தாளிப்பு வடகம் | வெங்காய வடகம் செய்முறை ரகசியம் | அணைத்து வீடுகளில் இருக்க வேண்டிய மஹாலக்ஷ்மி வத்தல்

  Рет қаралды 811,179

Foodie Tamizha

Foodie Tamizha

Күн бұрын

Пікірлер: 381
@srikolamssridevisathya108s9
@srikolamssridevisathya108s9 3 жыл бұрын
உதவிக்கு கூட யாரும் இல்லை நீங்கள் தனியாகவே செய்கிறீர்கள் உங்களைப் பார்த்து தான் நான் என் உடம்பில் சுறுசுறப்பை வளர்த்துக்கொள்ள வேண்டும் 🙏🙏🙏👍🌺🌹
@kumudhiniky8909
@kumudhiniky8909 3 жыл бұрын
Super... ipove manakudhu... samayal
@muthukumaran3688
@muthukumaran3688 3 жыл бұрын
நன்றாகவும், பொருமையாகவும், புரியும்படி செய்து காட்டினீர்கள். மிக்க நன்றி.
@annaisart3094
@annaisart3094 2 жыл бұрын
Super sister.Keep it up.
@chandraarunachalam5245
@chandraarunachalam5245 2 жыл бұрын
Very great lady
@leroymanick251
@leroymanick251 3 жыл бұрын
1 மூட்டை வெங்காயத்த ஒரே ஆளா உறிச்சீங்களா😲👏பொருமைசாலி மா நீங்க
@lakshmimuralidaran3930
@lakshmimuralidaran3930 2 жыл бұрын
அருமையான விளக்கம் மேடம். இதிலிருந்து உங்கள் திறமை,பொறுமை அறிய முடிகிறது. வாழ்த்துக்கள் 💐 வாழ்க வளமுடன் மற்றும் நலமுடன் 💐
@nadarani5599
@nadarani5599 2 жыл бұрын
Madam oil photo
@lakshmimuralidaran3930
@lakshmimuralidaran3930 2 жыл бұрын
@@nadarani5599 Asking me?
@mogain30
@mogain30 3 жыл бұрын
உங்களது விடா முயற்சியும்.. கடின உழைப்பும் வியக்க வைக்கிறது, அக்கா 👍
@chidambarams6397
@chidambarams6397 2 жыл бұрын
Mm ,W
@meenakshikanniyappan7560
@meenakshikanniyappan7560 2 жыл бұрын
7
@syedmusthafa1110
@syedmusthafa1110 2 жыл бұрын
B
@syedmusthafa1110
@syedmusthafa1110 2 жыл бұрын
9
@devarajanvv3
@devarajanvv3 2 жыл бұрын
.
@tsothilingam
@tsothilingam 2 жыл бұрын
அருமையான பாரம்பரிய முயற்சி எம்மை விட்டுப்போகாமல் பாதுகாக்கப்படுவது அவசியம். நன்றி
@babloskitchen
@babloskitchen 3 жыл бұрын
இலங்கையிலுருந்து பார்க்கிறேன் அருமையாக உள்ளது காணொளி BEST WISHES FROM SRI LANKAN KZbinR (BABLO'S KITCHEN)
@FoodieTamizha
@FoodieTamizha 3 жыл бұрын
Nandri pa
@varalakshmic8358
@varalakshmic8358 Жыл бұрын
Namasthe Mam romba porumaya suvaya seyara velai ithu perumaya iruku work is worship Mam neeng oru inspiration pengal ku i wish you all the best Mam
@Mygoldentime26
@Mygoldentime26 2 жыл бұрын
செய்முறை மிக அழகு+நேர்த்தி சகோதரி
@sujathasuperanna3630
@sujathasuperanna3630 2 жыл бұрын
அருமையாக செய்து காட்டிய அம்மாவிற்கு நன்றி
@exclusivesarees3133
@exclusivesarees3133 3 жыл бұрын
For your hard work all the blessing from my family.i have purchased a lot of different things from you , all excellent.thank you mom.
@vedavimaladoss3362
@vedavimaladoss3362 2 жыл бұрын
Amma.It very amazing.we need this kind of amma in every modern home thank you may God Bless you and your family.
@UngalMaanavan
@UngalMaanavan 2 жыл бұрын
நன்றாக இருந்தது. இரண்டு கிலோ வெங்காயத்திற்கு அளவு சொன்னால் அனைவருக்கும் பயன்படும். நன்றி
@vijayalakshmirangaswamy3103
@vijayalakshmirangaswamy3103 2 жыл бұрын
Singapenn amma neegal. Very homely , very hardworking. A big salute to u ma.😍🙏
@maheswarisivakumar9201
@maheswarisivakumar9201 2 жыл бұрын
பிரம்மிப்பாக இருக்கிறது.வாழ்த்துகள்
@mobiletest4545
@mobiletest4545 2 жыл бұрын
அருமை மா அருமை ஒரு சில மாதங்களில் இன்ஸா அல்லா வியாபாரவிசயமாக, தொடர்பு கொள்கிறேன் மா வாழ்த்துக்கள்
@learnsmart7708
@learnsmart7708 2 жыл бұрын
Cu"l
@learnsmart7708
@learnsmart7708 2 жыл бұрын
Culopjam seievathu. Apati
@shrinivi7143
@shrinivi7143 3 жыл бұрын
What a hard working person u r!!!!
@sivasankari797
@sivasankari797 2 жыл бұрын
வடகம்‌ என்றாலே விளக்கெண்ணை சேர்த்து செய்வது தான் . நல்லெண்ணை சேர்ப்பது இப்போது தான் பார்க்கிறேன். சிறிது சோம்பு‌ சேர்க்க வேண்டும்.
@Lallidakshin
@Lallidakshin 3 жыл бұрын
Housewife thane nu kevalama kekaravangaluku seriyana reveat kudukureenga ma. Hats off.gud hardworker.all the best for ur bright future
@batarflivlog7325
@batarflivlog7325 2 жыл бұрын
സൂപ്പർ അമ്മ ഞാൻആദ്യമായിട്ടാണ് കാണുന്നത് ഈഒരു വടകം
@paventhancreation9170
@paventhancreation9170 3 жыл бұрын
கடந்த வருடம் விளக்கு எண்ணையில் நீங்கள் செய்து காட்டிய வடகம் மிகவும் நன்றாக இருந்தது, 1வருடத்திற்க்கு வடகம் வந்தது, இந்த வருடம்மும் எங்கள் வீட்டில் அம்மா வெள்ளை வெங்காயத்தில் செய்து வைத்துள்ளார் ☺️☺️☺️☺️நன்றி அம்மா
@FoodieTamizha
@FoodieTamizha 3 жыл бұрын
super ma
@shakilasubramanianshakilas631
@shakilasubramanianshakilas631 2 жыл бұрын
Really great👍💐
@jacinthajeyam672
@jacinthajeyam672 2 жыл бұрын
Thanks Amma I always used to think how to make it. I will try to make it.
@rojarahimulla2038
@rojarahimulla2038 2 жыл бұрын
Valthukal sister menmeylum valara kadina vulaipo valka valamudan nalamudan
@srinivasank1468
@srinivasank1468 2 жыл бұрын
Very hard work involved in this! Well done madam
@sureshv-lq1ti
@sureshv-lq1ti 2 жыл бұрын
Completely hard work Amma 💓great salute for your effort ma 👍💯
@sumathisivaraman8609
@sumathisivaraman8609 2 жыл бұрын
Sooper mam romba periya work.romba porumaiya panarenga.ithu sale iku kedukikuma
@littlehearts6419
@littlehearts6419 3 жыл бұрын
Very nice , நானும் try பண்ண போறேன் அத்தை. நீங்க செய்யரதெல்லாம் பார்த்தால் எனக்கும் செய்து பாக்கனும் போல இருக்கும். நான் உடனே செய்து பாத்து விடுவேன்
@FoodieTamizha
@FoodieTamizha 3 жыл бұрын
Tq ma
@balasubramanig634
@balasubramanig634 3 жыл бұрын
மேடம், நீங்கள் வீட்டுக்கு தேவை படுகிற அளவு 1/2 kg அல்லது 1 kg , இட்லி பொடி, சாதத்துக்கு கலந்து சாப்பிடும் பொடி இப்படி வீடியோ போடுங்கள்.
@mvisalakshimylsamy6583
@mvisalakshimylsamy6583 2 жыл бұрын
மிகவும் நன்றாகவும் பொருமையாக விளக்கம் தருகிறீர்கள் நன்றி அக்கா
@selvisolai8593
@selvisolai8593 Жыл бұрын
அருமை அம்மா super 👍
@mrs6771
@mrs6771 3 жыл бұрын
HARD WORK! WOW!
@danvikguhan5642
@danvikguhan5642 3 жыл бұрын
Evlo velaigala thaniya panringa amma👏👌.unga ella vedio m pathiten remba nalla iruku.remba nandri amma unga vedio va try pannuven
@FoodieTamizha
@FoodieTamizha 3 жыл бұрын
Nandri
@rajeevimuralidhara8028
@rajeevimuralidhara8028 2 жыл бұрын
Very hard working g npillar of support to any house
@gokulraj2244
@gokulraj2244 2 жыл бұрын
அருமையான பதிவு வாழ்த்துக்கள் நன்றி /வடகம் வியாபாரம் உண்டா.
@bhavanisridhar7213
@bhavanisridhar7213 2 жыл бұрын
Super arumai sister. Thank you
@rajendranabirami7361
@rajendranabirami7361 2 жыл бұрын
நல்லேண்ணைக்கு பதில் விளக்கெண்ணெய் சேர்த்து செய்தால் இன்னும் சுவையாக இருக்கும்
@spicey2552
@spicey2552 2 жыл бұрын
Ssss
@Vazhikaattigal
@Vazhikaattigal 2 жыл бұрын
ஆமா ஆமா
@RK-px1ik
@RK-px1ik 2 жыл бұрын
Yes
@saroja6930
@saroja6930 Жыл бұрын
​@@spicey2552 q
@geethagowthaman5118
@geethagowthaman5118 2 жыл бұрын
அருமையான பதிவு அம்மா நீங்கள் ஒரு ஹார்ட் ஒர்க்கர் உங்களால் நிறைய பேர் பயனடைவார்கள் அம்மா.வாழ்க வளமுடன்.நன்றி.ஓம் நமசிவாய
@chandran_pchandra_s3601
@chandran_pchandra_s3601 2 жыл бұрын
very nice amma thalippu vadakam appadi kulampuil use pannum amma solunka
@meenakshi9341
@meenakshi9341 2 жыл бұрын
Super super Akka very good your work.very hard work fine Good.thank you Akka video shoot.👍🙏🌹🙏🌹🙏
@kalpana.k546
@kalpana.k546 3 жыл бұрын
Super effort and hard work.God bless you.
@jayarevathi2040
@jayarevathi2040 2 жыл бұрын
அருமையான விளக்கம்....
@mayilathall8644
@mayilathall8644 2 жыл бұрын
உங்கள் விளக்கம் அருமை👌
@kulalvaimozhinadarajan7189
@kulalvaimozhinadarajan7189 2 жыл бұрын
Vaazhka valamudan
@vidskrish
@vidskrish 3 жыл бұрын
wow have never seen these huge drying vessels. look interesting and lots of hard work too 👍
@lokesvari4431
@lokesvari4431 2 жыл бұрын
Thanks amah very happy to see your preparation ,pls show us small amount to do like 5kg or 3kg. Thanks again may god bless you.
@manimegalai6148
@manimegalai6148 2 жыл бұрын
Sooo suuuperb ma dear sis.. ivvalavu hard work pandrenga ma nandrima try pandren Sister. ....tk u so much ma sis 👌 take care of your family ma dear valthukkal ☺👍🙌💝🌷🙇💖💙😀👪
@venugopalmunivenkatappa6966
@venugopalmunivenkatappa6966 3 жыл бұрын
Is it available for sale 🙏
@snithyakalyani5246
@snithyakalyani5246 8 ай бұрын
Hands off u ji.Congrats
@krishnapuramsulur5598
@krishnapuramsulur5598 2 жыл бұрын
அம்மா சூப்பர்மா பெண்களால் எல்லாம்மே தனியாக நின்று சாதிக்க முடியும்.என்று நிரூபித்து விட்டீர்கள் எந்த கடைகளிலும் எந்த சந்தைகளிலும் வடகம் கிடைப்பதில்லை என்னை போல் வேலைக்கு செல்லும் பெண்களால் தயாரிக்கவும் முடியவில்லை. நீங்கள் சூப்பர் மா👍👍👍👍👍 1/2 கிலோவடகம் தேவை எப்படி ஆடர் செய்வது.
@rabbiyathulbashreeya966
@rabbiyathulbashreeya966 3 жыл бұрын
Vanakam amma .small quantity prepare Panna measurements sollunga amma.
@snithyakalyani5246
@snithyakalyani5246 8 ай бұрын
Plmtell me1/4 or 1/2kg meserment ji
@revathysrinivasan6037
@revathysrinivasan6037 3 жыл бұрын
100% very hard work
@FoodieTamizha
@FoodieTamizha 3 жыл бұрын
Thankyou
@iteach4165
@iteach4165 2 жыл бұрын
Mam . Very hardwork done do u u sell vadagam. Looks yummy
@sakalakalavalli3665
@sakalakalavalli3665 2 жыл бұрын
Super ma. Very good. Sales panreengala. Enakku 400gram venum.
@ushasankar4925
@ushasankar4925 2 жыл бұрын
Nice explanation. This hard work needs lots of patience also
@prabhuvidyakar7596
@prabhuvidyakar7596 2 жыл бұрын
Lots of hard work needed for this.I . agree .But onions should be washed before the preparation .
@AsdAsd-zb2pn
@AsdAsd-zb2pn 2 жыл бұрын
Wow romba kastamana valai. Thanks ma.
@mariedimanche1859
@mariedimanche1859 2 жыл бұрын
Super ma காலை வணக்கம்
@natrayannachimuthu4168
@natrayannachimuthu4168 3 жыл бұрын
Neenkal en amma polave irukkenka i love you amma neenkal nurandu valavendum amma
@FoodieTamizha
@FoodieTamizha 3 жыл бұрын
Nandri pa
@jayashreedoss9105
@jayashreedoss9105 3 жыл бұрын
Sema ❤️. Amma apdye urandaiya vachu samachu katunga...
@FoodieTamizha
@FoodieTamizha 3 жыл бұрын
Yes ma sure
@jayashreedoss9105
@jayashreedoss9105 3 жыл бұрын
@@FoodieTamizha whatapp link qrcode invalid nu varudhu
@suseelakumarasan5691
@suseelakumarasan5691 2 жыл бұрын
Uzhaippu.....seriaana uzhaippu.....super.
@srinivasanmari6214
@srinivasanmari6214 2 жыл бұрын
அருமை........
@rajir1715
@rajir1715 2 жыл бұрын
Ungalathu hard worknale neenge nanna munuku varuvinge👍
@Owrangasri
@Owrangasri 2 жыл бұрын
Enga aaya 20 years back seiyum bodhu paathadhu..then ippadhan vadagam pakuren..OMG
@kathirkathiravan1526
@kathirkathiravan1526 2 жыл бұрын
அம்மா எங்க அம்மா மற்றும் எஙக பக்கமெல்லாம் நல்லெண்ணைக்கு பதில் விளக்கெண்ணை சேர்த்து உருண்டை பிடிப்பார்கள். தங்களது உழைப்பு பாராட்டகூடியது.
@ritalewis7859
@ritalewis7859 2 жыл бұрын
This is used for what alm dishes I am seeing this type of spicy ladoos for 1st time now I am in Chennai & Chennai lady but born & bought up in Mumbai I remembered of my mom looking to your hard work even she used to cook different types of traditional recipes sweets pickles. Great job 🌹🌹
@pavanramch
@pavanramch 3 жыл бұрын
Measurements for small portions plz.. Courier available?
@vijinagarajan4636
@vijinagarajan4636 2 жыл бұрын
More work involved in this process 🙄. Keep rocking madam
@rengahari6970
@rengahari6970 2 жыл бұрын
We wil add green chilly pieces,also, to make balls we will use castor oil just to make it round and also prevent it from breaking.
@ramasundaramkandasamy54
@ramasundaramkandasamy54 2 жыл бұрын
I saw in my earlier years that my grandmother used castor oil!
@mohammadsiddq4757
@mohammadsiddq4757 2 жыл бұрын
உப்பு சேர்க்கப்பட்ட தான் இல்லையா கிலோ என்ன விலை எந்த ஊர்
@nivethithaveeramani6201
@nivethithaveeramani6201 3 жыл бұрын
அம்மா அருமை
@tncobragaming7174
@tncobragaming7174 2 жыл бұрын
Supper video amma
@sudhav1889
@sudhav1889 2 жыл бұрын
Paruppuvadai , Karavadai kuda podalama vadagum mathiri 🤔🙄🤕🤒
@thamimbasha4140
@thamimbasha4140 2 жыл бұрын
நன்றி மேடம்.
@ritalewis7859
@ritalewis7859 2 жыл бұрын
Can you show how to make odiyaalu this is Vishkapatanams dish aunty my sister in laws granny used to make it with teepies but here readymade I could not see I thought I will make & take to Mumbai for my mumma we eat it along with curd rice or cangee but their in Mumbai we don't get all this belongs to Indian Navy.
@rengasamyramasamy7911
@rengasamyramasamy7911 2 жыл бұрын
Onion vadagam is awesome Lot of Ingredients mixed Good for health
@premashanmugam3543
@premashanmugam3543 3 жыл бұрын
வடகம் சேல்ஸ் பண்ணறீர்களா அம்மா
@manjulasrinivasan5015
@manjulasrinivasan5015 3 жыл бұрын
Super ma super quality want to buy your products you are putting so much of effort god bless you all ma
@FoodieTamizha
@FoodieTamizha 3 жыл бұрын
welcome ma
@annapoornanatarajan8606
@annapoornanatarajan8606 3 жыл бұрын
Super. Vadagam amma
@jothimurugesan6178
@jothimurugesan6178 2 жыл бұрын
நாங்கள், கடலைப்பருப்பு, மிளகு சேர்ப்பதில்லை.
@ishanishanishanishan1018
@ishanishanishanishan1018 3 жыл бұрын
Porumaiyin sigaram amma 💯
@sumithrakiran6459
@sumithrakiran6459 9 ай бұрын
Iam from Bangalore I need some of your products Especially vadagam How to buy
@HaPpYFaMiLy-tx4pq
@HaPpYFaMiLy-tx4pq 3 жыл бұрын
Very inspiring ma. One woman army Mari orae aala seirigaalae ma
@FoodieTamizha
@FoodieTamizha 3 жыл бұрын
Ha tq pa
@chandraumapathy6867
@chandraumapathy6867 2 жыл бұрын
Supper vadagam ma
@ebinezer4636
@ebinezer4636 2 жыл бұрын
அருமை நன்றி
@trg5489
@trg5489 3 жыл бұрын
Siva Super tips
@kavithakanakaraj9747
@kavithakanakaraj9747 3 жыл бұрын
Realy hard work....
@Princess-fd8kq
@Princess-fd8kq 2 жыл бұрын
Our grandmother would do the same in our home
@neethimozhitamilarasan3178
@neethimozhitamilarasan3178 2 жыл бұрын
Yeppadi use pandrathu demo kattunga amma
@senthilkumarshanmuganavane968
@senthilkumarshanmuganavane968 2 жыл бұрын
Awesome work
@latha1adv
@latha1adv 2 жыл бұрын
What is the rate of this vadagam
@shanbagavallidsvalli4668
@shanbagavallidsvalli4668 8 ай бұрын
இதை எப்படி ஸ்டோர் செய்வதுமா
@steveraman4562
@steveraman4562 3 жыл бұрын
excellent wish you and your family the very from germany what will it cost to send your curry powder to germany thanks
@s.a.ponnappannadar7777
@s.a.ponnappannadar7777 3 жыл бұрын
அருமையான பதிவு நன்றி மா 🙏
@saikrishgovind6844
@saikrishgovind6844 3 жыл бұрын
🌹❤🌹🍫🍫இனிய அன்னையர் தின நல்வாழ்த்துக்கள் அம்மா🌹❤🌹🍫🍫ஐ லவ் யூ அம்மா🌹❤🌹🍫🍫
@akshayasagar2177
@akshayasagar2177 2 жыл бұрын
sales unda thalipu vadagam yes enral lick anuppavum
@harisundarpillai7347
@harisundarpillai7347 2 жыл бұрын
Vadakam sales pannuvenkal appdina mumbay dlivery panna mudiyuma plz rellay🙏
@saijasmitha3970
@saijasmitha3970 2 жыл бұрын
Super amma your are great
@loganathankanthan5584
@loganathankanthan5584 2 жыл бұрын
Price kammiya irukkumpothu onion vanki ippadi seithu vaippathu nallathu
@gowthamagos1115
@gowthamagos1115 3 жыл бұрын
Intha vadam la enna recipe pandrathu itha kulambuku podalama illa apdiya porichu sapidanuma
@pandiyammaldevit9441
@pandiyammaldevit9441 Жыл бұрын
மீன் குழம்பு கறி குழம்பு இந்த வடகத்தை போட்டு தாளிக்கலாமா
@asansshahulhameed3480
@asansshahulhameed3480 2 жыл бұрын
இந்த மசாலாக்களை பொடி செய்து போடலாமா
Как Я Брата ОБМАНУЛ (смешное видео, прикол, юмор, поржать)
00:59
Натурал Альбертович
Рет қаралды 4,1 МЛН
Как Я Брата ОБМАНУЛ (смешное видео, прикол, юмор, поржать)
00:59
Натурал Альбертович
Рет қаралды 4,1 МЛН