தானியங்கள் வைத்து தயார் செய்யப்பட்ட கலப்பு தீவனம்|அடர் தீவனம்|concentrated fodder

  Рет қаралды 313,532

விவசாய ஆர்வலர்கள் Vivasaya Arvalargal

விவசாய ஆர்வலர்கள் Vivasaya Arvalargal

Күн бұрын

S K கால்நடை தீவனம்(ஈரத் தீவனம்)
கலப்புத் தீவனம் ஸ்பெசல் 50 கிலோ ரூபாய் 500
(மக்கா சோளம், கம்பு, கேழ்வரகு, உளுத்தம் பொட்டு, கடலை பொட்டு, துவரை பொட்டு, சிறுதானிய தவிடு, கருக்கா தவுடு, கடலை புண்ணாக்கு, பீர் மால்ட், மரவள்ளி, மஞ்சள், உப்பு மற்றும் தாது உப்பு கலவை)
S K கால்நடை தீவனம்(உலர் தீவனம்)
1.சிவன்மா மாட்டுத் தீவனம் 50 கிலோ ரூபாய் 850
((மக்கா சோளம், கம்பு, கேழ்வரகு, கோதுமை தவிடு, உளுத்தம் பொட்டு, கடலை பொட்டு, துவரை பொட்டு, சிறுதானிய தவிடு, கருக்கா தவுடு, புண்ணாக்கு, மஞ்சள், உப்பு மற்றும் தாது உப்பு கலவை)
2. சிவன்மா கோழி தீவனம் 50 கிலோ ரூபாய் 900
( மக்கா சோளம், கம்பு, கேழ்வரகு, கோதுமை, அரிசி, சிறுதானிய தவிடு, கருவாடு தூள், புண்ணாக்கு, மஞ்சள், உப்பு மற்றும் தாது உப்பு கலவை)
தொடர்புக்கு:-
S K கால்நடை தீவனம்
V.நெற்குணம் கிராமம்,
திருக்கனூர் அருகில்,
விழுப்புரம் மாவட்டம்.
Cell - 7010564182
9342085420
For any enquiries and advertisment related(Vivasaya Arvalargal) KZbin channel
WhatsApp:-9524011102
email:-tarsrajesh@gmail.com
ranipet goat marketa
• #goat#goatmarket ராணிப...
செட்டிதாங்கல் கால்நடை சந்தை
• Cow Market|கறவை மாட்டு...
பகுதி -1,காரிமங்கலம் கால்நடை சந்தை
• #cows#cow#hf#Jerseyகார...
பகுதி -2 காரிமங்கலம் கால்நடை சந்தை
• #cowmarket#cowsகாரிமங்...
பகுதி -3 காரிமங்கலம் கால்நடை சந்தை
• #cows#HFcows#Jerseycow...
பகுதி -4 காரிமங்கலம் கால்நடை சந்தை
• #cows#cowmarket காரியம...
@விவசாய ஆர்வலர்கள் Vivasaya Arvalargal
மேலும் எங்களை ஊக்கப்படுத்த எங்கள் சேனலை Subscribe செய்யுங்கள்
Vivasaya arvalargal
▶️ / @vivasayaarvalargal
samaiyalKaran
▶️ / @msdhoniupdate
village machine work
▶️ / @villagemachinework
@விவசாய ஆர்வலர்கள் Vivasaya Arvalargal
முகநூல் பக்கம் (facebook)
/ விவசாய-ஆர்வலர்கள்-viva...
Shed design and cost,kottagai amaithal matrum atharkana selavu
• 50 அடி நீளம் 22 அடி அக...
மாட்டு பொங்கல்|Live in dairy cattle|pongal celebration
• #Cows#மாட்டு பொங்கல்Co...
உளுந்தூர்பேட்டை ஆட்டுச் சந்தை
ulundurpet goat market
• #Goat Market#goats# பொ...
goat market live
• ஆட்டுச் சந்தைLive|Goat...
cow market
• Cow Market|செட்டிதாங்க...
Two fully loaded bullock cart
• Two fully loaded bullo...
Fully loaded bullock cart
• fully loaded bullock c...
செட்டிதாங்கல் மாட்டுச்சந்தை Live
• செட்டிதங்கள் மாட்டுச்ச...
HF மற்றும் JERSEY கன்றுகள் மற்றும் மாடுகள் வாங்க சிறந்த இடம்
• HF,JERSEY கன்றுகளுக்கா...
குறைந்த விலையில் நாட்டு மாட்டு சந்தை
• குறைந்த விலையில் நாட்ட...
புதினா சாகுபடி செய்வது எப்படி
ஐந்து சென்ட்டில் வருடம் 60 ஆயிரம் வருமானம்
• அதிக செலவு இல்லாமல் பு...
சிந்தாமணி மாட்டுச்சந்தை வாரம் வாரம் ஞாயிறு கிழமை அதிகாலையில் தொடங்குகிறது.சந்தை பெங்களூருவில் சிந்தாமணி என்னும் இடத்தில் இருக்கிறது
• சிந்தாமணி எருமை மாட்டு...
குட்டை ரக மாடுகள் விற்பனைக்கு
• புங்கனூர் குட்டை விற்ப...
மாட்டு கோட்டகை அமைக்கும் முறை
• மாட்டுக் கொட்டகை அமைக்...
Chinthamani cow market
• குறைந்த விலையில் நாட்ட...
அதிக இலாபம் தரும் தொழில்
• அதிக லாபம் தரும் கரணைக...
மாட்டு சந்தை
• மாட்டு சந்தை|பால் மாடு...
28 சென்டில் 4 லட்சம் சம்பாதிக்க வாய்ப்பு
• 28 சென்டில் 4 லட்சம் ச...
தினமும் வருமானம் தரும் சாமந்தி பூ சாகுபடி
• தினமும் வருமானம்/சாமந்...
மாட்டுச்சந்தை|குறைந்த விலையில் மாடுகள் விற்பனைக்கு|தளவாய்குளம் மாட்டுச்சந்தை
• மாட்டுச்சந்தை|குறைந்த ...
மிகக் குறைந்த விலையில் பால் மாடுகள்
• மிகக் குறைந்த விலையில்...
கறவை மாடுகள் சந்தை வார| சந்தை
• கறவை மாடுகள் சந்தை வார...
Daily income|தினம் தினம் வருமானம் தரும் பண்ணை
• Daily income|தினம் தின...

Пікірлер: 355
@L.MuthalrajL.Muthalraj
@L.MuthalrajL.Muthalraj Күн бұрын
Your massage very useful brother Thank you bro❤
@salemmani007
@salemmani007 2 жыл бұрын
ஒரு அற்புதமான பதிவு கால்நடைகளில் வைத்திருப்பவருக்கு இந்த வீடியோ மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
@ourhealthtips6851
@ourhealthtips6851 2 жыл бұрын
கரெக்ட்.... நீங்கள் சொல்வது.... மாட்டுக்கு தேவையான சத்துக்கள் சொன்னது ரொம்ப நல்லா இருக்கு.... விரைவில் என்னோட மாட்டு பண்ணைக்கு உங்களை சந்திக்கிறேன்.....
@bharathiammu-si8ko
@bharathiammu-si8ko Жыл бұрын
Vanakkam....engaluku thivanam vendum endral eppadi ,door delivery seivargzla
@nanthaprabu4225
@nanthaprabu4225 3 жыл бұрын
முழுமையான விளக்கம் 🙏🙏🙏,,,
@sivakumarvelusamy1894
@sivakumarvelusamy1894 2 жыл бұрын
நல்ல பயனுள்ள தகவல்கள் நன்றிகள்
@giritvtv909
@giritvtv909 2 жыл бұрын
நன்றி நல்லகேல்வி வாழ்த்துக்கள்🙏🙏🙏👌👍
@spyblockrod5730
@spyblockrod5730 2 жыл бұрын
சகோதரா உங்கள் வீடியோ அனைத்து ம் அருமை
@xiia14muthuraman.e12
@xiia14muthuraman.e12 8 ай бұрын
Ithu enna oorunu sollavey illa bro koncham enna oorunu sollunga theva paduthu
@dhanushR-sd8bu
@dhanushR-sd8bu 16 күн бұрын
1 mutai ketaiukuma Akka
@nrajeshkumar5700
@nrajeshkumar5700 2 жыл бұрын
அருமை நண்பா உங்கள் சேவை வளர வாழ்த்துக்கள்
@ஸ்ரீநிவாஸ்
@ஸ்ரீநிவாஸ் 3 жыл бұрын
அருமை அருமை அருமை
@MurugesanMurugesan-do1ec
@MurugesanMurugesan-do1ec 7 ай бұрын
In thiruvandarkoil டிரான்ஸ்போர்ட் in prizes you can saw mam
@PavinSamy-gi9ez
@PavinSamy-gi9ez 6 ай бұрын
அரியலூர் மாவட்டம் கிடைக்குமா
@BalaSubramaniam-nk3gk
@BalaSubramaniam-nk3gk Жыл бұрын
Good job mem I am salute mem
@saravananm864
@saravananm864 Жыл бұрын
Vanakkam 🙏🏻🙏🏻, Thanjavur la engu kedaikkum, please advice
@devarajan5812
@devarajan5812 Ай бұрын
Where is available in salem attur
@perumals-rh1xu
@perumals-rh1xu 4 ай бұрын
எந்த பொருளை எந்த விகிதத்தில் சேர்க்க வேண்டும் s.p செண்டுவழி
@SureshSuresh-jy6vh
@SureshSuresh-jy6vh Жыл бұрын
திருவண்ணாமலை மாவட்டத்தில் எங்கு கிடைக்கும் என்ன விலை
@Block_heart2.5
@Block_heart2.5 9 ай бұрын
இப்போதும் என்ன விலையில் தருகிறார்கள்...
@anumanthananumanthamn6765
@anumanthananumanthamn6765 3 жыл бұрын
சகோ பீர் மால்ட் மாட்டு தீவனம் தயாரிக்க பயிற்சி எங்கு எடுப்பது ஒரு வீடியோ போடுங்க சகோ
@sivakarthick-c6b
@sivakarthick-c6b Ай бұрын
Madurai ku available la mam
@prabhakargnanasekar8282
@prabhakargnanasekar8282 Жыл бұрын
Vazhga valamudan...
@sanjayfashion5515
@sanjayfashion5515 2 жыл бұрын
இந்த கம்பெனி எந்த ஊரில் அமைந்துள்ளது
@mahalakshmibharathvaj3932
@mahalakshmibharathvaj3932 2 жыл бұрын
Thiruvarur ku kidaikuma, kidaikka enna seyya vendum, thayavu seythu sollavum.
@mohang5395
@mohang5395 Жыл бұрын
15:48 மரவள்ளிக்கிழங்கு
@karthinaveen7934
@karthinaveen7934 10 ай бұрын
பெரம்பலூர் மாவட்டத்தில் கிடைக்குமா கலப்பு தீவனம் என்ன விலை 50 kg
@nambinachiyarnambinachiyar8052
@nambinachiyarnambinachiyar8052 3 ай бұрын
Nagercoil kidikuma
@gnregugnregu9630
@gnregugnregu9630 9 ай бұрын
Nagercoil,kanniyakumari delivery eruukka mudai price
@kumar-zc1rn
@kumar-zc1rn 3 ай бұрын
சூப்பர் rate
@muthuannaa9941
@muthuannaa9941 2 жыл бұрын
இந்த கம்பெனி எந்த ஊரில் உள்ளது? சொல்லுங்கள் நண்பா
@abdulshalam3136
@abdulshalam3136 2 жыл бұрын
நான் என் ஆட்டுக்கு ...கம்பு ..கேழ்வரகு. சோளம்..பச்சரிசி..கோதுமை..பருத்தி கொட்டை.. கடலைபுன்னாக்கு..அனைத்தும் கலந்து கொடுக்கிறேன்... உங்கள் பதிவை பார்த்தால் உங்களிடம் வாங்கி கொடுக்கலாம் போல நாகப்பட்டினம் மாவட்டத்தில் கிடைக்குமா...
@cinemanewswithsaravanan
@cinemanewswithsaravanan Жыл бұрын
Saree nalla iruku madam
@tnpscpothutamil
@tnpscpothutamil Жыл бұрын
Dharmapuri la thivanam erukka
@manisharvin9373
@manisharvin9373 Жыл бұрын
👍👌🙏 சிறப்பு🌹🌹🌹
@TamilkuttyTamilkutty-yl1ux
@TamilkuttyTamilkutty-yl1ux Жыл бұрын
Vriddachalam 10 muttai ketaikuma
@ayyanarexploreyt7348
@ayyanarexploreyt7348 5 ай бұрын
லோடிங் வேலை இருந்தால் சொல்லுங்கள்
@mohamedismailpkm6205
@mohamedismailpkm6205 9 ай бұрын
Difference between SK and suguna?
@rameshm.appaiah5903
@rameshm.appaiah5903 2 жыл бұрын
Good News for small farmers 🙏👍🤝👌
@prasanthps7885
@prasanthps7885 10 ай бұрын
Eppo shop eruka
@MurugesanMurugesan-do1ec
@MurugesanMurugesan-do1ec 7 ай бұрын
In Pondicherry we wanted who get mam
@nithinithi6818
@nithinithi6818 Ай бұрын
Rate pls
@yuvavip1244
@yuvavip1244 Жыл бұрын
Thiruppur
@arumugamcr2626
@arumugamcr2626 2 жыл бұрын
Kattuputhur thottiyam. Kitaikuma
@kandhasamy9333
@kandhasamy9333 2 жыл бұрын
திருப்பத்தூர் மாவட்டத்தில் ஆட்டு தீவனம் கோழி தீவனம் எங்கு கிடைக்கும் நான் புதிதாக பண்ணை ஆரம்பிக்க உள்ளேன் ஐயா சொல்லுங்கள்
@ramachandran1984.
@ramachandran1984. 5 ай бұрын
Madurai district available ah
@manomarimanoharan8385
@manomarimanoharan8385 2 жыл бұрын
Call pannina atten pannakuda all ilai aparam ethuku video podrenga bro KUMBAKONAM thula kidaikuma sollunga
@VivasayaArvalargal
@VivasayaArvalargal 2 жыл бұрын
அவங்க கால் பண்ணுவாங்க சகோ
@balsamyramasamy2831
@balsamyramasamy2831 Жыл бұрын
கரூரில் எங்கு கிடைக்கும்
@prabakaran4302
@prabakaran4302 Жыл бұрын
1 mutai evalo ketaiukuma madurai
@sundar571
@sundar571 10 ай бұрын
Thenkasi district la kidaikuma
@priyanga9469
@priyanga9469 10 ай бұрын
Few bags order kudupingla sis
@nrajeshkumar5700
@nrajeshkumar5700 2 жыл бұрын
மாட்டு திவனுத்துல குடவா கலப்படம் . கொடுமையா இருக்கு. இந்த மேடம் சொன்ன பதில் மிக அருமை வாழ்க வளமுடன்..
@vishwanathanj7174
@vishwanathanj7174 2 жыл бұрын
,cow feed 5 bag delivery Kerala kollam (dt:)pls details
@saimona3954
@saimona3954 Жыл бұрын
But ivanga kitta podhumana alavu Theevanam kedaikkiradhu kashtam. 500kg kettal 100 or 50kg than irukkunnu solluvanga. Pls koncha quantity adhigama thara paarunga pls.
@SanjayTamilnathan
@SanjayTamilnathan 2 ай бұрын
திருவாரூர் கிடைக்குமா ❤
@riyaworld2739
@riyaworld2739 Жыл бұрын
Best wishes
@fitnesspark7206
@fitnesspark7206 Жыл бұрын
Calcium mineral intha thevanathula irukuma nu pathukitee irunthan sooper because last time enga maadu kaanu potathuku apram Nika mudiyala reason calcium kammi ya irukunu doctor sollitanga so atha recover Panna ena pandrathunu patha but unga video athuku solution kedachidichu rmba thns mam💯😍😍😄
@sundarammeenakshi1917
@sundarammeenakshi1917 Жыл бұрын
திருவாரூர் கிடைக்குமா ப்ரோ
@priyangamaran284
@priyangamaran284 Жыл бұрын
மதுரை மாவட்டத்தில் இருக்கேன் எனக்கு இந்த தீவணம் கிடைக்குமா
@dreamfull5261
@dreamfull5261 2 жыл бұрын
Dharmapuri la yenga kidaikum pls reply me 🙏🙏🙏🙏
@suryasurya-uh8uu
@suryasurya-uh8uu 11 ай бұрын
கும்பகோணத்தில் கிடைக்குமா
@PaulswamyP
@PaulswamyP 11 ай бұрын
கன்னியாகுமரி மாவட்டத்தில் எங்கு கிடைக்கும்
@gobikatharani4591
@gobikatharani4591 9 ай бұрын
திருச்சி லவ் எங்கு கிடைக்கும்
@KarthikeyanKuppusamy-p5x
@KarthikeyanKuppusamy-p5x 4 ай бұрын
கோவையில் எங்கு கிடைக்கும்
@karthickkarthick7162
@karthickkarthick7162 2 жыл бұрын
Oru sample bag kitaikuma mam thiruvanamalai district ku
@suganthi7724
@suganthi7724 3 ай бұрын
Eppadicontactpannuvathu
@palanie788
@palanie788 10 ай бұрын
மாட்டுத் தீவனம் பூசா ஈரத் தீவனம் எங்கு கிடைக்கும் சார்
@RameshAnitha-bn8rw
@RameshAnitha-bn8rw 2 жыл бұрын
Thirunelveliku varuma
@sureshsuresh5465
@sureshsuresh5465 Жыл бұрын
👍👍
@dineshvelusamyvelu3015
@dineshvelusamyvelu3015 2 жыл бұрын
Rasipuramkedaikumanga
@asharatha
@asharatha Жыл бұрын
Yaarum intha theevanam vaanga thinga full ah wate uh tha mix panni vachirukka ga so yarum kaasa waste panna vendam
@rasurasu7673
@rasurasu7673 Жыл бұрын
delivery ierukka
@TamilkuttyTamilkutty-yl1ux
@TamilkuttyTamilkutty-yl1ux Жыл бұрын
Cuddalore enga ketaikum
@vijayan.kvijayan.k9300
@vijayan.kvijayan.k9300 Жыл бұрын
இப்பா திவனம் என்னா ரேட்டு
@bhuvanasiva4375
@bhuvanasiva4375 Жыл бұрын
Vellore ku idha order panna kudupingala
@allbertrose6275
@allbertrose6275 2 жыл бұрын
Valka Vivasayaa Kudi Makkal 🙏
@albertalbert1587
@albertalbert1587 Жыл бұрын
Nagerkovil kidakuma
@DearTechlovers143
@DearTechlovers143 2 жыл бұрын
Aduthurai la theevanam kedaikkuma
@venkatesangiri1507
@venkatesangiri1507 Жыл бұрын
உலர் தீவனம் திருவண்ணாமலை யில் எங்கு கிடைக்கும்
@sathasivammanimuthu5941
@sathasivammanimuthu5941 Жыл бұрын
Karur
@Thanjavur883
@Thanjavur883 Жыл бұрын
இந்த தீவனத்தை பயன்படுத்தி பயன் அடைந்தவர்கள் இருக்கிறார்களா கொஞ்சம் சொல்லுங்க பயன்படுத்துவர்
@ravimurugasen6296
@ravimurugasen6296 3 жыл бұрын
Super...
@Basicsinvestment
@Basicsinvestment 2 жыл бұрын
karaikal la kidaikuma or karaikaluku delivary kidaikuma.please reply
@VivasayaArvalargal
@VivasayaArvalargal 2 жыл бұрын
அவர்களுடைய நம்பருக்கு தொடர்புகொள்ளவும் நன்றி
@mareesmarees8646
@mareesmarees8646 2 жыл бұрын
Eantha uru
@MegaMuthusamy
@MegaMuthusamy 3 жыл бұрын
தர்மபுரியில் இந்த தீவனம் கிடைக்குமா
@VivasayaArvalargal
@VivasayaArvalargal 3 жыл бұрын
தொடர்புக்கு:- S K கால்நடை தீவனம் V.நெற்குணம் கிராமம், திருக்கனூர் அருகில், விழுப்புரம் மாவட்டம். Cell - 7010564182 9342085420
@murugeshvani2023
@murugeshvani2023 3 жыл бұрын
Thirunelveli la gitaiguma rate enna
@vidhyav5365
@vidhyav5365 2 жыл бұрын
Entha area la irukku
@raammoorthy5155
@raammoorthy5155 2 жыл бұрын
தருமபுரியில் கிடைக்குமா நண்பா.
@VivasayaArvalargal
@VivasayaArvalargal 2 жыл бұрын
அவர்களுடைய நம்பருக்கு தொடர்பு கொள்ளவும் சகோ நன்றி
@haripriyan6995
@haripriyan6995 Жыл бұрын
நான் விருத்தாச்சலம் அங்க எப்படி கெடைக்கும்
@nagercoilpetschannel7680
@nagercoilpetschannel7680 2 жыл бұрын
Akka nattu kolikku Ella sathum erukra theevanam erukka?
@VivasayaArvalargal
@VivasayaArvalargal 2 жыл бұрын
அவர்களுடைய நம்பருக்கு தொடர்பு கொள்ளுங்கள் சகோ
@utharlakshmij5796
@utharlakshmij5796 2 жыл бұрын
Vellore district la iruka
@VivasayaArvalargal
@VivasayaArvalargal 2 жыл бұрын
Avangaluku call pannunga bro
@haimaharajanrajan2126
@haimaharajanrajan2126 Жыл бұрын
கோதுமை தவிடு ஆர்டர் கிடைக்குமா
@voiceofadil897
@voiceofadil897 3 ай бұрын
Kuppai feed.... Worst quality only uummi constitute 80% reduce or stop the egg yield. Poultry ku very very worst pdt
@ramaraj2380
@ramaraj2380 Жыл бұрын
15 package venum kedaikkuma
@KarthiKeyan-yt4dw
@KarthiKeyan-yt4dw 2 жыл бұрын
Adukal Feeds Kudukalama
@VivasayaArvalargal
@VivasayaArvalargal 2 жыл бұрын
ஆட்டுக்கும் கொடுக்கலாம்...
@serlinkumar2036
@serlinkumar2036 Жыл бұрын
virudhunagar enga kidaikum
@munuswamyadhikesavan9736
@munuswamyadhikesavan9736 Жыл бұрын
சென்னை ஆவடியில் உள்ளேன்
@manikandan.r6885
@manikandan.r6885 2 жыл бұрын
Madu iku divanam cheyyar la yenga kidaikum
@kalithasskalithass8478
@kalithasskalithass8478 2 жыл бұрын
ஆட்டுக்கு போடலாமா இந்த தீவனம்
@VivasayaArvalargal
@VivasayaArvalargal 2 жыл бұрын
அளவோடு கொடுக்க வேண்டும் சகோ நன்றி...
@ramumorthi5406
@ramumorthi5406 Жыл бұрын
ஆண்டுத் தீவனம் கிடைக்குமா கிலோ எவ்வளவு
@Restartyrcarrier
@Restartyrcarrier 2 жыл бұрын
சேலத்தில் கிடைக்குமா?
@VivasayaArvalargal
@VivasayaArvalargal 2 жыл бұрын
அவர்களுடைய நம்பருக்கு தொடர்புகொள்ளுங்கள் சகோ கிடைக்கும்
Who’s the Real Dad Doll Squid? Can You Guess in 60 Seconds? | Roblox 3D
00:34
Un coup venu de l’espace 😂😂😂
00:19
Nicocapone
Рет қаралды 10 МЛН
My Daughter's Dumplings Are Filled With Coins #funny #cute #comedy
00:18
Funny daughter's daily life
Рет қаралды 29 МЛН
Flipping Robot vs Heavier And Heavier Objects
00:34
Mark Rober
Рет қаралды 33 МЛН
தீவனங்கள் கிலோ 9 ரூ முதல்| Best livestock feed at low cost | SK Cattle Feed
14:29
Ini Oru Vidhi Seivom - இனி ஒரு விதி செய்வோம்
Рет қаралды 58 М.
Who’s the Real Dad Doll Squid? Can You Guess in 60 Seconds? | Roblox 3D
00:34