T Dharmaraj Speech | அயோத்திதாசர் - பார்ப்பனர் முதல் பறையர் வரை | டி.தருமராஜ்

  Рет қаралды 22,686

Shruti TV

Shruti TV

Күн бұрын

கிழக்கு பதிப்பகம் வழங்கும்
அயோத்திதாசர் - பார்ப்பனர் முதல் பறையர் வரை
நூல் வெளியீட்டு விழா
வெளியிடுபவர் : சு.வெங்கடேசன் MP
பெறுபவர் : சமஸ்
சிறப்புரை : ஜெயமோகன்
நன்றியுரை : டி.தருமராஜ்
#கிழக்குபதிப்பகம் #TamilLiterature #ShrutiTV #CBF2020 #ChennaiBookFair2020 #43ChennaiBookFair
This video made exclusive for KZbin Viewers by Shruti.TV
Follow us : shrutiwebtv
Twitter id : shrutitv
Website : www.shruti.tv
Mail id : contact@shruti.tv
WhatsApp : +91 9444689000

Пікірлер: 58
@kandaihmukunthan3487
@kandaihmukunthan3487 3 жыл бұрын
அரியதான உரை. இத்தகைய கருத்துரையை என் வாழ்வில் முதற் தடவையாகக் கேட்டு பிரமிக்கிறேன். நாம் அறியவும் தேடவும் நிறையவே இருப்பதை இந்நிகழ்வு தெளிவாக அனாயாசமாகக் கோடிட்டுக் காட்டுகிறது. மகிழ்ச்சி! இது ஓர் அறிதல் இன்பம் - இது ஒரு கிரகிப்பு இரசனை - இது ஒரு தேடல் அவா!! இத்தகைய நிகழ்வரங்குகளை ஏற்பாடு செய்து அதனை யூரீயூப் இணைய வழங்கியில் பகிர்ந்தளித்த அனைத்து சமூகச் செயற்பாட்டாளர்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றி கூறிப் பாராட்டுகிறோம்! அரிய பணியாற்றும் அனைவருக்கும் வாழ்த்துகள்!
@srisanthanaarts2768
@srisanthanaarts2768 3 жыл бұрын
👌👏🏽💐♥️💐மிகவும் யதார்த்தமான ஆழமான உரை...! வாழ்த்துகள் படைப்பாளரே...💐
@VenugopalanV-v5x
@VenugopalanV-v5x 4 жыл бұрын
இவரின் வேள்விதான் இந்த புத்தகம் என்றுதான் நாம் எடுத்துக்கொள்ள வேண்டும். வெல்க தர்மராஜ் அவர்களின் முயற்சி. நம் சரித்திரம் 1000 ஆண்டுகளுக்கும் மேலான நம் அடிமை வாழ்வில் மறைந்தும் கறைந்தும் போயிற்று.
@muthuselvam3563
@muthuselvam3563 5 жыл бұрын
மிக மிக அருமையான தெளிவான விளக்கம் பேராசிரியரே. தமிழர்களின் உண்மையான வரலாற்று பதிவுதான் இந்தப் புத்தகம். வாழ்த்துக்கள்.
@aimlastrology
@aimlastrology Жыл бұрын
பல நேரங்களில் எனக்கு நிகழும் சொந்த உணர்வுகளைப் பிரதிபலிப்பதாக இந்த உரையில் உணர்ந்தேன். சில துளிகள் கண்ணீரை சமர்ப்பிக்கிறேன்!
@k7raman
@k7raman 5 жыл бұрын
தருமராஜ் சார் பேசுறத இப்போ தான் பாக்குறேன் கேக்குறேன். அவருடைய முகநூல் பதிவுகள் வலைப்பதிவு , நாளிதழ் கட்டுரைகள் ஆகியவற்றை வாசித்திருக்கிறேன். இந்த பேச்சு அவரை இன்னும் எனக்கு அணுக்கமாக உணர்கிறேன். தமிழ் சமூகத்தின் ஹீரோக்களில் ஒருவர். (இது வரை அவருடைய புத்தகங்களை படித்தது இல்லை சீக்கிரம் படிக்கணும்)
@UsFamilyTube
@UsFamilyTube 5 жыл бұрын
வாழ்த்துக்கள் தோழர். மிக அருமையான பதிவு.
@sivakumar.v7281
@sivakumar.v7281 4 жыл бұрын
Great speech T.Dharmaraj
@mkkumarcbe
@mkkumarcbe 3 жыл бұрын
Excellent Mr. Dharms for your So Dedicated life with THE GREAT AYOTHIDASAR., 👍💯💯💯
@aasishrajju4003
@aasishrajju4003 5 жыл бұрын
அயோத்தி தாசர் மீண்டும் வாழ்த்துக்கள் தர்மராஜ் ஐயா
@VenugopalanV-v5x
@VenugopalanV-v5x 4 жыл бұрын
திரு தர்மராஜ் அவர்களின் நேர்மையான அணுகுமுறை நிச்சியம் வெற்றி பெறும்
@ganeshank5266
@ganeshank5266 3 жыл бұрын
I like your linguistic and epistemological exploration especially on the word mai and mei
@vasuimemyself
@vasuimemyself 3 жыл бұрын
20.15 epistemology - மனித அறிவின் எல்லை மூலம் , குணங்கள் பற்றிய ஆய்வு metaphysical - மனோதத்துவ
@sankaranarayananswaminatha2987
@sankaranarayananswaminatha2987 3 жыл бұрын
அருமையான உரை.
@vinithkumar1670
@vinithkumar1670 5 жыл бұрын
Waaaw..... Contemporary Intellectual
@jeyajeya5367
@jeyajeya5367 4 жыл бұрын
This video is interesting to think about tamil’s next level through Mr Ayothidasa Pandithar by analysing “Latshanam”
@ekambaramchinnaiyan5672
@ekambaramchinnaiyan5672 Жыл бұрын
Sir you're too excited.
@satishkrish7992
@satishkrish7992 3 жыл бұрын
This guy is great....
@கவிஞர்ரவிதாசன்
@கவிஞர்ரவிதாசன் 4 жыл бұрын
உங்கள் உழைப்புக்கு நன்றி
@sibe7746
@sibe7746 2 жыл бұрын
ஒவ்வொருவரும் தன்னுடைய பாணி அல்லது தனது பாதை சிறந்தது என்று கூற இவருக்கு உரிமை உண்டு ஆனால் மற்றவர்களின் அறிவு சார்ந்த நடை முறைகளை தாழ்த்தி கருதுவது அறியாமையின் வெளிப்பாடு. ஜெயமோகனை பேச்சின் பல்வேறு இடங்களில் குறிப்பிட்டது சற்று நெருடலே. புரட்சியாளர் அம்பேத்கர் ரத்தம் சிந்தா புரட்சி வழிமுறைகளை கற்றது காந்தியாரிடம் என கறைபடிந்த அறிவோடு உளறிய ஒருவனே இவர் வரிக்கு வரி புகழ்ந்த ஆள். சமஸ் எந்த விதத்திலும் அறிவு பூர்வ பதிவுகளில் சளைக்காத ஒருவர். பல ஆளுமைகளை மேடையில் அமர்த்தி ஒருவரை மட்டுமே தூக்கி பிடிப்பது என்ன மேடை நாகரீகம் தெரியவில்லை. இளையராஜா போன்று தன் பிறப்பிடம் மறந்து பார்ப்பனியத்தால் பழுதுண்ட சிந்தனை வெளிப்பாடு சில இடங்களில் இருந்தது.
@vijay9600able
@vijay9600able 5 жыл бұрын
அருமையான பேச்சு.. 😍👍🤗💐
@deeejomusic
@deeejomusic 3 жыл бұрын
Aaaaga vera level speech❤️
@manimanickam7871
@manimanickam7871 3 жыл бұрын
Excellent speech sir gohead further research about tamilan ancient life.
@gshankarshanmugam
@gshankarshanmugam 5 жыл бұрын
Please publish here in USA Amazon so that we can buy here !!! East publication request to make available here !!
@ganeshank5266
@ganeshank5266 3 жыл бұрын
Is inspired. I observed this in Thirukkural if I am not mistake. I will read your creation.
@tricolour5002
@tricolour5002 2 жыл бұрын
Good
@Che_Guna
@Che_Guna Жыл бұрын
🙏
@sakyamohan
@sakyamohan 5 жыл бұрын
Congratulations Dharmaraj! It would be easy for those who live in the United States if the Kizhakku Pathippagam makes it available on Amazon.
@gshankarshanmugam
@gshankarshanmugam 5 жыл бұрын
Yes !! We want east publication to reach to Amazon USA and get it published here please !! Amazing speech !!
@sri_mdu
@sri_mdu 3 жыл бұрын
@@gshankarshanmugam hope you guys know it is available now
@venkateshbrindha681
@venkateshbrindha681 Жыл бұрын
செம..... வேற ஒன்னு சொல்ல முடியல.
@gmariservai3776
@gmariservai3776 Ай бұрын
மன்னிக்க வேண்டுகிறேன்! மற்றவர்கள் அயோத்திதாசர் பண்டிதர் பற்றி பேசும் போது பல விவரங்கள் புதியதாக தெரிந்தன. திரு. தர்மராஜ் அவர்களின் பேச்சு எனக்கு புரிதல் கிடையாது?
@mkkumarcbe
@mkkumarcbe 3 жыл бұрын
Meendum Perenthan Yenul., The Great Ayothidasar🌞👃👃👃
@nagarajank2299
@nagarajank2299 4 жыл бұрын
1992ல் நெய்தல் இலக்கிய அமைப்பில்தான் முதன்முதலில் AYOTHIDASAR பெயரை அறிந்தேன். சுந்தரராமசாமிதான் நெய்தலின் தலை மகனாய் இருந்தார்.
@sripranavr397
@sripranavr397 3 жыл бұрын
தமிழ் மொழியில் வேறு எதோ ஒன்று இருந்திருக்கிறது, பிற்காலத்தில் அதை அழித்து இருக்கிறார்கள்.
@RajKumar-tf2lu
@RajKumar-tf2lu 4 жыл бұрын
இந்த மாதிரி அத்திபூத்தார் போல் நிகழ்ந்த இந்த நிகழ்வு....இதையெல்லாம் கொண்டாட வழியற்ற இனமாக தமிழினம்.யார் இப்படி இந்த நிலைக்கு மக்களின் சிந்தனையை ஆளாக்கியது.இது பற்றியும் தர்மராஜ் இலைமறைக்காயாகத்தான் பேச முடிந்தது.அதன் கோபம் தான் அவர் பேச்சு....
@sivakumar.v7281
@sivakumar.v7281 4 жыл бұрын
great leader ayythidasar pandither
@mohanav9622
@mohanav9622 3 жыл бұрын
இப்புத்தகத்தின் தலைப்பை ' பறையர் முதல் பார்ப்பனர் வரை' என்று தலைப்பிட்டிருந்தால் எழுத்தாளர் சமரசம் செய்து கொள்ளாத நிலை, நேர்மறை சிந்தனை புலப்பட்டிருக்கும் என்பது எனது கருத்து.
@lathaselvaraj9677
@lathaselvaraj9677 5 жыл бұрын
ஆகா!
@pichumanisankar2617
@pichumanisankar2617 2 жыл бұрын
Unable to fully understand the purport if this talk. Would have better if the speaker had given the gist of Ayodhyadasan’s works and why there is no recognition for him till date.
@elshaddaisong5966
@elshaddaisong5966 2 жыл бұрын
Anna ennum irukkum please research pannunga.....ethanal than paraiyar historical evidence braminargalal oihthuvittadhu ...kavettukal and so many book
@pooaaiilayarasan7683
@pooaaiilayarasan7683 4 жыл бұрын
பார்ப்பனர்கள் முதல் பறையர் வரை இந்த தலைப்பு குறித்து எவும் குறிப்பிடாமல் புத்கம் எழுதிய எழுத்தாளல் அறிமுகவுரையை பேசியுள்ளார்
@ulaganathanp2957
@ulaganathanp2957 5 жыл бұрын
இவர் என்னை கவர்கிறார். இவரைப் பற்றி யாராவது பதிவிட இயலுமா?
@ironmansid3235
@ironmansid3235 5 жыл бұрын
டி தருமராஜ், மதுரை காமராசர் பல்கலைக்கழக பேராசிரியர். நான் ஏன் தலித்தும் அல்ல நூலின் ஆசிரியர். மேலும் விபரங்களுக்கு அவரது முகநூல் கணக்கைப் பாருங்கள். facebook.com/dharmarajant
@swaha47
@swaha47 5 жыл бұрын
Engal ooril manam veesuvathai kammendru vaasam veesuvathagathan kooruvom. Satham podamal iru enbatharkum kammunu iru endru than solvom
@vigneshbalachandran9704
@vigneshbalachandran9704 5 жыл бұрын
We should start searching for our culture using latest technology and archaeological excavation like keezhadi... Then we should revisit our history and re write it... Instead of only reading, debating and dreaming about it without doing archaeological excavation
@idealindia342
@idealindia342 5 жыл бұрын
one fool made negative comment
@sundaravadivelm3577
@sundaravadivelm3577 5 жыл бұрын
Ayothidhadar ilayarajar explain nature
@balakrishnamurti
@balakrishnamurti 5 жыл бұрын
Genius _/\_
@ekambaramchinnaiyan5672
@ekambaramchinnaiyan5672 Жыл бұрын
Sir you too much excied.
@TheDeadlysenthil
@TheDeadlysenthil 5 жыл бұрын
அந்த சுரியான் matterஆ? 😂😂
@sanpan5340
@sanpan5340 5 жыл бұрын
தமிழ் நீச மொழி என்று சொன்னது கால்டுவெல்லா? திராவிட அரசியல்? சமஸ்கிருதத்தை எதிரியாக்கவில்லை இந்த சின்ன செய்தி கூட உங்களுக்கு புரியவில்லையா? அல்லது நடிக்கிறீர்களா?
@nkaliyaperumal431
@nkaliyaperumal431 3 жыл бұрын
தமிழ் நீச மொழி என்று சொன்னது மஹா பெரியவர்
@lalitharavikumar370
@lalitharavikumar370 2 жыл бұрын
@@nkaliyaperumal431 eppo yarkitta sonnar? Aadharam irukka? Illa Unga amaichar sonna madhiri Adichu vidu case dhana idhuvum?
Nellai Kannan's Latest Speech | Full Video | Chennai Book Fair
1:21:46
Peppers TV
Рет қаралды 1,1 МЛН
கலைஞனின் உடல்மொழி:ஜெயகாந்தன்_03
14:13