Super அக்கா எனக்கு நீங்கள் செய்ததை பார்க்கும் போது எனது அம்மாவின் ஞாபகம் வந்திச்சு நன்றி அக்கா சூப்பரா சொல்லுறீங்க எனக்கு தோசை செய்ய மறந்து போச்சு நீங்க காட்டி தந்தத்துக்கு நன்றி நான் செய்து பாக்கிறன் எனக்கு தோசை என்றால் ரொம்ப பிடிக்கும் பாக்கவே ஆசையா இருக்கு அம்மாவை ஞாபகப்படுத்தியதற்கு நன்றி அக்கா Thank you 👏👏
Hi gowri தோசை Superrrrrrrrr எனக்கு தோசை றொம்ப பிடிக்கும் நன்றி
@ranjinideviranga49123 жыл бұрын
Good நல்லகா இருக்கு சூப்பர்தங்க தங்கை
@லோகி40093 жыл бұрын
Woooow super தோசை 👌👌👌👌😋
@gowriruban3 жыл бұрын
வணக்கம் லோகி புத்தாண்டு வாழ்த்துக்கள் 💥💥🙏💕💕🇬🇧
@malaranjan61033 жыл бұрын
மிக அருமையான தோசை மிக்க நன்றி. வாயூறுது 😍👍
@rajapraaaththino40253 жыл бұрын
Super Akka thosai.nenhalum super .
@rajarathnamthilagarani88769 ай бұрын
சிறிய வயதில் எங்கள் அம்மா இறந்ததால் எல்லாம் சாப்பிட்ட அணுபவம் மட்டும் தான் இருந்தது.ஆனால் இப்ப யாழ்பாணதிலும் இல்லை நீங்கள் போடுகின்ற ஒவ்வொன்றையும் பார்த்து அம்மா செய்த ருசியில் செய்து சாப்பிடுகிறேன். நன்றி
@gowriruban9 ай бұрын
ஓ….அப்படியா.💕💕💕🥰🥰🙏🙏😍😍
@shawnr83047 ай бұрын
Looks delicious sister. I’m going to make it soon. Thanks for sharing sister.
@gowriruban7 ай бұрын
My pleasure 😊🙏🙏🙏💕💕💕🥰🥰🥰🥰
@pathminikumaravetpillai70202 жыл бұрын
ஐயோ வாய் ஊறுதே, என்றாலும்கூட வாழ்த்துகள்
@shajeejaya44903 жыл бұрын
சுப்பர் எங்களுக்கு காட்டி சாப்பிட்டு கின்றிர்கள் மிகவும் அருமை நன்றி
@laliadventure79533 жыл бұрын
Wow... I love the Thalicha Masala Dosa.
@gowriruban3 жыл бұрын
Hi Lali. Thank you so much 🙏🙏💕😊💖
@kumuthinibuvanasingam86073 жыл бұрын
நன்றி அக்கா🙏 நீங்கள் செய்த முறை சூப்பராக இருக்கு, அதன்படியே செய்து சாப்பிட்டு comments போடுகிறேன்.👍
கெளரி அம்மா வணக்கம். அருமையாக செய்கிறீா்கள்.சாப்பிடணும் போல இருக்கிறது. "தோசை மேளா" என்று விதவிதமான தோசை செய்முறையை அள்ளித் தாருங்கள், எதிா்பாா்க்கின்றோம்.
@ashagobi32023 жыл бұрын
Super samayal amma.ella videos um super.
@gowriruban3 жыл бұрын
Hi asha. Thank you so much sister 💕💕💖😊🙏
@nishanthinianton60403 жыл бұрын
அருமை அக்கா👌
@sarassmuthu80112 жыл бұрын
Super dosai.👌👌👌.looks yammy. 🙏🙏🙏 For this recipe. Canada
@prashalinikanagaraja2062 жыл бұрын
your recipes very useful to beginners. Thank you so much. I tried it , very tasty.
@gowriruban Жыл бұрын
My pleasure 😊
@shalinisurendran83263 жыл бұрын
Wow looks yummy dosa.
@sathiyatheepamenan7010 Жыл бұрын
நன்றி அக்கா நல்ல வடிவாக செய்து காட்டியிருக்கிறீர்கள். நான் நேரம் கிடைக்கேக்க ஒரு நாளைக்கு முயற்சிக்கிறேன். எனக்கு தோசையும் சம்பலும் விருப்பம்.
@gowriruban Жыл бұрын
நன்றி நன்றி 🙏🙏🙏🥰🥰❤️💕😍
@rihanasalahudeen82672 жыл бұрын
Super nice dosa 👍
@gowriruban2 жыл бұрын
Hi Rihana. Thank you so much 🙏🙏💕💕😊
@niskirisana Жыл бұрын
இன்று தான் பார்த்தன் உங்க வீடியோவ❤❤
@gowriruban Жыл бұрын
வணக்கம் உங்களை என் சமையலுக்கு வருக , வருக என்று வரவேற்கிறேன் . நன்றி நன்றி 💕💕💕🥰🥰🙏🙏🙏🙏❤️❤️
@anithaantony62843 жыл бұрын
சூப்பரான தோசை அம்மா எப்பவும் ஒரு வித்தியாசமான சமையல் சூப்பர்
@DorothyChandrakumar2 ай бұрын
Mam I am from Bangalore My name is Dorothy.. Your voice and the way you explain makes me feel stress free... I really love you Mam 💓 Thank you so much 🙏
@shanthiyaparamathas87293 жыл бұрын
ரொம்ப அருமையான தோசை ரொம்ப நன்றி 🙏❤👌
@csckolathur3 жыл бұрын
New recipe awesome explanation tamilachi
@sharmilasritharan12563 жыл бұрын
உண்மையில் நன்றாக இருக்கிறது.ஆமாம் சகோதரி நீங்கள் சொல்வது போல் சரியாக பசிக்கிறது பார்க்கவே நாவூறுகிறது உங்களிடம் பிடிங்கி சாப்பிட வேண்டும் போல இருக்கு 😃👌😋
@anurasri98783 жыл бұрын
👍👍👍
@jessicasanthia61003 жыл бұрын
இந்த தோசை செய்து காட்டியதற்காக ரொம்ப நன்றி
@KkKk-ik4dl3 жыл бұрын
அழகா அமைதியா பேசுறீங்க சுகபெலத்தோடு வாழ வாழ்த்துகிறேன்
@gowriruban3 жыл бұрын
வணக்கம் Kk Kk உங்கள் ஆதரவிற்கு மிக்க நன்றி நன்றி 💕💕🙏🙏😊💖
@gowrignanapaskaran57743 жыл бұрын
Very nice 👍. Delicious
@prithathayapran52522 жыл бұрын
Excellent!,remembering my amma
@gowriruban2 жыл бұрын
Hi Pritha Omg thank you sooooo much 🙏🙏🙏😊💕
@samayalupdatestamil66803 жыл бұрын
மிகவும் ருசியான தோசை..எனக்கு மிகவும் பிடிக்கும்...
@gowriruban3 жыл бұрын
வணக்கம் Samayal. மிக்க நன்றி் நன்றி 🙏🙏💕😊😊
@kamalaselva6591 Жыл бұрын
Very Very nice and beautiful I love it
@gowriruban Жыл бұрын
Thank you so much 😊🥰🥰🙏🙏🙏💕💕💕❤️❤️
@rubyvijayaratnam48103 жыл бұрын
சுப்பரானதோசை . மிகவும் நன்றாக இருக்கிறது ♥️♥️♥️♥️♥️♥️
@gowriruban Жыл бұрын
மன்னிக்கவும் உடனையும் பதில் எழுத தவறிவிட்டேன் . உங்கள் ஆதரவிற்கு என் பணிவான நன்றிகள் 🙏🙏🙏🙏🥰🥰💕❤️❤️😍
@maryjenitaanthonipillai38203 жыл бұрын
Super Goweri weldone God bless you
@bountymano5228 ай бұрын
Nice recipe, thank you Gowri😊
@gowriruban8 ай бұрын
Thanks a lot🥰🥰💕💕💕😍😍😍😍
@subamohan40113 жыл бұрын
அருமையான தோசை அதோடு மீன் குழம்புடன் தொட்டு சாபிட்டால் சொல்லவா வேண்டும்...நன்றி♥♥♥♥
Wow! Super sis m going try it soon.tq.stay safe.gbu
@thanaluxmysanthalingam98393 жыл бұрын
வணக்கம் தோசை supper👍👍
@gowriruban3 жыл бұрын
வணக்கம் Thanaluxmy மிக்க நன்றி நன்றி 🙏🙏💕💕😊😋
@shereenpb432 жыл бұрын
Thank you for sharing your wonderful recipe 😍 I tried this today, it was very tasty & I loved it 👍
@mariyamhakeena61402 жыл бұрын
Nine 😄
@jananisukunan71352 жыл бұрын
Wow super 😋
@aubakkarrasak3833 жыл бұрын
Woooòw super verry nice sister thank you so much 🌺🙏🌺👍👋congratulations
@selvisamayalandvlogs11273 жыл бұрын
Wow wow yummy recipe thank you for sharing dear Gowri sister 😍😍💝💝👍🏼👍🏼
@milani182 жыл бұрын
நானும் சமைத்துப் பார்த்தேன் Super 👍 வாழ்த்துக்கள் சகோதரி
@gowriruban2 жыл бұрын
Hi அழகி. மிக்க நன்றி நன்றி 🙏🙏💕💕😊
@janakimurali43713 жыл бұрын
Super. You remembered my golden days. Thank you so much. Your recipes always awesome.
@gowriruban Жыл бұрын
My pleasure 😊❤
@Thechandran73 жыл бұрын
அருமையான உணவு
@muraleekaarunya44613 жыл бұрын
சூப்பர் தோசை நன்றி சகோதரி
@bhagirathivyas52343 жыл бұрын
Nice ending!
@kavithasivarathinarajah40553 жыл бұрын
வணக்கம் அக்கா நலம் தானே? உங்களுடைய நிறைய சமையல், சாப்பாடு நான் பாக்கவில்லை கொஞ்சம் உடல்நிலை காரணமாக ஆறுதலாக பாத்திட்டு கொமன்ஸ் பன்னுறேன் இன்றைய தோசை அருமையாக இருக்கிறது நன்றி அக்கா.
@kirujahsenathirajah51793 жыл бұрын
Super Dosa sister I like it
@PERFECTLY-p7m11 ай бұрын
அம்மா உன் தமிழ் தேனம்மா கேட்க கேட்க ஆசையா இருக்கு.. தெய்வத் தமிழ் 💐
@gowriruban11 ай бұрын
வணக்கம் நன்றி நன்றி 🙏🙏🙏🙏❤️💕💕
@shruthisendeavours93033 жыл бұрын
Thalicha dosa .. Super amma..
@anitathaskaran68603 жыл бұрын
Great recipe
@sobarathan92603 жыл бұрын
Super wow👌👌👌👌👌👌👌🙏
@suhajinisriranganathan37873 жыл бұрын
Super akka Nice ❤👍👍
@Blessed-s4b3 жыл бұрын
One of my favorite . Look so yummy.
@gowriruban3 жыл бұрын
Hi as. Happy Diwali and thank you so much 🙏🙏💕💕😊😊😊🎉🪔🪔
@karunamoorthy16062 жыл бұрын
🥰suppar
@gowriruban2 жыл бұрын
Hi Karuna. Thank you so much 🙏🙏💕💕😊
@sutharshinimathanaraj74623 жыл бұрын
Wow super
@MangayMangay-h7d9 ай бұрын
Very nice. Supet
@gowriruban9 ай бұрын
Thank you so much 💕💕🙏🥰🥰🥰
@nishadmanjulaalahakoon28862 жыл бұрын
You cook sooo amazing and verry easy to learn 🙏🙏🙏
@gowriruban Жыл бұрын
So nice of you❤
@eustacepainkras3 жыл бұрын
Thanks for sharing this yummy recipe :-)
@gowriruban Жыл бұрын
Hi friend sorry for the late response and thank you so much 🙏🙏🙏🥰🥰❤️💕😍
@kowshikowshi41192 жыл бұрын
nice sister. i love it
@gowriruban2 жыл бұрын
Hi Kowshi. Thank you so much 🙏🙏🙏💕💕😊
@hannahtom42733 жыл бұрын
Superb!
@fathimarisviya19723 жыл бұрын
sooooper ma
@latharaj21593 жыл бұрын
I made yesterday very good
@jeewahema32643 жыл бұрын
Goldan lady and cook very very excellent work very beautiful dosi may God bless you
@SenthilKumar-sx8ly Жыл бұрын
Hii Sagoo Ungal Samayal Ungal Tamil Ungal Smile All Resips Nalla vadivaa erukku Eat well and enjoy 🇱🇰🍳🥘🍝🍲🍱🍛🍜🇱🇰
@gowriruban Жыл бұрын
Sorry for the late reply. You are welcome and thank you for your support again thank you so much 🙏🙏🥰🥰💕❤️😍
@SenthilKumar-sx8ly Жыл бұрын
@@gowriruban it's k... thank you so much for reply on ur bussy time.. Hw ru all and Amma helth?
@s.keetha62183 жыл бұрын
Super very nice 👍 does 💖
@londontamilstube2973 жыл бұрын
My favourite thosai.. naan eppavume ithu maathiri thosai seiranaan...