அண்ணா நீ review பண்ணுனதுலயே இதுதான் சிறந்த படம் இதுபோன்ற நல்ல படங்களை தொடர வாழ்த்துக்கள் ☺️
@akconceptualchemistry22033 жыл бұрын
10/10 super ji
@mrcandy18673 жыл бұрын
Same feeling ji
@wikimurugan62203 жыл бұрын
Qq
@jessestetson12283 жыл бұрын
i dont mean to be so off topic but does anyone know of a trick to get back into an Instagram account?? I stupidly lost the account password. I appreciate any assistance you can give me
@realfacts30743 жыл бұрын
The boy who harnessed the wind , இத பாருங்க , உண்மை கதை Oscar win Hollywood movie
@rajvistatus87793 жыл бұрын
சில வருடங்களுக்கு முன் ஆனந்த விகடனில் இவரை பற்றிய கட்டுரை வந்திருக்கிறது அதை நான் படித்திருக்கிறேன் அண்ணா. இவர் போற்றப்பட வேண்டியவர்.. நான் படித்ததை விட உங்கள் குரலில் கேட்டது மிகவும் உணர்ச்சிகரமாக இருந்தது... நன்றி அண்ணா 🙏🙏
@dhatchusadhasivam7005 Жыл бұрын
The real Hero... இதல்வா காதல்... தன் மனைவியின் மீதுக் கொண்ட காதலுக்காகவும் தன்னையே இகழ்ந்த ஊர் மக்களுக்காகவும் தன்னந்தனியாக போராடிய நம்ம ஷூரோவுக்கு salute...
@sothapals4 жыл бұрын
One of the motivational movie this is. இந்த மாதிரி movies neraya podunga❤❤❤
@kokilashri84944 жыл бұрын
Intha mathiri motivational movies neraya podunga brother 👍🤩
@vimalraj81174 жыл бұрын
Padman explain pannunga bro
@-SARANVISHVA4 жыл бұрын
Modhala edungaya 😂😂
@freeky52604 жыл бұрын
@@vimalraj8117 bbb
@freeky52604 жыл бұрын
@@vimalraj8117 bb
@gunboys5704 жыл бұрын
அருமை அருமை அதுதான் மற்ற மொழியில் நிகழும் நல்ல செய்திகளை படங்களை தமிழில் கூற எங்கள் தமிழ் மிஸ்டர் தமிழன் நீ இருக்கிறியே நண்பா....❤️❤️❤️
@பெரியகருப்பன்-ச6ப4 жыл бұрын
அருமை தோழர்
@sethupathi88864 жыл бұрын
👍
@rajasekarindian35333 жыл бұрын
இந்த கதையை கேட்ட பிறகு sorry இந்த உண்மை சம்பவத்தை கேட்ட பிறகு உலகையே வென்ற திருப்தி நன்றி
அந்த வீரதாத்தாவுக்கு ஒரு சல்யூட்... அவர பத்தி சொன்ன உங்களுக்கு ஒரு சல்யூட் 🙏👍👍
@mpamp20873 жыл бұрын
Ladam
@mathankumar84243 жыл бұрын
G Z
@sharfudeenhabeburrahman36573 жыл бұрын
Ok
@ragunathanrajendran45003 жыл бұрын
@@mpamp2087🙏👍👍👍👍
@ngltamilanvoice29393 жыл бұрын
@Mani Gj QQ
@dharmatamil41693 жыл бұрын
நான் உங்கள் video நிறைய பார்த்திருக்கிறேன்... ஆனால் இன்று தான் எனது கருத்தை பதிவிடுகிறேன்... அதுவும் மான்ஜி என்ற ஒரு மகாத்மாவை எனக்கு இந்த காணொளி மூலம் தெரியப்படுத்தியதற்காக... நன்றி அண்ணா... உங்கள் பணி மென்மேலும் வளர வாழ்த்துக்கள்... மறுபடியும் உங்களுக்கு நன்றி... 🙏🙏🙏🙏🙏🙏
@blessynick5944 жыл бұрын
அண்ணா இந்த படத்த 10 டைம்ஸ் மேல பாதாசு....👍👍 அந்த டயலாக் (இந்த மலையே நா ஒடைகிற நா செய்ற வேலைய விடவா நீ செய்ற வேலை கஷ்டம்)🔥🔥
@sivanesh_leni_editz3 жыл бұрын
This work is inspiration
@kavinselvaraj27903 жыл бұрын
எல்லா மொழிகளிலும் இந்த படம் மொழிபெயர்க்க பட வேண்டும்.சிறந்த படம்.
@சிந்தனையுடன்வெல்வோம்3 жыл бұрын
சிறப்பு ,ஒப்பனை இல்லாத அழகான உண்மை அருமையான உண்மை சொல்லும் கதை வடிவம் அருமை
@official86544 жыл бұрын
நீங்கள் யூடியூப் வரலாற்றில் செய்த ஒரு நல்ல காரியம்.இந்த மனிதரை உலகிற்கு அடையாளம் காட்டியதே....
@mrcandy18673 жыл бұрын
Exactly
@official86543 жыл бұрын
@@mrcandy1867 நன்றி
@typicaltamilan45783 жыл бұрын
News paper ellam padikka matingala, avura pathi already 2 years ku munnadiye paper la artical vanthuruchu, atha vachuthan movie panirukanga, ivurukku ipa than therium pola
@மகிமாஈஸ்வரன்4 жыл бұрын
. இது மாதிரி உண்மை சம்பவங்களை பார்க்கும்போது புல்லரிக்குது🤗🤗🤗😍😍😍😍🙋🙋🙏🙏🙏👍👍👍👍
@jackson4594 жыл бұрын
R55
@jackson4594 жыл бұрын
R5rrr57ttr56tx5, et
@rajasrirajasri223 жыл бұрын
மொழிகளை வெறுக்காமல் தெரிந்து கொண்டால் இது மாதிரியான நல்ல படைப்புகளை நாம் தெரிந்து கொள்ளலாம் 👍
@arjunraj93004 жыл бұрын
கேள்வி பட்டிருக்கேன் ... இப்பதான் முழு கதையும் உங்களுடைய முயற்சியால் தெரிந்துகொண்டேன். அந்த காலத்தில் அவர்களோடு பயணித்தது போல் இருந்தது நீங்கள் சொல்லிய விதம் நன்றி.
@துஷாந்4 жыл бұрын
உலகமே போற்ற வேண்டிய உன்னத திரைபடம். Well done தலைவா🙏
@djrajofficial3932 Жыл бұрын
மிகவும் தலை சிறந்த திரைப்படம் ✌️... இந்த திரைப்படத்தை எங்கள் கண்முன் காட்டியதற்கு உமக்காக முதல் நன்றியினை தெரிவித்துக் கொள்கிறேன் 🙏. ஒருவன் தன் சமூகத்திற்காக போராடவில்லையென்றால்..! அவனே அந்த சமுதாயத்திற்கு முதல் கேடு... கற்பி📚 ஒன்றுசேர்💪 புரட்சி செய் ✊ ஜெய் பீம்💙...
@epilogueish4 жыл бұрын
அந்த காலத்துல இருந்த மக்களின் வாழ்க்கை முறை, தீண்டாமை, ஜாதி பிரிவினை ....எல்லாத்தையும் சொல்லும் படம் !!மிக அருமை வாழ்த்துக்கள்!!
@epilogueish4 жыл бұрын
@vino moorthy நான் இல்லை யென்று சொல்ல வில்லை!
@misterhosur4 жыл бұрын
தலைவா படம் பார்த்தால் கூட எனர்ஜி இருக்காது நீங்க சொல்ற கதை விதம் உடம்பு புல்லரிக்குது👌👌👌👌
@சிவபுவனா Жыл бұрын
Sema படம்❤️❤️ உண்மை மனிதர் ❤❤ 🙏 எல்லருக்கும் ஒரு பாடம் இந்த படம் ❤️❤️
@karthikacrazy35084 жыл бұрын
இரண்டு நாட்களுக்கு பிறகு இன்று உங்கள் குரல் கேட்க இனிமையாகவும் மகிழ்ச்சியாகவும் உள்ளது. 🙂🙂
@csvijay494 жыл бұрын
😊
@godofwar1974 жыл бұрын
Neenga series paakkamaattingala
@karthtikeerthi43944 жыл бұрын
பிறருக்காக வாழ்ந்த உயர்ந்த மனிதர்
@thalamani56663 жыл бұрын
மெய்சிலிர்ப்பு
@sridhars15174 жыл бұрын
இது மாதிரி உண்மை சம்பவம் படம் போடுங்க
@PremKumar-to9kx4 жыл бұрын
எழுத்து சொல் முலம் இவர் புகழ் அளவிட முடியாது. இறைவன் அருள் மூலமாகக் கதையை கேட்க வைத்ததில் மிக்க நன்றி.🙏🌱🌧🌄🌍
@discoverythashwin20103 жыл бұрын
நன்றி சிரந்த படங்களை தோர்ந்தெடுத்து பேடுவது.ரொம்பநல்லா இருக்கு.
@gowthamcsg26924 жыл бұрын
மிகவும் நன்றி சகோ 🙏 இது போன்ற ஒரு நல்ல மனிதரின் வாழ்க்கை வரலாற்றை பகிர்ந்தமைக்கு. நான் இந்த மலைப்பாதயினை தாஜ்மஹாலை விட புனிதமான காதலின் சின்னமாக பார்க்கிறேன் 🙏
@rguna22263 жыл бұрын
இது போன்ற திரபடத்தை எதிர் பார்கிறேன் நண்பா வாழ்த்துக்கள்
@harisurya22953 жыл бұрын
சொல்ல வார்த்தைகள் இல்லை மாமனிதரின் வாழ்க்கையை, உங்கள் காந்த குரலில் மெய் சிலிர்க்க வைத்தது.... 🙏🙏🙏🙏
@prakashbalaraman61014 жыл бұрын
இரண்டு🤔🤔 நாட்கள் இடைவெளி யை இந்த படம் மறக்கடித்துவிட்டது.💥💥💐💐. இது போன்ற இந்திய மற்ற மாநில திரைபடங்களை ரீவிவ் பன்னுங்க mr tamilan.💥💥
@priyaanand93674 жыл бұрын
I respect that person..who directed this movie ....great salute ✌️
@kalaiyarasanak28433 жыл бұрын
தலைசிறந்த படங்கள் எல்லாம் கற்பனை கதையே விட, நிஜத்தை கொண்டே போற்றப் படுகிறது 👌🏻🔥 படம் ஹிந்தியில் இருந்தால் என்ன உங்களால் தமிழில் மொழிபெயர்க்கப்படும் போதே புதிய உயிருவுட்டப் பட்டிருக்கிறது ❤️ உண்மையிலேயே அவரை விட கடினமான வேலையை செய்தவர்கள் உலகில் யாரும் காண முடியாது ... 👍🏻 இப்படியொரு உண்மை கதையை அவமதிக்கும் விதமாக டிஸ்லைக் போடுகிறார்கள் பஞ்சாயத்து தலைவரின் பிள்ளைகள் 😏
@sanalsreevasthav4 жыл бұрын
*What a movie..bros* Any Mr Thamizhan fans from kerala...
@sllanguageschool1474 жыл бұрын
"பெரிய மலைய பொளக்குற வேலை" ன்னு சொல்லுறவங்க இனிமே சொல்ல கூடாது
@jacquelinepero3 жыл бұрын
வீரதாத்தா ஈரோவுக்கு வீரவணக்கம் அவரை உலம் அறியசெய்தமைக்கு நன்றியும் வாழ்த்துக்களும்
@vanmathi78154 жыл бұрын
இந்த படத்தை கன்டிப்பா மறக்க முடியாது. உண்மையில் இது ஒரு சிறந்த படம் 👌👌💪💪👍👍
@t.muthukannan40154 жыл бұрын
❤❤❤அண்ணா இந்த படம் என் இதயத்தை தொட்டு விட்டது ❤❤❤
@santhoshind90854 жыл бұрын
Tamila dubbed iruka bro intha movie
@t.muthukannan40154 жыл бұрын
No bro
@santhoshind90854 жыл бұрын
English subtitles la iruka
@t.muthukannan40154 жыл бұрын
Iruku bro
@mahesmahes100 Жыл бұрын
அருமையா இருக்கு.....இது போல எதார்த்தமான....கதைகளை..தேர்வு செய்து...போடுங்க...ப்ளீஸ் நல்லா இருக்கு...
@Sheikabdullah19794 жыл бұрын
நாம் அன்றாட இயற்கையோடு அனுபவிக்கும் ஒவ்வொன்றும் இந்த மாதிரி ஒரு மனிதனின் உழைப்பு உள்ளது.super brother your explain
@DineshKumar-nr5lt4 жыл бұрын
This is fifth standard story I studied it
@gnanaprakasam92384 жыл бұрын
Yeah bro
@ஏ.தாண்டபாணிஏ.தாண்டபாணி3 жыл бұрын
உங்க பேச்சில் இந்த படம் இன்னும் அழகாக தெரிகிறது இதுபோன்ற சிறந்த படங்கள் இன்னும் நீங்கள் கொடுக்கவேண்டும்
@rojaraja14 жыл бұрын
Proud of indian cinema Sometimes This movie worth
@sribalajitourist42154 жыл бұрын
My mark 10/10 . I feel more happy to see this legend movie. We can learn determination, discipline, hard work , aim , non-stop effort's power from this hero. Extraordinary movie. Thank you very much to transulate this movie our beautiful tamil language. Good job brother.
@muniyapalagars44593 жыл бұрын
இந்த மாதிரி படங்களை பார்க்கும் போது தான் வாழ்க்கைல சாதிக்கனும்னு வெறி வருது .....வேற லெவல் சூப்பர்... இத ரிவியூ பண்ணுண𝖒𝖗.𝖙𝖆𝖒𝖎𝖟𝖆𝖓 𝑐ℎ𝑎𝑛𝑛𝑎𝑙க்கு நன்றி ...உங்க 𝑣𝑜𝑖𝑐𝑒 சூப்பர் அண்ணா...
@bowthikat57954 жыл бұрын
BGM vera level bro..unmaiya unga stories lam unique VA iruku anna...
@balaji76984 жыл бұрын
Nanba ithuvaraikkum Neenga potta movie la "the best" na athu ithu thaan. Vera level motivation movie 👌 based on true story ❤️
@megalasiva24132 жыл бұрын
அட்டகாசமான உழைப்பு மற்றும் வெற்றி👌👌👌👌👌👌👍👍🙏
@blindvampire32364 жыл бұрын
Original Legend of the men Proud to be Indian
@ammudarluzz59084 жыл бұрын
10/10 definitely kudukalam fantastic movie 👍
@yuvarajyuvaraj1033Ай бұрын
Super film ❤❤❤ and super real hero 💪😎👌
@kuttyma93474 жыл бұрын
Everyone must watch this movie u don't have time plz hear story bala narrated story well all people should know who is manji becoz we are celebrating fake politicians and actors this is true warrior film
@nilocooksandtips4 жыл бұрын
Really sprb ...2 days ah ean kannula pattute irunthuchu but paakala , seri innaiku paathe aaganum nu paathen....NYC story ya not only story but also real story.....this man is the inspiration for who r criticize their wrk ....we salute for ur achievement 👌👏👏🤝🤝
@sheikabdulla4380 Жыл бұрын
அண்ணா உங்க சேனல்ல நிறைய படம் பார்த்து கேட்டு ரசித்தேன் ஆனால் இந்த படம் ரொம்ப பிடிச்சிருக்கு சந்தோசம். நான் பார்கிற வேலையில நிறைய போட்டி போறாமை உள்ளது அனைத்தையும் சமாளித்து வாழ்க்கை வாழ வேண்டியுள்ளது.நான் ஒரு ஆட்டோ ஓட்டுநர்
This story really inspiring me!! Hands off manjhi jii
@SakthiVel-ct1qr2 жыл бұрын
I shared this movie....to My friends...I am big fan of you...daily I see your voice over...I like story telling and listening from childhood....they are sweet Memories...my life totally changed bcoz untouchability in my childhood in village....I hate life bcoz of that village...
@gkoo75584 жыл бұрын
04:10 லாடம் 06:10 எது கல்யாணமா 😂😂😂 இங்க என் கூட வேலை பாக்குற 80's kids க்கே இன்னும் கல்யாணம் ஆகலயா 😂😂😂 12:02 ஐயோ ஐயோ ஒரே ஜாலி யா இருக்கே. ❤️❤️😍😍 34:30 இவரு மனுசனே இல்ல 🔥🔥🔥
@Strawhats254 жыл бұрын
Comment king
@chrisbro11604 жыл бұрын
Thanks for mr. Tamilan to tell this story
@AgkPropertieschennai3 жыл бұрын
அருமையான உண்மை சம்பவம் வெளியிட்டதுக்கு உங்களை புகழ்வதற்கு வார்த்தையே இல்லை
@DAVID-30014 жыл бұрын
விடா முயற்சி 🔥🔥🔥
@விசு3 жыл бұрын
அருமையான திரைப்படம் பத்துக்குப் பத்து என்ன ப்ரோ 100க்கு 100 போடலாம்
அய்யா, climax ah கேட்டதும் ஒரு second மூச்சு அடைச்சு போச்சிங்க அய்யா..... Hand 📴 for தாத்தா and அவர பத்தி தெரிய வச்ச உங்களுக்கும், அந்த படத்தின் குழுவினருக்கும். 👨💼
@thunivu89303 жыл бұрын
பேட்ட villan சிங்காரம்💖💖💖
@aishwaryavr30894 жыл бұрын
2 days ah waiting..😍😍
@tamilselvi62434 жыл бұрын
Correct✅
@mahalaxshmimaha12894 жыл бұрын
😭
@praba4134 жыл бұрын
Amazing movie anna... Review pandrathu mattum illama சமூக ஆர்வலர் aagavum maaritingalaa🤩🤣... sirappu🙏🙌✌️💐
@UsmanToroJack213 жыл бұрын
Sathiyama Bro...😱 Vera Level la Oru inspiring Movie Thaan Bro ithu...😵 Antha Periya Manushanukku Oru Salute...🙏🏻
@foodhunter16584 жыл бұрын
Onnoda voice than bro vera level 😎🥰
@mohammedibrahim25484 жыл бұрын
யோவ் நீ ஏன் யா மூணுநாள் எந்த படமும் போடல.🤔🤔🤔 ரெம்ப miss பண்ணன் யா யோவ் 🤗🤗🤗
இதுக்கு dislike பன்னது ஒரு வேளை ஊரு தலைவர் குரூப்பா இருக்குமோ🧐🤔
@93888551533 жыл бұрын
நான் மேல்ஜாதி னு நெனகிற ஏதோ பன்னடைகள் தான் இதுக்கு dislike பண்ணுவாங்க....
@saraswathivaradhan14293 жыл бұрын
அப்படின்னா திமிரு பிடித்த ஜென்மங்கள் அதிகமா இருக்குங்க!!!!…..
@mariaponniah390 Жыл бұрын
😂😂😂
@Rishvlog8305 Жыл бұрын
😂😂😂
@chengalvarayanv.k68504 жыл бұрын
I'm going to keep this story in my WatsApp status
@csumanraj27423 жыл бұрын
இதுபோன்று மனிதர்கள் நமது நாட்டிற்கு தேவை. உங்களை வணங்குகிறோம் ஐயா.🙏 இதை தமிழ் உலகத்திற்கு கொண்டு வந்த உங்களுக்கும் கொண்டு நன்றி
@rajasnkl24284 жыл бұрын
Wonderful. Great man.!. Everybody should know about him.
@pradeepathiyagarajan24964 жыл бұрын
I felt 😭.. really touching.. poverty and untouchability
@கிம்ஜோங்உன்-ட9ஞ3 жыл бұрын
Hi ma
@shridurgai5623 жыл бұрын
சகோதரர் வரவர நீங்கள் போடும் படம் பார்த்து எனக்கு ஆனந்த கண்ணீர் வருகிறது.😀😀😀😍😍😍😘😘
@colourful68944 жыл бұрын
My girlfriend is a alien review pannuga pls pls bro
@agathiyansa77444 жыл бұрын
Me to bro review panunga bro
@shdgaming12504 жыл бұрын
Aama. Broo Nan broo
@jarvis19854 жыл бұрын
Amaa bro pls 🙏 pannugha
@butterflymonsters63604 жыл бұрын
Na idha sollalam nu vandha but neega sollitinga❤️❤️❤️
@rehcaet34904 жыл бұрын
Neenga inta padatta romba naala kekkurin ga taanu🧐🧐🧐🧐
@vithagan68824 жыл бұрын
Super bro.... Even though am old follower of this channel. this is my first comment. "Excellent work" bro.. Yeatho sollanum nu thonuchi :)
@அன்பே3 жыл бұрын
100/100 மதிப்பெண்கள் கொடுக்கலாம்!😊👍👌💐
@amcsuresh4 жыл бұрын
Thanks for sharing this movie!
@vlogs1837-y7s4 жыл бұрын
I have seen this movie twice but with ur voice it doesn’t bore me
@Asc-w2l3 жыл бұрын
விடாமுயற்சி இருந்தால் எப்போதும் வெற்றி கிடைக்கும்
@deepak.bdeepak.b18804 жыл бұрын
நீங்கள் கூறுவது உண்மைதான் இவர் பட்ட கஷ்டம் பெரிதுதான்
@ksandhya19394 жыл бұрын
Mr. Tamilzan u r such a good story reviewer. I am one of the fan of your voice. ❤
@Kalai-dv3 жыл бұрын
வேற லெவல் படம் 👌👌👌
@ponnumanip96304 жыл бұрын
தல நீ போனதுக்கு அப்றம் உன் சேனல் பெருமைய நான் பேசுறேன் தல..😆😆
@Hafeez1224 жыл бұрын
😁😁😃😄
@welcometomyworld89594 жыл бұрын
Ada koniyaaaaa
@selvaprabu18713 жыл бұрын
காமெடி பன்னிடோம்னு நெனச்சுக்க..
@shankarram6873 жыл бұрын
😂😂😂😂
@stp9153 жыл бұрын
😄😄🤭😂🤣😂🤣😝
@puratchis56863 жыл бұрын
Super story 💯/💯 உழைக்கும் வர்க்கத்திற்கு உலகம் பெரிதல்ல
@vilango64883 жыл бұрын
அருமை பதிஉ. .மறக்க முடியாதது. நன்றி.
@naveenkumarveluchamy19893 жыл бұрын
Already watched this movie ,most inspiring story
@karthickkathir11304 жыл бұрын
This is the best example of persistence 💪💪💪, I have never seen before such as this. Thank you for your Giving thorough explanation.
@sivapriya_iyyappan15022 жыл бұрын
அண்ணா நான் இந்த உண்மை கதையை ஒரு புத்தகத்தில் படித்து இருக்கிறேன்.... அப்பொழுது இந்த உண்மை கதையை ஏன் திரைப்படமாக்கப்பட்ட வில்லை என்ற எண்ணம் தோன்றியது.......அது இப்போது உங்க குரலில் கேட்கும் பொழுது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது......