நான் இதருக்கு பதிவு செய்து 1வருடம் ஆகுது , 100முறை. தாட்கோ அலுவலகம் சென்று வந்ததுதான் மிச்சம். 😭 இதை நம்பி கடன் வாங்கி கடை வைத்து இன்று நடு தெருவில் நின்டர்துதான் மிச்சம். ஏழை உள்ளங்களே ஆள் பலம் பணபலம் இருந்தால் மட்டும் இதை நாடுங்க.இல்லை என்றால் .பேசாம இருங்க sir 😭😭😭😭
@paulrangan50302 жыл бұрын
Neenga sc community ya Enna work ku apply panninga
@marathitamilsangam89472 жыл бұрын
அருமையான இன்றைய தலைமுறை தமிழ் மக்களுக்கு தேவையான தகவல் நன்றி
@ArulRaj-cl8tg4 жыл бұрын
சார் நீங்க சொல்றதெல்லாம் சரிதான் சரியான முகாந்திரம் பேங்கில் இல்லை
@நாம்தமிழர்vlogs4 жыл бұрын
வாழ்த்துக்கள் ஐயா நன்றி உங்கள் பதிவுக்கு நன்றி
@maduraikalyan59003 жыл бұрын
நன்றி..
@neeluneelu5242 жыл бұрын
நன்றி Sir தகவலுக்கு.
@manikandanmanimathu71884 жыл бұрын
நீங்கள் மிகவும் அருமையாக விளக்கங்கள் கூறியும் இலவச தொடர்பு எண்ணை தொடர்பு கொள்ளும்போது மிகத் தெளிவாக பொறுமையாக எனது சந்தேகத்திற்கு அளித்தமைக்கு மிக்க நன்றி ஐயா 🙏🙏🙏
@maduraikalyan59004 жыл бұрын
மிக்க நன்றி அய்யா.. மற்றவர்களுக்கும் பயன்படட்டும் அதிகமாக சேர் பன்னுங்க அய்யா.. நன்றி..
வாழ்த்துக்கள் - மாவட்ட மேலாளர், தாட்கோ, தர்மபுரி மாவட்டம்.
@maduraikalyan59003 жыл бұрын
நன்றி சார்..
@flyingbee20503 жыл бұрын
Sir unka number
@dharmadurait5833 жыл бұрын
Sir number plz
@sivanathisiva13553 жыл бұрын
Call number
@anbualagan1362 жыл бұрын
Sir ketaikkuma
@jeevat3713 Жыл бұрын
Edualam Amathu valai ninglalum vuingk kadanum
@subramaniamas1954 жыл бұрын
பேங்க் மேனேஜர் ட்ரெய்னிங் குடுக்கறப்ப எப்பிடி லோன் குடுக்கறது அப்பிடிங்கறதபத்தி ரெண்டு நாள் ட்ரெய்னிங் குடுப்பாங்க.. லோன் குடடுக்காம எப்பிடி இழுத்தடிச்சு சாவடிக்கலாம்ணு ஒரு மாசம் ட்ரெய்னிங் குடுப்பாங்க.. இந்த மாதிரி KZbin ல சொன்னாங்க ன்ணு கேட்டா அவங்ககிட்டயே போய் லோன் வாங்கிக்க சொல்லுவாங்க... ஒரு சராசரி மனுஷன் சக்கரை ன்ணு எழுதி நக்கத்தான் முடியும்.
@altoship3 жыл бұрын
உண்மை...
@kumarvratha25563 жыл бұрын
😭 😭😭😭😭
@aiyappank3763 жыл бұрын
நன்றி 👍👌வணக்கம்
@midasgangadharan91384 жыл бұрын
Such a beautiful and basic information from you. Thanks bro...
@maduraikalyan59003 жыл бұрын
நன்றி..
@georgefrenandes52224 жыл бұрын
அருமையான தெளிவான விளக்கம் .நன்றி
@ShanmugamS-n1y Жыл бұрын
🎉nanďri
@jonobbas203 жыл бұрын
Adar card address and City of business need to be same?
@mariharidoss63653 жыл бұрын
Nanri sir
@pommukutty39284 жыл бұрын
Thank u brother very useful vedio nan apply pana poren doubtna cal panren 👍
@maduraikalyan59004 жыл бұрын
வாழ்த்துக்கள்..
@pommukutty39284 жыл бұрын
Nandri👍
@azhaguazhagu12043 жыл бұрын
Sir vanakkam maniyam vantha amount yepdi terinjikkirathu
நன்றி சார்..வாகன கடன் வாங்கினால் மட்டுமே லைசென்ஸ் தேவையா விளக்கம் தேவை
@maduraikalyan59004 жыл бұрын
ஆமா சார்..
@sakthiveldhiba45052 жыл бұрын
S c mattum than kodupangkala sir
@விவசாயமகன்-ல5ட3 жыл бұрын
சுய தொழில் கோழிப்பண்ணை வைக்க என்னென்ன வேணும் சார்
@varunlal42112 жыл бұрын
நானும் இதே என்னதுடன் தான் லோன் வாங்க அலைந்து கொண்டு இருக்கேன் நண்பா
@PrakashPrakash-xd8zo4 жыл бұрын
Spr bro good and helpful video 😍😍
@maduraikalyan59004 жыл бұрын
நன்றி சார்..
@sivaprakash58423 жыл бұрын
டிராக்டர் கடன் வாங்க நீங்க சொன்ன ஆவணம் போதுங்களா அய்யா, பதிவு செய்ய எந்த அலுவலகம் செல்ல வேண்டும்
@maduraikalyan59003 жыл бұрын
Online
@r.sathishsathishbjp18884 жыл бұрын
நன்றி சார்
@annaicomputernadugani2 жыл бұрын
sir application potu mudichathum bill varama application close achu sir. epadi sir bill edukarathu
@maduraikalyan59002 жыл бұрын
Tahdco ofc la unga name solli apply panna time solli kelunga.. vera engaiyum edukka mudiyathu..
@alagumurugan62123 жыл бұрын
Thx anna 💪💪
@cheffcva81962 жыл бұрын
How many days agum
@nagaisiddiq9543 жыл бұрын
நல்ல பதிவு வாழ்த்துக்கள் வரவேற்கிறேன்
@muthunallavan_offl72084 жыл бұрын
விலைப்புள்ளி மட்டும் திட்ட அறிக்கை தயாரிக்க ஏதேனும் ஐடியா குடுங்க சார்🙏
@maduraikalyan59004 жыл бұрын
ஆடிட்டர்கிட்ட பேசுங்க..
@durairadan22253 жыл бұрын
@@maduraikalyan5900 வாகன கடன் வாங்கவும் விலை புள்ளி வாங்கணுமா திட்ட அறிக்கை தயார் செய்யணுமா
@rajam34023 жыл бұрын
BC and MBC kadan uthavi government la irrukka sir
@maduraikalyan59003 жыл бұрын
இருக்கு.. நம்ம சேனல்ல வீடியோ இருக்கு..
@poongavanamn1675 Жыл бұрын
Sri education loanku goverment staff signature ellama vanga mudiyata 100rs stamp paper LA vanga soldranga but yarum 100rs steam paerala pods readya ella what to do
@maduraikalyan5900 Жыл бұрын
Notary vangunga..
@poongavanamn1675 Жыл бұрын
@@maduraikalyan5900 sri porila konjam explanin panuga
@parthibanm59793 жыл бұрын
அண்ணா டிராக்டர் லோன் அப்ளையே செய்ய பேச் லைசன்ஸ் இல்ல லைட் லைசன்ஸ் தான் இருக்கு நான் அப்ளைய பண்ணலாமா
@maduraikalyan59003 жыл бұрын
பவர் டில்லருக்கு தேவையில்லை..
@gowmeefamily61063 жыл бұрын
அண்ணா நா மாடு வாங்கி பால் வியாபாரம் பண்ணலாம்னு இருக்கே.இதுக்கு திட்ட அறிக்கை,விலை புள்ளி எப்படி வாங்குவது
@maduraikalyan59003 жыл бұрын
Call me
@prabhum36522 жыл бұрын
@@maduraikalyan5900 cel.no.pls
@aravindravindmanimani46354 жыл бұрын
Nice
@saravanasaravana29394 жыл бұрын
அண்ணா நீங்க சொன்ன ஆவணங்கள் அனைத்தும் இருந்தால் கண்டிப்பாக கிடைக்குமா அண்ணா
@maduraikalyan59004 жыл бұрын
முயற்சி செய்யுங்கள் பலன் கிடைக்கும்...
@saravanasaravana29394 жыл бұрын
அண்ணா நீங்க மதுரையா உங்க போன் நம்பர் குடுங்க அண்ணா
@maduraikalyan59004 жыл бұрын
@@saravanasaravana2939 வீடியோ பாருங்க நம்பர் இருக்கு
@saravanasaravana29394 жыл бұрын
அண்ணா நான் மதுரை எனக்கு help வேணும் நா லோடு வண்டி வாங்கணும்
@maduraikalyan59004 жыл бұрын
@@saravanasaravana2939 வாங்க மதுரையில் எந்த ஊர்..
@hariruth0953 жыл бұрын
Bro kozhi Panna vekkanuna yaru kitta cotesan vanganum
@maduraikalyan59003 жыл бұрын
கால்நடை மருத்துவர் மற்றும் பெரிய கோழிப்பண்ணை நிறுவனங்கள்..
நான் 2010ல ஆஃப்லைன் மூலமா ஒரு டாட்டா ஏசி காக லோன் போய் கேட்டேன் அப்போ அவங்க எல்லாம் ஆதாரத்தை எடுத்துட்டு வா ன்னு சொன்னாங்க நா அவங்க கேட்ட எல்லாம் ஆதாரத்தை நானும் கொடுத்துட்டேன் ..சார் நீங்க சொல்ற மாதிரி டிரைவிங் லைசன்ஸ் ஜாதி சர்டிபிகேட் வருமான சர்டிபிகேட் வண்டி கொட்டேஷன் பில்லு எல்லாத்தையும் நான் கொடுத்துட்டேன் ஒரு வாரம் கழிச்சு ஒரு லெட்டர் வந்தது அது என்னன்னா கவர்மெண்ட்ல இப்போதைக்கு லோன் கொடுப்பதற்கு நிதி இல்ல ..அதனால அரசாங்கத்தில் வேலையானாலும் நிதி ஆனாலும் சாமானிய மனிதனுக்கு கிடைக்காது. மந்திரி எம்எல்ஏ இவங்க மூலியமா நடக்கும்.. ஏமாற்றிப் பிழைக்க ரவனக்கு எல்லாமே கிடைக்கும்.. அரசாங்க ஒழுங்கா ஏழை மக்களுக்கு லோன் கொடுத்து உதவி செஞ்சா இங்க இருக்கிற சேட்ங்களுக்கு வேலையே இல்லாமல் போய்விடும்.. ஆசை பட்டதற்கு மோசம் வந்தது தான் பலன்..
@redsunbalaji39874 жыл бұрын
இந்த லோன் யாரு எல்லாம் வங்காளம்
@maduraikalyan59004 жыл бұрын
வீடியோ பாருங்க முழுசா சொல்லிருக்கோம்..
@maduraikalyan59004 жыл бұрын
தாட்கோ Sc துறை மற்றவர்களுக்கு வேறு துறைகள் உள்ளது..
@shafa_44333 жыл бұрын
Bro sc/st only can apply? Bc how can apply?
@s.munisamy51463 жыл бұрын
juvuli viyaparam panna page venuma
@maduraikalyan59003 жыл бұрын
முழுசா பாருங்க வீடியோவை..
@manir91244 жыл бұрын
நன்றி
@SalmanKhan-tm8dp3 жыл бұрын
Bcm Appt pannalama
@maduraikalyan59003 жыл бұрын
BCM-க்கு தனி துறை உள்ளது.. நம்ம சேனல்ல வீடியோ உள்ளது பாருங்கள்..
@nsquaretnpsc24314 жыл бұрын
BC candidates ku oru video podunga bro
@maduraikalyan59004 жыл бұрын
வீடியோ இருக்கு சகோ நம்ம சேனல்ல பாருங்க..
@AmbareeshAravind Жыл бұрын
Id card missing but i have Xerox copy is it ok
@GeethaGeethaveeran4 ай бұрын
பேங்க் மேனேஜர் லோன் கொடுக்க முன்வர வேண்டும்
@srinivasanedappade88414 жыл бұрын
நாம் சிறு தொலில் லோனுக்கு GST 18% போகுது வரும் மனத்தில் சுமார் 100000 ரூபாய் க்கு 18000ஆயிரம்ரூபாய் போகுது மீதி 82000மட்டும் அதுவும்100க்கு 1.07பைசாவட்டி வட்டி இதுக்கு நம்பிக்கையாவருக்குட்ட இந்து வாங்கிட்டு போகலாம் அல்லது ஒரு சீட்டு போட்டு நமக்கு தேவைங்குள்ள அந்த சீட்டு தல்லி எடுத்துட்டு போகலாம் நமக்கு கசுர்பனமும் கிடைக்கும் ஆக நமக்கு நஷ்ட்டம் ஏதும் வராதபடி உபயோகத்துக் கொல்லளாம் இது நம்ப வச்சி கழுத்த அருக்கிர கணக்கு இந்த அரசு
Sir income certificate apply pannaravanga namela vaanganuma illa appa namela vaanganuma
@maduraikalyan59003 жыл бұрын
விண்ணப்பதாரர் பெயரில் தான் ஆவணங்கள் இருக்க வேண்டும்..
@s.senthilkumars.senthilkum9802 жыл бұрын
Thanks sir
@MMM.M33 жыл бұрын
வயது வரம்பு ???
@maduraikalyan59003 жыл бұрын
வீடியோவை முழுசா பாருங்க..
@userselvan13303 жыл бұрын
இனிய மாலை வணக்கம் சகோ.... நீங்கள் கூறியது போல நானே PROJECT REPORT தயார் செய்து விட்டேன், மிக்க நன்றி... ஏதாவது ஒரு ஆடிட்டரிடம் கையொப்பம் பெற வேண்டுமா?????? இல்லை நான் தயாரித்த PROJECT REPORT போதுமானதா???
@maduraikalyan59003 жыл бұрын
போதுமானது..
@gprakash7224 жыл бұрын
Ithuku namalum in invest pannanuma
@powndurai40103 жыл бұрын
தாட்கோ லோன் வாங்கினால் வட்டி உண்டா? வட்டி இருந்தால் எத்தனை சதவீதம்?
@maduraikalyan59002 жыл бұрын
Video mulusa parunga..
@STPtemple233 жыл бұрын
MBC Apply panna mudiuma
@maduraikalyan59003 жыл бұрын
MBC ku Thani Dept Ullathu.. Tabsetco
@RajKumar-kf5wu3 жыл бұрын
anna ipa naa sticker shop vachi iruka.... businees ah exten pannanum na loan vangalama na
@maduraikalyan59003 жыл бұрын
வாங்கலாம்..
@karuppusamy2ka4 жыл бұрын
சார் வணக்கம்,நான் அரியலூர் மாவட்டத்தில் இருந்து தங்களை தொடர்பு கொள்கிறேன்.நான் தற்போது கோழி பண்ணை அமைக்க தாட்கோ மூலம் விண்ணப்பிக்க உள்ளேன். தாட்கோவில் மான்யாக 30 சதவீதம் அல்லது 2.25 இலட்சம் கிடைக்க பெறும் பட்சத்தில் நபார்டு வங்கியின் மான்யம் 25 சதவீதம் பெற முடியுமா?
@maduraikalyan59004 жыл бұрын
அரசின் உதவி ஒருமுறை மட்டும் தான் குடும்பத்தில் உள்ள மற்றவர்கள் விண்ணப்பியுங்கள்..
@ganeshan31994 жыл бұрын
ஷர் ஊங்கா போன் நம்பார் குடுங்கா
@karuppusamy2ka4 жыл бұрын
8148180552
@SathishKumar-ki6td Жыл бұрын
என்னிடம் அனைத்து ஆவணங்களும் உள்ளது ஆனால் டிரைவிங் லைசன்ஸ் மட்டும் இல்லை விண்ணப்பிக்க முடியுமா
@karanthamalaikaranthamalai3114 жыл бұрын
எல்லா சரியா இருந்தாலும் பேங்க் மேனேஜர் கொடுக்க மாட்டேன் என்று சொல்வதற்குப் பதிலாக அழைய வைத்து அழுக விடுகிறார் அதனால்தான் வங்கி கடன் வேண்டவே வேண்டாம் என்று வெறுத்து போய் விட்டேன்.
பதிவு செய்து எத்தனை நாளில் கடன் பெற நமது விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டது என்பதனை எவ்வாறு தெரிந்து கொள்வது இதைப் பற்றி சொல்லுங்கள்
@maduraikalyan59002 жыл бұрын
vinnappam seitha pinnar interview letter varum.. athan pinnar than ungalukku theriyum..
@chitra.m30093 жыл бұрын
Vannakam sir i am chitra
@gunasekaranc14414 жыл бұрын
All documents are there but TC not available what should do?
@maduraikalyan59004 жыл бұрын
மதிப்பெண் பட்டியல் இருக்கா.. அதை பயன்படுத்துங்க..
@gunasekaranc14414 жыл бұрын
Mark sheet not available
@saminathanp13583 жыл бұрын
எந்த எந்த தொழில்க்கு தாக்கோ ல அப்ள பன்னலாம்
@maduraikalyan59003 жыл бұрын
நம்ம சேனல்ல உள்ள அடுத்த வீடியோவ பாருங்கள்.. என்னென்ன தொழில் உள்ளது.. சொல்லிருக்கோம்..
@k.g.keerthigagovindaraju66344 жыл бұрын
Working capital?
@RameshadvRameshadv3 жыл бұрын
இந்த ஆவணங்களை எங்கே சமர்ப்பிக்க வேண்டும் அய்யா
@maduraikalyan59002 жыл бұрын
online
@santhoshnathirasanthoshnat463 жыл бұрын
Veedu kattanum nu solli tahdko lone kitaikuma
@maduraikalyan59003 жыл бұрын
வீட்டுக்கடன் இல்லை.. தொழில் கடன் மட்டும் தான்..
@MahaLakshmi-wy5uv4 жыл бұрын
Anna engaluku v2 Katya loan amount eppadi vanguthu please sollunga
@maduraikalyan59004 жыл бұрын
வீடுகட்ட மானியம் பெற வீடியோ பாருங்க.. லிங்க் :- kzbin.info/www/bejne/qJ_EqKZuq52SopY
@sivapari95553 жыл бұрын
Ithula Ivlo Intrest tharanga
@richardsimon63503 жыл бұрын
Nadar ku kedaikkuma
@marim37453 жыл бұрын
சார் வணக்கம் தாட்கோமூலம் வாகனக்கடன் பெற வங்கியில் சூரிட்டி அல்லது ஜாமின்தாரர் கேட்கின்றனர். கொடுக்கலாமா?
@maduraikalyan59003 жыл бұрын
கொடுக்கலாம்.. சில வங்கிகளில் கேட்கிறார்கள்..
@thenikamuthukumar88973 жыл бұрын
Lorry vanga lone tharuvangala
@intexintex41773 жыл бұрын
Sc category mattuma sir.BC athithiravida kirishthavar category apply panna mudiyuma sir
@maduraikalyan59003 жыл бұрын
தாட்கோவில் விண்ணப்பிக்க முடியாது.. நீங்கள் டாப்செட்கோவில் விண்ணப்பிக்கலாம்.. டாப்செட்கோ குறித்த வீடியோ நம்ம சேனல்ல இருக்கு பார்த்து பயன் பெறுங்கள்..
@intexintex41773 жыл бұрын
@@maduraikalyan5900 thank you sir
@Balamurugan-kb6pn3 жыл бұрын
Bc apply panna mudiyathanga sir
@maduraikalyan59003 жыл бұрын
தாட்கோ Sc St துறை அதே போல் Bc Mbc க்கு டாப்செட்கோ துறை உள்ளது நம்ம சேனல்ல வீடியோ உள்ளது பாருங்கள்..
@kirthikgskgsk13224 жыл бұрын
Aadu Maadu vanga loan tharuvangala bro
@maduraikalyan59004 жыл бұрын
ஆமா கொடுப்பாங்க..
@uudaya41383 жыл бұрын
SC category people மட்டும் தான் வாங்க முடியுமா?
@maduraikalyan59002 жыл бұрын
tahdco sc dept athe pola bc dept ullathu.. loan kidaikkum
@jhonjohnson11023 жыл бұрын
Bc community sethavanga apply pannalama
@maduraikalyan59003 жыл бұрын
தாட்கோ துறை SC ST துறை மற்ற வகுப்பினருக்கு டாப்செட்கோ என்ற துறை உள்ளது.. நம்ம சேனல்ல வீடியோ உள்ளது பாருங்கள்
@texmaart34853 жыл бұрын
ரூ 500000 மானியக்கடன் பெற அடமனமாக பேங்க்ல் பத்திரம் கேட்கிறார்களே ஐயா ?
@fatimaantonyraj22444 жыл бұрын
SC kku mattum than kidaikkuma
@maduraikalyan59004 жыл бұрын
சார்.. தாட்கோ SC, ST மக்களுக்கான துறை மற்ற சமூகத்திற்கு வேறு துறைகள் உள்ளது.. அந்த வீடியோக்களும் நமது சேனலில் உள்ளது.. ஆனால் அந்த வீடியோக்களை யாரும் பார்ப்பதாக தெரியவில்லை.. லிங்க் கீழே இருக்கு பாருங்க: kzbin.info/www/bejne/mZC5dnWqpbmFpqs
@fatimaantonyraj22444 жыл бұрын
BC MBC kku kidaiyatha
@rajarani81134 жыл бұрын
Kanniyakumari district ku intha maaniya kadan vasathi unda?
@maduraikalyan59003 жыл бұрын
உண்டு..
@rajig48294 жыл бұрын
Hello Sir ennoda certificates and family card ellam Chennai address la iruku na marriage pannitu Vellore vanthutan so Vellore la apply pannalama sir
@Elamaithendral3 жыл бұрын
விவசாய கிணறுக்கு கொட்டேசன் பெறுவது எப்படி?..யாரிடம் பெறுவது???
@maduraikalyan59003 жыл бұрын
கிணறு வெட்ட கிரேன் பயன்படுத்தும் நிறுவனத்திடம் கொட்டேசன் கேளுங்கள்..
@gowrisankar40933 жыл бұрын
ஐயா வாகனம் வாங்க விலை புள்ளி விவரம் மட்டும் போதுமா? இல்லை திட்ட அறிக்கையும் தயார் பன்னனுமா?
@maduraikalyan59003 жыл бұрын
திட்ட அறிக்கை கண்டிப்பா தேவை..
@MuruganMurugan-ud4ml2 жыл бұрын
சார் அப்பிளே பண்ணா எவ்வளவு நாள்ல கிடைக்கும்
@josvlogforyours51334 жыл бұрын
Maligai kadai vaikka kadai address venuma sir
@maduraikalyan59004 жыл бұрын
கண்டிப்பாக கடை முகவரி வேண்டும்.. நீங்கள் கடை நடத்துவது உண்மையா என்பதை அறிய வேண்டியது அவசியம்..
@jaganathan54163 жыл бұрын
Bank account tevai illaya
@maduraikalyan59003 жыл бұрын
தேவை தான்..
@chandranb57113 жыл бұрын
Grocery store வைக்க எண்ணுகிறேன். இதற்கு என்னென்ன ஆவணங்கள் தேவை. எங்கு வாங்குவது என்று கூறுங்கள்.
@maduraikalyan59003 жыл бұрын
அடுத்த வீடியோவ பாருங்கள்..
@rukmani81194 жыл бұрын
Thank you bro
@maduraikalyan59004 жыл бұрын
நன்றி சகோ..
@senthamaraikannan37424 жыл бұрын
போதூம் ....Sc. மட்டும்தானே இந்தியாவில்ல ஏழை....
@maduraikalyan59004 жыл бұрын
சகோ இது அவங்களுக்கான துறை.. உங்களுக்கும் துறைகள் இருக்கு.. அதுல நீங்க அப்ளை பன்னலாம்..