தேசிய கல்விக் கொள்கை ஆபத்து-மோடி vs ஆளுநர் யார் சொல்றது உண்மை? Balachandran IAS Interview | RN Ravi

  Рет қаралды 8,890

Minnambalam

Minnambalam

Күн бұрын

#Minnambalam #IASBalachandran #balachandranias #BalachandranIASInterview #MKStalin #RNRavi #DMK #Modi #udhayanidhistalin #tneducation #AnbilMahesh #tnschools
தேசிய கல்விக் கொள்கை ஆபத்து-மோடி vs ஆளுநர் யார் சொல்றது உண்மை? Balachandran IAS Interview | RN Ravi
For more videos and other content visit : www.minnambala...
➥KZbin: / minnambalam
➥Facebook: / minnambalamnews
➥Instagram : / minnambalam
➥Twitter: / minnambalamnews
➥FOR ADVERTISEMENTS: 8220779960
அரசியல்.. சமூகம்.. ஆய்வு.. அம்பலம்.. புதிய பொலிவுடன்
தமிழின் முதல் மொபைல் தினசரி பத்திரிக்கை.. மின்னம்பலம்
About Minnambalam
Minnambalam is a Digital news platform, that brings you unbiased and truthful news in all perspective. You can reach our exclusive and interesting news through Facebook, Twitter, Instagram, Website and KZbin. We provide news to every common man in innovative formats. We analyze the background of every news and publish 360 degree view in every news. Exclusively, we provide Political news in different Formats like Explainer, special Interviews, Profile of Celebrities. Minnambalam always takes people's side and mainly concentrate on issues that affects common man's life. We provide Politics, cinema, Technology, Business, Sports news from india and across the world
#Minnambalam #மின்னம்பலம்

Пікірлер: 33
@Minnambalam
@Minnambalam 9 күн бұрын
Channel Link: bit.ly/MinnambalamWhatsapp செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் அப் சேனலில் இணைந்திருங்கள்
@sidhanpermual7109
@sidhanpermual7109 10 күн бұрын
அய்யா அவர்களுக்கு வணக்கம் தேசிய கல்வி கொள்கை தமிழ் நாட்டிற்கு தேவையில்லை தமிழக அரசு எடுத்த முடிவு வர வேற் க தக்கது மாணவர்கள் முதலில் கற்றல் அடுத்து கேட்ட இல் இறுதியில் தேடல் இவை மூன்றும் முக்கியம் என கருதுகிறேன் வணக்கம் வாழ்த்துக்கள்
@taurusvirischigam
@taurusvirischigam 10 күн бұрын
கூமூட்ட்டை
@sarunagirriselvaraj4010
@sarunagirriselvaraj4010 10 күн бұрын
அருமையான பதில்கள் செப்பு மொழி பதினெட்டுடையாள் ஆயினும் சிந்தனை ஒன்றுடையாள் என்பதும் ஆளத் தெரிந்தவர்கள் ஆளவேண்டும் ஆனால் வாழ தெரிந்தவர்கள் இங்கு ஆள் எங்களுக்கு வேண்டாம் என்று சொன்னது மிக அறிவு கூர்ந்த தகவல்.
@MURUGANJAYARAMAN-p1o
@MURUGANJAYARAMAN-p1o 10 күн бұрын
ஐயா தங்களின் கருத்து அறிவியல் பூர்வமாக உள்ளது .
@saravanankalimuthu3461
@saravanankalimuthu3461 10 күн бұрын
நல்லவர் நமக்காக பேசுகின்றார்
@fathinathan532
@fathinathan532 9 күн бұрын
ஐயா பாலசந்தர் அவர்களின் சிந்தனையும், கருத்தும் மிக உயர்ந்தவை(Advanced). ஆளுநர் ரவி அவர்களின் சிந்தனையும், கருத்தும், உண்மை தன்மையும், நம்பகதன்மையும் தாழ்ந்தது. பீகார் கல்விமுறை அங்கு படித்தவர்களின் மன நிலையை காட்டுகிறது. பிகாரும் வளரவில்லை அங்கு படித்த ஆளுநர் ரவியும் வளரவில்லை!
@sureshjesuwin3239
@sureshjesuwin3239 10 күн бұрын
Well said Sir. We saw how a failed student passed NEET and got Dr. Seat in Gujarat. Some sangi officers creates this type of problems. Sone parents put their children in CBSE schools upto 10th std then they put them state board schools for +2 and get 7.5% quota. All banking recruments through state wise boards. People don't have a good opinion about central recruitment boards.
@user-gl9ln7kr2g
@user-gl9ln7kr2g 10 күн бұрын
.சுதந்திரம் என்பதே ஒருவரின் சிந்தனை,மொழி, கலாச்சாரம், நலம் நன் மதிப்புடன் உறுதி செய்யப்பட்டுள்ளதாகதான் பொருள். இதற்கு ஊறு நேர்ந்தால் தனிமனித அல்லது ஒரு பிராந்தியத்தின் சுதந்திரம் மறுக்கபட்டதாகவே ஆகும்.
@suriamurthip4499
@suriamurthip4499 10 күн бұрын
இந்ததகவல்பரவேண்டும்
@samlinduraik3341
@samlinduraik3341 9 күн бұрын
போட்டித் தேர்வுகளுக்கு வினாத்தாள் தயாரிக்கும்போது அனைத்துப் பாடத் திட்டப் பிரதிநிதிகளும் அதற்கான குழுவில் இடம் பெற வேண்டும். நீட் உள்ளிட்ட தகுதித் தேர்வுகளுக்கும் இதைப் பின்பற்ற வேண்டும்
@velmuruganv4634
@velmuruganv4634 10 күн бұрын
Sir, your view is correct.
@sudarshanr7040
@sudarshanr7040 9 күн бұрын
Preliminary exam எல்லோருக்கும் பொதுவாக ஒரே மொழி ஆங்கிலம் இருக்க level playing field ஆக இருக்கும். அதை விட்டு ஆங்கிலம் இந்தி மட்டுமே இருப்பது இரண்டாம் தர குடிமக்களாக நடத்தப்படுவது எவ்வளவு காலம் சகித்துக் கொள்ள வேண்டும். இந்த அராஜகம் அட்டூழியம் ஒழிய ஒரே வழி மக்கள் வெகுண்டு எழ வேண்டும், இல்லாவிட்டால் இங்கு அமைதியின்மை தொடரும்.
@chandrasekarann4379
@chandrasekarann4379 10 күн бұрын
He described the position and consequences in implementing the NEP excellently. Good presentation.
@sarunagirriselvaraj4010
@sarunagirriselvaraj4010 10 күн бұрын
ஆங்கிலத்தில் சரளமாக பேச முடியாததால் தானே பிரதமர் ஹிந்தியில் பேசுகிறார். அன்றே ஆங்கிலத்தில் கல்வி பயிலத் தொடங்கியிருந்தால் பிரதமருக்கு இந்த நிலை வந்து இருக்குமா
@kannan6165
@kannan6165 9 күн бұрын
உலகில் தொடரிலக்கிய வரலாறு கொண்ட ஒரே மொழி தமிழ்தான்.
@NM-fc8vu
@NM-fc8vu 10 күн бұрын
TN government should require all the CBSE schools to teach Tamil.
@karthicksir55
@karthicksir55 10 күн бұрын
தமிழ் செம்மல் ஐயா வணக்கங்கள்
@radhakrishnanvasudevan4814
@radhakrishnanvasudevan4814 9 күн бұрын
தேசியத்திற்குதான்கல்லிகொள்கையாம்வீட்டிற்க்குஇல்லையோ❤❤❤❤
@sudarshanr7040
@sudarshanr7040 9 күн бұрын
இந்தி படிக்க ஒத்துகிட்டு , அதன் பிறகு ஏற்படும் ஆபத்து என்ன என்று சங்கிகளுக்கு யூகிக்க முடியவில்லை . பின்னாளில் எல்லாவற்றிலும் முழுமையாக இந்தி வந்த பிறகு, வடநாட்டு இந்தி தாய் மொழி மக்களோடு போட்டி போட்டு வெல்ல முடியுமா. அவர்களுக்கு அது தாய் மொழி நமக்கு அன்னிய மொழி, எந்த போட்டியிலும் சம தலம் / நிலை இருப்பது தான் போட்டி.
@chandrasekhar-hu6ux
@chandrasekhar-hu6ux 10 күн бұрын
High class people don't want want anything...They support everything Those against Tamil people....These kind people are against communities....
@sivaraj2076
@sivaraj2076 10 күн бұрын
பாலச்சந்திரன் தி.மு.க ஆதரவாளர்.
@ravichandranv1465
@ravichandranv1465 10 күн бұрын
அவரது கருத்தை மறுத்து பேசமுடியாமல் கட்சி முலாம் பூச முயல்வது எந்த வகையிலும் சரியல்ல.
@rrs_979
@rrs_979 10 күн бұрын
Super கண்டுபிடிப்பு 😅
@udayakumarb7861
@udayakumarb7861 10 күн бұрын
He is speaking with based on his experience!
@saravanankalimuthu3461
@saravanankalimuthu3461 10 күн бұрын
நல்லவர் நமக்காக பேசுகின்றார்.
@thiruarasu9750
@thiruarasu9750 10 күн бұрын
ஒரு சமூக நலம் நாடும் நிர்வாகம் செய்த கல்வியாளர் கருத்துரை பற்றி உங்களால் இப்படித்தான் பழி தூற்ற முடியும், எல்லா கருத்துரைகளையும் நடுநிலையோடு சமூக அக்கறையோடு பாருங்களேன்
@muralikannanchinnadurai9222
@muralikannanchinnadurai9222 10 күн бұрын
இன்னும் சாதி அடிப்படையில் பதவி உயர்வு உண்டு இந்த தமிழ்நாட்டில் ஏன்
小丑妹妹插队被妈妈教训!#小丑#路飞#家庭#搞笑
00:12
家庭搞笑日记
Рет қаралды 35 МЛН
Or is Harriet Quinn good? #cosplay#joker #Harriet Quinn
00:20
佐助与鸣人
Рет қаралды 53 МЛН