бұрын
Hats off... Dosa mama is sincere inspiration Must take his autograph if I am lucky to visit Chennai and stay sometime
@DurgaDevi-un5ji
@DurgaDevi-un5ji 4 жыл бұрын
நாட்டு சக்கரை பனை வெல்லம் பசு நெய் மார்த்தாண்டம் தேன் முருங்கை கீரை பொடி முருங்கை பூ தேன் முருங்கை விதை பொடி முருங்கை விதை எண்ணெய் மூலிகை dip Tea bag நவதானிய கஞ்சி சத்துமாவு மரசெக்கு எண்ணெய் Also available at very reasonable cost
@dharshinimagesh9591
@dharshinimagesh9591 4 жыл бұрын
pl tel me where could i buy these ?
@srinivasans4669
@srinivasans4669 3 жыл бұрын
Finally Barani has betrayed dosa mama. Much expected Barani. Keep it up.
@jayalakshmibalamurugan6525
@jayalakshmibalamurugan6525 4 жыл бұрын
Dosa mama💪💪 ALL THE BEST 👍
@kaarthigdeenadayalan853
@kaarthigdeenadayalan853 4 жыл бұрын
Franchise arambinga koodiya seekram take mama to next level. Hardwork never fails. Neengal melum vetri pera vazthukal.
@Vijayaragavan86
@Vijayaragavan86 4 жыл бұрын
So glad to hear that you both merged together today to give healthy food
@VighaSamayal
@VighaSamayal 4 жыл бұрын
அருமை , மேலும் வளர வாழ்த்துக்கள் தோசை மாமா , வாழ்த்துக்கள் bro super
@348kalaiselvan5
@348kalaiselvan5 4 жыл бұрын
Pazhani voice like vijay tv Rakshan❣️
@littlesathana3452
@littlesathana3452 4 жыл бұрын
Super ayya u r hard worker mikka nantri vida முயற்சி செய்து விஸ்ப ரூப வெற்றி பெற்று வரும் உங்களுக்கு என் வாழ்த்து கள்
@pavnkannada467
@pavnkannada467 4 жыл бұрын
MSF ur the hero of this entire show ur the. Reason. For his growth. MSF❤️❤️
@sivabalankaniapan8786
@sivabalankaniapan8786 4 жыл бұрын
Super mama...kandipa nekku orru chance kandechaka tamil naduke kandipa evelode kadaike kandipa vanthu sapedenum
@erenyaeger9498
@erenyaeger9498 3 жыл бұрын
Bharani vachanae appuuu 🤣🤣🤣
@ramyav4150
@ramyav4150 3 жыл бұрын
His love for his wife many should learn from him😍😍 and his character
@pubblestamil467
@pubblestamil467 4 жыл бұрын
வாழ்த்துகள்,வாழ்க வளமுடன்!
@lakshminarasimmanlakshmina5662
@lakshminarasimmanlakshmina5662 4 жыл бұрын
Vaalthukal Maama Kalukunga.Super Content MSF.As usual you are rocks
@GeekOffsprings
@GeekOffsprings 3 жыл бұрын
Who came here after dosa mama 3.0
@ramyav4150
@ramyav4150 3 жыл бұрын
Gud that he has gone to other level😀..feel happy for him😊🙏
@rameshkonar4605
@rameshkonar4605 4 жыл бұрын
Dosa Mama All the best for 2.0
@chandra9374
@chandra9374 3 жыл бұрын
One side of chennai is more traditional and the other side of it is unconventional ❤
@hakkimabdul2603
@hakkimabdul2603 2 жыл бұрын
Simply they hired dosai mama for their own benefit and very little amount of benefit to dosai mama
@mithilpranavr.s5123
@mithilpranavr.s5123 2 жыл бұрын
Why what happened
@kamalakannan1843
@kamalakannan1843 3 жыл бұрын
I'm in madurai and very soon Na chennai Ku varom kandippa Onga kadaiku varuvom I'm wait for this dosai
@swathiganeshscreations
@swathiganeshscreations 4 жыл бұрын
Great to see this.. very nice dosas i have had it 😊❤
Что-что Мурсдей говорит? 💭 #симбочка #симба #мурсдей
00:19
99.9% IMPOSSIBLE
00:24
STORROR
Рет қаралды 31 МЛН
СИНИЙ ИНЕЙ УЖЕ ВЫШЕЛ!❄️
01:01
DO$HIK
Рет қаралды 3,3 МЛН
DOSA MAMA RETURNS | தோசை மாமா 3.0 | MSF
7:47
madras street food
Рет қаралды 531 М.
Venkatesh Bhat makes Rava Dosa & Kaara Puthina Chutney | rava dosa restaurant style | pudina chutney
18:31
Venkatesh Bhat's Idhayam Thotta Samayal
Рет қаралды 14 МЛН