ஓம்ஶ்ரீசாய்ராம் ! ஸாயி நாம ம் - ‘சா ‘ விற்கு நாம ம் !
@saipriyen3922 Жыл бұрын
தேவையானவற்றை தெய்வீகமாய் உரைத்தாய் !
@saipriyen3922 Жыл бұрын
திருத்தம் ! அன்னம் நாண நடந்தாய் !
@saipriyen3922 Жыл бұрын
உன் புன் சிரிப்பு எம் மனம் கவரும் பொன் சிரிப்பு! புலன் அடக்கும் நன் மருந்து!
@saipriyen3922 Жыл бұрын
ஓம் ஶ்ரீசாய்ராம் ! பகவான்மீது அசையாத உறுதியான பக்த செலுத்தி- அவருக்கு பிரிய மானவராக இருந்து - என்றும் பிரியாதிருக்க முயற்சிப்போம் ! ஓர் அடி நாம் முன்னேற - பகவான் பத்தடி எம்மை நோக்கி வருவார் ! முயற்சி- திருவினை ஆக்கும் ! பகவானின் திருவிளையாடல் பூத்து கனியும் ! தூய இனிமை பயக்கும் ! ❤
@saipriyen3922 Жыл бұрын
இறை அன்பே குறைவில்லாத நிறை அன்பு! என்றும் நிலையானது ! விலை மதிப்பு செய்யமுடியாத அற்புத அழியாத சொத்து!
@saipriyen3922 Жыл бұрын
ஓம்ஶ்ரீசாய்ராம் ! எல்லையற்ற இறைவனை- தனது சொந்த இதயத்திற்குள் - சிறைப் படுத்தும் - தூய்மையான பக்தனே - பகவானைவிடப் பெரியவன் - என்று- -நாரதருக்கு உரைக்கின்றார் ! எம் பகவான் - எவ்வளவு மிக மிகப் பெரியவர் ! நாம் கொடுத்து வைத்தவர்கள் ! ❤
@saipriyen3922 Жыл бұрын
பகவானே! உன் புன் சிரிப்பு - பொன் சிரிப்பு ! சிந்தும் சொல் - தேன் சொட்டு! இனிய துளி! தேன் மழை பொழியும் - கற்பக விருட்சம் ! ❤
@saipriyen3922 Жыл бұрын
ஓம்ஶ்ரீசாய்ராம் தூக்கம் - குறும் மரணம் ! மரணம் - பெரும் தூக்கம் !
Sleep is a short death ! Death is a long sleep - BABA
@saipriyen3922 Жыл бұрын
ஆகையால் - நாம் - அன்பும் பகதியும் த்தம்பி - இறைவனின் ஆணையையும் முற்றும் முழுமையக நிறைவேற்றும் அளவுஇற்கு சரண் அடைவதே- எம் தூய கடமை ! பகவானிடம் சரண் ! பகவான் எமக்கு அரண் ! எமக்குள் இல்லை முரண் ! அவர் யவருக்கும் -ஒரேயொரு தந்தை ! நாம் அவருக்கு- மைந்தர் ! ஓம்ஶ்ரீசாய்ராம் !
@saipriyen3922 Жыл бұрын
காயத்ரி சொல் - எம் கற்பக விருட்சம - கேட்டு அனுபவிப்பவர் யாவருக்கும் அருட்கனி அருளும்! ஓம் ஶ்ரீ சாய் ராம் ! ❤❤❤
@dakshayiniknd21424 ай бұрын
Very.nice.bhajan. Swamy.dharshn.thankyou.👌👌👌
@saipriyen3922 Жыл бұрын
உள்ளம் அழுது தொழுதால் பள்ளம் தோக்கிப் பாயும் பெரும் வெள்ளம் போல் பகவான் அருள் எம்முள் ஊறிப் பெருகும்!
@saipriyen3922 Жыл бұрын
அன்பும் பக்தியும்ததும்பி - என்று தவைசெய்து படிக்கவும் !
@saipriyen39226 ай бұрын
ஓம்ஶ்ரீசாய்ராம் ! பற்றை விடு ! பெற்றிடு வீடு !!
@saipriyen3922 Жыл бұрын
நன்றி! ❤
@saipriyen39228 ай бұрын
ஒம் ஶ்ரீசாய்ராம்! பார்ப்பவை யாவிலும் பாபாவை பார்த்திடு ! சேர்ப்பவை யாவையும் சேவையில் -தீரத்திடு சோர்வுற்று தூங்காது சோதியாய் தீ்ஙகின்றி நேர்மையாய் வாழ்வாய் நிறைந்து! நாம் யாவரும் பகவானின் பிள்ளைகள் ! 🙏
You Tube க்குமாய் - நன்று பிரார்த்தித்தேன் ! தங்கள் அன்பில் திளைத்தேன்! ஒம்ஶ்ரீசாய்ராம் ! ❤
@saipriyen3922 Жыл бұрын
ஓம்ஶ்ரீசாய்ராம் ! யாவுமாய் விளங்கும் பரம்பொருளே! பகவானே! உந்தன் ஆற்றலை யார் அறிவார் ? என் பிதற்றலையும் -கேட்டு மகிழ்வாயா? நெகிழ்வாயா? நான் உன் அடிமை! கைப்பாவை !என்னைத் தொட்டால் போதும் ! பின் தூர எறிந்தால் பரவாயில்லை !❤
@saipriyen3922 Жыл бұрын
ஓம் ஶ்ரீ சாய் ராம் ! சாய்நாம ம் சுவைத்தேன் ! சுகம்தரும் செந்தேன் ! நோய்க்கு மருந்தேன் ! நெகிழ்ந்தேன் ! மகிழ்ந்தேன் ! வாய்க்கு விருந்தேன்! வருந்தேன் ! வியந்தேன் ! சேய்க்கு அருள் தேன் ! சாய்பதம்சேர் சொற்தேன் !
@saipriyen3922 Жыл бұрын
ஓம்ஶ்ரீசாய்ராம்! சினம் ஆசையால் எழுவது ! ஆசை எண்ணங்களால் எழுவது ! சின்த்துக்கும் ஆசைக்கும் காரணம் எண்ணமே! சின்த்தை அன்பாலும் -ஆசையைத் தியாக்த்தாலும் வெல்லலாம் ! சின்ம் இருப்பதற்கு - ஊசிமுனை அளவு கூட இடம் அளிக்கக் கூடாது ! பகவானின் காயத்ரி மந்திரம்- கேட்டு- அதனில் இலயிக்க - பறந்து ஓடும் ! சரணம் சரணம் சாயி பாதம் ! ஓம்ஶ்ரீசாய்ராம் ! ❤
ஓம் ஶ்ரீ சாய் ராம் ! நாம் சொல்லும் நாமஸமரணத்தின் வீசும் நறுமணத்தில் - எம் இதயத்தில் வாழ் பகவானை மறைக்கும் திரை விலகும் ! தூய்மை ஒளிரும் ! மனம் - சுத்தமாகி - சித்தமாகும் !❤
@saipriyen3922 Жыл бұрын
ஓம் ஶ்ரீ சாய் ராம் ! உலகில் - உடல் வாழட்டும் ! உள்ளத்தை ஸாயி சிந்தனை ஆழட்டும் !! சீவன் - ஸாய் பக்தியில் மூழ்கட்டும் !!! யாவும் ஒன்றாக ஒளிரட்டும் !!!! ஓம்ஶ்ரீஸாய்ராம் !!!!!
@dakshayiniknd2142 Жыл бұрын
Omsairam.pranam.🚩🚩🚩🚩🚩🌼🌼🌼🌼🌼♥️♥️
@saipriyen3922 Жыл бұрын
Pray only for the sake of becoming one with ourBeloved Sathya Sai Bhagwan! Om Sri Sai Ram!
@АсияЯхина-о2т2 жыл бұрын
Ом !!! ШРИ САИ РАМ МОЙ ВОЗЛЮБЛЕННЫЙ САИ БАБА !!!ОМ ШРИ САТЬЯ САИ БХОГОВАН !!!! ОМ !!! ДА БУДУТ СЧАСТЛИВЫ ВСЕ СУЩЕСТВА ВО ВСЕХ МИРАХ !!!!
@liduinagoes61952 жыл бұрын
Sai baba tem o tem o espírito muito adiantado
@lililiana551 Жыл бұрын
🙏🌹Ti si probudio u meni najljepše, ti si potaknuo u meni prije mnogo godina kako da upoznam sebe i krenem upravo s ovom mantrom u pronalaženju puta u pročišćenje sebe i pronalaženje najbolje u sebi. Ti si dirnuo moju dušu koja je prepoznala put Božanstva. Ti si bio prvi putokaz u mojoj mladosti za put kojim hodam s ljubavlju prema životu. Uvijek si uz mene, osjećam. Hvali Ti🙏💕
@saipriyen3922 Жыл бұрын
Om Sri Sai Ram! Ignorant says- I am resting in an easy chair!” Man of wisdom says- “I am resting in this body “ -Bhagavad Gita!
@saipriyen3922 Жыл бұрын
ஓம்ஶ்ரீசாய்ராம் ! யாவரும் பகவானை நேசிப்பது- தமக்காகவே! பகவான் நேசிப்பது- பக்தனை- பக்தனுக்காகவே!
@saipriyen3922 Жыл бұрын
தவறுகள் இருப்பின் - என்னவை! அடியேனின் புரியாமை! அறியாமை! ஓம்ஶ்ரீசாய்ராம் !
@Molinari014 Жыл бұрын
помоги пожалуйста помириться с А А. чтобы у нас была сильная при сильная любовь ❤ и чтобы все люди с чистым сердцем тоже жили в любви ... Спасибо большое 🌹
ஓம்ஶ்ரீசாய்ராம் ! மாபெரும் தெய்வீகத் தாயே ! பார்த்தாய் ! புன்னகை பூத்தாய் ! அருகினில் வந்தாய் ! விபூதி தந்தாய் ! அன்னம் தண் நடந்தாய் ! சிந்திக்க வைத்தாய் ! அன்பை வளர்த்தாய் ! ஆசையை அழித்தாய் ! ஆணவம் தொலைத்தாய் ! அடிமையாய் ஏத்தாய் ! ந்ல்லோருடன் சேர்த்தாய் ! அறியாமை்தீர்த்தாய் ! உண்மையில் வாழ வைத்தாய் ! தேவைகள் குறைத்தாய் ! கவிதை புனைய வைத்தாய் ! அர்ப்பணிக்க செய்தாய் ! தெய்வத் தாயே! அழைப்பாய் - எம்மை “ குழந்தாய் ! “ தாய் ! தாய் !! தாய் ! சேர்ந்தோம் - தாயே!
@時美美7 ай бұрын
本是瑪麗亞❤😊 1:29
@時美美7 ай бұрын
不求❤😊 1:51
@saipriyen3922 Жыл бұрын
ஓம்ஶ்ரீசாய்ராம் இந்த ஓர் அவதாரம் உயிரினம் யாவற்றுக்கும் என்றும் ஆதாரம் !
@dakshayiniknd2142 Жыл бұрын
Omsairam.🙏🙏🙏🌼🌼🌼🌹🌹🌹♥️♥️♥️
@saipriyen3922 Жыл бұрын
யாவும் பகவான் உரைப்பவை! அடியேன் - வரைபவை ! யாவையும் அவன் செயல் ! ஓம்ஶ்ரீசாய்ராம் !
@sangeetarai51402 жыл бұрын
Om Sai Ram 🙏🏻🙏🏻 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻 🙏🏻🙏🏻🙏🏻
@saipriyen3922 Жыл бұрын
ஓம் ஶ்ரீ சாய் ராம் ! கேட்க கேட்க - எம்முள் இருக்கும் தீயவைதீயும்! தூயவை துளிர்க்கும் !! சுயநலம் சுருங்கும் ! பொதுநலம் பெருகும் ! தேவைகள் குறையும் ! சேவைகள் நிறையும்! ❤❤❤❤❤❤😂
@ЗаграМагомедова-щ1т Жыл бұрын
Благодарю Великого Сатья Саи БАБА. низкий поклон ВАМ до Земли .Благодарю,,!!!!💞🙏🙏🙏
@avinashhasamnis986 Жыл бұрын
Om Sri Sairam🙏🌹
@saipriyen3922 Жыл бұрын
பாரதப் போரில் - கண்ணன் - அருச்சுன ன் மூலம் -கௌரவரையும் - இராமராக -இராவணன் படையையும் அழித்தார்! எம் பகவான் - மக்களின் அகங்காரத்தையும் - ஆசைகளையும் -பற்றையும் அழிக்க அவர் வழி வகுத்தார் ! இது கண்ணனின் அன்பு அவதாரம் !ஓம்ஶ்ரீசாய்ராம் ! ❤
@наташарашитова2 жыл бұрын
Саи Баба, благодарю тебя за тот свет ,который ты несёшь . Спасибо за любовь ко всему живому, за мудрость , за момент здесь и сейчас!! ❤❤❤🙏🙏🙏
@ambicakurup6253 Жыл бұрын
Ain't seriel Asianet serial
@saipriyen3922 Жыл бұрын
ஓம்ஶ்ரீசாய்ராம்! பகவானின் இனிய காயத்ரி மந்திரத்தை - இமைகள் மூடி -கேட்க உள்ளத்தில் அமைதி காணும் ! மனத்தின் சுமைகள் குறையும் ! ❤
Om Sai Ram 🙏 Om Sai Ram 🙏 Om Sai Ram 🙏 Om Sai Ram 🙏 Om Sai Ram 🙏 Om Sai Ram 🙏 Om Sai Ram 🙏 Om Sai Ram 🙏 Om Sai Ram 🙏
@lidiasmirnova78502 жыл бұрын
Пусть этот божественный голос выведет всё сущности- алколизма из меня и из моих родственников...... И всё полохие качества. .. Это Божественное создание в этом звучании.... Преклоняююсь....
@dvnradhika64622 жыл бұрын
Swamy please save my father and all of the sevadal swamy
БлагоДарю Великого Святого САТЬЯ САИ БАБУ 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🌿🕊🕊🕊🕊🕊🕉🕉🕉🌺🌺🌺❤️❤️❤️❤️❤️👋🏻👋🏻👋🏻
@drsubhashmahajan1642 жыл бұрын
Please save subhash mahajan
@boonkeonglock60215 жыл бұрын
我永远都爱我的主塞巴巴
@MultitrainingTV2 жыл бұрын
🙏🏻🙏🏻🙏🏻📿🕉️🧘🏻♂️
@loganathanranggasamy16432 жыл бұрын
Om sai saranam mahadeva maha Prabu May blessed with me
@大凶一家人2 жыл бұрын
我的猫去看兽医跑了!希望能够找到她回来,她孩子也等她!
@Jocebliss2 жыл бұрын
懇求Saibaba 和每天持這個咒希望有心人找到你的貓帶回家🙏🙏
@dakshayiniknd21422 жыл бұрын
Omsai.ram.🙏🙏🙏🌹🌹🌹
@graziadibella55792 жыл бұрын
Om sai Ram ❤❤❤🌹🌹🌹
@lalmayasubba18532 жыл бұрын
Om Sai Ram Om Sai Shyam Om Sai Bhagwan 🌹🌹🕉🕉🙏🙏
@badaldehury93612 жыл бұрын
🌹sri sathya sai 🌹
@omyoh47612 жыл бұрын
OMG What a beautiful voice and beautiful Gayatri Mantra rendition, I donot understand the language posted, sorry but this chanting stole my heart. Om SaiRam THANK YOU. 🙏🙏🙏🙏🙏🙏
@РаяСчастливая Жыл бұрын
Это голос Бога ❤❤❤❤Он сам лично поет для всех нас ❤❤❤
@andremoreira778010 ай бұрын
CHINESE...Tàiyáng shén zhòu.. Sun God Spell
@ivonizydanielleandradeviei79572 жыл бұрын
Gratidão Swami pela sua existência!Te amo!
@i.jmalhotra8512 жыл бұрын
Listening Gayatri Mantra from Bhagwan is like awakening Godly powerful within for self awakening.