போற்றுதலுக்குரிய என் சிறிய தந்தை யார் மகாநடிகர் டி.கே.பகவதி அவர்கள் வாழ்க்கைப் பயணம் தொகுப்பு மிகச் சிறப்பு.... நியூஸ் பிக்ஸ் டிவி திருவாளர் ஆண்டனி அவர்களுக்கு என் பாராட்டுகள்......இவண். கலைமாமணி டி.கே.எஸ்.புகழேந்தி..
@padmadevi33592 жыл бұрын
நாகர்கோவில் அவர் இல்லம் நன்கு அறிவோம். அந்த ரோடு ஔவை சண்முகம் சாலை என்று அழைக்கிறார்கள் மிக நன்றாக நடிப்பார். கம்பீர தோற்றம்.தேற்றம். அருகில் தான் கலைவாணர் இல்லம்.மதுர பவனம்.
@padmadevi33592 жыл бұрын
சாரி.தோற்றம்.
@MaathaRaani3 ай бұрын
Love you TK bhagavathi 🎉 darling 💞
@lathamanivannan32112 жыл бұрын
எனது திரு மமனார் டிகே ப்கவதி அவ்ர்களின் புகழ் என்றும் விளக்காக ஜொலித்து ஒளிரும் . இவை அனைத்தையும் எங்களுக்கு தந்த திரு ஸ்வாமி அவ்ர்களுக்கு கோடான நன்றிகளும் வணக்கங்களும் .
@pankajk30022 жыл бұрын
நல்ல கம்பீரமான நடிகர் வசனங்களை உணர்ச்சி பொங்க பேசி நடிப்பார் வீரவசனங்களை பேசுவதில் வல்லவர் அவருடைய இராவணன் கதாபாத்திரம் இன்றும் ரசிக்கக்கூடியது பதிவுக்கு நன்றி
@sadasivamgnb88682 жыл бұрын
மனிதருள் மாணிக்கம், நடிப்பின் கம்பீரம், வேறு யாரும் அதை செய்ய முடியாது, அதை பார்த்தவர்கள்தான் உணர முடியும். நான் கொடுத்து வைத்தவன், கண்டு கேட்டு அவருடன் சில நேரங்களில் பழகி மகிழ்ச்சியடைந்தேன். இனிமையான பேச்சு, எளிமை, அதனால்தான் அந்த காலத்தில் பெண்களால் பெரிதும் கவரப்பட்டவர். சிறிதும் கர்வம் இல்லாமல் சிரிப்பு. வாழ்க அவர் புகழ் 🙏🏻
@reenasharonanitha422 жыл бұрын
அற்புதமாகவும், அருமையான நடிப்பிலும் மனதை கவர்ந்தவர், மற்றும் அவரை யாராலும் மறக்க முடியாத கம்பீர்மான தோற்றமும் கண்ணீரென்ற குரலையும், யாராலும் மறக்க முடியாது என்றென்றும் மனதில் நிற்பவர்
@krishnamurthyi16812 жыл бұрын
டி.கே.பகவதி அவர்கள் உயரமான தோற்றமும் கம்பீரமான குரலும் உடையவர். திருத்தமாக தமிழ் வசனம் பேசும் நல்ல நடிகர்.
@karthik29022 жыл бұрын
வரலாற்றுக்கு உருவம் கொடுத்தவர்கள் பற்றி சிறப்பான முகநூல். சிறப்பு சிறப்பு.வாழ்த்துக்கள்
@Newsmixtv2 жыл бұрын
தங்களின் ஆதரவிற்கு நன்றி!...
@vengadajalamvengadajalam21132 жыл бұрын
திருவாளர் திரு.T.K.பகவதி அவர்களின் கலையுலக பயண வரலாற்றை சுவைபட தொகுத்து வழங்கிய News Mix Tv தொகுப்பாளர் திருவாளர் ஆன்டனி அவர்களுக்கு மனமார்ந்த நல் வாழ்த்துக்கள். அக்கால வரலாற்றினை கதாபாத்திரங்களின் பெயர்களுடன் தொகுத்து வழங்கிய விதம் அற்புதம். T.K. பகவதி அவர்கள் பெரும்பாலான படங்களில் நல்ல குணசித்ர பாத்திரங்களில் ஜொலித்தார். வித்தியாசமாக இரட்டை வேடத்தில் நடித்த சபதம் படத்தில் ஒரு வேடத்தில் வில்லதனமான கதாபாத்திரத்தில் தோன்றி நடித்த விதம் வித்தியாசமாக இருந்தது. புரட்சித் தலைவருடன் என் அண்ணன் படத்தில் தந்தையாகவும், நம் நாடு படத்தில் அண்ணனாகவும், சங்கே முழங்கு படத்தில் மாமனாராகவும் நீரும் நெருப்பும் படத்தில் MGR ன் தந்தை S.V. ராமதாஸ் குடும்ப நண்பரும், பகை நாடான மார்தாண்டம் நாட்டின் மருத்துவராகவும் நடித்து இருப்பார். இதெல்லாம் பெரும்பாலும் தெரிந்த தகவல்கள்தான். புரட்சி தலைவருக்கு தந்தையாக அண்ணனாக, மாமனாராக, குடும்ப டாக்டராக நடித்த T.K.பகவதி அவர்கள் புரட்சித் தலைவரை விட ஒரு வயது இளையவர்.
@Newsmixtv2 жыл бұрын
தங்களின் தகவலுக்கும், வாழ்த்திற்கும் மனமார்ந்த நன்றிகள்!...
@palanipalaniguna47912 жыл бұрын
வீணைக்கொடி வுடைய வெந்தனே உங்களின் சங்கீத சௌபாக்கியமே பாடலை என்றும் மறக்க இயலாது
@vijayakumar-wx2mw8 ай бұрын
1960,1970 களில் மறக்க முடியாத சிறந்த நடிகர்.வசன உச்சரிப்பு சூப்பராகவும் ஈர்ப்பாகவும் இருக்கும்.குரல் வளம் கேட்டுக்கிட்டே இருக்கலாம்.(16.4.24)
@brainersenquiry91742 жыл бұрын
Arumaiyaana Nadigar (Ayya)🙏🙏 Nandri Sir
@Newsmixtv2 жыл бұрын
தங்களின் ஆதரவிற்கு நன்றி!..
@ramabaiapparao88012 жыл бұрын
இராவணன் கதாபாத்திரம்.. மறக்க முடியாது..
@haarshanhaarshan75532 жыл бұрын
Tq tq tq so much for this almost forgotten but legendary actor my favorite bagavathy ayya.. amazing information about this wonderful actor..
@senthilkumarjayachandran43492 жыл бұрын
நல்ல அற்புதமான நடிகர்
@muthuponraj33222 жыл бұрын
எனக்கு பிடித்த நவரசநாயகர்.எனக்கு பெரியமருது ஐயாவும் சின்னமருது முஸ்தபா அவர்களுமே.வீரத்தை இம்மண்ணின் மைந்தர்களுக்கு ஊட்டியவர் தமிழால் எனலாம்.
@mohamedalimustafa50872 жыл бұрын
Thank you and well said brother. This shows your real interest in Tamil and the way you have measured the output of Tamil dialogue by Periya Marudhu and Chinna Marudhu. T.K. Bagavathi sir is one of the legends in Tamil film industry and I am proud to be the son of late actor M.K. Mustafa by your recognition and appraisal. May God bless you brother. I sincerely thank News Mix TV for their continued efforts.
@kalyanamm47682 жыл бұрын
இவர் நடித்த பணமா பாசமாதிரைப்படம் எனக்கு மிகவும் பிடிக்கும்.
@vandanang57252 жыл бұрын
Excellent💯👍👏 video🎥💜 about🌸 tk. Bhagavathy sir 🌸good👍😊👑 information about great👍👏 actor🙏🙏 given to🌸🌷 viewers 🙏🙏thanks❤🌹🙏 for🌻❤ the🙏🌻 video🎥💜
@Newsmixtv2 жыл бұрын
Thanks for your kind wishes!...
@lathamanivannan32112 жыл бұрын
நியுஸ் மிக்ஸ் டிவி திருவாளர் ஆண்டனி அவர்களுக்கு என் குடும்பத்தின் சார்பாக நன்றிகளையும் வணக்கத்தையும் தெரிவித்து கொள்ளுகிறேன் திரு டி கே பகவதி அவர்களின் மருமகள் லதாமணிவண்ணன்
@Newsmixtv2 жыл бұрын
தங்களின் பேரன்புமிக்க பேராதரவிற்கு மனமார்ந்த நன்றிகள்!...
@kalyani15-h8e2 жыл бұрын
யதார்த்த நடிகர் திரு. டி.கே. பகவதி அவர்களைப் பற்றிய தகவல்கள் அருமை!
@Newsmixtv2 жыл бұрын
தங்களின் தொடர் ஆதரவிற்கு நன்றி!....
@najmahnajimah87282 жыл бұрын
Mega mega arumaiyana pathiu thanks sir 🙏
@Newsmixtv2 жыл бұрын
தங்களின் தொடர் ஆதரவிற்கு மனமார்ந்த நன்றிகள்!...
@najmahnajimah87282 жыл бұрын
🙏
@v.rajendran72972 жыл бұрын
இவருடைய அனைத்து திரைப்படங்களும் நடிப்பும் அருமையாக இருக்கும் இவருடைய வாழ்க்கை பயணம் பற்றி பதிவு போட்டதுக்கு மிகவும் நன்றி ஐயா 👍
@Newsmixtv2 жыл бұрын
தங்களின் தொடர் ஆதரவிற்கு மனமார்ந்த நன்றிகள்!...
@renukahod32532 жыл бұрын
T.K.Bagavathi sir was acted as Ravanan and Periya Marudu. I like bothe the characters. Great character actor. Thank you for uploading the legendary actor.
@chiapet95702 жыл бұрын
இவர் நடித்த சபதம் திரைப்படம் மிகவும் சஸ்பென்ஸ உள்ள அருமையான படம்
@Moorthi-tg5fz2 жыл бұрын
Good actors 👏sir mgr movie namnaadu sangey muzlangu acting super
@rajeswarimalla51022 жыл бұрын
சூப்பர் சகோ
@kalirathinam.a89692 жыл бұрын
அருமையான நடிகர்💐😢
@js72382 жыл бұрын
கோட் சூட் டிரஸ் இவருக்கு மட்டுமே பொருந்தும்
@gamingbots49062 жыл бұрын
I like soooooo much this legend excellent actor
@priscillapuspam85372 жыл бұрын
He is one of the best actor . I like him in Panama pasama.
@lathamanivannan32112 жыл бұрын
He was A great Actor . After my marriage he is a very lovely man..tears are rolling down my eyes
@revathishankar9462 жыл бұрын
In Sivagangai seemai he will be superb as periyamarudu Excellent movie
@gmurali37352 жыл бұрын
My favorite actor
@Romamaharishiarakattalai2 жыл бұрын
அருமை
@najmahnajimah87282 жыл бұрын
Super epodu epodu andru athai paartha video thanks news mix tv sir 🙏
@narasimmanj1092 жыл бұрын
Qqq1Q
@revathishankar9462 жыл бұрын
Namnadu, Engal Thangam and uyira Manama all these movies are well done by him
@vasunath40282 жыл бұрын
Lastly i seen him in aarilirundu arubadhu varai with Rajinikanth
@kumarjagadheesan40382 жыл бұрын
ஐயா, ' விடியும் வரை காத்திரு ' பட நடிகை ' கலா ', ' மற்றவை நேரில் ' பட நடிகை ' ஜெயதேவி ', குழந்தை நட்சத்திங்கள் ' பேபி சுமதி, பேபி சுதா ( வருவான் வடிவேலன் ), பேபி சுசரிதா ( திருவிளையாடல், சரஸ்வதி சபதம் ) பற்றி வெளியிடுங்கள்...நன்றி
@paulinealexander82452 жыл бұрын
👌👌👌👌🙏🙏🙏🙏
@gangadharan51422 жыл бұрын
அய்யா நீங்க எந்த ஊர் அய்யா 🙏
@Newsmixtv2 жыл бұрын
மதுரை மாவட்டம் ஐயா!
@palanipalaniguna47912 жыл бұрын
வெள்ளாட்டின் sabadham இது பொல்லாத sabadham இவர் இந்த படத்தில் சூப்பர் வில்லனாக மிரட்டி இருப்பார்
@palanipalaniguna47912 жыл бұрын
எந்த ஊர் என்றாவரே இருந்த ஊரை சொல்லவா யாதும் ஊரே யாவரும் கேளீர் போதுமா அய்யா
@hemalatha92452 жыл бұрын
🙏
@sambavichannel97152 жыл бұрын
Kali N. Rathnam Rajagantham ivarhali patri podungal
@Newsmixtv2 жыл бұрын
வணக்கம்! உங்கள் நியூஸ் மிக்ஸ் டிவியின் சார்பாக இதுவரை 200 க்கும் மேற்பட்ட கலைஞர்களின் வாழ்க்கைப் பயணத்தை வெளியிட்டுள்ளோம்! அவ்வகையில் காளி என்.ரத்தினம் அவர்களின் பதிவும் இடம்பெற்றுள்ளது! நன்றி!
@sambavichannel97152 жыл бұрын
@@Newsmixtv nandri parkiren rajakandham patri podunga
@anbuvalar14622 жыл бұрын
Wow 😍 super upload 👌 keep going with great uploads 🤩 keep in touch with our channel too😀❤அருமை அருமை சூப்பர் 👍👍👌👌
@Newsmixtv2 жыл бұрын
தங்களின் ஆதரவிற்கு மனமார்ந்த நன்றிகள்!...
@thilagavathy81192 жыл бұрын
T.k.பகவதி நடிப்பு சூப்பர். கடவுள் ஏன் கல்லானார் பாடலில் இவர் நடித்திருப்பார்.
@palanipalaniguna47912 жыл бұрын
குழந்தைக்காக திரைப்படத்தில் இவர் திருடர்களை திருத்தும் doctor ஆக அமைதியாக பேசி அட்டகாசமாக நபித்திருப்பார்
@palanipalaniguna47912 жыл бұрын
பணமா பாசமா படத்தில் இவர் தன் மனைவி ஆக நடிக்கும் s வரலக்ஷ்மி அவர்களை மிகமிக சாந்தமாக பேசியே தன் வழிக்கு கொண்டு வருவார் அளட்டல் இல்லாத நடிப்பு
@ramabaiapparao88012 жыл бұрын
அலட்டல் சரியான ..பிழையின்றி பதிவிடவும்
@chandrakumar77612 жыл бұрын
சவாலே சமாளி, பணமா பாசமா திரைப்படங்களில் இவரது நடிப்பு இன்றுவரை நிலைத்து பேசப்படுகிறது.
@artsc552 жыл бұрын
Vanakkam aïyyā 🙏🏽💐 nalamā? Énna oru inbam! Ivar romba pidikkum, ivar padam "savalé samāli" " Panama pāsama" Manadil padintha padam,, 2 āvathu padam adikadi pārpén, kudumbam kadaï, nala karuttukkal pādangal,,, éna oru tiramaïyāna, élimaïyāna, kalaïgnar,, rombo Santhōsham,,, itha padivil ivar pādangal nān pārkanum, ungal toguppil ningal kodukkum kalaïgnakal naditta padangal, ippaditān énakku padangal pārkirāne, pajaya padangal pokkishangal, Ungal Toguppu én énakku pidikkum? Uraïyādal, sollum vitham, 15- 20mn kul mukkiyamānathu mattum, kalaïgnargalaï♀️🌹♂️vāja vaïkkirirgal, adutu adutu nān éthir pārpu illāmal nān maranthavargalaï tarugirirgal, tamijil ajaga varaïgirirgal ungal Toguppu. Ithu pérumaï ( égo, flatterie) alla, manasāra nān sollum karuttukkal ( observations, vision), ungal thiramaï ( talent, transmission de savoir, récolter les informations justes sur les artistes, les narrer et présenter), manniyungal tamijil élā solla tériyavilaïye🙏🏽 French il sollivitén🙏🏽🙏🏽🙏🏽 tudarungal ungal tamij ♂️♀️ kalaïgnakal payanam💐 kōdi nandri aïyyā🙏🏽💐iniya nāl élorukkum☀
@Newsmixtv2 жыл бұрын
நலமாக உள்ளேன் அம்மா! தாங்கள் நலமா? வாழீய வளமிகுந்த நலமோடு!...
Neengal yeduththokkonda vidayaththai azhagaga kurivaiththu ppesivittu mudikkireergal, arumai.! TO THE POINT, very nice! Anaiththu Thamizharum ariyavendiyathu!
@Newsmixtv2 жыл бұрын
தங்களின் பேராதரவிற்கு மனமார்ந்த நன்றிகள்!
@saravanamurali74862 жыл бұрын
Versatile actor ohh so only bhags and shamu ahh
@prabhug84802 жыл бұрын
நெல்லை சாரதி story
@Newsmixtv2 жыл бұрын
வணக்கம்! தகவல்கள் கிடைக்கப்பெறவில்லை! முழுமையாக கிடைத்தப் பின்னர்தான் பதிவிட இயலும்! தங்களிடம் தகவல் இருப்பின் எங்களைத் தொடர்புக் கொண்டு தகவல்களை பகிரலாம்! நன்றி!